இவர் சொன்னது எனக்கு மிக சரியாக அமைந்துள்ளது. நான் அமாவாசையில் பிறந்தவன். என் மனைவி பிறந்தது பௌர்ணமியன்று. என் தந்தை காலமாகி விட்டார்கள். எனது மகன்களின் லக்னங்கள் கடகம் மற்றும் மகரம்.
நீங்கள் சொன்னது 100% சார். என் husband பௌர்ணமி, நான் அமாவாசை. அம்மா அப்பா ஒற்றுமையாகத் தான் இருந்தார்கள். ஆனால் அம்மா தான் over smart. மாமனார் என் கணவர் சிறு வயதிலேயே இறந்து விட்டார். மாமியார் தான் அவர்கள் குடும்பத்தை வழி நடத்தினார்கள்.
@@PraDeeSa287 My father is an astrologer. He always motivates people and speaks to them positively. He has divine blessings and a nice personality. Even the most negative things he projects in a positive way. He wishes everyone the best and gives them a fresh outlook and view things in a positive angle and gives his clients a positive perspective to life.
வணக்கம் ஐயா ஜோதிடத்தில் ஏதோ ஒன்று ஒழிந்திருக்கிறது அதை தற்போது உள்ள ஜோதிடர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. தாங்களும் ஒரு ஜாதகத்தை மற்றொரு ஜாதகத்தை ஒப்பிட்டு பலன் சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள் ஆனால் சூரியன், சந்திரன் சேர்ந்தால் ஒரு பலன் இருக்கும், சனி, சூரியன் சேர்ந்தால் ஒரு பலன் இருக்கும், செவ்வாய் உபயத்தில் நின்றால் இளம் வயதில் சுகர் இருக்கும், குரு, செவ்வாய் சேர்ந்தால் திருமணம் ஆனவருடன் தொடர்பு இருக்கும், என்று பலவிதமான பலனை சொல்கிறீர்கள் இது எப்படி சாத்தியமாகும், தங்கள் பதிவு தவறாகவே இருக்கிறது. உதாரணமாக எனது ஜாதகத்தில் மீனத்தில் செவ்வாய் எனக்கு 65 வயதில்தான் லேசான சுகர் வந்தது, என் தாயார்க்கு 87 வயதில் இரக்கும் வரை சுகர் இல்லை என் பிள்ளைகளுக்கும் 40 வயதை நெருங்கி விட்டது சுகர் இல்லை.
Don't worry within one combination you can't judge. Entire horoscope has to be checked. Moreover ungaluku andha thisai vandhal than nadakum. Sila peruku thisaiyevaradhu.
Please don't explicitly state such things and disturb the minds of millions of people! Very negative! This is not the way to showcase your astrological knowledge. Feeling so bad and disturbed after watching this video
இவர் சொன்னது எனக்கு மிக சரியாக அமைந்துள்ளது. நான் அமாவாசையில் பிறந்தவன். என் மனைவி பிறந்தது பௌர்ணமியன்று. என் தந்தை காலமாகி விட்டார்கள். எனது மகன்களின் லக்னங்கள் கடகம் மற்றும் மகரம்.
நீங்கள் சொன்னது 100% சார். என் husband பௌர்ணமி, நான் அமாவாசை. அம்மா அப்பா ஒற்றுமையாகத் தான் இருந்தார்கள். ஆனால் அம்மா தான் over smart. மாமனார் என் கணவர் சிறு வயதிலேயே இறந்து விட்டார். மாமியார் தான் அவர்கள் குடும்பத்தை வழி நடத்தினார்கள்.
Awesome message Guruji
அமாவாசையில் பிறப்பவர்கள் வாழ்வில் எதுசெய்தாலும் நல்லதோகெடுதலோ அதிகமா கெடுதல்தான் செய்வார்கள் செய்தாலும் அவர்களுக்கு எல்லாமே வெற்றியேயும் நன்மையுமே தறுகிறது.உண்மையான வெற்றியாளர்கள் அமாவசையில் பிறப்பவர்களே.
Neenga open ah pesurathu romba romba pidichirukku Sir.
ராஜநாடி என்றாலே எளிமை புதுமை 👍💐
அற்புதமான விளக்கம்👌
அமாவாசை...பௌர்ணமி🌙
Fantastic interview ... Kindly upload more videos on studies related also.... Tq ...
Fantastic astrologer you are.
Superb astrologer 🎉
Super🎉
❤❤❤❤❤ மேடம் ஐ லவ் யூ ❤❤❤❤❤
அமாவாசை தினத்தில் பிறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்
உண்மை சார், என் அண்ணன் அமாவாசையில் பிறந்து உள்ளார். என் வெளிநாட்டில் வேலை செய்தார்.அதனால் என் அம்மா தான் வீட்டைக் கவனித்து வந்தார்.
Liyeing lots
Correct en ponnukku meenathil chevvai hemoglobin prichanai
பண்டிட் விஜய்ஐயா வீடியோக்களுக்கு கமெண்ட்ஸ் ஆப்லேயே வச்சிருக்கீங்களே ஏன்
True
True.
அருமைங்க சார் நன்றிங்க சார்🎉🎉🎉🙏
Avar soldradhu ellame nijam...na feel pandren 😭
Super sir
Pls, tell about the name Malliga
En daughter ku puthan vakram aval peyar meenakshi,meenakshi Amman koiluku pona next day na pregnancy confirm panen
என் அப்பா அமாவாசையில் பிறந்தவர் நான் மகர லக்னம் தனுசு ராசி
இவரு பேட்டிய பாத்தாலே மன அழுத்தம் வரும் 🙏🏻
Correct😂
இதுவரை பாசிட்டிவ் ஆக சொல்லி வந்த ஜோசியர்ர்கள் தான் உங்களை பக்குவம் இல்லாமல் மாற்றி உள்ளார்கள் 😮ராஜநாடி சராசரியாக ஒத்து வருகிறது
@@jrajju
கெட்டதிலும் நல்லது கண்டு ஊக்கப்படுத்தி தன்னம்பிக்கை கொடுப்பவனே நல்ல ஜோதிடன் ..
No
@@PraDeeSa287
My father is an astrologer. He always motivates people and speaks to them positively. He has divine blessings and a nice personality.
Even the most negative things he projects in a positive way. He wishes everyone the best and gives them a fresh outlook and view things in a positive angle and gives his clients a positive perspective to life.
Always dont speak negative words.try to speak positively
En maagal ammavasai piranthal en thanthai 1varudathil eranthal
ஐயா
எங்கள் வீட்டில் ராகவேந்தர் சிலை, மற்றும், சாய்பாபா சிலை உள்ளது, நான் வழிபடுகின்றனர் இது சரியா ?
Sivasakthi name pathi sollunga sir
Sir... But there r temples which was built specially to deal r to find a solution for a problem.
Super interview Latha Mam...fast and useful questions and excellent explanation Kaa.paa..Sir😊
100%
கோழிய காப்பாத்துனது அது மேல இருக்குற பரிதாபத்தில் இல்லை இன்னைக்கு வெட்டியா சாக்கடையில் சாகக்கூடாது அடுத்த வாரம் சிக்கன் பிரியாணிக்கு வேணும்னு தான்.
சிங்கிள் பேரண்ட் வளர்ப்பில் ஓகே தான் நானும் மகனும் இணைவு இல்லை 😢😢
🙏
Flase
ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு.
வணக்கம் ஐயா
ஜோதிடத்தில் ஏதோ ஒன்று ஒழிந்திருக்கிறது அதை தற்போது உள்ள ஜோதிடர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.
தாங்களும் ஒரு ஜாதகத்தை மற்றொரு ஜாதகத்தை ஒப்பிட்டு பலன் சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள் ஆனால் சூரியன், சந்திரன் சேர்ந்தால் ஒரு பலன் இருக்கும், சனி, சூரியன் சேர்ந்தால் ஒரு பலன் இருக்கும், செவ்வாய் உபயத்தில் நின்றால் இளம் வயதில் சுகர் இருக்கும், குரு, செவ்வாய் சேர்ந்தால் திருமணம் ஆனவருடன் தொடர்பு இருக்கும், என்று பலவிதமான பலனை சொல்கிறீர்கள் இது எப்படி சாத்தியமாகும், தங்கள் பதிவு தவறாகவே இருக்கிறது.
உதாரணமாக எனது ஜாதகத்தில் மீனத்தில் செவ்வாய் எனக்கு 65 வயதில்தான் லேசான சுகர் வந்தது, என் தாயார்க்கு 87 வயதில் இரக்கும் வரை சுகர் இல்லை என் பிள்ளைகளுக்கும் 40 வயதை நெருங்கி விட்டது சுகர் இல்லை.
நமது CM பௌர்ணமியில் பிறந்தவர்.
Udhayanithi stalin பௌர்ணமியில் பிறந்தவர்.
Unmaithaan appa irukku anna ammathsanyellamay
Ean kanavar amma vasaithaan unmaithaan ethukku oru vali solunga nalla vall vathukku sollunga
I feel the same sir world developing as per the rules
Ipadi than irukana. Ethuku intha life.
100% wrong in my case
In my horoscope guru seivai seiyargai I am not divorce don't tell lie
Don't worry within one combination you can't judge. Entire horoscope has to be checked. Moreover ungaluku andha thisai vandhal than nadakum. Sila peruku thisaiyevaradhu.
இவர் அமாவாசை பற்றி சொன்னதில் 0.1% கூட சரியில்லை. நான் அமாவாசையில் பிறந்தவன்.
Ilaiga,unmai than solkirar
Yen ponnu amavasaila porandha ippo avaluku single parent than amma mattum than nan avanga kooda illa divorce ivar solrathu seri than@@SukiSamyu
உண்மை தான் ங்க சார் வெயிட் பண்ணுங்க நடக்கும்
Please don't explicitly state such things and disturb the minds of millions of people! Very negative! This is not the way to showcase your astrological knowledge. Feeling so bad and disturbed after watching this video
Eankanavarkku manjja kamala vanthurukku
சொன்னதே சொல்ல வேண்டாமே
He is a fraud amavasai pathy sonath poi
இது நம்பாதீங்க வேஸ்ட்
Very bad attitude of astrologer.
All false information