சத்தியமா குடிக்க மாட்டேன்டா! மட்டையான மாப்பிள்ளை; பாதியில் நின்ற திருமணம்..! | Marriage | Dharmapuri

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #Dharmapuri | #Marriage | #Drunkard
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 525

  • @B.Genuiness
    @B.Genuiness 2 ปีที่แล้ว +282

    நல்ல வேளை. அந்த பெண்ணின் எதிர்காலம் காப்பாற்றப்பட்டது 💐💐💐💐👍

  • @hemalathakannan1822
    @hemalathakannan1822 2 ปีที่แล้ว +659

    சிறப்பான முடிவு.‌ மணப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள். வாழ்க்கை முழுவதும் அழுவதற்கு இது மேல்.

    • @amshajayanthi9460
      @amshajayanthi9460 2 ปีที่แล้ว +8

      Super

    • @sasmeena1733
      @sasmeena1733 2 ปีที่แล้ว +4

      Sila arakirukku maappillaikalidam maatti pala penkal kaalam mulukka kanneer vadikirarkal thappitha pennuku vaalthukal

    • @rathna5642
      @rathna5642 2 ปีที่แล้ว +5

      மணப்பெண் சரியான முடிவு எடுத்துள்ளார் சபாஷ் மா

    • @velammalpandarinathan8663
      @velammalpandarinathan8663 2 ปีที่แล้ว

      @@amshajayanthi9460 ல௩

    • @prathibaoviyaoviya8189
      @prathibaoviyaoviya8189 2 ปีที่แล้ว

      Super...👍

  • @tharaniradhakrishnan6587
    @tharaniradhakrishnan6587 2 ปีที่แล้ว +509

    கல்யாணம் நின்று போய் விட்டது என்று கவலை படாமல் பெண்ணின் வாழ்க்கை தப்பியது என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும்

  • @zaheerhussain5246
    @zaheerhussain5246 2 ปีที่แล้ว +322

    இப்படி ஒவ்வொரு பெண்ணும் முடிவெடுத்தால் ஆண் பிள்ளைகள் குடிப்பது வெகுவாக குறைய வாய்புள்ளது .

    • @mrsatheeshr
      @mrsatheeshr 2 ปีที่แล้ว +4

      அப்புறம் அரசாங்கம் எப்பிடி நடக்கும்....

    • @Nonecares452
      @Nonecares452 2 ปีที่แล้ว +3

      @@mrsatheeshr : Semma kelvinga , Arasiyal vaadhigal oozhal pannamal irundhale pala kodi roobai laabam arasangathukku, adha vechu nadathalam,

    • @vishwanathan6602
      @vishwanathan6602 2 ปีที่แล้ว

      Super pa...

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว +3

      திருமணத்திற்குப் பிறகு குடித்தால் என்ன செய்யமுடியும்.

    • @Maricryptoearning
      @Maricryptoearning 2 ปีที่แล้ว +3

      @@elumalaimunisamy3295 Divorce பண்ணிட்டு போக வேண்டியது தான்

  • @premaprem5482
    @premaprem5482 2 ปีที่แล้ว +116

    நன்றி கடவுளுக்கு......... அந்த பெண் வாழ்க்கை காப்பாற்ற பட்டு விட்டது............

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 ปีที่แล้ว +96

    நல்ல கதை இது தான் சரியான முறையில் திருமணம் செய்ய வாழ்த்துகள் வாழ்க வளமுடன் பெண்

  • @dhanasekaran7847
    @dhanasekaran7847 2 ปีที่แล้ว +110

    சூப்பர் மா நல்ல முடிவு.
    உனக்கு நல்ல மாப்பிள்ளை அமையும். தாய்மாமன் 😎😎சீர்கொடுக்க மட்டும் அல்ல நல்லவாழ்வை அமைத்து தரவும் புனிதமான உறவு. தாய்மாமனுக்கு 🙏🙏ஜெ!

  • @manikandanthen8961
    @manikandanthen8961 2 ปีที่แล้ว +253

    மாதுவை காப்பாற்றிய மது...மதுவை ஊற்றிய மாப்பிள்ளை 😂😂😂😂😂

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 ปีที่แล้ว +144

    குடுத்து வச்ச பொண்ணு பெரியவா தப்பிச்சு🤣🤣🤣👍👍👍💞👍😆😆😆😆😆💖💖💖💖💖💖💖💖💖

    • @jeeva_____m9037
      @jeeva_____m9037 2 ปีที่แล้ว

      Fake id tholla thanga mudila😂

    • @aswiniinfo-007
      @aswiniinfo-007 2 ปีที่แล้ว +1

      @Jension Roch Nirmal am not fake id k

    • @jothimary8255
      @jothimary8255 2 ปีที่แล้ว +1

      Ammani, nalla mudivu.

    • @karthiksakthivel1130
      @karthiksakthivel1130 2 ปีที่แล้ว

      Ean da kalyanam mudichi kudichirukalam la

    • @subramanirajasekar6735
      @subramanirajasekar6735 2 ปีที่แล้ว +1

      Avanga fake I'd ila.. Avanga ponnu tha.. Yarum bad words use pannathinga

  • @latha534
    @latha534 2 ปีที่แล้ว +150

    ஒரு 10 வருடத்திற்கு முன் என் கணவரும் இப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டிருக்கும்

    • @preethishankar491
      @preethishankar491 2 ปีที่แล้ว +1

      Oh God so sad sis pesama rehabilitation centre la sethurunga

    • @SelvamSelvam-kc6tw
      @SelvamSelvam-kc6tw 2 ปีที่แล้ว +1

      இப்ப என்ன..... இந்திய. சட்டபடி விவகாரத்து பெற்றுக்கொண்டு. வாழ வோண்டியதுதானே.......

    • @preethishankar491
      @preethishankar491 2 ปีที่แล้ว +3

      @@SelvamSelvam-kc6tw solum pothu easy ah irukum sir bt childrens irukum pothu avangala pathiyum yosikanum la nama edukara mudivu babies ah affect pana kudathu

    • @SelvamSelvam-kc6tw
      @SelvamSelvam-kc6tw 2 ปีที่แล้ว +1

      @@preethishankar491 எனக்கு தமிழ் மட்டுதான் தெரியும்...

    • @krishnani1531
      @krishnani1531 2 ปีที่แล้ว

      Why madam pavam illaiya unga husband

  • @cutieangel1086
    @cutieangel1086 2 ปีที่แล้ว +70

    ஒரு பெண் வழக்கை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @rambeliever1010
    @rambeliever1010 2 ปีที่แล้ว +187

    என்ன சொல்றதுன்னு தெரியல...... மது 🍷 வேண்டாம் ❌........ திருமணம் ஆகாமல் காத்திருக்கும் எங்கள் 90' s kids சார்பாக கேட்டுக்கொள்கிறேன்....

    • @universalpalace9326
      @universalpalace9326 2 ปีที่แล้ว +2

      தேடுனா கிடைக்கும் ப்ரோ

    • @rambeliever1010
      @rambeliever1010 2 ปีที่แล้ว +4

      @@universalpalace9326 .... நன்றி நண்பரே...... இருப்பினும் இங்கு அவரவர் வாழ்க்கைச் சூழல் வேறு வேறு......

    • @mugeshmuthumugeshmuthu3869
      @mugeshmuthumugeshmuthu3869 2 ปีที่แล้ว +1

      😀

    • @rojabhavag8204
      @rojabhavag8204 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

    • @ravikumar-gw6gt
      @ravikumar-gw6gt 2 ปีที่แล้ว +1

      சூப்பர் 👍

  • @பாகுபலி-ண3ட
    @பாகுபலி-ண3ட 2 ปีที่แล้ว +230

    நல்ல வேளை அந்த பெண் வாழ்க்கை தப்பித்தது

  • @SHREEBPL
    @SHREEBPL 2 ปีที่แล้ว +37

    இந்த பெண்ணை, கடவுள் காப்பாற்றிவிட்டார்.. 👌🏽 🙏🏽 👍🏽

  • @user-cq6vq2dr1i
    @user-cq6vq2dr1i 2 ปีที่แล้ว +61

    Great decision!!! Kudos to that girl.

  • @rajguru9158
    @rajguru9158 2 ปีที่แล้ว +141

    அரசு மதுக்கடை நடத்தும் வரை இதற்கு நியாயம் கிடைக்காது

    • @MrS-nh6fd
      @MrS-nh6fd 2 ปีที่แล้ว +3

      Once privatised u can’t digest the price they quote

    • @Rajeshtalkies
      @Rajeshtalkies 2 ปีที่แล้ว +1

      Duplicate liquor will increase and people will die ,go and see bihar total liquor prohibited still many die every month.

    • @gmadhesh6667
      @gmadhesh6667 2 ปีที่แล้ว

      உன்மை. காலம் காலமாக நாம் வாக்களித்து வெற்றி பெற செய்து ஆட்சி அதிகாரத்தில் அமரவைத்த நம் திராவிட (அரசுகளின்) தலைவர்களின் மாபெரும் சாதனை ...

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w 2 ปีที่แล้ว +50

    Very great Escape.

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 2 ปีที่แล้ว

      மாப்பிள்ளை தானே

  • @adalantonyleo
    @adalantonyleo 2 ปีที่แล้ว +36

    குடிகாரர்கள் அனைவரும் திருமணம் செய்யக்கூடாது 😂😂.

  • @sugantheav3891
    @sugantheav3891 2 ปีที่แล้ว +87

    Great escape

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 ปีที่แล้ว +1

      கவுண்டமணி காமெடி தானே 😂😂😂

    • @teakadaivip3814
      @teakadaivip3814 2 ปีที่แล้ว +4

      மாப்ள தான 😉

    • @arivazhagan4296
      @arivazhagan4296 2 ปีที่แล้ว

      @@teakadaivip3814 :)

  • @manis6028
    @manis6028 2 ปีที่แล้ว +104

    90 kids நாங்க நல்லவங்க தான் கல்யாணம் பண்ண பெண் கிடக்காமல் இருக்கிறோம். இவன் என்டான்னு பார்த்தா குடிகாரன்னா இருக்கான்

    • @RameshRamesh-ep1tw
      @RameshRamesh-ep1tw 2 ปีที่แล้ว +3

      பண்ணாட போண்ணு கெடைக்காம குடிகாரன் ஆனா பரவாஇல்ல.
      இவன் குடித்துவிட்டு நிறுத்துறா

    • @kp.karpagam4675
      @kp.karpagam4675 2 ปีที่แล้ว +4

      கவலைப்படாதீங்க உங்களுக்கு சீக்கிரமா நல்ல பொண்ணு கிடைக்கும் நல்லா இருப்பீங்க சந்தோஷமா இருக்கீங்க😊🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

    • @RameshRamesh-ep1tw
      @RameshRamesh-ep1tw 2 ปีที่แล้ว +1

      @@kp.karpagam4675 🙏

    • @manis6028
      @manis6028 2 ปีที่แล้ว +1

      @@kp.karpagam4675 உங்கள் வாக்கு பலிக்கட்டும்

  • @semubeem7645
    @semubeem7645 2 ปีที่แล้ว +31

    ஏண்டா பணம் காசு இருக்கா என்று விசாரணை செய்றீங்களே நல்ல மாப்பிள்ளையா என்று பார்த்து திருமணம் செய்து கொடுங்கடா

  • @senthilkumarsubramani8120
    @senthilkumarsubramani8120 2 ปีที่แล้ว +25

    Super sister. Good bold decision.

  • @loganvlogs7660
    @loganvlogs7660 2 ปีที่แล้ว +316

    பொண்ணு தப்பிச்சி

    • @Ushananthini-eb8sf
      @Ushananthini-eb8sf 2 ปีที่แล้ว +2

      👍👍👍👍👍

    • @raguram4555
      @raguram4555 2 ปีที่แล้ว +2

      👏👏👏

    • @indianmedico663
      @indianmedico663 2 ปีที่แล้ว

      True

    • @sriharshini8847
      @sriharshini8847 2 ปีที่แล้ว +1

      Epdi kadavul ella pengalukkum kadavul kaati erunthal pal pen vaalkai thapichirukum

    • @universalpalace9326
      @universalpalace9326 2 ปีที่แล้ว +1

      அப்படி குடிக்கறதுனால என்னதடா பெருசா சாதிக்க போறீங்க

  • @maragathams9177
    @maragathams9177 2 ปีที่แล้ว +70

    குடிகாரனை திருமணம் செய்ய கூடாது

  • @isai..tanjai
    @isai..tanjai 2 ปีที่แล้ว +5

    நீங்க வேற திருந்தாமாட்டாங்க கல்யாணம் நின்னு போச்சினு இப்ப இன்னும் நிறைய குடிப்பான் பாருங்க 😂😂😂😂

  • @ilavarasi9007
    @ilavarasi9007 2 ปีที่แล้ว +12

    இப்டி ஒரு அதிசயம் என் வாழ்வில் நடந்திருந்தால் குடிகாரனிடம் என் வாழ்க்கை அழிஞ்சிருகாது

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 ปีที่แล้ว +13

    வாழ்க்கை தப்பியது வாழ்த்துக்கள் மா நல்ல கணவர் தேடி கல்யாணம் பண்டுங்க

  • @vasanthakumarjaishankar745
    @vasanthakumarjaishankar745 2 ปีที่แล้ว +34

    Just missed ponnu escape 🤣🤣🤣🤣

  • @tamilreena2071
    @tamilreena2071 2 ปีที่แล้ว +57

    நீதாண்டா இந்திய குடிமகன் வாழ்க விடியல். வளர்க டாஸ்மாக்

    • @rajinirams6485
      @rajinirams6485 2 ปีที่แล้ว +1

      குடிமகன் குடித்தால் எப்படி விடியல் காரணம் எதற்க்கு எது பேசுவது வேறு எதாவது சொல்லுங்க ..😁😁😁

    • @tamilreena2071
      @tamilreena2071 2 ปีที่แล้ว +2

      @@rajinirams6485பூரண மதுவிலக்கு எதிர்பார்த்து விடியலுக்கு வாக்களித்தனர். சின்ன மாநிலங்களில் கூட மதுவிலக்கு இருக்கு நம்ம தமிழ் நாட்டில் இல்லை. ஏமாற்றம். நிறைய இளம்பெண்கள் விதைவைகளாக கஷ்டப்படுகின்றனர். எல்லா விதைவைகளுக்கும் அரசு வேலை கொடுக்க முடியுமா? ஆனால் மதுவை ஒழிக்கலாம் . மது இல்லாத மாநிலமாக மாற்றலாம்.

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 2 ปีที่แล้ว +73

    God saved her life.

  • @davidvijay8628
    @davidvijay8628 2 ปีที่แล้ว +7

    இந்த காலத்துல பொன்னு கிடைக்கிறது கஷ்டம்... பொன்னு கெடசாலும், கல்யாணம் அகரது ரொம்ப கஷ்டம்....

  • @ashoksinha4369
    @ashoksinha4369 2 ปีที่แล้ว +7

    நல்லது.. சகோதரி.. நல்ல முடிவு..

  • @sethuraman1009
    @sethuraman1009 2 ปีที่แล้ว +33

    குடிகாரன் பேச்சி..விடிஞ்சா போச்சி. ..சத்தியம் எம்மாத்திரம்

  • @gunasekaran5319
    @gunasekaran5319 2 ปีที่แล้ว +6

    நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு நல்லா கும்முன்னு ஏறுது கிழக்கு எனக்கு நான் ஊத்திக் கிட்டேன் மில்லி மட்டையாகி மாட்டிக்கிட்டான் மாப்பிள்ளை 🤔😭 கல்யாணம் நின்று போச்சி மாப்பிள்ளை 😭 இதுக்கு மேல் என்ன செய்ய போற மாப்பிள்ளை 😂🤣🤣😂

  • @gayathrik1888
    @gayathrik1888 2 ปีที่แล้ว +17

    You are right he supposed pay the all expenses

  • @sowntharyap175
    @sowntharyap175 2 ปีที่แล้ว +7

    Life long kashttama Agirukkum. Very good decision 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @raghuprasath7631
    @raghuprasath7631 2 ปีที่แล้ว +11

    பேச்சிலர் பார்ட்டி கொடுத்திருப்பான்

  • @gmadhesh6667
    @gmadhesh6667 2 ปีที่แล้ว +3

    ஐம்பது வருடங்களாக எங்களை ஆண்ட திராவிட ஆட்சியாளர்களின் மாபெரும் சாதனை மென்மேலும் தொடர வாழ்த்துகள் ...

  • @deepashreebhaskaran4309
    @deepashreebhaskaran4309 2 ปีที่แล้ว +5

    Congrats the girl family good decision and save the life

  • @balasundaram1226
    @balasundaram1226 2 ปีที่แล้ว +7

    இலவசமாக எதுவும் வேண்டாம் மதுகடையும் வேண்டாம் என்றால் அரசு மது கடையை பற்றி பரிசீலனை செய்ய கூடும்

  • @selvam8159
    @selvam8159 2 ปีที่แล้ว +13

    Hats off to you sister...
    Government must close tasmac shops...

  • @sk.sudhakark.6260
    @sk.sudhakark.6260 2 ปีที่แล้ว +12

    இனிமே குடிச்சா என்னா குடி கேட்டால் என்ன நின்றுபோனது நின்று போனதுதான்

  • @sjabastin
    @sjabastin 2 ปีที่แล้ว +8

    Good decision .by the girl.

  • @rajkalai1988
    @rajkalai1988 2 ปีที่แล้ว +10

    மாப்பு.. வைச்சிட்டிங்களேடா ஆப்பு..!!

  • @parvathyramachandran4789
    @parvathyramachandran4789 2 ปีที่แล้ว +1

    Romba romba nalla mudivu super

  • @anjaliajayanjaliajay4184
    @anjaliajayanjaliajay4184 2 ปีที่แล้ว +6

    பொண்ணுக்கு இத விட நல்ல மாப்பிள்ளை கெடப்பார், ,,கவலபடதமா ,,நல்ல வாழ்க்கை உனகு கெடக்கும், ,,,நல்லவேல நி தப்பிச்சே

  • @ilayaselvi6686
    @ilayaselvi6686 2 ปีที่แล้ว +2

    இப்படித்தான் ஒரு பெண்களும் முன்னாடி வரணும் குடிகாரன் கட்டிட்டு வாழ்க கஷ்டப்படுவது க்கு படுவதற்கு அதற்கு நம் அம்மா வீட்ல இருந்துட்டு போயிடலாம்

  • @shanthikuttii
    @shanthikuttii 2 ปีที่แล้ว +1

    நல்லவேல இப்பவே தெரிஞ்சதே அவன் ஒரு குடிகாரன்னு... சந்தோசம் வாழ்த்துக்கள் சகோதரி.....

  • @murugan9579
    @murugan9579 10 หลายเดือนก่อน

    அருமையான முடிவு வரவேற்கத்தக்கது காலத்திற்கும் இந்த நரக வேதனை அனுபவிப்பதற்கு பதில் இப்பொழுது எடுத்த முடிவு

  • @sampaulrichard.v7819
    @sampaulrichard.v7819 2 ปีที่แล้ว +1

    Super ma god bless you god Ku thanks solluga

  • @kalaidolphin2190
    @kalaidolphin2190 2 ปีที่แล้ว

    துணிச்சலான முடிவு வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே

  • @user-ed1fr5ls4z
    @user-ed1fr5ls4z 2 ปีที่แล้ว +8

    🍷🍷 Cutting னால் fitting மிஸ்னாது 😆😆

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 2 ปีที่แล้ว

    தலைவர் பேச்சுலர் party கொண்டாடி இருப்பர்...எது எப்படியோ மணபெண் எடுத்த முடிவு சூப்பர்...

  • @kani4193
    @kani4193 2 ปีที่แล้ว +3

    பாவம் அந்த பெண் என்ன தவறு செய்தால் செய்தியில் வர 🙃

  • @sathyar497
    @sathyar497 2 ปีที่แล้ว +25

    Keta sontha kara naaigal nalla paiyanu sollirupanunga, ipdi solliye pala ponnunga life ah potu thaltanunga

    • @unknowngamer-mu2zg
      @unknowngamer-mu2zg 2 ปีที่แล้ว

      Yes

    • @vennilaakshra4963
      @vennilaakshra4963 2 ปีที่แล้ว +1

      Crta sonnega yana yanakum ipdi tha after marriage unmai thrinchi ketta 1000 poi solli oru kalyaanam panrathu thappu illanu solluthuga antha parathesiga

    • @sathyar497
      @sathyar497 2 ปีที่แล้ว

      @@vennilaakshra4963 marriage ana yellam saria poirumnu sollirupanuvale

    • @vennilaakshra4963
      @vennilaakshra4963 2 ปีที่แล้ว

      @@sathyar497 mmm Ama apdi tha sonnaga

    • @sathyar497
      @sathyar497 2 ปีที่แล้ว

      @@vennilaakshra4963 neraya parents mindset apdithan iruku, marriage ana pothumnu irukanga

  • @sangi2.0
    @sangi2.0 2 ปีที่แล้ว +38

    அந்த குடிக்கு காரணமே இந்த விடியல் ஆட்சி தானே..... ரெண்டு திராவிட கட்சின் சாதனை 👏🏽👏🏽👏🏽👏🏽

    • @karunyairrigation6228
      @karunyairrigation6228 2 ปีที่แล้ว

      தெருவுக்கு 2 பிரியானி கடை இருக்கு வாங்கி சாப்பிட
      வேண்டியது தானே. அவன் செய்த தவறுக்கு அடுத்தவனை
      ஏன் குறை சொல்கிறீர்.

  • @tamilselvan5287
    @tamilselvan5287 2 ปีที่แล้ว +2

    Great decision

  • @indiangaming9481
    @indiangaming9481 2 ปีที่แล้ว +8

    Living together .. Problem solved 😌

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 2 ปีที่แล้ว +1

      Partner நல்ல வார்த்தை சொன்னீங்க

  • @mkumaresh9361
    @mkumaresh9361 2 ปีที่แล้ว +6

    கொலைஞருக்கு வெற்றி என்னா சந்தோசமா செய்தி வாசிக்கிறார்

  • @sumathisumathi8098
    @sumathisumathi8098 2 ปีที่แล้ว +1

    இதனால் தான் நன்பனைகூப்பிடாமட்டோன்னு சொன்ன இப்போது பார் என்நிலை டே இப்போது திருப்தியடா உனக்கு சந்தோஷம் டா

  • @sskindustries8813
    @sskindustries8813 2 ปีที่แล้ว +33

    Sun tv உங்கள் குடும்பங்கள் நடத்தும் மது ஆலைகளை மூடினால் தமிழ்நாடே காப்பாற்றப்படும்.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 ปีที่แล้ว +1

      என்ன லாஜிக், சிப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று போகும் மா ? ஒரு ஆலையை முடிணால் வேறு ஆலையில் இருந்து கடைக்கு சப்ளை பண்ணுவாங்க . முதலில் குடிப்பதை நிருத்துங்கள்

  • @madhanr597
    @madhanr597 2 ปีที่แล้ว +11

    திருமணமே நடைபெறவில்லை என்று சொல்லுங்கள் அது என்ன பாதியில் நின்றது.

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 2 ปีที่แล้ว

      வந்துட்டாருடா....அறிவாளி.மணமேடை வரை ...சென்று முறிவது தான் அது.

    • @madhanr597
      @madhanr597 2 ปีที่แล้ว +1

      @@kuchelananandakumar506 திருமண நிகழ்ச்சிகள் அல்லது திருமண ஏற்பாடுகள் பாதியில் நின்றது என்று தான் கூற வேண்டும். திருமணம் பாதியில் நின்றது என்று கூறக்கூடாது. திருமணம் என்பது வேறு திருமண நிகழ்ச்சி என்பது வேறு, உன்னைப் போன்ற அறிவாளி தான் இந்த தலைப்பு இட்டு இருக்க வேண்டும்.

  • @dawooddawooddawood2467
    @dawooddawooddawood2467 2 ปีที่แล้ว +2

    காலம்பூராம் கண்ணீர்வடிப்பதில் இருந்து தப்பித்த பெண் வாழ்த்துக்கள் சகோதரி

  • @premanitha7021
    @premanitha7021 2 ปีที่แล้ว

    நல்ல முடிவு சகோதரி வாழ்த்துக்கள்

  • @christaljaya6739
    @christaljaya6739 2 ปีที่แล้ว +1

    நல்ல முடிவே மகளே

  • @deepamugudan6162
    @deepamugudan6162 2 ปีที่แล้ว +1

    Superb , good job 👏 laxmi😁

  • @manokarans7590
    @manokarans7590 2 ปีที่แล้ว +14

    திருமணம் ஆன பிறகு குடிக்கிற கணவருக்கு இவன் எவ்வளவோ பரவாயில்லை... வருத்தப்பட்டு திருந்திவிடுவான்...

  • @babyma6059
    @babyma6059 2 ปีที่แล้ว +1

    News reader voice very clear,super

  • @user-pp8jk5ng3q
    @user-pp8jk5ng3q ปีที่แล้ว +1

    எங்களுக்கெல்லாம் எந்த ஒரு பழக்கமும் இல்லை எங்கள் வாழ்க்கையில் திருமண எப்ப நடக்கும் என்று தெரியவில்லை இப்படிப்பட்ட போத சாமிக்கு எல்லாம் பொண்ணு கிடைக்குது என்ன செய்வது😄😄

  • @clownygames5397
    @clownygames5397 2 ปีที่แล้ว +3

    That girl life safe 🙏🙏

  • @joneshkumar4593
    @joneshkumar4593 2 ปีที่แล้ว +6

    Please polimer news channel Mari news podathiga.

  • @girijarani6169
    @girijarani6169 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்.... மணப்பெண்...

  • @juliepriya7345
    @juliepriya7345 2 ปีที่แล้ว

    Super laxmi u done a great job

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 2 ปีที่แล้ว +8

    பெண்ணுக்கு நல்ல நேரம்

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 2 ปีที่แล้ว +3

    Hat's off the girl 👧 😍

  • @arunnhas
    @arunnhas 2 ปีที่แล้ว

    திருமணம் அன்னைக்கு குடிச்சிட்டு எப்டி கலட்டி விட்டான் பாருங்க நம்ம ஆளு😂😂😂😂😂😂

  • @vinothperumal3416
    @vinothperumal3416 2 ปีที่แล้ว +4

    பொண்ணு கொடுக்குற முன்பு விசாரிக்க மாட்டிங்களா!

  • @mskrelaxmind8991
    @mskrelaxmind8991 2 ปีที่แล้ว

    Super sister . ungalukku nalla mappillai kidaipar

  • @ravathiravathi1875
    @ravathiravathi1875 2 ปีที่แล้ว

    சூப்பர் தோழி 👏👏👏👏👏

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 ปีที่แล้ว +3

    குடிப்பழக்கம் இருப்பது சகஜம்தான் ஆனால் கல்யாண நாளில் இப்படி செய்யலாமா??

  • @k.monish3306
    @k.monish3306 2 ปีที่แล้ว

    Very good...

  • @manoharana7364
    @manoharana7364 2 ปีที่แล้ว +9

    Miss ஆனது mrs

  • @musicmate793
    @musicmate793 2 ปีที่แล้ว

    இதுதான் நல்ல தீர்வு,,,,, 🌹👍
    மனமார்ந்த நல்ல வாழ்க்கை விரைவில் அமையட்டும் sis,,,,

  • @AppuAppu-le7hs
    @AppuAppu-le7hs 2 ปีที่แล้ว +6

    Apadihey poidunga marriage matum pannikathinga 🙏🙏 unga life save illana avalo than

  • @balaisrael5675
    @balaisrael5675 2 ปีที่แล้ว

    அருமை அருமை பென்னே உன் வாழ்க்கை நீ காப்பாற்றி கொண்டாய் உன் தீர்மானம் சரியானதே திருந்தியது போல் திரும்பி வருவான் வந்தால் இரன்டு அல்லது ஆறுமாதம் குடிக்காமல் உன் ஊரிலேயே வீடு எடுத்து தங்கி வேலைக்கு போய் வரசொல் வேலைக்கு போய் வரும் பணத்தை சரியாக கொடுத்தால் அவனை திருமணம் செய்து கொள்

  • @krishnanchinnan3256
    @krishnanchinnan3256 2 ปีที่แล้ว

    Super great escape

  • @sivakarthik6980
    @sivakarthik6980 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் என்னைக்கு மதுப்பான கடைகள் மூட்படுமோ அன்னைக்கு தான் அனைவரின் வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும்

  • @babukc2544
    @babukc2544 2 ปีที่แล้ว

    சிறப்பு மிகச்சிறப்பு 👏👏👏

  • @user-hi1zi2cp7o
    @user-hi1zi2cp7o 2 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் மாபிள்ளை💐 போடா.

  • @lekhalakshmanan5236
    @lekhalakshmanan5236 2 ปีที่แล้ว

    Super emarama erundadu nandri

  • @Gokka_mokka_gaming
    @Gokka_mokka_gaming 2 ปีที่แล้ว

    Superb ma....

  • @NELLAISELVARAJNADAR
    @NELLAISELVARAJNADAR 2 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்ல,,ஆனா இநத உலகம் எனக்கு குடுத்த சா்டிபிகேட் அப்ரானி பய,,,,,இப்படிக்கு 90 kide sssss NO 180 பாய்ஸ்ஸ்ஸ்ஸ்

  • @dineshlg6273
    @dineshlg6273 2 ปีที่แล้ว +1

    ஒரு குவாட்டர்க்கு அசை பட்டு கடைசி வரைக்கும் தன் ✋ தனக்கு உதவி என்ற வாழ்க்கை கிடைத்துள்ளது
    இனிமேல் அந்த மாப்பிள்ளைக்கு பெண் கிடைப்பது கடினம்

  • @sakthivelmuruganpalacode
    @sakthivelmuruganpalacode 2 ปีที่แล้ว

    உங்க டயலொக் செம்ம

  • @tamilghostrider267
    @tamilghostrider267 2 ปีที่แล้ว +2

    Avaru kalyanam vendanu than kuduchuruparu pavam😂

    • @PRASAD_POLITICS
      @PRASAD_POLITICS 2 ปีที่แล้ว +1

      FACT BRO. பொண்ணுக்கு SUPPORTஆ பேசுறாங்க.

  • @saikavinkutti2175
    @saikavinkutti2175 2 ปีที่แล้ว +1

    Nandhan yemandhuten, enaku kudikara palakam ilanu en familya yemathi marriage panitan,ipa 2 yrsla oru boy baby iruku, ipavum drink habit adhigama iruku, veetuku kasum kudukama enai kasta padutharan, ne lucky ma, all the best

  • @devikakumar2321
    @devikakumar2321 2 ปีที่แล้ว +11

    No discipline ;no life!

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn 2 ปีที่แล้ว +23

    அவரின் பரிதாப நிலைக்கு காரணம் tn govt தான் என்பது கூட தெரியாத அப்பாவி 🙄🤔

    • @glakshmanan5274
      @glakshmanan5274 2 ปีที่แล้ว +2

      இது தாண் விடியல் ஆட்சீ

    • @mdbilal2010
      @mdbilal2010 2 ปีที่แล้ว +5

      இதுமாதிரியான குடிகாரனை திருமணம் செய்து வாழ்க்கையை நரகமாக்கி கொள்வதைவிட திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.

  • @amir1987.
    @amir1987. 2 ปีที่แล้ว

    Soo Sad 🥺

  • @robinsonjebaraj7229
    @robinsonjebaraj7229 2 ปีที่แล้ว

    Super. All d best in future ma...