நான் இப்போ வருவன் அப்போ வருவன் என்று ஏமாற்றி பணம் சம்பாதிக்காமல் நேரடியாக போராடி தோற்றவனே உண்மையான வீரன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் நன்றி
என் வாழ்நாளில் இப்படி ஒரு சோகத்தை நான் கண்டதே கிடையாது முதல்முறையாக என்னால் சாப்பிட முடியவில்லை சரியாக என்னுடைய பணிகளை என்னால் செய்ய முடியவில்லை என் இதயம் வெடித்து விடும் போல இருக்கிறது என்றும் என் இதயத்தில் வாழும் என் கேப்டன்
இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது எங்க கேப்டன் விஜயகாந்த் க்கு கிடைச்சது.. தென்னிந்தியாவில் இதுவரை எங்கள் கேப்டன் க்கு மட்டுமே... இந்த ஒரு விருது போதும் பல ஆஸ்கார் பல தேசிய விருது வாங்கியதற்கு சமம்..
பசித்தவர்களுக்கு உணவளித்த கலியுக கர்ணன் 😓யுகங்கள் நான்கு வகைப்படும் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் அன்று துவாபர யுகத்தில் கர்ணன் மரணத்தால் தர்ம தாய் அழதால் என்பதை நாம் கேள்விபட்டு இருக்கின்றோம். ஆனால் இக்காலத்தில் மறுபடியும் அவள் அழகுறல் கேட்கிறது கலியுக கர்ணா உன்பிரிவினால் ஐயா ❤️(திரு.விஜயகாந்த்) என்றென்றும் உன் புகழ் அழியாது . திரு. விஜயகாந்த் ஐயாவுக்காக நான் எழுதிய கவிதை
ஒரு மனிதன் பசியாக இருக்கும் போது அவருக்கு யார் அன்னம் இடுகிறார்களோ அவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல பேருக்கு கடவுளாக திகழ்ந்தவர். அவருடைய மறைவு செய்தியை கேட்டபோது என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது 😭😭😭 அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
பலருக்கு வாழ்கை கொடுத்த மாமனிதர் நீங்கள்.... இன்னும் சில காலம் வாழ்ந்து இருந்திருந்தால் இன்னும் சிலருக்கு வாழ்க்கையும் கொடுத்துருப்பார் சிலருக்கு வாய்ப்பும் கொடுத்துருப்பார்.... இறைவன் உங்களை சொர்க்க வாசியக்கி கொடுக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.....
இனி கேப்டன் மாதிரி எந்த நடிகரும் வரமுடியாது. Bro நீங்க சொன்னது.100% உண்மை.. அந்த மனிதருக்கு. ஓரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்............காளை வாரி விட்ட மக்கள். 😭😭😭😭😭😭😭😭😭😭😭 thing after diside.
💯💯👍👍🔥🔥💥💥🤙🤙❤🔥❤🔥❤🔥❤🔥🤝🤝💪💪Yes🙏🙏கேப்டன் sir🙏🙏 சினிமாவுளும் , and real lifelayum மக்களுக்கு நல்லது மட்டுமே செய்யணும்னு நினைத்து இறுதியில் உயிரையும் விட்ட கொஞ்சம் கூட சுயநலமே இல்லாத ஒரே தலைவர் இந்த மனுஷன் மட்டுமே தான் இந்த மனுஷன் இப்டி நொடிந்து மடிந்ததற்கு முக்கிய காரணம் நம்ம நன்றி மறந்த தமிழக மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு👿👿👿👿😡😡😡😡
நான் இளைய திலகம் பிரபு ரசிகன். அப்படியிருக்க எத்தனையோ நடிகர்களின் மரணம் என் கண்ணீல் நீர் கசியவில்லை. ஆனால் விஜைய காந்த் அவர்களின் மரணம் அடக்கினாலும் தானாக கண்ணீர் ஊற்றெடுக்கிறது. அவர் இறந்த செய்தியே இன்று காலை 10 மணிக்கு என் சகலை சொல்லிதான் தெறியும். அதுவும் இன்னொரு சகலைக்காக ஆஸ்பிட்டலை நோக்கி ஓடும் தருணத்தில் கேள்விப்பட்டேன். அந்த சூழலில் அதிர்ச்சியடைந்தேன். மரணம் ஒரு நாள் உறுதிதான். ஆனாலும் என் மனம் மரணமடைந்ததை ஏற்க்கமாட்டேங்கிறது. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய மக்கள் இலங்கை மக்கள் இந்த உலகில் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் நமது கேப்டனின் இழப்பு பேரிழப்பு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
மனிதநேயமிக்கவர், ஏழைபங்காளன், வீரத்தமிழன், தங்கமனசுக்காரன் ,அண்ணன் விஜயகாந்த் எல்லாம் வல்ல இறைவனின் அருகிலிருப்பார்! அவரின் உயரிய எண்ணங்கள் நிறைவேரும் இறைவனருளால்! அவரை இழந்துவாடும் என்னைபோன்ற இரசிகர்களுக்கு ஆறுதல்தாரும் இறைவா!
நல்ல கலைஞன்.... மிகச்சிறந்த மனிதன்.... மகத்தான தலைவன்.... தமிழகம் தவர விட்ட மாமனிதன்.... இவரை இழந்தது போல மண்ணையும் மக்களையும் நேசிக்கும் இன்னொருவரை இழக்க கூடாது.... தயவுசெய்து இதற்கு மேலாவது சரியான தலைவனை இழக்காதீங்க.....😢😢
மக்களின் மனங்களில் வாழ்ந்த மாமனிதன் ஏழைகளுக்கு உதவும் கரம் அண்ணன் கேப்டன் இல்லாதவர்களுக்கு உதவும் மாமனிதன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
விஜயகாந்த் அவர்களைப் பற்றி எனக்குத் தெரிந்த செய்தியை தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் செங்கல்பட்டு அருகே உள்ள விஜயகாந்த் அவர்களின் கல்லூரிக்கு ஒரு வேலை விஷயமாக சென்றிருந்தோம் பொழுது அங்கு உள்ள தொழிலாளர்களிடம் பேசும்போது எப்பொழுதுவந்தாலும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் விசாரிப்பார் கேன்டீன் அமர்ந்து தொழிலாளிகள் கூடவே உணவு அருந்துவார் என்று கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டு போனேன் இது ஏதோ உயர்நிலையில் இருக்கும் தொழிலாளிகள் மட்டுமல்ல சாதாரணமாக குப்பை சுத்தம் செய்யும் தொழிலாளிகள் சொன்ன செய்தி தமிழ்நாட்டு மக்கள் ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டார்கள் அன்னார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்😢
நான் செந்தூரப்பாண்டி படம் பார்த்து விஜயகாந்த் கேப்டன் அவர்களின் தம்பி என்று விஜய் அவர்களின் ரசிகராக மாறினேன் இன்று வரையில் 😂😂😂😂😂😂😂😂😂😂😂i miss you Captain
நான் கேப்டனின் ரசிகன்.. நல் மணிதர்... உண்மையே சொன்னிங்க அண்ணா நம்ம மக்கள் நல்லவர்களை கொண்டாடுவது இல்லே... மீடியாகாரர்கள் தான் முதல் காரணம். கேப்டன் ஆன்மா சாந்தி அடையட்டும்... ஓம் நம சிவாயா😢
எல்லோராலும் விரும்பப்பட்ட மாமனிதர் கேப்டன் அவர்கள். தாய்மார்கள், எனது தாயார் உட்பட இவரது போலிஸ் கதாபாத்திரபடங்களை விரும்பிப் பார்ப்பார்கள். உம்... வீட்டுக்கு ஒரு கண்ணகி, சட்டம் ஒரு சக்கரம், ஊமை விழிகள்....
இந்த நிமிடம் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை உங்கள் பிரிவினை சென்று வாருங்கள் தலைவா உங்களுடைய ஆத்மா 😭😭🙏💔💔❤️🔥சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ஈழத் தமிழன்
கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையட்டும், இவருடைய பிறந்தநாள் மற்றும் இறந்தநாளை அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்.. நல்ல மனிதர், நல்ல தலைவர் என்றும் நம் மனதில் வாழ்வார்
Tears rolling on hearing abundance of his kindness....immeasurable love!! Done with his purpose in this World!! All Good people attains divine lotus feet so soon.. Love you forever Vijayakanth sir!!
பலரது பசி ஆற்றிய உன்னத மனிதரான கேப்டன் விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் 💔🙏
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
😭
Hi
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🤦😭😭😭🙏 Kumar
நான் காலையில் இருந்து அழுது கொண்டு இருக்கிறேன் என்னால் தாங்க முடியவில்லையே எனக்கு அவ்வளவு பிடிக்கும் விஜய்காந்த் அவர்களை😰😰💔💔💔💔💔
மனித கடவுள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இதய அஞ்சலி 😭😭😭😭😭😭
நான் இனிமேல் தேசிய கொடிக்கு சல்யூட் அடிப்பதற்கு என் அன்புள்ள தெய்வம் கேப்டன் சல்யூட் அடித்து வணங்குகிறேன் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Rip captain ❤❤❤
Great salute to Captain. Om shanti
நான் இப்போ வருவன் அப்போ வருவன் என்று ஏமாற்றி பணம் சம்பாதிக்காமல் நேரடியாக போராடி தோற்றவனே உண்மையான வீரன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் நன்றி
இனியாவது நல்லவங்களுக்கு ஓட்டு போட்டு முதலமைச்சராக தேர்ந்தெடுங்க
Adha nadakathu bro
Yes
நண்பா காமராஜர் கக்கன் வரிசையில் தலைவர் கேப்டனை சொன்னதற்கு கோடான கோடி நன்றி❤❤❤❤❤
😅😅
என் வாழ்நாளில் இப்படி ஒரு சோகத்தை நான் கண்டதே கிடையாது முதல்முறையாக என்னால் சாப்பிட முடியவில்லை சரியாக என்னுடைய பணிகளை என்னால் செய்ய முடியவில்லை என் இதயம் வெடித்து விடும் போல இருக்கிறது என்றும் என் இதயத்தில் வாழும் என் கேப்டன்
Nanpa
Yes nanba
மாமனிதன் மறைவதில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் உயர்ந்து வாழ்வார் 👍🏻
நான் கண்ட கர்ணன்..... கேப்டன் விஜயகாந்த் 😢... தமிழகம் ஒரு அற்புத மான மனிதரை இழந்து விட்டது 😢😢😢
சொல்ல வார்த்தைகள் இல்லை, அழ இடம் கிடைக்க வில்லை, கண் கலங்குவதை மறைக்க முடிய வில்லை,இது என்னைப்போன்ற பலருக்கும் இருக்கும்.
🙏🏻😭
இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது எங்க கேப்டன் விஜயகாந்த் க்கு கிடைச்சது.. தென்னிந்தியாவில் இதுவரை எங்கள் கேப்டன் க்கு மட்டுமே... இந்த ஒரு விருது போதும் பல ஆஸ்கார் பல தேசிய விருது வாங்கியதற்கு சமம்..
அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் அவர் பரம ரசிகர்
அந்த வானத்தப்
போல மனம் படைச்ச
மன்னவனே பனித்துளியப்
போல குணம் படைச்ச
தென்னவனே! 💔😓
இன்றைக்கும்
என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்
காவிய தலைவன், Great Men
விஜயகாந்த் அவர்களைப் போல் இன்னொருத்தர் தமிழ் சினிமாவில் நிச்சயம் வர மாட்டார்கள் அவர் ஒருவர்தான் அவரைப் போல் நல்ல மனிதரை தமிழகம் இழந்துவிட்டது
ஒரு நல்ல மனிதர் இறைவன் ஆகி விட்டார் 😭
தங்கத் தமிழன் என்று உங்களுக்கு இறப்பு இல்லை ஐயா ஆழ்ந்த இரங்கல் 😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கலியுக கடவுள் கேப்டன் விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭
பசித்தவர்களுக்கு உணவளித்த கலியுக கர்ணன் 😓யுகங்கள் நான்கு வகைப்படும் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம் அன்று துவாபர யுகத்தில் கர்ணன் மரணத்தால் தர்ம தாய் அழதால் என்பதை நாம் கேள்விபட்டு இருக்கின்றோம். ஆனால் இக்காலத்தில் மறுபடியும் அவள் அழகுறல் கேட்கிறது கலியுக கர்ணா உன்பிரிவினால் ஐயா ❤️(திரு.விஜயகாந்த்) என்றென்றும் உன் புகழ் அழியாது .
திரு. விஜயகாந்த் ஐயாவுக்காக நான் எழுதிய கவிதை
19.46 கண்கலங்கிய தருணம் என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் .நல்ல மனிதர்களை காமராஜ் கக்கன் போன்றோர் தோற்கடித்த மக்கள் அந்த வரிசையில் கேப்டன் 😢😢😢😢
கம்பீர மனிதர் என்று சொல்வதே விட ஒரு நல்ல மனிதர் இந்த மண் இழந்து விட்டது Miss You ❤ கேப்டன் ❤
தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் புகழ் வாழ்க
நல்ல மனிதர் நல்ல உள்ளம் படைத்த விஜயகாந்த் சார் நல்ல படைத்த தலைவர்
ஒரு மனிதன் பசியாக இருக்கும் போது அவருக்கு யார் அன்னம் இடுகிறார்களோ அவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள். மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல பேருக்கு கடவுளாக திகழ்ந்தவர். அவருடைய மறைவு செய்தியை கேட்டபோது என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது 😭😭😭 அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
பலருக்கு வாழ்கை கொடுத்த மாமனிதர் நீங்கள்.... இன்னும் சில காலம் வாழ்ந்து இருந்திருந்தால் இன்னும் சிலருக்கு வாழ்க்கையும் கொடுத்துருப்பார் சிலருக்கு வாய்ப்பும் கொடுத்துருப்பார்.... இறைவன் உங்களை சொர்க்க வாசியக்கி கொடுக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.....
எங்கள் குடுப்பத்தின் சார்ப, கேப்படனுக்கு, கண்ணீர் அஞ்சலி..😢
நல்ல தலைவன்,நல்ல கலைஞன், நல்ல மனிதர்..... இவைகள் இவருக்கு மட்டும் தான் பொருத்தமாக இருக்கும்.
இனி கேப்டன் மாதிரி எந்த நடிகரும் வரமுடியாது. Bro நீங்க சொன்னது.100% உண்மை..
அந்த மனிதருக்கு. ஓரு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்............காளை வாரி விட்ட மக்கள். 😭😭😭😭😭😭😭😭😭😭😭 thing after diside.
தற்போதைய இந்தியாவில் அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு பின் ஒரு சிறந்த, தன்னலம் இல்லாத உண்மைத் தலைவன்.... திரு.கேப்டன் அவர்கள்.... ❤️😭😭😭😭
ஹாய் ப்ரோ வணக்கம் நானும் கற்பனை பார்த்து தான் நிறைய விஷயம் கற்றுக் கொண்டேன் ❤எனக்கும் பிடித்த ஒரே ஒரு ஹீரோ விஜயகாந்த் சார் மட்டும்தான் ❤❤❤
உங்க கருத்து எல்லாமே ரொம்ப பிடிக்கும்.
2023 ம் ஆண்டின் பேரிழப்புதான் - மாமனிதர் - ஆழ்ந்த அனுதாபங்கள் சார்😭😭😭🙏🙏🙏🙏
சிங்கம்b இறந்து விட்டது என்பது உண்மை சிங்கத்தின் கர்ச்சனை எப்போதும் இறக்காது one man army will be miss you capten❤
செம டாபிக் நண்பா செம அப்படியே உடம்பு சிலிர்த்தது...😢
💯💯👍👍🔥🔥💥💥🤙🤙❤🔥❤🔥❤🔥❤🔥🤝🤝💪💪Yes🙏🙏கேப்டன் sir🙏🙏 சினிமாவுளும் , and real lifelayum மக்களுக்கு நல்லது மட்டுமே செய்யணும்னு நினைத்து இறுதியில் உயிரையும் விட்ட கொஞ்சம் கூட சுயநலமே இல்லாத ஒரே தலைவர் இந்த மனுஷன் மட்டுமே தான் இந்த மனுஷன் இப்டி நொடிந்து மடிந்ததற்கு முக்கிய காரணம் நம்ம நன்றி மறந்த தமிழக மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு👿👿👿👿😡😡😡😡
மரியாதைக்குரிய கப்டன் பிரபாகரனுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் .அவரது ஆத்மா சாந்தி அடைய அனைவரும் இறைவனை பிரார்திப்போம்.
நான் இளைய திலகம் பிரபு ரசிகன். அப்படியிருக்க எத்தனையோ நடிகர்களின் மரணம் என் கண்ணீல் நீர் கசியவில்லை. ஆனால் விஜைய காந்த் அவர்களின் மரணம் அடக்கினாலும் தானாக கண்ணீர் ஊற்றெடுக்கிறது. அவர் இறந்த செய்தியே இன்று காலை 10 மணிக்கு என் சகலை சொல்லிதான் தெறியும். அதுவும் இன்னொரு சகலைக்காக ஆஸ்பிட்டலை நோக்கி ஓடும் தருணத்தில் கேள்விப்பட்டேன். அந்த சூழலில் அதிர்ச்சியடைந்தேன். மரணம் ஒரு நாள் உறுதிதான். ஆனாலும் என் மனம் மரணமடைந்ததை ஏற்க்கமாட்டேங்கிறது. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அருமை நண்பரே அவரால் தான் நானும் நியாயமான முறையில் வாழ்கிறேன்... 😭
Super nanpa
அன்றும் இன்றும் என்றும் கேப்டன் விஜயகாந்த் ஐயா தான் ஆழ்ந்த இரங்கள் 😭😭😭😭
தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய மக்கள் இலங்கை மக்கள் இந்த உலகில் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் நமது கேப்டனின் இழப்பு பேரிழப்பு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தர்ம வள்ளல் சிறந்த குணம் படைத்த நல்ல மனிதர் என்றைக்கும் தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருபர் இருப்பார். ஆழ்ந்த இறங்க 🙏😢mis you anna
வருடம் இறுதில் ஆவது நல்ல செய்தி வரும் பார்த்தேன் வரக்கூடாத செய்தி வந்து தமிழ்நாடு கண்ணீர்இல் மிதக்கிறது 🥺🥺🥺
விஜயகாந்த் சார் மறைவு மிகப்பெரிய இழப்பு 😭😭🙏🙏மீண்டும் வருவார் வருவார் 🙏🙏
இவ்வளவு நல்ல குணமுடைய அவர் இறந்திருக்கவே கூடாது.காலத்தால் சில சிற்பங்களை கொண்டு வர முடியாது. அவருக்கு நம் மக்கள் மீது ரொம்ப பிரியம் .RIP
கருப்பு சிங்கமே❤️😭💥🌟
மனிதநேயமிக்கவர், ஏழைபங்காளன், வீரத்தமிழன், தங்கமனசுக்காரன் ,அண்ணன் விஜயகாந்த் எல்லாம் வல்ல இறைவனின் அருகிலிருப்பார்! அவரின் உயரிய எண்ணங்கள் நிறைவேரும் இறைவனருளால்! அவரை இழந்துவாடும் என்னைபோன்ற இரசிகர்களுக்கு ஆறுதல்தாரும் இறைவா!
தேச பற்று மற்றும் உதவும் மனப்பான்மை இவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். இன்றும் நல்ல செயல்களை செய்து வருகிறேன். என் ஆசான். கேப்டன்.
Bro ஊமைவிழிகள் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
நல்ல கலைஞன்.... மிகச்சிறந்த மனிதன்....
மகத்தான தலைவன்....
தமிழகம் தவர விட்ட மாமனிதன்....
இவரை இழந்தது போல மண்ணையும் மக்களையும் நேசிக்கும் இன்னொருவரை இழக்க கூடாது.... தயவுசெய்து இதற்கு மேலாவது சரியான தலைவனை இழக்காதீங்க.....😢😢
எமது ஈழத்துக்காக குரல் கோடுத்த முதல் மனிதர் I miss you sir 😭😭😭😭😥😥😥😥😭😭😭😭
மக்களின் மனங்களில் வாழ்ந்த மாமனிதன் ஏழைகளுக்கு உதவும் கரம் அண்ணன் கேப்டன் இல்லாதவர்களுக்கு உதவும் மாமனிதன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏
🙏 கேப்டன் விஜயகாந்த் சிவம் ஆகும் 🙏
விஜயகாந்த் அவர்களைப் பற்றி
எனக்குத் தெரிந்த செய்தியை
தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
செங்கல்பட்டு அருகே
உள்ள விஜயகாந்த் அவர்களின் கல்லூரிக்கு
ஒரு வேலை விஷயமாக சென்றிருந்தோம்
பொழுது அங்கு உள்ள
தொழிலாளர்களிடம் பேசும்போது
எப்பொழுதுவந்தாலும்
குடும்பத்தில் உள்ள
அனைவரையும் விசாரிப்பார்
கேன்டீன் அமர்ந்து
தொழிலாளிகள் கூடவே உணவு அருந்துவார்
என்று கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டு போனேன்
இது ஏதோ உயர்நிலையில்
இருக்கும் தொழிலாளிகள் மட்டுமல்ல
சாதாரணமாக குப்பை சுத்தம் செய்யும் தொழிலாளிகள் சொன்ன செய்தி தமிழ்நாட்டு மக்கள் ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டார்கள் அன்னார் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்😢
😢😢
😢😢
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். அதற்க்கான உதாரணம் கேப்டன் என்பதை பார்க்கிறேன்...
மாமனிதர் மறைவதில்லை மக்கள் மனதில் உயர்ந்து வாழ்கிறார்!!! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம் 😭😭😭😭😭😢😢😢😢😢
ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭
நல்ல மனிதரை நாம் இழந்து உள்ளோம் . ஆழ்ந்த இரங்கல்
கேப்டன் ...நெஞ்சில் நீங்கா மாமனிதர்..😢😢😢
வரலாற்றில் சரித்தரம் படைத்த என் தலைவர்
சாதித்த தலைவர் என்றும் உங்கள் நீங்க நினைவுடன் நான்😢😢😢😢😢
தேசபக்தியும் தமிழ்பற்றும் நிறைந்த வீர தமிழ்மகன் எங்கள் கேப்டன்.பாமரனின் பசியறிந்த பாசமகன்.உன் புகழ் என்றும் மறையாது தலைவா.😢😢😢😢
மண்ணை விட்டு பிரிந்தாலும் நம் மனதை விட்டு போகவில்லை கேப்டன்
என்றும் கேப்டன் விஜயகாந்த் விழுதுகள் 😂
அருமையான பதிவு, கேப்டன் அவர்கள் புகழ் என்றும் நிலைக்கும்
நல்ல மனிதனை இழந்து விட்டோம் தலைவனைனோடு இழப்பு ஏழை மக்களுக்கு மிக பெரிய இழப்பு....மிக பெரிய இழப்பு 😭😭😭😭
நல்ல மாமனிதர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவன் அருளால். 🙏
விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி நாம் அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்வோம்
அனைத்து மக்களின் அன்பான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்திப்போம் 🙏🏻🙏🏻🙏🏻👍
ஒரு நல்ல மனிதனிர் கடவுள் ஆகி விட்டார் அவருக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி
கேப்டன் திரையில் நான் முதல் நாயகன் 🙏🏻😭
இப்படி இருந்த மனிதரை நூறுக்கும் இருநூறுக்கும் ஆசைப்பட்டு விட்டு சென்ற கூட்டம் இப்போது கண்ணீர் விடுவது போல் நடிக்கிறது
Salute him and RIP to கேப்டன் விஜயகாந்த் 🎉😢❤😢
🙏எங்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர் அவர் உடல் மற்றும் தான் மறைந்தது😢🙏
இந்த தாயகத்தில் மீண்டும் ஒரு ரமணா பிறக்கப்போவதில்லை மறைந்தது கருப்பு நிலா 😢
வார்த்தைகள் இல்ல கண்ணீறும் வலியும்தான் இவரின் இறப்பு...கேப்டனுக்கு கணத்துடன் நொந்த இதயத்துடன் அஞ்சலி 😢😭😭
மனிதநேய கடவுள் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இதய அஞ்சலி 😭😭😭😭😭😭😭😭😭😭
RIP விஜயகாந்த் சார்
எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா பிரபஞ்சத்தில் சாந்தமுடன் இளைப்பாறட்டும் என ஆத்மார்த்தமான பிரார்த்தனை செய்கிறேன்....
நான் செந்தூரப்பாண்டி படம் பார்த்து விஜயகாந்த் கேப்டன் அவர்களின் தம்பி என்று விஜய் அவர்களின் ரசிகராக மாறினேன் இன்று வரையில் 😂😂😂😂😂😂😂😂😂😂😂i miss you Captain
I miss your அம்மா கூ🔥டா டா மகனே 😂😂😂😂😂செம கூ🔥 😂😂😂
நான் கேப்டனின் ரசிகன்.. நல் மணிதர்... உண்மையே சொன்னிங்க அண்ணா நம்ம மக்கள் நல்லவர்களை கொண்டாடுவது இல்லே... மீடியாகாரர்கள் தான் முதல் காரணம். கேப்டன் ஆன்மா சாந்தி அடையட்டும்... ஓம் நம சிவாயா😢
Vijayakanth Rip miss you 😭💔👍👍😢😢😢😢😢😭😭😭😭
எல்லோராலும் விரும்பப்பட்ட மாமனிதர் கேப்டன் அவர்கள். தாய்மார்கள், எனது தாயார் உட்பட இவரது போலிஸ் கதாபாத்திரபடங்களை விரும்பிப் பார்ப்பார்கள். உம்... வீட்டுக்கு ஒரு கண்ணகி, சட்டம் ஒரு சக்கரம், ஊமை விழிகள்....
VIJAYAKANTH Good leader,Nalla manithar pondra nalla manitharkal Eni varamattanga 😭😭😭😭
இந்த நிமிடம் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை உங்கள் பிரிவினை சென்று வாருங்கள் தலைவா உங்களுடைய ஆத்மா 😭😭🙏💔💔❤️🔥சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ஈழத் தமிழன்
Nanpa
என் இதயா தெய்வம் விஜயகாந்த் ஐயா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளவும் என் சார்பாக தலை குனிந்து மிகவும் பணிவாக கேட்டு கேட்டுக்கொள்கிறேன் நண்பா 😢😢😢
கேப்டன் புரட்சிகலைஞர் அவர்களை தமிழகம் பயண்படுத்திக்கொள்ளவில்லை சுயநலம் மிக்க RSB மீடியாவால் தான் என் தலைவனுக்கு இந்த நிலை
Proud to be fan of Vijaykanth Sir u are the real hero miss u sir
Captain is always great and vrrrrrrrrrrr masssssssssss he is living with all of us ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Really captain Rip captain Rip captain Rip captain Rip captain Rip captain Rip captain
Correct speech thambi 😭🖤💔🙆🙇🤦❣️💔💔💔💔🖤🖤🖤😭😭😭😭😭Rip captain vijayakath Rip captain Rip captain Rip captain Rip captain 💔😭
நான் பேட்ட முதல் ஒட்டு விஜயகாந்து க்கு
I lOve u Captain & Miss u Captain💔💔💔💔💔
Yes TRUE word, miss you 😔 Real Hero
கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையட்டும், இவருடைய பிறந்தநாள் மற்றும் இறந்தநாளை அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்.. நல்ல மனிதர், நல்ல தலைவர் என்றும் நம் மனதில் வாழ்வார்
Miss you விஜயகாந்த் sir 💔😭😭😭
மணித உலக கர்ணன் 😓 நீங்க இருக்கும்போது உங்க அறுமை தெரியல இப்ப நீங்க இல்ல என்று தெரியும் போது கண்கலங்குது🥺💔
👑Captain👑 the real hero of the kaliuaga😭😭😭
I am also big fan of him...we all miss him...may his soul rest in peace...🙏🙏🙏🙏
நன்றி அண்ணா
True God after MGR aiyahhh 😢
Tears rolling on hearing abundance of his kindness....immeasurable love!! Done with his purpose in this World!! All Good people attains divine lotus feet so soon.. Love you forever Vijayakanth sir!!
அருமையான மனிதர் 🎉இந்த மனிதர் இந்த நிலமைக்கி காரணம் ஊடகங்களும் வடிவேலும்தான் காரணம்.......
என்றும் அன்புள்ள கேப்டன்❤❤❤❤