அதிபயங்கர விபத்து-5 பேரும் பலி.! ரத்த வெள்ளத்தில் துடித்த குழந்தை.! | Chidambaram | News Tamil24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • அதிபயங்கர விபத்து-5 பேரும் பலி.! ரத்த வெள்ளத்தில் துடித்த குழந்தை.! | #Chidambaram | News Tamil24x7 #Carlorry
    #Newstamil24x7 #NewsTamil #Tamilnadu #தமிழ்நாடு #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow us for regular updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7say
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: whatsapp.com/c...
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : • HEADLINES
    SPOT LIGHT : • SPOT LIGHT
    AR VR STORIES: • AR-VR Stories
    CINEMA: • CINEMA
    LIVE: • NewsTamil 24x7 Live St...
    ROUND UP: • ROUND UP
    TOP STORIES: • TOP STORIES

ความคิดเห็น • 166

  • @mahadi3001
    @mahadi3001 5 วันที่ผ่านมา +103

    Yallrum dua pannuga, jaanathu ku pooganum, Allah 🤲

    • @SaniyaKitchen
      @SaniyaKitchen 11 ชั่วโมงที่ผ่านมา

      இன்ஷா அல்லாஹ் 😢

  • @AffectionateCrocodileHid-nj9tf
    @AffectionateCrocodileHid-nj9tf 5 วันที่ผ่านมา +83

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 😭🤲...

  • @aqaq8573
    @aqaq8573 วันที่ผ่านมา +10

    யா அல்லாஹ் இவர்கள் அனைவருக்கும் சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தை தருவாயாக மேலும் உனது பொருத்தத்தை தருவாயாக ஆமீன்

    • @mumtajsahana5049
      @mumtajsahana5049 14 ชั่วโมงที่ผ่านมา

      Aameen 😢😢

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 5 วันที่ผ่านมา +57

    இரவு நேர பயணம் தவிர்க்க வேண்டும்.நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.மற்ற வாகனங்கள் போய்ட்டு தான் இருக்கும்.வேகத்தை குறையுங்கள்.முந்தும்போது கவனம் வேண்டாமா?

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 5 วันที่ผ่านมา +54

    இரவு பயணத்தை தவிர்க்க வேண்டும்.

    • @selvakumaran6830
      @selvakumaran6830 5 วันที่ผ่านมา +1

      லாரி டிரைவர் மேல் என்னாட தப்பு இருக்கு

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 5 วันที่ผ่านมา

      @@selvakumaran6830 இப்ப படிடா. எடிட் பன்னிட்டேன்.

    • @shikentherbasha9304
      @shikentherbasha9304 วันที่ผ่านมา

      Watch video driver slept while driving

  • @Jahirhussain-h4q
    @Jahirhussain-h4q 3 วันที่ผ่านมา +20

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  • @karthikeyanshabthaguru2892
    @karthikeyanshabthaguru2892 4 วันที่ผ่านมา +19

    முள் மேல் சேலை விழுந்தாலும் சேலை மேல் முள் விழுந்தாலும் சேலைக்குதான் சேதாரம்

    • @siddhuvlogs8342
      @siddhuvlogs8342 3 วันที่ผ่านมา

      Deiii uyiru poiruku sela poolandu peasitu iruka pea punda

  • @Sriram-bi3hk
    @Sriram-bi3hk 2 วันที่ผ่านมา +5

    70-80 la போங்க மக்களே !
    நம்மள நம்பி குடும்பம் இருக்கு. மறைந்த அனைவரின் குடும்பத்துக்கு கடவுள் மன வலிமையும், அமைதியும் தர வேண்டும் 😢. Rip to those lost their life 🎉

  • @kaleelrahuman6615
    @kaleelrahuman6615 5 วันที่ผ่านมา +20

    Ya allah

  • @dreamsindia6073
    @dreamsindia6073 5 วันที่ผ่านมา +38

    பாவம் ஒரு குடும்பமே போய்டுச்சு...

  • @barathiraja6755
    @barathiraja6755 5 วันที่ผ่านมา +10

    இரவு பயணம் தவிர்க்க வேண்டும்

  • @kalyanamm4768
    @kalyanamm4768 5 วันที่ผ่านมา +17

    அல்லாஇறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.

  • @Velusami10
    @Velusami10 2 วันที่ผ่านมา +1

    யா அல்லாஹ்😭😭😭😭🤲🤲🤲🤲🤲

  • @Bharanitharan
    @Bharanitharan 5 วันที่ผ่านมา +24

    நால் ரோட்டில் இருவழி பாதையாக மாற்றி இருந்தால் முன்னால் செல்லும் வாகனத்தை முந்தி செல்ல கூடாது, அவ்வாறு முந்தி செல்ல முயன்றதால் வந்த விபரீதம் இது, பொதுவாக நான்கு வழி சாலை என்றாலே கண்மூடித்தனமாக வேகம் செல்வது என்பது வழக்கமாக உள்ளது

  • @tamilnanban8076
    @tamilnanban8076 2 วันที่ผ่านมา +6

    யா அல்லாஹ் உயிரிழந்த இந்த குடும்பத்திற்கு நீயே ஆறுதல்..

  • @familfazith
    @familfazith 5 วันที่ผ่านมา +22

    Romba paavam.. Yenga neighbor and relatives 🥹

    • @PodakkudiFishmarket
      @PodakkudiFishmarket 5 วันที่ผ่านมา +1

      Dua seinga

    • @abimani8999
      @abimani8999 4 วันที่ผ่านมา +1

      Entha uru nga

    • @PodakkudiFishmarket
      @PodakkudiFishmarket 4 วันที่ผ่านมา

      @@abimani8999 koranattu karupur. Thanjavur Dist

    • @suryamuthu8100
      @suryamuthu8100 2 วันที่ผ่านมา

      Karaikal to Kumbakonam pora Vali nakkambadi

    • @user-fw2yf2pz6e
      @user-fw2yf2pz6e วันที่ผ่านมา +1

      100/. Car driver mistakes..

  • @SahulSk-o9g
    @SahulSk-o9g 2 วันที่ผ่านมา +3

    😢😢😢 .யா அல்லாஹ்

  • @narkisbanu4197
    @narkisbanu4197 20 ชั่วโมงที่ผ่านมา +2

    😭😭 இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 😭🤲🤲🤲🤲அல்லாஹ்

  • @dillibabu7345
    @dillibabu7345 5 วันที่ผ่านมา +11

    Yen car vechirukavangalam slow va ve poga matingala .. Slow va pongada .. Yenda ippadi .. Please slow ah drive pannunga .. Yellarum 🙏🥺🥺🥺 pavam antha family 😭

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 5 วันที่ผ่านมา +31

    கார் நின்று போக வேண்டியாது தானே கார் மேல்தான் தப்பு இருக்குகௌ

    • @vm6433
      @vm6433 4 วันที่ผ่านมา

      ​@@MathinanoorjahanFirst video parunga..yaar mela thappu nu ungalukke theriyum.ivanga iranthathu varutham thaan..athukaaga yaar mela thappu enbathu thaan accident ku karaname.

    • @HelenJespha
      @HelenJespha 2 วันที่ผ่านมา +2

      ​@@vm6433 Sss car mela than thappu antha road one side than open.... Opposite la yum vandi varum so overtake edukama antha lorry pinnadiyae poirukalam

  • @SathikImran-gv8jn
    @SathikImran-gv8jn 2 วันที่ผ่านมา +2

    😊 இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஹூன்

  • @kani8623
    @kani8623 วันที่ผ่านมา +1

    இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும்

  • @ponrajnadar6193
    @ponrajnadar6193 5 วันที่ผ่านมา +27

    ஆழ்ந்த இரங்கல்கள் lorry ஓட்டுநர் தவறு இல்லை கார் ஓட்டுநர் கவனக்குறைவால் இந்த விபத்துக்கு காரணம் தயவுசெய்து ஓட்டுனர்கள் பொறுமையுடன் செயல் பட வேண்டும்

    • @Mathinanoorjahan
      @Mathinanoorjahan 4 วันที่ผ่านมา +2

      Ungaluku enna therium neenga padhingala.....enkitta video iruku ....ennanu theriema post podathinga

    • @vickyraj36145
      @vickyraj36145 4 วันที่ผ่านมา

      Thavaru illa na en lorry driver potta mari oodunan pedi mavan

    • @sharkraj5542
      @sharkraj5542 3 วันที่ผ่านมา

      Bro car vara vegatta pathutu Larry drivers side vangi erukkar erundum car left side la vandhu aditchuttu car driver mistake tan...

    • @RumanaBabu
      @RumanaBabu 2 วันที่ผ่านมา

      Summa vandha lorry Driver va Raja va nu kuptana enna ivan over take pannunan opposite la varavan enna pannuvan adhu enna one way ah lorry Karan Mela thappu solla avanuga pavam eththanea yo kilo meter otaranga varanga ....ivanuga ota theriyamea ulla pudha apdi thanea aagum...

    • @vickyraj36145
      @vickyraj36145 2 วันที่ผ่านมา +1

      @@RumanaBabu ethanaiyo kilometre ootranga nu theridhu la en lorry slow va vandhirundha atleast control panirukala la.patha ena slow va vara mariya iruku

  • @ksnataraj8
    @ksnataraj8 5 วันที่ผ่านมา +32

    கார் ஓட்டுநரின் கவனக்குறைவு ஒரு குடும்பமே அழிந்து விட்டது...

    • @aqaq8573
      @aqaq8573 วันที่ผ่านมา

      யார் மேலும் குறை சொல்லக்கூடாது அவர்களின் ஆயுள் அவ்வளவுதான் அதிகமா வருந்துகிறேன்

  • @pandiyaraj7739
    @pandiyaraj7739 5 วันที่ผ่านมา +29

    கார் ஓட்டறப்ப நைட்டு ஜாக்கிரதையா போகணும் இவங்க பாட்டுக்கு போயிட்டு லாரி டிரைவர் என்ன பண்ணுவாங்க

    • @badrudeen6681
      @badrudeen6681 3 วันที่ผ่านมา

      உன் குடும்பத்து ஆட்களுக்கு ஏதாவது இதுபோல் நிகழ்ந்திருந்தால் இப்படித்தான் உன் பதிவு இருக்குமா ஹைவேஸ் டிபார்ட்மெண்ட் இன்ஜினியர்களின் அலட்சியம் தான் இதற்கு முழு காரணம் மனிதாபிமானம் இல்லாமல் பதிவு போட வேண்டாம்

  • @user-uq1ve3ow1d
    @user-uq1ve3ow1d 2 วันที่ผ่านมา +2

    Ya allah 😢 innalillahi va inna ilaihi rajivoon😭😭😭😭

  • @vairavelv5487
    @vairavelv5487 วันที่ผ่านมา +1

    அனைத்து ரோடும் பணி நடைபெறுகிறது ஓட்டுநர்கள் கவனமாக செல்லவும்.
    எந்த ரோடு எப்போது பணி நடக்கிறது என்று தெரியவில்லை
    கவனம் தேவை.

  • @jemimajoel1222
    @jemimajoel1222 5 วันที่ผ่านมา +11

    மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக சென்றால் இப்படி தான்.

  • @afsalrashith1983
    @afsalrashith1983 วันที่ผ่านมา +1

    😢😢😢யா அல்லாஹ்

  • @TaariqSproutman
    @TaariqSproutman 2 วันที่ผ่านมา +2

    Ya Allah

  • @sana_time
    @sana_time 5 วันที่ผ่านมา +5

    INNALILLAAHI VA INNA ILAIHI RAJIOON

  • @abdulmalickmalick6621
    @abdulmalickmalick6621 วันที่ผ่านมา +1

    விபத்து நடந்த போது அருகில் இருந்த Cctv footage வெளியாகி உள்ளது அதை பாருங்க கார் ஓவர் டேக் செய்யவில்லை லாரி எதிரில் வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது

  • @kabeerchangu6492
    @kabeerchangu6492 2 วันที่ผ่านมา +3

    இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க டிரைவர் தான் காரணம்.. எதற்காக இரவு நேரத்தில் முந்தி செல்ல வேண்டும்.. பொறுமையாக போக வேண்டியது தானே. டிரைவரின் அலட்சியப் போக்கால் அநியாயமாக ஐந்து உயிர்கள் பலியான சோகத்தை நினைக்கும் போது நெஞ்சமெல்லாம் வலிக்கிறது..
    யா அல்லாஹ் அந்த குடும்பத்திற்கு மன அமைதி தருவாயாக 😭😭😭😭

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 4 วันที่ผ่านมา +3

    தயவுசெய்து சொல்கிறேன் என் அனுபவத்தை சிறு பிழை ஏற்பட்டு இருந்தாலும் இதே நிலைமை தான் எனக்கும் ...வாகனத்தை ஓவர் டேக் செய்வதற்கு முன் எதிரில் வரும் வாகனத்தை கவனித்து முன்னேறவும்... கிட்டத்தட்ட 600 மீட்டர் இடைவெளி வேண்டும் ஓவர் டேக் செய்வதற்கு😢😢

  • @user-tx5vh1ih5i
    @user-tx5vh1ih5i 2 วันที่ผ่านมา +1

    இன்று இவர்கள் ‌நாளை ?? இது போன்ற ‌சாலை பராமரிப்பு எதிர்க்க வேண்டும்

  • @anverdeen1919
    @anverdeen1919 2 วันที่ผ่านมา +1

    மிதமானவேகம் மிக்க நல்லது

  • @gumar6395
    @gumar6395 3 วันที่ผ่านมา +2

    😢RIP

  • @toxicyt5374
    @toxicyt5374 วันที่ผ่านมา +1

    Ya Allah 😢

  • @vadivel2933
    @vadivel2933 5 วันที่ผ่านมา +3

    pavam,paiyana kooda vidavillaye,kadavule

  • @mohammedishaq8612
    @mohammedishaq8612 5 วันที่ผ่านมา +2

    இன்னா லில்லாஹி வயின்ன இலைஹி ராஜிஊன் 😢

  • @karthikarthi8270
    @karthikarthi8270 5 วันที่ผ่านมา

    National Highway offcier salute

  • @tamilcnctech
    @tamilcnctech 2 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @mohamedthabeer1177
    @mohamedthabeer1177 วันที่ผ่านมา +1

    Inna illahi wa inna ilahi rajioon😢

  • @VelMurugan-r6b
    @VelMurugan-r6b 5 วันที่ผ่านมา +2

    😭😭😭

  • @appashmandhiri1158
    @appashmandhiri1158 4 วันที่ผ่านมา +1

    Inna illahi waa Inna ilaiki raajoon Yaa Allah

  • @fathimasyed4232
    @fathimasyed4232 4 วันที่ผ่านมา +2

    Innallilahi wa inna ilahi rajioon 🤲

  • @ziyathziyath1704
    @ziyathziyath1704 วันที่ผ่านมา +1

    Innalilahi vainna ilahi rajiuoon

  • @KannanKannanv-f9w
    @KannanKannanv-f9w 5 วันที่ผ่านมา +2

    வேகத்தை குறைப்பிர் விபத்தை தவீர்ப்பிர்

  • @azarrazarr5
    @azarrazarr5 3 วันที่ผ่านมา +1

    Allah 😢😢😢😢

  • @jj-kn6gq
    @jj-kn6gq 3 วันที่ผ่านมา

    நெடுஞ்சாலை துறை மீது வழக்கு பதிவு செய்யுங்கள்.

  • @sathickmd2514
    @sathickmd2514 4 วันที่ผ่านมา +1

    Speed breaker need

  • @jesusRA367
    @jesusRA367 4 วันที่ผ่านมา +1

    😢😢😢

  • @rajanr8388
    @rajanr8388 4 วันที่ผ่านมา +1

    Better buy strong cars like tata or vw or renault. Two or three lives escape from this accident..🤘🏼 RIP

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 2 วันที่ผ่านมา

    "Innaa lillaahi wa innaa ilaihi raaji oon ...😢

  • @rahamathk8866
    @rahamathk8866 2 วันที่ผ่านมา +1

    Ambur idhe nilaidhan Allah kappatravendum

  • @mohamedibrahim270
    @mohamedibrahim270 2 วันที่ผ่านมา +1

    Innalillahi wa Inna ilaiki raazioon😢

  • @muneerahamed5048
    @muneerahamed5048 3 วันที่ผ่านมา +1

    Inna llihe wa Inna llihe rajun

  • @Thinasakthi-xt8rd
    @Thinasakthi-xt8rd 5 วันที่ผ่านมา +1

    Kadavule avanga aathma saanthiyadaya vendum

  • @AbdulRahman-p2x
    @AbdulRahman-p2x 2 วันที่ผ่านมา +1

    Inshallah Allah suvanathai tharuvanaha

  • @SathikImran-gv8jn
    @SathikImran-gv8jn 2 วันที่ผ่านมา +1

    இனி பதில் சொல்லி என்ன ஆவது இறந்த உயிரை திருப்பிக் கொண்டு வர முடியுமா இனி நிகழாமல் இருக்க நெடுஞ்சாலை துறை பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @jaizarahnan3502
    @jaizarahnan3502 วันที่ผ่านมา

    Innalillahi va inna ilaihi rajioon dua seyyavum..😢 iravu payanam thadukkavum

  • @SamsuSamsu-il6ss
    @SamsuSamsu-il6ss 4 วันที่ผ่านมา

    Nalla government ungalala 5 RIP pochi da🙆🏻‍♂️☹️😭😭😭

  • @rathnajayapal2511
    @rathnajayapal2511 4 วันที่ผ่านมา

    R,I,P,🙏🙏🙏🙏🙏,

  • @b.shakiranisashakir2886
    @b.shakiranisashakir2886 4 วันที่ผ่านมา +1

    Ya Allah Akbar 😢😢😢😢😢

  • @revathielumalai3107
    @revathielumalai3107 5 วันที่ผ่านมา +1

    Kadavuley...😢

  • @nathankarthik1
    @nathankarthik1 5 วันที่ผ่านมา

    Court should involve in this kind of case...

  • @mumtajsahana5049
    @mumtajsahana5049 14 ชั่วโมงที่ผ่านมา

    Innaliilahi va inna ilaihi irajihoon😢😢😢

  • @zeenathaman6724
    @zeenathaman6724 4 วันที่ผ่านมา +1

    innaalillaahi va inna ilaihi raahoon

  • @user-lm5kb5pm7n
    @user-lm5kb5pm7n 4 วันที่ผ่านมา +1

    முழுக்க முழுக்க கார் ஓட்டுநர் தவறே

  • @sathickmd2514
    @sathickmd2514 4 วันที่ผ่านมา

    Speed breaker needs

  • @raghuharish4941
    @raghuharish4941 5 วันที่ผ่านมา +6

    Please watch polymer news cctv footage about accident this accident happened by lorry driver only. Not car driver fault. Lorry is suddenly turned opposite.

  • @mehrajunnisahassan6391
    @mehrajunnisahassan6391 วันที่ผ่านมา +1

    Inna lillahi wa inna ilaihi rajioon

  • @ParveenBilal-r7y
    @ParveenBilal-r7y 5 วันที่ผ่านมา +1

    Inna lillaahi wa Inna illahi raageeoun Allahu Akbar Allahu Akbar Allahu Akbar

  • @natural1641
    @natural1641 3 วันที่ผ่านมา

    Mitha vegam miga nandru😢😢😢😢

  • @tamilpriya6357
    @tamilpriya6357 4 วันที่ผ่านมา

    கார்கள் பயன்படுத்துவோர் சற்று கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 วันที่ผ่านมา

    Maranathirku nama bayapada koodathu Allah vin kattalai Allah unga kudumbathirku mana amaithiya tharuvaan yallorum subur seinga 😢

  • @omermujahid1212
    @omermujahid1212 3 วันที่ผ่านมา +1

    Inna lillahi wa inna ilahi rajioon

  • @jinathubeaidulla1995
    @jinathubeaidulla1995 วันที่ผ่านมา +1

    Inna ilaihi wa inna ilaihi rajioon

  • @REGIN477
    @REGIN477 4 วันที่ผ่านมา +1

    ,,😭😭😭😭😭😭

  • @MichaelyesEntertainment
    @MichaelyesEntertainment 5 วันที่ผ่านมา

    Rip

  • @narkisbanu4197
    @narkisbanu4197 20 ชั่วโมงที่ผ่านมา

    🤲🤲🤲😭😭😭😭

  • @AmeenaMercy
    @AmeenaMercy 4 วันที่ผ่านมา

    Oneway mattrrum iravu neram nithaanam venaamaa😮😢

  • @Niharaniha6503
    @Niharaniha6503 2 วันที่ผ่านมา

    Ennalillahi VA. Enna elaihi rajioon

  • @chitrak5422
    @chitrak5422 5 วันที่ผ่านมา

    All accidents are happening because of bad roads with no proper light

  • @b.shakiranisashakir2886
    @b.shakiranisashakir2886 4 วันที่ผ่านมา

    😢😢😢😢😢

  • @nathankarthik1
    @nathankarthik1 5 วันที่ผ่านมา

    Government enna pannuthu

  • @bharathibharathi8156
    @bharathibharathi8156 วันที่ผ่านมา +1

    Ithu einga urula nadanthathu

  • @User_Feb2
    @User_Feb2 4 วันที่ผ่านมา

    Kaargal athigama vibathil sikkuvathu athiga vegam than kaaranam

  • @RagulRagul-q8d
    @RagulRagul-q8d 4 วันที่ผ่านมา +1

    சாவு எல்லாருக்கும் சமம் பருகுங்க

  • @saivlog-lt7hr
    @saivlog-lt7hr 4 วันที่ผ่านมา

    avuga agga uruthpa 😢😢😢💔💔

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns 5 วันที่ผ่านมา +3

    கார் ஓட்டுநர் மேல் தவறு இருக்கிறது

  • @muthuahamed8082
    @muthuahamed8082 วันที่ผ่านมา

    INNALILLAHI WA INNAA ELAHI RAJIVION THWAKKAL DHU ALLAH FEEAMAANNILLAH

  • @user-lc3wd8cc3x
    @user-lc3wd8cc3x วันที่ผ่านมา

    Ay
    ayathul kurshi

  • @MohamedIsmail-ul9lt
    @MohamedIsmail-ul9lt 5 วันที่ผ่านมา +1

    Don't spread fake news lorry driver thooka kalakathil than idhu nadanthruuku

    • @abimani8999
      @abimani8999 4 วันที่ผ่านมา

      Bro evanga mayavaram ah.

    • @MohamedIsmail-ul9lt
      @MohamedIsmail-ul9lt 4 วันที่ผ่านมา

      @@abimani8999 crct ah thrla bro 5 perum Vera Vera ooru

    • @abimani8999
      @abimani8999 4 วันที่ผ่านมา

      @@MohamedIsmail-ul9lt ok bro.

  • @pmdjg
    @pmdjg วันที่ผ่านมา

    No free pokiman

  • @rajeshkumarm2659
    @rajeshkumarm2659 3 วันที่ผ่านมา

    Athepdi car left la iruku but overtake panni ethirla vantha lorry la neruku ner mothi vibathu nu soldringa.. News correct ah sollungada.. Proper enquiry needed

    • @rajeshjayaraman2287
      @rajeshjayaraman2287 3 วันที่ผ่านมา +1

      News Correct thaan Nanba idhu iru vazhi nu mention panla - 2 way Nanba bcz Highway work complete aagalayaam

    • @rajeshkumarm2659
      @rajeshkumarm2659 3 วันที่ผ่านมา

      @@rajeshjayaraman2287 ok bro

  • @mohamednadheem2194
    @mohamednadheem2194 4 วันที่ผ่านมา

    Car melathanga thappu car rompa speed ah vanthuchi...

  • @MuthukumarKumar-b1d
    @MuthukumarKumar-b1d 4 วันที่ผ่านมา +1

    Alla yen intha kudupathuku ippadi oru nilamai

  • @chithuchithra5263
    @chithuchithra5263 4 วันที่ผ่านมา

    Enga oru tha

  • @mnousadmnousad7295
    @mnousadmnousad7295 2 วันที่ผ่านมา

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲