Sir en ponnu sathayam natchthiram simma lakkanam kumba rasi one year neet padikkiranga nalla padippanga avalada aasai athuthan miney aasai kidaiyathu avaluku social service pannanum athuthan latchiyama irukku doctor aga mudiyuma konjam parthu sollunga pls...
என்னுடைய மகள் 12 ஆம் வகுப்பு முடித்து இருக்கிறாள் இப்போது நீட் படிக்கிறாள் என்னுடைய மகள் டாக்டர் ஆவாரா பெயர் நித்யா ராசி விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம் பிறந்த தேதி 7.4.2007
வணக்கம் சார் புரியல ரொம்ப குழப்பமா இருக்கு ஏ எல் பிஇலக்கணம் சுத்தமா புரியல. ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாம் வீடு புரியும் கொஞ்சம் நிதானமாக தெளிவாக புரியும் படி சொன்னா நல்லா இருக்கும் குருவே சரணம் நன்றி
புரியாது புரியவே புரியாது உங்களுக்கு புரிந்தால் அவர் எப்படி வாழ்க்கை நடத்த முடியும் உங்கள்ளுக்கு புரியும்படி சொல்றேன் மருத்துவ படிப்பு படிக்க அஷ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி இந்த நான்கு நட்சத்திரம் குடும்பத்தில் இருக்க வேண்டும் பத்தாம் வீட்டில் கேது ஆறாம் வீட்டில் கேது அல்லது ஆறு பத்து அதிபதி கேதுவோடு இனைந்து இருப்பது அல்லது மிதுனம் லக்குனமாக அமைவது அவ்வளவுதான் மருத்துவ படிப்பு நன்றி
உங்க பொண்ணு ஜாதகத்தில் அஷ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி நட்சத்திரங்களில் ராசி அல்லது லக்னம் அமைவது ஆறாம் வீட்டில் கேது அல்லது பத்தாம் வீட்டில் கேது ஆறு பத்தாம் அதிபதி கேதுவோடு இருப்பது அல்லது மிதுன லக்குனமாக இருக்கும் இப்படி இருப்பதால்தான் அவர் மருத்துவ துறையை தேர்வு செய்திருக்கிறார்கள் ஆய்வு செய்து சொல்லுங்கள் நன்றி
தெளிவான விளக்கம் அருமை குருவே சரணம் 🙏🏻
தெளிவான விளக்கம், அருமை, உண்மை 👌
குருவுக்கு நன்றி 🙏🙏🙏
ALP Student
Sir 100 percent true 👍 pooradathil sukransukra desai makara lagnam, danusu moolam.ponnu doctor in foreign 17 age. Now 21.
Nandrigal pala pala
Mesham rasi mesham lugnam barani my son prasana venkattesh(1.4.2006) doctor ku padipaana?now studying 12th. Pure science group
V. Good Explain.
அருமை குருஜி. வாழ்க alp. வளர்க alp ஜோதிடர்கள். நன்றி 🙏🌹 alp பரமசிவன்
Sir en ponnu sathayam natchthiram simma lakkanam kumba rasi one year neet padikkiranga nalla padippanga avalada aasai athuthan miney aasai kidaiyathu avaluku social service pannanum athuthan latchiyama irukku doctor aga mudiyuma konjam parthu sollunga pls...
17 age ippo aguthu
ல சிம்மம் 6ல் சந்திர 7ல் செவ்வாய் 10ல் சுக் புதன் ராகு 11ல்சனி சூரியன் டாக்டர சீட் கிடைக்குமா
Sir...date of birth 08/12/2003 , 4.15 pm , place of birth Puliyangudi ( tirunelveli kattabomman dt)...mbbs seat kidaikumaa? Please reply Sir..
மார்க் எடுடா?
B .d 4.10.2008 time 4.52pm in year 10th class doctor aavangala
பல் மருத்துவர் எப்படி இருக்கும் ஐயா
Enake solra mathiri iruku sir💯
Mithunam rasi,viruchigam laknam,sani thisai,sukkira puthi,11ல் சுக்கிரன், செவ்வாய், குரு,12ல்சூரியன்,கேது, லக்கினத்தில் புதன்,8ல்சனி சந்திரன் என் மகள் neet coaching செல்கிறாள், merit லவ் MBBS padikka seat kidaikuma
Vanakkam swamy Jathagam anupi vaithal neenga paathu solla mudiyma? Ennoda daughter 12 th padikiranga neet elutha pooranga. So eppadi erukkunu sollunga swamy
Where is your office at madurai .. please sollunga
Super sir
ALP லக்கினத்திற்கு (17வயதில்) 5ம் இடத்திற்கோ அல்லது அதன் அதிபதிக்கோ கேது சம்பந்தப்பட்டலும் மருத்துவராகிறார் . இதையும் சரிபார்க்க வேண்டுகிறேன் .
Unmai sir
லக்கினத்தில் இருந்து 8 ல சுக்கிரன் இருக்கு கூட ராகு இருக்கு டாக்டர் ஆகுவாங்கலா
என்னுடைய மகள் 12 ஆம் வகுப்பு முடித்து இருக்கிறாள் இப்போது நீட் படிக்கிறாள் என்னுடைய மகள் டாக்டர் ஆவாரா பெயர் நித்யா ராசி விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம் பிறந்த தேதி 7.4.2007
வணக்கம் சார் புரியல ரொம்ப குழப்பமா இருக்கு ஏ எல் பிஇலக்கணம் சுத்தமா புரியல. ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாம் வீடு புரியும் கொஞ்சம் நிதானமாக தெளிவாக புரியும் படி சொன்னா நல்லா இருக்கும் குருவே சரணம் நன்றி
😂😂😂😂😂
புரியாது புரியவே புரியாது உங்களுக்கு புரிந்தால் அவர் எப்படி வாழ்க்கை நடத்த முடியும் உங்கள்ளுக்கு புரியும்படி சொல்றேன் மருத்துவ படிப்பு படிக்க அஷ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி இந்த நான்கு நட்சத்திரம் குடும்பத்தில் இருக்க வேண்டும் பத்தாம் வீட்டில் கேது ஆறாம் வீட்டில் கேது அல்லது ஆறு பத்து அதிபதி கேதுவோடு இனைந்து இருப்பது அல்லது மிதுனம் லக்குனமாக அமைவது அவ்வளவுதான் மருத்துவ படிப்பு நன்றி
❤
எல்லா கிரகங்களும் சம்பத்தப்பட்டிருக்கும்,என்பது என்ன logic அதுக்கு ஒரு ஜோசியர் தேவையா
🙏
Sir நீங்க சொல்லுறது புரியல
Athena alb laknam
என் பண்ணு தனுசு ராசி மூல நட்சத்திரம் வெளிநாட்டில் மருத்துவம் முடிக்கத் போகிறாள்
உங்க பொண்ணு ஜாதகத்தில் அஷ்வினி ஆயில்யம் அனுஷம் பூரட்டாதி நட்சத்திரங்களில் ராசி அல்லது லக்னம் அமைவது ஆறாம் வீட்டில் கேது அல்லது பத்தாம் வீட்டில் கேது ஆறு பத்தாம் அதிபதி கேதுவோடு இருப்பது அல்லது மிதுன லக்குனமாக இருக்கும் இப்படி இருப்பதால்தான் அவர் மருத்துவ துறையை தேர்வு செய்திருக்கிறார்கள் ஆய்வு செய்து சொல்லுங்கள் நன்றி
Sir வணக்கம் .என்னோட பையன் 12th படிக்கிறான்.எங்க எல்லோரோட ஆசையும் doctor படிக்கனும்னு.நல்லா படிக்கிறான்,அவனோட ஜாதகம் online la பாத்து சொல்ல முடியுமா?
அவனோட ஆசை என்ன ?
அத சொல்லு
கொயப்பமா இருக்கு