Chavakachcheri வைத்தியசாலையில் இடம்பெற்ற மேலும் பல பயங்கர சம்பவங்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchchuna #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #archchuna
    -------------------------------------------------------------------------------------------------------------------
    சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த ஊழல்கள் மற்றும் பிரச்சினைகளை வைத்தியர் அர்ச்சுனா அம்பலப்படுத்தியமையினாலேயே அவருக்கான எதிர்ப்புகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
    ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மக்கள் இதனை கூறியுள்ளனர்.
    வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்கான செல்லும் நோயாளிகளுக்கு இதுவரை சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
    இதேவேளை, சிக்கலான நோயுடன் வைத்தியசாலையை மக்கள் நாடும் போது சரியான வைத்திய ஆலோசனைக்கூட வழங்க முடியாத நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலை காணப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

ความคิดเห็น • 149

  • @joystharshi5211
    @joystharshi5211 7 หลายเดือนก่อน +4

    Dr.ARCHUNA CONGRATULATIONS!
    நீங்க செய்ய வேண்டியதைச் சிறப்பாக செய்துள்ளீர்கள்.
    இதுவே உங்களுக்கும் எங்களுக்கும் கிடைத்த பெரும் வெற்றி.
    மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள்.
    THANK YOU SO MUCH DR
    .ARCHUNA ANNA

  • @Ambikai-db5vv
    @Ambikai-db5vv 7 หลายเดือนก่อน +3

    யாழ் வைத்தியர்களின் மோசடிகளை வெளியே பகிரங்கப் படுத்த அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

  • @SatheesSathees-h2h
    @SatheesSathees-h2h 7 หลายเดือนก่อน +13

    மக்கள் அனைவரும் அருச்சுனா வைத்தியர் வேண்டும் என்று போராட்டம் நடத்தி ஆசைப்பட்டு எதிர் பார்க்கையில் இன்று பதவியேற்ற வைத்தியருக்கு சுய கௌரவம் சுய புத்தி இல்லைப்போல் இருக்கு

  • @VeeranManju
    @VeeranManju 7 หลายเดือนก่อน +27

    எல்லாத்துக்கும் முடிவு கட்ட எங்கள் வீரத் தமிழன் வருகிறார் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 Doctor Ramanathan Archchuna sir ❤❤❤❤❤❤❤

    • @mathyratna8089
      @mathyratna8089 7 หลายเดือนก่อน +1

      really true Dr Archuna 🤴of the 🌍

  • @Baobab2011
    @Baobab2011 7 หลายเดือนก่อน +35

    அனைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் TH-cam சமூக வலைத்தள நண்பரகளும் இந்த வைத்தியர் கேதீஸ்வரன், மற்றும் இவரது எடுபிடிகளின் சொத்து விபரங்களை பொது வெளிக்கு கொண்டு வாருங்கள் . அப்போது தான் இவர்களது ஊழல்கள் வெளிவரும்

    • @PurrVibesTV
      @PurrVibesTV 7 หลายเดือนก่อน

      Absolutely. Media platforms like TH-cam and others should scrutinize Dr. Teddy Sweren and other doctors, particularly those in the North Provincial. There should be thorough investigations into their bank balances, financial assets, land, vehicles, and other properties. This scrutiny is necessary because they have been misusing public funds to enrich their own families and financial status. The media and TH-cam must highlight these issues.
      We, the public, will always support such efforts. It's time to put an end to these corrupt practices by doctors who think we are naive. They believe that their five years of study and earning an MBBS degree set them apart, but we, the public, also consist of educated individuals. We are well-informed, and it is time we prove that.
      Moreover, many doctors are intent on ensuring that their children also become doctors, perpetuating a cycle of privilege and corruption. Even if their children do not get into Sri Lankan medical schools, they have the financial means to send them abroad for medical education. Upon their return, these children often join the medical profession in Sri Lanka, continuing the family's corrupt practices and misuse of public funds. This cycle must be broken to ensure fairness and integrity in our healthcare system.
      For instance, Dr. Ketheswaran, who studied medicine abroad, exemplifies this issue. He invested a significant amount of money to study in Russia and, upon returning to Sri Lanka, his primary focus has been on recouping and exceeding that investment. This has shifted his priority from patient care and public service to earning money. Unfortunately, this behavior is not limited to foreign-trained doctors; many locally trained doctors also prioritize financial gain over their duty to patients.
      This situation highlights a broader societal problem where the focus shifts from serving the public to amassing personal wealth. It is imperative that we address and rectify these corrupt practices to restore trust and accountability in our healthcare system.
      We must end these foolish practices and prove that the public is educated and aware. It is time to fight for a fair and just medical system that prioritizes patient care over personal gain.

    • @suhipran
      @suhipran 7 หลายเดือนก่อน +1

      government should freez his assets

    • @PurrVibesTV
      @PurrVibesTV 7 หลายเดือนก่อน

      @@Baobab2011 Absolutely. Media platforms like TH-cam and others should scrutinize Dr. Ketheswaran and other doctors, particularly those in the North Provincial. There should be thorough investigations into their bank balances, financial assets, land, vehicles, and other properties. This scrutiny is necessary because they have been misusing public funds to enrich their own families and financial status. The media and TH-cam must highlight these issues.
      We, the public, will always support such efforts. It's time to put an end to these corrupt practices by doctors who think we are naive. They believe that their five years of study and earning an MBBS degree set them apart, but we, the public, also consist of educated individuals. We are well-informed, and it is time we prove that.
      Moreover, many doctors are intent on ensuring that their children also become doctors, perpetuating a cycle of privilege and corruption. Even if their children do not get into Sri Lankan medical schools, they have the financial means to send them abroad for medical education. Upon their return, these children often join the medical profession in Sri Lanka, continuing the family's corrupt practices and misuse of public funds. This cycle must be broken to ensure fairness and integrity in our healthcare system.
      For instance, Dr. Ketheswaran, who studied medicine abroad, exemplifies this issue. He invested a significant amount of money to study in Russia and, upon returning to Sri Lanka, his primary focus has been on recouping and exceeding that investment. This has shifted his priority from patient care and public service to earning money. Unfortunately, this behavior is not limited to foreign-trained doctors; many locally trained doctors also prioritize financial gain over their duty to patients.
      This situation highlights a broader societal problem where the focus shifts from serving the public to amassing personal wealth. It is imperative that we address and rectify these corrupt practices to restore trust and accountability in our healthcare system.
      We must end these foolish practices and prove that the public is educated and aware. It is time to fight for a fair and just medical system that prioritizes patient care over personal gain.

    • @PurrVibesTV
      @PurrVibesTV 7 หลายเดือนก่อน

      @@Baobab2011
      Media platforms and the public should focus on the actions of medical professionals, particularly doctos, when they strike for personal benefits such as salary increases or rent reductions. These strikes often occur at the expense of patient care, which is unacceptable. Doctors choose their profession willingly and must prioritize patient treatment above all else. If they seek benefits, they should address these matters through proper channels without disrupting their duties.
      When doctors strike during their working hours, it severely impacts patient care, leaving many without proper treatment or medications. This practice is unacceptable. Additionally, a significant percentage of doctors, approximately 95%, engage in private practices. Given this, the necessity for salary increases is questionable. On-call doctors often provide care over the phone rather than being physically present in hospitals, which is insufficient for effective patient treatment. They should be fully present and dedicated to patient care during their duty periods.
      During strike periods, the public must stand against such actions because the doctors often receive concessions from the government within a short time, typically two days, while neglecting their public service duties. This behavior contributes to economic and currency corruption in Sri Lanka. To address this, the government should limit the benefits given to doctors and consider implementing a paid medical education system. If doctors receive a paid education everything will be ok
      Ultimately, the public must recognize that doctors, like any other professionals, study and work for their own purposes, including earning a salary. They should not be seen as solely dedicated to public service. It is crucial for the public to think critically about these issues and advocate for a healthcare system that prioritizes patient care and ethical practices.

  • @VeeranManju
    @VeeranManju 7 หลายเดือนก่อน +17

    கிசோ அண்ணா பாவம் குரல் அடைத்து விட்டது. டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் மறுபடியும் வருவார்🎉🎉🎉🎉🎉🎉

  • @kanisadevi7724
    @kanisadevi7724 7 หลายเดือนก่อน +72

    😡😡😡உண்மை உறவே எல்லாவற்றிலும் ஊழல் பணம் பணம் தின்னும் பேய்கள் ஏழைகளிடம் பணத்தை பரித்து எங்கு கொண்டு போகப்போகிறார்கள் 😡😡😡

  • @kalakamalini3246
    @kalakamalini3246 7 หลายเดือนก่อน +25

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை தம்பி.
    வைத்தியத்தறை ஊழல் நிறைந்து காணப்படுகிறது.
    நீங்கள் என்ன செய்தாலும் சர்வாதிகாரம் தான் வெல்லும்.
    இந்த நாட்டில் வாழ்வதில் பிரயோசனம் இல்லை.

  • @alexx2836
    @alexx2836 7 หลายเดือนก่อน +31

    வட மாகாண சுகாதார அதிகாரியை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் விசாரிக்கவும் வேண்டும்.

    • @umamohan-kq3nd
      @umamohan-kq3nd 7 หลายเดือนก่อน +1

      @@alexx2836 Exactly, he is the main culprit.

  • @somasuntharamtharmalingam5293
    @somasuntharamtharmalingam5293 7 หลายเดือนก่อน +4

    மக்கள் சொல்வது 10000% உண்மை உண்மை சாவகச்சேரிவைத்தியசாலையில் இதுவரை வேலை பார்த்த. அத்தனை மாபியாக்களையும் வேலையை விட்டு நீக்கவேண்டும் அர்ச்சுனா உண்மையில் ஒரு கடவுள் அவர் மீண்டும் சாவகச்சேரி
    வைத்திய சாலையை பொறுப்பேற்க. வேண்டும்

  • @masterkobi6697
    @masterkobi6697 7 หลายเดือนก่อน +10

    உண்மை பக்கம் இறைவனை தவிர வேறு யாரும் இல்லை இலங்கையில்

  • @sivarajahsivanesan78
    @sivarajahsivanesan78 7 หลายเดือนก่อน +55

    தயவு செய்து எனிமேல் மக்கள் !அரசமருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைக்கு போகச்சொன்னால்லோ! அல்லது பணம் கேட்டாலோ! உடனடியாக கேள்வி கேளுங்கள்! அல்லது சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செயுங்கள்! அப்பொளுதுதான் உங்களுக்கு நியாயம் பிறக்கும்! இல்லாது விடின் ! நியாயம் கிடைக்காது!

    • @ammaappa5573
      @ammaappa5573 7 หลายเดือนก่อน +4

      Nallaka sonnerkal.

    • @tamilcomedy8558
      @tamilcomedy8558 7 หลายเดือนก่อน +4

      Super

    • @MeshaSemira
      @MeshaSemira 7 หลายเดือนก่อน +4

      Super

    • @vallipurambavanantharajah7412
      @vallipurambavanantharajah7412 7 หลายเดือนก่อน

      சரியான கருத்து சாவு ஒரு முறைதான் துணிந்து நில்லுங்கள் என்ன பிரச்சனை என்றாலும் ஒற்றுமையாக ஒன்று சேருவோம் இவன்கள் எல்லாம் மனிதரை கொல்லும் கசாப்பு கடைக்காரர் .அம்பு,வில்லு,இல்லாமல் வந்துட்டார் மக்களின் அர்ச்சுணன்

  • @JeyaNanthan-ly3nz
    @JeyaNanthan-ly3nz 7 หลายเดือนก่อน +46

    கேதீஷ்வரன் டாக்டர் ஒரு மனிதன் தானா ஊழல் மன்னன் காசி பேய் எத்தனை பிள்ளைகள் எப்படி நல்லா வாழ்வார்கள் மக்கள் சாபம் சும்மா விடாது

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y 7 หลายเดือนก่อน

      🤙🤙🤙🤙🤙

    • @mathyratna8089
      @mathyratna8089 7 หลายเดือนก่อน +2

      avan sappadu pathila ppp thinnalaam

  • @rpraba1796
    @rpraba1796 7 หลายเดือนก่อน +17

    பாவம் தம்பியின் குரல் அடைந்துவிட்டது. காசுப்பிசாசுகள் அவர்களுக்குத் தண்டனை இருக்கு.

    • @sristhambithurai8012
      @sristhambithurai8012 7 หลายเดือนก่อน +1

      உண்மைக்காக குரல் கொடுத்த உங்கள் அனைவருக்கும் எங்கள் சிரம் தாழ்த்த நன்றிகள் தொடர்ந்து வைத்திய சாலையில் பணிபுரிபவர்களுக்கும் வைத்தியம் பெற செல்பவர்களுக்கும் பாதிப்பேற்படாத வகையில் விழிப்புணவுடன் நல்லதை செய்யுங்கள்.

  • @sancheef
    @sancheef 7 หลายเดือนก่อน +5

    சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மக்கள் போவதை தவிர்த்து புறக்கணிக்க வேண்டும்...அது வைத்தியசாலை அல்ல கொலைக்கூடம்

  • @kamarsanam1206
    @kamarsanam1206 7 หลายเดือนก่อน +3

    எல்லா துறையிலும் இவ்வாறுதான் எவ்வாறாயினும் பணம் சம்பாதித்து சொகுசாக வாழவேண்டும்

  • @VelanaiBro
    @VelanaiBro 7 หลายเดือนก่อน +4

    Dr Aruchina விற்கு உதவி செய்யுங்கள்

  • @thadechanamoorthypryathars1030
    @thadechanamoorthypryathars1030 7 หลายเดือนก่อน +4

    ஊனமுற்ற வைத்தியர்களால் சாவகச்சேரி வைத்தியசாலையை நிறுத்துவது கடும் கஷ்டம் இது மக்கள் தலையிட்டால் தான் நல்ல தீர்வு கிடைக்கும்

  • @traaj233
    @traaj233 7 หลายเดือนก่อน +7

    கேதீஸ்வரன் ஐயா கெகலிய ரம்புக்வலவோடு வெள்ளை உடை அணிந்துகொண்டு சிறைச்சாலையில் இருந்து விரைவில் கம்பி எண்ணுவது உறுதி

  • @sobanajesudasan2101
    @sobanajesudasan2101 7 หลายเดือนก่อน +4

    மக்களே தொடர்ந்து போரடுங்கள்
    அரச்சுனா வைத்தியர்
    வேண்டும் என்று 😮

  • @ratheeswaranerambamoorthy5992
    @ratheeswaranerambamoorthy5992 7 หลายเดือนก่อน +12

    அவர்களை விடாதீங்கள் தொடருங்கள் ஆஸ்பத்திரியில் நடக்கும் சம்பவங்களை கண்காணியுங்கள்

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 7 หลายเดือนก่อน +3

    அர்சுனா தான் வேண்டும் .நேர்மையான வைத்தியர் தான் வேண்டும் .

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 7 หลายเดือนก่อน +4

    எங்களுக்கு மதிப்புக்குரிய வைத்தியர் இராமநாதன். அர்ச்சுனா ஐயா தான் வேண்டும்🙏

  • @ThuraisinghamRaveendiran
    @ThuraisinghamRaveendiran 7 หลายเดือนก่อน +11

    எல்லாப் புகழும் இறைவனுக்கே... (இறைவன் = நேர்மை/துணிவு/தியாகம்/அர்ப்பணிப்பு /வெளிப்படைத்தன்மை..... ❤

  • @Karan28102
    @Karan28102 7 หลายเดือนก่อน +25

    பளை வைத்தியசாலையிலும் இதே நிலை தான், sugar patients எல்லாம் இரத்தம் வெளியே தான் check பன்ன அனுப்புகிறார்கள்

    • @umamohan-kq3nd
      @umamohan-kq3nd 7 หลายเดือนก่อน +4

      Record the video how they are treating people and post the video. You have to protest your rights.

    • @Karan28102
      @Karan28102 7 หลายเดือนก่อน +2

      @@umamohan-kq3nd பளை மக்களிடம் கேட்டால் 90%க்கு மேலான மக்கள் இதே கருத்தை தான் சொல்வார்கள்

    • @umamohan-kq3nd
      @umamohan-kq3nd 7 หลายเดือนก่อน

      @@Karan28102 please don't let them get away with it. protesting is we are used to but you have to record the evidence before you make allegations so whoever going to the hospital record everything then you can post.

  • @SaruPriya-h4o
    @SaruPriya-h4o 7 หลายเดือนก่อน +3

    அவர் உண்மையிலேயே நல்ல மனுஷன் தான்

  • @ramalingamponnaiah4832
    @ramalingamponnaiah4832 7 หลายเดือนก่อน +7

    மக்களால் பெயரிடப்படும் ஊழல் பெருச்சாளிகளை விசாரணைகள் முடியும் வரை இடை நிறுத்தி அல்லது வேறு மாகாணங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

    • @vallipurambavanantharajah7412
      @vallipurambavanantharajah7412 7 หลายเดือนก่อน +2

      போகிற இடத்தையும் நாசமாக்காமல் உடனே ஜெயில்ல போடனும்

  • @Jskheaven
    @Jskheaven 7 หลายเดือนก่อน +12

    இனி வரும் நன்மைகள் வைத்தியர் அர்ச்சுணாவை சார்ந்தது.பிரச்சினைக்குறிய வைத்தியர்களை நாட்டைவிட்டே துரத்துங்கள்

  • @dhamik7822
    @dhamik7822 7 หลายเดือนก่อน +8

    எனது அம்மா 1941 ஆம் ஆண்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் தான் பிறந்தவர்.

  • @User32511
    @User32511 7 หลายเดือนก่อน +5

    White Shirt அண்ணா நீங்க கவலைப்படாதீங்க உங்க கவலை நீங்கள் கதைக்கும் போது விளங்குகிறது

  • @sasisasinthan4483
    @sasisasinthan4483 7 หลายเดือนก่อน +27

    வைத்தியர் என்னும் பெயரில் காசு தின்னும் பேய்கள் 🦴🐕

  • @kumarmahesh7877
    @kumarmahesh7877 7 หลายเดือนก่อน +2

    அர்ச்சுனா டொக்டர் வரவேண்டும்😊😊

  • @rajthanuja7843
    @rajthanuja7843 7 หลายเดือนก่อน +17

    நேர்மையானவர்களை பதவியில் வைத்திருக்க தடுமாறுகின்ற நிர்வாகம் திட்டம்.

  • @ratneswaryvadivel8942
    @ratneswaryvadivel8942 7 หลายเดือนก่อน +3

    People support Dr. Archchuna need to come back

  • @sivajirajraj8
    @sivajirajraj8 7 หลายเดือนก่อน +14

    எங்கள் தலைவர் இல்லாத எம் தமிழீழ தேசத்தில் நேர்மை என்பதை எதிர்பார்க்க முடியாது, கேட்ப்பார் இல்கை என்றால் இப்படித்தான் நடக்கும் it is very sad to Tamil people 😢

  • @sinniahchandra4846
    @sinniahchandra4846 7 หลายเดือนก่อน +9

    Dr Arjuna சாதித்தது ஆயிரம் ஆண்டு சாதனை வாழ்க்கை

  • @pramilajeykanthan6221
    @pramilajeykanthan6221 7 หลายเดือนก่อน +1

    அனைத்து வைத்தியசாலையிலும் களை எடுக்க வேண்டி உள்ளது போல தம்பி அர்ச்சனாவை அனுப்பவேண்டி உள்ளது

  • @kinsanniru8626
    @kinsanniru8626 7 หลายเดือนก่อน +1

    TH-camrs Anaivarum ketheeswaran and sathiyamoorthy ya patri pala unmaikalai vali kondu vanthu ealai makkaluku atharavu kodunho.please.dr archuna thani oruvaral kural koduthalum kulanari kudam mudi maraikum.

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 7 หลายเดือนก่อน +1

    Good and potential speech by fomer officer and he is tired due to he was in the night that day.keep at all service s.

  • @athvigabalanehethan2160
    @athvigabalanehethan2160 7 หลายเดือนก่อน +1

    யாழ்ப்பாணத்திலும் அப்படித்தான் வெளியே இரத்தம் பரிசோதிக்கவும் சாதாரண பிளாஸ்ரர் கூட வாங்கி தரசொல்லி கேட்கினம்

  • @t.mahalakshmimahala595
    @t.mahalakshmimahala595 7 หลายเดือนก่อน +1

    Very good 👍👍👍👍👍👍👍

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 7 หลายเดือนก่อน +1

    வணக்கம்
    ஒரு குடும்பம் கூட்டாக தற்கொலை செய்து கொண்ட போது வடமாகாண தமிங நீங்கள் மௌனமாக இருத்தலின் பாவம் தான்டா இந்த வாழ்க்கை முங

  • @Ambikai-db5vv
    @Ambikai-db5vv 7 หลายเดือนก่อน +2

    வெளியே கொடுத்த இரத்தம் வைத்திய சாலையில் தான் பரிசோதிக்கப்படுகிறது பணம் சம்பாதிக்க வெளியே கொடுக்க சொல்கிறார்

  • @venusvideo2009
    @venusvideo2009 7 หลายเดือนก่อน +1

    அதிகாரத்தில் இருக்கும் பேய்கள் எல்லாம் பிணம் தின்னும் பேய்கள்.
    இவர்களிற்கு பச்சமட்டை தான் சரி.

  • @ravanantharmarajah2253
    @ravanantharmarajah2253 7 หลายเดือนก่อน +13

    வணக்கம் டாக்டர் உங்களை 4மாடிக்கு வரச்சொல்லி விசாரனை என்ற போர்வையில் நிச்சியமாக கூப்பிட்டு வெருட்டுவார்கள்

  • @VijayanAntony-c3u
    @VijayanAntony-c3u 7 หลายเดือนก่อน +4

    First close the private clinic after all doctors will work correctly

  • @SanmukarasaSaranraj-yc3pj
    @SanmukarasaSaranraj-yc3pj 7 หลายเดือนก่อน +20

    நீதி இல்லாத நாடு 🇱🇰😡😡😡

    • @lankatutorials
      @lankatutorials 7 หลายเดือนก่อน

      Vadakkumattum epade

    • @gunaradnamkunakaran251
      @gunaradnamkunakaran251 7 หลายเดือนก่อน

      ​வடக்கு வேறு நாடு இல்லையே இலங்கைக்கு உள்ளே தான் அடங்குவது.

  • @athvigabalanehethan2160
    @athvigabalanehethan2160 7 หลายเดือนก่อน +1

    தனியார் வைத்திய சாலைகள் வேணுமோ

  • @kulendrenkulendren9842
    @kulendrenkulendren9842 7 หลายเดือนก่อน +2

    அங்க காணப்படும் அவ்வளவு வைத்தியர்களிடம் மட்டும் செய்து புரிய வைத்தியர்களே நியமித்து அதன் பின்னர் ஆச்சு நான் அவர்களை உரியவாறு அமர்த்தினால் உன் மிகச் சிறப்பாக

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 7 หลายเดือนก่อน +2

    நன்றி 🙏🙏🙏

  • @GajendranRajasundram-lk3mb
    @GajendranRajasundram-lk3mb 7 หลายเดือนก่อน

    Super duper talk 11-14 minutes

  • @SuthanGaming
    @SuthanGaming 7 หลายเดือนก่อน

    Enka Maddum Ella Sri Lanka Mulivathum private hospital 🏥 Than Poka Solluvanka 😢

  • @jeg533
    @jeg533 7 หลายเดือนก่อน +2

    ஏன் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோரும் தனிப்பட்ட முறையில் hospital க்கு எதிராக compassion claim பண்ணக்கூடாது under the medical negligence and violation of medical ethics.

  • @vijisinnavar4184
    @vijisinnavar4184 7 หลายเดือนก่อน +2

    பச்சை மட்டையில் லை அதுதான் உண்மை

  • @vama1944
    @vama1944 7 หลายเดือนก่อน +1

    பதவி பதவி இல்லை காசு பணம் துட்டூ மணி மணி இதுதான் குறிக்கோள்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 หลายเดือนก่อน

    உலகப்பந்தில் தமிழர்கள் ⛰️🌋🕌⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy 7 หลายเดือนก่อน +1

    🙏

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 หลายเดือนก่อน +4

    Sad to hear: These Vlogs must be translated in Sinhalese & English, so that many many people can witness the truth:

  • @monkeyydgamer7218
    @monkeyydgamer7218 7 หลายเดือนก่อน +2

    விடக்கூடாது

  • @KumaranKumaran-y6t
    @KumaranKumaran-y6t 7 หลายเดือนก่อน +2

    Twenty five doctors in chavakachcheri hospital is it true?

  • @nalinijogathas2252
    @nalinijogathas2252 7 หลายเดือนก่อน

    People has to do protests until Dr..Ariuna come back

  • @TamishaDylan
    @TamishaDylan 7 หลายเดือนก่อน +1

    Please support Archuna!!!
    Tomorrow this will affect your family too.
    Protest against to this medical staff who play with poor people’s lives.
    Don’t pay them in private hospitals when they are getting paid in public hospital.
    Politicians are getting money from private hospital and doing this all. Sri Lanka is full of corrupted politicians and criminals’ place.

  • @nalayinyahilan7155
    @nalayinyahilan7155 7 หลายเดือนก่อน

    DR Arushna have to takeoff chavakachcheri hospital.

  • @chan4052
    @chan4052 7 หลายเดือนก่อน +8

    பிணத்தை தின்னும் பேய்கள் இவரகள்

    • @lankatutorials
      @lankatutorials 7 หลายเดือนก่อน

      Tamilan than epade

  • @aswinsiva6489
    @aswinsiva6489 7 หลายเดือนก่อน

    Thambi neekal kavanam vellisathuku konduvanga unkalamathri ellarum iruga vendum neekal batakastam maravarkal badakudthu avarkaluku thandani undu

  • @thavendramarulappu8915
    @thavendramarulappu8915 7 หลายเดือนก่อน +1

    Sathiamoorthy udpada Ella dogs kalaijum udanadaijaka velaijai nipadunga plz

  • @shiranikanagaratnam4835
    @shiranikanagaratnam4835 7 หลายเดือนก่อน +3

    யாராவது சாவகச்சேரி வைத்தியசாலைக்கு இன்று சிகிச்சைக்காக சென்றார்களா .?

    • @Crazy_toper09
      @Crazy_toper09 7 หลายเดือนก่อน

      Naan poka poran

  • @SathananthanSathasivam
    @SathananthanSathasivam 7 หลายเดือนก่อน

    😊😊 4:20

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt 7 หลายเดือนก่อน +1

    இவர்கள் வைத்தியர்கள். அல்லபிணந்தின்னிகள்

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 7 หลายเดือนก่อน

    Bro muthala pathirana singkala v makanathil iruthu thuratha vendum athatku avana seiyavu

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 7 หลายเดือนก่อน

    Jafna vida irukkira doctor savakachseri doctor mattum vannila itukkira doctor ellatum oru mapiya doctor time ithai ippadiye vida kudathu thayavu seithu thaniyaar hospital nadaththura doctor anivaraiyum arasankam udanadiyaka vilaiyil irunthu neekkappada venum ellarum pirepannunka God bilsyou 🙌🙌🙌

    • @umamohan-kq3nd
      @umamohan-kq3nd 7 หลายเดือนก่อน

      @@NandiNandi-i2q record the video how they are treating people with evidence and post it.

  • @jey2472
    @jey2472 7 หลายเดือนก่อน +2

    As tamil very very sad,
    Doctors? Doing this

  • @thavendramarulappu8915
    @thavendramarulappu8915 7 หลายเดือนก่อน +1

    25 peraijum thanee illatha idathuku idamatam seijunga plz

  • @surajram6729
    @surajram6729 7 หลายเดือนก่อน

    Dr sveesayan sathiyamoorthiya. Adithu kollunghko Pls. Jaffna. Tamil makkal

  • @karunaeeswaran5392
    @karunaeeswaran5392 7 หลายเดือนก่อน +1

    REMOVE ALĹ THE DOCTORS WHO WERE THERE AT CHAVAKACHCHERY BASE HÒSPITAL WITHÒUT AÑYMORR DELAY.
    WHAT IS DOCTOR ,WHO IS FIGHTING AGAINST CORUPTION PARTICULARLY RAMBUKWELLA CASE,IS DÒING NOW.

  • @karthigasatkunarajah2420
    @karthigasatkunarajah2420 7 หลายเดือนก่อน

    anna neenkal solvathu unmai konjam wait pannunko enna nadakuthu endu papam

  • @kalyaninagarajah5137
    @kalyaninagarajah5137 7 หลายเดือนก่อน

    Disgusting behaviour of hospital and doctors. Hats off Dr arjuna

  • @surajram6729
    @surajram6729 7 หลายเดือนก่อน

    Pakka padda veesai mother son sathiyamoorthy DR jaffna

  • @gowryvisvalingam2096
    @gowryvisvalingam2096 7 หลายเดือนก่อน

    Don’t go to private hospitals in Chavakachcheri

  • @lankatutorials
    @lankatutorials 7 หลายเดือนก่อน +1

    Thamilarkal than epede uerudan vilayadurarkal vadakkan kallan

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 7 หลายเดือนก่อน +1

    🦮நன்றி🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 7 หลายเดือนก่อน

    Kathesvarn, Mollamharee😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @sagaya.20
    @sagaya.20 7 หลายเดือนก่อน

    Kavalam.ellam sulchi.

  • @selvarasabalasingam4265
    @selvarasabalasingam4265 7 หลายเดือนก่อน

    Nessmarella,vessiyal

  • @ammaappa5573
    @ammaappa5573 7 หลายเดือนก่อน +1

    Won medical mafia gang. Wait and see. Pathavi assai pidiththa veri naaikal.

  • @elankovanelanko
    @elankovanelanko 7 หลายเดือนก่อน +1

    Uulal vaathikalukku
    Thunai nikkum oolal arasankam