சகோதரரே..மிகுந்த தெளிவான விளக்கம்...பேட்டி எடுத்தவர் அழகாக எடுத்தார்..மிக்க நன்றி.அண்ணா எனக்கு கோழி இரண்டு சென்ட்டுக்கு எவ்வளவு கிலோ ஆகும் .பணம் எவ்வளவு. நான் செங்கல்பட்டு மாவட்டம் ஓ.எம்.ஆர்.நாவலூரில் உள்ளேன்.கொரியர் மூலம் வலை எனக்கு கிடைக்குமா...நன்றி அண்ணா
Super very nice.💓 A video made genuinely 💪 will be appreciated. Hatoff to the Shop keeper and thanks to video maker this is First video I watched in your channel and then immediately subscribe your channel and waiting for upcoming video.👏👏👏 Whatever the market pirce let it be. He clearly mentioned the selling price for the products.👏👏👏👏
கோழி மற்றும் காடை பண்ணை வளர்ப்புகளில் மிக அவசயமானது இந்த தீவன தட்டு..மிக குறைந்த விலையில் தரமான பொருள் தருகிறோம்...மேலும் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் டெலிவரி வசதியும் உள்ளது... மேலும் தகவலுக்கு - 7604921019 *Zaas Fresh Farm* for more details watsapp to 7604921019 th-cam.com/video/a0X-cimf9Uw/w-d-xo.html
நல்ல தகவல் கொடுத்ததற்காக நன்றி. கடையில் நேரடியாக போய் விலை விபரம் கேட்டது போல் இருந்தது. மகிழ்ச்சி
பேட்டி எடுத்தவர் அருமை பதில் கூறிய அவருக்கு இருந்தது பொறுமை பார்த்த எங்களுக்கு பெருமை மேலும் வளர வேண்டும் அவர் திறமை
மிகவும் சரியாக சொன்னிர்கள் சகோதரர்கள் ராஜ் குமார்
மிகவும் அருமை
@@rajkumar-lh3nuபோக வேண்டும் நம் வருமை....
அருமையான.. பொறுமையான.. ஒழிவுமறைவில்லாத பேச்சு... நம்பிக்கை அளிக்கக்கூடிய மனிதரின் பேட்டி... மிக அருமை....
மிகத் தெளிவாக விளக்கினார். ஒளிவு மறைவு இன்றி தொழில் செய்கிறார் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக விளக்கியுள்ளார்...
வாழ்த்துக்கள் அண்ணா
ஒளிவு மறைவு இன்றி அருமையான பதிவு மேலும் தங்களுடைய விற்பனை அதிகரிக்க வாழ்த்துக்கள் ஐயா.
ஐயா மிக தெளிவாக கூறினீர்கள் வாழ்த்துக்கள்...
Unga anupuvam ..ie experience..unga porumai...super Anna.. neega nalla irukanum.
ரமேஷ் அவர்களுக்கு எங்களின் நன்றி...
உங்கள் சேவை தொடரட்டும்...
அருமையான பதிவு நன்றி 👍
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி
அருமையான உபயோகமான தகவல்
அண்ணனின் அருமையான பதில்கள் நன்று
ஜவ்வு மாதிரி இழுத்து மற்றவங்க வீடியோவை போடுவாங்க ஆனால் நீங்க தேவையான தகவல்களை அருமையாகவும் பொறுமையாகவும் சொல்லிட்டீங்க
தரமான வீடியோ பிரதர்
Lay bhari sir sunder information sir ❤❤❤❤❤❤❤
Very useful video Anna ... thanks Anna ❤️❤️❤️🙏
நன்றி சார்
சகோதரரே..மிகுந்த தெளிவான விளக்கம்...பேட்டி எடுத்தவர் அழகாக எடுத்தார்..மிக்க நன்றி.அண்ணா எனக்கு கோழி இரண்டு சென்ட்டுக்கு எவ்வளவு கிலோ ஆகும் .பணம் எவ்வளவு. நான் செங்கல்பட்டு மாவட்டம் ஓ.எம்.ஆர்.நாவலூரில் உள்ளேன்.கொரியர் மூலம் வலை எனக்கு கிடைக்குமா...நன்றி அண்ணா
Anna call me
அருமை சகோ. பயனுள்ள காணொளி
அருமையான பதிவு 👍
வாழ்த்துக்கள்
Very nice👍👍👍
Very good brother
Nice Video
Super very nice.💓
A video made genuinely 💪 will be appreciated.
Hatoff to the Shop keeper and thanks to video maker this is First video I watched in your channel and then immediately subscribe your channel and waiting for upcoming video.👏👏👏
Whatever the market pirce let it be. He clearly mentioned the selling price for the products.👏👏👏👏
Very informative. Very useful equipments. Crystal clear explanation
Beautiful information sir
Arumaiyaana video very useful ❤️❤️❤️❤️❤️❤️
You have 250,500watt electric heater is there....or make this watts because use the small forming peoples... very useful.. 🙏🙏👏👏👏
Thank you for the information ❤️❤️
Very useful information bro
Super items
அருமை 👌
Anna neenga video potavae modhala like pottudhan video papaen andha alavuku unga channel mela nambika iruku etha mathri nalla video eppoium podunga
ரொம்ப நன்றிங்க
நானும் முடிந்த அளவுக்கு ட்ரை பண்ணுகிறேன்ங்க 🙏
உண்மை
வளர்க
Vallalar padathai vaithu kondu intha tholil seiya venam anna! Arutperum jothy thani perum karunai! Ella uirgalum inbutru valga.
S
Super Bro
Super sir
Super Ramesh
நன்றி சார் 💐
Electric Brooder pathi mudinja video podunga Bro
Best bro 💯
Anna chain link fencing pathi price video podunga na
நன்றி
Maduraila ithu entha idathula kidaikum
Brother price is very high when compare to market price. Kindly check and update the real price to buy
முயல் பண்ணைக்கு நீப்புல்ஸ் வீடியோக்கள் போடுங்கா bro
Anna kada yentha yedathala irugu
Super
Super nanba
Water feeder la water adjustment yappadi vaiganum boiler hen gu
👍👍👍👌🤝
I'm from srilanka enku idhula kojm edukanum epdi wangelum pls tell me
கோழி பண்ணைக்கு தேவையான மருந்துகள் கிடைக்குமா இந்த நிறுவனத்தில்
Yes, available at this shop
Bro, butterfly sprinkler shop video poduga.......waiting.....
சரிங்க கடைக்காரர் சரி என்றால் ஒரு தரமான வீடியோ செய்துவிடலாம் 🙏
புதுமை உழவன் - Pudhumai Uzhavan 😁🙏🙏
@@Pudhumaiuzhavan sent your number bro
Nice
Anna Dharapuram la iruku enga irukku sollunga shop engalukuku venum
சேவல்கள் கொத்திக் கொள்ளாமல் இருக்க மூக்குத்தி கிளிக் வேண்டும் கிடைக்குமா
எந்த ஊரு அண்ணா
Useful 👍
Great work bro..
அவருடைய தொடர்புஎண் கொடுத்தால் மிகவும் உபயோகமாகும்
Chitra enterprises palladam 9965547772
@@paramasivan.lparamasivan.l6093 super sir
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
First like ❤️❤️😍
Bro nipple drinker pipe price Enna minimum order quantity Enna
Hello sir
கடை எங்கு உள்ளது
Auto feeder irukka sir
I am in Chennai, where I can buy this product. . Pls suggest..
Order get deliver. Sir
@@Premanandh18 share your contact number
Nice video brother. Didn't mention medicine details.
We will mention in the next video
@@paramasivan.lparamasivan.l6093 thanks
அண்ணா வீடியோ தொடர்ச்சி
இருகுங்களா,கோழிகளுக்கு மருந்து எல்லாமே இருகுங்களா இந்த கடைல
Yes wait sir.
I'm from srilanka . Original Kataknath eggs eduka eluma
nose ring kidaikkuma
🙏🙏🙏
Super anna
கடை&கம்பெனி விலாசம் சார்
Chitra enterprises palladam 9965547772
Chitra enterprises palladam 9965547772
எந்த ஊர் போன் என் வேண்டும்
Very expensive prices
காடை பண்னைக்கு உல்லா சாமான்ங்காள் கிடைக்குமா
Havy rate
I am from srilanka . Koli pannaikku theyvayana medicine srilanka kku anuppi vaikka mudeuma bro .
7339163776 shankar
அண்ணா இது எந்த ஊர்
Chitra enterprises palladam 9965547772
தன்னிர். தீவனம் வைக்கும் பொருல் மற்றும் வலை வேண்டும் நான் சிவகங்கை மாவட்டம் காலையார்கோவில் உங்க போன்நம்பர் வேண்டும்
Chitra enterprises palladam 9965547772
Evanga nampar venum bro
Chitra Paramu annan
Payanulla thagaval
Hi
Intha Kada yanga irukku
Which place bro
Palladam
Chitra enterprises palladam tripur district. 9965547776. 9965547772
கோழி மற்றும் காடை பண்ணை வளர்ப்புகளில் மிக அவசயமானது இந்த தீவன தட்டு..மிக குறைந்த விலையில் தரமான பொருள் தருகிறோம்...மேலும் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் டெலிவரி வசதியும் உள்ளது...
மேலும் தகவலுக்கு - 7604921019
*Zaas Fresh Farm*
for more details watsapp to 7604921019
th-cam.com/video/a0X-cimf9Uw/w-d-xo.html
Marathi madhe pan anuvad kelatar far bare hoil
Place
Chitra enterprises palladam 9965547772
Sir price list kedaikkuma
Price wise really high!!
கோழி நிறுவனம் தீவனம் வெண்டும்
Address bro
Chitra enterprises
Near DSP office
Palladam
9965547772
Rate over bro😢
முகவரி
திருப்பூர் ல கோழிகளுக்க தேவையான அனைத்து மருந்துகள் கிடைக்கும் இடம் சொல்லுங்க
கோழிகளுக்கான அனைத்து மருந்துகளும் கிடைப்பது பல்லடத்தில் மட்டும்தான். அதுவும் குறைவான விலையில். இவங்க கடையில ரொம்ப கம்மி
நன்றி முகவரி மற்றும் சொல்லுங்கள்
Bro. பல்லடதுல எங்க இருக்குதுங்க கடை
Chitra enterprises palladam near DSP office. 9965547772 9965547776
Chitra enterprises palladam near DSP office. 9965547772 . 9965547776
1