38 வயசுல காணாம போன பர்ஸ்... 91 வயசுல அப்படியே கிடச்சருச்சு..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    |#California | #walletLost | #PaulGrishamswallet | #Antarctica | #walletReturned
    38 வயசுல காணாம போன பர்ஸ்.....91 வயசுல அப்படியே கிடச்சருச்சு!
    மகிழ்ச்சியில் முதியவர்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 400

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 3 ปีที่แล้ว +901

    உண்மையிலே இது இன்ப அதிர்ச்சியான செய்தி மட்டும் இல்லை இது அதிசயமான செய்தியும் கூட 👌

    • @mandaboy
      @mandaboy 3 ปีที่แล้ว +3

      Nanba Unga loada cmnts review trol panni video pandra Namma channel la pudicha parunga Nanba Nanbi 🙏🏻🙏🏻

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 3 ปีที่แล้ว +728

    இதில் இருந்து என்ன தெரிகிறது.. கிடைக்கும் என்று விதி இருந்தால்....கிடைத்தே தீரும்....pls all of u see and subscribe my channel..🙏..... share to all..

  • @karthivinayak2951
    @karthivinayak2951 3 ปีที่แล้ว +293

    இந்த பர்ஸை அவர்களிடம் சேர்க்க எவ்வளவு சிரமம் அடைந்திருப்பார் ♥️
    நன்றி "ஸ்டீபன்"

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 ปีที่แล้ว +555

    20 வயசுல விழுந்த அரியர்ஸ்
    50 வயசாகியும் அப்படியே இருப்பது போல 😂😂

  • @neethi294
    @neethi294 3 ปีที่แล้ว +481

    வாழ்க்கை யே தொலஞ்சு போச்சு இன்னும் கிடைக்கல
    இப்படிக்கு 90 kids 😂

  • @prakash1088
    @prakash1088 3 ปีที่แล้ว +41

    பர்ஸ் கண்டுபிடிச்சி கொடுத்த விடா முயற்சி வேல்ராஜிக்கு வாழ்த்துக்கள் 💐💐

  • @pathras8877
    @pathras8877 3 ปีที่แล้ว +291

    நம்ம ஊரில் இது மாத்ரி ஒரு சம்பவம் வாய்ப்பே இல்ல

    • @mandaboy
      @mandaboy 3 ปีที่แล้ว +1

      Nanba Unga loada cmnts review trol panni video pandra Namma channel la pudicha parunga Nanba Nanbi 🙏🏻🙏🏻

    • @kuppukuppureema2173
      @kuppukuppureema2173 3 ปีที่แล้ว +1

      🤪😂🤣😃😀😅😄

    • @Muthuvel-kumaran
      @Muthuvel-kumaran 3 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @senthamilsenthamil9194
      @senthamilsenthamil9194 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

    • @kabilsk6201
      @kabilsk6201 3 ปีที่แล้ว

      😂😂😂

  • @jeyanthir2539
    @jeyanthir2539 3 ปีที่แล้ว +4

    உண்மையிலேயே பர்சு அவருக்கு பொக்கிஷம்தான்🙏

  • @pinkpink.372
    @pinkpink.372 3 ปีที่แล้ว +7

    நமக்கானது எதுவும் நம்மை விட்டு
    போகாது
    அப்படி நம்மை விட்டு போனால்
    அது நமக்கானது அல்ல
    அதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று

  • @Vijay-me7uc
    @Vijay-me7uc 3 ปีที่แล้ว +238

    பர்சை கண்டு புடிச்சு கொடுத்த வேல்ராஜ்..... நோபல் பரிசு கேட்டு போராட்டம்

    • @nizarahamed5008
      @nizarahamed5008 3 ปีที่แล้ว +2

      😄

    • @skipriya3151
      @skipriya3151 3 ปีที่แล้ว +5

      Hey yenna pa🤣😂🤣🤣🤣

    • @senthoorapandi2223
      @senthoorapandi2223 3 ปีที่แล้ว +6

      அட போங்க நண்பா
      சிரிச்சு சிரிச்சு
      வயிறு வலிக்குது...
      🤣🤣🤣🤣🤣

    • @suryaprakash5256
      @suryaprakash5256 3 ปีที่แล้ว +2

      Dei🤣

    • @e.roshan9802
      @e.roshan9802 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

  • @jamesdavidathisayaraj
    @jamesdavidathisayaraj 3 ปีที่แล้ว +14

    His wife be like. . . Adhu sari nee yen/yarkuda antaritca pona

  • @-O-MohanPrasathN
    @-O-MohanPrasathN 3 ปีที่แล้ว +11

    இது செய்தி ரொம்ப முக்கியமா. நமக்கு உணவளிக்கும் விவசாய போராட்டத்தை பற்றி சிறிதும் சிந்திப்பது கூட இல்லை .

  • @gbgb6057
    @gbgb6057 3 ปีที่แล้ว +38

    தாத்தா என்ன feelinga...😅..
    குசும்பு !!இப்ப அந்த பர்ஸ் ச வச்சு என்ன பன்ன போரிங்க......😟😒😒நம்ம பர்ஸ எங்க வச்சோம்🏃....

  • @arunagirir5732
    @arunagirir5732 3 ปีที่แล้ว +10

    பர்ஸை விட இன்னும் ஜோடியா இருக்காங்களே அதன் அதிசயம்

  • @ADHITIYA96
    @ADHITIYA96 3 ปีที่แล้ว +1

    எதிர் பார்த்தல் எதுவும் கிடைக்காது . எதிர் பார்க்காமல் இருந்தால் எதிர் பார்த்ததை விட அருமையாக கிடைக்கும்....

  • @prem3774
    @prem3774 3 ปีที่แล้ว +4

    கைல 1000rs இருந்தாலும்,,, தொலைஞ்சு போன 500ரூபாய்.. கிடைத்தா அந்த சந்தோசம் மே தனி...

  • @SS-qr6dk
    @SS-qr6dk 3 ปีที่แล้ว +60

    பர்ஸில் நர்ஸ் படம் வெய்த வேல்ராஜ்.

    • @sundarpandian8326
      @sundarpandian8326 3 ปีที่แล้ว +4

      வேல்ராஜ்கு நர்ஸ் தேவையா இல்லை உங்களுக்கு தேவையா?

    • @MuthuMuthu-og2ig
      @MuthuMuthu-og2ig 3 ปีที่แล้ว

      @@sundarpandian8326 😁😁😁😁

    • @MuthuMuthu-og2ig
      @MuthuMuthu-og2ig 3 ปีที่แล้ว

      😁😁😁😁

    • @sundarpandian8326
      @sundarpandian8326 3 ปีที่แล้ว +1

      @@rajapandi2359 இருக்கலாம் ப்ரோ

    • @sundarpandian8326
      @sundarpandian8326 3 ปีที่แล้ว

      @@rajapandi2359 ஏன் ப்ரோ

  • @VinothKumar-uu1wp
    @VinothKumar-uu1wp 3 ปีที่แล้ว +5

    செய்திகளுக்காக பர்சை தொலைத்து விட்டு தேடும் வேல்ராஜ் 😂😂😂

  • @suriya3210
    @suriya3210 3 ปีที่แล้ว +6

    அது எப்படிய்யா இந்த மாதிரி அதிசயம் எல்லாம் வெளிநாட்டுல மட்டும் நடக்குது

  • @harish2275
    @harish2275 3 ปีที่แล้ว +14

    அதில் பணம் எடுத்து ஒழித்து வைத்தவர் வேல்ராஜ் 😂😀😂😀😂😀😂😀😂😂😀😂

  • @thendralarasi4825
    @thendralarasi4825 3 ปีที่แล้ว

    சூப்பர் இன்ப அதிர்ச்சிதான் பர்ஸ்சை கன்டுபிடித்தவருக்கு என் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொல்கிரேன்

  • @deepikaakashtamilpullaigo6076
    @deepikaakashtamilpullaigo6076 3 ปีที่แล้ว +1

    ஸ்டீபன் உங்களுடைய நல்ல எண்ணங்கள் சுப்பர் .... வாழ்த்துக்கள்

  • @sivac9037
    @sivac9037 3 ปีที่แล้ว +1

    பர்ஸ் கிடைத்தது உன்மை தான் அதையே எத்தனை முறை தான் சோல்லுவிங்காலோ

  • @vijayharieditz708
    @vijayharieditz708 3 ปีที่แล้ว +6

    இப்படிக்கு,30 ரூபாய்க்கு வாங்கிய பர்ஸை தேடி கொண்டிருக்கும் வேல்ராஜ் 😂😂

  • @ajp2260
    @ajp2260 3 ปีที่แล้ว +16

    கானாம போன பர்ச கண்டுபிடுச்ச பெர்சு னு தானே நீங்க தலைப்பு போட நெனச்சீங்க வேல்ராஜ்

  • @vjy0037
    @vjy0037 3 ปีที่แล้ว +6

    பணத்தை எடுத்து கொண்டு திருடிய பர்சை திரும்ப தந்த வேல்ராஜ். 😂😂😂

  • @helloappsomukutty9185
    @helloappsomukutty9185 3 ปีที่แล้ว +2

    இதெல்லாம் வெளிநாடுகளில் தான் நடக்கிறது

  • @LearnNursingEasy
    @LearnNursingEasy 3 ปีที่แล้ว +4

    துளைந்து pona பொருள் நமக்கு தேவை இல்லை என்ற சமயத்தில் கிடைத்தே தீரும். வேண்டும் என்று தேடும் போது கிடைக்காது

  • @priyanprakashprakash2651
    @priyanprakashprakash2651 3 ปีที่แล้ว

    நடந்த அனைத்தும் விசித்திரம்தான் ஒருவருக்கு கிடைத்தது மற்றேருவருக்கு கிடைத்தும் பெரமுடியாத இடத்துக்கு சென்று விட்டார்

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 3 ปีที่แล้ว +21

    இப்படிக்கு அதிர்ச்சியில் உறைந்து போன வேல்ராஜ்

  • @priyan11_a80
    @priyan11_a80 3 ปีที่แล้ว +3

    12 days muunadi tholanju pona en Mask Kooda Ippo Kadachudhu 😅
    But Antha News Uh velraj Sonna Nalarukum 😅🤣🤣🤣

  • @ekpshaan1594
    @ekpshaan1594 3 ปีที่แล้ว +7

    இதுக்குமேல வயசுக்கு வந்தா என்ன வரலைனா என்ன 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣......அன்னைக்கு இருந்த காசோடு மதிப்பை வச்சு இன்னைக்கு ஒரு பண்ணு கூட வாங்க முடியாது 😂😂😂😂😂😂😂😂

    • @e.roshan9802
      @e.roshan9802 3 ปีที่แล้ว +1

      😂😂🤭🤓😁

    • @ekpshaan1594
      @ekpshaan1594 3 ปีที่แล้ว +1

      @@e.roshan9802 🤣🤣😂🤣🤣😂🤣😂

  • @maheswarisudarsan275
    @maheswarisudarsan275 3 ปีที่แล้ว +3

    ரெண்டு பேரோட பேரும் பால் னு ஆரம்பிக்கிது.....ஒரே இடத்துல கிடைச்சிருக்கு...ஏதாச்சும் இருக்குமோ....

  • @pigeonparadise815
    @pigeonparadise815 3 ปีที่แล้ว +11

    Neramyaha vaangi.. Tholaikapatta porul enral nichayam kidaikum

  • @ourlittleworld20247
    @ourlittleworld20247 3 ปีที่แล้ว +42

    இந்தியாவா இருந்தா ரூபாய் செல்லாம போய் இருக்கும்...

  • @saravananramnad34
    @saravananramnad34 3 ปีที่แล้ว +1

    யோவ் வேல் ராஜ் என்னுடையது ஒன்ன கானோம்!

  • @Jamescameraman8349
    @Jamescameraman8349 3 ปีที่แล้ว +17

    அந்த குறிப்புகளை🧾 வைத்து ரம்🥃 தயாரிப்பது (சாராம் காசுவது) எப்படி என்று சிந்திக்கும் அண்ணன்😂😂😂😂😂

  • @astergarden968
    @astergarden968 3 ปีที่แล้ว +20

    எனக்கு 10வயசு இருக்கும் போது பென்சில் பர்ஸ், ஃப்ரென்ட்ஸ் வீட்டில் வைத்து தொலைஞ்சி போச்சி.25வருஷம் கழிச்சி இப்ப அங்கே தேடுனா கிடைக்குமா?😁😁

    • @ManiKandan-fk7qq
      @ManiKandan-fk7qq 3 ปีที่แล้ว +3

      ஒரு வேலை அந்த பென்சில் அன்று உங்களுக்கு கிடைத்திருந்தால்,
      இன்று ஒரு 15 ஆண்டு கால நினைவாக இருந்திருக்காது??
      பென்சிலை இழந்திருந்தாலும், 70 வயதில் நாற்காலியில் அமர்ந்து மனதில் அசைபோட சில நினைவுகளை சேர்த்து வைத்திருக்கிறீர்கள்..

    • @pinkpink.372
      @pinkpink.372 3 ปีที่แล้ว +4

      @Positive attitude unga id name super 😄👌👌

    • @astergarden968
      @astergarden968 3 ปีที่แล้ว +2

      @@ManiKandan-fk7qq 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @e.roshan9802
      @e.roshan9802 3 ปีที่แล้ว +2

      👌👌👌

    • @ManiKandan-fk7qq
      @ManiKandan-fk7qq 3 ปีที่แล้ว

      @@astergarden968 ❤️

  • @viwahammartrimony8126
    @viwahammartrimony8126 3 ปีที่แล้ว

    இது எல்லாம் ஒரு செய்தியா நாட்டில இதான் முக்கியம்

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 3 ปีที่แล้ว

    அதிசயம்... ஆச்சரியம்... அளவில்லா மகிழ்ச்சி...

  • @hideandseek8550
    @hideandseek8550 3 ปีที่แล้ว

    Ennaku therinja varaikum Stephen nu name irukuravinga romba honest and truth gentle men

  • @swetha.m7117
    @swetha.m7117 3 ปีที่แล้ว +9

    Purse il ulla kaasai thiridi vecha velraj 😂

  • @prakashrm6659
    @prakashrm6659 3 ปีที่แล้ว +4

    91 onnu vayasu nu display varuthu but news solluranga 99 solluranga 😂

  • @vjphotography3962
    @vjphotography3962 3 ปีที่แล้ว +1

    Intha news ye life la natanthu iruku 2019 erode railway station la kanama pona ye pars 2020 la yenaku corriere la ye vittuku vanthuchu 😊😊

    • @titusafficial6075
      @titusafficial6075 3 ปีที่แล้ว

      2019 dec 31 kanama poai 2020 jan 1 kidaichitha

  • @vigneshboopathi6464
    @vigneshboopathi6464 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நெகிழ்வான விஷயம் ❤️❤️💖💖💖💝💝

  • @sugelraj3521
    @sugelraj3521 3 ปีที่แล้ว

    Kuduthu vechavanga Vera level👌👌👌

  • @GoggleMan99
    @GoggleMan99 3 ปีที่แล้ว +3

    This is also one of an adventurous trip of finding the owners of the lost items😂👍

  • @mkKumar-qp1kd
    @mkKumar-qp1kd 3 ปีที่แล้ว

    இப்படிக்கு வேல்ராஜ் ரசிகர் மன்றம்............

  • @selvadata1027
    @selvadata1027 3 ปีที่แล้ว +1

    Timing மெஷின் வச்சு கண்டு பிடிச்சு iruppaangalo....இன்று நேற்று நாளை படம் போல

  • @arivolit2775
    @arivolit2775 3 ปีที่แล้ว +2

    53 வருஷமா ஐடிகார்டு மட்கி போகாமல் இருக்கு.
    பிளாஸ்டிக் பேய்...😂😂

  • @malikgabose649
    @malikgabose649 3 ปีที่แล้ว +1

    REALLY _ IT 'S A MIRACLE 🤔🤔🤔🤔
    STEPHEN " MEN OF MAN "👍👍👍👍

  • @nahidhabanuhayath3047
    @nahidhabanuhayath3047 3 ปีที่แล้ว +2

    நம்ம பர்ஸ் எல்லாம் தொலைந்தால் கிடைக்காது

  • @nithyasakthinithyasakthi6239
    @nithyasakthinithyasakthi6239 3 ปีที่แล้ว

    இந்த காலத்துல இப்படி ஒரு மனுசனா

  • @jaganvesselshop3496
    @jaganvesselshop3496 3 ปีที่แล้ว +3

    இதுவே நம்ம நாட்டுல தொலைஞ்சு போய் கிடைத்திருந்தால் அதில் உள்ள ரூபாய் நோட்டுக்கள் எதுவும் செல்லாது தானே,.

  • @26pavithra.r25
    @26pavithra.r25 3 ปีที่แล้ว

    கிடைக்கிறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்கிறது என்றைக்கும் திடைக்காது😀😀😀

  • @haribabu564
    @haribabu564 3 ปีที่แล้ว +2

    Purse ai 38 age il thridiya aaa velraj eppothu 91 age matikitatar 🤣🤣🤭🤭

  • @mekalam8766
    @mekalam8766 3 ปีที่แล้ว +2

    Content 91...News read pannum podhu 99 ???🙄

  • @vengai_boys
    @vengai_boys 3 ปีที่แล้ว +1

    என்னுடைய பர்ஸ் நேற்று காணாமல் போய்விட்டது எடுத்தவன் இந்நேரத்துக்கு ஆட்டையை போட்டு ஓட்டைய போட்டிருப்பான் 😄😄😄

  • @prakashraj3040
    @prakashraj3040 3 ปีที่แล้ว +1

    எப்பா டேய்.. அந்த வீட்லயே ரம்.. அந்த பேப்பர்ஸ கொஞ்சம் கிளாரிட்டியோட தனி தனியா காட்டுங்க பா..

  • @thesteeringwheel6282
    @thesteeringwheel6282 3 ปีที่แล้ว

    Pitpocket வேல்ராஜ் 🤣🤣🤣😂😂

  • @vinothkumarmurugan8997
    @vinothkumarmurugan8997 3 ปีที่แล้ว +1

    Avaruku pursu kedachatha vida polimer ku intha news kedachathu than shocking uh iruku 🤔

  • @rajaraja6802
    @rajaraja6802 3 ปีที่แล้ว

    உண்மையான செய்தியா🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @Layasri143
    @Layasri143 3 ปีที่แล้ว

    Namba oorla thondi paartha cool lip and Hans and sarakku bottle nichayama kidaikum.......velraj ahh vittu nondi parkka sollunga😂😂😂😂😂😂😂😂

  • @ManiKandan-fk7qq
    @ManiKandan-fk7qq 3 ปีที่แล้ว

    ரம் தயாரிப்பது எப்படி என்று டிப்ஸ் தேடுபவரின் பர்ஸில் பணம் எப்படி இருக்கும்..😂
    இருந்தாலும் 50 வருடத்திற்கு முன்பான நினைவுகளுக்கு இந்த ஒரு நிகழ்வு அவரை அழைத்துச்சென்றிருக்கும்!!❤️❤️

  • @ssr4584
    @ssr4584 3 ปีที่แล้ว

    பாராட்டத்தக்க நிகழ்வு

  • @n.rgaming9964
    @n.rgaming9964 3 ปีที่แล้ว

    Namma kuppusamy kaila kedaichirundha 😂😂😂😂😂

  • @ds.sujith
    @ds.sujith 3 ปีที่แล้ว

    Namma tamilnattula"vaaipilla raaja vaaipilla"😁😁

  • @gokulnathp5836
    @gokulnathp5836 3 ปีที่แล้ว +3

    Enakum 2yrs ku apram my purse kedachathu... Theatre la vitutu vantan.. 1.7yrs ku apram enaku kedachathu...

  • @wasimakram4145
    @wasimakram4145 3 ปีที่แล้ว

    கேட்கும் போதே புல்லரிக்குது 😱🙀

  • @jayasuriya3518
    @jayasuriya3518 3 ปีที่แล้ว

    கடைகும் நு இருக்கிறது கெடைகாம இருக்காது கெடைகம இருக்கிறது கிடைக்காது 😎

  • @nitheshkumarvs3170
    @nitheshkumarvs3170 3 ปีที่แล้ว

    Enga oorulayum oru Paul erukaru romba famous avaru

  • @ruskinjose906
    @ruskinjose906 3 ปีที่แล้ว

    எக்காரணம் கொண்டும் பர்ஸ மோந்து பாத்துறாதீங்க

  • @sathishkumarsimply
    @sathishkumarsimply 3 ปีที่แล้ว

    The real lucky person 👍

  • @knvelu8288
    @knvelu8288 3 ปีที่แล้ว

    என் பர்ஸ்யும் கண்டு பிடித்து தாருங்கள்...😂😂😂

  • @ananthianu5770
    @ananthianu5770 3 ปีที่แล้ว +1

    Good job

  • @FrontlineEntertainment371
    @FrontlineEntertainment371 3 ปีที่แล้ว +1

    Olithu Vaithu irunthavir Namma Velraj

  • @vethaacadamy5795
    @vethaacadamy5795 3 ปีที่แล้ว

    helo guys,ethu pakumpothu nama super star sona mari kedaikarathu kidaikama erukathu,kedaikathathu kidaikave kidaikathu hahaha

  • @reshmakrish3020
    @reshmakrish3020 3 ปีที่แล้ว +1

    Me: there is a chances to happen like this in my country.. Right??
    God: vaipu illa raja

  • @iyyappanm3567
    @iyyappanm3567 3 ปีที่แล้ว

    வேல்ராஜ் வேலைய தான் இருக்கும் 😂😂😂 பாலிமர் நியூஸ் உங்கள் வேல்ராஜ்

  • @saravananannamalai6740
    @saravananannamalai6740 3 ปีที่แล้ว

    Entha mathiri newsla ungaluku yeapdi da kidaikuthu grear da polimer and velraj team

  • @sanjaykumaran315
    @sanjaykumaran315 3 ปีที่แล้ว +1

    Thug's life channels iku content ready 😂😂😂😂

  • @nagaraj2939
    @nagaraj2939 3 ปีที่แล้ว

    என் கணவர் கல்யாணத்தப்ப நல்லா பாத்துட் கிட்டார் இப்ப அந்த கனவர் தொலைந்துவிட்டார் 10 year ஆகியும் அவர இப்ப கண்டுபிடிக்கல பிலீஸ் help me😉

  • @e.roshan9802
    @e.roshan9802 3 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துகள் 💐💐💐

  • @ShamiliRajkumar
    @ShamiliRajkumar 3 ปีที่แล้ว

    Amile

  • @imgood3162
    @imgood3162 3 ปีที่แล้ว +2

    ஆனா இது 2011 ல நடந்து முடிஞ்ச விஷயமாச்சே

  • @amrafiq9178
    @amrafiq9178 3 ปีที่แล้ว

    என்னுடைய பர்ஸ் சென்னை செல்லும் வழியில் ஓங்கூர் சுங்கசாவடி அருகே காணாமல் போய் 3 வருடம் ஆகிவிட்டது.

  • @suryaspectrum2175
    @suryaspectrum2175 3 ปีที่แล้ว

    Irritating ad plz avoid

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 ปีที่แล้ว +1

    So it's mean 👉MIRACLE 💫

  • @rameshan3713
    @rameshan3713 3 ปีที่แล้ว

    இது எல்லாம் நம்பரா மாதிரியா இருக்கு.. Polimer News channel. ஆரம்பத்துள நான் கூடத்தான் நம்பள நம்புனாத்தான் காசு தருவாங்க.அதுல இருந்து நான் நம்பிட்டேன்.😂😂😂

  • @menaka2596
    @menaka2596 3 ปีที่แล้ว

    Yov kedacharuchi illa kedachiruchi heading olunga podungaya

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 3 ปีที่แล้ว

    WOW 👍 BIG SURPRISE ❤️

  • @saravanansaravanavel242
    @saravanansaravanavel242 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை

  • @gkcreative3701
    @gkcreative3701 3 ปีที่แล้ว

    En appa burs kanam pochu ippo varaikum kedaikala
    Nan than Sutten eppati kedaikum 😂😂😂😂😂😎✌✌✌✌

  • @nagarevu727
    @nagarevu727 3 ปีที่แล้ว +2

    நல்லவேளை அவர் இந்தியால இல்ல... இந்தியானா அந்த பணம் செல்லாது இப்ப

  • @nkvlogs8096
    @nkvlogs8096 3 ปีที่แล้ว +2

    Intha mathiri exited news ellam polimaral mattume mudiyum

  • @kiruthika3938
    @kiruthika3938 3 ปีที่แล้ว +1

    பாலிமர் செய்திகளுக்காக பர்ஸை ஒலிய வைத்த வேல் ராஜ்

  • @arunmks
    @arunmks 3 ปีที่แล้ว

    CalifOrnia Tooo Antartica...... 🤔🤔🤔🤔

  • @artsraj795
    @artsraj795 3 ปีที่แล้ว

    Intha mathire thozhanchu pona enoda vazhaiyum neramum kidacha evlo nalla erukum

  • @dittoreigns4850
    @dittoreigns4850 3 ปีที่แล้ว

    Velraj Kept That purse😂

  • @bnstech3988
    @bnstech3988 3 ปีที่แล้ว +11

    Yo polimeru unaku matum epdi da ipdila news kidakudhu...