I love you da friend... என்ன ஒரு குழந்தைத் தனமான பேச்சு எல்லோரையும் கவர்கிறாய் ஆண்டாளை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை பிடித்தவர்கள் like பன்னுங்கப்பா...🐘💗💗💗
After watching this video feeling abundance of happiness in my inner soul... God bless Andal live longer with good health...she's 7 Senses beautiful creatures in the earth...
உயிர் களிடத்தில் கருணை வேண்டும்...... இந்த யானையின் செயல்கள் எவர் மனதையும் கொள்ளை கொள்ளும்...... இந்த யானை எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்......
ஆமாம் மிருகங்களுக்கும் இணை சேர்க்கை அவசியம்தானே அப்புறம் இப்படி வளர்க்கும் மிருகங்களை இணை சேர்க்கை பண்ண மாட்டாங்களா இயல்புக்கு மாறான செயல் ஆச்சே இது கொடுமை இல்லையா
ஆஹா ஆண்டாள்!!! பெயருக்கு ஏற்ற அழகு!!! உடல் மொழிகள், முகபாவனைகள்,மழலைமொழி ... கொள்ளை அற்புதம்!!! நூறாண்டு காலம் வாழ்க இந்த பந்தம்!!! ஆண்டாளுக்கும் சகோதருக்கும் வாழ்த்துக்கள்!!!
With tears in eyes pranams to Andal and Rajesh. What an affection between both of them. Sri Ranganayagi sameda Sri Ranganatha Vara prasadam Andal. 🙏🙏🙏🙏
Yes sir andal.suoer sir answering questions clearly sir very brilliant sir I also seen sir respectly sir vazthughal vazgha pallandhu ma blessings you all ma
Hat's off to.. Respected Rajeshji...... For taking care of Respected Aandalji....as a child.... Lovely.... Eagerly waiting to visit Sreerangham...... When God permits... God bless you
சுத்தி போடுங்க சாமி குழந்தைக்கு.....🙏
மனிதனோ, மிருகமோ மதம் பிடிக்காத வரை நல்லது. அன்பை மட்டுமே கற்போம் கற்பிப்போம்.
அருமை bro
பெண்யானைக்கு மதம் பிடிக்காது
@@suganthib7742 samayapuram masini pen yanai...than..atharku Udal nandraga illaina epdi mosa ma nadanthukollum sagothari....masini pahanai mithithu kondrathu
Nice comment
"Thaimai thuimai menmai anbu" ithu yanaikum porunthum.
உணவோடு அன்பு சேர்த்து கொடுத்தால் அனைத்து உயிரும் அன்புக்கு அடிமை ❤️
unmaiya sonninga❤👍
Its absolutely true..
neraya peruku ithu puriyathu bro😕
👍
Yes sir. You are absolutely correct sir 🙏
Elephant lovers ஒரு like போடுங்க... 🐘❤️
,
Are you a ilke porukki Muthu Visakan?
❤❤❤❤
I love you da friend... என்ன ஒரு குழந்தைத் தனமான பேச்சு எல்லோரையும் கவர்கிறாய் ஆண்டாளை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை பிடித்தவர்கள் like பன்னுங்கப்பா...🐘💗💗💗
இந்த காட்சியை பார்க்கும் போது எவ்ளோ அழகா இருக்கு, பத்திரமா பாத்துக்கங்க செல்ல குட்டிய 🤩
ஆண்டாள் சமத்து சுட்டி எவ்ளோ அழகா பேசுறா ஸ்ரீரங்கம் போன கண்டிப்பா ஆண்டாள் குட்டிய பாக்கணும்
1986 லா ஆண்டாள்பிறந்தது...... குட்டி கிடையாது
😂😂அவசியம் வாங்க
@@m.maruthan5479 sure
@@muneeswaranmuni6093 வயது ஆனாலும் ஆண்டாள் குழந்தை தான்
குழந்தை மனசு 👍
விலங்கு உருவத்தில் இருக்கும் அழகான ஆண்டாள் ஆனால் இங்கு சில மனித உருவத்தில் இருக்கும் விலங்குகள்
Yes
Great true
Hi nanba en chnl vandhu paarunga Nanbare sbscrbe and support panunga nanba
ஆண்டாள் பத்தி அடிக்கடி போடுறீங்க கண்ணு பட்ரும்.
Pradeepa கண்ணு போடாதிங்க ...!!
@@premagururaj8928 சரிங்க
😂😂😂Spr
Ama🥰
Kandipa bro
அன்பே சிவம் . மிருகங்கள் எல்லாம் அன்பு பாசத்திற்காக ஏங்குகிறது . ஆண்டாள் கொடுத்துவைத்தவள் .
யானையின் பாகன், என்பதை மாற்றி "யானையின் பாசமகன்" என்றதாயிற்று...
unmaithan
Vera level nga
Apom un Appana antala okka vituvoma
@@victorjohnvictorjohn3865 eanna oru sentamil pechu..ne Christian thana...
Correct bro
ஆண்டாளுக்கு கோடி நமஸ்காரம்
Hi nanba en chanl vandhu paarunga Nanbare subscribe and support panunga nanba
அழகுடா செல்லக்குட்டி
Hi Nanbare en channel vandhu paarunga sbscrbe and support panunga nanba
Unna pakanum pola iruku ....Ammu aandal😗😗lots of luv❤
யானையின் குரல் கேட்டு என் கண் கலங்கியது ஆனந்த கண்ணீர்
So cute amdal kutty
So cute andal kutty
Hi nanba en chnl vandhu paarunga subscribe n support panunga nanba ❤️
enakum kann kalakuthu😭love you andal😘
அன்பும் பண்பும் கற்பிக்கும் ஸ்ரீரங்கம் கோவில்...
அழகு💖
👌👌...
தாய் மொழி தமிழ் அனைத்து உயிருக்கும்😍😘
அழகான பெரிய குழந்தை
ஓ மை கியூட் பேபி ஆண்டாள் லவ் யூ 💕💕🐘🐘❤❤.
Hi Nanbare en chnl vandhu paarunga Nanbare sbscrbe and support panunga nanba ❤️
After watching this video feeling abundance of happiness in my inner soul... God bless Andal live longer with good health...she's 7 Senses beautiful creatures in the earth...
Why does soul travel and enter into some others body ? What is the purpose? Why? What does it want to convey? Strange .
உயிர் களிடத்தில் கருணை வேண்டும்...... இந்த யானையின் செயல்கள் எவர் மனதையும் கொள்ளை கொள்ளும்...... இந்த யானை எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்......
வேல்ராஜ் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ☺️
Ithu puthiya thalaimurai
இது புதிய தலைமுறை தொலைகாட்சி😄😄😄😄😜😜
Vel Raj punda Raj nu comedy paninu irukatha da 🤣🤣🤣🤣🤣🤣🤣
🙄😂😂😂😂
@@isakiraja1270zzz punda raj ila bro ole raj😂🤣😂🤣😂
அழகான ஆண்டாள் யானையையும் ஸ்ரீரங்கரையும் காண திருவரங்கம் வரவேண்டும்...
அய்யா உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் அய்யா
ஆண்டாளின் குழந்தை தன்மை மிகவும் சிறப்பு
மன நிறைவு ❤
ஆண்டாளின் அருள் ஆசியுடன் இவளை மிக விரைவில் சந்திப்பேன்
Hi nanba en chanl vandhu paarunga Nanbare sbscrbe and support panunga nanba ❤️
இணை சேர்க்கை என்கிற இயல்ப மாற்றி, சைக்கோவாக நாம் இருக்கிறோம் அவளுன் மொழியை ரசித்து கொண்டு
👌👌👌
100%
ஆமாம் மிருகங்களுக்கும் இணை சேர்க்கை அவசியம்தானே அப்புறம் இப்படி வளர்க்கும் மிருகங்களை இணை சேர்க்கை பண்ண மாட்டாங்களா இயல்புக்கு மாறான செயல் ஆச்சே இது கொடுமை இல்லையா
@@vimalavimala202 kaatula irukra yanaiya oru chinna edathukkulla suthanum nu solradhe koduma dhan.. kettaa, yanai cute ah irukku nu olaruvanga... kaduppula oru midhi midhicha theriyum..😂
Yaaru kannum pattuda kudathu yellam kannum olinji po.... sandhosamah irunga d Aandaal and lakshmi...❤️😘🐘💖💖
அன்பினை அன்பாளே
உணர முடியும்.
உணர்வினை வெளிப்படுத்துவதே வாழ்க்கை
ஆண்டாள் தங்கம் அருமை டா..
இதை பார்த்து பரவசப்படுவதில் எத்தனை பேர் ஒரு காட்டு யானையை எப்படி பழக்க படுத்துகிறார்கள் என்பதை பார்த்திருக்கிறீர்கள்..
Yes he always speak with aandal during his walk❤️❤️❤️❤️ srirangam Queen
Alagu di andaal😘😘remba nalavadi Andaal ketayaka kuduthuvashurikanum ❤️❤️Hats off Andaal ❤️❤️😘😘
செல்லக்குட்டி யானைகள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
அண்ணா உங்கள் குடும்பம் எல்லா செல்வமும் பெற்று வாழ்க
Aandal and Lakshmi are adorable! Their bonding between them and their mahout is so wonderful! God bless them all! 💕
ஆஹா ஆண்டாள்!!! பெயருக்கு ஏற்ற அழகு!!! உடல் மொழிகள், முகபாவனைகள்,மழலைமொழி ... கொள்ளை அற்புதம்!!! நூறாண்டு காலம் வாழ்க இந்த பந்தம்!!! ஆண்டாளுக்கும் சகோதருக்கும் வாழ்த்துக்கள்!!!
பார்க்கவே அழகா இருக்கின்றது ஆண்டாள்
Chellammae ..... Aandal
Thangamae ...... Hats off you sir
எப்படி இந்த உயிரினங்களை துன்புறுத்தி கொள்ள முடியும். Every creature is great master piece of God
Vera level ya pa 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😇😇😇😇😇😇😍😇😍😇😇😍😇😍😇😍😇😍😇😍😇😍😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
பாகன்.. ஆண்டாளின் ஒரு பாகம்.
Super cute azagu sema talent kutima samathu andal
எங்க குழந்தைக்கு நீச்சல் குளம் கட்டிக்காக்க👍👍👍👍👍
Andal and Lakshmi 👸👸friends forever ❤
பார்க்க மனதிற்கு சந்தோஷமாக உள்ளது.
Namasthae Thanks for Yr video msg Sri Ganesha Nama🙏🙏👍🙏🙏👌🙏🙏
Wow... Awesome...
கள்ளமற்ற அன்பு ...ஆண்டாள்.
அருமை 🕉️💐🚩👍
❤💕🙏ஓம் நமோ லட்சுமி ஆண்டாள் நாராயணா போற்றி போற்றி 🙏❤💕
Super o super
அன்புக்கு அனைத்து உயிர்களும் அடிமை என்பது உண்மை...
enna oru anbu paarungalen😘😘😘😘so cute 😘😘😘😘 kadavuloda aasirvaathathoda aandal nidodi vaalga...😘🤗
SriRamajeyam Fantastic
Background la kumki music...
aAndal...lakshmi..both so cute..alagana pathivu..
Rajesh...nenga AaNdal...nalla paadhukonka...nenga nalla irukanum....alagana video...🐘🐘🐘🐘😍😍😍😍
With tears in eyes pranams to Andal and Rajesh. What an affection between both of them. Sri Ranganayagi sameda Sri Ranganatha Vara prasadam Andal. 🙏🙏🙏🙏
I love elephant so so much😍😍😍😍😍😍
விலங்குகள் குடும்பமாக இருந்தால் தான் அழகு
செல்ல குட்டி
Cuteness is one thats aandal yaanai kutty bujji ammu appu appy ellamey yaanai
அவ்வளவு அழகு பார்க்க பார்க்க அவ்வளவு ஆசை
Super elephant
Enakum aasai thaan ipadi vaala☺☺☺
Eppadi? Yaanai 🐘 pola va?
@@nuclearblast5688 😂😂🤣
@triple h Deyh.. En ishtam da.. It's my TH-cam account.. I have right to say whatever I want.. Unakku enna? Sariyana tension party'ah irukke nee.. 😂
Avarku aandal tan elamey palagita manithanum pasatuku adimai taana vaalga aandal n paagan
ஆண்டாள் வாழ்க வளமுடன்......
நீ அழகு தங்கம்😘
அன்பு ஒன்று தான்
ஆண்டாள் ஒரு பெரிய குழந்தை
ஆண்டாள் யானைக்கு துணையாக இன்னொரு ஆண் யானை வாங்க வேண்டும்!
ஆண்டாளை பாக்க ஸ்ரீ ரங்கம் வரணும்,
So cute dat shows how disciplined her caretaker is👏👏👏
அன்பை பகிர்வோம் ❤️
அற்புதம்😍...இதை வர்ணிக்க வார்த்தையே இல்லை😊..பேரழகு🥰
அரங்கனுடன் ஐக்கியம் ஆன வாள் ஆண்டாள் தாயார் பின்பு அரங்கனின் கோயிலில் இருக்கும் இந்த ஆண்டாள் பேசமால் இருப்பால ஸ்ரீ ரங்கா🙏🙏🙏🙏
௮ன்பு ஒன்றே வித்து 👏👏🍒🍒
My favorite thangam......my kuttymaa..
ஆண்டாள் அலகு செல்லம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
This Yanaipagan great human being
Chalkutti I love you 🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
உன்னை பார்க்கும்போது என் மனதில் வரும் ஆனந்த அளவில்லை ஆண்டாள் தங்கமே🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
அன்புக்கு எல்லோரும் அடிமை அன்பால் வெல்லலாம் என்பது உன்மை
Rajesh anna ...Romba Azhaga iruku nenga pesurathu......romba thelivaana pechu
உயர் தினை ...தமிழ் வாயில் விளையாடுது.....எனக்கு நம்பிக்கை உள்ளது என் தமிழ் உலகம் இருக்கும் வரை அழியாது
நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள் 👍👍🙏❤️❤️❤️❤️👍👍👍👍❤️❤️👍
Yes sir andal.suoer sir answering questions clearly sir very brilliant sir I also seen sir respectly sir vazthughal vazgha pallandhu ma blessings you all ma
ஒரே காரணம்..
அன்பு❤️❤️❤️❤️
அருமை
Wow so cute 👑
Hat's off to.. Respected Rajeshji......
For taking care of Respected Aandalji....as a child.... Lovely....
Eagerly waiting to visit Sreerangham......
When God permits...
God bless you
Love you ஆண்டாள்
Intha sandal pesum video parkum pothu mana kastam theernthu santhosathai tharukirathu I love you aandal
அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே போடவே தொப்புகரம் போடவே💚💚💚💚
ஆண்டாள் is cute 😍😍😍
Yanu kannu dyisty avalku villum suthiypodunga i love u andall😍😍😍😍😍😍😍😍
ஆண்டாளின் பாச மகனே உனக்கு நான் தலை வணங்குகிறேன்... 🙏...
Alagi andal ❤️🥰🥰
உருவத்தில் பெரியதாக இருந்தாலும் ஆண்டாள் குழந்தை போல பேச மகிழ்ச்சியாக இருக்கிறது😊😊😊