KP Astrology online classes in Tamil , KP ஜோதிட முறையில் ஜாதக ஆய்வு , சுக்கிர திசை என்ன செய்யும்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 47

  • @astrodevaraj
    @astrodevaraj  19 วันที่ผ่านมา +2

    Our Social Media Links :
    Our Tamil Website: www.astrodevaraj.com/
    Our Tamil You Tube Channel: www.youtube.com/@astrodevaraj/videos
    Our Facebook Link : facebook.com/groups/stellarastrologers?_rdc=1&_rdr
    Our Blog Link astrodevaraj.blogspot.com/
    Our English Website: kpastrologyclass.com/index.php/kp-astrology-class/
    Our English You Tube Channel : th-cam.com/users/MegaRaajan

  • @Madhanastrologer
    @Madhanastrologer 16 วันที่ผ่านมา

    💐💐 குருநாதருக்கு வணக்கம் 💐💐 மாணவர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தெளிவான புரிதலை அளித்துள்ளீர்கள் ஐயா நன்றி 🙏

  • @Balaji1993-od9eu
    @Balaji1993-od9eu 19 วันที่ผ่านมา

    ஆசிரியர் அவர்களுக்கு எனது அன்பான வணக்கம். தங்கள் விளக்கம் மிக மிக அருமை. யாருமே இப்படி விளக்கமாக சொல்லிக்கொடுக்கமாட்டார்கள். மிக்க நன்றி.🎉

  • @srigurujothidam341
    @srigurujothidam341 19 วันที่ผ่านมา

    குருநாதருக்கு வணக்கம்,
    ஜாதகரின் சுக்கிர தசை, சூரிய தசை
    விளக்கம் அருமை,
    ஐயா,
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baburao8288
    @baburao8288 17 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉❤ சூப்பர் மிகவும்
    சிறப்பான
    ஜாதக விளக்கம் அருமையான 🎉🎉🎉
    மிக்க நன்றி

  • @anithavenkat3875
    @anithavenkat3875 15 วันที่ผ่านมา

    குருநாதருக்கு அடியேன் சிறப்பு வணக்கங்கள் தாங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு

  • @sundaramsa1222
    @sundaramsa1222 18 วันที่ผ่านมา

    குருநாதருக்கு பணிவான வணக்கம்🙏
    அருமையான விளக்கம் அய்யா.. ஜாதகரின் கேது, சுக்ர தசைகள் பற்றிய விளக்கம் மிகவும் சிறப்பு.👌👌 சிரம் பணிந்த நன்றிகள் குருவே🙏

  • @ellaiammansingaram205
    @ellaiammansingaram205 19 วันที่ผ่านมา

    Great guruji on sukran related teaching .we are really blessed to be your disciples

  • @kannanm6604
    @kannanm6604 19 วันที่ผ่านมา

    சார், சுக்கிரன் பற்றியும் 8ம் வீட்டின் பலன்கள் பற்றியும் மிக எளிய முறையில் விளக்கி உள்ளீர்கள். மிகவும் நன்றி.

  • @velrajah9147
    @velrajah9147 21 วันที่ผ่านมา

    Happy Diwali .Brilliance analysis thank you very much

  • @astrov.a.mannathe5550
    @astrov.a.mannathe5550 19 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் சூப்பர் சார்

  • @muraliachutaraman8100
    @muraliachutaraman8100 21 วันที่ผ่านมา

    Excellent explanation . Congrats. Hats off to you

  • @emcarnot
    @emcarnot 21 วันที่ผ่านมา

    Very neat demonstration of the accuracy of Kp Stellar Astrology compared to the traditional method. Thank you Sir.

  • @ManiKandan-jf3wn
    @ManiKandan-jf3wn 22 วันที่ผ่านมา

    வணக்கம் சார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு
    சிறந்த பதிவு.கடைசி 5நிமிடம் மிக சாட்டையடி பதிவு.இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

  • @ramachandranp5572
    @ramachandranp5572 21 วันที่ผ่านมา

    Happy Diwali sir. As usual you are all the time great sir

  • @anbazhagankali6459
    @anbazhagankali6459 21 วันที่ผ่านมา

    sir, super and happy diwali to you sir

  • @nagarajr7809
    @nagarajr7809 21 วันที่ผ่านมา

    சிறப்பு சார்.

  • @kumarsathis5913
    @kumarsathis5913 21 วันที่ผ่านมา

    6-8ல் கிரகம் இருந்தால் தீமையா என்ற கேள்விக்கு தங்கள் பதில் மிக சிறப்பாக உள்ளது. பாவ ஆரம்ப முனையே ஜாதகத்தை முடிவு
    செய்கிறது. 🙏

  • @thinesb2628
    @thinesb2628 19 วันที่ผ่านมา

    Super thanks❤❤❤

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 22 วันที่ผ่านมา

    அடியேன் முதல் பார் வையாளர் சார் நன்றி

  • @ANNAMALAIASTROLOGY
    @ANNAMALAIASTROLOGY 12 วันที่ผ่านมา

    ஒரு கிரகம் ஒரு ராசியில் 2 கால் நாட்கள் சந்திரன்,மாத கோள் சூரியன்,செவ்வாய்,புதன்,சுக்கிரன்,வருட கோள் குரு,ஒற்றைய ஆண்டு கோள்கள் ராகு,கேது,2.5 அண்டுகளுக்கு சனி கோள் ஒரே ராசியில் இருப்பது என்பது பொது தன்மை வாய்ந்தது என்பதை தெளிவாகவும் மற்றும் ஒரு மதினை போல் மற்றொரு மனிதன் இல்லை என்பதால் ஒரு ஜாதகர் போல மற்றொரு ஜாதகர் இல்லை என்ற அறிவு பழைய ஜோதிடர்களுக்கு இல்லை என்ற உண்மையை தெளிவாகவும் அழுத்தமாக கூறியதற்க்கு மிக்க நன்றி ஐயா

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 19 วันที่ผ่านมา

    Excellent Explanations, Sir.

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 19 วันที่ผ่านมา

    ஐயா சுக்கிரன் 8ல்நீசம் ஆனால் நமது உயர்கணித சார ஜோதிடத்தில்மட்டுமே சரியாக இருக்கும் என்பதை தங்களின் பதிவின் மூலமே கணிக்கமுடியும் குருநாதர் ஐயா.

  • @kiritharanvaratharajah7260
    @kiritharanvaratharajah7260 21 วันที่ผ่านมา

    Uththaram 4 uchcham.or Bavamunaiyil athu Entha bavaththai Enna potencial poweril thodarpu kollukirathu enpathai poruththu.