மராட்டிய சிவாஜியிடம் பயில வேண்டிய பாடங்கள் | chatrapathi | channel art india

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 60

  • @arummugamsaravanan371
    @arummugamsaravanan371 4 ปีที่แล้ว +32

    வீரசிவாஜி பாரதத்தின் முதல் வெற்றி பெற்ற விடுதலைச் வீரன்
    சுயமரியாதை கற்றுதந்தவர்

  • @Balaji-lc4sx
    @Balaji-lc4sx 3 หลายเดือนก่อน +3

    🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩 ஜெய் ஸ்ரீ சிவாஜி புகழ் ஓங்குக மனஉறுதி மனவலிமை மன திடம் இதுதான் முக்கியம் வாழ்க்கை உளவியல் நிபுணர்கள் கருத்து அன்றே வீர சிவாஜி நடத்தி காற்றினார் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @asoonlove3720
    @asoonlove3720 3 ปีที่แล้ว +11

    Jai sivaji🚩🕉📿🚩🕉🕉📿📿

  • @தர்மா65சத்ரபதிசிவாஜி

    மாவீரன் வீரனுக்கு எல்லாம் வீரன் சத்ரபதி சிவாஜி

  • @puviarasan4250
    @puviarasan4250 2 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் 🙏மிக்க நன்றி ஐயா🙏 பெரு மதிப்பிற்குரிய வணக்கத்துக்குரிய மாமனிதர் மாமன்னர் சத்திரபதி சிவாஜி மகாராஜின் புகழை நாவலாக பதிவு இட்டமைக்கு... 🙏பெரிய தொண்டு🙏

    • @tsMuthuraman-hm6wg
      @tsMuthuraman-hm6wg 10 หลายเดือนก่อน

      சிவாஜி ஏன் தமிழ் இந்து நாடுகள் மீது படையெடுத்தார். !

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala 5 ปีที่แล้ว +19

    இந்த நாவலை படிக்கும் போது சிவாஜியின் தெய்வ நம்பிக்கையை பார்த்து பலமுறை பிரமித்திருக்கிறேன்...

  • @ganeshgaikwad-lk9jq
    @ganeshgaikwad-lk9jq 3 ปีที่แล้ว +8

    ❤Jai bhavani jai shivaji❤

  • @ramt4643
    @ramt4643 3 ปีที่แล้ว +10

    Marathas Saved Thanjavur Kanji Chenji 😇

  • @arasuarasu210
    @arasuarasu210 ปีที่แล้ว +3

    Avan ivan nu sollama irunthu irukalam he is our emotion

  • @vasidevanponnaiah9714
    @vasidevanponnaiah9714 3 ปีที่แล้ว +5

    ஒரு நல்ல குடி மகனாக மாறிட இந்த வரலாறு வழி காட்டும் நன்றி

  • @Dineshkumar-ts5mf
    @Dineshkumar-ts5mf 2 ปีที่แล้ว +6

    என் வாழ்க்கை திசை தெரியாமல் போய் கொண்டு இருகிறது. தவறான கூட்டும் செயலும் தான் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.
    அதற்கு காரணம் தனி மனித ஒழுக்கம் தான் காரணம் என்று இப்போது புரிகிறது.
    சிவாஜி அவர்களின் வாழ்க்கை வரலாறும் உங்களின் தெளிவான பதிவும் என்னை மாற்ற செய்தது
    நன்றி அய்யா...நான் தவறியதை என் மகனுக்கு கற்றுக் கொடுப்பேன் 🙏🙏🙏

  • @ramt4643
    @ramt4643 3 ปีที่แล้ว +4

    Chathrapathi Shivaji 🙏💐🚩👏👍🛕🦚🐓

  • @muthusamy5703
    @muthusamy5703 3 หลายเดือนก่อน

    மற்ற மதங்களையும் மதித்தாரென எதிரி சொன்னதுதான் மகிமை

  • @rprabhu9509
    @rprabhu9509 4 ปีที่แล้ว +23

    Kindly respect to Shivaji Maharaj ( don't tell avn ,even) sir

    • @அருண்R
      @அருண்R 3 ปีที่แล้ว

      😍😍😍😍💐💐👌👌👌

  • @sniperlord6692
    @sniperlord6692 3 ปีที่แล้ว +5

    Avar ilana India la Muslim la kovil Elam idichirupanga girls ku freedom irundhirukaru paaliyal thollai adhigama irundichi Muslim aatchi la chhatrapathy sivaji 👑💪🕉✡😍

  • @ananthkumar1971
    @ananthkumar1971 หลายเดือนก่อน

    Great sivaji

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 4 ปีที่แล้ว +3

    Chatrapathi shivaji maharaj..... Always..,Mass.......Jai. Bhavani...!!!....one of my favorite Emperor..

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 2 ปีที่แล้ว +1

    ஐயா மிகவும் அருமையான முறையில் தெளிவாக பேசுகிறீர்கள் நன்றி

  • @muthuarjun241
    @muthuarjun241 2 ปีที่แล้ว +5

    நான் 12ஆம் வகுப்பு வரலாறு பிரிவை சேர்ந்த மாணவன்

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 4 ปีที่แล้ว +5

    Beautiful Narration!

  • @தேசியத்தமிழன்
    @தேசியத்தமிழன் 3 หลายเดือนก่อน

    நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்ற குரலுக்கேற்ற நபராக தெரிகிறீர்கள். ஒழுக்கம் விடாமுயற்சி வீரம் விவேகம் தேசபக்தி அனைத்திற்கும் சிறந்த உதாரணம் சிவாஜி மஹராஜ்

  • @archanaarchana7280
    @archanaarchana7280 ปีที่แล้ว +1

    Chhatrapati Shivaji Maharaj ke jai 🚩🙏

  • @srinathmech3058
    @srinathmech3058 4 ปีที่แล้ว +3

    Good explanation sir
    Thank you

  • @ars6266
    @ars6266 3 หลายเดือนก่อน

    Vazhga valamudan 🎉

  • @subendrababu299
    @subendrababu299 2 ปีที่แล้ว

    தங்களுக்கு வாழ்த்துக்களையும் எனது பணிவான வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நம்மவர்களுக்கு மற்றவர்களின் வரலாறுகளும் புகழாறரங்களுமே மகிழ்வுகளை தருகிறது. தாங்கள் சத்ரபதி சிவாஜி அவர்களைப்பற்றி கொடுத்துள்ள விவரங்களை கடைப்பிடித்தாலே நமது தாயகம் எவ்வளவோ முன்னேற்றமடைந்திருக்கும், சுரண்டல்களும், ஊழல்களும் இல்லா தாயகமாக இருந்திருக்கும், காம வெறியாட்டம் இல்லாத நாடாக இருந்திருக்கும். தற்போதய அரசியல் தலைவர்கள் எதையும் அவர்களுக்கு சாதகமாக மட்டும் நடக்கவேண்டும் என நாட்டின் நிலைமையோ, மக்களின் நிலமை மன்னேற்றமோ முக்கியப் படவில்லை. ஏமாற்றுபவன் , மோசடிக்காரன் களை வாழவைக்கிறார்கள்.

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 7 หลายเดือนก่อน

    சிவாஜி மராட்டிய மன்னர் அவரிடம் முதலில் எனக்குப்பிடித்தது.பிற பெண்களை தீண்டாதவர் என்பதே.

  • @kalaiselvamb.m2233
    @kalaiselvamb.m2233 3 ปีที่แล้ว +10

    Don't call him avan ivan he is a great person call him avaru to give respect

  • @tn63sivagamer14
    @tn63sivagamer14 2 ปีที่แล้ว +4

    வந்தவன் இல்லை வந்தவர் மரியாதை 😭😭😭

  • @Subash-g6i
    @Subash-g6i 2 ปีที่แล้ว +1

    Jai Charapati Shivaji great 😍🥰👌👌👍

  • @a.harishgurushamrot169
    @a.harishgurushamrot169 2 ปีที่แล้ว +1

    Shivanji Maharaj jai

  • @sivanmedia3.086
    @sivanmedia3.086 4 ปีที่แล้ว +3

    Supper

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth 2 หลายเดือนก่อน

    Super sir

  • @abhisrim9571
    @abhisrim9571 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏👍👌🔥🔥🔥

  • @kalyanivenkatachalam2920
    @kalyanivenkatachalam2920 4 ปีที่แล้ว +1

    Very interesting sir. Tku very much. Bharat matha ki jai

  • @rajakounder4854
    @rajakounder4854 ปีที่แล้ว

    Jai shivaji maharaj

  • @vinothmaster1265
    @vinothmaster1265 ปีที่แล้ว

    📻🌄🙏🌟🕉️😊

  • @RameshKumar-on6uu
    @RameshKumar-on6uu 3 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான்... ஆனால் நம்முடைய இராஜராஜ சோழன் பற்றி நீங்க படிக்கவும்....

  • @Tnpsc_quiz28
    @Tnpsc_quiz28 ปีที่แล้ว +1

    Yow mariyatha kuduthu pasula

  • @madhanvasudev7969
    @madhanvasudev7969 2 ปีที่แล้ว

    😍😍😍😍 semma video na 😍😍😍😍

  • @subendrababu299
    @subendrababu299 2 ปีที่แล้ว

    நம்மவர்களுக்கு

  • @roymariastanley9303
    @roymariastanley9303 4 ปีที่แล้ว +2

    Beautiful, where can I buy your book? Amaon?

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 4 ปีที่แล้ว

    Thank u wery wery good

  • @ASampathKumar-x6m
    @ASampathKumar-x6m 10 หลายเดือนก่อน

    INDIRA IS EQUAL TO SATHIRAPATHY SIVAJI

  • @arulgunasili9684
    @arulgunasili9684 4 ปีที่แล้ว +5

    Intha kalathil alla iniyum ivarai Pola thondruvathu kadinam, please first speak respect world ORU mariyathaikku oru punniyavan, Maharashtra vil avar silai illatha idame illai

  • @suryajs4857
    @suryajs4857 4 ปีที่แล้ว

    Nice

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 5 ปีที่แล้ว +11

    Don't tell Shivji Maharaj as avan,,evan.Stop it.Speak with respect.

  • @arulgunasili9684
    @arulgunasili9684 4 ปีที่แล้ว +2

    Brother udal alagai Vida aga alagu udayavar

  • @healthiswealth2665
    @healthiswealth2665 2 ปีที่แล้ว +1

    Please give respect when you talk about great people.

  • @Madraswala
    @Madraswala 5 ปีที่แล้ว +4

    இறைவன் கூடவே இருந்தார். குரு சமர்த்த ராமதாசர் வேறு என்னவாம்?

  • @a.harishgurushamrot169
    @a.harishgurushamrot169 2 ปีที่แล้ว +2

    Raja raja chola nin varalarum sirapanathuthana

  • @shasitharanshasitharan674
    @shasitharanshasitharan674 หลายเดือนก่อน

    Pls avan ivan nu sollavendam sivaji maharaja megaperiya Arasan 🙏

  • @diya5073
    @diya5073 4 ปีที่แล้ว

    then why Beshwas avoided Shivaji to occupy the throne? because he was shudras..... He did miracle but was humiliated because of his birth Shoodhra..... that also you have to mention as a genuine historian.

  • @langon5655
    @langon5655 3 ปีที่แล้ว +1

    Super

  • @rameshmii8135
    @rameshmii8135 4 ปีที่แล้ว +1

    Super sir