ஐயா வணக்கம். தெளிவான விளக்கம் அளித்து நடத்துகிறீர்கள். திருவள்ளுவருக்கு "நாயனார் " என பெயர் தந்தவர் நச்சினார்கினியர் என்று சொல்லிவிட்டு தேவருக்கு அருகில் நச்சினார்கினியர் என குறிப்பிட்டு இருப்பது குழப்பத்தை தருகிறது. தெளிவுபடுத்துங்கள் ஐயா 🙏
திருக்குறள் புத்தகம் (TNPSC) TIRUKURAL (for all TNPSC exams) / திருக்குறள் (அனைத்து TNPSC தேர்வுகளுக்கும்): TNPSC Group 1, Group 2, 2A and Group 4 - PRELIMS and MAINS www.amazon.in/dp/B09WN99MBB/ref=cm_sw_r_apan_i_CXPBPDR848EPX1PKFVAM Kindle Edition www.amazon.in/dp/B09WJ4LXKX/ref=cm_sw_r_apan_J9JQFC9CRJ4JQ276DA3K
திருவள்ளுவர் காலம் கி.மு 31 என்று படித்திருக்கிறோம் இது என்ன பொ.ஆ.மு புரியவில்லை ,BC,AD,கிறிஸ்துவுக்கு முன் ,கிறிஸ்துவுக்கு பின் என்று நாங்கள் தெளிவாக படித்திருக்கிறோம்.
நாயனார் - நச்சினார்க்கினியர் , and குறிப்பரிதல் பொருட்பாலில் 71வது அதிகாரம், and இன்பத்துபாலில் 110 வது அதிகாரம் nu சொல்றது கொஞ்சம் புரியல, ...pls adha matum konjam sollunga sir
நாயனார் என்று அழைத்தவர் நச்சினார்க்கினியர்.. குறிப்பறிதல் அதிகாரம் 2முறை வருகிறது.. பொருட்பாலிலும் இன்பத்துப்பாலிலும் வருகிறது.. மொத்தம் உள்ள 133 அதிகாரங்களில் 71மற்றும் 110வது அதிகாரங்கள் குறிப்பறிதல் என்னும் தலைப்பில் வரும்
பல கோடி நன்றிகள் ஆசிரியர் பணி தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் கோவை க. லெனின் வருங்கால மாவட்ட ஆட்சித்தலைவர்
கற்றலின் கேட்டலே நன்று
பழமொழி நானூறு
Mind blowing
Correct bro ❤️
Thanks sir...... For the right time take the thirukural class plz cover the prelims and mains thirukural syllabus
அருமையான அற்புதமான கற்பித்தல் வாழ்த்துக்களும் நன்றிகளும் சகோதரா ஈழத்து சகோதரி
Tq
Hatsoff ✨for the teaching...learnt more beyond the syllabus from your video 💐💯
Romba super. Intha class muluvathum appadiye manadhil pathinthu vittathu sir. Good
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மனக்குடவர் என்று படித்திருக்கிறேன். தெளிவு படுத்துகள் ஐயா...
Urai ezhuthiyavar manakudavar......first pathipithavar thanjai neyanaprakasam
Manakudavar Correct than....athula sirantha urai yarudaiyathu na parimelazhagar...
மிகவும் அருமையாக இருக்கிறது..🌾🤝🏻👍🏻
Romba thanks sir. Clear explanation 👌👌👌
திருக்குறளில் இடம் பெறாத ஒரே எழுத்து
"ஔ" திருக்குறளில் இடம் பெறாத ஒரே சொல் "தமிழ்"......👌
Iru sol Tamil, kadavul
Nayanar endru koriyavar yaar?
Highly loaded information sir ...useful
Sir neega thirukural edukarathukaga evloo nal waiting 🔥🔥🔥🔥🔥
Thirukkural elakkanakurippu - adaiyadutha karuviyagupeyar
நுப்பது- சரி யில்லை- முப்பது- என்பதே சரியானது. ( நுப்பது என்று தமிழில் இல்லை).
It's really very useful for me 😇 Thank you Sir....
Very nice sir I impressed the way you teach .
Teaching super sri . valuga valamutan
Good evening sir,very nice explaining thank you so much sir,very useful class
Thank you sir . class very interested sir. God bless you sir.
Good explanation brother
மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏ஐயா
Sir unga cls paththu evalavu nal Achu rempa makilchi. Tnq sir kr clg old student
வாழ்க வளமுடன்.
Super explain 👍🔥🔥😊😊😊😊 thankful sir
No words to say very thankful sir
Thelivana vilakkam nandri ayya
Thank you Sir...Silapathigaram video post pannunga sir please....
Ama sir
Thank you sir, very easy way method, thank you very much.
தமிழ் மாதின் இனிய உயர்நிலை என்று கூறியவர் கவிமணி
Yes
Thank you for education service anna
Good teaching hats off 🤝
ஐயா வணக்கம். தெளிவான விளக்கம் அளித்து நடத்துகிறீர்கள்.
திருவள்ளுவருக்கு "நாயனார் " என பெயர் தந்தவர் நச்சினார்கினியர் என்று சொல்லிவிட்டு தேவருக்கு அருகில் நச்சினார்கினியர் என குறிப்பிட்டு இருப்பது குழப்பத்தை தருகிறது. தெளிவுபடுத்துங்கள் ஐயா 🙏
தேவர் is the right answer.....
நன்றி ஐயா 🙏
I feel that i saw thirukkural film thank you sir
Valka valamudan...
32:50 பரிமேலழகர்னு சொல்ல தெரியல இந்த லட்சணத்துல திருக்குறள் வகுப்பு எடுக்க வந்துட்ட
Ni poi nadathu
Ama ivangalukku ellame therium 😂 poiviya velaiya pathuttu ,
பரிமேல் அழகர்
🙏🏻நன்றி. நீங்களும் சிறப்பாக மிகவும் அருமையாக பாடம் எடுக்கின்ரீர்கள் ஐயா
Sir ithey mathiri ovvoru unitkkum class podunga sir
Thank you sir.May god bless you for this service.
நன்றி ....
Nandri sir
1:01:23 Kelviku ena Badhil?
Parathiyar
Sir previous year question paper maths collection PDF irundha link kudunga pls
14000 சொற்கள்
12 or 14000 words ???
Very useful info! Thank you so much
திருக்குறள் புத்தகம் (TNPSC)
TIRUKURAL (for all TNPSC exams) / திருக்குறள் (அனைத்து TNPSC தேர்வுகளுக்கும்): TNPSC Group 1, Group 2, 2A and Group 4 - PRELIMS and MAINS www.amazon.in/dp/B09WN99MBB/ref=cm_sw_r_apan_i_CXPBPDR848EPX1PKFVAM
Kindle Edition www.amazon.in/dp/B09WJ4LXKX/ref=cm_sw_r_apan_J9JQFC9CRJ4JQ276DA3K
Sir nalla data soninga ean epdi vegama olara mathri eruku konjam theliva nadanthukanga sir
Super sir sema class
திருவள்ளுவர் காலம் கி.மு 31 என்று படித்திருக்கிறோம் இது என்ன பொ.ஆ.மு புரியவில்லை ,BC,AD,கிறிஸ்துவுக்கு முன் ,கிறிஸ்துவுக்கு பின் என்று நாங்கள் தெளிவாக படித்திருக்கிறோம்.
New syllabus la mathitaga.new book padinga.."podhu anduku muun".
Before common era
Unga teaching pasumarathu aanipola ullathu
நன்றி ஐயா
Thank u sir . Very useful content sir ..
Very nice Murugan
Unga class cleara puriyuthu sir
மிகவும் நன்றி ஜயா
நன்றி அண்ணா
Arumai sir
True but sirantha உரை parimelazhagar
🙏நன்றி 🙏
Teaching vera level sir
நன்றிகள் ஐயா
அருமை அருமை சகோதரர் நன்றி
Thank you sir,,🙏
16:00
Thank you sir!
Sema flow sir.....
Please portion konjam sekirama mudinga sir...
12 thirumuraigal la 1-7 thirumuraigal thana part 1 la irukku 8-11 enga irukku sir part 2 please....
Very useful sir
Thankyou
Thank you sir
Super sir
Thank you sir
Thank you sir...
Sir, it is very useful to all.
Good mrng sir,
Silapathigaram video upload pannunga sir.....
🎉🎉🎉
Nantraga irunthathu
Sir madurai centre vaanga sir. cls very useful 🙏🙏🙏
Sir super sir thanks
கடவுளை எவரும் கண்டதில்லை எனும்போது கடவுள் சொன்னது.... என்று வளரும்பிள்ளைகளை முட்டாளக்குவதற்காக ஆசிரியரே போதிக்கலாமா???????
உயிரை காணாத காரணத்தை காட்டி உயிர்களை பிணம் என்று கூற முடியாது. மனித அறிவுக்கு எட்டாத பல தகவல்கள் உள்ளது. கடவுளும் அப்படியே பக்தியால் உணரமுடியும்.
Thirukural adi 1 3/4 crt ah or 2 adi crt ah sir?
mulusa mudika matingriga padhi padhi vituringa
Supper sir
தமிழுக்கு அமுதென்று பேர்
Ethu ponra vedio pidunga sir pls 🙏🙏🙏🙏
Puthu nari kanda pulavar _vallalartha clarifi ans
Silapathikaram video post pannunga sir please
Ungala mathiri aalu iruntha enna mathiri aaluga arasu velai vanguvathu uruthi
Illakkanam vedio podunga sir plzz
13 சருக்கங்கள் சார்
14,000 சொற்கள்
திருக்குறள் சொற்கள்14000 தான ஐயா
நாயனார் - நச்சினார்க்கினியர் , and குறிப்பரிதல் பொருட்பாலில் 71வது அதிகாரம், and இன்பத்துபாலில் 110 வது அதிகாரம் nu சொல்றது கொஞ்சம் புரியல, ...pls adha matum konjam sollunga sir
நாயனார் என்று அழைத்தவர் நச்சினார்க்கினியர்..
குறிப்பறிதல் அதிகாரம் 2முறை வருகிறது..
பொருட்பாலிலும் இன்பத்துப்பாலிலும் வருகிறது..
மொத்தம் உள்ள 133 அதிகாரங்களில் 71மற்றும் 110வது அதிகாரங்கள் குறிப்பறிதல் என்னும் தலைப்பில் வரும்
Tq sir
Ulaga panuval
திருக்குறளை கிரேக்கம் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?.
Very nice 👌
Tq sir 🙏
🙏
உலக பொதுமறை என்று கூறியவர் யார்?
Tamil madin eniya utar nelai -kavimani Or nachenarkeniyar plz clear sir
Kavimani
Muruga vera level