அழகிய வாழ்க்கையை எனக்குத் தந்தீர் தேவ சாயலாய் மாற இரத்தம் சிந்தினீர்-2 அன்பு மகனாக்கினீர் உம் சித்தம் செய்ய வைத்தீர்-2 அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அன்பரின் சேவை செய்ய அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய் ஆத்தும ஆதாயம் செய்திடுவேன் அன்பரின் பிரியம் பெற்றிடுவேன்-2 சோராமல் ஓடிடுவேன் அன்பரின் பாதம் சேர்வேன்-2 அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அன்பரின் சேவை செய்ய அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய் ஆத்தும இரட்சகரை எனக்குத் தந்தீர் உம் சித்தம் செய்வதே பிரியம் என்றீர்-2 மணவாட்டியாய் நாம் மாறிடுவோம் பரலோக மகிமையில் மகிழ்ந்திடுவோம்-2 அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அன்பரின் சேவை செய்ய அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய்
Nice 💐👍😊
அழகிய வாழ்க்கையை எனக்குத் தந்தீர்
தேவ சாயலாய் மாற இரத்தம் சிந்தினீர்-2
அன்பு மகனாக்கினீர்
உம் சித்தம் செய்ய வைத்தீர்-2
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அன்பரின் சேவை செய்ய அர்ப்பணித்தேன்
அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன்
அர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய்
ஆத்தும ஆதாயம் செய்திடுவேன்
அன்பரின் பிரியம் பெற்றிடுவேன்-2
சோராமல் ஓடிடுவேன்
அன்பரின் பாதம் சேர்வேன்-2
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அன்பரின் சேவை செய்ய அர்ப்பணித்தேன்
அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன்
அர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய்
ஆத்தும இரட்சகரை எனக்குத் தந்தீர்
உம் சித்தம் செய்வதே பிரியம் என்றீர்-2
மணவாட்டியாய் நாம் மாறிடுவோம்
பரலோக மகிமையில் மகிழ்ந்திடுவோம்-2
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அன்பரின் சேவை செய்ய அர்ப்பணித்தேன்
அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன்
அர்ப்பணித்தேன் என்னை முழுவதுமாய்
Thank you Brother
Praise the Lord. Thank you Lord you have chosen us to be as your children and to serve you.
Superb song 👌😍
Sujatha Mathivanan Thank you sister