போட்டி, பொறாமை மனிதர்களிடம் மட்டுமே காண முடிகிறது.... ஆனால் இந்த ஜீவராசிகள் ❤️ அன்பை மட்டுமே எதிர்நோக்கி வாழ்கின்றன (நாமும் முடிந்த வரை அன்பை பகிருவோம்🙏🙏)
எனக்கு வாய்இல்லாத ஜீவன்கள் அவ்வளோ புடிக்கும் அவ்வளோ பாசம்... வீட்ல 28 பூனை, முயல்,கிளி எல்லாம் வளக்குறேன் .எல்லாத்தையும் adopt பண்ணி... நாய் மட்டும் வளர்க்க முடியல வீடு highway ரோடு கிட்ட இருக்குறது'நால road'ku போய் அடிபட்டு இறந்து போய்டுது... அதான் புடிச்சி கொன்டு போய் villagearea'ல விட்டுடுவேன்☺️☺️☺️😊😊😊 ... அது நம்ம மேல காட்டுர பாசம் ஒரு விதமான சந்தோசம்....
Nanum animals lover than .enga area la nan oru 5dogs ku daily feed pandran .enga romba koduma padutharanga dogs ah adikarathu kasta padutharathunu yar kita complain pananum enala mudicha alavo nan thiti sanda potum pathutan .ithu aparam ena pandrathuku theriyala pls yarachum solunga .evanungalam ena pandrathu
காலங்காலமாக இருந்த பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் 1. காவிரி நதிநீர் பிரச்சனை 2. முல்லை பெரியாறு பிரச்சினை 3. மீனவர் பிரச்சினை 4.ஜல்லிகட்டு பிரச்சினை 5.விவசாயிகளின் வாழ்வாதர பிரச்சினை 6.முறைசாரா தொழிலாளர் நலபிரச்சனை 7.அத்தியாவாசிய பொருட்கள் விலைவாசி உயர்வு(பெட்ரோல்,டீசல், கேஸ் தவிர்த்து) பிரச்சனை 8. மின்வெட்டு பிரச்சனை 9. மிகப்பெரிய ஊழல் பிரச்சனை போன்ற எந்த பிரச்சனை இல்லாமல், கொள்கை ரீதியாக மோதும் தேர்தல். தொடரட்டும் எடப்பாடி ஆட்சி. 🌱 திமுகவை எதிர்க்கிறேன்னு சொல்லும் மக்கள் நீதி மய்யம் மறைமுக கம்யூனிஸ்ட் ஆதரவாளன் கமலும், நாம் தமிழர் கட்சி உணர்ச்சி பொங்க பேசும் சீமானும் திமுக மற்றும் கிறித்தவ மிஸ்னரிகளின் குள்ளநரி கூட்டத்தை சேர்ந்தவனுங்க என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு நம் இந்துகளுகளுக்கு சுய அறிவு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். திமுக இந்து எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்கவே சீமானும், கமலும் இறக்கிவிடபட்டனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஈவெராவை தூக்கி பிடித்த சீமான் திடீரென தமிழர் வணங்கும் தெயவங்கள் எல்லாம் முப்பாட்டன் சொல்லி ஒருவிதமான மழுப்பலான எதிர் சிந்தனை கொண்ட புராண இதிகாச ஆட்களை உயர்த்தி பிடிக்க காரணம் என்ன? தன்னை நாத்திகவாதி என்று அறிமுகபடுத்தி கொண்ட கமல் ஏன் அதே நாத்திக கொள்கை கொண்ட திமுகவை எதிர்க்க வேண்டும்? திராவிடம், தமிழ் தேசியம் என்ற பெயரில் நம்மை சுற்றி நடக்கும் மாற்றத்தை கடந்த 40 ஆண்டுகளில் தெரிந்து கொள்ளுங்கள்
மனித இனம் நம்பாதே..
வாய் பேசாதே ஜீவன்கள்
நம்பலாம் .. 🤠😍
👌🏻👌🏼👌🏻
Correct
Vera level anna super ithu 😄😄😄
மிகவும் உண்மை நண்பரே
Yes true I agree
உணர்ந்த அன்பிற்கு உருவமில்லை... ❤️😍
உணர்வுக்கு உருவம் இல்லை
👍👌
It's truly
அருமையான பின்னூட்டம் அம்மா
Nice line sister
போட்டி, பொறாமை மனிதர்களிடம் மட்டுமே காண முடிகிறது.... ஆனால் இந்த ஜீவராசிகள் ❤️ அன்பை மட்டுமே எதிர்நோக்கி வாழ்கின்றன (நாமும் முடிந்த வரை அன்பை பகிருவோம்🙏🙏)
Fact
👏👏
பைரவர் மற்றும் கணேஷன் இருவரின் நட்பு சிறப்பு
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👍👍👍👍🙏🙏
எது பைரவர் கணேசனா😂😂😂,
அப்புறம் ஏன் தெருநாயை கண்டால் கல்லால் அடிக்கிறார்கள்...
@@user-Mouli10 nee tha adipa na adika matta
அது பொம்பள யானை 🙄
@@user-Mouli10 உன்னை மாதிரி வெறிநாயை கூட தான் சுட்டு தள்ளுவார்கள்
மனிதனுக்கு. செய்கின்றனஉதவி ஒரு மணி நேரத்தில் மறந்து விடும் மிருகத்திற்கு இருக்கிற அன்பு இருக்கிற நன்றி மறக்கவே மறக்காது
ஆயிரமானாலும் அது மாயூரம் ஆகாது. தினமும் நாங்கள் இந்த நட்பை திருக்கோவிலில் காண்போம். 🙏 🙏 🕉️ 🕉️ 🚩 🚩 🚩 🚩
அன்பு ஒன்றுதான் அனாதை
அன்பை பெறுவது தான் கடினம். பிறரிடம் நாம் அன்பை செலுத்துவது ஒன்றும் நடக்காத காரியம் இல்லை. ஆனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பே சோகத்தை தராது.
நட்பை வளர்த்துக் காக்கும் வகையில் புதிய பார்வை
பிரிந்த இரண்டு நண்பர்களை சேர்த்து ஆனந்த கண்ணீர் மல்க அங்கு நின்று செய்தி சேகரித்த நம்ப வேல்ராஜ்
😀😀😀
🤣🤣🤣🤣🤣🤣
மிருகத்திடம் இருக்கும் அன்பு கூட சில மனிதர்களிடம் இல்லை 👌👌👌👌👌👌
கிருஷ்ணா ராமா கோவிந்தா ஓம் நமச்சிவாய போற்றி
பாச உணர்வு உயிரினங்களில் நாய்களுக்கு மிக அதிகம்...அதை வெளிப்படுத்தும் விதத்திலேயே நமக்குத் தெரியும்...அப்புக் குட்டி..நீங்க செல்லக்குட்டி..🐕🐕🐕
ஆம். மனிதனை விட நாய்க்கு
நன்றி உணர்வு அதிகம்.
@@spiritualityhealsheart dp la unga dog ah... name enna bro..
@@dilipsiva8322
நாய் பெயர் Dilip.
@@dilipsiva8322 கண்ணு தெரியுமா... தெரியாதா ப்ரோ... 😂 யாருகிட்ட கேக்க வேண்டிய கேள்விய யாருகிட்ட கேட்ருக்கீங்க... 🙄🤭
@@spiritualityhealsheart lol... 🤣🤣🤣
அன்பிற்கு இந்த உலகமே அடிமை
எல்லா உயிருக்கும் அன்பு பொதுவானது தானே...🐕🐘
அந்த அன்பு தானே சில ஜென்மங்கள் தவறாக புரிந்து கொண்டு தவறாக விமர்சிக்கிறார்கள்😠😠😠
காலை வணக்கம் அக்கா🌹🙏
@@kavithaappu5624 காலை வணக்கம் சகோதரி..😊🙏
இந்த அன்பு நிறைய மனிதனுக்கு இல்லையே
அபயாம்பிகை அப்பு நல்ல பெயர் பொருத்தம் 👌
நாய்:- மச்சி எப்டி இருக்க.
யானை:- உணக்கென்ன ஜாலியா சுத்துற, என்கூடவே ஒரு சனியன் சுத்துது..
😁😁😁😁
சனிபகவான் ஒருவரை சுற்றினால்
தீயவர்கள்தான் பயப்பட வேண்டும்.
நவகிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்
சனீஸ்வரர் மட்டுமே. 🙏
@@spiritualityhealsheart 👌👌👍
😂😂😂😂
@@neelavathykrishnamurthy1186
முதல் முறையாக என்
கருத்தை அங்கீகரித்துள்ளீர்கள்.
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நன்றி 🙏
அன்பு...அறிவு...அழகு...அருமை..அற்புதம்..அட்டகாசம்..அன்யோன்யம்...
உண்மையான அன்பிற்கு உருவம் முக்கியமில்லை ❤❤❤❤👍👌
இந்த camp எங்க ஊரு மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி ல நடந்துச்சு 48நாளும் இங்கதான் work பண்ணுனோம் ரொம்ப miss பண்றோம் இன்னும் one year wait பண்ணனும் 😍😍
Friendship is vera level
உண்மை அன்பு இது 😄
It true
இந்த மனித ஜென்ம தான் நான் பெரியவன் நீ சிறியவன் என்று சொல்லிக்கிட்டு இருக்கது
நண்பன் னா யாருக்கு தான் பிடிக்காது, நண்பேண்டா....
So emotional 😢 true animals too better than humans.
மிகவும் சந்தோஷம் அளிக்கிறது
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ❤️❤️❤️
6அறிவு உள்ள நாய்க்கு நட்பு பொருத்த வரைக்கும் சரக்கு,பீர்,காசு,கேண்டீன் ல சமோசா,பிகர் உசார் பண்ரது......🤦🤦🤦
எனக்கு வாய்இல்லாத ஜீவன்கள் அவ்வளோ புடிக்கும் அவ்வளோ பாசம்... வீட்ல 28 பூனை, முயல்,கிளி எல்லாம் வளக்குறேன் .எல்லாத்தையும் adopt பண்ணி... நாய் மட்டும் வளர்க்க முடியல வீடு highway ரோடு கிட்ட இருக்குறது'நால road'ku போய் அடிபட்டு இறந்து போய்டுது... அதான் புடிச்சி கொன்டு போய் villagearea'ல விட்டுடுவேன்☺️☺️☺️😊😊😊 ... அது நம்ம மேல காட்டுர பாசம் ஒரு விதமான சந்தோசம்....
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
அப்பு. அபையாம்பிகை. அன்பும் நட்பும். சிலிர்ப்பு.....
பைரவர் மற்றும் கணேசனை முழுமையாக நம்பலாம்.🙏🙏🙏
மனிதம் இன்று விலங்குகளிடம்.
தெருநாய்கள் மனிதன் காடுகளை திருத்தி வேளாண்மைக்கு தயார் செய்தபோது நட்புடன் கூடவந்து இன்று தெருவில் இருக்கிறது.
Appu..abayambigai both happya ippadiye romba varusam anba serndhu irukanum.....god bless both...parkave alago alagu...kuttypasanga🐘🐕🥰❤️🥰❤️🐕🐘🥰🥰🐕❤️❤️🐕🐕🥰🥰🐘🐘🥰🥰🥰
Nanum animals lover than .enga area la nan oru 5dogs ku daily feed pandran .enga romba koduma padutharanga dogs ah adikarathu kasta padutharathunu yar kita complain pananum enala mudicha alavo nan thiti sanda potum pathutan .ithu aparam ena pandrathuku theriyala pls yarachum solunga .evanungalam ena pandrathu
அன்பு ஒன்றை அனாதை சார்..
Enga ooru Mayiladuthurai..❤️❤️
Friendship is always spl ❤️
Manasuku sandhoshama iruku kaalailaye oru nalla seithu ❤️❤️❤️😍😍😍😍
காலங்காலமாக இருந்த பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல்
1. காவிரி நதிநீர் பிரச்சனை
2. முல்லை பெரியாறு பிரச்சினை
3. மீனவர் பிரச்சினை
4.ஜல்லிகட்டு பிரச்சினை
5.விவசாயிகளின் வாழ்வாதர பிரச்சினை
6.முறைசாரா தொழிலாளர் நலபிரச்சனை
7.அத்தியாவாசிய பொருட்கள் விலைவாசி உயர்வு(பெட்ரோல்,டீசல், கேஸ் தவிர்த்து) பிரச்சனை
8. மின்வெட்டு பிரச்சனை
9. மிகப்பெரிய ஊழல் பிரச்சனை
போன்ற எந்த பிரச்சனை இல்லாமல், கொள்கை ரீதியாக மோதும் தேர்தல். தொடரட்டும் எடப்பாடி ஆட்சி. 🌱
திமுகவை எதிர்க்கிறேன்னு சொல்லும் மக்கள் நீதி மய்யம் மறைமுக கம்யூனிஸ்ட் ஆதரவாளன் கமலும், நாம் தமிழர் கட்சி உணர்ச்சி பொங்க பேசும் சீமானும் திமுக மற்றும் கிறித்தவ மிஸ்னரிகளின் குள்ளநரி கூட்டத்தை சேர்ந்தவனுங்க என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு நம் இந்துகளுகளுக்கு சுய அறிவு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். திமுக இந்து எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்கவே சீமானும், கமலும் இறக்கிவிடபட்டனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஈவெராவை தூக்கி பிடித்த சீமான் திடீரென தமிழர் வணங்கும் தெயவங்கள் எல்லாம் முப்பாட்டன் சொல்லி ஒருவிதமான மழுப்பலான எதிர் சிந்தனை கொண்ட புராண இதிகாச ஆட்களை உயர்த்தி பிடிக்க காரணம் என்ன? தன்னை நாத்திகவாதி என்று அறிமுகபடுத்தி கொண்ட கமல் ஏன் அதே நாத்திக கொள்கை கொண்ட திமுகவை எதிர்க்க வேண்டும்?
திராவிடம், தமிழ் தேசியம் என்ற பெயரில் நம்மை சுற்றி நடக்கும் மாற்றத்தை கடந்த 40 ஆண்டுகளில் தெரிந்து கொள்ளுங்கள்
i am Hindu but i will vote to DMK
@@nightpanther9209 விபச்சாரிகளை பற்றி கவலை இல்லை. நல்ல குடும்பத்தில் பிறந்து இருப்ப போல
@@rajeevk2706 ரெண்டு ரூபாய்க்காக கமெண்ட போடுற நீ
எத்தன ரூபா குடுத்தா உன் வீட்டு பொன்னுங்கள கூட்டி குடுப்ப
@@ArunArun-gh3jx நீ சோத்த தின்னா அறிவு இருக்கும், பீய திங்குற உனக்கெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியுமா? 🤦
மூழ்காத ஷிப்பே friendship தான் ❤️❤️
என் ஊர் என்பதில் எவ்வளவு பெருமை
மிருகங்களின் உலகில் பணம் என்பது கிடையாது.. அதான் பாசமாக இருக்குது போல..எப்படியோ அவங்க அன்பா இருக்காங்க... 🙏🙏🙏
..........உ.........
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
🙏
அன்புக்கு உண்டோ விலை மேம்
எனக்கும் தான்
இருக்காங்க friendsu...😫😫😫டேய்...எங்க டா இருக்கீங்க...இப்ப இங்க வாங்கடா
பாப்போம்..ஒரு பய
வரமாட்டான்😲😀😀😀😀
வந்துட்டேன் 🤸♂️🤸♂️🤸♂️🤸♂️
@@karthikraja6097 dei medhuva VA da machi... 😀...alugama vandhita 👏👏👏👏👏😂
@@gbwatchingu1858 ஆமா மச்சி 😢😢🥺
@@karthikraja6097 😢😢😢😢Loosu payaley 😆
@@gbwatchingu1858 🤣🤣😂😂🙋
மனிதனை தவிர்த்து பிற உயிர்களை நேசி
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்......
பாலிமர் செய்திகளுக்காக யானையில் காலுக்கடியில் இருந்து உங்கள் வேல்ராஜ்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ☺️☺️☺️☺️🤗🤗🤗🤗🤗🤗🤗
உண்மையான நட்பு ❤
Trueship is friendship no matter for animals
உணவு கொடுக்கும் யாணை பாகன் மீதுதான் நன்றி உணர்வு இருக்கிறது கதை விடாதே
40 வருடங்கள் கழித்து வந்தாலும் அன்பும் பாசமும் மாறாத
மனிதர்கள் மட்டும்தான் ஜாதி மதம் கடந்து நட்பு பாராட்டுவார்களா என்ன நாங்களும் தான் இப்படிக்கு நன்றியுள்ள ஜீவன் மற்றும் அன்பான யானை
உண்மை நட்பு🙏🌺💪
So Cute very nice nanbenda😍
நாய் : உள்ளம் மட்டும்
நானே உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டா
வாங்கிக்கன்னு சொல்லுவேன்🤗🙂
*குடுங்க* *☺️*
@Teddy
*கரடி* *👆🙋*
@Teddy Good morning dear🤗😍
@@net3222 நாய்னு தானா சொன்னே அப்ப நான் நாய்னு சொல்லுறீயா😒
M really touched by this video clip. 😥😥😥
அருமை நான் சீர்காழி
அருமையான நட்பு 👌👏
The best relationship in the world is friendship
நட்பே துணை
Pillaiyar ,Kaala bhairavar 👍❤️
ஆஹா ப்ரண்ட்ஷிப்னா இதான்டா ப்ரண்ட்ஷிப்.
எழுத்தாளர் ஜெயமோகனின் "ஆனையில்லா" சிறுகதையிலும் இப்படி ஒரு நாயும், யானையும் வரும்.
தோழி என்ற சொல் இருக்க அது என்ன நன்பி .
👍🏽👌🏽
Enga uru Appu Avayambikai🤩😍🥰
So sweet friendship
நண்பேன்டா🥰🥰🥰😍😍
Anbe sivam ❤️❤️❤️
Very nice 👍👍👍🙏🏼🙏🏼
Nama koodathan naaya Vida perusa irukom.. Enna pesuringa madam.. 🐕🐶❤️ Ivan eppavume nandri ullavan than ivanuku Sirius perusu la kedaiyathu
பாலிமர் செய்திகளுக்காக நாய் போல மாறுவேடத்தில் அண்ணன் வேல்ராஜ் 😁😁😁😁😁😁😁............😁😁😁😁😁
😂😂😂😂
Pooo rj
எங்கடா வேல்ராஜ காணுமேனு பார்த்தேன்👍👍👍
I.love.you.appu.ummaaaaa
Elephant vachu 100 video, maadu vachu 100 video, snake vachu 100 video, super. Hinduismna intha animals ah kaatikitay irukanumaa
சிறப்பு அம்சம்
Friends Forever ❤️😘
Appu name super ah iruku....anbirkum undo adaikum thaal
மாலையை மரியாதையாக போடுங்கள் அண்ணா, பக்கத்தில் நண்பன் இருக்கிறான் ஜாக்கிரதை
I'm astonished about the animals friendship. I never had true friends. Everything depends on getting benefits.
Awesome may got bless them both
Dog mind voice be like: ena paramaa sivam epadi irukaaaaa🤣🤣🤣🤣♥️
So emotional
எங்க ஊரு..... 😍😍
Animals are really better than humans
🥺ஏ செல்லம்
Friendship is super 💪💪
Friendship is more than anything..
நீ நல்லா கதை சொல்றியே மா..என்னையும் கதை சொல்லி தூங்க வச்சா நல்லா இருக்கும் 😢🥺🥺👶
👌🏼
@@jollyjoystories6456 😁😁😁
Appo kerala🃏 News paru Nalla 😴Varum.
Good and cute friendship😍😍😍😍
நண்பேன்டா 👍💐💐
Manithanai vida vilangugal evlavo mel
Ohm Namo Naarayanaaya
Commentsla Ora kavithaya irukupa😎😎😎😎😎😄
சரணம் சரணம்
🐶🐘❤❤🙏🙏
Manitharkalidam illai intha natpu...
Vaarthaigalaal vilakkamudiyathu
Aabayamikai enna kovil eruku
சூப்பர் 👍👌
Enga ooru mayiladuthurai antha kovil mayra nadahar not mayyuranathar
நாய் உற்சாகமாக இருக்கோ இல்லையோ தெரியாது நீங்க செய்தி வாசிப்பது உற்சாகமாக இருக்கு