'பரோட்டா' போடுவது எப்படி...? பயிற்சி தரும் இளைஞர் முகமது ஹாசிம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2019
  • 'பரோட்டா' போடுவது எப்படி...? பயிற்சி தரும் இளைஞர் முகமது ஹாசிம்
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 323

  • @rajat2502
    @rajat2502 4 ปีที่แล้ว +161

    புரோட்டா தெய்வீகமான உணவு 🍪🍪🍪 அதனால் சீக்கிரம் தெய்வத்திடம் சேர்த்துவிடும்...

    • @vinothkumar2998
      @vinothkumar2998 4 ปีที่แล้ว +2

      Raja T super

    • @mahav1561
      @mahav1561 4 ปีที่แล้ว +1

      😆😂😂😆

    • @kuttypapa836
      @kuttypapa836 4 ปีที่แล้ว

      Hahaha😄😄😄😄😄😄

    • @kuthub1989
      @kuthub1989 4 ปีที่แล้ว

      ☠😅

    • @anburaj1326
      @anburaj1326 4 ปีที่แล้ว

      செம்ம... 😁😁😁

  • @trendingmass99
    @trendingmass99 4 ปีที่แล้ว +54

    அதெல்லாம் 80s,90s காலம் தான் சூப்பர் புரோட்டா. என்ன வாசம் என்ன ருசி ப்ப்ப்பாபாபா அப்படி இருக்கும். ஆனால் இப்போது பார்க்க தான் நல்லா இருக்கு ஆனால் ருசி இல்லவே இல்லை இரண்டு புரோட்டா சாப்பிட்டால் திகட்டுது.

    • @RajKumar-jf6wv
      @RajKumar-jf6wv 4 ปีที่แล้ว +2

      Arumai nanba

    • @trendingmass99
      @trendingmass99 4 ปีที่แล้ว +1

      @@RajKumar-jf6wv உண்மை தான் நண்பா.

    • @vishnuchandar3999
      @vishnuchandar3999 4 ปีที่แล้ว +1

      Appo egg use panuvanga, ippo technology used atta.

    • @trendingmass99
      @trendingmass99 4 ปีที่แล้ว +1

      @@vishnuchandar3999 இப்போது முட்டையிலும் டெக்னாலஜி இருக்கு நண்பா

  • @kalaikalaivanan294
    @kalaikalaivanan294 4 ปีที่แล้ว +121

    நாணும் மலேசியால பரோட்டா தான் போடுரன் பெரிய restaurant la

    • @rejilarejila9695
      @rejilarejila9695 4 ปีที่แล้ว +10

      Kalai Kalaivanan Super nenga innum niraya sambathika valthukal

    • @christydosschristy345
      @christydosschristy345 4 ปีที่แล้ว +2

      Super anna

    • @kalaikalaivanan294
      @kalaikalaivanan294 4 ปีที่แล้ว +1

      @@rejilarejila9695 thanks

    • @kalaikalaivanan294
      @kalaikalaivanan294 4 ปีที่แล้ว +2

      @@christydosschristy345 thanks

    • @rejilarejila9695
      @rejilarejila9695 4 ปีที่แล้ว +5

      Kalai Kalaivanan Thanks sollathenga , nenga ooruku varum podhu oru naal barotta senji kudunga ,,,,,

  • @starwarriors8499
    @starwarriors8499 4 ปีที่แล้ว +245

    Parotta sapta sangu nu pudhiya thalaimurai than sonnanga 😂😂

    • @HighlifeC
      @HighlifeC 4 ปีที่แล้ว +32

      அது போன வாரம்
      வெண்ணிற புரோட்டல பொன்னிற புள்ளியாம்.... Rhyming Vera

    • @waterfalls8363
      @waterfalls8363 4 ปีที่แล้ว +11

      Athu vera vai ,ithu vera vai 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @rejilarejila9695
      @rejilarejila9695 4 ปีที่แล้ว

      Star warriors 2 Athu vera vaye

    • @balajis3113
      @balajis3113 4 ปีที่แล้ว +11

      Kaatiyum kudukanum, kootiyum kudukanum

    • @aravindhnagarajan1349
      @aravindhnagarajan1349 4 ปีที่แล้ว +1

      Athu vera vaai... Ithu vera vaaai

  • @user-raja792
    @user-raja792 4 ปีที่แล้ว +26

    அனுபவமே சிறந்த ஆசிரியர்

  • @haridhanshi1878
    @haridhanshi1878 4 ปีที่แล้ว +35

    புரோட்டா உடல்நலத்திற்கு கேடு... ஆனாலும் தமிழ்நாட்டில் புரோட்டாவிற்கு என்றே ரசிகர்கள் இருக்கிறார்கள்...புரோட்டா விரும்பி சாப்பிடுகிறவர்கள் இருக்கும் வரை இந்த தொழிலுக்கு வளர்ச்சி தான்..

    • @mithunchakrawarthi6858
      @mithunchakrawarthi6858 4 ปีที่แล้ว

      Is there any proof for that...

    • @manza6808
      @manza6808 4 ปีที่แล้ว +2

      Ungalku yen gandu, unga tholila manna pota theriyum..

  • @kumaresanm9247
    @kumaresanm9247 4 ปีที่แล้ว +141

    பாஸ் நான் engineering முடிசிட்டு வேல தேடி tired ஆகிட்டு..உங்க கிட்ட வந்து தொழில் கத்துக்கலாம்னு இருக்கேன்!!
    I'm coming 🏃🔥

    • @aishwarya.m7186
      @aishwarya.m7186 4 ปีที่แล้ว +23

      No bro.. ungalukku nichayam vela kedaikkum..appadi kedaikalana ME or MBA pannunga...manasa thalaravidathinga

    • @user-hn3tn7ct5x
      @user-hn3tn7ct5x 4 ปีที่แล้ว +22

      @@aishwarya.m7186 அவன் வாழ்க்கையில் 4 வருசம் எவனோ விளையாண்டுடான் நீ அதுக்கு மேல விளையாட ர...😭😭

    • @aishwarya.m7186
      @aishwarya.m7186 4 ปีที่แล้ว +6

      Iam not playing..I just gave him confidence..nanum engineering student than..4 varusham kashtapattu padichu vela kedaikalana Antha kashtam enakku puriyam..poratta kadaikku velaikku porathukka parenta kashtapattu padikka vachanga..athukku higher studies pannalam..I just told my idea and iam not playing

    • @user-hn3tn7ct5x
      @user-hn3tn7ct5x 4 ปีที่แล้ว +2

      @@aishwarya.m7186 நான் சொண்னா தப்பு 4 வருசம் 🤑🤑 கஸ்ட பட்டவன்ங்க யாரட்சும் கிட்ட கேளுங்கள்...

    • @user-ww6wo2gd6l
      @user-ww6wo2gd6l 4 ปีที่แล้ว +1

      abilash nair i am MBA No waste

  • @guru7149
    @guru7149 4 ปีที่แล้ว +199

    ஆயிரம் சொல்லுங்க புரோட்டா சால்னா சாப்பிட தனி சுவை தான்,உழைப்பாளிகளுக்கு மட்டும்

    • @vinothkumar2998
      @vinothkumar2998 4 ปีที่แล้ว +5

      GURU sikkiram sethu povahh

    • @Vijay-ti4cg
      @Vijay-ti4cg 4 ปีที่แล้ว +2

      Mental. Parotta kum uzhaipukum ena sambandham. Kaasu illadhavan than sapduvanu sollu

    • @guru7149
      @guru7149 4 ปีที่แล้ว +13

      @@Vijay-ti4cg உழைக்காதவன் சாப்பிட்டால் வியாதி தான் வரும் முட்டாள் புரிந்து பேசு

    • @Vijay-ti4cg
      @Vijay-ti4cg 4 ปีที่แล้ว +2

      @@guru7149 vyathi varumnu therinju enda sapadnum. Athuku support ah comment Vera podra. Muttal

    • @guru7149
      @guru7149 4 ปีที่แล้ว +14

      @@Vijay-ti4cg வேர்வை சிந்தி உழைக்கிறவன் கல்லை கூட திங்கலாம் ஆனால் உடம்பு வியர்த்து விடும் என்று AC போட்டு தின்பவர்களுக்கு வியாதி தான் வரும்

  • @Dark_Knight1189
    @Dark_Knight1189 4 ปีที่แล้ว +3

    Your Great human being sir.. Knowledge grows only if you share

  • @rizwanjb2737
    @rizwanjb2737 4 ปีที่แล้ว +1

    பரோட்டா செய்வதற்கு கத்து கொடுப்பதற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப
    பொருமை வேனும் சார்
    இறைவன் உங்களுக்கு
    நல்அருள் புரிவான்

  • @Tamil_world
    @Tamil_world 4 ปีที่แล้ว +5

    Awesome job bro 👏👌👏👌💟👍👌👏

  • @srinivasanramachandran9178
    @srinivasanramachandran9178 4 ปีที่แล้ว +1

    Nice Explanation

  • @manojcoorg
    @manojcoorg 4 ปีที่แล้ว +1

    Good work sir

  • @MK-oy1cl
    @MK-oy1cl 4 ปีที่แล้ว +1

    Smart work 😍😘

  • @venkateshsanthoash4282
    @venkateshsanthoash4282 4 ปีที่แล้ว +38

    இவங்களே கேட்டது னு சொல்லிவிட்டு இதை எப்படி செய்வது என்று செய்தி வேற

    • @iamgobiyou
      @iamgobiyou 4 ปีที่แล้ว +1

      That is media 😀

    • @krishdhashkrishdhash879
      @krishdhashkrishdhash879 4 ปีที่แล้ว

      nenga solrathu sarithan bro but ethu kathukitta malaisiya.singapore nadukalil nall sari kidaikkum

    • @vigneshwari352
      @vigneshwari352 4 ปีที่แล้ว

      Spelling mistake

  • @editorabinesh9334
    @editorabinesh9334 4 ปีที่แล้ว +1

    போன மாசம் பரோட்டா சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடு இந்த புதிய தலைமுறை ஊடகத்தில் சொன்னாங்க இப்போ பரோட்டா செய்வதற்கு பயிற்சியும் தருகின்றார்கள் அடுத்த மாதம் பரோட்டா சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று இவர்களை சொல்லி மார்க்கெட்டிங் செய்வார்கள்

  • @vetrisuccess1618
    @vetrisuccess1618 4 ปีที่แล้ว +6

    ஒரு உயிரை வாழ வைத்தவர் உலகையே வாழ வைத்தவர் . வாழ்க வளர்க...

  • @d0nka
    @d0nka 4 ปีที่แล้ว +27

    இனிமே படிச்சவங்க யெல்லாம் pakkoda, parota தான் podanum.

    • @krishmaster8932
      @krishmaster8932 4 ปีที่แล้ว

      Correct tha 😭😭😭😭

    • @nagareegakurangu
      @nagareegakurangu 4 ปีที่แล้ว +1

      Amaa bro namakku kalachaaram dhaan mukkiyam..Poratta pakoda kooda poduvimey thavira vera endha companyum Vara Vida maattom

    • @jaisankar1976
      @jaisankar1976 4 ปีที่แล้ว

      அருமை

  • @yamiulagu724
    @yamiulagu724 4 ปีที่แล้ว +1

    Good job bro

  • @geetharobert7586
    @geetharobert7586 4 ปีที่แล้ว +5

    He is doing a great job👏👏..Aanaalum ji..Poratta saapdrathu nallathu illa nu sonna news channel ungalathu thaana..🤔🤔

  • @basmidhaya2146
    @basmidhaya2146 4 ปีที่แล้ว +2

    My favorite food.

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 4 ปีที่แล้ว +5

    அதிகம் புரோட்டா சாப்பிட்டால் பரலோகம் தான்...

  • @jeganc9563
    @jeganc9563 4 ปีที่แล้ว +1

    Very good

  • @abumohamohammed2601
    @abumohamohammed2601 4 ปีที่แล้ว +3

    புரோட்டா னா அது மதுரை தான் 😍

  • @rajas2774
    @rajas2774 4 ปีที่แล้ว +1

    பரோட்டா சாப்பிட்டால் பல வியாதிகள் வரும் என்று கூறுவதும் நீங்கள் தான். அதனை எப்படி செய்வது என்று கற்று தருவதும் நீங்கள் தான் புதிய தலைமுறை.

  • @skp6596
    @skp6596 4 ปีที่แล้ว +1

    Very good brother

  • @nizarnizar2033
    @nizarnizar2033 4 ปีที่แล้ว +1

    Ungalathu sevai thodara ennudaya vazhthukkal

  • @shivajirakesh
    @shivajirakesh 4 ปีที่แล้ว +1

    Super super

  • @SudevShanmugam
    @SudevShanmugam 4 ปีที่แล้ว +1

    Super

  • @kanyakumarinature9
    @kanyakumarinature9 4 ปีที่แล้ว +1

    Bro entha video paatha odanee Barotta sapdanum poleee erukuu bro😋🍝

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 4 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍👍

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 3 ปีที่แล้ว

    Your service is great ,teach
    For one million person ,you
    Can do it ,you can
    Achieve.
    Do different types of
    Parrota like pizza parrota
    Sandwich parrota .
    God bless you.

  • @swethaswetha9583
    @swethaswetha9583 4 ปีที่แล้ว

    *nice*

  • @balaindian333
    @balaindian333 4 ปีที่แล้ว +2

    ஐயா மைதா பரோட்டாவில் ஒரு சத்து பொருள் சூட இல்லை ஐயா பல நாடுகளில் மற்றும் பல மாநிலங்களில் தடை செய்யப்பட்ட உணவு மைதா பக்கத்துல உள்ள கேரளா மாநிலத்தில் மைதாவுக்கு தடை ஐயா ஐயா தயவுசெய்து மைதா பற்றி நன்கு தெரிந்து கொண்டு பிறகு இதனை தொடரலாமா என்பதை யோசிச்சு பாருங்க ஐயா 🙏🙏🙏

  • @G.karthikeyan123
    @G.karthikeyan123 4 ปีที่แล้ว +2

    Hotel name pls sir,add sir

  • @Dark_Knight1189
    @Dark_Knight1189 4 ปีที่แล้ว

    We can eat what ever we want.. Just mind the quantity

  • @Naveenkumar-si8bp
    @Naveenkumar-si8bp 4 ปีที่แล้ว

    kudal nagar la enga nu location link send pannuga

  • @aravindarvi8090
    @aravindarvi8090 4 ปีที่แล้ว

    I dad got trained here and he is getting good salary now

  • @krajesh8950
    @krajesh8950 4 ปีที่แล้ว

    Poratta sapida kudadhunu neega ley news pootutu appurom neegalay training tharigala.... Useful news

  • @niyas6247
    @niyas6247 4 ปีที่แล้ว +1

    நானும் பரோட்டா மாஸ்ட்டர் தான் மற்ற வேலை மாதிரி கிடையாது பரோட்டா மாஸ்ட்டர் வேலை காலை 4மணிக்கு 25கிலோ மாவு பிசையவேண்டும்.20 நிமிடம் மாவு ஊறிய பிண்பு உருண்டை பிடித்து எண்ணெய் தடவி புரோட்டாவை விசவேண்டும் பின்பு தோசை கல்லில் போட்டு எண்ணெய் விட்டு நன்றாக அடித்து ஹாட் பாக்ஸில் வைத்து வாடிக்யாளர்களுக்கு கொடுக்கவேண்டும் இது மட்டுமல்ல அடிக்கிற வெயில் அடுப்பு அனல் ஆம்லேட் ஆப்பாயில் புல்பாயில் கலக்கி தோசை பெரியது சிறியது சப்பாத்தி என அனைத்தும் குறிப்பிட்ட சில மணிநேர வியாபாரம் வேக வேகமாக கொடுக்கவேண்டும் .. உண்மை உழைப்பு நேர்மை இளைய தலைமுறையினர் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் ........

  • @vishnushyam3008
    @vishnushyam3008 4 ปีที่แล้ว +2

    Some of the other countries maidha is banned,sorry to say,to know it im saying

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 4 ปีที่แล้ว +2

    Madurai place
    My place

  • @techthink1508
    @techthink1508 4 ปีที่แล้ว

    Good try bro...

  • @gowthamgowtham2457
    @gowthamgowtham2457 4 ปีที่แล้ว

    Adapavingala enga svn clg vathiyarke intha nalamaina apo padicha engaluku?

  • @hareeshkumar6809
    @hareeshkumar6809 4 ปีที่แล้ว +1

    Nalla parotta sappadalam oru green salads or any vegetables like cucumber etc compulsory ya kuda sapittal no problem to health

  • @rajamohamed6815
    @rajamohamed6815 2 ปีที่แล้ว

    Sir unka kadai enga sir irukku

  • @romepez7893
    @romepez7893 4 ปีที่แล้ว

    Sir ongalai thodarbu kolvathu Eppudi

  • @kiransivaviji5516
    @kiransivaviji5516 4 ปีที่แล้ว +1

    enakku theriyum athoda kastam

  • @ganesan0727
    @ganesan0727 4 ปีที่แล้ว +11

    Poratta popular food in all Tamilnadu hotels.. But the maida too bad for health

  • @khobartamizhan4093
    @khobartamizhan4093 4 ปีที่แล้ว +1

    Parotta Saalna Combination Eppavume Semma

  • @BalaMurugan-iy7cq
    @BalaMurugan-iy7cq 4 ปีที่แล้ว +1

    Great how contact you bro

  • @bhuvanaprakash3640
    @bhuvanaprakash3640 4 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி நிங்கள் சொல்வது போல் ஆள் கிடைப்பது இல்லை நானும் ஒரு ஹோட்டல் முதலலி ரூ ஆயிரம் சம்பளம் தாந்தலும் நிட்டன ஆள் கிடைப்பதில்லை

  • @rishiragaa3489
    @rishiragaa3489 4 ปีที่แล้ว +4

    he is doing good job..

  • @durairajanbalaji
    @durairajanbalaji 4 ปีที่แล้ว +1

    கேரள அரசாங்கம் பரோட்டாவை தடை செய்துள்ளது அதாவது மைதாவை பயன்படுத்தி தயாரிக்கும் பொருள்களுக்கு தடை ‌. இவ்வாறு இருக்க காட்சி ஊடகம் பொறுப்புடன் செயல்பட்டு பரோட்டாவுக்கு தடை விதிக்க போராடவேண்டும் இதை விட்டுவிட்டு பரோட்டாவை சந்தைப்படுத்தலில் ஈடுபட வேண்டாம்

  • @elasigaelasiga595
    @elasigaelasiga595 3 ปีที่แล้ว

    Chennai la irukkumaa

  • @prabu2778
    @prabu2778 4 ปีที่แล้ว +4

    Oru resume annupida vendiyathan

  • @kumarmohan327
    @kumarmohan327 ปีที่แล้ว +1

    புரோட்டா, மற்றும் மற்ற பயிற்ச்சிகள் பெற கட்டணம் எவ்வளவு என்பதை தெரிவிக்கவும்

  • @hollywoodtokollywoodmovier5946
    @hollywoodtokollywoodmovier5946 4 ปีที่แล้ว +6

    Verra yarru ellam namma Engineering pullingo than

  • @isaruthin6402
    @isaruthin6402 4 ปีที่แล้ว

    Ungal pani seraka valzhthugal

  • @ramjerran3734
    @ramjerran3734 4 ปีที่แล้ว

    ME (Engineer) : Course Fees evlo sir??

  • @muthukirshna5527
    @muthukirshna5527 4 ปีที่แล้ว +1

    Address sir

  • @priyadharsini5852
    @priyadharsini5852 4 ปีที่แล้ว

    Ungalukku u tube channel irukka bro

  • @balabala-be8ol
    @balabala-be8ol 4 ปีที่แล้ว +1

    மதுரை டா....

  • @Chummairu123
    @Chummairu123 4 ปีที่แล้ว

    Idhu nallarke

  • @KingKing-uc3nm
    @KingKing-uc3nm 4 ปีที่แล้ว +1

    நண்பர்களே இதனுடைய பெயர் பரோட்டா இல்லை புரோட்டா இது உடல் நலத்திற்க்கு ரொம்பவும் கேடு இதனுடைய வரலாறு சொல்லுகிறேன் கேலுங்கள் இதை கண்டுபிடித்தது பர்மா மக்கள் ஒரு காலத்தில் பர்மாவில் சாப்பாட்டிற்க்கு ரொம்பவும் கஸ்டம் அப்போது பசி என்னும் கொடுமையை கட்டுப்படுத்த எந்த மாரியான உணவுகளை சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் ஆகாத உணவு எடுத்து கொண்டது தான் இந்த புரோட்டா இதை பெரிய விசயமாக இதற்கு கற்றுதருவதற்கு பள்ளிகள் இருக்கிறது இது எல்லாம் விளம்பரம் காசு வாங்கி இந்த புதிய தலைமுறை என்னும் சேனல் பெரிய விசயாமாக காண்பித்து விடுகிறது மக்களே சாப்பிடுங்கள் எப்போதாவது ஏன் என்றால் நாம் எங்கே போகும்போது வழியில் சாப்பாடு இல்லை இந்த புரோட்டா தான் இருக்கும் அப்போது சாப்பிட்டால் ஒன்றும் இல்லை இதையே தொடர்ந்து சாப்பிட்டால் இதயத்தில் அடைப்பு நாம் எதிர் பார்க்கமல் நடக்கும் மக்களே தயவுசெய்து சாப்பிடாதிங்கள் ரொம்பவும் இரவு நேரத்தில் சாப்பிட்டாலும் கொச்ச நேரம் நடந்து செரிமாணம் ஆகியவுடன் தூக்கவும் பயன் உள்ள தகவல்

  • @rajissamayal88
    @rajissamayal88 4 ปีที่แล้ว +4

    Polimer la parotta saapdathinga nu sollranga
    Puthiya thalaimurai la ennada na parotta podratha solli tharinga
    Nadathunga da nadathunga

  • @hameedchennal5345
    @hameedchennal5345 4 ปีที่แล้ว

    13 வயசுல நான் அனுப்புற போட ஆரம்பிச்சேன் நானும் புரோட்டா மாஸ்டர் வீடியோ உள்ள இப்ப எனக்கு 25 வயசு

  • @SaranKumar-ro1ne
    @SaranKumar-ro1ne 4 ปีที่แล้ว

    Nanum varen poroda siya master

  • @chefgowtham3746
    @chefgowtham3746 4 ปีที่แล้ว

    Howmuch Fees ?

  • @sarathivasan34
    @sarathivasan34 4 ปีที่แล้ว +1

    பல மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து வல்லுநர்கள் பரோட்டா உண்பதின் கேடுகளை மக்களுக்கு உணர்த்த பேரும் படு பட்டு கொண்டு இருக்கின்றனர் ஆனால் நீங்கள் இதை மார்க்கெட்டிங் செய்து கொண்டு இருக்கிறீர்கள்....

    • @gobisiva514
      @gobisiva514 4 ปีที่แล้ว

      Apo avinga eth lase , kirkura coke yetha pathium solllaila ..

  • @muthurajs7946
    @muthurajs7946 4 ปีที่แล้ว +1

    நான் புரோட்டா மாஸ்டர் தூத்துக்குடி

  • @m.prakashprakash3895
    @m.prakashprakash3895 4 ปีที่แล้ว +3

    அப்படியே எப்படி சாகுரதுனு சொல்லுங்க புதியதலைமுரை.

  • @smkumarphone
    @smkumarphone 4 ปีที่แล้ว +4

    Ha bass, you are focusing Barota! Why not burger or Pitza? They are also made by Maudha. Why you squed on Barota only?

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m 4 ปีที่แล้ว +10

    கேட்டரிங் ல பாடப் புத்தகத்தை தூக்கி ஏறிந்து விட்டு வெறும் செய்முறை வைங்கடா

  • @anandrooban998
    @anandrooban998 4 ปีที่แล้ว

    You news channel are so confusing.. You say parrota is not good for health n now this??

  • @Selvamani_Raju
    @Selvamani_Raju 4 ปีที่แล้ว +2

    Teaching is good
    But
    About parata is not good for health so please teach something else bro.

  • @samstanes6958
    @samstanes6958 4 ปีที่แล้ว

    Thoothukudi la parotta romba famous

  • @hasansas9061
    @hasansas9061 4 ปีที่แล้ว

    Kalakugga sahothare

  • @maxhere.
    @maxhere. 4 ปีที่แล้ว +1

    Oru nalaikki Master Ku 800 to 1000 rs salary

  • @nizarnizar2033
    @nizarnizar2033 4 ปีที่แล้ว +1

    Master neengal parott kothumayil seiya vizhipunarvu yerpaduthungal.

  • @sarkunamnageshwaran5731
    @sarkunamnageshwaran5731 4 ปีที่แล้ว

    Anna onga namer

  • @navanath8693
    @navanath8693 4 ปีที่แล้ว +1

    😋😋😋

  • @user-ok8sl3ul9k
    @user-ok8sl3ul9k 4 ปีที่แล้ว +1

    பரோட்டாவே உடம்புக்கு கேடு இதுல பரோட்டா போட கத்து தாரங்கலாம்

  • @pjvasanth7515
    @pjvasanth7515 4 ปีที่แล้ว +26

    🤣🤔😁😂 *உங்க புதியதலைமுறையில தானடா 3 மாசத்துக்கு முன்னாடி பரோட்டா சாப்பிட்டால் சங்குனு வச்சிங்க* *Comment-ஐ பார்த்தவங்க Reply பன்னிட்டு போங்க* 😂🤣😁😂

    • @user-hn3tn7ct5x
      @user-hn3tn7ct5x 4 ปีที่แล้ว +3

      எழுத்து எல்லாம் எப்டி டார்க்கா இருக்கு

    • @AJ-dg5ex
      @AJ-dg5ex 4 ปีที่แล้ว +1

      நானும் பாத்தம்பா🙋🏻‍♂️

    • @gnanavelsennappan2524
      @gnanavelsennappan2524 4 ปีที่แล้ว +2

      *Use star in begining and end of the statement*

    • @AJ-dg5ex
      @AJ-dg5ex 4 ปีที่แล้ว +1

      @@gnanavelsennappan2524 thanks bro

    • @AJ-dg5ex
      @AJ-dg5ex 4 ปีที่แล้ว +1

      *TESTING*

  • @mohameduvais3094
    @mohameduvais3094 ปีที่แล้ว

    PAssport iroki napped Wareham.shortens and parrAta theriyom. Enakku mall wells enAku pathm. SMbalAm nalla enukum pathim. PAssport Gandalf idKu nIpple. Mohammad vise.

  • @sigmaMale942
    @sigmaMale942 4 ปีที่แล้ว +1

    Konjam tenkasi pakkam vandhu parotta saaptu parungaa..meranduruvinga.

  • @sanjay-bj2zk
    @sanjay-bj2zk 4 ปีที่แล้ว +2

    Parotta it s maida very bad and cancer risk very dangerous.

    • @naveeng3018
      @naveeng3018 4 ปีที่แล้ว

      Ohooo...
      Naan & pizza shavarma.... This are also made of maida..... paravaillayaa....

    • @235-venkateshwarann7
      @235-venkateshwarann7 4 ปีที่แล้ว

      Weekly once no problem

  • @alexpandian6924
    @alexpandian6924 4 ปีที่แล้ว

    ☺☺☺☺🤯🤯🤯🤯🤤🤤🤤🤤

  • @goodsathish5292
    @goodsathish5292 4 ปีที่แล้ว +1

    Please number kutungaa puthiya thalaimurai I am a catering student quick response

  • @Ashrafali-kc1en
    @Ashrafali-kc1en 4 ปีที่แล้ว

    location engai irukku

  • @devakarunakaran3897
    @devakarunakaran3897 4 ปีที่แล้ว

    Balaji kettatho ungaluku our seaithe

  • @usanmohamed4449
    @usanmohamed4449 4 ปีที่แล้ว

    Kathukkittavan poora diploma,engineering padicha payya pullainga thaan😣😆😣😆😣😆

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 4 ปีที่แล้ว

    Katru kodupatharku vazthugal, irupinum parota vendam keduthal unavu!

  • @thehindu7776
    @thehindu7776 4 ปีที่แล้ว

    Epa parotta spaitha adutha. Nal kakusa pola na vayaru vigi parotta sapadarathaya vithutha....

  • @georgebenish9118
    @georgebenish9118 4 ปีที่แล้ว

    Ithae news channel dha konjam days ku munnala parotta sapdathiga odambuku nallathu illa nu sonnaga
    Ipom athae parotta ku advertisement panraga🤦‍♂🤦‍♂

  • @gouthamgoutham5954
    @gouthamgoutham5954 4 ปีที่แล้ว

    Kashim bai number iruntha pls kutunga

  • @sridhar4814
    @sridhar4814 4 ปีที่แล้ว

    Yenda niga tha solringa parata sapda kudathunu gothaa.niga tha solringa sapdalam nu naga enna da seirathu

  • @kabeerasd1124
    @kabeerasd1124 4 ปีที่แล้ว +3

    காசிம் பாய் நம்பர் கொடுங்க

  • @devaramesh4005
    @devaramesh4005 4 ปีที่แล้ว +4

    Pesama 10 fail airukalam thevai ilam degree padichitouma 😏

  • @akarshithamalinimalini6662
    @akarshithamalinimalini6662 4 ปีที่แล้ว +1

    Parota enaku putikathu