குழந்தையின் அழுகை அடித்த தாயின் அரவணைப்பில் தான் அடங்கும் ❤️ அது ‘குழந்தையாக’ உங்களைத் தேடுகிறது இனியாவது நீங்கள் தாயாக இருங்கள். அன்பைத் தவிர அதனிடம் எதுவுமில்லை.
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .......... இதற்கு பிறகாவது அந்த யானைக்கு நல்லது நடக்கும் ....... சந்தோஷமாக இருக்கட்டும்.... அந்த செல்ல குட்டி யானைக்கு என் வாழ்த்துக்கள் ........ கடவுள் துணை எப்போது உனக்கு இருக்கும் செல்ல குட்டி 🐘❤🐘❤🐘❤🐘❤🐘❤🐘❤🐘❤🐘❤🐘❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குழந்தையும் கடவுலும் சமம் என்பார்கல் அதே போலதான் இந்த வாய் பேச முடியாத ஜீவன்கலும் கடவுலுக்கு சமம் தான் நாம் 6அரிவு படைத்த மணிதர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் நம் குழந்தையில் ஒருவர்,இந்த ஜீவன்கல் என்று
உண்மை தான் நாங்கள் யானை முகாமிற்கு 2தேதி சென்றிருந்தோம் அப்போது யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை பின்பு எனது கணவரின் I'd கார்டு காட்டுனதுக்கு அப்புறம் தான் உள்ளே செல்ல அனுமதிதங்க உள்ளே சென்று பார்த்த பிறகு தான் எங்களுக்கு தெரியும் அந்த யானை நான்கு நாட்கள் சாப்பிடாமல் தூங்காமல் இருக்குன்னு ஒரு அண்ணா சென்னாங்க அந்த யானை எங்க என கேட்டேன் அங்க இருக்கு பாருங்க என்றார் தூரத்தில் தனிமையில் கட்டி வைதத்திதர்கள் 😢😢😢பார்பதற்கு பாவமாக இருந்தாது ஏன் யாரையும் உள்ள விடாரதில்லை என்று கேட்டோம் அதுக்கு அவர் இல்லை இவ்வளவு நாள் பார்வையாளர்களை அனுமதித்தோம் இப்போது இந்த யானை problem அப்ரோ இந்த இரண்டு மூன்று நாட்களாக கட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக இரவில் வந்து கோயில் யானைகளை தொல்லை செய்யுதம் அதனால்தான் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை என்றார் 😥😥பாவம் அந்த யானை
Evlo azhagaana anbaana kulandhai, neenga adichalum ava ungala epdi nambura, evlo pasama erukka?! En manushan mattum epdi kevalama nadandhukuranu therila...sad for Jayamalyadha! Atleast she should be happy from now! Thanks for the update!
மேட்டுப்பாளையம் முகாமில் இதுபோன்ற கொடுமை நடக்கத்தான் செய்கிறது.... எதுவும் தெரியாமல் போட்டோ எடுக்க முயற்சி செய்தபோது, கடுமையான வார்த்தைகளால் பேசினார்கள். அதன் அர்த்தம் இப்போது தான் புரிகிறது
நான் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் ப்ரோ, அனைவரையும் காண செய்ய வேண்டும், வேணு சீனிவாசன் டிவி சேனல் களுக் கு, எலும்பு துண்டு போட ஆரம்பித்து விட்டான்
ஏன்டா கட்டி வைச்சு கதற கதற அடித்துவிட்டு இப்ப கண்ணீரா, இன்னொருமுறை இப்படி நடக்காது என்று என்ன நிச்சயம்.தயவுசெய்து யானையை வைத்து பிச்சை எடுத்து பொழப்பு நடத்ததீர்கள், அந்த பாவம் உங்கள் வம்சமே தொடரும்.
Thanks for showing jayamalutha elephant update, please temple authority kindly take care of her, she needs kindness and affection, sure she will be happy and peaceful, Thank you collector for taking steps, sir please get to know update of jayamalutha.
இப்ப உள்ள குழந்தை தப்பு பண்ணினா கூட அடிக்க முடியாது...அவங்க திருப்பி நம்மள கேட்குற கேள்விக்கி பதில் சொல்ல முடியலை...இந்த குழந்தையை அடிச்சதை எப்டி ஏத்துக்க முடியும்?😞😞😡!!!
இவங்களுக்கு ஜாமீன் தரக்கூடாது.கொடுமைக் காரர்கள்.மருபடி ஏதாவது கொடுமை படுத்தாமல் தயவு செய்து பார்த்தூக்கொள்ளவும்.இந்த கொஞ்ச நாள் அது சந்தோச மாக இருக்க விடவில்லை.பாவம்
பெட்ரோல் விலை 100₹ சிலிண்டர் விலை 800₹ இது எல்லாம் தான் மோடியின் சாதனைகள் இவ்வளவும் செய்து விட்டு ஓட்டு கேட்டு வருகிறார்கள் மோடி 2014 வண்டலூர் பொது கூட்டம் காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை மாதம் ஒரு முறை உயர்வு ஆனால் சம்பளம் வாங்கும் சாமானிய மக்களுக்கு எவ்வளவு பெரிய கஷ்டத்தை கொடுக்கும் இப்போது தினந்தோறும் காலையில் விலை உயர்வு
They were arrested and also taken out in jameen what punishment is this.. How they were beating the elephant poor animals its not having the speaking power we only have to understand and go according to its moods.. They beat her very badly.. I am not OK with the punishment rendered. They should be punished severely so that it serves as a lesson for the the other mahmouts who ill treat the animals. Serious action should be taken.
Why the officers left free kumar and prasad?. They should be punished like how they torched this animal. It is not a fair may be these persons br...... the officials. No guarantee for the animal in future because elephants have forgiveness brains and not human beings like this. Not happy for reappointment of the heartless unhumans.
குழந்தை மனம் அந்த யானைக்கு.... பாவம்..... இனியாவது எல்லா ஜீவன்களையும் அன்பு செலுத்துங்கள்....
குழந்தையின் அழுகை அடித்த தாயின் அரவணைப்பில் தான் அடங்கும் ❤️
அது ‘குழந்தையாக’ உங்களைத் தேடுகிறது இனியாவது நீங்கள் தாயாக இருங்கள். அன்பைத் தவிர அதனிடம் எதுவுமில்லை.
Amam its corect
அவர்கள் அதை அவ்வளவு அடி அடித்தும் அவர்களை கண்டதும் அரவணைத்துள்ளது... இதுதான் மனுஷனுக்கும் விலங்குக்கும் உள்ள வேறுபாடு...
Ella therinja mathiri pesathinga mirugama irunthalum baganuku yanai kulanthai mathiri thappu senka adipanga apram avangaley poi konjuvanga vanthutanunga vithyasatha kandupudichitu
@@kishoreforever3825 Nee kandipa antha pagan group than... unmaiya sonna kovam varutha? Poi velaya paruya
மிகவும் உண்மை ஐயா
@@DayDelights avar soldrathu unmai tha bro... Yanai Kum paaganukum iruka uravu romba complicated... Athu namaku puriyathu... Adichalum paagan tha konjunaalum paagan tha...
@@suryasurya-mo1wq bro ungala aranca thanngipiga athe ungaluku manarithiyaga thootharavu guthutha ennapannuvinga
யானைகள் பிள்ளையார் அம்சம் எந்த மிருகத்தையும் துன்புறுத்த வேண்டாம் அந்த பாவம் பல தலைமுறைக்கும் சேரும் 🙏
யானை ஒரு குழந்தை டா.. தன்னை அடித்த பாகன்களை பாசமாக கட்டி அணைத்து கொண்டது ன்னு சொன்ன உடனே எனக்கு அழுகையே வந்து விட்டது.
Same here.
எனக்கும் பா. தன்னை அறியாமல் கண் கலங்கி விட்டது.
Yes i also cry from srilanka
Adhethan
எனக்கும் அழுகை வந்துவிட்டது.....
பாவம் அந்த யானை
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .......... இதற்கு பிறகாவது அந்த யானைக்கு நல்லது நடக்கும் ....... சந்தோஷமாக இருக்கட்டும்.... அந்த செல்ல குட்டி யானைக்கு என் வாழ்த்துக்கள் ........ கடவுள் துணை எப்போது உனக்கு இருக்கும் செல்ல குட்டி 🐘❤🐘❤🐘❤🐘❤🐘❤🐘❤🐘❤🐘❤🐘❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த camp ல தா நான் work பண்ணிட்டு இருக்கேன் இந்த ஒரு யானை மட்டும் இங்கு இருந்து போகும் போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு 😒😒
Seriously bro? Which job bro? Who taken that video bro? U r a pagan?
Kadumaiya vathaikiren andha bagan ah
நான் ஜெயமால்யதாவிடம் ஆசி பெற்றுள்ளேன்.ஆண்டாள் திருவடிகளே சரணம்.🙏
Udne vantharving dubakur
@@poojajain8325 ஏன் அந்த யானையிடம் ஆசி பெற்றால் டுபாக்கூரா?ஏன் இவ்வளவு பொறாமை?
🙏🏻
@@poojajain8325 லூசு, ஸ்ரீவில்லிபுத்தூர் என்ன சிங்கப்பூர்லயா இருக்கு??? சிங்கப்பூரே easy தான்...
பேர பாரு Pooja Jain... Jain ஆம Jain... Fraud... 🤦🏻♂️😒
இந்த ஜீவனின் அன்புக்கு நிகர் ஏது
குழந்தையும் கடவுலும் சமம் என்பார்கல் அதே போலதான் இந்த வாய் பேச முடியாத ஜீவன்கலும் கடவுலுக்கு சமம் தான் நாம் 6அரிவு படைத்த மணிதர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் நம் குழந்தையில் ஒருவர்,இந்த ஜீவன்கல் என்று
இந்த குழந்தைக்கு துரோகம் செய்து அடிக்க எப்படி டா மனசு வருது
Ya bro
காட்டில் கொண்டு போய் விட்டால் ஜெயமால்யதா இன்னும் சந்தோஷமாக இருக்கும் 🐘🐘🐘
இருக்குது... அது திரும்பி இங்கைய வந்துரும்.... அது நல்ல சாப்பிட்டு பழகிருச்சு....
Happy to see Jayamalyatha is back under Andal naachiyaar's care.🙏🙂
உண்மை தான் நாங்கள் யானை முகாமிற்கு 2தேதி சென்றிருந்தோம் அப்போது யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை பின்பு எனது கணவரின் I'd கார்டு காட்டுனதுக்கு அப்புறம் தான் உள்ளே செல்ல அனுமதிதங்க உள்ளே சென்று பார்த்த பிறகு தான் எங்களுக்கு தெரியும் அந்த யானை நான்கு நாட்கள் சாப்பிடாமல் தூங்காமல் இருக்குன்னு ஒரு அண்ணா சென்னாங்க அந்த யானை எங்க என கேட்டேன் அங்க இருக்கு பாருங்க என்றார் தூரத்தில் தனிமையில் கட்டி வைதத்திதர்கள் 😢😢😢பார்பதற்கு பாவமாக இருந்தாது ஏன் யாரையும் உள்ள விடாரதில்லை என்று கேட்டோம் அதுக்கு அவர் இல்லை இவ்வளவு நாள் பார்வையாளர்களை அனுமதித்தோம் இப்போது இந்த யானை problem அப்ரோ இந்த இரண்டு மூன்று நாட்களாக கட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக இரவில் வந்து கோயில் யானைகளை தொல்லை செய்யுதம் அதனால்தான் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை என்றார் 😥😥பாவம் அந்த யானை
Pls iniyadhu jayamalyatha..va anba,caringa paadhukonka pls adhu oru kulandha pavam....kasdama iruku....thank u🐘🐘🐘🐘❤️❤️❤️❤️🥰🥰🥰🥰
இப்ப அழது என்ன பிரேயோஜனம்.
save elephants and wild
Pls here after don't beat them... Adhu kolandha mari.. ena thappu panalum plsss adikathinga.. 🙏🙏🙏
Those who are attacked the beautiful elephant, should be punished...
Evlo azhagaana anbaana kulandhai, neenga adichalum ava ungala epdi nambura, evlo pasama erukka?! En manushan mattum epdi kevalama nadandhukuranu therila...sad for Jayamalyadha! Atleast she should be happy from now! Thanks for the update!
Back ground music yedhuku daa.. Chee...
Iniyavathu olunga paathu kollungal....intha yanaiya ippo pargum pothu kooda en kannil kannir varuthu 😢😢
தவறு செய்தால் சிறிது நேரம் அமைதியயாய் இருந்து விடவும்.அதுவே சரியாகிவிடும்
மேட்டுப்பாளையம் முகாமில் இதுபோன்ற கொடுமை நடக்கத்தான் செய்கிறது.... எதுவும் தெரியாமல் போட்டோ எடுக்க முயற்சி செய்தபோது, கடுமையான வார்த்தைகளால் பேசினார்கள். அதன் அர்த்தம் இப்போது தான் புரிகிறது
அனைவரும் our temples our pride our right channel பாருங்கள்.
நான் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் ப்ரோ, அனைவரையும் காண செய்ய வேண்டும், வேணு சீனிவாசன் டிவி சேனல் களுக் கு, எலும்பு துண்டு போட ஆரம்பித்து விட்டான்
ஏன்டா கட்டி வைச்சு கதற கதற அடித்துவிட்டு இப்ப கண்ணீரா, இன்னொருமுறை இப்படி நடக்காது என்று என்ன நிச்சயம்.தயவுசெய்து யானையை வைத்து பிச்சை எடுத்து பொழப்பு நடத்ததீர்கள், அந்த பாவம் உங்கள் வம்சமே தொடரும்.
Human.did.mistake.puniment
elephants.😭😭😭😭way.return.her.trip
so.sad
Thanks for showing jayamalutha elephant update, please temple authority kindly take care of her, she needs kindness and affection, sure she will be happy and peaceful, Thank you collector for taking steps, sir please get to know update of jayamalutha.
Really kannu kalagiduchi
💝💝💝
Jayamalyuda baby be happy and enjoy your life in kovil service
Kulandhainga animals...lam adhum 🐘🐘ivunga innume innocent ...pavam da kodurama hurt pannadhinga adichalum ungaladhanda nesikudhu pls iniyadhu ipdi hurt pannadhinga pls government elephants temples...la adikadi observe pannanum...ini ipadi nadakama irukanum pavam kutty 🐘🥰🥰 pls takecare her🙌🙌🙌🐘🐘🐘🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🐘🐘🐘🙌🙌🙌❤️❤️
அந்த பாகன்தான் இனி ஜெயமால்யதாவை கவனிச்சுப்பாங்களா யார் அவளை கவனிச்சுப்பாங்க பாவமா இருக்கு நல்லா சந்தோசமா இருக்கனும்
கவலை பட வேண்டாம் அவர் நன்றாக கவனித்து கொள்வார் சுப்பிரமணி ரொம்ப பாசமானவர் பயம் வேண்டாம் அன்பாக பழகுவார்
இப்ப உள்ள குழந்தை தப்பு பண்ணினா கூட அடிக்க முடியாது...அவங்க திருப்பி நம்மள கேட்குற கேள்விக்கி பதில் சொல்ல முடியலை...இந்த குழந்தையை அடிச்சதை எப்டி ஏத்துக்க முடியும்?😞😞😡!!!
ஓ... ஆண்டாள் அரவணைப்பிலா.... ஓ... அப்படியென்றால் ராஜேஸ் இருப்பார்... இனி கவலையில்லை....
Atha adikatheengada atha veri ethi pakaatheenga 😫😓😓😓
Manisanuku paitiyam pidichidhuchi Pavam andha yaanai save the elephant🐘
இவங்களுக்கு ஜாமீன் தரக்கூடாது.கொடுமைக் காரர்கள்.மருபடி ஏதாவது கொடுமை படுத்தாமல் தயவு செய்து பார்த்தூக்கொள்ளவும்.இந்த கொஞ்ச நாள் அது சந்தோச மாக இருக்க விடவில்லை.பாவம்
Polimer how many ruppes u got 1 moths
🙇🙇🙇🙇🙇❤
ஆண்டாளிடம் நலம் விசாரிக்க சென்ற வேல்ராஜ்
😂😂😂😂சிறப்பு மிக சிறப்பு
@@shubhasha8609
🤣🤣
6 arivu iruka jenmangal panaadha thapu 5 arivu iruka yaanai paniruchaa???? Chai manusha mirugam...
I want to know y this importance is not given to stray animals
பெட்ரோல் விலை 100₹ சிலிண்டர் விலை 800₹
இது எல்லாம் தான் மோடியின் சாதனைகள்
இவ்வளவும் செய்து விட்டு ஓட்டு கேட்டு வருகிறார்கள்
மோடி 2014 வண்டலூர் பொது கூட்டம்
காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை மாதம் ஒரு முறை உயர்வு
ஆனால் சம்பளம் வாங்கும் சாமானிய மக்களுக்கு எவ்வளவு பெரிய கஷ்டத்தை கொடுக்கும்
இப்போது தினந்தோறும் காலையில் விலை உயர்வு
நீ அரசிடம் எதுவும் ஓசீல வாங்காத
அரசு 70% வரி போட்டு திருடாம இருக்க சொல்
காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெயின் விலை 113$ பெட்ரோல் விலை 73₹
இப்போது 53$
பெட்ரோல் விலை 92₹
she is a very beautiful baby
Yanai pahangalai oru murai Thailand anupi avarhal epdi oru kuzhandaya Pol parkrahal enpathai arivaarhal 🙏
Aduthavan edutha video vachi vandi otum polimer 😀
🐘🇮🇳
Please protect this elephant !!!!!!!!
Pavam yanai...
she did not even harm thiz heartless evils after causing injuries n pain n violence towards her
Think and do
மியூசிக்கே குறை பாலிமர்
யானை பாகன் பாகுபலி வேல்ராஸ் 🤴
பாசப்போராட்டமா😏😘😘😘பட் யானை பழச மறக்காது டோய்😯😉😉😉😑இனிமே கவனமா இருங்கடா
Ohh ithu naala tha kjam naala thekampatti camp ulla public ah allow panalayaaa!
Enga oorla jayamalyatha yana vanthu 1week Mela achuu
ne Ipo poiie news potraa
Elephant first next dog
They were arrested and also taken out in jameen what punishment is this.. How they were beating the elephant poor animals its not having the speaking power we only have to understand and go according to its moods.. They beat her very badly.. I am not OK with the punishment rendered. They should be punished severely so that it serves as a lesson for the the other mahmouts who ill treat the animals. Serious action should be taken.
its the heartless evils faults
Yanai namma pulla pa yanai atithal namma pillaigalai atitu kolvatharku samama
ஏதோ தப்பா என்ன polimer தப்பு தப்புதான்
Animals are far better than cruel humans ..
Music mairu mari podadhinga da... Earichala varidhu.
We not treat animals like that complaint animal rescues
Ithe karanam katti avanugala veliyavitututanuga, enagada unga satam
thiz shows this brainless n heartless evils should b ashame
Athukunu epadi adipanukala echaika intha kulanthai paka innru thai thevai intha manusanuka theva ella
Why the officers left free kumar and prasad?. They should be punished like how they torched this animal.
It is not a fair may be these persons br...... the officials.
No guarantee for the animal in future because elephants have forgiveness brains and not human beings like this.
Not happy for reappointment of the heartless unhumans.
Nammle apdi agitang teacher adcha thappu Peth Pulle Appan adcha lum police pudikth
சேரி....
Avanungala oru manushana sariya porikinga
Ava alga erukka evala eppadi adikka mansu vanthugu
Pagankalai athu migavum nesikkintrthu in I ipadi nadakkama irukkanum
😡😡😡😡
3view