Somalia-வில் என் Bank Account-அயே Suspend பண்ணிட்டாங்க | Shocking Reason | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ค. 2022
  • *******************
    Hey friends! Part 4 of my Somalia exploration starts with boat riding while my bank got suspended.
    Get ready to take a quick look at the beautiful sea shots, crystal clear seawater, and thrilling riding experience.
    Subscribe to Tamil Trekker and enjoy more travel videos.
    #Somalia #BankAccount #TamilTrekker
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - ttps:// tamiltrekkerYT/
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 667

  • @AR-1305
    @AR-1305 2 ปีที่แล้ว +164

    நீங்கள் தான் உண்மையான உலகம் சுற்றும் வாலிபன்..
    பிபிசியில் உங்களைப் பற்றிய வீடியோ பார்த்தேன்...
    மிகவும் அருமை...

  • @arulselvan5147
    @arulselvan5147 2 ปีที่แล้ว +255

    வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥🔥🔥

    • @itachi-.
      @itachi-. ปีที่แล้ว

      Hoho hoho hoho hoho 🤣🤣🤣

    • @santhoshkumar1559
      @santhoshkumar1559 11 หลายเดือนก่อน +2

      ​@@itachi-.yen bro christmas thatha mathiri sirikkura

    • @AS33377
      @AS33377 11 หลายเดือนก่อน

      Lusu koo

    • @itachi-.
      @itachi-. 11 หลายเดือนก่อน +1

      @@AS33377 na lusu ku illa ipdi siricha seeman than lusu ko

    • @immortalruler...8023
      @immortalruler...8023 11 หลายเดือนก่อน +1

      ​@@itachi-.apo seeman ah putichu oombu bro😅

  • @venkatachalam178
    @venkatachalam178 2 ปีที่แล้ว +75

    ஒரு தமிழனாக இப்படி ஒரு பயணம் செய்வது மிக்க மகிழ்ச்சி உங்கள் பயனம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @osamabinledan
    @osamabinledan 2 ปีที่แล้ว +77

    யூடுபேலேயே உங்க வீடியோக்குதான் ரொம்ப ஏக்கம் அதிகரிக்குது.. உண்ணும் கூட உங்க விடீயோவை பைக் ல போய்கிட்டே கம்மெண்ட் பண்றே 😍🖤

  • @mariloganathan
    @mariloganathan 2 ปีที่แล้ว +21

    சோமாலியாவை பற்றி நேரடியாக சென்று அந்த களத்தில் இருந்து தாங்கள் பகிர்ந்துள்ள காணொளி வாயிலாக மிகவும் தெளிவாக அறிந்துகொண்டோம். மிகவும் துணிவான பயணம் மேற்கொண்டு எங்களுக்கு பல விசயங்களை விளக்கி கூறினீர்கள். அந்த துணிச்சலுக்கான பயணங்களுக்குத்தான் BBC சேனல் தங்களை பேட்டி எடுத்து கெளரவித்துள்ளது சகோதரரே. மிக்க மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். (லோகநாதன். சென்னை)

  • @Moinbest
    @Moinbest 2 ปีที่แล้ว +282

    இவ்வளவு கஷ்டப்பட்டும் 867k தான் subscribers னு பாக்கும் பொது varuthama இருக்கு bro.. Advance Congratulations to 1M bro ..

    • @murugesh0053
      @murugesh0053 2 ปีที่แล้ว +13

      Waiting for this moment Tamil trekker 1M🔥💯🙏👍

    • @TIMEPASS-hd6ns
      @TIMEPASS-hd6ns 2 ปีที่แล้ว +1

      Bro you are worth subscribers equal to village cooking channel. I'm waiting for 10M.

    • @katupoochi100
      @katupoochi100 2 ปีที่แล้ว +4

      vj tv serial kari pundamalunga na vaaya polandhutu subscribe panuvanunga.. 😂

    • @guhan.m826
      @guhan.m826 2 ปีที่แล้ว +1

      100%

    • @786-Shan
      @786-Shan ปีที่แล้ว +1

      அதுவே நயன்தாரா ஆட்டம் போட்டால் 😂😂😂😂😂

  • @swaminathannagarethinam6752
    @swaminathannagarethinam6752 2 ปีที่แล้ว +16

    நீங்கள்தான் உலகம் சுற்றும் வாலிபன் ( brave
    Lion heart)

  • @rahulr7354
    @rahulr7354 2 ปีที่แล้ว +16

    நீ தான் வாழ்க்கை வாழ்கிறாய் இந்த சிறிய வயதில் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை அதை இவ்வளவு சிறிய வயதில் புரிந்து கொண்டு உலகம் சுற்றுவது தான் மிகப்பெரிய ஆச்சரியம் எனக்கு உள்ளது🙏🙏🦋

  • @aravindns6315
    @aravindns6315 2 ปีที่แล้ว +23

    ஒரு ஆப்பிரிக்க வாசியின் உருக்கம் ஆங்கிலேயர்கள் எங்கள் நாட்டிற்கு வந்தார்கள் ... 👉 மண்டி போட வைத்து எங்களை கண்ணை மூடி சொன்னார்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்றார்கள் ... கண்ணைத் திறந்து பார்த்தோம் எங்கள் கைகளில் பைபிள் இருந்தது .. அவர்களிடம் எங்கள் நாடே இருந்தது 🖤

    • @nithinsheild6899
      @nithinsheild6899 2 ปีที่แล้ว +1

      Apadiye sanskrit hindukalai patti oru paragraph type pannu

    • @nithinsheild6899
      @nithinsheild6899 2 ปีที่แล้ว +1

      Ongammaku kulata porantalum Christian tan porupa?

    • @aravindns6315
      @aravindns6315 2 ปีที่แล้ว

      @@nithinsheild6899 unga Amma vapathi pesa unna mari yachakala tyoli ela da pun***

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 ปีที่แล้ว +31

    Super bro ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் சகோ அருமையான சுற்றுப் பயணம் வாழ்த்துக்கள் 🎉🎈

  • @jaffnaSuthan
    @jaffnaSuthan 2 ปีที่แล้ว +56

    அருமை❤️❤️❤️

    • @vinocricketvideos4592
      @vinocricketvideos4592 2 ปีที่แล้ว

      Anna im your subscriber vavuniya

    • @shananshanan8744
      @shananshanan8744 2 ปีที่แล้ว +1

      நீங்களும் சோமாலியா சுற்றுப்பயணம் செய்யுங்களன் 💜🙂

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 ปีที่แล้ว +1

      டக்கண்டு அடுத்த இன்டைக்கான வீடியோவ போடுங்க

  • @SelvaRaj-gx9zz
    @SelvaRaj-gx9zz 2 ปีที่แล้ว +11

    புவனி புரோ இந்த எபிசோட் எப்ப வரும் எப்ப வரும் னு உங்கள் சேனலில் உள்ள மற்ற வீடியோ ஒன்னு விடாம பாத்துட்டேன் 🔥 வாழனும் செம்மயா வாந்தான்னு உங்கள மாறி வாழ்ந்துட்டு திரும்பி பாக்கனும்🔥🙏

  • @mobayv
    @mobayv 2 ปีที่แล้ว +21

    Thanks B; You have done a good job in covering one of the most hostile country, hope that country improves and bring peace. Thanks

  • @kathirs4772
    @kathirs4772 2 ปีที่แล้ว +98

    Don't worry brother we saw all series videos in different country's...u never told negative comments in that countrys..u always said truth about that country's.. Proud be a thanjavur karan

    • @mohanrajraj8433
      @mohanrajraj8433 2 ปีที่แล้ว

      தமிழ் தல நான் பெங்களூர்

  • @villagemarathady5598
    @villagemarathady5598 2 ปีที่แล้ว +5

    Bro தம்பி உங்கள் முயற்சி அசாத்தியமானது....If you maintain the limit..Nothing is impossible in this world....You have verymuch learned about the limit....You are free bird...Expand your wings.. always...

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 2 ปีที่แล้ว +17

    Thanks for vloging at Somalia, you showing us the culture and real life of different people around the world.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 ปีที่แล้ว +43

    👑💐👑 வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்க வளமுடன் நலமுடன் மாலை வணக்கம் GOD BLESS YOU 👑💐👑

    • @mohanrajraj8433
      @mohanrajraj8433 2 ปีที่แล้ว +1

      தமிழ் தல நான் பெங்களூர்

  • @TamilProductionTamizhan
    @TamilProductionTamizhan ปีที่แล้ว +10

    Somalia is a really amazing and Rich country and the people of Somalia are really nice people.. because of some selfish western country they are suffering now.. They will get a good life one Day ❤

  • @vannipodiyan
    @vannipodiyan 2 ปีที่แล้ว +14

    Somalia 🇸🇴 videos மிக அருமையாகவும் பயங்கரமாகவும் உள்ளது அண்ணா❤👌

  • @prasanthchandran4893
    @prasanthchandran4893 2 ปีที่แล้ว +21

    Good job anna ❤️somaliya ..trip accomplished safely 🎉,we waiting to see get more different cultures peoples..help of you anna 🔥go a head ❤️

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว +5

    You are blessed bhuvani be safe bless you good health take care....thuppakki demo ultimate 👍 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @balamadhu2011
    @balamadhu2011 2 ปีที่แล้ว +85

    வாழ்த்துகள்.. சோமாலியாவின் இன்றைய நிலையை கொஞ்சம் புரிந்துக்கொள்ள முடிகிறது... இதற்கு யார் காரணம் மக்கள் சிந்தித்து அதை தீர்க்க முயற்சி செய்யலாம்.. உங்கள் பயணம் தொடர்ந்து வெற்றிபெறும்.. வாழ்த்துக்கள்..

    • @saifdheensaifdheensyed4694
      @saifdheensaifdheensyed4694 2 ปีที่แล้ว +6

      ஆளும் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தான்.

    • @mohanrajraj8433
      @mohanrajraj8433 2 ปีที่แล้ว +1

      தமிழ் தல நான் பெங்களூர்

    • @AR-1305
      @AR-1305 2 ปีที่แล้ว +1

      @@saifdheensaifdheensyed4694 சோமாலியா ஆங்கிலேயர்களால் ஆளப்படுகிறதா இன்னும்?

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p 2 ปีที่แล้ว

      @@AR-1305 ஆப்பிரிக்க நாடுகள் ,அரபு நாடுகள் அமெரிக்கனின் ஆதிக்கத்தில் தான் உள்ளது இன்றும்

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p 2 ปีที่แล้ว +3

      @@AR-1305 இந்தியாவே இன்றுவரை இங்கிலாந்து கட்டுப்பாட்டில் தான் உள்ளது!?நமது நாட்டின் பிரதமர், முதலமைச்சர் களை இயக்குவதே இங்கிலாந்து தான்? ஆதாரம் வேண்டுமா தருகிறேன்

  • @fgiyyappa2443
    @fgiyyappa2443 2 ปีที่แล้ว +16

    Your are a good person to inspiration on so many people

  • @suhasanjawahar1127
    @suhasanjawahar1127 2 ปีที่แล้ว +5

    திரும்ப போனா, Comment பண்ண ஆட்கள் உங்களை கண்டு பிடித்து எதாவது பண்ண முடியும். Soo Careful! With Love From 🇱🇰 CMB

    • @viv8123
      @viv8123 2 ปีที่แล้ว

      How they understand Tamil ? And guess he is talking bad about their country

  • @vandhemadharambala9185
    @vandhemadharambala9185 2 ปีที่แล้ว +34

    Lifejacket இல்லாம இப்படி கடல் பயணம் risk தல...

  • @dmiserv2093
    @dmiserv2093 2 ปีที่แล้ว +22

    You said your trip to Somalia wasn't too great, but I think you've been carried the toughest 10:23 thing of your entire TH-cam trip😁 every country have different environments so take it this as a good experience of different lifestyle! Stay safe and happy❤️

  • @saleembasha1682
    @saleembasha1682 2 ปีที่แล้ว +9

    Excellent 👌 brother. வாழ்த்துக்கள் நண்பா

  • @hariharandhamotharan640
    @hariharandhamotharan640 2 ปีที่แล้ว +7

    🔥👑🇮🇳வழக்கம் போல வாழ்த்துக்களை அள்ளி செல்கிறார் தஞ்சை மைந்தன் புவனம் சுற்றும் புவணிதரன்😍🏝️🦐🐬🙏🤩🔥🔥🏆🇮🇳👑

  • @thefinance2024
    @thefinance2024 2 ปีที่แล้ว +3

    Thanks you you and Wandering Maniac for showing us new things about Somalia... Great videos... 👍

  • @sgeorge1098
    @sgeorge1098 2 ปีที่แล้ว +7

    தாங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பரே

  • @karunanidhi9795
    @karunanidhi9795 ปีที่แล้ว +1

    அதிகமா சிரமம் பட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் பணம் செலவு பண்ணாம சும்மாவே பார்த்தாச்சு வாழ்த்துக்கள்

  • @manikammanikam7311
    @manikammanikam7311 2 ปีที่แล้ว

    சோமாலியா பயணம் ரொம்ப சிறப்பா இருந்துச்சு மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @prakashkasiraman1164
    @prakashkasiraman1164 2 ปีที่แล้ว +4

    Hi bro, I just subscribed your channel two days back. Watching all the videos one by one. And I got surprised that you got only below 1M followers even after you're doing these many riskiest videos. All the best for your future

  • @boopathirajvlogs1527perundurai
    @boopathirajvlogs1527perundurai 2 ปีที่แล้ว +1

    Mass bro வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் சுற்றி வர.........

  • @dkvlogs1263
    @dkvlogs1263 2 ปีที่แล้ว +12

    Great Experience!!!! Nxt Netherlands 🇳🇱 poonga bro

  • @kaviyarasua568
    @kaviyarasua568 2 ปีที่แล้ว +3

    New series with different information and difference contents bro ..! Keep exploring ☮️☮️

  • @murugesanmurugesan8295
    @murugesanmurugesan8295 2 ปีที่แล้ว

    Pro நீங்க உன்மையிலேயே உலகம் சுற்றும் வாலிபர் நீர் பல்லாண்டு வாழ்க. உமது சேனல் மீண்டும் வளரட்டும்

  • @joelheshan
    @joelheshan 2 ปีที่แล้ว +4

    Nice video, keep rocking and stay safe, kadavul blessings 🖤💙

  • @nistharadil7521
    @nistharadil7521 2 ปีที่แล้ว +1

    கவனம் தம்பி, இறைவன் துணை,! செம

  • @kakuranmakkuran2231
    @kakuranmakkuran2231 2 ปีที่แล้ว +8

    சோமாலிபர்கள் மிகவும் அன்பானவர்கள், அவர்களின் பொருளாதாரத்தை சிதைத்து, அவர்களின் கடல் பகுதிகளில் அனு கழிவை கொட்டி கடல் வளத்தை கெடுத்து வறுமைக்கு வித்திட்ட அமெரிக்காவை என்ன சொல்ல?

  • @INDIAN-ql7jh
    @INDIAN-ql7jh 2 ปีที่แล้ว +1

    CONGRATULATIONS BROTHER 👌👍👍

  • @subashinisivanathan3257
    @subashinisivanathan3257 2 ปีที่แล้ว +1

    Video kaga edirparthuttu irunden superb👍🇱🇰❤️

  • @vijaysamvijaysam4728
    @vijaysamvijaysam4728 2 ปีที่แล้ว +12

    Thalivaa Neengaa Vera level 👍

  • @Travelwow7
    @Travelwow7 2 ปีที่แล้ว +13

    ⭕️ OMG.. 😳😳 Definitely a tough and interesting experience.. Enjoy your Somalia trip Bro 👍

  • @purushothganesan1114
    @purushothganesan1114 2 ปีที่แล้ว +1

    Somalia video series Nalla irunthuchibro....... videos ellam Super bro.....take care bro.....next enga 😍😊

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி புவணிதரன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி மிகவும் கசப்பான அனுபவங்கள் ஒரு பக்கம் வறுமையில் வாழும் மக்கள் மற்றொறு பக்கம் கொள்ளை துப்பாக்கி சூடு மக்களின் வாழ்க்கை மிகவும் வறுத்த தக்கவிதமாக உள்ளது இப்படி பட்ட இடத்திலும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர் என்பது சாதாரணமானது கிடையாது உங்களின் மனவலிமை நினைக்கும் போது எங்களுக்கு பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நன்றி தொடரட்டும் உங்கள் பயணம் 🙏👍

  • @maniguru8841
    @maniguru8841 2 ปีที่แล้ว +46

    சோமாலியா விரைவில் வளர்ந்து வரும் ... அங்குள்ள மக்களும் நிம்மதியான வாழ்க்கை வாழ்வார்கள்...

    • @nistharadil7521
      @nistharadil7521 2 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக,

  • @mohamedrizaan7186
    @mohamedrizaan7186 2 ปีที่แล้ว +2

    Congratulations buwani bro
    Love ❤️ from Sri Lanka

  • @leafaccountings2705
    @leafaccountings2705 2 ปีที่แล้ว +2

    I Ivaroda video paakaravanga subscribe pannama poidatgeenga he is really awesome

  • @roshidharshaseries4748
    @roshidharshaseries4748 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதரா வாழ்த்துக்கள்

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @dvshorts2701
    @dvshorts2701 2 ปีที่แล้ว +3

    Super bro
    Next country epo travel panna porenga 👍

  • @user-qh4ov6om4p
    @user-qh4ov6om4p หลายเดือนก่อน

    சுற்றுலா துறை அமைச்சர்❤

  • @SSimba-bb9mm
    @SSimba-bb9mm 2 ปีที่แล้ว +14

    World 🌎 best' TH-camr 👍

  • @venkateshanmurugesh4056
    @venkateshanmurugesh4056 2 ปีที่แล้ว +1

    U r great! Brave man.

  • @divyar1948
    @divyar1948 2 ปีที่แล้ว

    Beautiful ocean🌊👌👏🤣🔥. May be sema experience on it🤩💐. Always wishing u safe & happppppppp journey bro 😊. Thank u so much 4 exploring

  • @sivaprasath8685
    @sivaprasath8685 2 ปีที่แล้ว +1

    stay safe and stay happy bro❤

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 ปีที่แล้ว

    சீக்கிரம் அவர்கள் கஷ்டங்களை விட்டு வெளியே வந்தால் நல்லது. இறைவா அருள் செய்யட்டும்

  • @user-fh3sc6vx8w
    @user-fh3sc6vx8w 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @Tarqsafaa
    @Tarqsafaa 2 ปีที่แล้ว

    Hyena Serious vera level yaralaiyum paka mudiyadha ella visayathaiyum kamira vera level.....

  • @saaa953
    @saaa953 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 ปีที่แล้ว

    ரொம்ப ரிஸ்க் எடுத்து வீடியோ பதிவு போடறீங்க ப்ரோ ! இப்போ நீங்க உலகம் சுற்றும் வாலிபனாகிட்டீங்க !இந்த அளவுக்கு சோமாலியா சென்று யாரும் ரிஸ்க் எடுத்து பதிவு போடுவாங்களான்னு தெரியல !ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்பிடுற மாதிரிங்கிறதுக்கு சரியான உதாரணம் நீங்க தான் ப்ரோ !வாழ்த்துக்கள் !👍👍👍

  • @sathishpadalur
    @sathishpadalur 2 ปีที่แล้ว

    Vera level try bro.. keep Rocking

  • @VIKKYind
    @VIKKYind 2 ปีที่แล้ว +2

    870 k subscribers 🔥🔥🔥 congratulations 💐💐💐

  • @nawfhide3435
    @nawfhide3435 2 ปีที่แล้ว +1

    Eagerly waiting for latest video

  • @Tarqsafaa
    @Tarqsafaa 2 ปีที่แล้ว

    Vera level thala... Great 👍.... My favorite hero thala ne....

  • @hanabdul79
    @hanabdul79 2 ปีที่แล้ว +1

    U never talking bad about somalia….Well done bro

  • @thivanoli172
    @thivanoli172 2 ปีที่แล้ว +3

    Vanthutaruuya enga Annaaaaaa🥳🥳🥳❤️❤️❤️✨

  • @lovemakeslifebeautiful5777
    @lovemakeslifebeautiful5777 2 ปีที่แล้ว +1

    Very good screenplay with other states youtubers....

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துகள்.. சோமாலியாவின் இன்றைய நிலையை கொஞ்சம் புரிந்துக்கொள்ள முடிகிறது..

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR 2 ปีที่แล้ว +4

    Take care of your health 🙂 anna

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว

    மிகவும் மிகவும் அருமை சொமலியா செல்வநாடா அமைய பிறத்திப்போம் புரோ

  • @Gani897
    @Gani897 2 ปีที่แล้ว

    I'm from andhrapradesh... I'm here after I've watching your bio from BBC Telugu.. all the best bro...

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 ปีที่แล้ว

    Only you can achieve. Congratulations

  • @golly6307
    @golly6307 2 ปีที่แล้ว +1

    Vanakkam thala 🔥

  • @sathishkumarm7441
    @sathishkumarm7441 2 ปีที่แล้ว +1

    Kalakunga brother 👍

  • @karunanithir322
    @karunanithir322 2 ปีที่แล้ว

    தமிழருக்கு பெருமை சேர்க்கும் நம் புவணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. உன் தனித்துவம் தொடரட்டும்,வாழ்த்துக்கள்.
    க்யூபா சென்றுவா புவணி...
    தனி நபர் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடு, இயற்கை விவசாயமே சிறந்தது என புரிந்துகொண்ட நாடு ஏழ்மையிழும் மனநிறைவுடன் வாழும் மக்கள் .இலவச மருத்துவம் இலவச கல்வி கொண்ட நாடு...சிறிய நாடு தான் ..ஆனால் உலகுக்கே உதாரணமான நாடு என கேள்விப்பட்டு இருக்கிறேன். உன்மூலம் நேரலைகாண ஆசைப்படுகிறேன்...

  • @vnishanthini3692
    @vnishanthini3692 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் புவனி

  • @merlinnadu4538
    @merlinnadu4538 2 ปีที่แล้ว +4

    Keep safe journey thambi, hope God is with you and he will guide you wherever you go

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @haiya-jolly
    @haiya-jolly 2 ปีที่แล้ว +1

    Good video bhuvani bro...

  • @shajidpa3469
    @shajidpa3469 2 ปีที่แล้ว +3

    Even Somalia has a nice, clean beach but our Merina beach was full of kuppa when i visited last time....

  • @vishnutn9228
    @vishnutn9228 2 ปีที่แล้ว

    Bro safe a eruga brother God bless 🤗🤗☺️☺️

  • @rkmpjm.05
    @rkmpjm.05 ปีที่แล้ว

    மிகவும் அருமை சகோ.🎉🎉🎉🎉

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 ปีที่แล้ว

    Be safe. Happy journey

  • @karthyayanikunchappa957
    @karthyayanikunchappa957 2 ปีที่แล้ว

    Good work brother!!

  • @seenuvasanmani34
    @seenuvasanmani34 2 ปีที่แล้ว +1

    Congrats for brother BBC news tamil trekker pathi news parthen seenu from Kuwait

  • @RanjithKumar-io1qw
    @RanjithKumar-io1qw 2 ปีที่แล้ว +1

    Semma bro...💥💥💥

  • @haranhari2628
    @haranhari2628 2 ปีที่แล้ว

    Love u thala❤️ hardwork

  • @mohamedrashath173
    @mohamedrashath173 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா!!
    Next time இலங்கை வந்தா கட்டாயம் உங்கள மீட் பன்ன சான்ஸ் தாங்க அண்ணா!!🙏🙏

  • @dhomnickstephen1123
    @dhomnickstephen1123 2 ปีที่แล้ว

    Enjoy brother 😀....Thank you

  • @selvaskangai7025
    @selvaskangai7025 2 ปีที่แล้ว +1

    Sema bro 🔥🔥

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว +1

    Thanks ur video , congratulations

  • @freedomboy3709
    @freedomboy3709 2 ปีที่แล้ว

    Anna now I'm watching BBC News
    youTube journey vera 11 anna💕😍❤💐🥰 keep rocking 🔥😍❤💐🥰

  • @thelifeoftravelingbypriya
    @thelifeoftravelingbypriya 2 ปีที่แล้ว +10

    വേറെ ലെവൽ ❤️👍👍

  • @user-hh3yt9wk7i
    @user-hh3yt9wk7i 2 ปีที่แล้ว +1

    10:22மாமா அந்த🔫 பொம்மைய குடு😊

  • @schweizthevanthanesh7360
    @schweizthevanthanesh7360 2 ปีที่แล้ว

    Vera leval Video ❤️❤️🙏

  • @muralikumar1506
    @muralikumar1506 2 ปีที่แล้ว

    Thalu thalu thalay... Vera level thalaivae..

  • @jeyakumarjk3644
    @jeyakumarjk3644 2 ปีที่แล้ว

    Bro past two weeka Namba subscriber increasing.. 😃😃😋

  • @deepan.rsparrow6073
    @deepan.rsparrow6073 2 ปีที่แล้ว +1

    Thank you bhuvani bro