Soft இட்லிக்கு இனி கஷ்ட பட்டு மாவு அரைக்க வேண்டாம் Homemade Instant Idli Premix Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 42

  • @magimaraj6193
    @magimaraj6193 ปีที่แล้ว +2

    வீட்டிலேயே இன்ஸ்டன் இட்லி மாவு அருமையான முறையில் செய்து காண்பித்தீர்கள் மிகவும் அற்புதம் மா..
    பார்க்கவே பொசு பொசுனு இருக்கு சூப்பர மா..
    அருமையான பதிவு பகிர்ந்ததற்கு நன்றி மா

  • @agalyar9649
    @agalyar9649 ปีที่แล้ว +2

    Hii ma wow first time na entha instant idly maavu araikurathu kelvi paduren ma😊😊😊
    Because ethu mathiri pani vachukita nammaku emergency time la useful ah irukum ma 😊😊
    Thank you so much ma 😊😊

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 ปีที่แล้ว +1

    மாசற்ற மாணிக்கமே இனிய இரவு வணக்கம் அருமையான பகிர்வு
    ரேஷன் அரிசி பயன்படுத்தி வீட்டில் இருந்து இன்ஸ்டன்ட் இட்லி மாவு அரைத்து காட்டியது அற்புதமான முறையில் இருந்தது
    பஞ்சு போன்ற இட்லி மிகவும் அருமை

  • @Craftsideastamil
    @Craftsideastamil ปีที่แล้ว +1

    Amma pakum bothe soft iruku nu theridu arumai Amma samaiyalin marupeiyar neengathan

  • @kanchana4257
    @kanchana4257 ปีที่แล้ว +1

    ரெடிமேட் இட்லி மாவு செம்ம சூப்பரா சாப்ட இருக்கு

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes ปีที่แล้ว +2

    சூப்பர் அம்மா ரெடிமேடாக இட்லி மாவு சூப்பர் அம்மா ❤❤❤🎉🎉🎉

  • @Helen68981
    @Helen68981 ปีที่แล้ว +2

    Nala iruku

  • @kolaru2023
    @kolaru2023 ปีที่แล้ว +2

    வாவ் சூப்பர் நாம் வீட்டில் அரைத்து வைத்தமாவு கூட சீக்கிரமாக புலித்து போகிறது ஆனால் இந்த மாதிரி ரெடிமேட் மாவு நாம் அரைத்து வைத்துக்கொண்டால் நமக்கு தேவைப்படும் போது நாம் கரைத்து வைத்துக்கொண்டால் இட்லி அல்லது தோசை ஊற்றிக்கொள்ளலாம் சூப்பர் நல்ல ஐடியா நான் அய்யா பட்டி லோகு. தேங்க்யூ சோ மச் 🤝

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  ปีที่แล้ว

      தெரியும் பா முதலிலேயே ரொம்ப நன்றி வாழ்க வளமுடன்

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว +1

    Hi, Sis. Instant idli mavu preparation process well explained with useful tips. 👏👏👏Idli looks very very soft and spongy. Thanks a lot for sharing this instant idli mavu making video for us🤝👍😍🌹🌹🌹🌹

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @mohideenfootwear5369
    @mohideenfootwear5369 ปีที่แล้ว +1

    Instant idly mix preparing quickly attractions of heart thank you for sharing

  • @mvsumathiprasad6565
    @mvsumathiprasad6565 ปีที่แล้ว +1

    Super Amma nalla Idea 👍❣️

  • @MKRamkrishna36
    @MKRamkrishna36 ปีที่แล้ว +1

    Super idea amma❤

  • @RK-oj7tt
    @RK-oj7tt 5 หลายเดือนก่อน +1

    How much time soak rice n dall

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  5 หลายเดือนก่อน

      அரை மணி நேரம் ஒரு நாள் போதும்

  • @Kingking1-z9w
    @Kingking1-z9w ปีที่แล้ว +1

    Very nice sis❤❤❤

  • @kavithan1193
    @kavithan1193 ปีที่แล้ว +1

    Amma rice and uzhunn powder roast cheytho

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  ปีที่แล้ว

      வறுக்க கூடாது இட்லி நல்லா இருக்காது

  • @radhika7209
    @radhika7209 ปีที่แล้ว +1

    நன்று.

  • @poornimar4088
    @poornimar4088 ปีที่แล้ว +1

    Tqqqqqq so much ma

  • @shifanashaa9507
    @shifanashaa9507 23 วันที่ผ่านมา +1

    வெயிலில் காய வைக்க முடியாத பட்சத்தில் அடுப்பில் வறுத்து அரைக்கலாமா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  23 วันที่ผ่านมา

      வறுத்த நல்லா இருக்காது நிழல் காய்ச்சலை காயவைத்து

    • @shifanashaa9507
      @shifanashaa9507 23 วันที่ผ่านมา

      தோசை பிரிமிக்ஸை எத்தனை நாட்கள் வரை சேமிக்க வேண்டும்

  • @VahithaBanu-jn4dz
    @VahithaBanu-jn4dz ปีที่แล้ว +1

    Super ma

  • @nishaznishaz180
    @nishaznishaz180 ปีที่แล้ว +1

    Instant idly mix preparing in ration rice really amazing
    For the first time I'm seeing simply superb
    Soft idly and crispy dosa yummy🥰🥰

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  ปีที่แล้ว

      இது ரேஷன் அரிசி இல்லை, கடையில வாங்குனா இட்லி அரிசி

  • @faizalrahuman9442
    @faizalrahuman9442 ปีที่แล้ว +1

    Idli super❤

  • @rajeshwarivelmurugan2389
    @rajeshwarivelmurugan2389 ปีที่แล้ว +1

    Neenga soda maavu podave iaye😎...u added by salt na ma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  ปีที่แล้ว

      சோடா உப்பு தேவை இல்லை

  • @yusranabi6
    @yusranabi6 ปีที่แล้ว +1

    𝒯𝓇𝓎 𝒾𝓉 amma