Thanks mam. You are explaining so well , like teaching to LKG UkG kinder garden children. Little higher speed..new people may able to run behind you. Thanks a lot for your service🙏🙏🙏🙏🙏🙏👍
வணக்கம் மேடம் இந்த வீடியோ பதிவு ஜோதிடம் பயிலும் எங்களை போன்ற மாணவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டுதல் அற்புதமான இந்த பதிவை தந்த உங்களுக்கு கோடி கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் புகழ் பெறவேண்டும் கௌரவம் கிடைக்க வேண்டும் உயர் கணித சார ஜோதிடம் உலகமெங்கும் பரப்பவேண்டும் உங்களுடைய கடின உழைப்புக்கு நல் பலன் தர நான் எல்லாம் வல்ல இறைவனையும் இந்த பிரபஞ்சத்தையும் இருகரம் கூப்பி பிரார்த்திக்கிறேன் நன்றி நன்றி வணக்கம்
வணக்கம் மேடம் பாவங்களின் விரிவான நிலை பற்றியும், புதனின் சிறப்புகள் பற்றியும் புதனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒர் கணித மேதையை போல் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் உங்கள் பணி தொடரவும் அதன் மூலம் பலர் பயனடையவும் வாழ்த்துக்கள்🌺🌺🌺🙏🙏🙏
அற்புதமான விளக்கங்கள் விரிவாக தந்து இருக்கிறீர்கள் இதில் புதன் நன்றாக இருக்கும் ஜாதகங்கள் பெரிய பிரச்சினைகள் தருவதில்லை சனி கேது மற்றும் சனி சந்திரன் சனி செவ்வாய் இந்த மாதிரி தொடர்புகள் உள்ள ஜாதகங்களை வீடியோவில் சொன்னாள் மக்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும் மேடம் நன்றி
குருவே துணை. குருநாதரின் ஆசியுடன் இந்த இனிய பயணம் தொடங்கியது.... குருநாதரின் ஆசியுடன் தான் அடுத்த நிலைக்கு என்னால் உயர முடிந்தது... குருநாதரின் வாழ்த்துக்களால் தான் எனக்கு ஜோதிட சூட்சுமங்கள் புரிய ஆரம்பிக்கிறது... இப்படிப்பட்ட குருநாதரைப் பெற்றால் யாரும் வாழ்க்கையில் உயரலாம். நன்றியுடன் என்றும் உங்களது உயர் கணித சார ஜோதிட வளர்ச்சியில் சிறு துரும்பாக...
மேடம் பிறந்த நேரம் 4 நிமிடம் குறைத்து அல்லது கூட்டியோ கொடுத்தால் சூரியன் ,செவ்வாய் கேது உபநட்சத்திரம் மாறும்போது என்ன செய்வது? சற்று விளக்கம் தேவை நன்றி
@@மனோமனோகரன்-ன2ந சார் 120 டிகிரி எப்படி வந்தது புரியல ஓகே எப்படி புதனுடைய நட்சத்திரம் அப்படின்னு முடிவு செய்வது லக்கினம் அரம்பிக்கும் கோணம் 25டிகிரி +120=145 அங்கு ஆல்யம் நச்சத்திரம் அது புதன் நச்சத்திரம் என்று கொள்ளலாமா ஐயா
நன்று. ஆனா மாணவர்கள் பாடத்தை பின் தொடர்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். நமக்குத் தெரிந்ததை சொல்லிக் கொடுக்கும் போது அவர்களுக்கு நெஞ்சில் பதிந்து விட்டதா என்பதைக் கவனிக்க.
நன்றி சார். அனைத்தும் TH-cam வழியாக free யாகவே படித்துவிடமுடியும் என்பது தங்களது நம்பிக்கை வாழ்த்துக்கள் சார். கல்வி என்பதை குருவிடமும் கொஞ்சமாவது இசைந்து கற்கவேண்டும். உற்றுளி உதவியும் உருபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே.... இது அகநானூறு கற்றுத்தரும் தமிழரின் கல்விக்கான வழிமுறை 👍
Thanks mam. You are explaining so well , like teaching to LKG UkG kinder garden children. Little higher speed..new people may able to run behind you. Thanks a lot for your service🙏🙏🙏🙏🙏🙏👍
தங்களுக்கு அன்பு நன்றிகள். தங்கள சேவை என்றும் தொடர வேண்டும்
வணக்கம் மேடம் இந்த வீடியோ பதிவு ஜோதிடம் பயிலும் எங்களை போன்ற மாணவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டுதல் அற்புதமான இந்த பதிவை தந்த உங்களுக்கு கோடி கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் புகழ் பெறவேண்டும் கௌரவம் கிடைக்க வேண்டும் உயர் கணித சார ஜோதிடம் உலகமெங்கும் பரப்பவேண்டும் உங்களுடைய கடின உழைப்புக்கு நல் பலன் தர நான் எல்லாம் வல்ல இறைவனையும் இந்த பிரபஞ்சத்தையும் இருகரம் கூப்பி பிரார்த்திக்கிறேன் நன்றி நன்றி வணக்கம்
மிகவும் நன்றிகள் சார்
அற்புதமான விளக்கம் அம்மா.
ஆளுமையை லக்னம் பெற்றிருத்தல் என்பதை விளக்கிய விதம் எளிதில் கற்றுக்கொள்ள ஏதுவான சிறந்தபதிவு புரிதலுக்கு மிகவும் நன்றி அம்மா
உபநட். கோட்பாடுகளை மிக அருமை யாக விளக்கம் கொடுத்து சிறப்பான புரிதல் நன்றிகள் வாழ்த்துக்கள் மேடம் வாழ்க வளமுடன் 💐💐💐💐🙏
Thank you sir
உப நட்சத்திர கோட்பாட்டை மிக எளிய முறையில் விளக்கம் அளித்தமைக்கு நன்றி மேடம்...
Madam,
Very good technical explanation of basics. Thanks a lot. 🙏
வணக்கம் மேடம் பாவங்களின் விரிவான நிலை பற்றியும், புதனின் சிறப்புகள் பற்றியும் புதனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒர் கணித மேதையை போல் மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் உங்கள் பணி தொடரவும் அதன் மூலம் பலர் பயனடையவும் வாழ்த்துக்கள்🌺🌺🌺🙏🙏🙏
மிகவும் மகிழ்ச்சி சார். தங்களது மேலான வாழ்த்துக்கள் மென்மேலும் சிறக்க வைக்கும் நன்றிகள்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.நலம்
மிகவும் நன்றிகள் ஐயா
அற்புதமான விளக்கங்கள் விரிவாக தந்து இருக்கிறீர்கள்
இதில் புதன் நன்றாக இருக்கும் ஜாதகங்கள் பெரிய பிரச்சினைகள் தருவதில்லை
சனி கேது மற்றும் சனி சந்திரன்
சனி செவ்வாய் இந்த மாதிரி தொடர்புகள் உள்ள ஜாதகங்களை வீடியோவில் சொன்னாள் மக்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமையும் மேடம்
நன்றி
உங்களின் சிறப்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றிகள் சார்
Superb mam...First time seen this vedio...Very useful....
Excellent mam you are always did good job with your way
Super Vedio. It is very useful to all beginers. Super Medam.
Thank you so much sir
நல்ல விளக்கங்கள் மேடம் நன்றிகள்
மிகவும் நன்றிகள் ஐயா
நன்று
Hi mam
பாவ ஆரம்பமுனை எப்படி காண்பது?
Please explain me
Supee mam neat explanation
மிகவும் நன்றிகள் சார்
@@ASTROLOGYKPVENNILA
Welcome mam..
nandri mam good teaching
Thank you so much sir
Congratulations to Jothisha Aacharya Vennila Madam. Nowadays your videos are clear , informative and you given complete horoscope analysis.
குருவே துணை.
குருநாதரின் ஆசியுடன் இந்த இனிய பயணம் தொடங்கியது....
குருநாதரின் ஆசியுடன் தான் அடுத்த நிலைக்கு என்னால் உயர முடிந்தது...
குருநாதரின் வாழ்த்துக்களால் தான் எனக்கு ஜோதிட சூட்சுமங்கள் புரிய ஆரம்பிக்கிறது...
இப்படிப்பட்ட குருநாதரைப் பெற்றால் யாரும் வாழ்க்கையில் உயரலாம்.
நன்றியுடன் என்றும் உங்களது உயர் கணித சார ஜோதிட வளர்ச்சியில் சிறு துரும்பாக...
Super Madam excellent explain
Thank you so much sir
நன்றி மேடம். எனக்கு சின்ன சந்தேகம் இந்த ஜாதகத்தில் சுக்கிரன் 6 ஆம் பாவ தொடர்பு திருமண வாழ்க்கையில் எதுவும் பிரச்சனை தருமா?
Appreciate your time !
Great presentation 🙏
Thank you so much sir
மிக்க மகிழ்ச்சி
மிகவும் நன்றிகள் சார்
👌👌🙏🙏🙏
Ungalidam jathagam paarkanum mam
Excellent madam
மிகவும் நன்றிகள் சார்
Super ma'am
மிகவும் நன்றிகள் சார்
மேடம் பிறந்த நேரம் 4 நிமிடம் குறைத்து அல்லது கூட்டியோ கொடுத்தால் சூரியன் ,செவ்வாய் கேது உபநட்சத்திரம் மாறும்போது
என்ன செய்வது? சற்று விளக்கம் தேவை நன்றி
பழைய நிகழ்வுகளுக்கு தகுந்தவாறு நேரத்தை முதலில் சரி செய்ய வேண்டும் சார் 👍
'SUPER Explain_Sister
மிகவும் நன்றிகள் சார்
மிக துல்லிய, சரியான பலன் கணிக்க தான் இது போல sub lord ss lord னு check பண்றிங்களா madam ?
மிகவும் நன்றிகள் சார்
உப நட்சத்திரத்தை கண்டறியும்போது லக்னம் சுக்கிரன் ஆக வருகிறது அதாவது பரணி நட்சத்திரத்தில் விழுகிறது அதை எப்படி ஒன்பதாக பிரித் தீர்கள்
பரணி நட்சத்திரம்13பாகை20விகலை13*60=780+20=800பெருக்கள்திசைவருடம்,உ_ம்.கேது7பெருக்கல்800=5600_-,120
@@மனோமனோகரன்-ன2ந innum virivaga thangal puriyala
தெடா்புக7358823022
மிகவும் நன்றிகள் சார்
@@மனோமனோகரன்-ன2ந சார் 120 டிகிரி எப்படி வந்தது புரியல ஓகே எப்படி புதனுடைய நட்சத்திரம் அப்படின்னு முடிவு செய்வது
லக்கினம் அரம்பிக்கும் கோணம் 25டிகிரி +120=145 அங்கு ஆல்யம் நச்சத்திரம் அது புதன் நச்சத்திரம் என்று கொள்ளலாமா ஐயா
👌👌👌👌
மிகவும் நன்றிகள் சார்
கணினி இல்லாமல் உப நச்சத்திரம் உப உப நச்சத்திரம் கணிப்பது எப்படி..... மாணவன்
நிறைய free software இருக்கிறது சார். Jagannath hora , Stellar or sublord போன்ற free software download செய்து கொள்ளலாம்.
நன்று. ஆனா மாணவர்கள் பாடத்தை பின் தொடர்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும்.
நமக்குத் தெரிந்ததை சொல்லிக் கொடுக்கும் போது அவர்களுக்கு
நெஞ்சில் பதிந்து விட்டதா என்பதைக் கவனிக்க.
நன்றி சார்.
அனைத்தும் TH-cam வழியாக free யாகவே படித்துவிடமுடியும் என்பது தங்களது நம்பிக்கை வாழ்த்துக்கள் சார். கல்வி என்பதை குருவிடமும் கொஞ்சமாவது இசைந்து கற்கவேண்டும்.
உற்றுளி உதவியும் உருபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே.... இது அகநானூறு கற்றுத்தரும் தமிழரின் கல்விக்கான வழிமுறை 👍
Adegapa mudila medam
What is your message indicates sir??
நினனதத காரியம் காரியம் போற காரியம் வெற்றி தருமா என பிரசன்னத்தில் எப்படி பார்பது
பிரசன்னம் பாருங்கள் சார்.
11 வந்தால் ஜெயம்
excellent madam
நன்றிகள் சார்
Super explanation madam
மிகவும் நன்றிகள் சார்
Fantastic madam.
மிகவும் நன்றிகள் சார்