இந்த 4 விஷயங்கள் உங்கள் கல்லீரலை பாதுகாக்கும் | 4 things that protect your liver

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #liver #cancer #foods #symptoms #treament #tamil #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #food || #exercises
    4 things that protect your liver
    How can I protect my liver naturally?
    What is the best liver protection?
    Which fruit protects liver?
    What are the 5 liver super foods?
    What is the best food to prevent liver cancer?
    What are 10 ways to prevent cancer?
    How do you stop cancer cells from growing?
    How can I fight my cancer?
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA:
    www.mayoclinic...
    my.clevelandcl...
    Recommended Videos:
    Brain problem - • இந்த நோய் குறித்த புரி...
    walnut benefits - • வால்நட் சாப்பிடுவதால் ...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

ความคิดเห็น • 212

  • @snehan8498
    @snehan8498 7 หลายเดือนก่อน +1

    Thanks for your information. Many doctors can't explain to him.

  • @n.akshara3b264
    @n.akshara3b264 7 หลายเดือนก่อน

    Sss sir for better sleep any tips please 🙏

  • @JafferHussain-p3s
    @JafferHussain-p3s 7 หลายเดือนก่อน

    Arumaiyanapathivoo Doctor

  • @arulselvam8320
    @arulselvam8320 7 หลายเดือนก่อน +1

    super 👍👍👍👍

  • @SUDHA-RAKKI
    @SUDHA-RAKKI 7 หลายเดือนก่อน

    டாக்டர் எனக்கு fatty liver grade I உள்ளது.
    என்ன தீர்வு . சொல்லுங்க டாக்டர்.

  • @queency3715
    @queency3715 7 หลายเดือนก่อน +11

    Sir urine இல் protein போகிறவர்கள் என்ன உணவு கள் எடுக்க வேண்டும் please சொல்லுங்கள்.

    • @likesyoufashion
      @likesyoufashion 7 หลายเดือนก่อน

      Sugar irunthaal apadi irukum sis.

    • @naliniiyer5295
      @naliniiyer5295 7 หลายเดือนก่อน

      Sir urine la calcium , urea, crystal போகிறவர்கள் என்ன உணவு எடுக்க வேண்டும்.

    • @manikandana2363
      @manikandana2363 2 หลายเดือนก่อน +1

      Eppo eappti iruuku eannkum protien leg irukku 😢

  • @TalesofShade
    @TalesofShade 7 หลายเดือนก่อน

    Life after Gal bladder removal.. please make a video sir

  • @cheranbalu
    @cheranbalu 7 หลายเดือนก่อน +5

    டாக்டர் முருங்கை கீரை சுப் தினமும் குடிப்பதால் ஏற்படும் நன்னை தீமைகள் ஒரு வீடியோ போடுங்கள் 🎉🎉🎉🎉
    மற்றும் அதான் செய்முறை விளக்கம் பற்றியும் கூறுங்கள் 🎉🎉🎉🎉

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 7 หลายเดือนก่อน +1

      முருங்கை கீரையால் எந்த தீமையும் இல்லை. இரவில் உண்பதை தவிர்க்க வேண்டும்.

  • @geetharavi2529
    @geetharavi2529 7 หลายเดือนก่อน +8

    மிதமான உடற்பயிற்சி, கடினமான உடற்பயிற்சி,
    Coffee(ஆஹா என்ன ஒரு சந்தோஷமான விஷயம்)
    தூக்கம்,metaballic disease
    Liver function test
    Hepatitis b vaccine
    Liver பற்றிய விளக்கம் அருமை Dr Sir

  • @HLoodu-dt5yt
    @HLoodu-dt5yt 7 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் ஆறு நாட்களாக தினமும் 15 கிலோமீட்டர் நடந்து கொண்டிருக்கிறேன் ஒரு துளி வேர்வை வரவில்லை நன்றாக காரமாக சாப்பிட்டால் மட்டும் தலையில் மட்டும் வேர்வை வருகிறது இதற்கு என்ன காரணம் விளக்கம் கூறுங்கள் ஐயா

  • @VIGNESHff-p6s
    @VIGNESHff-p6s หลายเดือนก่อน

    Sir, வணக்கம். உங்ககிட்ட நான் வைத்தியம் பார்த்துக்க aasaipadren. எனக்கு உங்க முகவரி அல்லது phone number தெரிவிக்க விரும்புகிறேன்.🙏🙏

  • @ranisengamalai2226
    @ranisengamalai2226 6 หลายเดือนก่อน +2

    Dr. My liver is mildly enlarged nu report vanthu irrukku. But Dr's treatment tharala. How can I take treatment. Otherwise how to safe guard my liver. Reply me sir

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 7 หลายเดือนก่อน +7

    அற்புதமான, அருமையான பதிவு. நன்றி டாக்டர்.

  • @silampookmm3574
    @silampookmm3574 7 หลายเดือนก่อน +2

    நீண்ட நாட்கள் சளி விடவில்லை என்ன செய்யலாம்.sir

  • @stitcheasyandcomforttowear9269
    @stitcheasyandcomforttowear9269 7 หลายเดือนก่อน +4

    Sir endometriosis ( chocolate cyst ) detailed ha oru video podunga sir.plz

  • @CM-vi4im
    @CM-vi4im 5 วันที่ผ่านมา

    கடினமாக கட்டிட வேலை செய்தல் போதுமா சார்

  • @helenbenisha2220
    @helenbenisha2220 3 หลายเดือนก่อน +1

    Doctor Why SGPT and SGOT increase? How to decrease these levels. Pls reply sir

  • @jffmovies
    @jffmovies 3 หลายเดือนก่อน +1

    சார் எனக்கு சாப்பிட்டு முடித்தவுடன் இடது பக்க விழா எலும்புக்கு கீழ் வலி ஏற்படுகிறது அதை என்ன பிராப்ளம் சார்??

    • @nikkipriya4027
      @nikkipriya4027 หลายเดือนก่อน

      @@jffmovies same....unakum valikuthu....

    • @jffmovies
      @jffmovies หลายเดือนก่อน

      @@nikkipriya4027 😥😔

  • @minuanand5888
    @minuanand5888 7 หลายเดือนก่อน +1

    நான் குனிந்து நிமிர்ந்து கூட்டி பெருக்கி வாசல் கழுவி கோலம் போடுவேன் இது உடல் நலத்திற்கு பயிற்சி ஆகுமா ஐயா? 20 நிமிடங்கள் ஆகும். கொஞ்சம் விளக்கம் தாருங்கள்.

  • @ramvalli419
    @ramvalli419 7 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் எனக்கு 4 வருடங்களாக hepatitis b virus இருக்கிறது நான் injection போடலாமா

  • @Nitha2786
    @Nitha2786 7 หลายเดือนก่อน +3

    Sir ennakku fatty liver problem erukku,nan nalla nadakkuran erunthum kuraiyala ,

    • @Prmmani
      @Prmmani 7 หลายเดือนก่อน +1

      Food lifestyle change pannunga.. Avoid chicken fried rice, chicken, junk food, complete dinner before 7PM

    • @Prmmani
      @Prmmani 7 หลายเดือนก่อน

      Drink 4L water daily

    • @tysonbala
      @tysonbala 7 หลายเดือนก่อน +1

      Take whole grain rice daily 1 time, avoid oil food, stop sugar foods

  • @christykarthick4882
    @christykarthick4882 7 หลายเดือนก่อน +3

    நாள்பட்ட அல்சர் பத்தி பேசுங்கள் சார்

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan 4 วันที่ผ่านมา

    வணக்கம் தோழர் 🎉

  • @rainbowstudio6481
    @rainbowstudio6481 7 หลายเดือนก่อน

    Pancreas pathi video podunga sir lupase 25000 போடாம செரிமானம் ahadhu னு solitanga டாக்டர் weight lose aitey pogudhu

  • @kumudhaj5574
    @kumudhaj5574 7 หลายเดือนก่อน +1

    Doctor enga ranipettai mavattam valaja pettayil ilavasamaga manjalkamalaikku marundhu tharugirargal makkal vandhu payan persvum

  • @duplicatemanithantvsri1191
    @duplicatemanithantvsri1191 7 หลายเดือนก่อน

    HBsAg positive vantha ,இந்த தடுப்பூசி podalama ,avangalukku yethana solution இருக்கா

  • @kaveriammal-o4k
    @kaveriammal-o4k 7 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணா, எனக்கு சர்க்கரை, தைராய்டு, fatty liver இருக்கு, தூங்குவதே இல்லை, எனக்கு வயது 50 ஆகுது, எந்த கெட்ட பழக்கமும் இல்லை, நான் நன்றாக தூங்க வேணும் தங்களுடைய அறிவுரை சொல்லுங்கள் ப்ளீஸ் 🙏🙏🙏

  • @VithuVithujan-t2c
    @VithuVithujan-t2c 6 หลายเดือนก่อน

    ஹாய் சார்.... கல்லிரல் அழுத்தம் வர காரணம் என்ன சார்.. கல்லீரல் பிரஷர் ஆகி பிளட் லீக் ஆகிறதாக டாக்டர் சொன்னாங்க,, இதுக்கு தீர்வு சொல்லுங்க சார்.. என் வயசு 21 தான் 😭😭😭plz சார்

  • @agopalakrishnan7786
    @agopalakrishnan7786 7 หลายเดือนก่อน

    வணக்கம் சார் நான் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். என் மாணவன் 7ம் வகுப்பு படித்துக் கொண்டு வருகிறார். அவருக்கு சென்றவாரம் இதயத்தில் 25 mm அளவிற்கு உள்ள hole அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் அவருக்கான உணவு முறை என்ன, எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் , Suppliment உணவாக எதை எடுக்கலாம் என்பதைக் கூறுங்கள்....

  • @sherlyfrancis7973
    @sherlyfrancis7973 7 หลายเดือนก่อน +4

    Sir coffee with milk or without milk. Please tell me Dr

    • @kaizerin1074
      @kaizerin1074 7 หลายเดือนก่อน

      X drink as it's acid as time goes on ur bone will be facing osteoporosis..

  • @VasanthiKarunamorthy
    @VasanthiKarunamorthy 7 หลายเดือนก่อน +3

    Left side ribs pain need explanations sir...

  • @suganthiselvi2481
    @suganthiselvi2481 7 หลายเดือนก่อน

    ஐயா fatty liver க்கு காலையில் வெறும் வயிற்றில் பழைய சாத கஞ்சி குடிக்கலாமா 🇱🇰🇱🇰👍👍

  • @வல்லவன்ஒருவன்-வ4ம
    @வல்லவன்ஒருவன்-வ4ம หลายเดือนก่อน

    கல்லீரல் கொழுப்பு கிரேடு 3 இதை சரி செய்ய முடியுமா?

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 7 หลายเดือนก่อน

    டீ காபியை தவிர்க்க சொல்கிறார்களே கொலஸ்டிராலை குறைக்க. எதை பின்பற்றுவது?

  • @mallikat3107
    @mallikat3107 7 หลายเดือนก่อน +1

    Sir, please tell us about AUTO BREWERY SYNDROME.

  • @NalinCRB
    @NalinCRB 7 หลายเดือนก่อน

    வணக்கம் டாக்டர்!. எனக்கு வயது 72, எனக்கு BP, Sugar எல்லாம் normal.சுமார் 6 மாதங்களுக்கு முன்பு எனது இடது கீழ் தாடை கடைசி கடவாய் பல் உடைந்ததானால் அகற்றபட்டது. அதன் பின் சுமார் 4 மாதங்களாக கீழ் தாடை மேல் தாடையுடன் சேரும் இடது காது பகுதியில் கடுமையான வலி உள்ளது. வாயின் உள்ளும் காத்துக்குள்ளும் எந்த புண்ணோ, சதை வளர்ச்சியோ, வீக்கமோ இல்லை. பல் மருத்துவர் மற்றும் பொது மருத்துவர் ஆகியோரை அணுகிய போது, அவர்கள் நாளைடைவில் தான் சரியாகும் என்று கூறுகின்றனர். இடது காது தாடைகுழி பக்கம் வலி அதிகம் ஆக உள்ளது. இது cancer-இன் அறிகுறியோ??..தங்களது மேலான ஆலோசனையை வேண்டுகிறேன்

  • @sravanansravanan3917
    @sravanansravanan3917 4 หลายเดือนก่อน

    Sir yenek lft test yellam boder level.
    Yeppam adikkadi varith
    Yen appavik liver cirrhosis irik
    Yenak varuma?

  • @shinysprettydrawingworld9748
    @shinysprettydrawingworld9748 7 หลายเดือนก่อน +2

    Doctor I am a new member from karnataka when you are coming live

  • @pretty2468
    @pretty2468 5 หลายเดือนก่อน

    Doctor naa unga ella videos pakura very useful Doctor enaku gallbladder stone 2to3mm iruku Doctor surgery pananum solli irukanga fatty liver irukunu solli irukanga Doctor gallbladder stone iruku coffee kodikalama piththam ingres aguma Doctor Doctor neenga sonna tips follow panna fatty liver complete cure ayduma Doctor marupadyum fatty liver varama iruka pls remedies sollunga Doctor thank you Doctor

  • @rizwanabegum957
    @rizwanabegum957 7 หลายเดือนก่อน

    Sir plz rply sir.... Yen ponnuku thyroid gland size perusa iruku sir... Thyroid test and scan panunom. function normal ah iruku but adoda size perusa irukunu sonaga.. Idhu future la yedum paathikuma... 7 years old yen ponnu age sir

  • @SundarRaj5857-c9i
    @SundarRaj5857-c9i 2 หลายเดือนก่อน

    Fatty liver yarukkachum sari agi irukka irundha sollunga

  • @vengateshanvdp9159
    @vengateshanvdp9159 7 หลายเดือนก่อน +1

    Thank u very much Doctor for ur good explanation.🙏🙏🙏

  • @paulinemary608
    @paulinemary608 5 หลายเดือนก่อน

    சார் நான் 3 கப் காப்பி குடிக்கிறேன் பெரிய டம்ளரில் இனிமேல் குறைத்து கொள்கிறேன் நன்றி டாக்டர்

  • @thulsinagaraj2628
    @thulsinagaraj2628 7 หลายเดือนก่อน +1

    Sir en hus ku SGOT SGPT elevated da iruku.no bad habIts

  • @anithadharani4025
    @anithadharani4025 7 หลายเดือนก่อน

    Sir enaku delivery agi 35 days aguthu en baby continuea motion poite iruntha doctor motion test panna sonnanga en milk glucose athuku set agalanu solli 1 dayku milk 2 timea kudunga matha time powder milk kudunganu sonnaga itha sari panna nan enna pannanum

  • @hariyy
    @hariyy 7 หลายเดือนก่อน

    Dr enaku Mel vayiru pagudhiyil pain agudhu adhu pain agum podhu adi vayirum serndhu Vali agudhu Mel vayirai thottale Vali agudhu gallbladder la edhachum irukuma adikadi thalasuthudhu vomiting nenju erichal pulitha eppam ellame iruku sir enaku payama iruku...

  • @honeypandi-r8e
    @honeypandi-r8e 7 หลายเดือนก่อน

    Sir spleen patri video podunga sir ,ITP patri solunga sir, after treatment thirumba ITP problem varuma sir atha patri konjam explain pannunga sir, Hands of your all videos sir ellam theliva explain panringa sir, Thankyou

  • @ranisengamalai2226
    @ranisengamalai2226 6 หลายเดือนก่อน

    Sir, I have taken LFT in that report my liver was mildly enlarged nu report irukku. But Dr's not given any treatment. I am 60 years old. Now I have cholestrol rose day 10 mgs, BP Amlong 5 mgs, Tyroid - Thyronoms 50 mgs taken for the past 2 Years.

  • @gowrisanthan5439
    @gowrisanthan5439 7 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் போல யாரும் இது வரையிலும் விளக்கம் தரவில்லை நன்றி

  • @jayasuryajaya1250
    @jayasuryajaya1250 6 หลายเดือนก่อน +1

    ALP 150+ could you guide Dr

  • @nithyavalli1841
    @nithyavalli1841 7 หลายเดือนก่อน +1

    Habatatis c viras al liver pathipu ku sollunga.sir sikkiram sollnga en kanavaruku gunamaga vendum

    • @ajitharavind1707
      @ajitharavind1707 2 หลายเดือนก่อน

      unga husband tb vanthucha …kavanama pathukoga regular check up pogaa nala doctor ah paruga hepatology specialist ah paruga

  • @mariyajenet8291
    @mariyajenet8291 7 หลายเดือนก่อน

    நாவில் சுவை உணர்வு இல்லாமல் இருப்பதன் காரணம் என்ன டொக்டர்?

  • @selvakumarjagadeesan1788
    @selvakumarjagadeesan1788 6 หลายเดือนก่อน

    ❤ சூப்பர் டாக்டர். அனைவருக்கும் புரியும் வகையிலான பதிவு, டாக்டர்.❤

  • @begumjaff1
    @begumjaff1 7 หลายเดือนก่อน

    Sir
    தடுப்பூசி ஒரு தடவை போட்டிருந்தால் போதுமா?

  • @BalaKrishnan-yv1mf
    @BalaKrishnan-yv1mf 7 หลายเดือนก่อน +1

    Hospital address send me

  • @youtharaj4830
    @youtharaj4830 2 หลายเดือนก่อน

    Good afternoon sir sound lo va irukku sir nice message sir thank you

  • @ArunaDeviMurugandi-wk9zv
    @ArunaDeviMurugandi-wk9zv 7 หลายเดือนก่อน +3

    Your videos are very useful and thank you very much doctor

  • @SakinatulAisya-ld9vi
    @SakinatulAisya-ld9vi 7 หลายเดือนก่อน

    Thank you Dr..
    I am 56 years old.
    I was not given, Hepatitis B vaccine when I was a child...
    Can I take this vaccine?

  • @nithishsiddeswaran3007
    @nithishsiddeswaran3007 7 หลายเดือนก่อน +2

    Sir please adinomyociss video podunga please........

  • @lathamohan8102
    @lathamohan8102 7 หลายเดือนก่อน +2

    Sir enaku fatty liver 2nd grade la iruku ithuku ena food eduthukanum ana eduthuka koodathu nu sollunga enaku sugar um iruku itha pathi sollunga sir plz

    • @natureoftamilnadu
      @natureoftamilnadu 7 หลายเดือนก่อน

      Liver problem iruthave sugar, bp,digestion,metabolism pbm vanthurum.....ipa unga udampa neenga rompa care pannanum....
      1...Food----
      A)...mrng tiffin
      1...whole grains(white sundal,siru payiru,thattai payiru,karupu sundal,mochai)low quantity edukanum.rompa sapda koodathu....ithula protein athigama iruku. Or.
      Palaya soru ,malli thuvaiyal. ...or kothumai sapthi or fasting irunga...
      B)Afternoon
      Kanji (romba thanni illama)+kauli flower poriyal or beetroor or carrot or brocoli or any one veg except(potato)...
      C) night dinner
      8 to 9 kulla sapdanum...
      Chappathi 2 illana palaya sooru malli thuvaiyal or kothamalli thuvaiyal plus cucumber fresh 1 or carrot 1
      2....Exercise(brisk walk)
      3.avoid processed food( don't eat outside pizza burger chocolate juice soda drinks,sugar drinks,snacks)
      4.avoid tea coffee (use ginger tea regularly)..
      5.Non Veg suthama sapdathinga...

    • @natureoftamilnadu
      @natureoftamilnadu 7 หลายเดือนก่อน

      White sugar complete avoid pannuga,salt konjam use pannunga,brown sugar use pannunga

    • @lathamohan8102
      @lathamohan8102 7 หลายเดือนก่อน

      @@natureoftamilnadu thank you sir🙏

    • @atheethreh1737
      @atheethreh1737 7 หลายเดือนก่อน

      Enakku irundhadhu ippo normal

    • @atheethreh1737
      @atheethreh1737 7 หลายเดือนก่อน

      Wheat flour avoid pannanum
      Daily exercise seiyanum

  • @babasathik253
    @babasathik253 7 หลายเดือนก่อน +6

    மக்களை பயம்படுத் து வதே வேலை

    • @natureoftamilnadu
      @natureoftamilnadu 7 หลายเดือนก่อน +1

      Payapadutha alla ithu,after 30 age ku apuram safe namma udamba pathukanum...payapadathinga

  • @royanspiano
    @royanspiano 6 หลายเดือนก่อน

    சார் வணக்கம்
    கல்லீரல் சுருக்கம்பற்றி வீடியோ போடுங்க

  • @sathyak6730
    @sathyak6730 7 หลายเดือนก่อน

    Sgpt level difference irunthal treatment edukanuma doctor?

  • @Amutha-y5v
    @Amutha-y5v 7 หลายเดือนก่อน

    Dear Doctor sir, உடம்பில் உள்ள A to Z argan பற்றியும் நல்லா தெரிந்து Treatment சொல்றீங்க, எங்களை பொருத்தவரையில் You are Best and Great Doctor, அதனால் உங்கள் Clinic Address சொல்லுங்க , நாங்க உங்ககிட்டேயே முழு உடல் பரிசோதனை செய்து கொள்கிறோம். Thank you very much sir 🙏🙏🙏

  • @UbagararajaD
    @UbagararajaD 6 หลายเดือนก่อน

    Vanakam sir
    Sir my liver is in poor function so what food is eat for that

  • @annejoyce5505
    @annejoyce5505 7 หลายเดือนก่อน

    Doctor bilirubin is high, how to control , stroke patient. Total is 2, direct is .6

  • @jsathya5549
    @jsathya5549 7 หลายเดือนก่อน

    Sir enakku liver strength illa nu solranga athuku sollunga sir

  • @nithyadevinatesan7056
    @nithyadevinatesan7056 4 หลายเดือนก่อน

    டாக்டர் சிலருக்கு total billurubin normal pointக்கு மேலே எப்பவும் இருக்குதே டாக்டர். அதை பற்றி தெளிவுபடுத்துங்கள்

    • @raghupathynamasivayam4377
      @raghupathynamasivayam4377 4 หลายเดือนก่อน

      11:07 11:07

    • @raghupathynamasivayam4377
      @raghupathynamasivayam4377 4 หลายเดือนก่อน

      Sir எனக்கு siruneer pogumpothu nuraiyagavum ,sila samayaththil urine pogamalaye vellayaga paal pola irukkirathu kaaranam enna?

  • @Subbulakshmi-p6y
    @Subbulakshmi-p6y 7 หลายเดือนก่อน

    Dr,liver பாதுகாப்புக்கு வாரம் ஒருமுறை பச்சரி சியுடன் வெந்தயம் ஒரு ஸ்பூன்,உப்பு வேண்டிய அளவு செய்து கஞ்சி prepare பண்ணி buttermilk konjam சேர்த்து குடித்து வர கல்லீரல் பிரச்சினை வராது.கஞ்சி நீர்த்து இருக்கணும்.கெட்டியாக சாப்பிட கூடாது.

  • @Adampakkam
    @Adampakkam 7 หลายเดือนก่อน

    And the most recent one was that it would take place 11th and other parts to be more than just one that it would I think would

  • @rajeshmirtha2559
    @rajeshmirtha2559 7 หลายเดือนก่อน +59

    சார் எனக்கு இரவில் தொடர்ச்சியாக தூக்கம் வரவில்லை 2 மணி நேரத்திற்கு ஒரு முறை முழிப்பு வருகிறது ?

    • @natureoftamilnadu
      @natureoftamilnadu 7 หลายเดือนก่อน +11

      Night food check pannunga.8 to 9 kulla sapdunga.ennoda suggestion palayasoru ,malli thuvyaial or kollu thuvaiyal ,illana 2 chappathi ...thoonga porathuku 10 minutes ku munnadi cucumber /carrot/fruit ethavathu onnu konjam sapdunga....

    • @shantielangovan3802
      @shantielangovan3802 7 หลายเดือนก่อน +7

      தூங்கறதுக்கு முன் எதுக்கு அதெல்லாம்?தேவையே இல்ல. நாங்க மாலை ஏழு மணிக்கு சாப்பிடறோம். அதோடு காலை நடைபயிற்சிக்கு பிறகு ஏழரை எட்டு மணிக்கு பழங்கள்,நட்ஸ்,பேரீச்சை ,கஞ்சி, சாப்பிடறோம் ​@@natureoftamilnadu

    • @natureoftamilnadu
      @natureoftamilnadu 7 หลายเดือนก่อน

      @@shantielangovan3802 nallathu than morning sapdrathum...nit ungaluku continuous thookam varanumna 1 palam/Veg before sapdrathu nallathu than...

    • @GokulnathanPerumal
      @GokulnathanPerumal 7 หลายเดือนก่อน +2

      Consult doctor and check your blood pressure. Elevated blood pressure may affect sleep.

    • @Paruthi.618
      @Paruthi.618 7 หลายเดือนก่อน

      Eat early.. no evening coffee.. no phone at night

  • @rubeenakhan5552
    @rubeenakhan5552 7 หลายเดือนก่อน

    Hi doctor, my mother passed away due to liver failure. According to ur video then im at high risk is it so

  • @ThooyavanThooyavan-vh4nv
    @ThooyavanThooyavan-vh4nv 7 หลายเดือนก่อน

    🙏Vanakkam Sir. Rathakodhippu-na Rathaazhutham-na ennanga sir. Thank you 🙏

  • @evs917
    @evs917 7 หลายเดือนก่อน

    Vanakkaam doctor
    I like to know the effects of overacting veg dishes very often in a hotel

  • @haridassp3247
    @haridassp3247 7 หลายเดือนก่อน +1

    Dear Doctor. Very very useful and valuable information. Thanks

  • @pechimuthu9449
    @pechimuthu9449 5 หลายเดือนก่อน +1

    God's gift thanks

  • @vaanavan
    @vaanavan 7 หลายเดือนก่อน

    @0:08 Naa appudiye shock ayiteeeen... 😮😂😂😂

  • @daremanm2470
    @daremanm2470 7 หลายเดือนก่อน

    Sir I am taking daily stress nil .5 . for sleeping.will it cause any side effects in the longrun

  • @m.v.dharsini9475
    @m.v.dharsini9475 7 หลายเดือนก่อน +2

    Thank you sir energy ya irukku

  • @ksumasankar9001
    @ksumasankar9001 5 หลายเดือนก่อน

    I want to meet you. Where are you Dr. in CBE

  • @Ajmal-l8t
    @Ajmal-l8t 27 วันที่ผ่านมา

    C section execise sollunga sir

  • @sudhabhaskaran4635
    @sudhabhaskaran4635 7 หลายเดือนก่อน +1

    Super dr. Thanks a, lot

  • @Palanisubbs
    @Palanisubbs 5 หลายเดือนก่อน

    R u coimng to gobichettipalyam?

  • @SandanaMaryluciabridgetaA
    @SandanaMaryluciabridgetaA 5 หลายเดือนก่อน

    Very good nice and useful tips thankyou dr

  • @ThangamariViji
    @ThangamariViji 7 หลายเดือนก่อน

    Sir Haparatities B virus positive remedy sollunga sir please

  • @KamalaDeviKamalaDevi-o7y
    @KamalaDeviKamalaDevi-o7y 7 หลายเดือนก่อน

    Sir eanakku levar problem erukku

  • @ushasankar7528
    @ushasankar7528 7 หลายเดือนก่อน +1

    Nice and clear explanation sir.thank you so much sir.God bless you and your family 🎉

  • @prabha2146
    @prabha2146 7 หลายเดือนก่อน +1

    Sir every video of yours are very useful thank you so much

  • @sujathagovindarajan7068
    @sujathagovindarajan7068 7 หลายเดือนก่อน +1

    Thank you so much sir 🙏

  • @quiztime5215
    @quiztime5215 7 หลายเดือนก่อน +1

    Please talk about liver cysts in detail

  • @goodtime3516
    @goodtime3516 7 หลายเดือนก่อน

    Sir OCD video podunga sir

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 7 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏

  • @gomathikirubakaran509
    @gomathikirubakaran509 7 หลายเดือนก่อน

    Liverfailure junticeincrese

  • @ayeshamisriya5669
    @ayeshamisriya5669 7 หลายเดือนก่อน

    calcified granuloma in liver for that what treatment dr please reply sir

  • @nandandroid
    @nandandroid หลายเดือนก่อน

    நன்றி!🙏🙏

  • @indudurai6115
    @indudurai6115 7 หลายเดือนก่อน

    Sir...rombha bayama erukku

  • @geethagirigiri8492
    @geethagirigiri8492 7 หลายเดือนก่อน

    Sgpt sgpt பற்றி சொல்லுங்கள் டாக்டர்

  • @PrasannaKumar-px5td
    @PrasannaKumar-px5td 7 หลายเดือนก่อน

    ஒவ்வொரு மருத்துவரும்ஒன்றுசொல்கின்றனர்.

  • @ggmgaming8284
    @ggmgaming8284 7 หลายเดือนก่อน +1

    Detail explanation thank you doctor

  • @spcodpi323
    @spcodpi323 22 วันที่ผ่านมา

    Good information