Thirukural 7th 3rd Term | TNPSC | UNIT-8 THIRUKURAL | TAF IAS ACADEMY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 90

  • @sri-2023
    @sri-2023 4 ปีที่แล้ว +15

    Its not only teaching but also motivational sir, as like as வினையால் வினையாக்கி கோடல்..,.. நன்றி Sir, Amazing explanation

  • @mohamedsyed1011
    @mohamedsyed1011 4 ปีที่แล้ว +11

    அருமையான விளக்கம் ஐயா,.. படிப்பதை விட வாழ்வியல்க்கு உகந்ததாக உள்ளது நல்ல வழிகாட்டி.. உங்கள் வகுப்பால் மெய் மறந்து கவனித்து அடுத்த வகுப்புக்கு ஆவலாக இருப்பது.. இதுதான் விருப்பதுடன் படிப்பது...
    உங்களுக்கான திருகுறள்:
    "கற்றாருள் கற்றவர் எனப்படுவர் கற்றார்முன்
    கற்ற செலச் சொல்லுவார்"

  • @lathakaliappan7577
    @lathakaliappan7577 4 ปีที่แล้ว +2

    Pegan uvamai migavum sirapaga thaguntha idathil sonnathu innum sirupu iyya.... romba nandri sir ella kural um pasumarathaanipol pathikindrathu manathil....thank u sir

  • @vinithav3401
    @vinithav3401 4 ปีที่แล้ว +23

    மேதையில் சிறந்தது கற்றது மறவாமை...👍👍👌👌👍👍

    • @bhuvan174-f1r
      @bhuvan174-f1r 2 ปีที่แล้ว

      Palamozhi nalanoru la iruku

  • @chiyan7705
    @chiyan7705 3 ปีที่แล้ว +2

    உதாரணமாக என அநேக செய்யுள் ஆற்றுவெள்ளம் போல் திடீரென்று வருகிறது......அருமை ஐயா‌.

  • @gayathrisugumar2115
    @gayathrisugumar2115 4 ปีที่แล้ว +4

    Really awesome...me too a faculty...in history...not even heard such a detail explanation in திருக்குறள்...neega teach பண்ணும் போதே மணப் பாடம் அய்டுது

  • @geethaselvam8703
    @geethaselvam8703 4 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் தினமும் உங்கள் வகுப்புகள் இருந்தா போதும் ஐயா ... உங்கள் வகுப்புகள் மிகவும் அருமையாக உள்ளது ... நீங்கள் சரியான வழிமுறை சொல்லுறிங்க ஐயா ... மிகவும் நன்றி ஐயா நீங்கள் நடத்துவது நன்றாக புரிந்தது .....

  • @nandhakumar8248
    @nandhakumar8248 4 ปีที่แล้ว +9

    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து.
    நன்றி ஆசான்....🙏

  • @sudha.k645
    @sudha.k645 4 ปีที่แล้ว +18

    ஐயா எட்டாம் வகுப்பு டெஸ்ட் கடந்து விட்டது இன்னும் வகுப்புகள் தரவில்லைமிக விரைவில் அதை தங்களின் இனிமையான குரல் ஓசைகள் கேட்க ஆவலாக உள்ளேன் ஐயா உடனடியாக அந்த வகுப்புக்களை வீடியோ அப்லோட் செய்யுமாறு தாழ்மையுடன் ஐயா

  • @sarathkumar9776
    @sarathkumar9776 4 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா. உங்களுடைய video க்கு தான் காத்திருந்தேன். 🙏🙏🙏🙏

  • @salestenanithiyasalestenan9285
    @salestenanithiyasalestenan9285 4 ปีที่แล้ว +6

    Through thirukkural I realized many motivational thoughts thank you sir

  • @sasikumar204
    @sasikumar204 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் Sir. Excellent Motivation sir

  • @dossyutham4910
    @dossyutham4910 3 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ ல.."பேகன் "- ஐ பத்தி பரணர் எழுதியதை விட
    ,நீங்க சொல்லும் போது "பேகன் " பற்றிகேட்டா மெய் சிலிர்க்குது Sir 👌💖

  • @sivaganesh2644
    @sivaganesh2644 3 ปีที่แล้ว +2

    அறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும்,
    உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்,
    வரையா மரபின் மாரி போலக்,
    கடாஅ யானைக் கழற்கால் பேகன்
    கொடைமடம் படுதல் அல்லது, 5
    படைமடம் படான் பிறர் படைமயக் குறினே. 👌🏼👌🏼👌🏼👌🏼 vera level sir unga teaching ❣️

  • @malini.s.4757
    @malini.s.4757 4 ปีที่แล้ว +1

    Thelivu, nal ninaivu, nandri ayya 🙏.

  • @jamespandi82
    @jamespandi82 3 ปีที่แล้ว

    Vanakam ayya.. indha message nenga papingalanu therlaa.. but irundhalum solre.. enaku tamil thirukural padika avalo aarvam..but na padichadhu english medium.. but nenga solradhu enaku miga nalave puriyudhu.. unga naala muduncha unga uraiyil thirukural book.. neenga engaluku kuduka venum.. adhu kandipa pari mel alagar booka vida kandipa ellarukum virubuvargal .. enaku solanumnu thonuchu sone ayya..edhum thappa soli irundha manuchurunga ayya

  • @SakthivelVasudevan-xn1wm
    @SakthivelVasudevan-xn1wm 9 หลายเดือนก่อน

    Sirappaaga nadathu kindreer ayya thank you.

  • @mekalakannan17
    @mekalakannan17 4 ปีที่แล้ว +2

    Sir after listen your video .. it never forget sir .. your voice always hearing in ears .. thank you sir ... mains kum later video poduga sir ... very useful ..

  • @thamaraiselvan8868
    @thamaraiselvan8868 3 ปีที่แล้ว +1

    Following it in Nov 2021 for "YOU CAN TEST-3"

  • @salestenanithiyasalestenan9285
    @salestenanithiyasalestenan9285 4 ปีที่แล้ว +2

    Thank you sir, very useful

  • @vasanthis1197
    @vasanthis1197 3 ปีที่แล้ว

    Superb teaching and explanation its very useful to me sir

  • @s.varshikarajeswari6773
    @s.varshikarajeswari6773 3 ปีที่แล้ว

    Really super sir, thank you very much 🙏🙏🙏🙏

  • @BTS-ik1ci
    @BTS-ik1ci 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா ❤️😉🙏

  • @ramalakshmi9679
    @ramalakshmi9679 4 ปีที่แล้ว

    சிறப்பு 👍 . நன்றி 🙏

  • @anbuarasan3095
    @anbuarasan3095 4 ปีที่แล้ว

    Today i watched your vedio its very super and use for tnpsc... Yes i follow

  • @renugadevi8740
    @renugadevi8740 2 ปีที่แล้ว

    Thank you I am seeing for my seminar

  • @akilanchem3283
    @akilanchem3283 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா🙏🙏

  • @rajeswari294
    @rajeswari294 4 ปีที่แล้ว +1

    Thanks sir very useful

  • @mathanaram9419
    @mathanaram9419 3 ปีที่แล้ว

    Nandri Ayya❤

  • @ezhumalai8830
    @ezhumalai8830 4 ปีที่แล้ว +1

    Thanks sir👏

  • @vinothrajr5098
    @vinothrajr5098 4 ปีที่แล้ว +1

    சிறப்பான வகுப்பு

  • @saravanaperumal8873
    @saravanaperumal8873 3 ปีที่แล้ว +5

    திருக்குறள் படிக்க ஆர்வம் வந்ததே உங்களால் தான்......

  • @விவசாயம்-த7ல
    @விவசாயம்-த7ல 3 ปีที่แล้ว

    I love your class sir🙏🙏 miss you

  • @abinayav3531
    @abinayav3531 ปีที่แล้ว

    Excellent teacher

  • @krishnamoorthi1549
    @krishnamoorthi1549 3 ปีที่แล้ว

    Masss sir 🔥🔥 tq sir

  • @muppudathivvaathi
    @muppudathivvaathi 4 ปีที่แล้ว

    Thank you sir... very useful

  • @bharathimathi2636
    @bharathimathi2636 3 ปีที่แล้ว

    Nanri sir narpavi valka

  • @friendfriends3868
    @friendfriends3868 3 ปีที่แล้ว

    மிக்கநன்றி ஐயா

  • @rajutamil2767
    @rajutamil2767 3 ปีที่แล้ว

    Tq sir👌👌👌👌👌👌👌

  • @charumathi1669
    @charumathi1669 2 ปีที่แล้ว +1

    Thirukural ah ivlo azhaga kambeeram ah padikalam nu unga kitta tha sir kathukitaa😎

  • @murugana6134
    @murugana6134 2 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @muthukumaran8395
    @muthukumaran8395 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @Thiru-dw2zh
    @Thiru-dw2zh 4 ปีที่แล้ว

    Thq sir

  • @svickysvicky3440
    @svickysvicky3440 3 ปีที่แล้ว

    நன்றிநன்றி

  • @letsknowmoreeveryday5307
    @letsknowmoreeveryday5307 4 ปีที่แล้ว

    Arumai sir

  • @bhuvanaelakkya4720
    @bhuvanaelakkya4720 4 ปีที่แล้ว +2

    நன்றி sir.....kindest request sir....daily thirukural cls upload pannunga sir...2 days ah eager ah unga cls ku wait panne sir...

  • @simbuinba4927
    @simbuinba4927 4 ปีที่แล้ว

    Sir super ..

  • @vivek.avivek6678
    @vivek.avivek6678 4 ปีที่แล้ว

    Tq sir

  • @swarthaprasanth5498
    @swarthaprasanth5498 4 ปีที่แล้ว

    Nice class

  • @dhuviyasrinivasan4768
    @dhuviyasrinivasan4768 3 ปีที่แล้ว

    ஐயா நான் Trb தேர்வுக்குத் தயாராகிவருகின்றேன் உங்களுடைய வகுப்பு எனக்கு விருப்பமாகவும் மனதிற்கு தன்னம்பிக்கை ஊட்டுவனவாகவும் உள்ளது , நான் தங்களுடைய telegram லும் சேர்ந்துள்ளேன் தயவு செய்து உங்களுடைய தமிழ் சம்மந்தமான வகுப்புகளை அனுப்பமுடியமா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஐயா

  • @arunsiva237
    @arunsiva237 2 ปีที่แล้ว +1

    Sir ungaluku pidicha athikaram enna sollunga sir

  • @tamilarasiselvaraj9820
    @tamilarasiselvaraj9820 4 ปีที่แล้ว

    Sir next thirukurral class poduga sir pls

  • @subahoc5081
    @subahoc5081 4 ปีที่แล้ว +1

    Sir 8th kural upload panuga plz...ungala nambi than irukean thirukural ku

  • @rajgoshmi7359
    @rajgoshmi7359 3 ปีที่แล้ว

    🙏🏻

  • @abishanmugavalli9655
    @abishanmugavalli9655 4 ปีที่แล้ว

    9th thirukural

  • @murugananthammuruganantham8080
    @murugananthammuruganantham8080 2 ปีที่แล้ว

    Sir 7th seyiul neengala teach pani class podunga

  • @sarathkumar9776
    @sarathkumar9776 4 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு வகுப்பு முடிவிலும், அலகுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறினீர்கள். 6ம் வகுப்புக்கான அலகுத்தேர்வு எப்போது நடத்தப்படும்?

    • @nixon0592
      @nixon0592 4 ปีที่แล้ว

      Ssßss sir test Eppum?

    • @tenkasiakash
      @tenkasiakash 4 ปีที่แล้ว

      Very soon sir..

  • @sandhiyasana1756
    @sandhiyasana1756 4 ปีที่แล้ว

    Good tnqqqqq sir

  • @shenbakumar1169
    @shenbakumar1169 4 ปีที่แล้ว

    Ungal vilakkam arumai sir. Sir TET classes available ah ?

  • @Prabha6210
    @Prabha6210 4 ปีที่แล้ว

    8th, 9th class podunga sir

  • @shakilasb328
    @shakilasb328 2 ปีที่แล้ว

    3rd and 4th video... Many videos are hidden... Kindly make available sir, it will be useful...

  • @dhaaranidhaaru2483
    @dhaaranidhaaru2483 3 ปีที่แล้ว

    Sir when will you upload remaining 11th &12th videos

  • @aravindhbalachandar5446
    @aravindhbalachandar5446 3 ปีที่แล้ว

    கருப்பா இருந்தாலும் நல்லா அழகா ஜோடிச் சு கொண்டு கொண்டுவருவ து -
    min (16.19) 🙄🤪🤣

  • @k.chandrasekarkchandraseka8131
    @k.chandrasekarkchandraseka8131 4 ปีที่แล้ว +1

    ஏன் சார் 3 days break

  • @tamiltamilartamilnadu
    @tamiltamilartamilnadu 4 ปีที่แล้ว

    Next class when sir?

  • @Raji_subhi_planet_977
    @Raji_subhi_planet_977 4 ปีที่แล้ว

    Sir board is not visible clearly. ....

  • @tamilarasiselvaraj9820
    @tamilarasiselvaraj9820 4 ปีที่แล้ว

    Sir 8th yepo poduviga sir

  • @vmohan5821
    @vmohan5821 ปีที่แล้ว

    Chengalpattu class test pogutha

  • @padappaimedia784
    @padappaimedia784 4 ปีที่แล้ว +1

    Two days miss sir

  • @nandhinidharmarasu2035
    @nandhinidharmarasu2035 4 ปีที่แล้ว

    Exemplary teaching ...hates off sir

  • @anitha1394
    @anitha1394 ปีที่แล้ว

    Apdina namba nadum nadalla

  • @விவசாயம்-த7ல
    @விவசாயம்-த7ல 3 ปีที่แล้ว

    Thanks sir🙏

  • @godsservant4485
    @godsservant4485 3 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @selvia6244
    @selvia6244 3 ปีที่แล้ว

    Thank you sir..

  • @abdulambeth5474
    @abdulambeth5474 4 ปีที่แล้ว

    thank you sir

  • @g.saravana7a691
    @g.saravana7a691 3 ปีที่แล้ว +2

    Tq sir

    • @g.saravana7a691
      @g.saravana7a691 3 ปีที่แล้ว +1

      What is your name sir🤔🤔🤔🤔😔😔

  • @naveengreen9576
    @naveengreen9576 2 ปีที่แล้ว +1

    Thank u Sir 👍

  • @saigomathigomathi3304
    @saigomathigomathi3304 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @satheeshkumar7656
    @satheeshkumar7656 3 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @charanking629
    @charanking629 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @kuttychutties932
    @kuttychutties932 4 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @surenthiran3240
    @surenthiran3240 4 ปีที่แล้ว

    thank u sir

  • @ramarajanphysics9951
    @ramarajanphysics9951 3 ปีที่แล้ว

    Thank you sir