which foods 🥗🍏cure and reverse fatty liver ䷧ - diet plan🥬 by dr karthikeyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Liver detox foods and exercises video link - • Animation: Liver Detox...
    Doctor Karthikeyan explains Home remedies, foods and exercise for fatty liver problem in this video.
    What are the three signs of a fatty liver?
    How can I reduce my fatty liver?
    Can fatty liver be cured?
    which foods 🥗🍏cure and reverse fatty liver ䷧ - diet plan🥬 by dr karthikeyan - reduce weight 🏋️‍♀️ - control diabetes - home remedies - fatty liver foods - உணவுகள்
    #foods || #exercise || #liver || #fat || #diabetes || #weight || #obesity || #dr || #hypertension
    Fatty liver disease (steatosis) is a common condition caused by having too much fat build up in your liver. A healthy liver contains a small amount of fat. It becomes a problem when fat reaches 5% to 10% of your liver's weight. Fatty liver disease is a common condition caused by the storage of extra fat in the liver. Most people have no symptoms, and it doesn’t cause serious problems for them. In some cases, though, it can lead to liver damage. The good news is you can often prevent or even reverse fatty liver disease with lifestyle changes.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    ---------------------------------
    ---------------------------------
    Follow us on:
    Website: www.doctorkart...
    Facebook: www.facebook.c... Twitter: / karthik32536987
    Instagram: / karthikeyankulothungan
    Snapchat:www.snapchat.c...
    Linkedin: / karthikeyankulothungan
    ---------------------------------
    ---------------------------------
    My food and exercise videos:
    Foods for kidney stones and natural treatment in tamil - • Foods for kidney stone... Foods for gastric acidity - • Foods to reduce acidit...
    Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
    Height increase exercises: • உயரம் அதிகரிக்க 4 சூப்...
    Lung exercises: • Lungs exercises to det...
    Sleep exercises: • படுத்தவுடன் தூக்கம் வர...
    Tennis ball exercise: • Tennis Ball Exercise🏃 ...
    Weight loss exercise: • exercises to lose weig...
    Allergy asthma exercise: • diabetes high bp asthm...
    Pregnancy exercises: • 10 foods and exercises...
    Plantar fasciitis exercise: • plantar fasciitis exer...
    Diabetes exercise: • diabetes sitting exerc...
    Post pregnancy exercise: • post pregnancy exercis...
    Walking exercise: • walking exercise | நடை...
    Neck pain exercise: • neck cervical pain rel...
    Snoring exercise: • snoring treatment exer...
    Sinus exercise: • sinus problem treatmen...
    Low back pain exercises: • low back pain sciatica...
    ---------------------------------
    ---------------------------------
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    which foods 🥗cure and reverse fatty liver ䷧ - diet plan🥬 by dr karthikeyan - reduce weight 🏋️‍♀️ - control diabetes - home remedies - fatty liver foods - உணவுகள்
    #foods || #exercise || #liver || #fat || #diabetes || #weight || #obesity || #dr || #hypertension

ความคิดเห็น • 853

  • @apknedunchezhian9657
    @apknedunchezhian9657 2 ปีที่แล้ว +17

    சார், உங்க கற்பித்தல் முறை மேலும் மேம்பட்டுள்ளது!. துவக்கமே அருமை!.

  • @dhanasekar3525
    @dhanasekar3525 2 ปีที่แล้ว +514

    சிறிய விஷயத்தை பெறியதாக்கி பயமுருத்தும் டாக்டர்களின் மத்தியிள் உயர்ந்த உள்ளம் கொண்ட நல்ல மணிதர்.

    • @moosashajahan8919
      @moosashajahan8919 ปีที่แล้ว +16

      ஆமா. நீட்டிகிட்டே போகாம அருமையா சுருக்கமா புரியும் படியாக சொல்லி உள்ளார்.(நான் Liquors an smoking இது ரெண்டும் நான் தொட்டதே கிடையாது பட் I have fatty liver) 😢

    • @வீரத்தமிழன்123
      @வீரத்தமிழன்123 ปีที่แล้ว

      ​​@@moosashajahan8919 எண்ணெய் வெகுவாகக்குறைத்து, பஜ்ஜி, போண்டா, வடை சாப்பிடாமல் காய்கறிகளை தட்டில் முதலில் நிறைய போட்டு சாப்பிட்டுவிட்டு கடைசியில் ஒரு கரண்டி சோறு மட்டும் சாப்பிடுங்கள். (அரிசிக்கு பதில் சாமை, வரகு சோறு சாப்பிடுங்கள்) தினமும் அரை ஸ்பூன் வெந்தயம் ஊறவைத்தது காலையில் சாப்பிடுங்கள். ஊற வைத்து தோல் உறித்த பாதாம்4 சாப்பிடுங்கள்.
      ரொம்ப முக்கியம். அரை மணி நேரம் நடை பயிற்சி. அதிக பட்சம் 1 மணி நேரம்.
      You are now fit. 8:51

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว +4

      ஆம்

    • @shanthikumanan3928
      @shanthikumanan3928 ปีที่แล้ว +9

      @@moosashajahan8919 it is due to oil, bakery items,

    • @ponniv7205
      @ponniv7205 ปีที่แล้ว +2

      💐

  • @chitraraman6979
    @chitraraman6979 ปีที่แล้ว +4

    Thank you Dr.
    I'm 66yrs old lady I'm taking an insulin &DCM patient. I have fatty liver
    I watched your fatty liver diet plans it is very useful for me thank you very much

    • @bmniac
      @bmniac ปีที่แล้ว

      Take 2 tsps of isabgol (psyllium) twice a day in a glass of water or butter milk. Try for a week and see the difference It is natural and there ae no side effects.

    • @chitrakannan4335
      @chitrakannan4335 ปีที่แล้ว

      Super sir...

    • @chitrakannan4335
      @chitrakannan4335 ปีที่แล้ว

      Sir..medicine irukka

  • @subhasudhakar6296
    @subhasudhakar6296 8 หลายเดือนก่อน

    Payamurathamal sonnergal.mikka nandri... super doctor...ungala madiri Ella doctor um irundha nalla irukum.

  • @SakthiValavan-l2h
    @SakthiValavan-l2h 9 หลายเดือนก่อน

    நல்லது ஐயா 🙏🏽உங்கள் வீடியோ பயனுள்ள பல தகவல்களை தருகிறது

  • @manojnaidu8178
    @manojnaidu8178 2 ปีที่แล้ว +14

    Sir, u r great, explain every important things with lots of fun talks. Not making viewers bore. Thanks a lot and God bless you🙏💕

  • @susaimanickama1646
    @susaimanickama1646 ปีที่แล้ว

    அருமை.பயனுள்ள தகவல்

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 8 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @NishaKhan-fs4jh
    @NishaKhan-fs4jh 2 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam
    Nanri sir

  • @jothiveleasymaths5916
    @jothiveleasymaths5916 ปีที่แล้ว

    மிக்க நன்றி மருத்துவர் அய்யா

  • @darsha0628
    @darsha0628 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு sir

  • @mani2831
    @mani2831 7 หลายเดือนก่อน

    Spleen ku oru video podunga sir

  • @yasmineahamedsah1204
    @yasmineahamedsah1204 2 ปีที่แล้ว +1

    Dr.extrasistole ventricule பத்தி சொல்ல முடியுமா?

  • @preneyashika-fn8ob
    @preneyashika-fn8ob ปีที่แล้ว +1

    Idly sapudulamma vandama sir solluga

  • @mallirajp7174
    @mallirajp7174 2 ปีที่แล้ว

    Super Really Useful Health Tips Thank you sir and Trying to Share your more videos like this God bless you 👌🙏🌹

  • @sunmoon24ecommerce67
    @sunmoon24ecommerce67 ปีที่แล้ว +1

    Very well explained by Dr. Great👍👏😊

  • @mohamedaslam204
    @mohamedaslam204 ปีที่แล้ว

    Im sri lankan your bast sir

  • @saminathanmanickavasagam759
    @saminathanmanickavasagam759 หลายเดือนก่อน

    சார், கல்லீரல் உடம்பில் இடது பக்கம் இருக்கா? வலது பக்கம் இருக்கா? ஒரு டாக்டர் கல்லீரல் இடது பக்கம் இருப்பதாகக் கூறினார். எது சரி?

  • @murugesan.p5058
    @murugesan.p5058 2 ปีที่แล้ว

    Doctor pl will tell us garlic with hony soaked woud eat before morning or night

  • @Madhesan-e5u
    @Madhesan-e5u 7 หลายเดือนก่อน

    கல்லீரல் கொழுப்பு பிரச்சினைக்கு (fatty liver) நான் Liv 52 மாத்திரை காலை இரவு சாப்பிடுகிறவன் நல்லதா சார்.

  • @magimaidoss829
    @magimaidoss829 2 ปีที่แล้ว

    Thanks for your help and

  • @saravananm9378
    @saravananm9378 2 ปีที่แล้ว

    Dr vanakkam kan thudikka karanam video podunga Sir thodarnthu one week thudikkirathu please reply pannunga Sir

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 ปีที่แล้ว +1

    arumai Dr

  • @chandrachandra-kj1fr
    @chandrachandra-kj1fr หลายเดือนก่อน

    Thank u so much sir..

  • @kannagikadirvel9811
    @kannagikadirvel9811 หลายเดือนก่อน

    Sar idile athini sapitalam ples sar

  • @arjunansengamuthu9897
    @arjunansengamuthu9897 2 ปีที่แล้ว

    Super sir,Thank you.

  • @acerindia3138
    @acerindia3138 ปีที่แล้ว

    Thank you doctor.

  • @SuccessIsmain
    @SuccessIsmain 5 หลายเดือนก่อน

    God bless you

  • @blessyandrea8367
    @blessyandrea8367 2 ปีที่แล้ว +1

    super thank you sir👍🙏

  • @savithrigurumoorthy3430
    @savithrigurumoorthy3430 ปีที่แล้ว

    Thank you doctor

  • @SaisubhashiniChandru23
    @SaisubhashiniChandru23 ปีที่แล้ว

    Thank you sir

  • @jacobaswin3447
    @jacobaswin3447 ปีที่แล้ว

    Thank you so much doctor

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 2 ปีที่แล้ว

    Thank you so much

  • @meganathanm5066
    @meganathanm5066 2 ปีที่แล้ว

    excelland sir

  • @pr5032
    @pr5032 ปีที่แล้ว

    Thank U Dr

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 ปีที่แล้ว

    Tnku Dr..

  • @BaskarvalliV
    @BaskarvalliV ปีที่แล้ว

    My like it doctor

  • @sukumar7312
    @sukumar7312 2 ปีที่แล้ว

    Thank u sir

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 2 ปีที่แล้ว +1

    சார்,நீங்ககவர்மெண்டைபகைத்துகொள்கிறீர்கள்,?டாஸ்மார்க்போகதீர்கள்என்றுசொல்கிறீர்கள்,(கள்சாப்பிடலாமா)

    • @drkarthik
      @drkarthik  2 ปีที่แล้ว +2

      நல்ல விஷயம் சொன்னால் நம்ம Government ஒண்ணும் சொல்ல மாட்டாங்க சார்

    • @mohanankali6966
      @mohanankali6966 2 ปีที่แล้ว

      Thanks

  • @hmibrahim81
    @hmibrahim81 ปีที่แล้ว

    Super information. Applause doctor

  • @jemimajoel1222
    @jemimajoel1222 หลายเดือนก่อน

    கோஸ் தைராய்டு உள்ளவர்கள் சாப்பிட முடியாது டாக்டர் ஜீ.

  • @ragavenragav2576
    @ragavenragav2576 2 ปีที่แล้ว

    Hbv chronic cure possible? When expect medicine 😭

  • @UshaUsha-og6cl
    @UshaUsha-og6cl ปีที่แล้ว

    Sir I am staff nurse pona varam na scan eduthean enaku grade 1 fatty liver soluranga medicine koduthuga andha medicine sapata enaku othaka matuguthu sir. Pls give a solution sir

  • @Enadaneee
    @Enadaneee 2 หลายเดือนก่อน

    16.3 cm sir liver , what need to do sir

  • @sriramans5388
    @sriramans5388 2 ปีที่แล้ว +45

    தமிழ் தாய் பெற்றெடுத்த தவப்புதல்வரில் ஒருவர். வாழ்க வளமுடன்.

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 2 ปีที่แล้ว +34

    நன்றி ஆசானே. நான் இட்லிக்கு தோசைக்கு மாவரைக்கும்போது ஒருகை வெந்தயம் சேர்த்து அரைப்பேன். தக்காளி சட்னியில் பூண்டு ஒருநபருக்கு 2 என்ற கணக்கில் வதக்கி அரைப்பேன். பட்டை லவங்கம் தூளாக்கித்தான் சமையலில் சேர்ப்பேன். முக்கியமாக என் பிள்ளைகள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிடாமல் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்கிறேன்.

    • @rajakumariskitchen1933
      @rajakumariskitchen1933 2 ปีที่แล้ว +1

      👍👌

    • @சிவகுமார்-ப6வ
      @சிவகுமார்-ப6வ 2 ปีที่แล้ว +1

      பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்க்க வேண்டாம் அதிகம்

    • @dum4508
      @dum4508 6 หลายเดือนก่อน

    • @dum4508
      @dum4508 6 หลายเดือนก่อน

    • @kumartamil6
      @kumartamil6 5 หลายเดือนก่อน

      இது திராவிட தத்துக்கு எதிரானது

  • @munimethilya4840
    @munimethilya4840 2 ปีที่แล้ว +181

    நீங்கள் மருத்துவ உலகின் தலைமகன் sir......... 👌👌👌👌👌👍🙏

  • @MuruganR-o4f
    @MuruganR-o4f 9 หลายเดือนก่อน +43

    Sir you are very great. Thanks பணம் பறிக்கும் இந்தக்காலத்தில் உண்மை உறைக்கும் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @dhanamuruganps3120
    @dhanamuruganps3120 ปีที่แล้ว +19

    மிக்கநன்றி..சார்..!
    "பீஸ்"வாங்கும்
    டாக்டர்கள்கூட..
    எங்களுக்கு..
    இப்படி
    சொல்லித்தருவதில்லை..
    அதற்கு...
    நல்லமனசு..வேண்டும்..!
    வாழ்த்துகள்..சார்..!!

  • @blacksoul7670
    @blacksoul7670 ปีที่แล้ว +30

    உங்கள் அறிவுரை மிகவும் அருமை சார் உங்களை போன்ற மருத்துவரை பார்க்க போது உங்கள் பேச்சு கேட்கும் போதும் மன நிம்மதி ஆறுதலா இருக்கு சார் மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ

  • @a.pakkirmuhamed3296
    @a.pakkirmuhamed3296 2 ปีที่แล้ว +21

    மண்ணீரல் பற்றி விரிவாக அதன் இயக்கம் பற்றியும் ஆரோக்கியமாக வைப்பது எப்படி எ்று சொல்லுங்க டாக்டர்.நன்றிகள்!

  • @D.E.9092
    @D.E.9092 6 หลายเดือนก่อน +5

    ஐயா வணக்கம் உங்களுடைய வாய்ஸ் அதாவது உங்களுடைய வார்த்தையை கேட்டதுக்கு அப்புறம் நம்மளுக்கு ஏதாவது குறை இருந்தால் கூட அது சரியாயிடும் என்ற ஒரு நம்பிக்கை இருக்குது ஐயா பட் உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு❤🎉

  • @sasikumar-xu2cb
    @sasikumar-xu2cb 8 หลายเดือนก่อน +8

    எனக்கும் கல்லீரல் கொழுப்பு இருக்குன்னு டாக்டர் சொன்னதும் பயந்துடடன் நீங்க சொன்ன விளக்கத்துல அச்சம் தொலைந்தது நன்றி டாக்டர் ❤

  • @hemamohan2073
    @hemamohan2073 2 ปีที่แล้ว +19

    எப்பொழுதும் போல் சிறப்பான தகவல் விளக்கம் மிக்க பயனுள்ள video Dr.
    Thanks a lot

    • @jrkamlu9861
      @jrkamlu9861 ปีที่แล้ว

      ஆமாம் கண்டிப்பாக டாக்டருக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்

  • @elumaliyaan392
    @elumaliyaan392 8 หลายเดือนก่อน +16

    இவளோ தெளிவான வீடியோ ரொம்ப சந்தோஷம்... நன்றி dr

  • @sivashankar2347
    @sivashankar2347 ปีที่แล้ว +30

    Sir, தாங்கள் பெற்ற மருத்துவ கல்வியினை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டும் அல்ல, அந்த மருத்துவ கல்வியையே எளிதாக, சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கிறீர்கள். வணக்கங்கள். நன்றி👏🙏

  • @sudkann11
    @sudkann11 2 ปีที่แล้ว +19

    தாங்கள் கூறியது போல் இநத காலத்திலே இவை மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விஷயம். நன்றி.

  • @kavirajkaviraj7012
    @kavirajkaviraj7012 ปีที่แล้ว +13

    சார், நீங்க எப்பவுமே பெரிய மனிதர். உங்களின் சிறப்பான தகவலுக்கு நன்றி.

  • @venimurugan1833
    @venimurugan1833 2 ปีที่แล้ว +13

    சார் அப்பண்டிக்ஸ் பற்றி விளக்கமும் சரியான உணவு முறையும் தெரியப்படுத்தவும்

  • @shanmugarajrajendran1416
    @shanmugarajrajendran1416 2 ปีที่แล้ว +24

    அருமை சார்..மற்ற மருத்துவர்களின் மருத்துவக்குறிப்புகளுடன் ஒப்பிடும்போது, உங்களின் விளக்கம் வெகு அருமை..காரணம் அனைவருக்கும் புரியும் வகையில் தமிழில் எழுதி,தேக்கரண்டி அளவுகளை காட்டி வெகு எளிமையாக விளக்கம் அளித்தீர்கள்

    • @duraimurugan1453
      @duraimurugan1453 ปีที่แล้ว +2

      கல்லீரல் கொழுப்பு இருந்த நுரையீரல் பாதிப்படைந்து மூச்சுவிட சிரமம் எற்படுமா சார்

  • @susaimanickama1646
    @susaimanickama1646 ปีที่แล้ว +7

    God bless you sir.
    தாங்களும் தங்கள் அன்பு ‌குடும்பமும்‌ வாழ்க வளமுடன்!

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha ปีที่แล้ว +8

    நீங்கள் ஒரு சிறந்த மருத்துவர் மற்றும் உங்கள் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.

  • @alwayscool33
    @alwayscool33 ปีที่แล้ว +4

    மஞ்சளில் உள்ள curcumin உடலால் ஏற்கப் பட அதனுடன் மிளகு சேர்ப்பது மிக அவசியம். அதையும் சொல்லி இருக்கலாம் டாக்டர். மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +4

    வணக்கம் டாக்டர்ஐயா அன்றாடம் பலநோயால் திண்டாடும் மனிதர்கள் பலருள்ளார் அவர்களின் மனத்துயரகல நீங்கள் கூறுகின்ற வைத்திய நிபுண முறைகள் பலருக்குப் பயன்படுகிறது இந்த அருமையான பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா

  • @imvicky2427
    @imvicky2427 21 วันที่ผ่านมา +1

    Sir acute liver failure na enna nga sir atha cure panna முடியாத ஒன்ன
    இது reason enna nga sir( infection ah illa anything else)

  • @martinthomas2202
    @martinthomas2202 หลายเดือนก่อน +7

    எனக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கிறது.தங்களின் ஆலோசனை சிறந்தது. நன்றி.

  • @bmniac
    @bmniac ปีที่แล้ว +27

    You are right Doctor. We eat too much. And we eat a load of rubbish too. I am 84 I had an MI 26 years back I refused Bypass surgery(no other option then) and changed my lifestyle
    I eat between 2 and 6 pm My food is 60% vegetables and fruits. I do take supplements like CoQ 10 for the last ten years . I climb about 200 steps every day; my main exercise. My BP is usually 110/70 and my random sugar is about 70 usually. And no macular degeneration
    I hope people will learn from you.

  • @parthasarathy1861
    @parthasarathy1861 5 หลายเดือนก่อน +1

    எனக்கு பொறாமை உண்டாகிறது. நல்லா சாப்பிடவர்களுக்கே சொல்கிறீர்கள். மூத்தகுடிமக்கள் என்னசெய்வர்? ஒன்று அல்லது ஒன்றரை ஆழாக்கு அரிசி உலைவைத்தால் மூன்று வேளையும் அதற்குள்தான். கொஞ்சம் கொதித்த புளித்தண்ணி கொஞ்சம் மோர்தான். எக்ஸ்ட்ராவா செய்துகொள்ள வயதுபில்லை பணவருவாயுமில்லை.மகனோ மகளோ ஈமக்கடனுக்கு வேண்டுமானால் பொறுப்பேற்பார்ஙள். தினசரி வாழ்வில் முடியாது. மோடியின் திட்டத்நில் பல மருந்துகள் மக்கள் மருந்தகத்தில் இப்போமலிவா கிடைகாகிறது. கடவுள் கருணை பெரும் செலவில் வியாதியில்லை. நாவையும் மனதையும் அடக்கினால் போதும். 😀💐🌹🇮🇳🙏

  • @prabavathis2859
    @prabavathis2859 2 ปีที่แล้ว +21

    நீங்க தெய்வம் தலைவா..
    விளக்கம் அருமை. நன்றி.

  • @rajugowtham5163
    @rajugowtham5163 2 ปีที่แล้ว +3

    அய்யா தங்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெற எங்கு வர வேண்டும்..

  • @tamilselvi3717
    @tamilselvi3717 3 หลายเดือนก่อน +3

    வணக்கம் சார் நீங்க சொல்ற எல்லா விஷயமும் தெளிவாக இருக்கும் நன்றி சார்

  • @sankiskan6161
    @sankiskan6161 ปีที่แล้ว +1

    எனக்கு mild fatty liver சொல்லுறாங்க.ஆனால் பிரசன்னை இல்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார்.ஆனால் பயமாக இருக்கிறது நீங்கள் தெளிவாக சொல்ல வேண்டும் sir

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 2 ปีที่แล้ว +3

    சூப்பர் சூப்பர் 👌 அருமையான பதிவு 🍀☘️ நன்றி வாழ்த்துக்கள் சார் 🙏🙏

  • @rajamramasamy5939
    @rajamramasamy5939 ปีที่แล้ว +1

    Thank you Doctor, இப்போது எந்த ஊரில் இருக்கிறீங்க? அடுத்த video vil சொல்லுங்க. 😊

  • @mohamedyussouf1597
    @mohamedyussouf1597 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் நான் உங்களுடைய மூட்டு வலியைக் குறைக்க வீடியோ பார்த்தேன் அசைவம் சாப்பிட்டு கொண்டு இருந்தோம் 3 வருடமாக அசைவம் சாப்பிடுவதில்லை அதன் பின்னர் தான் இந்த மூட்டுகளில் பிரச்சினை வந்தது அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி யதாலா என்று சொல்லுங்கள் டாக்டர்

  • @venimurugan1833
    @venimurugan1833 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் நீர் கட்டி கரைய குறிப்பு சொல்லுங்க சார் உடல் பருமனும் குறையவேண்டும்

  • @SN-qo7fu
    @SN-qo7fu 2 ปีที่แล้ว +10

    Wonderful explanation doctor 👌thank you so much 🙏 definitely share with my friends and relatives 😍👍

  • @dharaniganesh8882
    @dharaniganesh8882 2 ปีที่แล้ว +2

    Sir my age 32 . removed gal blader.future la liiver ku, problem varumaa???...next video la sollunga pls

  • @shebee7917
    @shebee7917 2 ปีที่แล้ว +11

    Super Dr.God bless you and your service to the society abundantly.

  • @radharaj9273
    @radharaj9273 2 ปีที่แล้ว +8

    Thank you Doctor for your excellent and valuable information about liver health. Also i need your suggestion. Can a diabetic take sugarcane juice. What may be the reason for a sudden change in the skin colour ie pigmentation. pl Doc put a video on this. Thanks for your valuable service.

  • @priyavk157
    @priyavk157 2 ปีที่แล้ว +38

    Doctor many youngsters are facing disc protrusion, bulge, sciatica, back pain, neck pain, spine related problems many ortho doctors are suggesting only surgery so pls make some awareness video on non-surgical treatment please 🙏🏻🙏🏻

    • @subhamv984
      @subhamv984 2 ปีที่แล้ว +1

      Yes we need good video from our doctor

    • @kavitharamesh6903
      @kavitharamesh6903 2 ปีที่แล้ว +1

      Yes we need that video.

    • @veeramani4806
      @veeramani4806 2 ปีที่แล้ว +1

      Vannakam sir. Annoda chidku 4 years aguthu.albumin +++ ana test varuthu. Appadi treatment adukkanum.

    • @veeramani4806
      @veeramani4806 2 ปีที่แล้ว +1

      Thank you sir.

    • @maryemmanuel1200
      @maryemmanuel1200 2 ปีที่แล้ว

      @@subhamv984 zzz

  • @saikuttychannel475
    @saikuttychannel475 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் எனக்கு HPவைரஸ் இருக்கு viral load Result TND என்று வந்துருக்கு அப்படி என்றால் என்ன கல்லீரல் எந்த நிலையில் இருக்கு

  • @jothiganapathy
    @jothiganapathy 2 ปีที่แล้ว +15

    Thank you Doctor, Very clear explanation 🙏

  • @sujokarthi
    @sujokarthi 2 ปีที่แล้ว +4

    Hai sir..
    My husband having fatty liver and high cholesterol level. He is planning to join gym.. Is it good to go for gym exercise?

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 ปีที่แล้ว

    சார் பால் செரிமான பிரச்சனை சிறுகுடல் என்சைம் லக்டேஸ் என்சைம் குறைவினால் வருகிறதா?
    அவ்வாறு உள்ளவர்களை பாலை நிப்பாட்ட சொல்லுறாங்க டாக்டர் .ஏன் சிறுகுடல் என்சைமை மறுபடியும் புதுப்பிக்க இயலாதா .

  • @R.MuthumariR.Muthumari-s8w
    @R.MuthumariR.Muthumari-s8w หลายเดือนก่อน

    ஐயா குழந்தைக்கு மஞ்சள் காமாலை கல்லீரல் நீர் கோர்த்து இருக்கு டைபாய்டு இருக்கு எலி காய்ச்சல் இருக்கு சிகிச்சை எடுத்து கொண்டு வருகிறோம் குழந்தை வாழைப்பழம் சாப்பிட ஆசை படுகிறான் கொடுக்கலாம

  • @chitra-x2q
    @chitra-x2q 3 หลายเดือนก่อน

    Sir fatty liver sonnanga. But Nan athikalaiyil konjam seerana veppathil sirithalavu elumitchai vittu 200ml alavil kudithen. Elumitchai sara athika alavil serthapoluthu asanavai vedipugal thondriyathu pinar elumitchai satrai 15 nal vittuviten. Piraku vedipugal kurainthathu. Epoluthu fatty liver illai. Nanraga ullen. Ethu ethatkaka sollukiren enral unmaienil ungal resurchikku payanpadume. Tq dr.

  • @NandhiniB-og7vd
    @NandhiniB-og7vd หลายเดือนก่อน +1

    Sir kelanelli powder sappidalama

  • @gayuragu8994
    @gayuragu8994 2 หลายเดือนก่อน

    Sugar and fatty liver rendumey irukku ..baby ku try pannitum irukken so intha 2 problem irukkavanga baby ku try pannumbothu ennalam food eaduthukkalam and extra tips eadhavathu irundha sollunga doctor

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 8 หลายเดือนก่อน

    Enna dr ,neenga Palangal ,koluppu enru kochai tamizhil sollum podhu ketka romba kashtamaa irukku. Note I am not saying -- tamil ,kastamaa irukku. I always use proper pronounciations.

  • @sqmohamedamina7726
    @sqmohamedamina7726 2 ปีที่แล้ว +8

    Doctor.thankyou very much for your valuable information. I have fatty liver grade 2 .so how many days can we take turmaric powder with honey .plz reply .

  • @narayananb7833
    @narayananb7833 7 หลายเดือนก่อน +5

    Sir vaalga valamudan

  • @vijianu4647
    @vijianu4647 8 หลายเดือนก่อน

    டாக்டர் ஆண்,பெண் இருவருக்கும் தொப்பை போடுவதையும் அதன் விளைவு ஆகியவற்றை இது போல விளக்கமாக கூறவும்..

  • @shanthimary8366
    @shanthimary8366 2 ปีที่แล้ว

    Thank you Doctor

  • @BrindhaE-e1w
    @BrindhaE-e1w 17 วันที่ผ่านมา

    தூங்கும் போது வயிற்றின் பின்புறம் அதிக வலி இருக்கு. கல்லீரல் கல் இருக்குமா doctor

  • @sumimani8735
    @sumimani8735 6 หลายเดือนก่อน

    Dosa muthal..... Pajjii varaikum correct ah soldringa sir ipdi tha na sapduva sir.... 😂😂😂😂

  • @marimuthubalasubramani1666
    @marimuthubalasubramani1666 2 ปีที่แล้ว +14

    I watched your all videos . I followed your instructions for everyday it's definitely used for me so much .all videos are soo excellent and nice . My age is 48 I suffered in many problems but I followed your instructions now I'm perfectly alright.

  • @vinodpriya4610
    @vinodpriya4610 4 หลายเดือนก่อน

    Sir enaku accident la liver injury interna bleeding achu . Enaku lapratomy surgery mulam Sari pannaga. Enaku inimel liver function normala irrukuma please sir sollunga

  • @saaraeram3476
    @saaraeram3476 10 หลายเดือนก่อน +1

    Sir 1 dosa and 1 and off cup rice tea3 time night lighta sapudra but fatty liver sir what happens please solution

  • @sathyanarayanans5933
    @sathyanarayanans5933 ปีที่แล้ว

    Endha madiri sappittal, Tamil Nadu la Unavu Patrakurayae ERUKKADHU 😀😀