சகோ கொஞ்சம் பிசியா ஆயிட்டேன் நீண்ட நாளைக்கு அப்புறம் உங்க வீடியோ பார்க்கிறேன் ரொம்ப மனசு நிம்மதியா இருக்கு Brother got a little pissy and after a long time I see your video there is a lot of peace
எனது இரண்டு கோழிகள் அடை வைத்து ஒரு முட்டை கூட chick ஆகல. இதற்கு என்னெண்ன காரணங்கள் இருக்கலாம் என்று கூறவும். இதே கோழி மற்றும் சேவல் சென்ற முறை 10 chick கிடைத்தது
Super bro ithe mathiri Ennodathu 2 vedai 15 chicks ottuka paathutu irukku
Bro i think you will get best former of year award soon.....👌
நன்றி சகோ ..
@@Vivasayaulagam anna unga ooru enna
Bro yenakku chicks venum bro
Sir onga kohi ya patha ,romba assai ya iruku valakuradhuku,super bro onga ellam video vum
First. Like
Manila vaathu chicks so cute🥰
நன்றி சகோ
Azharudeen
Intha video pathu yanaku nalla time pass anna
Anna enga koli kunjiku ammai vandudu aduku nanga navarathana oil use pannom kunjum kapathitom 11 koli kunjila 8 kapatitom thanks for that video..... 👌👌
நன்றி சகோ
@@Vivasayaulagam நன்றி அண்ணா
sago eppavum pola innaikum video super
நன்றி சகோ
அருமை அழகு
Unha vedai kozhi Or kanni vedai enna weight irukum bro?
Mmm
Super vlog sogo 👍👍👍👍👍👍
Anna oru request ,athavathu morning la இருந்து evening varaiku yenna yenna vela செய்றீங்க nu oru vlog போடுங்க செமயா இருக்கு
அடடடடா சூப்பர்
மழைக்காலங்களில் கோழி குஞ்சு அசோலா கொடுக்கலாமா. கோழி குஞ்சுகள் சீக்கிரம் பெருக்க என்ன தீவனம் கொடுக்க வேண்டும்
கருவாடு தீவனம் கொடுங்கள்
Anna neengathan en roll model
அருமையான பதிவு நா 💯🔥👍
Unga farm enga iruku brother
Super explanation sago tiruvannamalai irunthu balaji sago 👍👍👍👍
நன்றி சகோ
Which breed Suitable for egg farm?
Plz sollunga anna
Naga Sathymagalam tha anna
Anna vaccines potta kattu sevalkkku sandai thiran korayuma...
அருமை சகோ
வணக்கம் அண்ணா தீவனம் தயாரிப்பது ஒரு வீடியோ போடுங்க
Sago எனது கோழி தோல் முட்டை இட்டது... எதனால் என்ன செய்வது?
calcium deficiency bro
Bro neenga podura unga pannai vlog romba interest ta erruku..... 👍👍
சகோ மிக்க நன்றி
Interesting bro
1st comment 1 st views
நன்றிங்க
Ore powli👍👍
First views sago
நன்றிங்க
First view sago
சகோ நன்றி
i am first
Place sir
கன்னி வெடை என்றால் என்ன சகோ
முதல் முட்டை வைக்கும் கோழி சகோ
Very tanam
சகோ எங்கள் வீட்டில் 19 Inch பட்டா சண்டை சேவல் உள்ளது அதற்கு இணையான 17 Inc 3kg and above பெட்டைக்கோழி வேண்டும் கிடைக்குமா?
தற்போது இல்லை சகோ
அண்ணா நல்ல இருந்தது
Bro ippo oru Koli muttai ittuthunna atha eduthu incubator la vachathukku aprom ethana nal kalichu muttai vaikum
21 நாள் சகோ
@@Vivasayaulagam , நன்றி சகோ
அண்ணா நான் கோழி பண்ணை வைக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு விரைவில் அதற்க்கான வேலை ஆரம்பிக்க போகிறேன்.... கோழிகள் வேண்டும் என்றால் உங்களை தொடர்பு கொள்ளலாமா
Nice video Anna 🔥
நன்றி சகோ
Bro neriya sevel iruntha epdi bro maintain pandrathu ellame sandai poduthu bro
Manila vaathu kidaikuma
Super
சகோ இந்த பண்ணை எந்த ஊர்ல இருக்கு....
Endha village
Semma
Anna kolikunchukal sandaiyidamal irrukka enna seiyaventum....
Bro en v2 kozli Ku ammai noyei mattum varuthu bro. Athu thadukka Enna Panna nu. En kozli Ku ammai than bro problem.
வணக்கம் from திருப்பூர் சகோ. எனக்கு கட்டு சேவல் 1 வெடை 1 வேனும். நேரில் வரலாமா.
வாங்க .. சகோ பண்ணைக்கு
Sunday varalama sago.
வாங்க சகோ .. உங்க என் . கொடுங்கள்
Super sagoo ❤
Take care sagooooooooooooooooooooooooooooooooooooo
Super bro....ur videos very interesting...
nice. often u post vlogs.Improve d sound quality
Super anna
Bro nenga vara level
வணக்கம் அண்ணா
இலங்கை யில் இருக்கின்றேன் அருமை 👍
Anna asola ..nala tha..koliku podalama
Bro, nan ipothan nattu vazhi vageruka oru naliku yathana murai theeni podanum yathana maniku theeni podanumnu yarachum sola mudiuma.
Super Anna...👌👌
Bro neenga thevanam enna theevanam vakiringa Adha epdi vakiringa
Bro Ennoda seval poluthanikum Vaya thorakuthu athu ethunaala bro atha pathi oru video podunga bro please
I give mixed food for hen
Bro kozhi yum muyalum ona valakalama
Rabbit vagi irukigala atha cage size solluga
Enna pandrathu
Super bro ❤❤❤from Sri Lanka
நன்றி சகோ
Hello bro nan thooya peruvidai Koli valarkka virumbukiren parent Koli and seval kidaikkuma pls reply how to contact you
Bro naan oru koli vankidu vanthen ethana nalla egg podum
Veli masal na enna sago
unga ooru bro
super sago
Yagaluku 2 kutti seval ,3 vedai koli venum
உங்களிடம் இருந்து கோழி குஞ்சு வாங்குவது எப்படி சகோ
சகோ கொஞ்சம் பிசியா ஆயிட்டேன் நீண்ட நாளைக்கு அப்புறம் உங்க வீடியோ பார்க்கிறேன் ரொம்ப மனசு நிம்மதியா இருக்கு
Brother got a little pissy and after a long time I see your video there is a lot of peace
Nivar madiri puyal vantha kozhi pannaiya epadi Pathukarathunu video poduga sago
❤❤❤❤
Kozhi pannai entha ooru sako unga nampar podunga
Super sago
நன்றிங்க
Sago 1 month chicks குருகுது அதற்கு tetracycline powder kudutha seri aagiduma
Hmm kodunge seeragam water vainge
சகோ சண்டை சேவல் vlog பொடுக
Ama sago podunga
ஒரு சண்டை சேவல் விலை என்ன அண்ணா
Live yeppo sago
வெள்ளை வாத்து வேணும் வேணும் ப்ரோ
அண்ணா நீங்கள் தீவனம் எந்த அளவிற்கு பயன்படுத்துவது சொல்லவும்
Bro neeinga atha place bro
sagoo நண் oru வேட வாங்ககிண அதேட விரல் ஒண்ரு மட்டும் bendஆ இருக்கு அது ஒட கூஞ்சு அது மாரி த வருமா. please solunga
Illa bro appdi varathu nallatha varum
@@balu5278 sari
Chicks available broo
Bro NIVETHA HATCHERIES pathi oru video podunga
அண்ணா இது ஓட வான்கோழி கின்னி கோழி வாங்கி விடுங்க
சரிங்க சகோ
Hi.pro
வாழ்த்துக்கள் நண்பா
ஹாய் சகோ
G. நான் ஒரு வீடியோ போட்டிருக்கேன் அது என்ன கோழி இனம் சொல்லுங்க plz.....plz
வீடியோ போடுங்க சகோ ..
Anna koli kunchu back side full motion adachu iruku enna marunthu kudukalam
Lixon மருந்து கொடுங்க சகோ
Unga pannai enga iruku
Bro yen koli first time adai epaadi vaikanum
Sago koli வாயில் மூச்சு விடுகிறது அதற்கு என்ன செய்யலாம்
Zentamycine oosi podungal
Manila duck Ku Enna food kutukuratu bro
Sagoo மணிலா பெண் வாத்து evalooo weight கம்மி aa இருந்துச்சு நா அதிகம் முட்டை விடும்... என் மணிலா 10 poruchu இருகு sagoo
சூப்பர் சகோ ..
Snake not coming ahh bro
எனது இரண்டு கோழிகள் அடை வைத்து ஒரு முட்டை கூட chick ஆகல. இதற்கு என்னெண்ன காரணங்கள் இருக்கலாம் என்று கூறவும். இதே கோழி மற்றும் சேவல் சென்ற முறை 10 chick கிடைத்தது
சகோ சேவல் இணைந்து இருக்க வாய்ப்பு இருக்காது சகோ
முதல் எத்தனை கொழி சேவல் எத்தனை வாங்கணும் பண்ணை
வளர்ப்பு
10 கோழி வாங்கலாம் சகோ
@@Vivasayaulagam கொழி சேரி சகோ சேவல் எத்தனை வாங்குவது சகோ