ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கூஸ் வாத்து வளர்ப்பு / நாட்டுக்கோழி வளர்ப்பில் வெற்றியின் ரகசியம் ?? VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 506

  • @sharma8203
    @sharma8203 3 ปีที่แล้ว +78

    வாழ்ந்தா இந்த மாதிரி வாழனும்..❤️

  • @rathib6569
    @rathib6569 3 ปีที่แล้ว +4

    சூப்பர் தம்பி உங்கள் வீடியோ அனைத்துமே மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว

      அண்ணா மிக்க நன்றிங்க

    • @rathib6569
      @rathib6569 3 ปีที่แล้ว

      @@Vivasayaulagam தம்பி என் பெயர் ரதி நான் ஒரு திருநங்கை உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @sarans2460
    @sarans2460 3 ปีที่แล้ว +17

    நீங்க போற வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சா கோ ரொம்ப நன்றி

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว +2

      நன்றிங்க சகோ ..

  • @mohandaniel9341
    @mohandaniel9341 3 ปีที่แล้ว +1

    நீங்க உண்மையாகவே இயற்கையை நேசிக்கிறதால் இயற்கையை உருவாக்கி காத்து இரட்சிக்கும் வல்லரசின் கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

  • @rameshkannan8173
    @rameshkannan8173 3 ปีที่แล้ว +3

    நண்பருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!

  • @eswaredward8183
    @eswaredward8183 3 ปีที่แล้ว +4

    Oru matham kunjukalai ninga paramaruchu vaichurunthathu semma bro thanks for the idea ,endrum anbudan ungal thambi eswar.
    Nandrikal palaa

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว

      நன்றி சகோ 🙏🙏👍👍

  • @dhamodharanr6590
    @dhamodharanr6590 3 ปีที่แล้ว +2

    அருமை நண்பா நிறைய தகவல்கள் தருகிறீர்கள் நன்றி

  • @vivasaya_nanban
    @vivasaya_nanban 3 ปีที่แล้ว +35

    *super sago*

  • @subramaniangawaskar7785
    @subramaniangawaskar7785 3 ปีที่แล้ว +4

    Super goose vaathu.all trees, all rabbit 🐰🐇,hens fantastic.

  • @hellojega
    @hellojega 3 ปีที่แล้ว

    பிராணிகளுக்கும் நம்மை போல் அன்பு பாசம் உண்டு என புரிகிறது நன்றி நண்பா!

  • @kpexperiment3287
    @kpexperiment3287 3 ปีที่แล้ว

    என் விட்டில் என்னை திட்டினாள்
    நான் எனது கோழி இருக்கும்
    இடத்திற்கு செல்வேன். எனது
    கோழிகள் என்னை பார்த்ததும்
    ஓடி வந்தன.
    ஓடி வருவதை பார்த்ததும் என்
    மனம் மிகவும் மகிழ்ச்சி ஆனது.

  • @Sattathittam_akila
    @Sattathittam_akila 3 ปีที่แล้ว +3

    அண்ணா நான் நாகை மாவட்டம் இப்போ தான் அண்ணா TH-cam channel start பன்னிருக்கோம் பாருங்க அண்ணா......

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว +1

      பார்க்கிறேன் சகோ

  • @a2d_gamming
    @a2d_gamming 3 ปีที่แล้ว +1

    Super Anna naanum innom 6 yrs aprm aaramaikka poren

  • @lr6861
    @lr6861 3 ปีที่แล้ว +3

    Sago muyal kuttigalukku neenga parent muyal ha pidichu thaan kuttigalukku feed panna mudiyum vera method illa sago valarppu muyalgalil ulla drawback ithu

  • @manjureddy_1234
    @manjureddy_1234 2 ปีที่แล้ว

    Valrudhu chinna life sago full enjoy panni valanum super 👌 sago 🥳

  • @abdulmunaf5964
    @abdulmunaf5964 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @balajibalakrishnan5068
    @balajibalakrishnan5068 3 ปีที่แล้ว +4

    Super sago tiruvannamalai irunthu balaji sago 👍👍👍

  • @Hari_hara_sudhan
    @Hari_hara_sudhan 3 ปีที่แล้ว +3

    Super sogo sama 👍 sogo super vlog sogo sama I will like so much this vlog sogo super👍👍👍👍👍🎉🎉🎉🎉

  • @nishanth3492
    @nishanth3492 3 ปีที่แล้ว +6

    செடிகளின் பெயர்களை தமிழில் சொல்லுங்கள் ...ஈழத்தில் இருந்து உங்கள் உறவு

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว +2

      சகோ மன்னிக்கவும் கட்டாயம் அடுத்த முறை சொல்கிறேன்

    • @nishanth3492
      @nishanth3492 3 ปีที่แล้ว

      @@Vivasayaulagam மிக்க நன்றி...

  • @sethusurya.s.xi-e5503
    @sethusurya.s.xi-e5503 3 ปีที่แล้ว +5

    Bro you have how many தாய் கோழி இருக்குது?

  • @narutovikram5200
    @narutovikram5200 3 ปีที่แล้ว +14

    First like, First view, First comment,

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว +3

      நன்றிங்க

    • @yadavanda6622
      @yadavanda6622 3 ปีที่แล้ว

      Podalana naga unsubcribe panni tu om

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 3 ปีที่แล้ว +4

    அருமை நண்பா

  • @beautifulframvillage9500
    @beautifulframvillage9500 3 ปีที่แล้ว +3

    Hi brother supper I am very like this video

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว +1

      நன்றிங்க சகோ

  • @dharshan4399
    @dharshan4399 3 ปีที่แล้ว +7

    Sago hatching egg sales ku irrukutha . Pls reply

  • @s.nandhakumar6867
    @s.nandhakumar6867 3 ปีที่แล้ว +2

    Super bro 👌 good farmers 🚜 bro.. Ramanatha mandai dog 🐕 kedaicha valathuka bro..Guarding super irukum...

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว +1

      முயற்சி செய்கிறேன் சகோ

  • @blackmusiccreations1776
    @blackmusiccreations1776 3 ปีที่แล้ว

    Karusathai seval pettai ya pathi sollunga
    1.sandai epti seiyum
    2.epti seval pettai karujathai vanguvathu
    3.karusathaiseval pettai vangalamma
    4.100% evalo %sandai seium

  • @navanethkrishnan771
    @navanethkrishnan771 3 ปีที่แล้ว +2

    Please talk about bird flu

  • @gogulakrishnangogul4457
    @gogulakrishnangogul4457 3 ปีที่แล้ว +9

    Vlog அதிகமாக போடுங்க சகோ

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว

      போடுகிறேன் சகோ

  • @SriNagapuramTV888
    @SriNagapuramTV888 3 ปีที่แล้ว

    அருமை தம்பி

  • @karaikudikitchen2139
    @karaikudikitchen2139 3 ปีที่แล้ว +3

    அருமை

  • @RESWANTHM
    @RESWANTHM 3 ปีที่แล้ว

    Very nice 👍👍👌

  • @pm.mariappan2282
    @pm.mariappan2282 3 ปีที่แล้ว

    Goose duck is very super

  • @sarveshskes3906
    @sarveshskes3906 3 ปีที่แล้ว +3

    Super sago

  • @vasanth8048
    @vasanth8048 3 ปีที่แล้ว +12

    Anna vedio poduga thodarnthu🙏❣️😍😍

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว +3

      கண்டிப்பாக சகோ

    • @prokodiprokodi571
      @prokodiprokodi571 3 ปีที่แล้ว

      @@Vivasayaulagam anna Kadaknath chennai vaganatha sonniga vararu name yanna anna pls solluga

    • @yadavanda6622
      @yadavanda6622 3 ปีที่แล้ว

      Podalana naga unsubcribe panni tu om

  • @arunaanderson2252
    @arunaanderson2252 3 ปีที่แล้ว +4

    Vera level

  • @i_m_mohan___official494
    @i_m_mohan___official494 3 ปีที่แล้ว +2

    Periyanayakan palayam sandhi varuvingala

  • @rameshdramesh4844
    @rameshdramesh4844 3 ปีที่แล้ว +5

    First comment....

  • @UBADineshV
    @UBADineshV 3 ปีที่แล้ว

    கோழி மருந்துகள் பற்றி ஒரு பதிவுகள் போடுங்கள் சகோ

  • @pradeepharish1979
    @pradeepharish1979 3 ปีที่แล้ว

    Bro kusu vathu adai padukuma

  • @cricinfo635
    @cricinfo635 3 ปีที่แล้ว

    Bro koli kunjucu entha mathari thanny kudurucu

  • @kaviarasu295
    @kaviarasu295 3 ปีที่แล้ว +4

    Super Anna good job

  • @tamizh9644
    @tamizh9644 3 ปีที่แล้ว +3

    Super thala

  • @ashwinc7713
    @ashwinc7713 3 ปีที่แล้ว +5

    Anna Boomi Padathai Pathi Ungal karuthu....Adu la kamicha allam Unga kittaium iruku.. adunala....Unga karuthu eanna na...?

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว +1

      நல்ல படம் சகோ

  • @yaswanthmanikandan2328
    @yaswanthmanikandan2328 3 ปีที่แล้ว +4

    Anna super vlog ❤️❤️🔥❤️

  • @Hariprakash196
    @Hariprakash196 3 ปีที่แล้ว +11

    கப்பி மீன் பிடித்துக் கட்டுங்க சகோ

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว +2

      காட்டுகிறேன் சகோ ..

  • @k.hariharan1491
    @k.hariharan1491 3 ปีที่แล้ว +2

    அண்ணா என்னுடைய lineage chicks 🐣 (3மாதம்)1 parent. இப்போது ஒன்ன ஒன்ன அடிச்சு இப்ப ரத்த காயம் ஏற்பட்டு உள்ளது. நா மட்டும் பக்கலீன கண்டிப்பா 4ல 3 செய்து பெயிருக்கும். அதுல இருக்கும் ஒரு கீ கேழிய தவிர மற்ற அனைத்து chicksம் வித்துட்டன். 🐓🐓🐓🐓🐓🐤🐤🐤🐥🐥🐥🐥🐥🐣

  • @maaripigeons5912
    @maaripigeons5912 3 ปีที่แล้ว +1

    Bro vatthu evalavu mutta podum bro

  • @anandanandhan9879
    @anandanandhan9879 3 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா...😍

  • @Dinesh-rt5wm
    @Dinesh-rt5wm 3 ปีที่แล้ว +1

    Sago male vaathu female vaathu eppdi kandu pudikarathu

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว

      வீடியோ பதிவாக போட முயற்சி செய்கிறேன்

  • @sdhanasekar3352
    @sdhanasekar3352 3 ปีที่แล้ว +1

    அண்ணா என் கோழி சாய்ங்காலம் நன்றாக இருக்கும். ஆனால் காலையில் திறந்து விடும் போது இறந்து கிடக்கின்றன. என்ன காரணம் என்று தெரியவில்லை. நான் மருந்து வாங்கி ஊற்றியும் சரியாகவில்லை.இன்னும் சில கருத்து கேட்க விரும்புகிறேன் அண்ணா உங்கள் மொபைல் நம்பர் அனுப்புங்க . உங்களுக்கு கால் பண்ணலாமா அண்ணா.

  • @madhueswaramoothy7141
    @madhueswaramoothy7141 3 ปีที่แล้ว +3

    Super bro 👌

  • @AnandAnand-kl4bo
    @AnandAnand-kl4bo 3 ปีที่แล้ว +3

    Waited for ur vlog bro

  • @dsaswincreation3369
    @dsaswincreation3369 3 ปีที่แล้ว

    அண்ணா எப்படி ஒரு ஒருங்கிணைந்த கோழி பண்ணை அரமிப்பது ஒரு வீடியோ போடுங்க

  • @psy...rex...1916
    @psy...rex...1916 3 ปีที่แล้ว

    Anna vathu adi vaipathu eppati

  • @sudarmanethiagarajan4744
    @sudarmanethiagarajan4744 3 ปีที่แล้ว +1

    Gooes vathu kunju sell pandringala?

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว

      சகோ தற்போது விற்பனைக்கு இல்லை ..

  • @venkatesh7.M
    @venkatesh7.M 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோ.....எனக்கு ஒரு நாள் குஞ்சு தூய peruvidai 25 வேண்டும் சகோ....அதை வைத்து நான் பெரிய அளவில் மேம்படுத்திக் கொள்வேன்

  • @ravibharathiveeramani7960
    @ravibharathiveeramani7960 3 ปีที่แล้ว +2

    Very nice anna

  • @vikkipedia9101
    @vikkipedia9101 3 ปีที่แล้ว

    Bro sandaikolli muttai kittaikuma bro

  • @arunsanthosharunsanthosh3383
    @arunsanthosharunsanthosh3383 3 ปีที่แล้ว +1

    Ji kozhi kunjugal kedaikumaaaa

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว

      கிடைக்கும் சகோ

  • @fun_shorts4738
    @fun_shorts4738 3 ปีที่แล้ว

    Bro entha Koli athiga labum

  • @vickyintegratedform91
    @vickyintegratedform91 3 ปีที่แล้ว +2

    Iniyan 1month Ku aparam chicks ellame eranthu poiduthu ena karanama irukum nu solunga pls

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว

      சகோ காற்று அதிகமா அடித்தால் மற்றும் .. தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும்

  • @ramyashealthywealthyvlogs1081
    @ramyashealthywealthyvlogs1081 3 ปีที่แล้ว +1

    Chicks price bro?

  • @saisrieasysamayal4695
    @saisrieasysamayal4695 3 ปีที่แล้ว

    Arumaiyana vedio.valarga valamudan.🙏🙏🙏

  • @thegreattamilnaduaseel219
    @thegreattamilnaduaseel219 3 ปีที่แล้ว +1

    இரண்டு மாதங்களுக்கு முன்பு நடத்த பட்ட போட்டியின் வெற்றியளர் யார் சகோ....

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว

      சகோ community post ல போடுகிறேன் ..

    • @thegreattamilnaduaseel219
      @thegreattamilnaduaseel219 3 ปีที่แล้ว

      @@Vivasayaulagam நன்றி சகோ ❤

  • @rishwanadithyajayaseelan3545
    @rishwanadithyajayaseelan3545 3 ปีที่แล้ว

    Sanda kozhi pair enga kidaikum brother

  • @pragalathanyedusan7170
    @pragalathanyedusan7170 3 ปีที่แล้ว

    அண்ணா முயல் வளர்ப்பு பற்றியும் முயல் வீட்டில் வளர்க்களாமா பற்றி வீடியாே பாேடுங்க

  • @KarthikDonKarthikDon
    @KarthikDonKarthikDon 3 ปีที่แล้ว +3

    Impressive your video sago.....😍🤗

  • @jeeva.g8912
    @jeeva.g8912 3 ปีที่แล้ว +3

    Bro vera level bro

  • @kredits5457
    @kredits5457 3 ปีที่แล้ว

    Anna seval sandaiku eppadi pallakarudhunu video podunga

  • @pigeonvlogstamil11
    @pigeonvlogstamil11 3 ปีที่แล้ว +2

    Super important pro

  • @drawingtime6668
    @drawingtime6668 3 ปีที่แล้ว +7

    Vlog அதிகமாக போடுங்க

  • @_King_E_
    @_King_E_ 3 ปีที่แล้ว +4

    Sagoo paruvadai kozhlikuchi one day chickens eruka . amount soillu ga.

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว

      Contact description numbernga ..

  • @rengasamyrengasamy4394
    @rengasamyrengasamy4394 3 ปีที่แล้ว

    Unga video pathu na oru koli pannai vaikka poren ippo yakita 10 koli irukku innum 100 koli kitta valarkanummunu asai

  • @vishwavishwa4040
    @vishwavishwa4040 3 ปีที่แล้ว +1

    Super sago sema super

  • @gdharmendra3260
    @gdharmendra3260 3 ปีที่แล้ว +1

    I'm interested in seval valarpu kadakuma bro do replay

  • @kali.muthu.nallasukam7505
    @kali.muthu.nallasukam7505 3 ปีที่แล้ว

    Rompanallaerukku.oman.kalimuthu.nanri

  • @annamar_farms
    @annamar_farms 3 ปีที่แล้ว +3

    Regular vedio venum bro

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว

      போடுகிறேன் சகோ

  • @jeelanrk9677
    @jeelanrk9677 3 ปีที่แล้ว +2

    Good work bro I'm in Karnataka

  • @nanthakumarnanthakumar768
    @nanthakumarnanthakumar768 3 ปีที่แล้ว +3

    Nice farm you are managing very well u r doing a good job Sago

  • @skvloggerofficial4548
    @skvloggerofficial4548 3 ปีที่แล้ว

    Pure paeru vedai available Iruka broo

  • @kalaiik4741
    @kalaiik4741 3 ปีที่แล้ว +2

    Anna.... Enga pakkathu vetula ennoda kozhi ku marundhu (poison) vechu konnu tanga anna..... Nalla sanda line la neraiya amount ah potu vangi vecha ng anna ella pooiduthung 😔......

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว

      புகார் அளிக்கலாம் .. சகோ

    • @kalaiik4741
      @kalaiik4741 3 ปีที่แล้ว

      @@Vivasayaulagam anna profe venumla anna........

  • @kavinsivanandham7705
    @kavinsivanandham7705 3 ปีที่แล้ว +2

    சகோ பச்சை வலை என்ன விலை plz reply எங்க vangineenga சொல்லுங்க plz உங்க brooding kela போட்டிருந்த green வலை

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว

      அனைத்து கடைகளிலும் கிடைக்கும் சகோ

    • @kavinsivanandham7705
      @kavinsivanandham7705 3 ปีที่แล้ว

      @@Vivasayaulagam விலை என்ன சகோ

    • @kavinsivanandham7705
      @kavinsivanandham7705 3 ปีที่แล้ว

      Plz reply

  • @bindhuvlogs
    @bindhuvlogs 3 ปีที่แล้ว

    நாங்கள் இயற்கை விவசாயம் பன்றோம் எங்கள் சேனல் சப்போர்ட் பன்னுங்க பிரண்ட்ஸ்...

  • @kavinkumarn3121
    @kavinkumarn3121 3 ปีที่แล้ว +2

    Super anna

  • @supreetpalanivel4614
    @supreetpalanivel4614 3 ปีที่แล้ว +1

    Wow super video

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว

      நன்றிங்க சகோ

  • @muruganandham1468
    @muruganandham1468 3 ปีที่แล้ว +1

    Bro kattu saval rack eanna size

  • @ranjithsrbtics1416
    @ranjithsrbtics1416 3 ปีที่แล้ว +2

    💗Vara level 💞sago 😍👌💞💗

  • @niranjansmart9335
    @niranjansmart9335 3 ปีที่แล้ว +1

    நாட்டு வாத்து அடை படுக்குமா சகோ

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว +1

      படுக்கும் சகோ

  • @hussiannisha8440
    @hussiannisha8440 3 ปีที่แล้ว +1

    Super. G

  • @selvam-ug2lp
    @selvam-ug2lp 3 ปีที่แล้ว +2

    Hi bro 🙏video Super ipdi iyarkaiyoda valntha podhum,,, sema valakai ungaluku...👍👍Dog kutti sales kidaikuma,,, entha place unga ooru 🤔🤔enaku dhoothukudi... Parthutu padhil solunga 🤔🤔

  • @franklinrosario7114
    @franklinrosario7114 3 ปีที่แล้ว

    Sagoo vathu venu erudha solluga plzz

  • @palanipalani9028
    @palanipalani9028 3 ปีที่แล้ว +1

    கோழிக்கு கோழி மாத்துவமா bro ரிப்ளை பண்ணுங்க

  • @Geethasfoodandhome01
    @Geethasfoodandhome01 3 ปีที่แล้ว +2

    Bro intha brooding fulla epdi panuninga apudinu oru video podunga seperate video

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  3 ปีที่แล้ว

      போடுகிறேன் nga

  • @farmingfilm3283
    @farmingfilm3283 2 ปีที่แล้ว

    Bro இது என்ன வகை கோழி
    Onga location

  • @elroidove1385
    @elroidove1385 3 ปีที่แล้ว

    Anna பேரு வடை பொட்ட kozi கிடைக்குமா நா

  • @mfsfareena3580
    @mfsfareena3580 3 ปีที่แล้ว

    bro kattu seval kunju 2 vangalaama

  • @mohammadaariff9792
    @mohammadaariff9792 3 ปีที่แล้ว

    Duck ku yapedi breading panaderathu

  • @chinnaiyangajendran6977
    @chinnaiyangajendran6977 3 ปีที่แล้ว +2

    Super

  • @paviskalyan8124
    @paviskalyan8124 3 ปีที่แล้ว +3

    Super anna❤️❤️

  • @shankara6896
    @shankara6896 3 ปีที่แล้ว

    சகோ கன்னி கோழிகளின் முட்டையை அடைவைக்கலாமா