suraikai Adai recipe in Tamil /சுரைக்காய் அடை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 189

  • @Selvikumari-oq4ei
    @Selvikumari-oq4ei หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉 ஆஹா அற்புதம் இது புது மாதிரியாக இருக்கிறது கரண்டியில் சுரைக்காயை

  • @krishnaraja5426
    @krishnaraja5426 4 หลายเดือนก่อน +4

    பாட்டியின் சிக்கனமான செய்காரியங்களை பார்க்கும்போது எங்க அம்மா ஞாபகம் வருகிறது

  • @umamaheswari7446
    @umamaheswari7446 6 หลายเดือนก่อน +2

    We used to do the same suraikai adai
    Our mom's recipe is
    When we grind we add
    ginger 1 piece
    Garlic. 5 pals
    Green chilli. 5
    Red chilli. 3
    Asafoetida powder 1 pinch
    Salt, chopped Suraikai

  • @shanthipandian7597
    @shanthipandian7597 11 หลายเดือนก่อน +12

    ஆத்தா அடை சூப்பர்

  • @Chitra-anand
    @Chitra-anand 8 หลายเดือนก่อน +5

    அம்மா வின் கரண்டி peeler சூப்பர் idea

  • @umastrendingboutique8414
    @umastrendingboutique8414 11 หลายเดือนก่อน +6

    மிகவும் அருமையாக உள்ளது சுரைக்காய் அடை வாழ்த்துக்கள் 👍 🎉

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thank you

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 10 หลายเดือนก่อน +3

    Suraikkayai thuruvi podavum naangal enga veetil ilam parangikayil seivom sooper

  • @Selvikumari-oq4ei
    @Selvikumari-oq4ei หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉 பாட்டியின் புத்தி கூர்மை வேற லெவல்

  • @Valaramathipackiam
    @Valaramathipackiam 11 หลายเดือนก่อน +19

    பாட்டியை பார்க்கும்போது எங்கள் அம்மா நியாபகம் வருகிறது எங்கள் அம்மா இறந்து விட்டார்கள் i miss you amma 😂

  • @vijayalaxshmisubramaniam2027
    @vijayalaxshmisubramaniam2027 11 หลายเดือนก่อน +3

    Thank you for the healthy recipe.

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thank you

  • @nalinikuppulingam2435
    @nalinikuppulingam2435 3 หลายเดือนก่อน

    Love all the videos. Lovely family. Send my warmest regards to paati .Love you paati. Love from Malaysia ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 8 หลายเดือนก่อน +4

    அழகாக பேச்சாக இருக்கு....
    க் ராமத்து வாசம்..
    நானும் கிராம த்தை சேர்ந்த வள்...
    At present in US..

    • @mannaifoods
      @mannaifoods  8 หลายเดือนก่อน +1

      Thank you

  • @sashi2597
    @sashi2597 11 หลายเดือนก่อน +42

    என் பெரிய மகள் லீனாக்கு குழ்ந்தை பிறக்க மற்றும் சின்ன மகள் நிஷாக்கு திருமணம் நடக்க வாழ்த்து சொல்லுங்கள் அம்மா

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 11 หลายเดือนก่อน +3

    Amma ippadi sikanamaha irunths padialthan 3pengalaium nallabithamaha kattikoduthuvitu nimathiyana valkai❤ valkirarhal

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது ரொம்பவும் உண்மை தான் நன்றி

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 11 หลายเดือนก่อน +2

    supper amma. anaivarum nalama. Supper atai arumaiya irunthadu sister. appavai ketathaga sollavum sister. Vazhdukkal.

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @shanthisampath9027
    @shanthisampath9027 11 หลายเดือนก่อน +9

    எங்கள் அம்மாவும் இப்படிதான் இருப்பார்கள் ருசியாக சமைப்பார்கள். ஆனால் அவர்கள் சரியாக சாப்பிடமாட்டார்கள் இப்போது இல்லை அம்மா நீங்கள் பல நூற்றாண்டு எங்களின் அம்மாவாக வாழ வேண்டும்.

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @af6912
    @af6912 6 หลายเดือนก่อน +8

    வயதானவர்களுக்கு வாதத்தை கூட்டும், சோம்புடன், காயம் , மிளகு, சுக்கு கொஞ்சம் சேர்க்கவும். அம்மா எங்கள் அம்மா 94 வயது போலவே இருக்கிறார்கள். பயத்தம் பருப்பு எளிதாக சீரணமாகி விடும். பருப்புகளின் ராணி பயத்தம் பருப்பு

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 9 หลายเดือนก่อน

    Woh! Looks very yummy 😋 👌👍👏👏👏❤️

  • @sulochanasulo6208
    @sulochanasulo6208 10 หลายเดือนก่อน

    Super suraikai afraid👍😆😀👌

  • @akkitchen6590
    @akkitchen6590 6 หลายเดือนก่อน

    Neat and clean good samaiyal

    • @mannaifoods
      @mannaifoods  6 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 11 หลายเดือนก่อน

    Grand ma samayal Adai super
    Very tasty recipe
    Thanks ma 🙏🙏🙏❤️

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      நன்றி

  • @MenagaK-li2zh
    @MenagaK-li2zh 3 หลายเดือนก่อน

    Super 👍❤️ maa...

  • @sivasankarik4216
    @sivasankarik4216 9 หลายเดือนก่อน

    அருமை அம்மாச்சி... நான் இன்றிரவு செய்கிறேன்❤❤❤

  • @gayathriselvakumar2251
    @gayathriselvakumar2251 11 หลายเดือนก่อน +5

    பாட்டி ரொம்ப அருமையாக பேசுறீங்க .

  • @kasthurianandkasthurianand6828
    @kasthurianandkasthurianand6828 10 หลายเดือนก่อน

    Amma appava pathal pavama irugugod bless you

  • @Bharatidivya-en9ky
    @Bharatidivya-en9ky 6 หลายเดือนก่อน

    Anbe saranam anbe tunai nandrigal 💖💖💖💖💖💖

  • @மலர்-ர4ண
    @மலர்-ர4ண 2 หลายเดือนก่อน

    தாத்தா பாட்டி பாத்தாலே சந்தோஷம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ பல்லாண்டு வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AmuthaSuba-i5b
    @AmuthaSuba-i5b 11 หลายเดือนก่อน +2

    Vino
    Super akka sema patti nalaki ennaku birthday patti. Ennaku kumbakonam vinothini ennaku than birthday.. Patti valthukal. Enna...

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Happy birthday வாழ்க வளமுடன்

  • @sivasakthi7079
    @sivasakthi7079 3 หลายเดือนก่อน

    ❤❤❤ammaa super

  • @hemalathaguruvayurkrishnan3465
    @hemalathaguruvayurkrishnan3465 6 หลายเดือนก่อน

    pauatham paruppu potta soft aga irukkum. Namaskaram amma. ennoda ammamma madhiue irukkinge. ungal iruvarukkum namaskarangal. magalukkum vazhthukkal

  • @sumathis4196
    @sumathis4196 10 หลายเดือนก่อน

    Super amma❤

  • @vijayalakshminagarajan795
    @vijayalakshminagarajan795 11 หลายเดือนก่อน +2

    Appa amma saptale manathuku santhosham. Ivargalai anbodu parthu kollum ungalku anthe kadavul thunaiai irupar.

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน +1

      Thank you ❣️

  • @ashwinkumar6488
    @ashwinkumar6488 11 หลายเดือนก่อน +5

    Patti sirippu azhagho azhagu....TQ patti for ur recipe....

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thank you

  • @kalaisrini1599
    @kalaisrini1599 11 หลายเดือนก่อน

    Super pattima new menu for my home thanks

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Welcome 😊

  • @ragur7488
    @ragur7488 11 หลายเดือนก่อน

    Grandma ku our❤❤❤❤❤❤❤😘😘😘😘 enga patty Marie irukkanga🥰🥰🥰

  • @NK-vn1fo
    @NK-vn1fo 9 หลายเดือนก่อน +1

    Arumai.. Arumai... 😊😊😊😊

  • @ilayaranip5633
    @ilayaranip5633 2 หลายเดือนก่อน

    👌👌👌

  • @kavithakavi29
    @kavithakavi29 8 หลายเดือนก่อน

    என் ஆத்தா 🥰

  • @senthilanatarajan4239
    @senthilanatarajan4239 9 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் 🎉❤😊

    • @mannaifoods
      @mannaifoods  9 หลายเดือนก่อน

      நன்றி

  • @meeenakshid1050
    @meeenakshid1050 11 หลายเดือนก่อน

    Vallavanuku pullum ayutham siripu arumai

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thank you

  • @shakilamathi6536
    @shakilamathi6536 11 หลายเดือนก่อน +1

    Super Amma ❤

  • @nesamsivaneri8314
    @nesamsivaneri8314 11 หลายเดือนก่อน +5

    பாட்டி எங்கள் அம்மா மாதிரி இருக்காங்க வாழ் க வளமுடன் நலமுடன்

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน +1

      நன்றி

    • @meenakshir2106
      @meenakshir2106 11 หลายเดือนก่อน

      We also do.. Love this

  • @suganthiarjunan8272
    @suganthiarjunan8272 2 หลายเดือนก่อน

    Asservathaman kudumbam
    Neenga santhoshama irukkirathallama aduthavangalyum santhosha paduthireenga.
    God bless you all

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 7 หลายเดือนก่อน

    Arumai

  • @sssasikitchen
    @sssasikitchen 11 หลายเดือนก่อน +1

    Super 👌 ❤🎉

  • @lakshmilakshmi-ms5ix
    @lakshmilakshmi-ms5ix 3 หลายเดือนก่อน

    சூப்பர் மா

  • @ShanthiShanthi-k5r
    @ShanthiShanthi-k5r 11 หลายเดือนก่อน

    En amma ninaivu varrathu amma neengal needuli valanum 🎉 Thanjavur shanthi

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 11 หลายเดือนก่อน +3

    Yummy ma

  • @meenamohan1082
    @meenamohan1082 7 หลายเดือนก่อน

    Patti sooo sweet. Simple, satisfied and beautiful. To my age she is mother.

  • @ushanithin7162
    @ushanithin7162 6 หลายเดือนก่อน

    Supper pattimma

  • @GayathiriT-p8b
    @GayathiriT-p8b 11 หลายเดือนก่อน

    Amma vanakkam unki valapu vadai Sanjay Supra irukku

  • @kumarsubha8638
    @kumarsubha8638 11 หลายเดือนก่อน

    Love u paati❤❤❤❤❤

  • @mahasamy2478
    @mahasamy2478 11 หลายเดือนก่อน

    Hi! Mother siister and appa! So hapy to see each video cooking! Ehat amazing recipe! Plz avknoeledge my message by saying Mahalaksmi frm Singapore! I m eaiting to see more healthy food! Thank you hug n kisses!

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thank you so much

  • @jayanthiandsridhar6191
    @jayanthiandsridhar6191 9 หลายเดือนก่อน +1

    நீங்க ரொம்ப அழகு....உங்கள் சிரிப்பு மிகவும் அழகு...

  • @gayathridevi5561
    @gayathridevi5561 8 หลายเดือนก่อน

    எனக்கு உங்கள் வீட்டு சமையல் சாப்பிட ஆசை அம்மா.... என் மகனும், மகளும் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துங்கள் அம்மா... என் மகன் தினகரன், மகள் ஹரிணி ஹீ.... என் கணவர் விட்டு விட்டு போய்விட்டார் நான் ஒரு ஆளாக இருந்து வளர்க்கிறான் அம்மா.. உங்கள் ஆசிர்வாதம் என் பிள்ளைகளுக்கு வேண்டும் அம்மா... 🙏🙏🙏

  • @shanthiravi5458
    @shanthiravi5458 11 หลายเดือนก่อน +2

    Enga ponnu Ackshaya ku kulanthai pirakkynumnu sollunga ma

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Okay ma

  • @subhiahvs4277
    @subhiahvs4277 11 หลายเดือนก่อน +1

    Super

  • @aravindhand8916
    @aravindhand8916 11 หลายเดือนก่อน +1

    Home tour video podunga suba.

  • @Reni-hh8yq
    @Reni-hh8yq 11 หลายเดือนก่อน +1

    Neenga thanjai pakkangrathala kalyani murungai ilai Adai seithu kattunga Anga kidaikumla

  • @tamilselvi5677
    @tamilselvi5677 11 หลายเดือนก่อน

    Super pattima

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 10 หลายเดือนก่อน

    கருவடகம் துவையல் செய்து காட்டுங்கள் சகோதரி ❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  10 หลายเดือนก่อน

      Okay ma

  • @chitravaradarajan1755
    @chitravaradarajan1755 11 หลายเดือนก่อน +2

    பாட்டி உங்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 11 หลายเดือนก่อน

    நல்ல சந்தோசமான குடும்பம்

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thank you

  • @rindhukrafitee
    @rindhukrafitee 11 หลายเดือนก่อน +5

    பாட்டி தாத்தா செம ❤❤❤❤😂

    • @KaviRaja-o2r
      @KaviRaja-o2r 10 หลายเดือนก่อน

      பாட்டி மட்டும் தான் உங்க விடியோ பக்கராண்

  • @user-xcpradeep
    @user-xcpradeep 11 หลายเดือนก่อน +1

    Patti super 🎉

  • @dharshandharshan5734
    @dharshandharshan5734 11 หลายเดือนก่อน

    Super ma

  • @poongothainatarajan4122
    @poongothainatarajan4122 11 หลายเดือนก่อน

    Super

  • @shanthiravi5458
    @shanthiravi5458 11 หลายเดือนก่อน

    Enga ponnuku kulamthai pirakkanumnu ammma va syllabus sollunga ma pls

  • @shanthamary7398
    @shanthamary7398 11 หลายเดือนก่อน +13

    இப்படி சத்தான சாப்பாடு சாப்பிடுவதால் தான் பாட்டி இவ்வளவு பலசாலியா இருக்காங்க 🎉🎉

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน +1

      நன்றி

    • @suganthiram6007
      @suganthiram6007 11 หลายเดือนก่อน +1

      சாப்பாடு மட்டுமின்றி அந்த மனசும் சிரிப்பும் எளிமையும் உழைப்பும் கூட வேண்டும்.

    • @mahalaxmivenkatesh9317
      @mahalaxmivenkatesh9317 11 หลายเดือนก่อน +1

      Velai seivadal, eppodum suru suruppaga iruppadal.

  • @EswariEswari-vj9se
    @EswariEswari-vj9se 5 หลายเดือนก่อน

    என் பையன் பேரு மதன் குமார் அவருக்கு சீக்கிரமே திருமண ம் நடக்க வாழ்த்து சொல்லுங்கம்மா உங்க வாயாலே

  • @mohanas8274
    @mohanas8274 11 หลายเดือนก่อน

    என் மகளுக்கு முதல் குழந்தை பையன்.5 வருடம் ஆகுது.அவளுக்கு ஒரு பெண் குழந்தை கிடைக்க நீங்க வாழ்த்துங்கள்

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் மா

  • @santhimohan7757
    @santhimohan7757 11 หลายเดือนก่อน

    Super sister❤..nangalum seidhu parkirom...

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Thank you

  • @dhivya-f7y
    @dhivya-f7y 3 หลายเดือนก่อน

    Pattima v e dailyum pathide
    irukanum pola eru mn a pattiye suthi podunga k a

  • @Laddugudi
    @Laddugudi 11 หลายเดือนก่อน

    Super health adai sister

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      நன்றி மா

  • @bujikutty2243
    @bujikutty2243 11 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊

  • @vatha43o73
    @vatha43o73 11 หลายเดือนก่อน

    என் அம்மாச்சி பார்க்கிற மாதிரி இருக்கு

  • @thilagama2225
    @thilagama2225 11 หลายเดือนก่อน

    Vellai pusani potalama sister

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      போடலாம்

  • @SathyaSathya-z8q
    @SathyaSathya-z8q 9 หลายเดือนก่อน

    கோகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்க பாட்டி

  • @hariharan2848
    @hariharan2848 11 หลายเดือนก่อน

    இதற்க்கு புளி இஞ்சி சட்னி நல்லக இருக்கும்

  • @EswariEswari-vj9se
    @EswariEswari-vj9se 5 หลายเดือนก่อน

    என் பேரு மாலதி மாப்ளே பேரு‌விக்னேஸ் அவர்களு க்கு குழந்தை பிறக்கனூம் உங்க வாயாலே வாழ்த்து சொல்லுங்கம்மா

  • @sekarm8666
    @sekarm8666 11 หลายเดือนก่อน

    ❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      நன்றி பா

  • @sumathis376
    @sumathis376 8 หลายเดือนก่อน +1

    கள்ளங்கபடமற்ற மக்கள், வாழ்க வளமுடன்.

    • @mannaifoods
      @mannaifoods  8 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 11 หลายเดือนก่อน +2

    Amma good pelar

  • @shanthiranga30
    @shanthiranga30 6 หลายเดือนก่อน

    புது கல்லை எப்படி
    பழக்கினீர்கள்

  • @banumathi1412
    @banumathi1412 11 หลายเดือนก่อน

    Unga oor ennaka.இதோட two-time keten.solamadringa

    • @smbscreations3175
      @smbscreations3175 11 หลายเดือนก่อน

      மன்னார்குடி

  • @H_a_r_i_s_h_2_0_o_8
    @H_a_r_i_s_h_2_0_o_8 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @karthigadevisarangan1372
    @karthigadevisarangan1372 11 หลายเดือนก่อน

    சுரைக்காயை மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி சேர்க்கலாமா? சொல்லுங்க சகோதரி

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      நல்லா இருக்காது

  • @maruthamani-fg7ey
    @maruthamani-fg7ey 11 หลายเดือนก่อน

    Garlic sattini eppadi seivathu

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      ஒரு நாள் வீடியோ போடுவோம்

  • @amsavenisurendiran7992
    @amsavenisurendiran7992 11 หลายเดือนก่อน +1

    அம்மா என் மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் நீங்கள் ஆசிர்வாதம் பண்ணுங்க ப்ளீஸ்🙏🙏🙏😢பத்து வருஷம் ஆச்சு அம்மா🙏🙏🙏

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பாட்டின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 11 หลายเดือนก่อน

    I re bear my parents🙏👏

  • @DaisyHannaOliveira
    @DaisyHannaOliveira 6 หลายเดือนก่อน

    Enga Amma ,Patti ellarum epdithan pannuvanga

  • @amsavenisurendiran7992
    @amsavenisurendiran7992 11 หลายเดือนก่อน

    😮

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 8 หลายเดือนก่อน

    பாட்டி மிகவும் யதார்த்தமா பேசறாங்க 🙏🏼

  • @DuBaI_TaMil_SamayaL-23
    @DuBaI_TaMil_SamayaL-23 11 หลายเดือนก่อน

    Kai sivuratha vachu sivunga super ah erukkum patti

  • @nachalveerappan500
    @nachalveerappan500 11 หลายเดือนก่อน

    அம்மா எங்க அக்கா மகன் கருப்பையாவிற்கு கல்யாணம் சீக்கிரம் வர வாழ்த்துங்க அம்மா

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      Okay ma

  • @AnbuduraiDevar
    @AnbuduraiDevar 11 หลายเดือนก่อน

    ஞானசேகர் கல்யாணம் ஆக வேன்டும் வாழ்த்துங்கள்

  • @SanthaMeenakshiViji
    @SanthaMeenakshiViji 3 หลายเดือนก่อน

    Santhameenakshi

  • @santhig8214
    @santhig8214 5 หลายเดือนก่อน

    சுரைக்காயை துருவி போடலாமா?

    • @mannaifoods
      @mannaifoods  5 หลายเดือนก่อน

      போடலாம்

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 11 หลายเดือนก่อน

    சுரைக்காய் துருவி சேர்க்கலாமா சிஸ்டர்

    • @mannaifoods
      @mannaifoods  11 หลายเดือนก่อน

      இல்லை துருவினால் தண்ணி தண்ணியாக போய்விடும்

    • @umamaheshwarinagarajan2308
      @umamaheshwarinagarajan2308 11 หลายเดือนก่อน

      @@mannaifoods ok thanku

  • @Maheswsarithiagaraja
    @Maheswsarithiagaraja 11 หลายเดือนก่อน

    For peeling there is a small knife like instrument is there. It is very cheap only.

    • @thamilolirajadurai1308
      @thamilolirajadurai1308 11 หลายเดือนก่อน

      அம்மா என் மகளுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கனும்னு வாழ்த்துங்கம்மா
      தமிழ்ஒளி