தலைவரை நான் நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர் இறந்தது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு என்றுதான் சொல்வேன் மேலும் அவர் நல்ல செயல்களை எல்லாம் தொகுத்து [கேப்டன் விஜயகாந்த்தின் மறுபக்கம் என்ற தலைப்பில் அனைவரும் படிக்கும் வகையில் புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் நண்பா.
மான்புமிகு விஜயகாந்த் அவர்களின் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத நிலையில் இன்று தமிழ் நாட்டு மக்கள் இருக்கிறார்கள்.சினிமாவிலும் அரசியலிலும் பெரும் புரட்சியை செய்தவர்.திரு விஜயகாந்த் பற்றிய தம்பி அரவிந்தனின் தொகுப்பு மிக சிறப்பாக இருந்தது.கேப்டன் விஜயகாந்தின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
😢😢நல்ல நடிகர் மட்டும் அல்ல நல்ல மனிதர் அவருடைய ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன் அவருடைய குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் 😭😭💐💐🙏🏻🙏🏻
❤❤❤தன் வாழ்நாள் முழுவதும் பசி என்று வந்தவர்களுக்கு வயிராற சாப்பாடு போட்ட கருணை வள்ளல் அதுமட்டுமல்லாது அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவை அளித்தார் இல்லை என்று தன்னை தேடி யார் வந்தாலும் இல்லை என்று ஒரு நாளும் சொன்னது கிடையாது கொடுத்து சிவந்த கர்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எந்த மாநிலத்தில் புயல் மழை பூகம்பம் என்று வந்தாலும் முதல் ஆளாக நன்கொடை வழங்குவார் இதை எல்லாம் அவர் நடிகராக இருக்கும் பொழுதே செய்துவந்தார் ஒவ்வொரு வருடமும் தன் பிறந்த நாள் அன்று ஊனமுற்றவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ஏராளமான பொருளதவி செய்துவந்தார் இதை எல்லாம் அவர் ஒரு நாளும் சொல்லிக்காட்டியது கிடையாது அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே அந்த வானத்திற்கே சென்றது ஏனோ உங்களை பிரிந்து தமிழக மக்கள் மீளா துயரத்தில் இருந்து வருகின்றனர் ❤❤❤❤
அருமையான பதிவு அனைத்து மக்களும் வாழ்கின்றனர் என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கேட்டேன் உண்மை தான் சாப்பாடு போட்டு போட்டுதான் பசியை போக்க வேண்டும் என்று அன்புடன் அழைக்கப்படும்
பெரும்பாலான தமிழ் மக்கள் இலங்கையில் கூட விஜயகாந் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி இருக்கார்கள். கடந்த 10 வருடத்தில் பல தலைவர்கள் இறந்து விட்டனர் ஆனால் அவர்களுக்கு இல்லாத மரியாதையை இலங்கை மக்கள் விஜய்காந்த் அவர்களுக்கு தமிழ் மக்கள் வழங்கி இருகார்கள். இதை விட வேறென்ன வேணும்
தலைவரை நான் நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர் இறந்தது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு என்றுதான் சொல்வேன் மேலும் அவர் நல்ல செயல்களை எல்லாம் தொகுத்து [கேப்டன் விஜயகாந்த்தின் மறுபக்கம் என்ற தலைப்பில் அனைவரும் படிக்கும் வகையில் புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் நண்பா.
😮
மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர்... கேப்டன்😢.... Vere level speech Aravinth...
மக்கள் மனதில் வென்ற கேப்டன் விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் ஒரு நல்ல தனலவன் இழந்து விட்டோம்
மான்புமிகு விஜயகாந்த் அவர்களின் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத நிலையில் இன்று தமிழ் நாட்டு மக்கள் இருக்கிறார்கள்.சினிமாவிலும் அரசியலிலும் பெரும் புரட்சியை செய்தவர்.திரு விஜயகாந்த் பற்றிய தம்பி அரவிந்தனின் தொகுப்பு மிக சிறப்பாக இருந்தது.கேப்டன் விஜயகாந்தின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
😢😢நல்ல நடிகர் மட்டும் அல்ல நல்ல மனிதர் அவருடைய ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன் அவருடைய குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் 😭😭💐💐🙏🏻🙏🏻
❤❤❤தன் வாழ்நாள் முழுவதும் பசி என்று வந்தவர்களுக்கு வயிராற சாப்பாடு போட்ட கருணை வள்ளல் அதுமட்டுமல்லாது அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவை அளித்தார் இல்லை என்று தன்னை தேடி யார் வந்தாலும் இல்லை என்று ஒரு நாளும் சொன்னது கிடையாது கொடுத்து சிவந்த கர்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எந்த மாநிலத்தில் புயல் மழை பூகம்பம் என்று வந்தாலும் முதல் ஆளாக நன்கொடை வழங்குவார் இதை எல்லாம் அவர் நடிகராக இருக்கும் பொழுதே செய்துவந்தார் ஒவ்வொரு வருடமும் தன் பிறந்த நாள் அன்று ஊனமுற்றவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ஏராளமான பொருளதவி செய்துவந்தார் இதை எல்லாம் அவர் ஒரு நாளும் சொல்லிக்காட்டியது கிடையாது அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே அந்த வானத்திற்கே சென்றது ஏனோ உங்களை பிரிந்து தமிழக மக்கள் மீளா துயரத்தில் இருந்து வருகின்றனர் ❤❤❤❤
விஜய் காந்த் புகழ் வாழ்க
தலைவர் விஜயகாந்த் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டு
என்றென்றும்.நம்.கேப்டன்🇧🇪🙏🙏🙏👌👌👌😭😭😭😭
அருமையான பதிவு அனைத்து மக்களும் வாழ்கின்றனர் என்பது மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கேட்டேன் உண்மை தான் சாப்பாடு போட்டு போட்டுதான் பசியை போக்க வேண்டும் என்று அன்புடன் அழைக்கப்படும்
நல்ல மனிதர்🙏😓... Vera level Speech aravinth brother.. Congratulations ❤
என்றென்றும் நம் கேப்டன் 🇧🇪🙏
Great man captain🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
Semma super thambi ❤❤❤❤❤
உண்மை நண்பா.வளர்க கேப்டன் விஜயகாந்த் புகழ்.பெயரை சாதித்தவர் உண்மையான தலைவன்எங்கள் கேப்டன் விஜயகாந்த்.தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.
பெரும்பாலான தமிழ் மக்கள் இலங்கையில் கூட விஜயகாந் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி இருக்கார்கள். கடந்த 10 வருடத்தில் பல தலைவர்கள் இறந்து விட்டனர் ஆனால் அவர்களுக்கு இல்லாத மரியாதையை இலங்கை மக்கள் விஜய்காந்த் அவர்களுக்கு தமிழ் மக்கள் வழங்கி இருகார்கள்.
இதை விட வேறென்ன வேணும்
உண்மைதான் நண்பா நானும் இலங்கை தமிழன்தான்.வளர்க விஜயகாந்த்புகழ்
தெய்வம் கேப்டன் ஐயா புகழ் வாழ்க
மனித தெய்வம் கேப்டன் விஜயகாந்த்
Black diamond விஜயகாந்த்
Greatest captain Vijayakanth thanku
Super captain ❤❤❤❤
Superb Vijaykanth sir
Captain pugazh vazhga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Caption.god❤annyar.mass.super
நல்லா மனம் கொண்ட தலைவர் தவறாவீட்டோம்... 😂😂😂😂😂
இதுல என்ன உனக்கு சிரிப்பு 😮
Migavum arumaiyaga vijayajanthinn manithabimanam niraintha seyalgalai eduthu kooriyatharkku nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Maamanidhan 😢❤
Eankal captain 😭😭😭❤️❤️❤️
வாழ்த்து க்கள் கேப்டன் கட்சி வெற்றி பெற வேண்டும் நீங்கள் சப்போட் பன்னுங்க அன்னா நல்லா மாமனிதர் கேப்டன் மகன் வெற்றி பெற வேண்டும்
அரசியல் தலைவர்கள் இறக்கும் போது நடிப்பாக பலர் அழுவர். கேப்டனின் மறைவில் அழுத மக்கள் பாசத்தால் அழுகிறார்கள்.
😁😁😁😁😁😁😁😁😁😹😹😹😹😹😹😹😹 Nallaththanda commedy pannura.
உண்மை உண்மை
கேப்டன் அவர்களின் அன்புத் தொண்டன் முத்து
Super captan❤❤❤
தேமுதிக அதிமுகவின் வெற்றி
வாழ்த்துக்கள்நெய்வேலிதேமுதிக
7:11 செந்தூரப்பூவே கிடையாது செந்தூர பாண்டி
தலைவர் கேப்டன்
So informative. Who is this charming guy
கேப்டன் விஜயகாந்த்ன் சொல்லனும் தம்பி வாழ்த்துக்கள்
Mass.... First video vae mass..... Ariv.... Keep rockz....
Thambi Aravind Ilamuriyan 👍
Annae❤❤
Super captain
Miss you ❤️ captain ♥️ captain ♥️ captain ♥️ captain ♥️ captain ♥️ captain ♥️ captain ♥️ captain ♥️ captain ♥️ captain ♥️ captain ♥️ captain ♥️ captain ♥️
திருநெல்வேலி மாவட்டம் கிழக்கு களக்காடு ஒன்றியம் தேமுதிக வெற்றி
🙏🏿🙏🏿👍
சூப்பர் கேப்டன்
தருமத்ததின் தலை மகன் கேப்டன் 😢😢😢
👍👍
Captnoda motharatha kodicha kk❤
❤❤❤❤❤❤❤அ
👍
❤❤❤❤❤❤❤
Vikadan mela police case file panna udantan Arivu varuthu... 😂😂
❤❤
Vikatan is also a reason for his health and downfall
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
😢
🙏🙏🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪👍
Irrukumbothu ethum seiyamale poitom iniyachum nalla manusangla irrukumbothe kondaduvom 😒
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
S.S.L.C வரைபடித்தார்
Ipadi irundhadhal ivaradhu ninaividam nirandhu irukku
உத்தமர் வள்ளல் மனிதநேயர்
கர்ணன் என கூறிகொண்டே போகலாம் கேப்டன் விஜயகாந்தை பற்றி
Vallal captain karnan murasu
Piraku yenappa,2016 Electionil 234 thokuthikazhilum tholvi adainthar? Reply.
கருப்பு வைரம் தவிர விட்டதே தமிழக மக்கள்
Captanoda
Sokkathangam captain murasu
Senthoora pandi
Racist telugu people already know marriage teluguan vijayakanth son also ?
😂😂😂
👍👍👍
❤❤
❤❤