2024-ல இப்படி ஒரு இடமா 😱| Morocco Ep-07

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2024
  • Join us on an unforgettable journey as we embark on a road trip from Morocco to Mauritania! In this video, we capture the essence of Morocco, its vibrant landscapes, and rich culture before crossing the border into Mauritania. It's a travel adventure filled with breathtaking scenery, local encounters, and the unique charm of each destination.
    #tamiltrekker #morocco #mauritania #tamilvlog #dangerous #travelvlog
    ********************
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkerofficial
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker

ความคิดเห็น • 236

  • @balajic3823
    @balajic3823 5 หลายเดือนก่อน +7

    இந்தியா என்பது ' சுகம்' 'Joy'!👌🙏🙏

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 6 หลายเดือนก่อน +35

    நீங்க செல்லும் நாட்டை மேப்பில் காண்பிக்வும். அதே போல் ஒரு இடத்திலிருந்து மற்ற ஊருக்கு செல்லும் போது அந்த இடத்தையும் மேப்பில் தெரியப்படுத்தவும்.

  • @user-xo9xh6qm8n
    @user-xo9xh6qm8n 5 หลายเดือนก่อน +3

    இந்த வீடியோ நீங்களே எடுக்கிறீர்களா? கூட யாராவது எடுத்துட்டு வர்றாங்களா? எப்படி இவ்வளவு சூப்பரா எடுக்கிறீங்க? இதற்கு ஒரு வீடியோ போடுங்கள்!

  • @RameeshRaja-vf4li
    @RameeshRaja-vf4li 5 หลายเดือนก่อน +3

    Yotupe உங்கள் வீடியோ மட்டும் தான் தரமான வீடியோ வாழ்த்துக்கள் ப்ரோ...

  • @avanorvlog3103
    @avanorvlog3103 6 หลายเดือนก่อน +23

    சாப்பாட்டை பார்க்க வாய் ஊறுது,தம்பி உங்களுக்கு தலைமுடி வளர்ந்து இருக்கிறது❤

  • @mubarakmohammed20
    @mubarakmohammed20 6 หลายเดือนก่อน +12

    வாழ்த்துக்கள் புவனி 35 வது நாட்டில் பயணத்தை தொடர்வதற்கு 🎉 உடல் நலத்தில் கவனம் செலுத்தவும் வாழ்க வளமுடன் ❤

  • @DineshR8209
    @DineshR8209 6 หลายเดือนก่อน +16

    அண்ணா முடி நல்லா வளந்துட்டு சூப்பர் 👍👌👌👌❤❤❤❤

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 6 หลายเดือนก่อน +5

    இரும்பு மனிதன்!❤😊

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 6 หลายเดือนก่อน +9

    உலகம் சுற்றும் வாலிபன்!❤😊

  • @bgmkavi222
    @bgmkavi222 6 หลายเดือนก่อน +4

    That 🎉Train adventure pona week la tha Tamil blogger oru payan upload panaru super ah irunthuchi 17 hrs train

  • @user-pc3od6qc3q
    @user-pc3od6qc3q 5 หลายเดือนก่อน +3

    Unga video Vera Mari irukau semma ❤ nega enna study pennerekega

  • @killbrokillbro
    @killbrokillbro 6 หลายเดือนก่อน +3

    உங்களுக்கு சிரிப்பு 😂தா அழகு அன்பு அண்ணா 🎉🎉❤

  • @kasirajan3078
    @kasirajan3078 6 หลายเดือนก่อน +2

    தமிழ் பயணங்கள் சதீஷ் நேற்று ட்ரெயின் வீடியோ போஸ்ட் செய்துள்ளார்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 6 หลายเดือนก่อน +5

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே புவனி 🤙🤙🤙

  • @mbalamurali7988
    @mbalamurali7988 6 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் புவனி. ❤

  • @vijayvishva4722
    @vijayvishva4722 5 หลายเดือนก่อน +3

    Best of luck bro be careful for your health 🎉

  • @KajanVlogs
    @KajanVlogs 6 หลายเดือนก่อน +3

    Anna Go Pro Video Clarity ah iruku Phone Bleech Pola Thonuthu Go Pro Layeh Panunga 🥰

  • @atmanperry5192
    @atmanperry5192 6 หลายเดือนก่อน +8

    Takecare ur health bro.. Be safe.. Love u.... 👍

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 6 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் புவனி, உணவுகளை உங்க உடல் நிலையை கவனத்தில் கொண்டு சாப்பிடவும்

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  6 หลายเดือนก่อน +1

      sure sir.

    • @sristhambithurai8012
      @sristhambithurai8012 6 หลายเดือนก่อน +1

      am happy to first time got your written reply, thanks @@TamilTrekkerOfficial

  • @user-hg6cd3pd5u
    @user-hg6cd3pd5u 6 หลายเดือนก่อน +4

    Health is wealth bro safe journey

  • @sureshv6900
    @sureshv6900 6 หลายเดือนก่อน +1

    Super. என்ஞாய். பிரசர். கவனம். பிரதர்.

  • @baskar.eezhumalai9539
    @baskar.eezhumalai9539 6 หลายเดือนก่อน +1

    உங்கள் கூட சேர்ந்து நாங்களும் டிராவல் பண்ணப்போவது எப்போது

  • @tharajonita8676
    @tharajonita8676 6 หลายเดือนก่อน +7

    Food Superb Bro Enjoy Pannunga😊👌
    Thank U Bro . . Keep Rocking 🔥🎉
    GOD BLESS Bro 🙏

  • @harikumar.
    @harikumar. 6 หลายเดือนก่อน +2

    Passenger paramvir already ,explored the train journey.. it runs between a mine and factory

  • @mathant3516
    @mathant3516 5 หลายเดือนก่อน +1

    Ennoda coment neenga Pampangalo illaiyo but i love bro evlo ethripu vanthalum face pantrengalye that's in India

  • @Yakivlogs
    @Yakivlogs 6 หลายเดือนก่อน +4

    Bro 20 hours travel epdi irunthathu bro video yedukkaliya bro 😮😢❤

  • @siv642
    @siv642 6 หลายเดือนก่อน +3

    Take care of your health bro. Eat well.

  • @hajaazarudeen4510
    @hajaazarudeen4510 5 หลายเดือนก่อน +2

    Vera maari 💥❤️✨👍🤝

  • @entertainer3053
    @entertainer3053 6 หลายเดือนก่อน +2

    Oru country to another country ship la travel panuga athoda live experience video podunga ...

  • @karthieswar7202
    @karthieswar7202 6 หลายเดือนก่อน +1

    THALAIVA rompa nall Achu thaliva ungala pathu...

  • @sathishkumar.k563
    @sathishkumar.k563 6 หลายเดือนก่อน +1

    Hair treatment ku ena tablets use panringa solunga pls bro

  • @mathankumar2665
    @mathankumar2665 6 หลายเดือนก่อน +5

    Thalaivarey focus on finishing videos using (peace ✌️)😢....style miss aaguthu

  • @kkvk2024
    @kkvk2024 6 หลายเดือนก่อน +2

    Bhu bro getup aged maari irruku bro konjam maintain pannunga.. Take care of your health. Eat well eat healthy. Your videos are super. Konjam get up ah change Pannunga bro. Eyebrows And mustache tha bro nalla illa

  • @Sivakumar_23
    @Sivakumar_23 6 หลายเดือนก่อน +1

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @Somethingthinkdifferent
    @Somethingthinkdifferent 6 หลายเดือนก่อน +2

    Bro face grooming pannuinga bro nalla irukum pakka

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 6 หลายเดือนก่อน +5

    Continue your journey i know that railway, congratulations 😂😂

  • @aravindns6315
    @aravindns6315 6 หลายเดือนก่อน +8

    Vera level 🔥

  • @anandhuandbharathi
    @anandhuandbharathi 6 หลายเดือนก่อน +2

    Next train video tharamana sambavama irukum🔥 iron goods train 🚂 longest train in world

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 6 หลายเดือนก่อน +3

    Buvani nanba 🇲🇷Mauritania la fist day video baigarama iruthuchi super 😍😍🥰 nanba 2G network la video upload panna romba lete Aaume nanba 🥲 subscriber engalukaga neega nashta paduriga🥲🥲safe fa iruga... Nanba

  • @b2bmaster583
    @b2bmaster583 6 หลายเดือนก่อน +3

    Next video 19 hour dangerous train journey 🥵🥵🥵

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 6 หลายเดือนก่อน +9

    Mr Bhuvani knew to Tolerate the Dryness Desert thus you are Fully eligible to Taste the Joyfulness OASIS always.

  • @kavinkumar9095
    @kavinkumar9095 6 หลายเดือนก่อน +1

    Hi bro nanu Mauritania la tha irukke 🇲🇷

  • @avanorvlog3103
    @avanorvlog3103 6 หลายเดือนก่อน +71

    நோர்வேயில இப்ப காலையில் 10 மணிக்கு தான் விடியும்,அப்புறம் 2 மணிக்கே இருண்டிடும், மொத்தமா 3,4 மணி நேரம் தான் வெளிச்சத்தை பார்க்கிறோம்😭😭

    • @aadhithyanp7677
      @aadhithyanp7677 6 หลายเดือนก่อน +4

      Neenga Narvey la tha irukingala bro

    • @avanorvlog3103
      @avanorvlog3103 6 หลายเดือนก่อน +1

      ​​@@aadhithyanp7677ஆமாம்,நான் அக்கா❤இது எனது யூட்யூப் பெயர் அது தான் இப்படி இருக்கிறது

    • @NetflixGroupOf2022
      @NetflixGroupOf2022 6 หลายเดือนก่อน +6

      @@aadhithyanp7677yes he is srilanka agathi 😂

    • @manocb26
      @manocb26 6 หลายเดือนก่อน

      இது போல் விமர்சிக்க வேண்டாம்.​@@NetflixGroupOf2022

    • @jesajesi5256
      @jesajesi5256 6 หลายเดือนก่อน +1

      😢 bro 😢

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 6 หลายเดือนก่อน +1

    Super super valthugal ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @LokeshKumar-in3mb
    @LokeshKumar-in3mb 6 หลายเดือนก่อน +3

    Next video dangerous train journey 🔥

  • @rath6686
    @rath6686 6 หลายเดือนก่อน +2

    Super bhu ❤❤❤❤❤❤

  • @thiyagurajendran2922
    @thiyagurajendran2922 6 หลายเดือนก่อน +1

    Unaku bayamave illya .super

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤மிகவும் அருமை புவனி புரோ🎉🎉🎉🎉🎉

  • @shankarsundararajan231
    @shankarsundararajan231 5 หลายเดือนก่อน +1

    Check the tablet bro.. too much of iron tablet is not good and usually minoxidil will be given for hair growth thats nothin but BP medicine too.. check it once

  • @Vananga_man
    @Vananga_man 6 หลายเดือนก่อน +3

    Superb..bro..🎉..iam your big fan from kumbakonam

  • @nishanthiniramesh1844
    @nishanthiniramesh1844 6 หลายเดือนก่อน +1

    God bless you bro

  • @jefihsb786
    @jefihsb786 6 หลายเดือนก่อน +1

    Bro Coimbatore vandha sollunga

  • @PathamaPriyan-og2rl
    @PathamaPriyan-og2rl 5 หลายเดือนก่อน +2

    Super bro

  • @haribaskaran9896
    @haribaskaran9896 6 หลายเดือนก่อน

    Global Trust அனாதை ஆசிரமம் இந்த ஆசனம் பண்ண தான் இருந்தேன் நான் ஒரு வயசுல இருந்து இந்த ஆசிரமத்துல தான் இருக்கேன். ஏன்னா எனக்கு அப்பா அம்மா எல்லாம் யாருன்னு தெரியாது
    எனக்கு அப்பா அம்மா கிடையாது அண்ணா 22 வயசு வரைக்கும் அங்கே தான் வளர்ந்தேன்
    இப்ப நான் சென்னையில வேலை செஞ்சுட்டு இருக்கேன் அண்ணா நான் படிக்காதனால
    செக்யூரிட்டி வேலை செஞ்சிட்டு இருக்கேன்.
    எனக்கு இப்ப உடம்பு சுத்தமா முடியல அண்ணா ஒரு நாள் முளைக்கும் போட்டு விட்டேன் அண்ணா அப்ப டாக்டர் சொன்னாங்க எனக்கு கேன்சல் இருக்கு . அதுக்கப்புறம் பாண்டிச்சேரியில் ஜிப்மர் ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட் ஜிப்மர் ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட்ல இருந்தேன்.
    டெலிவரிக்கு அக்கா வேலைக்கு போயிட்ஜிப்மர் ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட்ல இருந்தேன்டு இருந்தான்
    இப்ப என்னால உடம்பு சுத்தமா முடியலையா. நான் வேலை செஞ்ச காசு டேப்லட் வாங்கிட்டேனா
    இப்ப ஹாஸ்பிடல் போத்துக்கும் ஸ்கேன் எடுத்து எங்களுக்கு காசு இல்ல. அஞ்சு மாசம் கூட ட்ரீட்மென்ட் போயிட்டு வருவேன்
    அதனால கொஞ்சம் நான் எனக்கு காசு கொடுத்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அண்ணா.
    என் உயிர் காக்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க நான் ப்ளீஸ்
    Gpay 9551177474
    Please help 🙏😭😭😭😭

  • @dhaneeshas4997
    @dhaneeshas4997 5 หลายเดือนก่อน

    Bro indha maari thumbnail ey use pannunga...pudhu model thumbnail avlo catchy aa illa...old style la natural aa iruku

  • @limatlaika9585
    @limatlaika9585 6 หลายเดือนก่อน

    All your videos are good

  • @baskar.eezhumalai9539
    @baskar.eezhumalai9539 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி

  • @b2bmaster583
    @b2bmaster583 6 หลายเดือนก่อน +2

    Tamil trakkaris back to form🔥🔥

  • @Jaffnasuman007
    @Jaffnasuman007 6 หลายเดือนก่อน +1

    Mass bro❤❤❤❤

  • @venkataravind6510
    @venkataravind6510 6 หลายเดือนก่อน

    Bro hair growth Vera level...70s hero mari irukinga❤

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 6 หลายเดือนก่อน +1

    Kenya visa not required. ETA processing fee $30.

  • @irfanirfanparveen
    @irfanirfanparveen 5 หลายเดือนก่อน +1

    இவள நாட்டுக் போய் இருக்கீங்க இறைவனுக்கு நன்றி சொல்லுங்க

  • @Hrithik0422-if1ir
    @Hrithik0422-if1ir 6 หลายเดือนก่อน +1

    Hi first like 🎉🎉❤❤

  • @maheshthunder
    @maheshthunder 6 หลายเดือนก่อน

    Super😮😮😮😮

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 6 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉

  • @startgaming4137
    @startgaming4137 6 หลายเดือนก่อน

    Bro unga voice super

  • @karthisaran3354
    @karthisaran3354 6 หลายเดือนก่อน

    Bro HT super🎉🎉🎉🎉

  • @uselessfellow773
    @uselessfellow773 6 หลายเดือนก่อน

    Apdiye desert lah edhachu safari poga bro

  • @Mrvenkat437
    @Mrvenkat437 6 หลายเดือนก่อน

    First like ❤

  • @cocmaster8907
    @cocmaster8907 6 หลายเดือนก่อน

    Bro node laa poduu bro hair ahhh😮😮

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 6 หลายเดือนก่อน +1

    Bro happy new year 🎉. How are you?

  • @dolink8901
    @dolink8901 5 หลายเดือนก่อน

    Tc of u bro 🙌

  • @Ramesh-wg1op
    @Ramesh-wg1op 6 หลายเดือนก่อน

    Bro you are using minoxidil so only your blood pressure is high. BP returns to normal once minoxidil is stopped

  • @DineshR8209
    @DineshR8209 6 หลายเดือนก่อน

    Love you Anna ❤

  • @muthamilselvanm271
    @muthamilselvanm271 6 หลายเดือนก่อน

    Hair results good

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 6 หลายเดือนก่อน

    Nice

  • @shanshanmugam1
    @shanshanmugam1 6 หลายเดือนก่อน

    Monaco Care full bro

  • @manis9360
    @manis9360 6 หลายเดือนก่อน

    10:30 தண்ணி அதிகமா குடிச்சா pressure எப்பிடி குறைக்க முடியும்.?தண்ணி அதிகம் குடிச்சா சால்ட் ஆதிகம் வேணும்..அதிகம் சால்ட் அதிகம் pressure..!!!

  • @manis9360
    @manis9360 6 หลายเดือนก่อน

    அங்க அனுமன் சிலை அல்லது குறியீடு ஏதாவது பாத்துங்களா.?

  • @RaghavanRakshan-kv7ve
    @RaghavanRakshan-kv7ve 6 หลายเดือนก่อน

    Hi anna i am big fan of u near by erode

  • @Motorhead258
    @Motorhead258 6 หลายเดือนก่อน

    Bro antha antha country language learn pannu bro

  • @dhasaratharamansriraman6329
    @dhasaratharamansriraman6329 หลายเดือนก่อน

    Good

  • @limatlaika9585
    @limatlaika9585 6 หลายเดือนก่อน

    What a bro, you post all the videos very late

  • @DinesHKarthiK-uy5kf
    @DinesHKarthiK-uy5kf 6 หลายเดือนก่อน

    மொராக்கோ நாட்டு பயணி.... இபின் பதுதா

  • @MathumMathum-zd6kc
    @MathumMathum-zd6kc 6 หลายเดือนก่อน

    Anna Nan unkaloda Sri Lanka 🇱🇰 big fan Adudhathu brizil 🇧🇷 ponka please please 🙏

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 6 หลายเดือนก่อน +1

    நம்ம மாருதியின் (அனுமன்) நாட்டிற்கு சென்றுள்ளீர்கள், வாழ்த்துக்கள்!

  • @mrjk3451
    @mrjk3451 6 หลายเดือนก่อน +1

    முடி வளர பற்றி செல்லும்

  • @mathant3516
    @mathant3516 5 หลายเดือนก่อน

    Broo naaa unga vediona rompa pidikum bro my name mathan from pollachi pls one vedio la en name solluga en whife kitta peraiya sollika mudium pls na sonnane solli solliratheenga bro vediovla❤

  • @crypto8298
    @crypto8298 6 หลายเดือนก่อน

    Bro next South Korea pongo❤

  • @Vandu360
    @Vandu360 6 หลายเดือนก่อน +1

    என்ன வாழ்கை டா ❤போடா உன்னை பார்த்தால் பொராமை இருக்கு 🥴

  • @user-ei6xx6ho5i
    @user-ei6xx6ho5i 6 หลายเดือนก่อน

    Brother. Drink plenty of water. .. Please care your health

  • @manojrekz9345
    @manojrekz9345 6 หลายเดือนก่อน

    Bro big fan of u from near by tanjore I m mannargudi bro Epd irukinga tanjore varapa Solunga meet pana

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  6 หลายเดือนก่อน +1

      thanks bro, im fine, kadippa meet panalam bro.

    • @manojrekz9345
      @manojrekz9345 6 หลายเดือนก่อน

      @@TamilTrekkerOfficial tq bro for ur reply 🤩🤩🤩

  • @SureshkumarSureshkumar-wv4dd
    @SureshkumarSureshkumar-wv4dd 6 หลายเดือนก่อน +2

    Ullagam suttrum valiban engal bhuwani Anna ..❤ from KGF ( Karnataka)

  • @prasannavijay3547
    @prasannavijay3547 6 หลายเดือนก่อน

    Enjoy your life anna ❤️❤️❤️

  • @venkatesanc7501
    @venkatesanc7501 6 หลายเดือนก่อน

    English subtitles bodunga bro it will helps more viwes 🎉

  • @BabuSteaphn-ul3nr
    @BabuSteaphn-ul3nr 6 หลายเดือนก่อน

    Hi pulli ❤❤

  • @selvamyaro
    @selvamyaro 6 หลายเดือนก่อน

    Tamilpayanangal channel already done the adventure...

  • @user-lo1uu6tn4f
    @user-lo1uu6tn4f 6 หลายเดือนก่อน

    Bro beard growth pannuga bro nalla irukkum

  • @rddifferents4385
    @rddifferents4385 6 หลายเดือนก่อน

    TT Bro 💚🙌

  • @kanimozhi1666
    @kanimozhi1666 6 หลายเดือนก่อน

    Hi bro iam your big fan my native place Thanjavur district vadaseri