சிறையில் இருந்து விடுதலையான பின் சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி..!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024
  • " கோவை சிறையில் எனது கையை உடைத்து விட்டார்கள்..! " மீண்டும் அதே வீரியத்துடன் நிச்சயம் செயல்படுவேன்..! சிறையில் இருந்து விடுதலையான பின் சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி..!!!
    #Madurai | #SavukkuShankar | #DMK | #TNGovt | #Police | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 518

  • @uniquecreations8619
    @uniquecreations8619 4 ชั่วโมงที่ผ่านมา +314

    இளவரசருக்கு முடிசூடும் நேரத்தில் சவுக்கு விடுதலையாகி இருக்கிறார்...
    என்டர்டெயின்மெண்ட் கியாரண்டி...😂

    • @SS-yj2qk
      @SS-yj2qk 4 ชั่วโมงที่ผ่านมา +2

      😂

    • @tamilselvan1888
      @tamilselvan1888 3 ชั่วโมงที่ผ่านมา +1

      😅😅😅

    • @Localpasanga478
      @Localpasanga478 2 ชั่วโมงที่ผ่านมา +1

      @@uniquecreations8619 🤣🤣🤣🤣

    • @Samyuktha369
      @Samyuktha369 2 ชั่วโมงที่ผ่านมา +2

      😂😂😂😂😂😂

    • @anandsubramaniam8910
      @anandsubramaniam8910 ชั่วโมงที่ผ่านมา +1

      😅😅😅😅

  • @tamizmani4952
    @tamizmani4952 4 ชั่วโมงที่ผ่านมา +323

    விடுதலை ஆனா உடனே சுட சுட திராவிடமாடலை, கிழித்து தொங்க விட்ருக்காரு 🎉🎉🎉🔥🔥

    • @murthyks5340
      @murthyks5340 2 ชั่วโมงที่ผ่านมา

      இவனை போன்ற எச்சையை தூக்கிக் கொன்டு இப்படி பதிவு போடும் உன்னை மாதரி ஆட்கள் இருக்கிறது இந்த மாநிலத்தின் அவமானம்

  • @pratheeshamani6069
    @pratheeshamani6069 3 ชั่วโมงที่ผ่านมา +171

    இவர் மேல் ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் இந்த துணிச்சல் தான் இன்னும் நம்பிக்கை இருக்க காரணம். வா தல

  • @sureshg2179
    @sureshg2179 4 ชั่วโมงที่ผ่านมา +103

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட வீர்யம் இல்லாத செடி தான்👉 என்ன ஒரு வலிமையான கருத்து🎯

  • @kannanp4619
    @kannanp4619 4 ชั่วโมงที่ผ่านมา +202

    சவுக்கு சங்கர் இல்லாமல் திமுக கட்சியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்தது இனிமேல் அந்த கவலை இல்லை இனிமேல் தினமும் திமுக பற்றி புதிய தகவல் வரும் ❤🎉🎉

  • @shanmuganathanjanakarajan3247
    @shanmuganathanjanakarajan3247 3 ชั่วโมงที่ผ่านมา +55

    சவுக்கு சங்கர் அவரது பணி தொடர வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் நடக்கும் அணைத்து ஊழல்களையும் வெளிக்கொணர வேண்டும். மக்கள் பணத்தை சுரண்டும் எவனையும் சும்மா விடக்கூடாது. இனி அனைத்து விஷயங்களையும் நீதிமன்றம் எடுத்துச் செல்லுங்கள்.நீங்கள் பட்ட கஷ்டங்களை கடவுள் பார்த்துக் கொள்வார்.

  • @selvarajjselvam6494
    @selvarajjselvam6494 3 ชั่วโมงที่ผ่านมา +70

    உங்களின் அதிரடி பேச்சுகளை காண காத்திருக்கிறது இளைஞர் பட்டாளம்.....

  • @sureshmaha2223
    @sureshmaha2223 5 ชั่วโมงที่ผ่านมา +247

    அதிரடி ஆரம்பம் 👍

  • @selvarajkrishnan7182
    @selvarajkrishnan7182 4 ชั่วโมงที่ผ่านมา +303

    கொய்யால.. வாசல்ல இருந்தே ஆரம்பிக்கரான்யா

  • @geethasaravanabavan6599
    @geethasaravanabavan6599 3 ชั่วโมงที่ผ่านมา +60

    ❤விடுதலையான சவுக்கு சங்கர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.வாழ்க வளர்க.🎉

  • @jothibasu6820
    @jothibasu6820 3 ชั่วโมงที่ผ่านมา +22

    திராவிட திருடர்களுக்கும் அவர்களின் கைகூலிகளுக்கும் இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்....அண்ணன் .சவுக்கு சங்கரின் பணி மென்மேலும் வெற்றிகரமாக தொடர வாழ்த்துகள்..

  • @raja.k8459
    @raja.k8459 4 ชั่วโมงที่ผ่านมา +119

    சவுக்கு வந்துட்டன்ன்...DMK, உபிஸ் உடம்ப இரும்பாக்கிக அடமழை அடிச்சு வெளுத்து வாங்க போது 😂😅

    • @SalvakumarSalva-j6x
      @SalvakumarSalva-j6x 3 ชั่วโมงที่ผ่านมา +3

      அட மழையா கொஞ்ச நேரத்தில் காணமல் போகும்.
      அட நம்ம ராமர் கோயில் ஓட்டை

    • @sathishkumar569
      @sathishkumar569 ชั่วโมงที่ผ่านมา

      ​@@SalvakumarSalva-j6xsari da periyar kotta😅😅😅

  • @EchoElite20
    @EchoElite20 4 ชั่วโมงที่ผ่านมา +56

    பத்திரிகை துறையின் உண்மையான இடி முழக்கம் இனி தொடர்ந்து ஒலிக்கும்

  • @Localpasanga478
    @Localpasanga478 4 ชั่วโมงที่ผ่านมา +67

    ஸ்டாலின்(அரசர்) , உதயநிதி (இளவரசர்), இன்பநிதி (பட்டத்து இளவரசர்),😂😂😂😂

    • @raajanvpp9590
      @raajanvpp9590 3 ชั่วโมงที่ผ่านมา +4

      இந்த டயலாக் கை... அரசரால் துண்டு சீட்டு இல்லாமல் படிக்க முடியுமா என்ன

    • @Timon239
      @Timon239 2 ชั่วโมงที่ผ่านมา +3

      ​@@raajanvpp9590துண்டு சீட்டை பார்த்து கூட படிக்க முடியாது அந்த நாயால

  • @RajSeker-q6s
    @RajSeker-q6s 4 ชั่วโมงที่ผ่านมา +196

    சிங்கம் விடுதலை ஆயிடுச்சு வா தலைவா

  • @rajakarungus7063
    @rajakarungus7063 3 ชั่วโมงที่ผ่านมา +24

    உண்மையான பேச்சு அருமையாக உள்ளது

  • @naveenmahendran713
    @naveenmahendran713 4 ชั่วโมงที่ผ่านมา +112

    தல ....வந்துட்டியா வா வா உன்னோட வாய்ஸை கேட்டு எவ்வளவு நாள் ஆகுது

  • @ganeshbalaji3307
    @ganeshbalaji3307 4 ชั่วโมงที่ผ่านมา +35

    திகார் ஜெயலலிதா கொண்டு போட்டால் கூட என் தலைவனோட சூடு குறையவே குறையாது 30 வருஷத்துக்கு முன்னாடி கபாலி எப்படி போனாலும் அதே மாதிரி இருக்கும் இந்த மாதிரி என் தலைவன் அதே மாதிரி செயல்படுவார்

  • @narayanaraj4233
    @narayanaraj4233 3 ชั่วโมงที่ผ่านมา +16

    சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள்.மீண்டும் உங்கள் பேட்டிகளை காண ஆவலாக உள்ளோம்.உங்கள் கையைத்தான் உடைக்க முடிந்ததே தவிர உங்கள் மனவலிமையையும் உங்கள் ஆக்ரோஷத்தையும் அவர்களால் உடைக்க முடியவில்லை.

  • @santhakumarkasirajan4045
    @santhakumarkasirajan4045 2 ชั่วโมงที่ผ่านมา +21

    இனிமேதான் அரசின் உண்மை வெளிவரும்....😂

  • @sahayasundaravalan6125
    @sahayasundaravalan6125 4 ชั่วโมงที่ผ่านมา +18

    Savuku words are 100 % true .

  • @ganeshbalaji3307
    @ganeshbalaji3307 4 ชั่วโมงที่ผ่านมา +87

    சிங்கம் களம் இறங்கிருச்சு

  • @skrishnavelskrishnavelskri63
    @skrishnavelskrishnavelskri63 4 ชั่วโมงที่ผ่านมา +73

    மகிழ்ச்சி........விடியல் அரசு முடிந்தது

  • @subashm2415
    @subashm2415 2 ชั่วโมงที่ผ่านมา +14

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இருதியில் தர்மமே வெல்லும்

  • @murugesana4482
    @murugesana4482 3 ชั่วโมงที่ผ่านมา +17

    தி மு க. ஆட்சியை அகற்ற தம்பி சவுக்கு சங்கரின் விமர்சனங்கள் அவசியம் தேவை ஆனால் தவறுதலாக. பேசி சிக்கிகொள்ளவேண்டாம் ஆதரவு உண்டு

  • @vselvaraj741
    @vselvaraj741 3 ชั่วโมงที่ผ่านมา +9

    ஆளுமை தீரன் இல்லாமல் அடக்குமுறை ஒரு நாளும் வெற்றி பெற முடியாது இந்த நிகழ்வு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 5 ชั่วโมงที่ผ่านมา +47

    Welcome back ❤

  • @chandrasekar2698
    @chandrasekar2698 3 ชั่วโมงที่ผ่านมา +41

    ஸ்டாலின் இனி..தூக்கம்.வரது😂😂😂😂😂😂😂

  • @SivaArul-e9t
    @SivaArul-e9t 4 ชั่วโมงที่ผ่านมา +16

    பாக்கா தான் ஆஹ் போற இந்த சவுக்கு ஓட கேம் ஆஹ்ஹ்

  • @helantherasa1925
    @helantherasa1925 3 ชั่วโมงที่ผ่านมา +19

    Bro....தங்களை வரவேற்கிறேன்🎉🎉

  • @veluchamykr3988
    @veluchamykr3988 3 ชั่วโมงที่ผ่านมา +24

    சவுக்கு சார்... உண்மையாகவே வீரன்...அஞ்சா நெஞ்சான்...

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 4 ชั่วโมงที่ผ่านมา +20

    வா தலைவா வா....
    நீங்கள் இல்லாமல் ஒரு மாதிரி மொக்கையா இருந்துச்சு. இனி உங்க ஆட்டம் ஆரம்பம். 2026 இல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர்.

  • @krish6170
    @krish6170 4 ชั่วโมงที่ผ่านมา +36

    வா வா தலைவா வா 🔥🔥🔥

  • @Localpasanga478
    @Localpasanga478 4 ชั่วโมงที่ผ่านมา +32

    வந்துட்டாருயா எங்க தலைவரு , இப்ப ஆக்ஷன பாருங்க , இளவரசர் காலி 😂😂

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 4 ชั่วโมงที่ผ่านมา +30

    வாங்க வாங்க

  • @vineshkumar8845
    @vineshkumar8845 4 ชั่วโมงที่ผ่านมา +22

    அடிச்சயன் யா முதல் பால்லே சிக்ஸறு ❤

  • @vijaymani2967
    @vijaymani2967 4 ชั่วโมงที่ผ่านมา +21

    வந்துட்டான்டா ஏன் தலைவன் விக்கு வண்டவாளம் எல்லாம் இனி மேல் தன்டவாளம் ஏற போது😂

  • @smurugesan8413
    @smurugesan8413 4 ชั่วโมงที่ผ่านมา +20

    Arumai

  • @R.SakthiR.Sakthi-zk4nm
    @R.SakthiR.Sakthi-zk4nm 3 ชั่วโมงที่ผ่านมา +13

    Savuku sir mass

  • @SasiKumar-nx3ej
    @SasiKumar-nx3ej 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Savukkuu என்ற ஒரு மனிதன் எந்த ஒரு தேவை இல்லாமல் இனி அதிக சக்தி உடன் செயல்பட்டு தன்னுடைய உயிர் போகும் வரை தமிழக இளைஞர் சிந்திக்கும் ஆற்றலை அதிகபடுத்துவார் போரட்டா குணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @svijayakumareee
    @svijayakumareee 4 ชั่วโมงที่ผ่านมา +17

    Bonsai tree sema

  • @selvam.kselvam8340
    @selvam.kselvam8340 2 ชั่วโมงที่ผ่านมา +6

    உண்மையான ஆம்பள இவன் தான் டா

  • @manojkirans1352
    @manojkirans1352 4 ชั่วโมงที่ผ่านมา +20

    இவன கொஞ்சம் கூட எனக்கு பிடிக்காது இவன் ஒரு சிறந்த வீரன் ஒத்துக்கொண்டே ஆகணும்.

    • @baranitharaniyer9395
      @baranitharaniyer9395 2 ชั่วโมงที่ผ่านมา

      நீ திமுகவுக்கு ஓட்டு போடு எல்லாம் சரியாயிடும் 😂😂😂😂😂

    • @venugopalr8930
      @venugopalr8930 ชั่วโมงที่ผ่านมา

      அட கேப் பயலே ஒருவனை உனக்கு எந்தக் காரணமும் இல்லாமல் பிடிக்க வில்லை என்றால் உனக்கு அவனைப்போல தைரியமாக இருக்க முடியவில்லையே எனும் பொறாமை தான் காரணம்.

  • @premkumara540
    @premkumara540 4 ชั่วโมงที่ผ่านมา +17

    Welcome back bro..

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ชั่วโมงที่ผ่านมา +4

    🤔உண்மைய சொன்னா போலீசுக்கும் புடிக்காது😂 அரசியல்வாதிகளுக்கும் புடிக்காது 😂😂😂😂😂து

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 ชั่วโมงที่ผ่านมา +8

    😂இனி கலக்கு சித்தப்பு😂😂

  • @Subashtamila
    @Subashtamila 4 ชั่วโมงที่ผ่านมา +24

    இனிமேல்தான் ஆட்டம் ஆரம்பம் ஆகிறது இனிமேல் தான் திமுகவிற்கு திண்டாட்டம்

  • @sathishsandy3697
    @sathishsandy3697 4 ชั่วโมงที่ผ่านมา +11

    Welcome back 🎉🎉🎉

  • @SaravananSaravanan-dr5ny
    @SaravananSaravanan-dr5ny 3 ชั่วโมงที่ผ่านมา +6

    இனி திமுகவுக்கு ஆப்புதான்.

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 3 ชั่วโมงที่ผ่านมา +6

    தகுந்த ஆதாரங்களுடன் வெளியிடவும் திரு சங்கர் அவர்களே

  • @G.RaajKumaran
    @G.RaajKumaran 4 ชั่วโมงที่ผ่านมา +9

    Congratulations Savukku nee pesu.

  • @kalaismart9516
    @kalaismart9516 4 ชั่วโมงที่ผ่านมา +41

    இனி தமிழக அரசியல் இனி உன்னை சுற்றி சுழலும் தலைவா ❤

  • @திருநெல்வேலி-ட5ற
    @திருநெல்வேலி-ட5ற 5 ชั่วโมงที่ผ่านมา +17

    Super thalava ❤🔥

  • @SimplyyWeste
    @SimplyyWeste 2 ชั่วโมงที่ผ่านมา +3

    டேய் செள செள ன்னு நினைத்தாய் டா 💥 சவுக்கு சங்கர் டா 😡🔥🔥🔥

  • @Maya38980
    @Maya38980 2 ชั่วโมงที่ผ่านมา +3

    சூப்பர்.சரவெடி,welcome back🎉🎉🎉

  • @qkxjszssx3081
    @qkxjszssx3081 4 ชั่วโมงที่ผ่านมา +6

    Correct news

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 3 ชั่วโมงที่ผ่านมา +6

    சமானிய மக்களுக்கு இந்த நீதி கிடைக்குமா...., நாடு எங்கு செல்கின்றது..., அரசு அதிகாரிகளை எவ்வளவு கேவலமாகவும் பேசலமா...,😮

  • @RajendranS-hn9jd
    @RajendranS-hn9jd 4 ชั่วโมงที่ผ่านมา +11

    போண்சாய் செடி, கருணை அடிப்படையில் பதவியை பெற்ற தகுதி இல்லாத ஸ்டாலின்...
    சூப்பர்.

  • @tharavinayagam7474
    @tharavinayagam7474 3 ชั่วโมงที่ผ่านมา +3

    சின்ன பிராடுக்கும் , கார்பரேட் பிராடுக்கும் இடையே நடக்கும் நாடகம்!
    துட்டு மாலு பணம் காசுமா!!!

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் 4 ชั่วโมงที่ผ่านมา +3

    வீரியம் மிகவும் அதிகமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன் உறவே
    நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

  • @jksasikanthpandiyar4890
    @jksasikanthpandiyar4890 4 ชั่วโมงที่ผ่านมา +12

    வருக! வருக அண்ணா

  • @manikandan-cs5uw
    @manikandan-cs5uw 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Appa mudivu onaku ktika valthukal

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 3 ชั่วโมงที่ผ่านมา +13

    இன்னும் ஒரு மாவு கட்டு உண்டு

    • @prk565
      @prk565 3 ชั่วโมงที่ผ่านมา

      ஆடுங்கடா 2026 வரை தான.ஒருபக்கம் அதிமுக,இன்னொரு பக்கம் பிஜேபி...அடுத்தது சீமான்.இப்ப விஜய் இந்த நாலு பேரும் நாலு பக்கமா நின்று திமுகவை ஃகாலி பண்ணுவாங்க.2026 இல் திமுகவின் கொட்டம் அடங்கும்.

  • @me-rn3or
    @me-rn3or 4 ชั่วโมงที่ผ่านมา +5

    அண்ணா 🧡🤍💚

  • @ramasamyk6169
    @ramasamyk6169 3 ชั่วโมงที่ผ่านมา +9

    சவுக்கும் அண்ணாமலையும் இல்லாமல் தமிழக அரசியல்
    உப்பு சப்பு இல்லாமல் போனது

  • @thoranai
    @thoranai 4 ชั่วโมงที่ผ่านมา +13

    வா தல வா தல

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 3 ชั่วโมงที่ผ่านมา +1

    தேசியவாதியும் உண்மைவாதியும் பராக் பராக் !

  • @janageetha2768
    @janageetha2768 3 ชั่วโมงที่ผ่านมา +6

    நீதானடா தொட்டுப்பார் தூக்கி பாருங்க டயலாக்லாம் உட்ட இப்ப என்னடா நல்லவன் மாதிரி பேட்டி கொடுத்துட்டு இருக்க

  • @pasupathikarthik6815
    @pasupathikarthik6815 4 ชั่วโมงที่ผ่านมา +13

    Welcome sir ❤❤

  • @santhappane7452
    @santhappane7452 5 ชั่วโมงที่ผ่านมา +16

    🔥🔥🔥🔥🔥🔥

  • @jillasakthivgs4813
    @jillasakthivgs4813 3 ชั่วโมงที่ผ่านมา +1

    எங்க அண்ணன் வந்துட்டாரா ❤❤❤

  • @manikandan.m8970
    @manikandan.m8970 3 ชั่วโมงที่ผ่านมา +5

    சவுக்கு சங்கர் அண்ணா வருக வருக

  • @EdwardA-q7g
    @EdwardA-q7g 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Take care..you know.. commissioner..of tamil Nadu..ARUN...really good officer...in tamil Nadu..

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 4 ชั่วโมงที่ผ่านมา +8

    வா தல வா தல...

  • @TheHariharan14
    @TheHariharan14 5 ชั่วโมงที่ผ่านมา +5

    Va va velu

  • @ExitReviews
    @ExitReviews 4 ชั่วโมงที่ผ่านมา +5

    Welcome back

  • @raajanvpp9590
    @raajanvpp9590 3 ชั่วโมงที่ผ่านมา +1

    சி.சுடலை...க்கு. எங்கள் தலைவர்...சவுக்கு அண்ணன்‌பதில் அளிப்பார்

  • @Selvam.C1303
    @Selvam.C1303 4 ชั่วโมงที่ผ่านมา +15

    வா தல வா

  • @sethu1401
    @sethu1401 5 ชั่วโมงที่ผ่านมา +6

    Waiting 🎉🎉🎉🎉

  • @Gamechnager09
    @Gamechnager09 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Vaa Thalaiva Vaa Thalaiva🔥🔥

  • @samuelshace
    @samuelshace 3 ชั่วโมงที่ผ่านมา +2

    எச்சிலை வெளியே எறியப்பட்டது

  • @dharshini1542
    @dharshini1542 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Welcome Sir 💜💜

  • @tharavinayagam7474
    @tharavinayagam7474 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏனப்பா எப்ப மூன்றாம் புலிகேசி முடிசூட்டு விழா?

  • @kumarankumaran272
    @kumarankumaran272 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Vaa thalaiva vaa thalaiva,🔥🔥🔥

  • @sivaraja6766
    @sivaraja6766 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அடி வேளை செய்கிறது திரு.திரு மு க ஸ்டாலின் அவர்கள்

  • @jagadishsundar5558
    @jagadishsundar5558 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Mass MK Stalin

  • @parvathid6198
    @parvathid6198 2 ชั่วโมงที่ผ่านมา

    கலைஞர் கருணாநிதி அவர்கள் தனக்கு எதிரான விமர்சனங்களை வரவேற்றார் பின் அதனை சரிசெய்வார்.

  • @கணபதி
    @கணபதி 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Nivetha pethuraj🔥😄

  • @remy9688
    @remy9688 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Va thala va thala ❤

  • @sureshnadar2357
    @sureshnadar2357 2 ชั่วโมงที่ผ่านมา

    Iam all ways support shanker sir bounce back shanker sir God bless you ❤❤❤

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 4 ชั่วโมงที่ผ่านมา +21

    ஆஹா... என் அண்ணன் வந்தாச்சு டா...
    Fire 🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿

  • @muthuramanBalu
    @muthuramanBalu 3 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் 💐

  • @maheshmadhamx8335
    @maheshmadhamx8335 2 ชั่วโมงที่ผ่านมา

    At last you have again shown the resilience and courage required and lacking in all of us today.
    Wishing you greater strength and courage in the fight against injustice.

  • @rajeshrajvdm
    @rajeshrajvdm 4 ชั่วโมงที่ผ่านมา +2

    வா தலைவா❤🎉🎉🎉🎉🎉

  • @selvamiya8661
    @selvamiya8661 3 ชั่วโมงที่ผ่านมา +1

    வாவ் தலைவா வாழ்க. சாவே‌ இல்ல சவுக்கே நீ வாழ்க.

  • @thangamp4495
    @thangamp4495 3 ชั่วโมงที่ผ่านมา

    வா ராசா வா. உன்னைத் தான் எதிர்பார்த்தேன்.

  • @storykolaru2532
    @storykolaru2532 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Super thalaivaa

  • @PadmanabanSrinivasanAnandasaya
    @PadmanabanSrinivasanAnandasaya 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Media must support him, financially strong persons must support him, ❤❤

    • @KUTTA-kk1bd
      @KUTTA-kk1bd 4 ชั่วโมงที่ผ่านมา

      waste piece savukku

    • @KUTTA-kk1bd
      @KUTTA-kk1bd 4 ชั่วโมงที่ผ่านมา

      savuku next month again jail going

    • @KUTTA-kk1bd
      @KUTTA-kk1bd 4 ชั่วโมงที่ผ่านมา

      savukku wife item

    • @KUTTA-kk1bd
      @KUTTA-kk1bd 4 ชั่วโมงที่ผ่านมา

      support ah avana oda Vida porom neum odidu ok

    • @OKV7358
      @OKV7358 2 ชั่วโมงที่ผ่านมา

      Avanta illaathaa kaasa avan corporate kalai mirati mirati kodi kodi ya serththu vachchirukkaan. Ippa ellam avan keep kitta irukku. Ivan illaatha time la Simon Anne konjam nool vitta paarththaaru

  • @muruganmurugan507
    @muruganmurugan507 4 ชั่วโมงที่ผ่านมา +5

    Thalavian vsnthudan

  • @sivasankar-fu8ij
    @sivasankar-fu8ij 3 ชั่วโมงที่ผ่านมา

    எதிரிகளை நேரில் வைத்துதான் சம்பவம் செய்யனும் அதான்