நன்றி மேடம் எனக்கு புறயவில்லை ஆனால் ஒன்று புரிந்தது இத்தனை நாள் பெயற்சி பலனை பார்த்தது தவறு என்று மிகவும் நன்றி மேடம் தங்களிடம் கற்க ஆரம்பித்த பிறகு தான் எனக்கு புரியும். நன்றி
கோச்சார விளக்கம் மிக அருமை. இதை இன்னும் கொஞ்சம் ஆழமாய் உதாரண ஜாதகம் வைத்து கோச்சார த்தில் செலவதை நமது மென்பொருள் காட்டி விளக்கினால் இன்னும் எளிதாக புரியும். அன்பு நன்றிகள்
மிக நன்றி.. அருமை. கொசாரத்தில் அதன் நட்சத்திரத்தில் என சொல்வதை ஜாதகம் வைத்து இன்னும் கொஞ்சம் ..இது போல் ..என காட்டி வளக்கியிருந்தால் முற்றுப் பெரியதாய் இருந்திருக்கும்
கோட்சாரம் பற்றி எளிமையாக இருக்கிறது. திருமணம், வீடுகட்டுவது, குழந்தைக்கு கோட்சாரம் பார்ப்பது அழகாக சொன்னீர்கள், இன்னும் இரு தடவை கேட்டு விட்டு சந்தேகம் இருந்தால் கேட்கிறேன். மிக்க நன்றி like, Subcribe, Comments - done
மிகவும் மகிழ்ச்சி ஐயா. நீங்கள் ஒருமுறை subscribe Channel ஐ செய்து ,ஒரே முறை bell button ஐ click செய்திருந்தால் அது எப்போதும் இருக்கும் ஐயா. ஒவ்வொரு வீடியோவையும் subscribe செய்ய வேண்டியதில்லை. ஒரு Channel ஒரு முறை subscribe செய்து பிறகு ஒவ்வொரு முறையும் like செய்யுங்கள் மற்றும் share செய்யவும் ஐயா. மிகவும் நன்றிகள் ஐயா
Super மேடம். கோச்சாரம் உதாரண ஜாதகத்துடன் விளக்கியது சிறப்பு. தாக்கத்தைத்தரக்கூடிய கிரகங்கள் எந்தெந்த செயல்களுக்கு எந்த கிரக நட்சத்திரங்களில் எந்த கிரகங்கள் பயணிக்கக்கூடாது. விளக்கம் தெளிவு. சூப்பர்.
கோச்சாரம்- திருமணம், தாம்பத்ய உறவு, வீடுகட்டும் போது, பல்வேறு வாழ்க்கை சம்பந்தப்பட்ட நிகழ்வு களுக்கு பார்க்கவேண்டிய கிரகம் குறித்து மிகவும் தெளிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் அ.இளங்கோவன் காஞ்சிபுரம்
Very nice explanation on the new topic கோட்சாரம். One small request, if you would have taken a planet and explained the related stars and taken a day and shown if a specific graha related job could be done or not. It would have made it an awesome self study guide on how to approach கோட்சாரம் in KP. Salute to you for sharing such intricate knowledge on KP. Big thanks to you and Guruji Devaraj Sir
Thank you so much for giving such a wonderful feedback sir. I will think and workout to make video like what you are expecting. Please follow the videos and give your comments. Thank you once again.
Madam. ur presentation is v.v.good &easily understandable .i am not a professional astrologer &retired engineer. about 78 years old. i got interest up on viewing ur video.DOUBT when a client asks question about one event ,as I understand, we have to do BIRTH TIME CORRECTION& follow further. After some time the same client ask another question from the same astrologer or different person ,we have to do B.T.C again &will vary from the previous results
அந்த ஜாதகத்தில் அனைத்தும் பொருந🔥 பட்சத்தில் அவர் அதே ஜாதகத்தை வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை நேரம் தவறென்று தோன்றினால் மட்டுமே அவர் மறுபடியும் கணிக்கச் சொல்ல வேண்டும். நன்றிகள் சார்
சந்திரன் 8,12 கிரகத்தின் நட்சத்திரத்தில் பயணிக்கும் நாட்களில் பலன் எப்படி இருக்கும் என்பதையும் விளக்கியிருந்தால் இன்னும் சற்று எளிமையாக புரியும் படி இருக்கும் இது எனது தாழ்மையான கருத்து நன்றி சகோதரி
கோட்சாரம் பற்றிய விளக்கம் எனது எல்லாவித சந்தேகத்தையும் தீர்த்துவிட்டது. கோடானுகோடி நன்றிகள் மேடம். ஒருவேளை ஜாதகத்தில் குரு 2,6 க்கு உ.நட்சத்திரமாக வந்து, 3, 7க்கு சனி கிரகம் உப நட்சத்திரமாக வந்திருந்தால், கோட்சாரத்தில் குரு சுய சாரத்தில் சனியின் உப நட்சத்திரத்தில் செல்லும் காலங்களில் மட்டும் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதா மேடம்? தயவுசெய்து விளக்குங்கள் மேடம்.
வணக்கம் சார். KP METHOD படித்திருந்தால் discuss செய்யலாம் சார். இல்லை எனில் இருவருக்கும் நேரம் தான் விரயமாகும். தங்களது மேலான பதிவிற்கு நன்றி. இந்த கோட்சாரம் பற்றிய தெளிவில் உப நட்சத்திரம் பற்றி மிகவும் ஆழமான இரண்டு பேரும் படித்திருந்தால் மட்டுமே பேசுவதில் நலம் பயக்கும்.நன்றி சார்.🙏
@@ASTROLOGYKPVENNILA Thanks for your reply. One of my friend studied it. He is adamant that there is no "Pariharam", and all such things are waste. And in video online classes, Mr. Devaraj was mocking saints. It is "Guru Nindhanai". Thanks madam for your reply.
குரு 2ம் பாவத்துடன் ௮தன் 8ம் பாவமான 9 ம் பாவத்தையும் மூல பாவத்தில் கொண்டிருப்பது ஒரு உறுத்தல் அல்லவா? அந்த சந்தேகத்தை விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் மேடம் நன்றி
வணக்கம் ஐயா.2,6 பாவங்களுக்கு வந்த கிரகம் 4,8 பாவத்திற்கும் வந்துள்ளது. அந்த நேரத்தில் கொஞ்சம் சோம்பேறித்தனம், அதாவது பணிகளை postpone செய்வது, கடைசி நேரத்தில் அவசரமாக செய்வது, கொஞ்சம் பொறுப்புகளை தாமதமாக செய்வது அல்லது தட்டிக் கழிப்பது, அதிகமாக செலவு செய்வது போன்ற சிறு சிறு தாக்கங்கள் இருக்கும். மற்றபடி இந்த ஜாதகருக்கு 2,6,9 பாவங்களின் கொடுப்பினை நன்றாக இருப்பதால் தற்காலிக செலவுகள் மற்றும் பொறுப்புகளை தாமதமாக செய்வது போன்று இருக்கும் ஐயா. மிகவும் ஆழமான கேள்வி. பேசும் போதே இதை விளக்கவில்லையே என்று நினைத்தேன். ஆனால் சரியாக கேட்டதிலிருந்து உங்களின் மிகவும் நுணுக்கமான பார்வை மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. மிக மிக நன்றிகள் ஐயா.
இங்கே இலக்கிண தசா மாற்றங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிற விளக்கங்களை காணவில்லை?பிறக்கும் போது சில கிரகங்கள் மற்றும் 12 பாவப்புள்ளிகளின் நிலமை பல வருடங்கள் கழித்து அதே நட்சத்திரம் உப நட்சத்திரங்களில் இருப்பதில்லை.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றியுடன்
நன்றி மேடம் எனக்கு புறயவில்லை ஆனால் ஒன்று புரிந்தது இத்தனை நாள் பெயற்சி பலனை பார்த்தது தவறு என்று மிகவும் நன்றி மேடம் தங்களிடம் கற்க ஆரம்பித்த பிறகு தான் எனக்கு புரியும். நன்றி
உண்மையில் இந்த மாற்றம் மற்றும் உண்மை புரியவேண்டும் என்பதற்காகவே இதைப் பதிவிட்டேன். மிகவும் மகிழ்ச்சி சார்
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா, தொடறட்டும் உங்கள் பணி
Very useful information about Transit. Thanks, Madam.
கோள்சாரம் பற்றிய விளக்கம் சூப்பர்
கோச்சார விளக்கம் மிக அருமை. இதை இன்னும் கொஞ்சம் ஆழமாய் உதாரண ஜாதகம் வைத்து கோச்சார த்தில் செலவதை நமது மென்பொருள் காட்டி விளக்கினால் இன்னும் எளிதாக புரியும். அன்பு நன்றிகள்
தங்களின் கோச்சாரம் பற்றிய இன்றைய ஜோதிட தகவல்கள் மிகவும் நல்ல விளக்கங்கள் மேடம்.நன்றிகள்
மிகவும் மகிழ்ச்சி ஐயா.தொடர்ந்து தரும் ஆதரவிற்கு மிகவும் நன்றிகள்
Vennilla a clear explanation of kocharam and how the 4 large planets affect the a person. Thank you and best wishes.
Super madam.Deep knowledge in k.p. madam.
எளிமையாக புரிய வைத்துள்ளீர்கள் மேடம்...super maam......இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் மேடம்....tq maam.... 👍👍🙏🙏
மிகவும் மகிழ்ச்சி madam. நன்றி
மிக நன்றி.. அருமை. கொசாரத்தில் அதன் நட்சத்திரத்தில் என சொல்வதை
ஜாதகம் வைத்து இன்னும் கொஞ்சம் ..இது போல் ..என காட்டி வளக்கியிருந்தால் முற்றுப் பெரியதாய் இருந்திருக்கும்
Ok sir thank you 🙏🙏🙏
கோட்சாரம் பற்றி எளிமையாக
இருக்கிறது.
திருமணம், வீடுகட்டுவது,
குழந்தைக்கு கோட்சாரம் பார்ப்பது
அழகாக சொன்னீர்கள்,
இன்னும் இரு தடவை கேட்டு
விட்டு சந்தேகம் இருந்தால்
கேட்கிறேன். மிக்க நன்றி
like, Subcribe, Comments - done
மிகவும் மகிழ்ச்சி ஐயா. நீங்கள் ஒருமுறை subscribe Channel ஐ செய்து ,ஒரே முறை bell button ஐ click செய்திருந்தால் அது எப்போதும் இருக்கும் ஐயா. ஒவ்வொரு வீடியோவையும் subscribe செய்ய வேண்டியதில்லை. ஒரு Channel ஒரு முறை subscribe செய்து பிறகு ஒவ்வொரு முறையும் like செய்யுங்கள் மற்றும் share செய்யவும் ஐயா. மிகவும் நன்றிகள் ஐயா
Super super super super super explanation madam. Still expecting more. THQ
மிக சிறப்பான விளக்கம்.
நன்றி மேடம்
மிக மிக நன்றிகள் சார்
Very good star level analysis in transit than just bhava position and aspect in transit. thank you. Ram US
Thank you so much sir
Super மேடம்.
கோச்சாரம்
உதாரண ஜாதகத்துடன்
விளக்கியது சிறப்பு.
தாக்கத்தைத்தரக்கூடிய
கிரகங்கள்
எந்தெந்த செயல்களுக்கு
எந்த கிரக நட்சத்திரங்களில்
எந்த கிரகங்கள் பயணிக்கக்கூடாது.
விளக்கம் தெளிவு.
சூப்பர்.
மிகவும் மகிழ்ச்சி ஐயா. தொடர்ந்து தரும் ஆதரவிற்கு மிகவும் மகிழ்ச்சி
மிக்க சிறந்த பதிவு நன்றி மா
மிக நன்று மா
கோச்சாரம்- திருமணம், தாம்பத்ய உறவு, வீடுகட்டும் போது, பல்வேறு வாழ்க்கை சம்பந்தப்பட்ட நிகழ்வு களுக்கு பார்க்கவேண்டிய கிரகம் குறித்து மிகவும் தெளிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
அ.இளங்கோவன்
காஞ்சிபுரம்
உங்களின் தொடர் கவனிப்பு மற்றும் ஊக்குவிப்பு மகிழ்ச்சியாக உள்ளது சார். சிறந்த விமர்சனத்திற்கு மிகவும் நன்றிகள் சார்
கோட்சாரம் பார்ப்பது பற்றி
நல்ல விளக்கம் கொடுத்திர்கள்
எங்களை போன்ற படிப்பவர்களுக்கு நன்கு
பயன் உள்ளதாக இருந்தது
நன்றி
தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு நன்றிகள் சார்
Thanks madam. Good explanation 👏
மிகவும் நன்றிகள் சார்
நல்ல பதிவு... குறிப்பாக நடப்பு தசா நாதன்.. சனி நட்சத்திரத்தில் இந்த ஜாதகருக்கு கோச்சாரத்தில் செல்லும் காலம் பிரசனைகளை தரலாம்..
உங்களின் மேலான ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றிகள் சார்
மிக அருமை மேம் 👌
கோச்சாரம் விளக்கம் ஒரு செங்கோல் 👍
வாழ்க வளமுடன் 🙏
மிகவும் நன்றி சார். தொடர்ந்து தரும் ஆதரவிற்கு மகிழ்ச்சி.
மிக மிக
அற்யதம் மேடம்.
👌👌👌👌👌
மிகவும் மகிழ்ச்சி ஐயா.மிகவும் நன்றி
very clearly explained madam.
கோட்சாரம் பற்றிய விளக்கம் நல்ல பயனுள்ளதாக உள்ளது மேடம் நன்றி.
மிக மிக நன்றிகள் சார்
மிக்க நன்றி மா
மேடம், கோள் சாரம் பற்றிய பதிவு மிகவும் அருமை. மிக எளிதில் அனைவருக்கும் புரியும்படி உள்ளது. நன்றி
மிகவும் நன்றிகள் சார். தொடர்ந்து பாருங்கள். உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஊக்கத்திற்கு வழிவகுக்கும்.
கோட்சாரம் ~ எப்படி பயன்படுத்துவது என்று மிக தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் மேடம்.
மிக்க நன்றி மேடம்.
ஐயாவின் தொடர் விமர்சனத்திற்கு மிகவும் மகிழ்ச்சி.
Very useful. Thank you
நன்றிகள்
super madam thank you
நன்றி மா
Very nice
Very nice explanation on the new topic கோட்சாரம். One small request, if you would have taken a planet and explained the related stars and taken a day and shown if a specific graha related job could be done or not. It would have made it an awesome self study guide on how to approach கோட்சாரம் in KP.
Salute to you for sharing such intricate knowledge on KP.
Big thanks to you and Guruji Devaraj Sir
Thank you so much for giving such a wonderful feedback sir. I will think and workout to make video like what you are expecting. Please follow the videos and give your comments. Thank you once again.
தெளிவான விளக்கம் அருமை அருமை
மிக மிக நன்றிகள் சார்
Very good explanation.
மிகவும் நன்றிகள் சார் 🙏
வணக்கம். தங்கள் விளக்கங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படி இருக்கின்றன. திருமணம் அமையும் நாள் பற்றிய பதிவை எவ்வாறு பார்க்கலாம்?
Very detailed explanation. 👌 keep rocking mam
மிகவும் மகிழ்ச்சி சார்
Thanx ma'am 🙏🙏
நன்றி சார்
அருமை மேடம்.
மிகவும் மகிழ்ச்சி சார்
Madam. ur presentation is v.v.good &easily understandable .i am not a professional astrologer &retired engineer. about 78 years old. i got interest up on viewing ur video.DOUBT when a client asks question about one event ,as I understand, we have to do BIRTH TIME CORRECTION& follow further. After some time the same client ask another question from the same astrologer or different person ,we have to do B.T.C again &will vary from the previous results
அந்த ஜாதகத்தில் அனைத்தும் பொருந🔥 பட்சத்தில் அவர் அதே ஜாதகத்தை வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை நேரம் தவறென்று தோன்றினால் மட்டுமே அவர் மறுபடியும் கணிக்கச் சொல்ல வேண்டும். நன்றிகள் சார்
@@ASTROLOGYKPVENNILA THANK U VERYMUCH MADAM
Super
Excellent explanation on kochara.
Thank you so much sir
Super mam🌹
Thank you so much sir 🙏
Good explanation Madam. Thanks from M.Ongali Dharmapuri.
Thank you so much sir
Great Madam
Thanks 🙏
நன்றிகள் சார்
ஒண்பதுநாள் கோசாரம்பற்றி
ஒருபதிவுவெளியிட்டால்என்னைபோன்றஆர்வலர்களுக்கு
பயன்உள்ளதாக
இருக்கும்
நன்றி
சந்திரன் 8,12 கிரகத்தின் நட்சத்திரத்தில் பயணிக்கும் நாட்களில் பலன் எப்படி இருக்கும் என்பதையும் விளக்கியிருந்தால் இன்னும் சற்று எளிமையாக புரியும் படி இருக்கும் இது எனது தாழ்மையான கருத்து நன்றி சகோதரி
th-cam.com/video/ZLTEQUKjwPg/w-d-xo.html
ஏற்கனவே போன வாரம் அதை பதிவிட்டிருக்கிறேன். பார்க்கவும் சார். மிகவும் நன்றிகள்
Thanks
நன்றி சார்
கோச்சார பலன்கள் எப்படி பார்ப்பது என்பது பற்றிய உதாரணம் ஜாதகம் கொண்டது விளக்கம் அளித்ததற்கு நன்றி மேடம்,
மிக மிக மகிழ்ச்சி sir. Thank you
Thank you
நன்றி
கோட்சாரம் பற்றிய விளக்கம் எனது எல்லாவித சந்தேகத்தையும் தீர்த்துவிட்டது. கோடானுகோடி நன்றிகள் மேடம்.
ஒருவேளை ஜாதகத்தில் குரு 2,6 க்கு உ.நட்சத்திரமாக வந்து, 3, 7க்கு சனி கிரகம் உப நட்சத்திரமாக வந்திருந்தால், கோட்சாரத்தில் குரு சுய சாரத்தில் சனியின் உப நட்சத்திரத்தில் செல்லும் காலங்களில் மட்டும் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதா மேடம்? தயவுசெய்து விளக்குங்கள் மேடம்.
1,6,2 போன்ற பாவங்கள் திருமணத்தை தாமதப்படுத்தும் madam. தள்ளிப்போகும். மிகவும் நன்றிகள் சார்
mikka maghilchi mam......
மேடம் கோச்சாரம் என்பது நமது சாப்ட்வேரில் கட்டத்தை பார்க்க வேண்டுமா?
அல்லது நமது சாப்ட்வேரில் தினசரி கோட்சார ஆய்வில் பார்க்க வேண்டுமா? மேடம்.
Day analysis
Super medam 🙏 Arul murugan H.Y.D
மிகவும் நன்றிகள் சார்
5% for "Go charam", seems not acceptable. What is your charges to discuss with you. Please share.
வணக்கம் சார். KP METHOD படித்திருந்தால் discuss செய்யலாம் சார். இல்லை எனில் இருவருக்கும் நேரம் தான் விரயமாகும். தங்களது மேலான பதிவிற்கு நன்றி. இந்த கோட்சாரம் பற்றிய தெளிவில் உப நட்சத்திரம் பற்றி மிகவும் ஆழமான இரண்டு பேரும் படித்திருந்தால் மட்டுமே பேசுவதில் நலம் பயக்கும்.நன்றி சார்.🙏
@@ASTROLOGYKPVENNILA Thanks for your reply. One of my friend studied it. He is adamant that there is no "Pariharam", and all such things are waste. And in video online classes, Mr. Devaraj was mocking saints. It is "Guru Nindhanai". Thanks madam for your reply.
குரு 2ம் பாவத்துடன் ௮தன் 8ம் பாவமான 9 ம் பாவத்தையும்
மூல பாவத்தில் கொண்டிருப்பது
ஒரு உறுத்தல் அல்லவா?
அந்த சந்தேகத்தை விளக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன் மேடம்
நன்றி
வணக்கம் ஐயா.2,6 பாவங்களுக்கு வந்த கிரகம் 4,8 பாவத்திற்கும் வந்துள்ளது. அந்த நேரத்தில் கொஞ்சம் சோம்பேறித்தனம், அதாவது பணிகளை postpone செய்வது, கடைசி நேரத்தில் அவசரமாக செய்வது, கொஞ்சம் பொறுப்புகளை தாமதமாக செய்வது அல்லது தட்டிக் கழிப்பது, அதிகமாக செலவு செய்வது போன்ற சிறு சிறு தாக்கங்கள் இருக்கும்.
மற்றபடி இந்த ஜாதகருக்கு 2,6,9 பாவங்களின் கொடுப்பினை நன்றாக இருப்பதால் தற்காலிக செலவுகள் மற்றும் பொறுப்புகளை தாமதமாக செய்வது போன்று இருக்கும் ஐயா. மிகவும் ஆழமான கேள்வி. பேசும் போதே இதை விளக்கவில்லையே என்று நினைத்தேன். ஆனால் சரியாக கேட்டதிலிருந்து உங்களின் மிகவும் நுணுக்கமான பார்வை மகிழ்ச்சியாக உள்ளது ஐயா.
மிக மிக நன்றிகள் ஐயா.
🙏 மேடம் வீடியா சின்னதாக போடுங்க ரொம்ப பெரியதாக போடாதிங்க .
Ok sir , will reduce slowly. Thank you for your feedback
தண்டபாணி