first time/முதல் முறையா இந்த கிரேவி செஞ்சோம் ரொம்ப நல்லா இருந்தது...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024

ความคิดเห็น • 87

  • @babyantskitchen
    @babyantskitchen 2 หลายเดือนก่อน +22

    வணக்கம் அம்மா. தங்களிடம் நான் வாங்கிய இடியாப்பம் மாவு அருமையாக இருந்தது. வெள்ளை யாகவும் மென்மையாகவும் பஞ்சு மாதிரி இருந்தது. கடையில் வாங்கும் மாவை விட பிழியவும் சுலபமாக இருந்தது. மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றிகள். Thank you so much ♥️ ❤️ 👌

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน +2

      நன்றி மா

  • @megalar334
    @megalar334 หลายเดือนก่อน +5

    அம்மா என் மகன் கார்த்திக்கு கல்யாணம் ஆக வேண்டும் வாழ்த்துங்கள் என்று சொல்லி இருந்தேன் நீங்களும் வாழ்த்தி இருந்தீர்கள் இப்பொழுது என் மகனுக்கு கல்யாணம் நடந்து விட்டது மிக்க நன்றி அம்மா நீங்க நீடூழி வாழ வேண்டும் எல்லோரையும உங்கள் வாயால் வாழ்த்த வேண்டும் தாயே

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 2 หลายเดือนก่อน +7

    Mola keerai maseeyal . Favourite. Katrivathal. Famous Madurai
    combination. With dosai great
    Paati explanation is good

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      Thank you

  • @vadivu_ks
    @vadivu_ks 2 หลายเดือนก่อน +6

    அம்மா சிரிப்பு சூப்பர் சூப்பர் 👏👏👍👍

  • @chitrachitra2238
    @chitrachitra2238 2 หลายเดือนก่อน

    அம்மா அருமையா இருக்கு ன்னு சொல்றத பார்க்கவே சந்தோஷமா இருக்கு. நல்ல ரசனை அம்மாவுக்கு. சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉

  • @gopalr6797
    @gopalr6797 2 หลายเดือนก่อน +7

    இரண்டு ஸ்பூன் புளி சேர்த்தால் நன்றாக இருக்கும். காரம் குறைந்து விடும்

  • @vedaji6577
    @vedaji6577 2 หลายเดือนก่อน +4

    Neegga ethu panninalum super ah erukkum , vazthukkal 💐💐

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 2 หลายเดือนก่อน +2

    Miga miga arumai...

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 2 หลายเดือนก่อน +3

    கத்திரி வத்தல் தொக்கு அருமை அம்மா

  • @vinpvr5064
    @vinpvr5064 2 หลายเดือนก่อน +2

    Vengaya rasammum payaru thuvayalum nalla erukkum

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p 18 วันที่ผ่านมา

    வணக்கம் அம்மா வாழ்க வளமுடன் 👍🏻💯🙌🏻💖

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 หลายเดือนก่อน

    Onion rasam 1st time I am watching. Ur vidrovil.

  • @shashishashikalavk
    @shashishashikalavk หลายเดือนก่อน +1

    Inda thokula karuvadu sethukenga,innum rusiya irugum

  • @user-yb7qg1wk6l
    @user-yb7qg1wk6l 2 หลายเดือนก่อน +1

    Amma please bless my Daughter Madhumitha for early marriage😊Thanks🙏🙏

  • @bujikutty2243
    @bujikutty2243 2 หลายเดือนก่อน +2

    அருமையாக இருக்க அம்மா😊❤😋

  • @mycrafts8139
    @mycrafts8139 24 วันที่ผ่านมา

    👍👌😋

  • @MeenaMeena_ow5gj
    @MeenaMeena_ow5gj 2 หลายเดือนก่อน +4

    அம்மா என் மகள் மீனா பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்கள்

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 2 หลายเดือนก่อน +1

    Pachai maaramal molai keerai kadaiyal super ippadithan irukkanum 👌👌👌👌👌👌

  • @vasugisubramaniam8295
    @vasugisubramaniam8295 2 หลายเดือนก่อน +2

    என் பொண்ணு.சங்கீதாதிருமணம்சீக்கிரமாக. அமையனும்நீங்கவாழ்த்துங்கள்அம்மா

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 หลายเดือนก่อน +2

    Super ma 👌

  • @gopalakrishnaa6274
    @gopalakrishnaa6274 หลายเดือนก่อน

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்று வாழ்த்துங்கள் அம்மா. காஞ்சிபுரம். தேமொழி

  • @gopalakrishnaa6274
    @gopalakrishnaa6274 หลายเดือนก่อน

    என் மகனுக்கு வி😊

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 2 หลายเดือนก่อน +6

    பார்க்கவே சூப்பராக இருக்கு.நல்ல யோசனை சுபா.வாங்க வீடியோக்குள்ள போகலாம் என்பது நல்லாருக்கு.நீங்கள் அனுப்பிய வத்தல் ரொம்ப நல்லாருக்குப்பா.மாங்காய் வத்தல் குழம்பு செமயா இருந்தது.உங்க அம்மாவிடம் சொல்லிருங்கப்பா,❤❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน +1

      Okay ma thank you

  • @sheilahari1880
    @sheilahari1880 2 หลายเดือนก่อน

    Hi Subha Akka, and Amma Namaskharam. Today's keerai maasiyal and kathri vattal kulambu super. Akka your koozh vatthal, idly sambar podi and satthu maavu awesome and semma taste. Thank you Akka. 😊

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      Welcome thank you

  • @sindhusenthil31
    @sindhusenthil31 2 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி பாட்டி எங்கள் அம்மா ரொம்ப சந்தோஷம் அடைந்தார்கள் நன்றி அக்கா பாட்டிக்கு என் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன் நன்றி 🤩😍😘🥰😊😊

  • @V.vasanthraj
    @V.vasanthraj หลายเดือนก่อน

    Kathirikka vathal vilai enna

  • @user-ls6gb7ob6k
    @user-ls6gb7ob6k 2 หลายเดือนก่อน +1

    Brinjal thoukkula enka amma idhey modela kadaisi coconut paste uthi seivanka arumaiya irukkum nan 12vayasula sapittadu 😂 sister bye😊

  • @g.jayalakshmilakshmi3766
    @g.jayalakshmilakshmi3766 2 หลายเดือนก่อน +1

    அம்மா நல்லா இருக்கீங்களா வணக்கம் எங்க அம்மா வை ப் போல் உல்லீர்கள் என் மகனுக்கு திருமணம் நடக்க வாழ்துங்க அம்மா

    • @vanajamuthu9494
      @vanajamuthu9494 หลายเดือนก่อน

      Amma en veetu Karar vudambu sari yagi Nangal en pethi peran kaloda romba Naz vazanum

  • @amsavalli4324
    @amsavalli4324 2 หลายเดือนก่อน +1

    Super ma

  • @Umamaheshwari-mv5mj
    @Umamaheshwari-mv5mj 2 หลายเดือนก่อน

    Super🎉🎉 4:45
    4:47 4:49 4:49 4:51

  • @gangasurendhirababu6972
    @gangasurendhirababu6972 2 หลายเดือนก่อน +2

  • @arputhamarya523
    @arputhamarya523 2 หลายเดือนก่อน

    நாங்களும் இதே போல தான் ரசம் வைப்போம் அம்மா

  • @ramaiahsaravani6243
    @ramaiahsaravani6243 2 หลายเดือนก่อน

    Mannsgudiiila entha uru

  • @saravanansaravanan5086
    @saravanansaravanan5086 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @RajeswariArumugam-pj7lf
    @RajeswariArumugam-pj7lf 2 หลายเดือนก่อน +1

    👌😊

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 2 หลายเดือนก่อน

    Super❤

  • @SumathiKandasamy-lt8tt
    @SumathiKandasamy-lt8tt 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤amma

  • @malarmalar7162
    @malarmalar7162 2 หลายเดือนก่อน +1

    வணக்கம். அம்மா

  • @meeenakshid1050
    @meeenakshid1050 2 หลายเดือนก่อน

    Vengaya rasathuku milahu seeraham poda koodathu but perugayamm podanum

  • @marimuthumari3365
    @marimuthumari3365 2 หลายเดือนก่อน +1

    நன்றி பாட்டியம்மா❤❤❤❤

  • @arounasenthil1575
    @arounasenthil1575 2 หลายเดือนก่อน

    Super ma…😍😍😍தோட்டத்தை சுத்தப்படுத்தி விட்டு,பூச்செடிகள், பட்டுரோஸ் எல்லாம் வைத்தால் சமையல் video போடும்போது அழகாக இருக்கும் அம்மா…வாழ்த்துகள்…💐

    • @user-yy6xs8iy1r
      @user-yy6xs8iy1r หลายเดือนก่อน

      Super amma sister kathrikaithokku sappidanumpolairuku

  • @selvakumari3321
    @selvakumari3321 2 หลายเดือนก่อน

    Home tour podunga

  • @shobanaramaswamy133
    @shobanaramaswamy133 2 หลายเดือนก่อน +1

    ரசம் ரொம்ப சுமார்

  • @jayachitraragavan2036
    @jayachitraragavan2036 2 หลายเดือนก่อน +1

    பாட்டி க்கு பல் செட் வச்சா நல்லா இருக்கு ம்

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 2 หลายเดือนก่อน

    👌👌👌

  • @pinkypinky5
    @pinkypinky5 2 หลายเดือนก่อน +3

    அம்மா என் மகன் மனோஜ் குமார் வேலை கிடைக்க வேண்டும் வாழ்த்து சொல்லுங்கள் அம்மா

  • @Jeyanthigunasekar
    @Jeyanthigunasekar 2 หลายเดือนก่อน

    Paatima ennudaya thambikku seekiram kalyanam aaganumnu vaalthunga paatiama. Ennudaya thambi peyar Aravind.

  • @meeenakshid1050
    @meeenakshid1050 2 หลายเดือนก่อน

    Ithu than kathri vathal kuzhambu but puli oothina kuzhambu

  • @Trichy_saras_samayal
    @Trichy_saras_samayal 2 หลายเดือนก่อน

    Yema milakaipodi thiruvail arakkiren solreenkale eppadi aracheenka thiruvail milakai podillam araikka mudiyathu misinla arachittu poi solreenka

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      ஏற்கனவே திருவை மிஷின் வீடியோ நம்ம சேனல்ல போட்டு இருக்கோம்

  • @CRekha-sk2cc
    @CRekha-sk2cc 2 หลายเดือนก่อน +1

    Hi amma❤

  • @g.jayalakshmilakshmi3766
    @g.jayalakshmilakshmi3766 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉

  • @user-te6ue9xo6m
    @user-te6ue9xo6m 2 หลายเดือนก่อน +1

    Hi 🎉😊

  • @rajianbu8385
    @rajianbu8385 หลายเดือนก่อน

    சப்பார

  • @kirthimuralikirthimurali7194
    @kirthimuralikirthimurali7194 2 หลายเดือนก่อน

    Ennaku Kattiirukai vathal venum

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @RJ-yt1sk
    @RJ-yt1sk 2 หลายเดือนก่อน

    Keera kadayaluku konjam thengaipaal thala paal vidu kadayunga nalla irukkum

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 หลายเดือนก่อน +1

      Mannargudi tiruvarur yellam appadithan seivanga romba nalla irrukkum. Thengai paal serkka maatanga

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      Thank you

  • @srisubaa5615
    @srisubaa5615 2 หลายเดือนก่อน

    Patti enga amma Perum saroja than en perum subaa than ungalai polave❤ kulanthaikaga nenga enaku asirvatham pannunga patti

  • @sivamanisridhar2353
    @sivamanisridhar2353 2 หลายเดือนก่อน +1

    கடுகு பெருங்காயம் வெந்தயம் கருவப்பிள்ளை வெங்காயம் தாளிக்கனும்

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 หลายเดือนก่อน +4

      Indha rasathukku kadugu poda maatanga mannargudi tiruvarur side yellam only vendhayam romba nalla irrukkum 👌👌👌👌👌👌

    • @sivamanisridhar2353
      @sivamanisridhar2353 2 หลายเดือนก่อน

      நாங்க திருவாரூர் தான்

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      நாங்க கடுகு போட மாட்டோம்

  • @maragadhamelogam8324
    @maragadhamelogam8324 2 หลายเดือนก่อน +1

    Patimaaaaaaa👌👌sister👏🩷

  • @chitrachitra2874
    @chitrachitra2874 2 หลายเดือนก่อน

    My son Mareag plz

  • @user-wl3tu4co2s
    @user-wl3tu4co2s 2 หลายเดือนก่อน

    நீங்கள் இருக்கும் ஊர் பெயர் என்ன. விவசாயபூமி என்று தெரிகிறது. அம்மா பெயர் சொன்னது தெளிவாக இல்லை

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      மன்னார்குடி பக்கம்

    • @user-wl3tu4co2s
      @user-wl3tu4co2s 2 หลายเดือนก่อน

      @@mannaifoods இவ்வளவு விவசாய பூமியா. நான் மன்னார்குடி ஏதோ ஒரு ஊராக நினைத்து கொண்டு இருந்தேன். நான் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள். இந்தியா என்றால் ஆர்வம்

  • @selvakumari3321
    @selvakumari3321 2 หลายเดือนก่อน

    Whatsappla message bana reply illai

  • @revathishankar946
    @revathishankar946 2 หลายเดือนก่อน

    Idu vengaya rasam illa onion vendaya kuzhambu

    • @mangaiyarkarasisomasundara1864
      @mangaiyarkarasisomasundara1864 2 หลายเดือนก่อน +1

      Mannai special rasam

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 หลายเดือนก่อน

      Thanjavur mannargudi tiruvarur yellam ithukku peru vengaya rasam or puli rasam ippadithan solluvanga. Kuzhambuna milagai malli thool pottathan athukku peru kuzhambu. Ithukku peru rasam. Ovvaru oorula ovvaru methodla irukkum. Unga oorula ulla maadhuri yella oorulaiyum irukkanumnu endha avasiyamum illa.

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 หลายเดือนก่อน +1

      Mannargudi tiruvarur yellam ithukku peru vengayam rasam or puli rasam nu solluvanga. Kuzhambuna milagai malli thool pottathan athukku peru kuzhambu . Unga oorula ulla maadhuri yella oorulaiyum irukkanumnu endha avasiyamum illa. Ovvaru districtskum ovvaru cooking method irukkum.

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 หลายเดือนก่อน +1

      Mannargudi tiruvarur yellam ithukku peru vengayam rasam or puli rasam nu solluvanga. Kuzhambuna milagai malli thool pottathan athukku peru kuzhambu . Unga oorula ulla maadhuri yella oorulaiyum irukkanumnu endha avasiyamum illa. Ovvaru districtskum ovvaru cooking method irukkum.

    • @mannaifoods
      @mannaifoods  2 หลายเดือนก่อน

      Thank you

  • @gopalakrishnaa6274
    @gopalakrishnaa6274 หลายเดือนก่อน

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவேண்டும் என்று வாழ்த்துங்கள் அம்மா. காஞ்சிபுரம். தேமொழி

  • @jeyarathi945
    @jeyarathi945 2 หลายเดือนก่อน +1