ஆசிரியரின் பதிலால் கடுப்பான அமைச்சர்.. பிரம்பை சுழற்றிய `புரபஸர்' பொன்முடி.. | Ponmudy | Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • ஆசிரியரின் பதிலால் கடுப்பான அமைச்சர்.. பிரம்பை சுழற்றிய `புரபஸர்' பொன்முடி... வேர்த்து வெலவெலத்த பேராசிரியர்கள், மாணவர்கள் கப்சிப்
    #Ponmudy #DMK #minister #UnitaryStates #thanthitv
    தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக விழாவில் மேடையில் யுனைட்டரி ஸ்டேட்ஸ் என்றால் என்னவென்று அமைச்சர் பொன்முடி கேட்க... தவறாக பதில் கூறிய பேராசிரிரால் அமைச்சர் மேடையிலேயே கடும் கோபமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... என்ன நடந்தது?... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...
    Uploaded On 02.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 368

  • @myindia9988
    @myindia9988 หลายเดือนก่อน +61

    ,இன்றைய பேராசியர். நிலையும் மாணவர்களின் நிலையும் இதுதான். பட்டம் மட்டுந்தான்.......

  • @dutamil6939
    @dutamil6939 หลายเดือนก่อน +135

    பணம் வாங்கிட்டு தானே உதவிப் பேராசிரியர் பணி கொடுக்குறாங்க. அப்புறம் எப்படி அறிவார்ந்த பேராசிரியர்கள் கிடைப்பாங்க

    • @gkenish
      @gkenish หลายเดือนก่อน +2

      Avlo latchanam paarunga bro..appo tnpsc enna Inga pannitu iruku 😮

    • @tommyshelby6161
      @tommyshelby6161 หลายเดือนก่อน

      எங்கயோ படிச்சுட்டு வந்து பேசிருக்கான் வேற எதாவது கேளுங்க முழிப்பான் accust பய

    • @tamiltravelnews
      @tamiltravelnews หลายเดือนก่อน +6

      இப்போதும் மாறுதலுக்கு லட்சங்களில் வாங்குபவர்கள் தங்கள் மனைவி மூலம்

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 หลายเดือนก่อน +94

    மேடையில் பேராசிரியர்களுக்கு கொட்டை நடுங்கிய தருணம் 😂😂

    • @alagutamil7279
      @alagutamil7279 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂😂😂

    • @tommyshelby6161
      @tommyshelby6161 หลายเดือนก่อน

      எங்கயோ படிச்சுட்டு வந்து பேசிருக்கான் வேற எதாவது கேளுங்க முழிப்பான் accust பய

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 หลายเดือนก่อน

      Koddai irukka avargalukku

    • @SuperSanthar
      @SuperSanthar หลายเดือนก่อน +2

      🤣🤣🤣

    • @saromalu8441
      @saromalu8441 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂😂

  • @jobsonwilbert7883
    @jobsonwilbert7883 หลายเดือนก่อน +123

    அவர் கேட்டாதில் என்ன தப்பு?.....
    இன்றைய பேராசிரியர்களின் அறிவு அப்படி இருக்கிறது....
    அந்த கால ஆசிரியர்கள் அறிவு களஞ்சியங்கள்.....

    • @pinnacle5150
      @pinnacle5150 หลายเดือนก่อน +4

      He knows only this word

    • @pinnacle5150
      @pinnacle5150 หลายเดือนก่อน +3

      What is corruption ?

    • @Its_me171
      @Its_me171 หลายเดือนก่อน

      Deiiii punda first Avan arasiyal athigariyaga irukka thakuthi irukka oosi punda

    • @tommyshelby6161
      @tommyshelby6161 หลายเดือนก่อน

      எங்கயோ படிச்சுட்டு வந்து பேசிருக்கான் வேற எதாவது கேளுங்க முழிப்பான் accust பய

    • @tamiltravelnews
      @tamiltravelnews หลายเดือนก่อน +8

      எல்லா சப்ஜெக்ட்டும் முழுதுமாக யாருக்கும் தெரியாது... இவர் துறை சார்ந்த கேள்விகளை ஊழல்கள் கேட்டால் பதில் சொல்வாரா? ஏதோ ஒரு சப்ஜெக்ட் தெரிஞ்சுக்கிட்டு உருட்டுக்காரர் ஊழல் வழக்கில் உள்ளவர்

  • @manoharlazar6820
    @manoharlazar6820 หลายเดือนก่อน +26

    பணம் கொடுத்து வேலைக்கு வந்தால் இப்படிதான் அறிவாளி இருப்பான்.
    இதில் இரண்டு கட்சியும் விதிவிலக்கு அல்ல.

  • @Eagleman763
    @Eagleman763 หลายเดือนก่อน +15

    மிக அதிர்ச்சியாக உள்ளது இன்றைய ஆசிரியர் மாணவர் அறிவு திறன்.

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 หลายเดือนก่อน +40

    அருமையான சம்பவம்.
    இந்த விளக்கம் பொதுவாக எல்லோருக்கும் இதை கேட்ட பிறகு தான் தெரிந்திருக்கும்.
    அமைச்சருக்கு மிக்க நன்றி.

    • @tommyshelby6161
      @tommyshelby6161 หลายเดือนก่อน

      எங்கயோ படிச்சுட்டு வந்து பேசிருக்கான் வேற எதாவது கேளுங்க முழிப்பான் accust பய

    • @srinivasanarunachalam6763
      @srinivasanarunachalam6763 หลายเดือนก่อน +5

      ₹200 credited

    • @balu021310
      @balu021310 หลายเดือนก่อน +1

      Yes
      I am also

    • @Ananymous-hy7my
      @Ananymous-hy7my หลายเดือนก่อน

      Exactly,

  • @samayans8026
    @samayans8026 หลายเดือนก่อน +42

    இந்த கேள்வியை TNPSC மாணவர்களிடம் கேட்டால் சொல்லிஇருப்பார்கள் நீங்கள் கேட்டது employment services ல வயதின் அடிப்படையில் வேலை வாங்கியவரிடம் கேட்டால் எப்படி இவர்கள் அனைவரும் குருப் 4 தேர்வில் அடிப்படை மதிப்பெண் கூட எடுக்க மாட்டார்கள் தமிழ்நாடு எங்க சார் போகுது நாசமா போச்சு 😢

    • @subramanianm6178
      @subramanianm6178 หลายเดือนก่อน

      முட்டாள் தனமானது உங்கள் பதிவு
      அகல்விளக்கு கதை படி

  • @ABMDreamwork
    @ABMDreamwork หลายเดือนก่อน +6

    உயர் கல்வி துறை அமைச்சர் மாதம் ஒரு முறை ஒரு கல்லூரியில் ஒரு மணி நேரம் வகுப்பு எடுத்தால் நன்றாக இருக்கும்... இதுவே பல அமைச்சர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் 😊... நன்று அமைச்சரே..

  • @Sathishkumar-rl7gj
    @Sathishkumar-rl7gj หลายเดือนก่อน +11

    Everybody has phone, can't they Google it and say at least?😂😂

    • @graghunath2106
      @graghunath2106 หลายเดือนก่อน +1

      They use it for other need

  • @musiclover7076
    @musiclover7076 29 วันที่ผ่านมา +3

    இப்போ நீ பெரிய அறிவாளி, யோக்கியன் என்று நாங்கள் கூற வேண்டும்.... அதுக்கு தானே இப்படி கேள்வி கேக்குற...😂😂

  • @sureshkannap3315
    @sureshkannap3315 หลายเดือนก่อน +6

    ஐயா கேள்வி கேட்டது தவறல்ல ஆனால் நீ கேள்வி கேட்டது தான் எனக்கு வயித்து எரிச்சலாக உள்ளது உள்ளது

    • @bell8066
      @bell8066 หลายเดือนก่อน

      Why man?

  • @YogeshTNPSC
    @YogeshTNPSC หลายเดือนก่อน +19

    அவர்கள் Union territory தான் unitary என்று நினைத்து விட்டார்கள் போல... Union territory என்றால் மாநில பிரதேசங்கள் என்று சொல்வார்கள்....Unitary என்றால் ஒற்றைஆட்சி நடைமுறை என்று சொல்வார்கள் அதாவது ஒருத்தர் மட்டும் தான் ஆட்சி செய்ய முடியும். எடுத்துக்காட்டுக்கு மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதை பின்பற்ற வேண்டும். இந்த unitary இருக்கும் நாடுகள் UK மற்றும் சீனா போன்ற நாடுகள்.

    • @Vaimai1991
      @Vaimai1991 หลายเดือนก่อน +4

      Nice explanation sir

    • @subramaniamprasad
      @subramaniamprasad หลายเดือนก่อน +2

      Srilanka Also

  • @Manikandan-ib9wf
    @Manikandan-ib9wf หลายเดือนก่อน +1

    இது மாதிரி அந்தந்த துறைகளில் சிறப்பானவர்களை அமைச்சர்களாக ஆக்க வேண்டும்.

  • @kathiravanrajamani336
    @kathiravanrajamani336 หลายเดือนก่อน +2

    அவர் கேள்வி கேட்டது சரிதான் ஆனால் அவர் நடந்து கொண்ட விதம் தவறானது .மாணவர்களிடம் மட்டுமே கேட்டு அவர்களுக்கு தெரியவில்லை என்றால் அமைச்சரே பதில் சொல்லிட்டு விளக்கம் கொடுக்கலாம் . ஆனால் கேள்வியை பேராசிரியர்கள் பக்கம் திருப்பியது அதுவும் மாணவர்கள் முன்னிலையில் கேட்பது தவறு

  • @90348ramram
    @90348ramram หลายเดือนก่อน +2

    Very Good explanation by Minister Ponmudi ji.
    Now ONLY, I had also learned about Unitary State Vs Federal States.

    • @bell8066
      @bell8066 หลายเดือนก่อน +1

      Our India is quasi federal....learn this too😊

  • @shivanathanmuthusamy755
    @shivanathanmuthusamy755 หลายเดือนก่อน +6

    செம்மண் ணை எப்படி வெட்டி எடுப்பது . குழி ஆடிமாக தோன்டு வது எப்படி அப்பிடீனு சொல்லி குடு தலிவா

  • @sakthivels3043
    @sakthivels3043 หลายเดือนก่อน +6

    ஐயா நாங்க அறிவ வளர்க்கவா படிக்கிறோம் கல்யான பத்தரிகையில் பெயருக்கு பின்னால் டிகிரிய போட தான படிக்கிறோம்

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 หลายเดือนก่อน +4

    இவரை Tet exam எழுத வைக்க வேண்டும்

    • @vijaysteel5257
      @vijaysteel5257 หลายเดือนก่อน

      டான் படம் உதாரணம்

  • @ajithpalani5988
    @ajithpalani5988 หลายเดือนก่อน +9

    Congratulations minister 🎉🎉🎉

    • @chakrathemen367
      @chakrathemen367 หลายเดือนก่อน +2

      Oombu da avanuku

    • @tommyshelby6161
      @tommyshelby6161 หลายเดือนก่อน

      எங்கயோ படிச்சுட்டு வந்து பேசிருக்கான் வேற எதாவது கேளுங்க முழிப்பான் accust பய

  • @smileinurhand
    @smileinurhand หลายเดือนก่อน +13

    படித்த அரசியல்வாதிகள் 👍.
    படிக்காத ஆசிரியர்கள் 😴.

    • @prabhakaranmuthu3530
      @prabhakaranmuthu3530 หลายเดือนก่อน +1

      திருடுவதிலும் பொன்முடி மெத்த படித்தவர்

  • @dharanisri1077
    @dharanisri1077 หลายเดือนก่อน +4

    Dr pounmudi ayya really you are great professor in Tamil Nadu

    • @tommyshelby6161
      @tommyshelby6161 หลายเดือนก่อน

      எங்கயோ படிச்சுட்டு வந்து பேசிருக்கான் வேற எதாவது கேளுங்க முழிப்பான் accust பய

  • @britishtamilan4942
    @britishtamilan4942 หลายเดือนก่อน +4

    இதுதான் இந்திய கல்வி முறை theory அறிவு மட்டும் உண்டு practical knowledge இல்ல.

  • @user-sy9vb4jf9p
    @user-sy9vb4jf9p หลายเดือนก่อน +7

    அவர் பாடம் எடுத்ததில் சிறிதும் தவறில்லை.

  • @gnanasekarsekar8972
    @gnanasekarsekar8972 หลายเดือนก่อน +14

    தமிழ்நாட்டில் ஏபன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு தமிழ்நாட்டில் பேருந்து எந்த தடத்தில் செல்கிறது என்று பார்த்து கூட பேருந்து ஏற தெரியவில்லை இதுதான் திராவிட மாடலின் கல்வித்தரம்

  • @josephjudy78
    @josephjudy78 หลายเดือนก่อน +1

    This is the first time I am learning it... Thanks to the minister.

  • @Anonymoususer0442
    @Anonymoususer0442 หลายเดือนก่อน +47

    தமிழ் நாட்டிலேயே உள்ளதே. ஒரே குடும்ப ஆட்சி. இது கூட தெரியாதா அந்த பேராசியருக்கு.

    • @boopathyboopathy3103
      @boopathyboopathy3103 หลายเดือนก่อน +5

      Mgr vappatti jaya.....family illaya

    • @nandakumarad5227
      @nandakumarad5227 หลายเดือนก่อน +3

      ​@@boopathyboopathy3103 un amma thevidya munda 😂😂😂😂

    • @WilsonJames-g3z
      @WilsonJames-g3z หลายเดือนก่อน +2

      உண்மை பத்தி பேசினாலும் நக்கல் தான்

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr หลายเดือนก่อน +1

      ​@@nandakumarad5227 unga gomma per solatha bro

    • @nandakumarad5227
      @nandakumarad5227 หลายเดือนก่อน

      @@VasanthSm-rj8rr podaa thayooli thevidya paya omala okka

  • @அன்
    @அன் หลายเดือนก่อน +16

    பாண்டிச்சேரி Union state ஆ???
    ஏன்டா பொன்முடி...அது union state அல்ல Union Territory (ஒன்றிணைக்கப்பட்ட பகுதி)

    • @dharsanelango9253
      @dharsanelango9253 หลายเดือนก่อน +1

      ஐயா அந்த state வேற இந்த state vera..

  • @patrickilayarajas4657
    @patrickilayarajas4657 หลายเดือนก่อน +1

    தரமான செயல் என்று நான் சொல்ல மாட்டேன் ஆனால் உயர்திரு அமைச்சராகிய நீங்கள் எந்த ஒரு கிராமத்தையும் அல்லது ஊரையோ தத்தெடுத்து நடத்தி இருக்கிறீர்களா அவர்களின் உரிமைக்கும் வாழும் வாழ்க்கைக்கும்... நன்றி தலைவா

  • @neelakantanraghavan878
    @neelakantanraghavan878 หลายเดือนก่อน +3

    யுனைட்டரி ஸ்டேட் என்றால் கொள்ளை அடிப்பது.

  • @V.K.Gnanasekaran
    @V.K.Gnanasekaran หลายเดือนก่อน +9

    திராவிட மாடல் கல்வி அல்லவா அமைச்சரே.. ஆசிரியர்களும் மாணவர்களும் அப்படித்தானே இருப்பார்கள் அதில் என்ன ஆச்சரியம் அமைச்சருக்கு.

    • @manoharlazar6820
      @manoharlazar6820 หลายเดือนก่อน

      இதற்கும் திராவிடத்தின் கும் என்ன சம்பந்தம்?
      எல்லா கட்சியிலும் காசு கொடுத்து சீட்டு கொடுத்ததுதான்.

    • @kingjsingh9739
      @kingjsingh9739 หลายเดือนก่อน +1

      திராவிடமாடல் கல்வி இப்போது இல்லை கடந்த பத்து ஆண்டு மத்தியிலும் மாநிலத்திலும் ஆண்ட ஆட்டையை போட்டவர்களால் சீர்குலைந்த கல்வியின் தரம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். 4:39

    • @ekarmaheme2370
      @ekarmaheme2370 หลายเดือนก่อน

      Dmk குறை soldrathu vida உனக்கு Ennada therium

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s หลายเดือนก่อน +2

    அருமை ஐயா பொன்முடி ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 หลายเดือนก่อน +9

    V good minister congratulations sir

    • @chakrathemen367
      @chakrathemen367 หลายเดือนก่อน +1

      Oombu poi

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam หลายเดือนก่อน +3

      இவர் கோடி கணக்குல சொத்து சேர்த்திருக்கிறாரே 🤔!!!
      காமராஜர் கக்கன் எல்லாம் யாரு பேட் மினிஸ்டரா?

  • @RuthraaMithraa
    @RuthraaMithraa หลายเดือนก่อน +2

    ஆனா இப்ப எப்ப உள்ள போவீங்கனே தெரியலியே ஐயா

  • @SelvaKumar-sq5mp
    @SelvaKumar-sq5mp หลายเดือนก่อน +18

    முதலமைச்சரே ஒரு தத்தி அப்போ மாணவர்கள் எப்படி இருப்பாங்க😅

    • @kavineshrajk5155
      @kavineshrajk5155 หลายเดือนก่อน +2

      Nee padichi irukiya pa?? CM than class edukirangala nee padicha CLG la?? Kamarajar, MGR, kalaingar ivangalam enna bro padichanga?? Ethavathu pesanum nu pesatha

  • @user-sm4bx8tx7g
    @user-sm4bx8tx7g หลายเดือนก่อน +1

    சாராயம் எங்கே எந்த இடத்தில் கிடைக்கும் என்று கேளு எல்லாரும் சொல்லுவாங்க சுடலையின் அமைச்சர்கள் பக்கம் கை காட்டுவார்கள்

  • @ajaymaths5451
    @ajaymaths5451 หลายเดือนก่อน +2

    எல்லாம் தெரிந்தவர் யாரும் இல்லை.

    • @shanmugamk7632
      @shanmugamk7632 หลายเดือนก่อน

      Katradhu kaiyalavu kalladhadhu Ulagalavu Utrakalaimadandhai Odhukiral methapulavir Verumpandhayam kooravendam Erumbum thankaiyal Enjan 🤔

  • @rajeshkanna557
    @rajeshkanna557 หลายเดือนก่อน +1

    Ponmudi prepared his own question. Anybody can ask.prepared tough questions. But it doesn't mean ponmudi is Arivaali. All politics.

  • @alwinedwardarockiarajj248
    @alwinedwardarockiarajj248 หลายเดือนก่อน +4

    Mass Dmk

  • @dprabhumech-hicet8763
    @dprabhumech-hicet8763 หลายเดือนก่อน +1

    Dear all... Don't comment blindly... Minister asked "what is Unitary state meaning? "... All of them can't understand question itself what is minister try get the answer.... wheather he asking list of unitary state or meaning??? Eight Unitary states in India...

    • @dprabhumech-hicet8763
      @dprabhumech-hicet8763 หลายเดือนก่อน

      Refer political science books or google...
      How many unitary states are there in India?
      There are currently eight union territories in India: Andaman and Nicobar Islands, Chandigarh, Dadra and Nagar Haveli and Daman and Diu, Delhi (NCT), Jammu and Kashmir, Ladakh, Lakshadweep and Puducherry.

    • @shivanathanmuthusamy755
      @shivanathanmuthusamy755 หลายเดือนก่อน

      Ate ?

  • @porselvanasir2874
    @porselvanasir2874 หลายเดือนก่อน

    Good Thank you very much Honourable Minister

  • @asirt8606
    @asirt8606 หลายเดือนก่อน +1

    எந்த state ஆக இருந்தாலும் இவங்கதான் அத ஊழல் state ஆக மாத்திடுவாங்களே...அதனால விளக்கம் தெரிஞ்சா என்ன தெரியலைன்னா என்ன...

    • @bell8066
      @bell8066 หลายเดือนก่อน

      As if you done anything good to this country blaming others .

  • @arunprasath2806
    @arunprasath2806 หลายเดือนก่อน +15

    அமைச்சரின் பேச்சு மிக அருமை பாராட்டுக்கள் 👏👏👏

    • @tommyshelby6161
      @tommyshelby6161 หลายเดือนก่อน

      எங்கயோ படிச்சுட்டு வந்து பேசிருக்கான் வேற எதாவது கேளுங்க முழிப்பான் accust பய

  • @miltonfranklinbeniala2405
    @miltonfranklinbeniala2405 หลายเดือนก่อน

    Oru appointment college ku15 L neenga vankalaya, apadi than irukum, u r blessed with all professors

  • @jeevajee2528
    @jeevajee2528 หลายเดือนก่อน +1

    எல்லாம் இந்த ரம்மி ரவி போஸ்டிங் போட்டது அப்படி தான் இருக்கும் 😅😅😅

  • @syedbuhari2305
    @syedbuhari2305 หลายเดือนก่อน

    Within no time he explained two styles of ruling. Very good

  • @manzoorali8535
    @manzoorali8535 หลายเดือนก่อน

    3:11 பாண்டிச்சேரி கூட Union territory தானே அமைச்சரே....
    நீங்களே தப்பா தானே சொல்றீங்க
    Unitary வேற Union territory வேற அமைச்சரே

  • @boomie103
    @boomie103 หลายเดือนก่อน +1

    மண்முக அமைச்சர் அவர்கள் பாலிடிக்ஸ் படித்துள்ளார்

  • @sivaguru8071
    @sivaguru8071 หลายเดือนก่อน +34

    திராவிட இட ஒதுக்கீடு முறையால் தேர்வான ஆசிரியர்கள் அல்லவா?!? அப்பிடித்தான் இருப்பார்கள்😂😂😂😂😂😂😂

    • @YasarArafathM
      @YasarArafathM หลายเดือนก่อน +3

      நீயெல்லாம் கடைசி வரை தற்குரியாவே இரு....

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec หลายเดือนก่อน

      Seruppadi vilum tharkuri naaye unakkum ida othukkeedu irukku thaane

    • @vairamdurai4649
      @vairamdurai4649 หลายเดือนก่อน

      Well said 😅

    • @venkadeshvenkadesh7966
      @venkadeshvenkadesh7966 หลายเดือนก่อน +1

      எதயாச்சும் ஒன்னு தெரிஞ்சுட்டு வந்து நாய் சீன் போடுது

    • @haridass8254
      @haridass8254 หลายเดือนก่อน

      Poda Loosu punda 🤡

  • @ecopowertechnologies7265
    @ecopowertechnologies7265 หลายเดือนก่อน

    good minister, but the correct answer is United Kingdom, not England..both are same but if u are more precise in political terms, u should mention it as United Kingdom

  • @dharanisri1077
    @dharanisri1077 หลายเดือนก่อน +1

    Ayya you are King of professor

  • @skyriders1989
    @skyriders1989 หลายเดือนก่อน

    அருமை அய்யா... இப்படி அடிக்கடி நம்ம முதல்வரிடமும் கேட்பீர்களா?

  • @SelvaKumar-ei1sn
    @SelvaKumar-ei1sn หลายเดือนก่อน

    Well Said, good to know that unitary states and federal states👏👏👏 Thanks to Dr Ponmuyi sir

  • @kuppusamydeenadayalan3958
    @kuppusamydeenadayalan3958 หลายเดือนก่อน

    இவர்களை விடுங்க உங்க முதலாளி சின்ன முதலாளியும் இடம் கேளுங்க தெரியுதா பார்க்கலாம்

  • @rameshbabuelectricals7400
    @rameshbabuelectricals7400 หลายเดือนก่อน

    அப்போ இந்தியாவை மாற்ற வழி
    உன்டா? சொல்லங்க ஐயா
    நல்ல பள்ளி நல்லரரோடு நல்லபஸ்
    வசதி ஊருக்குள் வாகனவசதி கிடைக்குமே?

  • @mohammedshafi1913
    @mohammedshafi1913 หลายเดือนก่อน

    அபாரமான அறிவு என் ஆச்னுக்கு.

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 หลายเดือนก่อน +14

    நீங்க பேராசிரியரா இருந்துட்டு இவளோ ஊழல் செஞ்சி அவோலோ case இருக்கு உங்க மேலே

  • @dvenkatraj7108
    @dvenkatraj7108 หลายเดือนก่อน

    இவருக்கு இது மட்டும் தான் தெரியும்

  • @DrSRAJAS
    @DrSRAJAS หลายเดือนก่อน

    Insulting professors infront of student is not Good.

  • @silambarasanchinnappan8432
    @silambarasanchinnappan8432 หลายเดือนก่อน +1

    Google search panni இருக்கலாம் மாணவர்கள்

  • @abdulrahimh4360
    @abdulrahimh4360 หลายเดือนก่อน +2

    Super sir

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 หลายเดือนก่อน

    Dr ponmudi was an excellent professor in Annamalai university history department in chidambaram taluk Cuddalore district.

  • @jeevanm81
    @jeevanm81 29 วันที่ผ่านมา +1

    இவனை லாம் அமைச்சரா க ஆக்கிய மக்கள் தான் மூட்டால்

  • @sundayspecial4253
    @sundayspecial4253 หลายเดือนก่อน +1

    இது நம்ம லிஸ்ட் லய இல்லையா.....😂

  • @gunalbotanyr8353
    @gunalbotanyr8353 หลายเดือนก่อน

    இவனுக்கே ஒன்னும் தெரியாது 😂😂😂

  • @mohammedrafi8120
    @mohammedrafi8120 หลายเดือนก่อน

    அருமை

  • @manisundararajan7801
    @manisundararajan7801 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு.

  • @mayilaifood9080
    @mayilaifood9080 หลายเดือนก่อน

    Romania, Ireland, Norway, Scotland, Wales, northern Ireland, Spain

  • @gopalsamykannan2964
    @gopalsamykannan2964 หลายเดือนก่อน +4

    அமைச்சரின் விளக்கம் அருமை!

  • @vijaysteel5257
    @vijaysteel5257 หลายเดือนก่อน

    என்னதான் அரசியல் வியாதிகள் கேடுகட்டதனமாக இருந்தாலும் இந்த இடத்தில் 🎉🎉🎉🎉🎉🎉🎉
    ஆனால் அதை தன் சுயநஙமாக சுயநலத்துக்காக பயன்படுத்திகொள்வதுதான் பிரச்சனை
    கடைசியில் பணம் பணம் பணம்

  • @selvarasur2131
    @selvarasur2131 หลายเดือนก่อน

    PUDUCHERRY - UNION TERRITORY.

  • @pushpalathatg5431
    @pushpalathatg5431 29 วันที่ผ่านมา

    இவரே ஜெயிலுக்கு போயிட்டுவந்தவர்.

  • @aproperty2009
    @aproperty2009 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்க

  • @akilanakilan8260
    @akilanakilan8260 หลายเดือนก่อน

    40 லட்சம் பணம் கொடுத்தால் போதும் எவன் வேண்டுமானாலும் பேராசிரியர் பதவிக்கு வரலாம் என்ற விதியை உருவாக்கியது நீங்கள் அமைச்சரே....!

  • @RameshBabu-xc6hs
    @RameshBabu-xc6hs หลายเดือนก่อน

    இன்னும் கொஞ்சம் சம்பளம் சேர்த்து கொடுங்க, அப்படியே 10 ட்யூஸனுக்கும் ஏற்ப்பாடு பண்ணுங்க 😂😂😂

  • @ithinkmyheart5124
    @ithinkmyheart5124 หลายเดือนก่อน +1

    செவ்வாழ உருப்பிடியா ஒரு வேலை பார்த்திருக்க 😊

  • @arasistickerswatterwash633
    @arasistickerswatterwash633 หลายเดือนก่อน

    இதுக்குதா தகுதி தேர்வு வைக்கிறது அதுதான் உங்களுக்கு புடிக்க மாட்டேங்குதே

  • @arundeep1093
    @arundeep1093 หลายเดือนก่อน

    அதே நேரத்தில் தலைவரே சற்று கவனமாகப் பேசுங்கள் இந்த மாதிரி ஆசிரியர் மாணவர் பேரெடுத்த ஆசிரியர்களாலதான் நாம அமைச்சராஇருக்க முடியுது அவனெல்லாம் சிந்திக்க ஆரம்பிச்சான்னா அவ்வளவுதான்...😅

  • @vinothmani6534
    @vinothmani6534 หลายเดือนก่อน +1

    OC நா என்னனு அவர் கிட்ட கேளுங்க

  • @KarthikeyanD-rp9py
    @KarthikeyanD-rp9py หลายเดือนก่อน +1

    I like sir

  • @shanmugavelkoliyanur5239
    @shanmugavelkoliyanur5239 หลายเดือนก่อน

    What is the use of Open University

  • @user-mu2xk4jw9o
    @user-mu2xk4jw9o หลายเดือนก่อน +1

    India is quasi federal. More powers to central because residual powers in the concurrent list rest with central.

    • @bell8066
      @bell8066 หลายเดือนก่อน

      Not like more power to center. It's like whenever the confrontation arise center's decision prevail. But by the separation of power Supreme Court can legislature can put check on this executive.
      It's unique at the same time complex.

  • @manomani9203
    @manomani9203 หลายเดือนก่อน +2

    What if a tnpsc or upsc aspirant present there

  • @emtencreations1061
    @emtencreations1061 หลายเดือนก่อน

    Superb sir... I just understand too

  • @sraja5218
    @sraja5218 หลายเดือนก่อน +18

    இது கூதிமாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி

    • @user-df2mq2to2t
      @user-df2mq2to2t หลายเดือนก่อน +4

      Katharu da kudumi tpai ya😂

    • @sraja5218
      @sraja5218 หลายเดือนก่อน

      @@user-df2mq2to2t அடப்புண்ட நீங்கதான் டா கதகிட்டு இருக்கீங்க..

    • @sraja5218
      @sraja5218 หลายเดือนก่อน

      @@user-df2mq2to2t அட தேவ்டியா பயலே.. ஊம்பறத மட்டும் நிறுத்தாத..

    • @sraja5218
      @sraja5218 หลายเดือนก่อน

      @@user-df2mq2to2t அட ஓக்கவுட்ட தேவ்டியாபயலே
      நீ இப்டியே நிறுத்தாமா
      ஊம்பிக்கிட்டை இருடா..

    • @sraja5218
      @sraja5218 หลายเดือนก่อน

      @@user-df2mq2to2t நீங்கதான்டா கதறிகிட்டு இருக்கீங்க தேவ்டியா பசங்களா..

  • @sasikumarkumar7827
    @sasikumarkumar7827 หลายเดือนก่อน +2

    உங்கள் பாடத்திட்டம் அப்படி

  • @mahendiranp5885
    @mahendiranp5885 หลายเดือนก่อน +1

    Dr ponmudi 🎉🎉🎉

    • @tommyshelby6161
      @tommyshelby6161 หลายเดือนก่อน

      எங்கயோ படிச்சுட்டு வந்து பேசிருக்கான் வேற எதாவது கேளுங்க முழிப்பான் accust பய

  • @gnanasekarsekar8972
    @gnanasekarsekar8972 หลายเดือนก่อน

    அனைத்து திராவிட மாடல் ஆட்சியில் கல்வித்தரம் இவ்வாறு உள்ளது மாணவர்கள் ஆசிரியர்களை சொல்லி குற்றமில்லை திராவிட மாடலில் கல்வித்தரம் இவ்வாறுதான் இருக்கும்

  • @raja037
    @raja037 หลายเดือนก่อน

    அதிகாரிகள் கருத்து சொல்லும் போது, கேள்வி கேட்கும் போது , திட்டும்போது அமைதியாக இருக்க வேண்டும் பதில்50% பேருக்கு தெரியும்,. Google ல பார்த்து சொல்ல ஒரு நொடி கூட ஆகாது நம் மாணவர்களுக்கும் ஆசிரியர் களுகும்... ராஜாக்கள் முன் நிற்கும் போது .. emperor where are your clothes கதை மனதில் வரவேண்டும்

  • @arivalagansuper6627
    @arivalagansuper6627 หลายเดือนก่อน

    ஊலல் ஸ்ட் எங்கு உள்ளது தமிழ்நாட்டில் உள்ளது

  • @dinakarankrishnamoorthy304
    @dinakarankrishnamoorthy304 หลายเดือนก่อน

    I salute thq sir

  • @educatorofneedy5756
    @educatorofneedy5756 หลายเดือนก่อน

    This dude just got released from jail right 😂

  • @subramanianvaikuntam7232
    @subramanianvaikuntam7232 หลายเดือนก่อน

    திராவிட மாடல் கல்வி லட்சணம்.

  • @deepakabu
    @deepakabu หลายเดือนก่อน

    Actually india is a good example of unitary state with federal structure Because the word ferdaralism not mentioned in the constitution

  • @samialyaqoobi3565
    @samialyaqoobi3565 หลายเดือนก่อน

    ?Corrupted minister taking lesson for political science

  • @dnoni
    @dnoni หลายเดือนก่อน

    Superb sir

  • @im_jp_d
    @im_jp_d หลายเดือนก่อน

    சுடலைக்கு தெரியுமா 😂😂😂

  • @user-hf8sh3dd5o
    @user-hf8sh3dd5o หลายเดือนก่อน

    This is dravidia model rule.
    Dhadhi teachers and dhadhi students. How great!

  • @venkateshsubbarayan7866
    @venkateshsubbarayan7866 หลายเดือนก่อน

    This shows the quality of education in thravidian parties

  • @kanniappanim917
    @kanniappanim917 หลายเดือนก่อน

    கேள்விக்கு சரியாக பதில் தெரியாத பேராசிரியர்தான் வருங்கால அறிவாளிகளை 4:39 உருவாக்கப் போகிறவர்கள்.