உடல்களை கையளிக்க கைமாற்றப்படும் பெரும் தொகை பணம்! சபையில் Kajendren சீற்றம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    யாழில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு உரிய தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்(Selvarajah Kajendran) கோரிக்கை விடுத்துள்ளார்.
    நாடாளுமன்றில் இன்று (09) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

ความคิดเห็น • 58

  • @sarankansarankan9492
    @sarankansarankan9492 7 หลายเดือนก่อน +17

    ஜயா அப்ப நீங்கள் எல்லாரும் இவளவு நாளும் நித்திரையோ

    • @georgehorton3293
      @georgehorton3293 7 หลายเดือนก่อน +2

      இவ்வளவு காலமும் கோமாவில் இருந்திருக்கிறார்கள்...😂

  • @sivaniraj3819
    @sivaniraj3819 7 หลายเดือนก่อน +10

    இப்போ தா உங்களுக்கு இந்த பிரச்சனை எல்லாம் தெரியுதா?? Dr அர்சுனா நீங்க great 👍

  • @PonmalarTharmalingam
    @PonmalarTharmalingam 7 หลายเดือนก่อน +21

    மக்களினால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்வரை நீங்கள் அக்கறை காட்ட வில்லையே? என்ன செய்ய எங்களுடைய தலை எழுத்து

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 หลายเดือนก่อน +18

    விலைபோன மருத்துவமும் விலைபோன 🕌🌋⛪⛰️தமிழர் வாழ்வும்

  • @Linda-627
    @Linda-627 7 หลายเดือนก่อน +8

    தனியார் வைத்திய சாலையில் வேலை செய்பவர்களை அரசாங்க வைத்தியர் வேலைகளில் அமர்த்த கூடாது

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 หลายเดือนก่อน +13

    உலகப்பந்தில் தமிழர்கள் ⛪🌋🕌⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @mokanmokan9471
    @mokanmokan9471 7 หลายเดือนก่อน +10

    தமிழ் மக்களின் பிரதிநிதிகள் (MP) மிகவும் பிரதானமாகவும் சிறப்பாகவும் பாராளுமன்றத்தில் நடிக்கின்றார்கள்.
    இவர்களுக்கு சிறந்த நடிகர்களுக்கான விருது கொடுக்கலாம்.
    பாராளுமன்றம் நடிகர்கள் மேடையாகி விட்டது. போல தெரிகிறது.
    இவர்கள் வெள்ள வேட்டி கட்டிய திருடர்கள்

  • @tharmakulasingamnitharsan4681
    @tharmakulasingamnitharsan4681 7 หลายเดือนก่อน +5

    நீதி வேண்டும்

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 7 หลายเดือนก่อน +3

    சுகாதார அமைச்சரே அனைத்திற்கும் பொறுப் பேற்க வேண்டும்

  • @JeyaNanthan-ly3nz
    @JeyaNanthan-ly3nz 7 หลายเดือนก่อน +5

    மக்களிடம் இருந்து முறைப்பாடுகளை பெற்று நீதியான விசாரணை நடத்தி அதிஉச்ச தண்டனை வழங்க வேண்டும் என்ன செய்யிறியல் பார்ப்போம் Dr அர்ஜுனன் தான் இவையெல்லாம் வெளிப்படுத்தியதாக
    குற்றச்சாட்டு வைக்க வேண்டாம்

  • @radhasiva903
    @radhasiva903 7 หลายเดือนก่อน +3

    Excellent

  • @nimal134
    @nimal134 7 หลายเดือนก่อน +2

    Super sir good massage god bless thank you sir

    • @wdsatr
      @wdsatr 7 หลายเดือนก่อน +1

      massage should be message.

  • @Socialman7991
    @Socialman7991 7 หลายเดือนก่อน +5

    இதுவரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் இவற்றை நீங்கள் கதைக்காததால்தானே நிலைமை கைமீறியது

    • @JK-un3cl
      @JK-un3cl 7 หลายเดือนก่อน

      உண்மை தான், அங்கு ஒரு கதை இங்கு ஒரு கதை. மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார்.

  • @suresratnam8953
    @suresratnam8953 7 หลายเดือนก่อน +1

    அரசு நல்லது செய்கிறது எங்களது தழிழ் வைத்திய மாபியாங்கள் வியாபாரம் செய்கிறார்கள்.

  • @GowryGowryka
    @GowryGowryka 7 หลายเดือนก่อน +1

    Kajentheran Anna nenkal evvalavu kaalamum enka eruntherkal

  • @shankartv2322
    @shankartv2322 7 หลายเดือนก่อน +1

    He is the one first insisted to cancel Dr Archuna 's appointment
    But kallan saying different in parliament & trying to change the situation

  • @georgehorton3293
    @georgehorton3293 7 หลายเดือนก่อน +2

    2009 ஆம் ஆண்டிலிருந்து இவ்வளவு கொடுமைகளும் நடப்பது கூடத் தெரியாமலா நீயெல்லாம் வடக்கில் அரசியல் செய்து கொண்டிருக்கிறாய்!!??
    அந்த வைத்தியர் வந்து சொன்ன பின்னர்தான் உங்களுக்கு இவையெல்லாம் தெரிய வந்தது???🤣🤣🤣

  • @davidbilla2041
    @davidbilla2041 7 หลายเดือนก่อน +1

    விசாரணையாஇலங்கையிலா
    நீங்கள்எங்ப்பாஇருக்கிறீர்

    • @lankatutorials
      @lankatutorials 7 หลายเดือนก่อน

      Ethatku poruppu vadakku arasa athikare arasa valai saium anaivarum kallan vadakkil ethuthan unmai

  • @aura3146
    @aura3146 7 หลายเดือนก่อน +10

    நீங்கள் எல்லாம் இவள காலம் எங்க இருந்திங்க... நீங்களும் உங்கட அரசியலும்

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y 7 หลายเดือนก่อน +1

      அவர்கள் க் கு தெரியாது தெறிந்தா யாரு ம் கதை க்கா மாள் இருப்பார் கலா ஒருவர் வாந்தா படியழ் தெரியவந்தது உள்ள து

    • @aura3146
      @aura3146 7 หลายเดือนก่อน

      @@VeluKala-o5y ஐயா இவர்களும் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் வாக்குகளுக்காக வீதி வீதியாக செல்கிறார்கள் இவர்களுக்கும் வைத்திய தேவைகள் இருக்கின்றன இவர்களுக்கு தெரியாமல் ஒன்றும் இல்லை சரி இவருக்கு நேற்று தான் இந்த விடயம் தெரிய வந்திருந்தால் ஏன் ஆணித்தரமாக இந்த விவாதத்தையும் வைக்கவில்லை தவிர விசேட குழு ஒன்றை அமைத்து இதற்கு தீர்வு காண கோரிக்கை விடுக்கவில்லை

    • @JK-un3cl
      @JK-un3cl 7 หลายเดือนก่อน

      மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் Doctor அர்ஜுனா வுக்கு எதிராக கருத்து கூறி விட்டு இங்கே வந்து ஸ்ரீதரனுக்கு போடியா கருத்து சொல்லுறான் இந்த பாவி.

  • @lankatutorials
    @lankatutorials 7 หลายเดือนก่อน +1

    Aamam Indiyavel erunthu bothai erakkumathe saivathil yal thamilan than karanam

  • @gowriguru8857
    @gowriguru8857 7 หลายเดือนก่อน +3

    Now only public came to know 26 doctors were appointed there. Hospital should put all doctors photos at hospital. People can monitor how many doctors come each day to work there.

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 7 หลายเดือนก่อน

      Great suggestion, like private surgery, there is a board outside, we know who is inside. Same way, Drs name should be on board everyday with duty list. So patient knows who is in duty today.

  • @kanapathipillaikarnan
    @kanapathipillaikarnan 7 หลายเดือนก่อน +5

    காமெடி பீசுகள் 🤣🤣 இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன் நான் சிரிப்பு வருது சிரிப்பு. என்று 🤪🤪🤪🤪🤪

  • @georgehorton3293
    @georgehorton3293 7 หลายเดือนก่อน

    நீங்கள் எல்லோருமே நடிகர் திலகமடா.
    எல்லா அரசியல்வாதிகளும் சிக்கப் போகிறோம் என்று எப்படி நடிக்கிறார்கள்??!🤣

  • @blackgold8717
    @blackgold8717 7 หลายเดือนก่อน

    அநியாயமாக எல்லையற்ற சுத்துமாத்துகாறங்க் க

  • @pradeepselvaraja52
    @pradeepselvaraja52 7 หลายเดือนก่อน

    These MP’s are rascals. Where were these MPs All these days ?

  • @Vanammdh
    @Vanammdh 7 หลายเดือนก่อน

    You cant stop the doctor talking in parliment for what? Show

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 7 หลายเดือนก่อน +1

    Nalla sokkaana kathai

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 7 หลายเดือนก่อน +1

    Dr Piranavan May come from a uneducated backround, the way he treated Dr Aruna. These guys don’t care about anything, only,obey to buy another house and land. Please don’t go to overseas, you guys ca stand, here Drs are too scared about patients, because patients have more right to sue Drs, not like Sri Lanka.

  • @kandeepanmauri2006
    @kandeepanmauri2006 7 หลายเดือนก่อน

    Ol ol2

  • @SivarubanNagslingam
    @SivarubanNagslingam 7 หลายเดือนก่อน +2

    Lusu madayan

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 7 หลายเดือนก่อน

    For all these days where you have gone...?ou need to have an eye on your electorate..But you maintained your silence and now after Dr Arjuna's detection.You are crying like nothing.People they are very sensitive. & intelligent.We cannot make the people fool.

  • @sajanthaniyakkudy5611
    @sajanthaniyakkudy5611 7 หลายเดือนก่อน +7

    Medical crime

  • @euginejoseph3174
    @euginejoseph3174 7 หลายเดือนก่อน +6

    Ketheeswaran pinam thinni punda mahan.

  • @VelanaiBro
    @VelanaiBro 7 หลายเดือนก่อน +6

    தமிழ் மக்களின் பிரதிநிதிகள் (MP) மிகவும் பிரதானமாகவும் சிறப்பாகவும் பாராளுமன்றத்தில் நடிக்கின்றார்கள்.
    இவர்களுக்கு சிறந்த நடிகர்களுக்கான விருது கொடுக்கலாம்.
    பாராளுமன்றம் நடிகர்கள் மேடையாகி விட்டது. போல தெரிகிறது.
    இவர்கள் வெள்ள வேட்டி கட்டிய திருடர்கள்