ஒடிசா ரயில் விபத்தால் ஆவி, பேய் பயம் | Ghost story behind Odisha Accident | New Rules to Loco-Pilots

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 284

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  ปีที่แล้ว +34

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @Accsysindia.com2024
      @Accsysindia.com2024 ปีที่แล้ว +2

      Bro .. Srimathi sister
      Update solluga

    • @santhosh-h
      @santhosh-h ปีที่แล้ว +2

      Hi

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 ปีที่แล้ว +1

      It's a okay Sir 🌹 how about from athani drugs from Afghanistan okay ya 🌹 Sir 🌹 drugs athani bisnes okay pamara makkalin vaitulum kaiya vachachu thala sari illai yendral vaalum sari illai 🌹🙏🌹

    • @ammukarthiga983
      @ammukarthiga983 ปีที่แล้ว +1

      Anna instala sms paniruken rply panunga

    • @parameswaridurai446
      @parameswaridurai446 ปีที่แล้ว +1

      நண்பா உங்க பதிவுகள் அனைத்தும் உன்மையான பதிவு வாழ்த்துகள் நண்பா

  • @hasantradersgeniunecopiers9362
    @hasantradersgeniunecopiers9362 ปีที่แล้ว +116

    அந்த பள்ளிக்கூடத்த பார்க்கும் போது கூட பயம் இல்ல ஆன நீங்க போடுற bgm வேற level

  • @rtr003
    @rtr003 ปีที่แล้ว +119

    ஒரு விசயத்தில் நல்லது அந்த பள்ளி புதுப்பிக்கபடும் இருந்தாலும் பள்ளியில் இறந்தவர்கள் உடலை வைக்கலாமா வேறு இடமா இல்லை 🤔பெரியவர்களே பயப்படும் போது குழந்தைகள் பயப்படாத என்ன சொல்லுறது

  • @manikandanmpt-fm4ef
    @manikandanmpt-fm4ef ปีที่แล้ว +289

    அந்த பள்ளி கூடத்த பார்த்தா நமக்கே பீதியா இருக்குது. இங்க பிணத்த வேற வச்சி இருக்கிங்க குழந்தைகள் எப்படி பயம் இல்லாமல் இருக்கும்.

    • @lakshmitharan7016
      @lakshmitharan7016 ปีที่แล้ว +6

      😂😂😂😂😂 ama bro

    • @suthenson3159
      @suthenson3159 ปีที่แล้ว +9

      Music heavya pottu irukaka bro atha vera onnum ella😂

    • @ravi7264
      @ravi7264 ปีที่แล้ว +7

      Enna dhaan pei illana therinjaalum andha bayam fulla poguradhu illai.

    • @7sheadshord722
      @7sheadshord722 ปีที่แล้ว +4

      Ama bro 😐😐

  • @selvibestsamayal6331
    @selvibestsamayal6331 ปีที่แล้ว +102

    இப்பல்லாம் எந்த ரயில் பார்த்தாலும் பயமா இருக்கு😢

    • @voblack2675
      @voblack2675 ปีที่แล้ว +2

      mm😢

    • @ajaymuthiah9426
      @ajaymuthiah9426 ปีที่แล้ว +3

      Ama bro. Namma Indian railway panna vela apdi

    • @selvibestsamayal6331
      @selvibestsamayal6331 ปีที่แล้ว

      என்னால் இன்னும் மறக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு எத்தனை உயிர்கள்

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 ปีที่แล้ว

      பாரத் மாதா கி ஜெய்.

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      இட ஒதுக்கீடு முறையில் ரயில்வே சம்பந்தப்பட்ட படிப்பறிவே இல்லாத தொழிலாளிகளை பணியில் அமர்த்தினால் இதை விட அதிகம் விபத்துகள் உருவாகும் !! இவர்கள் சாதிய தலைவர் ஆதரவில் சேர்வதால் பணியில் தவறுகள் செய்தாலும் மேலதிகாரிகள் கேள்வி கேட்க முடியாத சூழல் !! பல தொழிலாளர்கள் பணி நேரம் போதையில் இருப்பதும் கஞ்சா புகை பிடிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது !!! அந்நியன் படத்தில் போதையில் இருக்கும் மின்சார ஊழியரின் அலட்சியம் காட்டப்பட்டது உண்மைதான் !!

  • @shahidhabegam3225
    @shahidhabegam3225 ปีที่แล้ว +16

    ஆவி உயிர் போன இடத்தில் தான் உலாவும், பிணம் இருக்கும் இடத்தில் ஆவி இருக்காது...பள்ளிக்கூடத்தில் ஆவி இருக்க வாய்ப்பில்லை..மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்,
    ஏனென்றால் நம் உறவினர் இறந்தால் நாம் வீட்டிலோ , ஆஸ்பிட்டலோ, ஆம்புலன்சிலோ வைக்கிறோம், அதனால் அங்கு ஆவி உலாவுவதாக அர்த்தம் இல்லை.. so பயப்பட தேவையில்லை..👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @miracclle
      @miracclle ปีที่แล้ว

      Apdina accident ana idathil again accident ana pei mela potruvangala?

  • @rcrani6035
    @rcrani6035 ปีที่แล้ว +1

    Super thagaval

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 ปีที่แล้ว +48

    ஊருக்கு வெளியே உள்ள அரசு பறம் போக்கு இடத்தில் பல செட்டுகளை போட்டு அநத இடத்தில் விபத்தில் இறந்தவர்கள் உடலை வைத்திருக்கலாம்.

    • @lemontree5717
      @lemontree5717 ปีที่แล้ว

      அதுக்கு அங்கshed pottu kudunga

  • @annaibhavani2737
    @annaibhavani2737 ปีที่แล้ว +6

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @Dhinakaran-uv9vq
    @Dhinakaran-uv9vq ปีที่แล้ว +8

    ப்ரோ நீங்க போட்ட BGM லே பாதி பேரு பயந்திருப்பானுங்க just fan

  • @thirukumaranj4868
    @thirukumaranj4868 ปีที่แล้ว +14

    இந்த சர்ட்ல நீங்க சூப்பர்

  • @pachaamatta490
    @pachaamatta490 ปีที่แล้ว +67

    Bro எனக்கு ஒரு சந்தேகம் 🙄 விமானத்தில் கருப்பு பெட்டி இருக்கும் விபத்து எப்படி நடந்தது என்று??.. ரயில் ல ஏன் இது போன்ற தொழிலநுட்பம் இல்லையா 🙄🙄🙄???...

    • @Mufee-abdul
      @Mufee-abdul ปีที่แล้ว +1

      Ama correct

    • @AbdulHaq-dz3xm
      @AbdulHaq-dz3xm ปีที่แล้ว +2

      Iruku bro

    • @miracclle
      @miracclle ปีที่แล้ว

      Irukku ana illa

    • @sujithas4187
      @sujithas4187 ปีที่แล้ว

      Black box is used only for conversation recording of two pilots who are riding the plane and other technicians guiding from the land.. whereas driving a train the loco pilot won't talk much, they follow signals..!

    • @miracclle
      @miracclle ปีที่แล้ว

      @@sujithas4187 thank you

  • @ameeramsarasul4737
    @ameeramsarasul4737 ปีที่แล้ว +10

    Oh ippo dhan endha rules podduruggangala. Super.

    • @lakshmitharan7016
      @lakshmitharan7016 ปีที่แล้ว

      Super 😂😂😂😂😂😂😂😂😂

  • @viki19910
    @viki19910 ปีที่แล้ว +14

    Appave nenachen yavanchu kuzhanthaiga padikira school la ippadi pannuvaangala??? Nocci auditorium um paavam 😢angayum full sh vecchanga. Intha rules ellam yerkanave iruku my father is Locopilot. Paanparag la ella north la thaan

  • @Dhinakaran-uv9vq
    @Dhinakaran-uv9vq ปีที่แล้ว +4

    ப்ரோ நீங்க போட்ட BGM லே பாதி பேரு பயந்திருப்பானுங்க

  • @pranavmalar4265
    @pranavmalar4265 ปีที่แล้ว +17

    பள்ளியை காட்டும் போது கொஞ்சம் பயம்தான். Music ஆ கேட்கும்போது ரொம்ப பயமாக தான் உள்ளது அண்ணா.

    • @miracclle
      @miracclle ปีที่แล้ว +1

      Nenga andha peya pathengala

    • @pranavmalar4265
      @pranavmalar4265 ปีที่แล้ว

      @@miracclle பேய் பார்க்கவில்லை. ஆனாலும் அந்த Music Kum அந்த இடமும் அப்படித்தான் இருந்தது. மனிதன் உயிருடன் இருந்தால் மனுஷன் சொல்லுறாங்க. ஆனால் இறந்தால் பிணம் சொல்லுறாங்க. ஒருவர் இறந்தால் அந்த சொந்தங்களுக்கு தான் அவர் சொந்தம் என்று தெரியும். யார் மனதையும் புண்படுத்த நான் கூறவில்லை. அந்த பள்ளியில் சிறு குழந்தைகள் படிக்கிறார்கள் அவர்களுடைய பெற்றோருக்கும் பயம் இருக்க தானே செய்யும்

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว +1

      கி.வீரமணி கூட்டத்தை ஒரு நாள் இரவு அந்த பள்ளிக்கு அனுப்பி தூங்க வைக்கலாமே ? பயமா ? மூட நம்பிக்கையா என புரிந்துவிடுமே ?

  • @murugank1642
    @murugank1642 ปีที่แล้ว +11

    தனியா பாக்குறதுக்கும். பயமாக இருக்

  • @To3News-f7j
    @To3News-f7j ปีที่แล้ว +3

    ரயில் இன்ஜின் பின்னால் சரக்கு கொண்டு செல்லும் பெட்டிகள் சுமார் 4 பெட்டிகள் இணைத்தால் உயிர் சேதங்களை சர்ரு தவிர்க்கலாம்... pls update this in next video

    • @miracclle
      @miracclle ปีที่แล้ว

      High speed not possible

  • @vikass1603
    @vikass1603 ปีที่แล้ว +18

    Also, the same rules should be to the station master, traffic masters @ stations, gang man's should check the tracks frequently. Altogether all the employees should be under monitoring for their duties.

  • @velayuthamx0476
    @velayuthamx0476 ปีที่แล้ว

    14:23 crt point bro✨️

  • @a.pradeeppradeep8847
    @a.pradeeppradeep8847 ปีที่แล้ว

    Bro, ipdi ethir paara vidhamaga gora vibathula irandhavanga irandha idathileye aaviya sutruvanga nu kelvipatten. Oru vela irandhavanga meendum than sarirathu kula poga mudiyuma nu adhu pakkathula irupaanga lo? ennavo?

  • @gopsgops2716
    @gopsgops2716 ปีที่แล้ว +6

    Hi Karthik Bro... Ur Explanation is Ultimate....

  • @murtan200
    @murtan200 ปีที่แล้ว +20

    Hi Karthick, I like all your contents and your clear explanation, proficiencies. But just small correction in this content. I’m more interested to become Loco Pilot and I always get updates and implementations. But just small correction: There is another important duties for loco pilot and his assistance. That’s the another main reason to shutdown mobile and smartwatch. Secondly during the journey, if there is serious family problems (you know worst scenario) how loco pilot will be get notified. Lets say train travelling. between valley or desert…. Thank you.

    • @poornivelu
      @poornivelu ปีที่แล้ว

      Shivaya Thiruchittrambalam🙏 Valid question Brother ..
      Guess family May contact emergency contact number provided by higher officials ..
      And they may update loco pilot via some or other way ,suggest to relieve them at nearby station to go home to see family rather than driving with disturbed mind ..
      Let’s wait for channel reply ..

  • @rm_krishna_7166
    @rm_krishna_7166 ปีที่แล้ว +7

    So sad... But it's reflecting the culprits...

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 ปีที่แล้ว +1

    மேலும்.பஸ்ஓட்டுனர்கள்.செல்போன்.பேசிக்கொன்டும்.ஸ்பீக்கர்.அதிகமாகசவுன்டு.வைத்துக்கொன்டும்.அட்டூழியம்.செய்கிறார்கள்.தயவுசெய்து.அரசாங்கம்.நடவடிக்கை.மேற்க்கொள்ளவேண்டும்.

  • @prakashpkp-pw3cn
    @prakashpkp-pw3cn ปีที่แล้ว +2

    அனைத்து பெட்டிகளிலும் Gps பொருத்த வேண்டும் அப்படி பொருத்தி விட்டால் பெட்டிகள் எங்கும் சிதறிக் கிடந்தாலும் எதிரே வரும் train ஓட்டுநருக்கு இது அவரிடம் இருக்கும் மானிட்டரில் தெரிந்து விடும் 20 பெட்டிகளின் Gps ஒரே தண்டவாளத்தில் வரும்போது இரண்டு வண்டியின் ஓட்டுனருக்கு அவரவர் மானிட்டரில் இது தெரியவரும் train track மாறும் இடத்தில் மாறாவிட்டால் இரண்டு இது அவரவர் மானிட்டர் மூலம் தெரியும் power cut ஆனாலும் ஒரு மணி நேரத்திற்கு GPS மினி பேட்டரி மூலம் இயங்க வேண்டும் ஒரு வண்டியின் 20 பெட்டியின்Gps ஒரு வண்ணத்திலும் மற்றொரு வண்டியின் gps வேறொரு வண்ணத்தில் இருக்க வேண்டும்

  • @sarraavanan
    @sarraavanan ปีที่แล้ว +7

    Anna sattai super .u.

  • @a.pradeeppradeep8847
    @a.pradeeppradeep8847 ปีที่แล้ว +2

    6:13-6:25 எவனோ நம்ம பையன்தான் ஸ்கூல் போக பயந்து பேய் பத்தி பீதி கிளப்பி விட்ருகான். 😅😅😅😅😊😊😂😂😂

  • @happyammuchannel
    @happyammuchannel ปีที่แล้ว +7

    shirt rompa Nalla eruku sir 😍😍😍 neega shirt potalamay sir

  • @johnashwin8591
    @johnashwin8591 ปีที่แล้ว

    Ivlo naal enga ponanunga...poruppana athigaarigal

  • @stephenjayaseelan4917
    @stephenjayaseelan4917 ปีที่แล้ว

    Nanba, background music oda paatha athuvum ippo night Beethiya irukku... Adha mulusa idichitu kattanum....

  • @Raji.123
    @Raji.123 ปีที่แล้ว +4

    I am also near by area from that railway track in village areas they believe in ghost. So they are not suppose to keep the bodies there ghost is there or not is secondary but children will not having the mind to understand that situations… so in village sides there is shelter for local peoples to live when the disasters happen in that place they can make use of it now

  • @chandha.mama31
    @chandha.mama31 ปีที่แล้ว

    இது என்ன school மழை வெயில் ல ukkanthu kolanthaiga eppadi padipanga

  • @tnpsc_2024_
    @tnpsc_2024_ ปีที่แล้ว +5

    Logo pilot vitula emergency na epd contact pana

  • @jeyamohanjeyamohan403
    @jeyamohanjeyamohan403 ปีที่แล้ว +13

    There is no use if pilots alone be careful . The entire railway track in between two stations should be entrusted to the duty station masters . If small accidents happened the responsible station master should be punished violently. They bring cell phones and play it for time passing and lot of people are ultimately passing away from the world. I think most of the train accidents are happening only under this reasons.

  • @RamKumar-zk1ds
    @RamKumar-zk1ds ปีที่แล้ว +2

    இது எல்லாம் நடைமுறை உள்ள சட்டம் தாண், மத்திய அரசு நமக்கு நினைவு படுத்துகிறது, கேள்வி எண்ண என்றால் ரயில் எப்படி தடம் மாரி பயணம் செய்தது

  • @Nageshwarik
    @Nageshwarik ปีที่แล้ว +16

    Happy 1 million subscribers ❤

  • @lilyanthony4247
    @lilyanthony4247 ปีที่แล้ว +3

    I want to know why the goods train did not give enough signal for the passenger train. Even in the night that is their responsibility to give enough safety measures. How is the alignment. Is there any curve or anything for vision problem.

  • @geethumd4037
    @geethumd4037 ปีที่แล้ว

    School mathiriyea ilaiyea bro etha school nu government solaratha kasatama iruku

  • @Car_Addict_AJ
    @Car_Addict_AJ ปีที่แล้ว +6

    I subbed u when you was like 70k but now ur more than 700k luv u bro and i watched u on many tv shows luv ur content congrats 1m 😊

  • @vascontentman3272
    @vascontentman3272 ปีที่แล้ว +1

    Bro small question first aid box vaigalam but travelling Passengers edduthu kondu poitakana Government loose thana

  • @ranirani8817
    @ranirani8817 ปีที่แล้ว

    antha payyan paavam velai venum nu than poi sollitan paavam avaruku arasu velai koduthu help pannalam thane

  • @pournami865
    @pournami865 ปีที่แล้ว

    Ayyo next month uruku porom trainla poka payama iruku Madhya Pradesh la irunthu tamilnadu ku varam 😮

  • @queeneyyy_
    @queeneyyy_ ปีที่แล้ว +3

    Bayam iruka dha seiyum😢..

  • @saravanaprince4294
    @saravanaprince4294 ปีที่แล้ว +1

    Bro ennatha solluradu .
    Andha school partha dhukkam avudu erandavargala nennachi.
    ...konjam bhayamum avudu.....

  • @MuthukumaranJ-zs6fy
    @MuthukumaranJ-zs6fy ปีที่แล้ว +6

    Loco pilot mela paliya thooki potutanungala??
    Ada paavingala

  • @GoodSongs749
    @GoodSongs749 ปีที่แล้ว +16

    Na ippo train lathan poittu irukken😢 payamathan irukku pogave🥲 vayiru kulungiye sethuruven pola😩😣

    • @saranyaelangovan7866
      @saranyaelangovan7866 ปีที่แล้ว +1

      Onnum aagadhu...safe journey

    • @mubaraksharief3807
      @mubaraksharief3807 ปีที่แล้ว

      Enna bro badhrama erangitingala ippo enga irundhu enga poringa bro

    • @GoodSongs749
      @GoodSongs749 ปีที่แล้ว

      @@mubaraksharief3807 Chennai to Mysore bro

  • @EKR369
    @EKR369 ปีที่แล้ว

    Music thaa romba romba romba bayammma irukku...😳😱😨

  • @mr_single7850
    @mr_single7850 ปีที่แล้ว +4

    T shirt ah vida Noraml Shirt super

  • @thuwanshiras8115
    @thuwanshiras8115 ปีที่แล้ว +5

    1 million subscribers kaaga Mayam studios kum teamkum vaazhthukal 💐💐❤️❤️❤️

  • @sundarms910
    @sundarms910 ปีที่แล้ว +1

    Shirt nalla iruku 🤩😘bro inimai shirt potu video pannuga nallaruku😍

  • @Bhuvanasuresh1
    @Bhuvanasuresh1 ปีที่แล้ว +1

    S bro nadakkuthu last time 1 day before ticket book pannen durgapur to Chennai 5800 ticket pair now 12000la irunthu 22000 varakkum itha payanpaduthi kollaoi adikkaranga ✈️ ✈️✈️

  • @rajuganapathy9728
    @rajuganapathy9728 ปีที่แล้ว +5

    கோழிப்பண்ணை அருமை.

  • @silambuarasan7996
    @silambuarasan7996 ปีที่แล้ว +5

    school photo's ah vita bgm tha bayama irukku bro

  • @user-ft9xh6he8e
    @user-ft9xh6he8e ปีที่แล้ว

    Bro antha school pakkum pothu kuda avalavu bayama illa aana neega kodukura background music tha beethiya kalaputhu😢

  • @vikramvikram4443
    @vikramvikram4443 ปีที่แล้ว

    I Anticipated this spooky consequence....

  • @susilapaulraj7143
    @susilapaulraj7143 ปีที่แล้ว +10

    மரித்தவுடன் ஆவி ஆத்துமா சரீரத்தை விட்டு பிரிந்து விடும்.
    ஆகவே பயம் வேண்டாம். எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கலக்கம் இருக்கும். திடன்கொள்ள வேண்டும் மக்களே.

  • @Samuelgatesvideo
    @Samuelgatesvideo ปีที่แล้ว

    Really appreciate about your available information

  • @gangaganga3314
    @gangaganga3314 ปีที่แล้ว +1

    Intha visayam enkku appave manathil oru maayam.....irunthathu 👻😳

  • @MJVIJAYyt
    @MJVIJAYyt ปีที่แล้ว

    School Backround music semma bro

  • @fatimagnanadeepam4586
    @fatimagnanadeepam4586 ปีที่แล้ว +1

    பள்ளிக்கூடத்தை பார்க்கும்போதே பயமா இருக்கு அதில் உங்க music குலைநடுங்குது.

  • @billajr18
    @billajr18 ปีที่แล้ว +14

    Syllabus is a word
    Syllabell is an emotion😂

  • @minachisundram3884
    @minachisundram3884 ปีที่แล้ว

    Tq bro

  • @ranirani8817
    @ranirani8817 ปีที่แล้ว

    unmayileye payama than iruku bro schoolla paarkave back round music vera

  • @balamuruganbalamurugan5217
    @balamuruganbalamurugan5217 ปีที่แล้ว

    Ungal musicke payankaramairuku

  • @Mahesh-cd1un
    @Mahesh-cd1un ปีที่แล้ว +1

    Enatha soldrathu super na

  • @attuboy3606
    @attuboy3606 ปีที่แล้ว

    Axident anava ga avi suthum bro onu reendu erkum bro

  • @muruganm251
    @muruganm251 ปีที่แล้ว

    சார் நீங்க போடற மியூசிக் தான் பயமா இருக்குது

  • @SaravanaprabaHari
    @SaravanaprabaHari ปีที่แล้ว

    Accident ana dead body s sure Anga pei irukum

  • @tamilselvam8797
    @tamilselvam8797 ปีที่แล้ว +1

    Brother, we love your service towards TH-cam videos uploads. Well explained and closer to true facts.. keep it....

  • @udhayakumar4634
    @udhayakumar4634 ปีที่แล้ว

    Anga iruka poradhu kulandinga avnga mansla ipdi oru yennam vandruchina kandeepa padikradhuku mind irukadhu

  • @vijayavignesh9992
    @vijayavignesh9992 ปีที่แล้ว

    Ippa atikkira veyilukk pahsa maramme yerium rayil neruppu pitkkatha

  • @sileshvelmurugan132
    @sileshvelmurugan132 ปีที่แล้ว

    Bro aanma kandipa iruku mooda nambikai nu epdi solringa plss apdi solladhinga

  • @NithishKumar-yg9wd
    @NithishKumar-yg9wd ปีที่แล้ว

    Anubavathula solren thappa nenaikathinga! Intha place la nichayama death aanavangaloda
    aavinga irukum

  • @selvashekaran5556
    @selvashekaran5556 ปีที่แล้ว +11

    School video la pakra enake bayamatha irku. Pavom pasanga

    • @viki19910
      @viki19910 ปีที่แล้ว +2

      Naan apave nenachanga ivanunga poi Anga vachutanuga

    • @kelango1545
      @kelango1545 ปีที่แล้ว +2

      Bgm soundum bayamatha irunthuchu😂😂

  • @starauto4036
    @starauto4036 ปีที่แล้ว +2

    It will be good if they install camera and voice recorde.

  • @bestclips590
    @bestclips590 ปีที่แล้ว

    Athukuu...4 loco pilot podungaa

  • @maruthuvamumsilambamum.dr.9997
    @maruthuvamumsilambamum.dr.9997 ปีที่แล้ว +2

    Better make the right person as recruitment for Loco Pilot.
    Make recruitment across India, without making it only from particular State.

  • @amutham5332
    @amutham5332 ปีที่แล้ว +3

    We TN people complain about very slow development in TN. Although it is partially true to some extent, there are many north Indian cities which are way behind(decades behind) in development when compare to TN.

    • @miracclle
      @miracclle ปีที่แล้ว

      Because it is Tamilnadu... always great..north India is different

    • @DmitriVolodmir-qj7ne
      @DmitriVolodmir-qj7ne ปีที่แล้ว

      ​@@miracclleapdi la illa North romba kevalam iruku TN konjam kammi kevalama iruku

  • @teamgalaxygamers9192
    @teamgalaxygamers9192 ปีที่แล้ว +1

    Enna bro antha music illama katti irukkuklame antha music ethuku

  • @balaking5702
    @balaking5702 ปีที่แล้ว +2

    Smilely Sarath vuduga pa anga ❤💯👀

  • @dineshraj8595
    @dineshraj8595 ปีที่แล้ว +4

    Anna your arms is super I love you anna

  • @shri9933
    @shri9933 ปีที่แล้ว

    Nice rules, important too

  • @saravanakugan912
    @saravanakugan912 ปีที่แล้ว +2

    More update I'm first see

  • @Kadhar-v1i
    @Kadhar-v1i ปีที่แล้ว +7

    முதலுதவி பெட்டி வைத்தால் அது காணாமல் போய் விடும்.

    • @mansurik1922
      @mansurik1922 ปีที่แล้ว

      உலகிலேயே திருட்டுகள் அதிகமான இந்தியாவில் பாதுகாப்பு என்பது சாத்தியமே இல்லை !! சட்டங்கள் மிக மிக கொடூரமாக ஜாமீன் என்ற பேச்சுக்கே இடமில்லாத ஈராக் நாட்டு சட்டம் போல இருந்தால் பயப்படுவார்கள் !!

  • @RameshE-ld9dm
    @RameshE-ld9dm ปีที่แล้ว +4

    Congratulations nanba for 1 M ❤

  • @udhayakumar4634
    @udhayakumar4634 ปีที่แล้ว

    Last end nernga sonnadhu ok but na 12 th padirka vara ipidi iru death yenga oorla nandalum na bayandtu tha irundruka ..ipdi yevlo peru irupanga so plz neengalum apdi irukrukalm namkey ipdi na andha schoola poga pora kulindinga yepdi pogum kandeepa bayem irukm

  • @vk6013
    @vk6013 ปีที่แล้ว

    BGM super

  • @gobinathanr1508
    @gobinathanr1508 ปีที่แล้ว

    We can use aahaar biometric device to identify unidentified bodies....
    But i don't know...
    How many of them did aadhar registration???

  • @rockfeatheraruna5008
    @rockfeatheraruna5008 ปีที่แล้ว +1

    Ennakay enga pooi padika sonna bayama erukum pola a... Athum dead body lam enthan vachanga nu therunja... Rest room thaniya pogakuda bayama erukum pola 😅

  • @satheeshsatheesh3562
    @satheeshsatheesh3562 ปีที่แล้ว

    பல இலட்சரூபாய் கார்களில் எப்படி சிசிடிவி கேமரா பொருத்தப்படுகிறதோ அதே மாதிரி இரயில் களிலும் இது பொருத்தப்படவேண்டும். இன்ஜின் முதல்கொண்டு இவ்வாறு பொறுத்தப்பட்டிருந்தால் கண்டிப்பாக இந்த விபத்துக்குள்ளான காரணமும் தெரியும். இது நடக்காமலும் கூட போயிருக்கலாம்

  • @Sevarakottai
    @Sevarakottai ปีที่แล้ว +11

    வணக்கம் நண்பா🙏பாவம் அந்த அப்பாவிகள்

  • @GokulakannanKanagaraj
    @GokulakannanKanagaraj ปีที่แล้ว

    என்னத்த சொல்றது, வாழ்க்கை எத நோக்கி நகருதுனே தெரில 😢

  • @MyFavorite-wn7iv
    @MyFavorite-wn7iv ปีที่แล้ว

    இதை எல்லாம் பார்க்கும் போது ஒன்று புறிகிறது, எதோ பெரிய அரசியல் யுத்தி நடந்து கொண்டிருக்கிறது,

  • @chasing_that_Txt
    @chasing_that_Txt ปีที่แล้ว +5

    I will never travel again 😭 it's really scary

  • @ShobaBsk
    @ShobaBsk ปีที่แล้ว +1

    Shirt vita. black t Shirt superra irrukkum

  • @GopiNath-ob4vb
    @GopiNath-ob4vb ปีที่แล้ว

    Mooda nambikkai onnum illa bro nallathu iruntha kettathum irukkum ithu unmai

  • @pranavmalar4265
    @pranavmalar4265 ปีที่แล้ว +4

    உயிர் இழந்தவர்களையும் இங்கே வைத்திருக்கலாம். கொஞ்ச உயிருடன் வந்து அந்த பள்ளியில் இறந்திருக்கலாம். அதனால் பெற்றோருக்கு பயம் வரலாம்.

  • @sumathidass4085
    @sumathidass4085 ปีที่แล้ว

    பூட்டப்பட்ட பள்ளி இன்னும் music பயங்கர மா இருக்கு 😮😢செத்தவங்கள வச்சும் காசு சம்பாதிக்க பாக்குறாங்க மக்கள் 😮😢

  • @kannabiran3319
    @kannabiran3319 ปีที่แล้ว +1

    அவர்களை விரட்ட நம்ம simply Sarath ஒரு தம்பி இருக்காரு அவரை அனுப்பினால் யாராவது இருக்கீங்களா யாராவது இருக்கீங்களா என்று பேசிய அவர்களை விரட்டி விடுவார்கள் 😂😂😂