Unknown Facts of Hydrogen | ஹைட்ரஜனின் அசாத்திய தகவல்கள்| Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கே அத்தியாவசியமாக உள்ள ஹைட்ரஜன் குறித்த A-Z தகவல்களில் தொகுப்பு இது அதோடு உலகின் EV cars-ஐ விட அதிக மாற்றங்களை ஏற்படுத்த போகும் Hydrogen powered cars பற்றிய அறிமுகத்தையும் அலசுவோம்.
    This is the most fascinating facts about Hydrogen. Will Hydrogen powered cars can replace EV? lets discuss
    #thanimangalinkathai #hydrogen #bigbangbogan #bcubers
    Sources
    PubChem
    shorturl.at/HIL79
    Alt Energy Mag
    shorturl.at/hiEFS
    Live Science
    shorturl.at/pIR79
    Wikipedia
    en.wikipedia.o...
    ----------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan

ความคิดเห็น • 282

  • @varunprakash6207
    @varunprakash6207 ปีที่แล้ว +32

    1:14 Hydrogen - 75% in the universe 1:41 Hydrogen+ Helium thr power source of sun 2:08 H20 Water 2:34 Application of hydrogen 3:01 Hydrogen fuel car 3:51 Hydrogen element lightest material 5:02 Thirukkural about evaporation 5:22 Robert boyle iron filling experiment 6:14 Hydro means water Genes means Form ( Hydrogen) 7:22 Air ships Gases 8:01 Hidenbuerg Disaster 9:30 NASA uses of Hydrogen on Rocket 🚀 10:01 Space power generation and Rocket fuel 10:28 For Fertilizers and acids 12:10 Robert groove Invention Hydrogen fuel cell 13:08 Hydrogen fuel cell working 15:25 Green energy fuel 15:50 Fossil fuels production of Hydrogen 17:11 Flammable gas problem of automobile industry 18:46 Colour bar variation of Hydrogen .. Unknown facts of Hydrogen By Big bang Bogan anna voice 🎤 narration 👌 semma super Bcubers forever ♥️

  • @geethavishnu9771
    @geethavishnu9771 ปีที่แล้ว +17

    Bro, I work in Hydrogen fuel cells and I am a teacher of Energy Engineering. But hydrogen has many problems in production and storage. We are still working on it

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan ปีที่แล้ว +47

    களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா......

  • @viperpandy8893
    @viperpandy8893 ปีที่แล้ว +11

    ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா ❤️

  • @sasikanthkamaraj3766
    @sasikanthkamaraj3766 ปีที่แล้ว +11

    வணக்கம் அண்ணா,
    கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா....
    இத்துடன் 54 முறை கேட்டு விட்டேன் அண்ணா....❤❤❤

  • @sainarayanakumar376
    @sainarayanakumar376 ปีที่แล้ว +7

    Likewise, EV is also not a probable go green concept. After the battery lifetime, disposal of the battery is a big question!

  • @Prabakaran.AK007
    @Prabakaran.AK007 ปีที่แล้ว +17

    I'll start watching your videos after liking them first, Because your videos are so good and I am one of you who will be waiting for more quality videos like this in the future. ❤ # Bcubers

  • @poraalijagadeesh9209
    @poraalijagadeesh9209 ปีที่แล้ว +1

    Arumaiyna vilakkam bro keep itup im your fan

  • @mariamaniraj4757
    @mariamaniraj4757 ปีที่แล้ว +2

    சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்கள்

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 ปีที่แล้ว +1

    அருமை யான பதிவு ஐயா

  • @vignesh4589
    @vignesh4589 ปีที่แล้ว +4

    அய்யாசாமி உன் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் ‌( அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இப்பொழுது எங்கு சென்றார்கள் இப்பொழுது அமெரிக்காவில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்🎉🎉🎉🎉

    • @jassjass1372
      @jassjass1372 24 วันที่ผ่านมา

      ஆங்கிலேயர்கள் தான் வாழ்கிறார்கள்

  • @THARANSTUDIOS
    @THARANSTUDIOS ปีที่แล้ว +7

    Aluminium air battery pathi oru video podavum🥺🥺🥺

  • @GopalakannanP
    @GopalakannanP ปีที่แล้ว +2

    Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @prasantha8048
    @prasantha8048 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவு ஐயா 👍

  • @rajeshbalakrishnan3138
    @rajeshbalakrishnan3138 ปีที่แล้ว

    நண்பா முடிந்தவரை தமிழில் பேசுங்கள். உங்கள் உச்சரிப்பு மிக அருமை

  • @aravinth1255
    @aravinth1255 ปีที่แล้ว +2

    Charles Darwin pathi video podunga bro

  • @vivekragupathi8902
    @vivekragupathi8902 ปีที่แล้ว +3

    சிலுவை போர்கள் பற்றி வீடியோ போடுங்க brother

    • @mahamaha5811
      @mahamaha5811 ปีที่แล้ว

      unmaiyin tharisanam program paruga

  • @mvworld4262
    @mvworld4262 ปีที่แล้ว +1

    இலுமினாட்டி பத்தி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா.......

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 ปีที่แล้ว +8

    BBB,
    I watch all your videos regularly.
    All the contents are awesome.
    DUBAI (UAE) patri oru video podunga please.

  • @vidhyacool2500
    @vidhyacool2500 ปีที่แล้ว +1

    Your narration is crystal clear,,, common person will also understand you, hats off

  • @saileshkarv3960
    @saileshkarv3960 ปีที่แล้ว +3

    Bro hydrogen powered IC engines example toyota GR Yaris pathi solluga bro

  • @Marantechnicalservice
    @Marantechnicalservice ปีที่แล้ว +1

    Bock rock பற்றிய புதிய கானெளி ஒன்றை பதிவிடுங்கள்

  • @SenthilKumar-ji5zi
    @SenthilKumar-ji5zi ปีที่แล้ว +4

    Super video Anna, super science explanation Anna, thanks for your super efforts

  • @ramkumar9000
    @ramkumar9000 ปีที่แล้ว +8

    அண்ணா ஒரு கிரீன் ஃபுயல் கண்புடிச்சிட்டேன்.no wastage,நடராஜா வாகனம் தான் சிறந்தது

  • @sky674
    @sky674 ปีที่แล้ว +2

    Ungalukum Mr gk kum oru vithiyasam tha avaru solrathu Ella one mark question maari
    Nenga solrathu 10 mark question maari YOU ARE BEST DETAILER ANY THING AND EVERYTHING

  • @mathan6
    @mathan6 ปีที่แล้ว

    Nalla padhivu thagavalukku nandri.

  • @manojrajagopalanb
    @manojrajagopalanb ปีที่แล้ว +10

    You are right it might be alternative fuel for fossil, but not in near future. Because the research you told about hydrogen is in early stages which means it take more than 15 years that people can enjoy the benifits like we enjoy now like EV. As of now EV is the only choice

    • @senankamalakanan5128
      @senankamalakanan5128 5 หลายเดือนก่อน

      As of now petrol is also a choice, we can wait 15 years for the real renewable energy then just an alternative more harmful lithium ion battries.

  • @arun5096
    @arun5096 ปีที่แล้ว +2

    I was talking about this topic with my friend last week. Good sharing! Thank you

  • @lokeshbalaji6652
    @lokeshbalaji6652 ปีที่แล้ว +5

    Vanakkam Anna, History of CID Police video pannunga.

  • @balachandarm791
    @balachandarm791 ปีที่แล้ว +3

    Good explanation bro.. got more clarity ❤

  • @jayaprakashc4192
    @jayaprakashc4192 ปีที่แล้ว

    Awesome. Thanks a lot for sharing a this information

  • @tamilboytamilanda
    @tamilboytamilanda ปีที่แล้ว +1

    கேஸ் சிலின்டர் பற்றி 😊

  • @t.gopinathgopinath7023
    @t.gopinathgopinath7023 ปีที่แล้ว +1

    Pacl நிறுவனத்தை பற்றி ஒரு வீடியோ போடுங்க தயவு செய்து

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว +3

    Dude plz do this topic contest, Jerry Springer show, host Jerry, he died last April 27th great man he was an TH-camr finally,, USA😊😊😊, kind request... Gracias, greetings from banglore.

  • @thiraj3864
    @thiraj3864 ปีที่แล้ว +3

    Bro ஜோதிடம் history podunga😊😊😊

  • @rasheed.a8338
    @rasheed.a8338 ปีที่แล้ว +2

    SINGER sewing machine history podunga brother

  • @venkateshwaranvenki7995
    @venkateshwaranvenki7995 ปีที่แล้ว +2

    சண்டை சேவல் ஆர்ஜின் மற்றும் வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ

  • @Haripsy
    @Haripsy ปีที่แล้ว +2

    purchasing power parity (ppp)
    Pathi kojam explain panni upload pannuinga anna....

  • @sivaram6406
    @sivaram6406 ปีที่แล้ว +6

    In India major source of electric current is manufactured by coal, thermal power plants. EV cars in short cause less pollution only if there is natural source of electric power production.

  • @saravanankumar640
    @saravanankumar640 ปีที่แล้ว

    Super interesting info jisaab

  • @yuvandass9461
    @yuvandass9461 ปีที่แล้ว +1

    Bogan anna oru doubt hydrogen mulama car la irundhu veliyerra water la badhippu irukka illaya? Andha doubt konja sollunga

  • @ganeshs4282
    @ganeshs4282 ปีที่แล้ว +2

    Bogan 😉 feel பண்ணி பேசறத பார்த்த, கார் வாங்க wait பண்றாபோல இருக்கு.

  • @sudhasreesivakumar6511
    @sudhasreesivakumar6511 ปีที่แล้ว +2

    First view and comment, finally 🥳

  • @Christophersweetboy
    @Christophersweetboy ปีที่แล้ว

    Very useful information

  • @krvfamily2738
    @krvfamily2738 ปีที่แล้ว +1

    சீமை கருவேல மரம் பற்றி விளக்க vidio podunga pro ramanathapuram, sivagangai, thoothukudi, Madurai ponra மாவட்டங்களில் ஆக்கிரமிப்பு பண்ணிருக்கு நல்ல விளக்கம் எதிர்பாக்கிறேன் உங்களிடம் 💥✌🏼️

  • @ramar6371
    @ramar6371 ปีที่แล้ว +1

    தயவு செய்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தைப் பற்றி அனைவருக்கும் புரிதலை ஏற்படுத்துங்கள் சகோதரா...

  • @vijayakumar.n2501
    @vijayakumar.n2501 ปีที่แล้ว +2

    Share Market Epdi Vandhuchinu oru Detail video Podunga...❤#Bcubers

  • @sardarferoz4391
    @sardarferoz4391 ปีที่แล้ว +2

    Sir please atlas cycles pathi podunga

  • @elango.velango.v
    @elango.velango.v ปีที่แล้ว +1

    எலக்ட்ரிக் வண்டியில் நான்கைந்து மணி நேரம் சார்ஜ் போட வேண்டும் என்றால் அதுக்கு நாலஞ்சு மணி நேரம் கரண்ட் போகாம இருக்கணுமே என புலம்புகிற குழம்புகிறார் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ilanchezanm.6260
    @ilanchezanm.6260 ปีที่แล้ว +1

    U missed Hydrogen boom or Thermo nuclear missile

  • @ramachandrannidhishkumar1974
    @ramachandrannidhishkumar1974 ปีที่แล้ว +1

    Hummer car pathi podunga bro please

  • @Sivaneesh
    @Sivaneesh ปีที่แล้ว

    bro you are real lucky the founder of hydrogen vehicle is in tamil nadu, the legendary selular rajini, congratulations Tamil nadu people, 🙏🙏🙏🙏🙏🙏😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @visvanathan878
    @visvanathan878 ปีที่แล้ว

    Very good info tq

  • @sasidharan372
    @sasidharan372 ปีที่แล้ว +2

    Warner Bros company history pathi video poduga bro pls pls pls pls pls pls pls pls pls pls pls pls pls

  • @chottuali1989
    @chottuali1989 ปีที่แล้ว

    Great explanation...

  • @rajubalan7053
    @rajubalan7053 ปีที่แล้ว

    Great 👍 ❤😮

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf ปีที่แล้ว

    எல் சால்வடாரில் என்ன நடக்கிறது என்பது பற்றிய விரிவான வீடியோவை உருவாக்கவும் . எல் சால்வடார் சிறையில் 150 க்கும் மேற்பட்டோர் இறந்தது ஏன் என்று தயவுசெய்து கூறுங்கள் . தயவு செய்து அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @pratheepalexander6462
    @pratheepalexander6462 ปีที่แล้ว

    Great

  • @ranjitjojo
    @ranjitjojo ปีที่แล้ว +1

    thank you for your efforts and hardwork...

  • @rajavel9519
    @rajavel9519 24 วันที่ผ่านมา

    Super

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar ปีที่แล้ว +1

    Great sir

  • @richardsamuvel3088
    @richardsamuvel3088 ปีที่แล้ว +2

    Hydrogen best cooling medium compared to Air or other cooling medium in power Plant Generators ...
    *the density of the hydrogen is 1/14th that of the air
    *specific heat 14 times, heat transfer coefficient 1.5 times and thermal conductivity 7 times that of the air.

  • @bachelorskitchen7606
    @bachelorskitchen7606 ปีที่แล้ว

    Mr big Chennai t nagar உஸ்மான் ரோடு pathi sollunga

  • @mechtalkies
    @mechtalkies ปีที่แล้ว

    Neat explanation

  • @Yuvarajkavitha
    @Yuvarajkavitha ปีที่แล้ว

    Anna baniyan nagarmana tiruppur pathi podunga

  • @jassjass1372
    @jassjass1372 24 วันที่ผ่านมา

    CNG கார் பைக் ஆட்டோ வாகனங்களை பற்றி சொல்லுங்க அது நல்லதா..? தீமையா..?? CNG மீத்தேன் எவ்வாறு இந்தியாவில் தயாரிக்கபடுகிறது..? இல்லை பேட்டரி வாகனங்கள் நல்லதா..?

  • @aravinthanaravinthan1637
    @aravinthanaravinthan1637 ปีที่แล้ว

    Super❤

  • @printfarm2368
    @printfarm2368 ปีที่แล้ว

    super

  • @krishramasamy6679
    @krishramasamy6679 ปีที่แล้ว

    Share market pathi sollunga bro pls

  • @Esakkimuthuvpk
    @Esakkimuthuvpk ปีที่แล้ว

    Anna சாவர்க்கர் yaru oru video podunga😊

  • @mimayavan3701
    @mimayavan3701 ปีที่แล้ว

    Supper B B B L I C patri podoinga 😁😁😁😁

  • @karthicktech5206
    @karthicktech5206 ปีที่แล้ว +1

    Bro sodium or alluminium aur or graphene battery best alternative for lithium battery

  • @dharsan787
    @dharsan787 ปีที่แล้ว

    அண்ணா Sachin Tendulkar sir பத்தி பேசுங்க

  • @viveksakthivel
    @viveksakthivel ปีที่แล้ว +1

    Bro share market history pathi podunga bro

  • @akashpeak
    @akashpeak ปีที่แล้ว

    Nice

  • @satg551
    @satg551 ปีที่แล้ว

    Excellent topic

  • @seenivasang82
    @seenivasang82 ปีที่แล้ว +1

    Ashok leyland video pannu pls anna. ❤

  • @simsonr7735
    @simsonr7735 ปีที่แล้ว

    Anna banana republic apdina yenna konjo sollunga........

  • @lakshmanang6840
    @lakshmanang6840 ปีที่แล้ว

    இரணியன் பற்றி பதிவிடுங்கள்

  • @naveenaathithya5278
    @naveenaathithya5278 ปีที่แล้ว

    AI பற்றி ஒரு வீடியோ போடுங்க against of AI irobot,enthiran,age of ultron

  • @nsujatha6133
    @nsujatha6133 ปีที่แล้ว

    Thanks

    • @nsujatha6133
      @nsujatha6133 ปีที่แล้ว

      What and why 40 rupees

  • @kavithakavitha990
    @kavithakavitha990 ปีที่แล้ว +1

    Next onriya uirnam is 😊
    EMERALD DOVE

  • @sheikmohamed5296
    @sheikmohamed5296 ปีที่แล้ว

    Really well explained bro keep going

  • @jeweljewels334
    @jeweljewels334 ปีที่แล้ว +1

    Sir athikku paruthi mutta gudavunlya iruklamla sir

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 ปีที่แล้ว

    Interesting clip!!!

  • @M.SHANMUGAM7
    @M.SHANMUGAM7 ปีที่แล้ว

    Good information

  • @vaseegaranvimesgaran4788
    @vaseegaranvimesgaran4788 ปีที่แล้ว +1

    Bro make a video about efuel

  • @vbbabu9514
    @vbbabu9514 ปีที่แล้ว

    Leather pathina video podunga brother

  • @thakirbasha7391
    @thakirbasha7391 ปีที่แล้ว

    Pls do video on ibn battuta

  • @prasan8825
    @prasan8825 ปีที่แล้ว

    Jim Jones & Jones town.. 🤷🏼‍♀️ Methane is abundantly available from Cow... All the cow farm will become a source of Cheap Meathene soon to generate Hydrogen Gas... 😊

  • @coolbuddy8155
    @coolbuddy8155 ปีที่แล้ว

    Any idea on ramar pilai bro

  • @manikandanprasanththamilan3864
    @manikandanprasanththamilan3864 ปีที่แล้ว

    Super bro.. Hydrogen price evlo irukkum.. Pertol vida expense athikama irukuma.. Illa kammiya irukuma.. Sollamale poitinga

  • @hari4550
    @hari4550 ปีที่แล้ว

    Bro why that thigil background score, neenga pesurathe nalla than iruku,

  • @u1advertising425
    @u1advertising425 7 หลายเดือนก่อน

    hydrogen athigama use pannuna water athigama produce agumna apom kadal neermattam athigam aguma bro

  • @jeyakumar5793
    @jeyakumar5793 ปีที่แล้ว

    Iam working in linde , we were working for future green technology of hydrogen plants

  • @sakthiammu7906
    @sakthiammu7906 ปีที่แล้ว +1

    மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் அண்ணா 🙏

  • @madhanc5407
    @madhanc5407 ปีที่แล้ว

    Super history bro

  • @abilashabilash2934
    @abilashabilash2934 ปีที่แล้ว +4

    அண்ணா மதுரையை பற்றி போடுங்க மற்றும் சோவியத் உடைந்த கதையையும் போடுங்க 🥺🙏

  • @hariharanappu6567
    @hariharanappu6567 ปีที่แล้ว +1

    You have done a good study... nice video... neat presentation...😊 but Hydrogen fuel cells will take time to roll on.... atleast another 10yrs to prove its safe... There is no point in waiting... ppl who have decided to go for EV can go-ahead and buy it. As there is no forecast to lunch a Hydrogen fuel vehicles in pipeline either in NCAP testing.

  • @satheshkumar8531
    @satheshkumar8531 ปีที่แล้ว +1

    Evolo supera exaplan pandrengga Bogan