பாரிய நிதி முறைகேடு! சாணக்கியன் தொடர்பில் சி.ஜ.டிக்கு செல்லவுள்ள முறைப்பாடு | Shanakiyan MP
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- பாரிய நிதி முறைகேடு! சாணக்கியன் தொடர்பில் சி.ஜ.டிக்கு செல்லவுள்ள முறைப்பாடு | Shanakiyan MP #sanakiyan #tna #batticaloanews #batticaloa #rasamanikamsanakiyan #sumanthiran #sritharan
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த மைதானத்தின் பெயரில் இரண்டு தடவை நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
#lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
மிகவும் யோக்கிய சாலியாக நடிக்கும் சாணக்கியன் அவரகளது வண்டவாளம் வெளிக்கொணரப்பட வேண்டும்
Every politician are same. Acting like a lovely politician but looting politicians
ஐயா நானும் எருவில் கிழக்கு தான் அங்கு விளையாட்டு மைதானம் இருக்கா மோசடி கும்பல்களை விடக்கூடாது நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்
ரணில் நம்மி ஏமாந்தார் ஆனால் கல்முனை சகோதர mpரணிலுக்கு துரோகம் செய்யவில்லை
திருடர் கூட்டம்..😂
தம்பி வாயொளருனியென்டா அறுப்பன் ஒன்ட கொட்டைய அடியோடு கவனம்