சாமி உம்மை வணங்குகிறேன்,உங்களிடமிருந்து சில தகவல்களை பெற்றுக்கொண்டேன் அதுவே எமக்கு1 1/2,2மணிநேரம் தியானம் செய்வதற்க்கு உதவியாக இருக்கிறது.(எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது)இந்த தகவலையும் சேர்த்து தந்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஐயா முழு வீடியோவை பார்த்த பின் தான் பார்பவரின் எண்ணங்களை பதிவுகள் தர வேண்டும். ஐயா உண்மையாகவே அற்புதமான விளக்கம் என் மனம்தின் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்ந்தது ஐயா. தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா....நன்றி
குருவே சரணம்....
குருவே இந்த மாதிரி யாரும் தெளிவா சொல்லி தரல ......
எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மிக்க நன்றி குருவே....
சாமி உம்மை வணங்குகிறேன்,உங்களிடமிருந்து சில தகவல்களை பெற்றுக்கொண்டேன் அதுவே எமக்கு1 1/2,2மணிநேரம் தியானம் செய்வதற்க்கு உதவியாக இருக்கிறது.(எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது)இந்த தகவலையும் சேர்த்து தந்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Thank you so much
Thanks a lot
கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்
வாழ்க வளமுடன் அய்யா.
புதுமை நன்றி 💚💚💚💚💚 இனிய மாலை வணக்கம் 🎉🎉🎉🎉
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயாஎளிமையானாபயிற்ச்சி👌🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
Nanriayya
Thank you
thanksfor your basic thiyanam
Super ayya
நன்றி
நன்றி இதுவரையில் யாரும் முழங்கால்கள் கீழேயும் இடுப்பு முதுக்கெழும்பு மேலேயும் இருக்க வேண்டும் என்று கற்று தரவில்லை
குருவே சரணம் வணக்கம் ஐயா தங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது வரை இப்படி ஒரு விளக்கம் யாரும் கொடுக்கவில்லை நன்றி ஐயா. குருவே சரணம்.
நன்றி ஐயா.. மிகவும் பயனுள்ள தகவல் 🙏🏾
ARUMAIYANA velakathai koduthu sagodaran meeka nandri. Malaysia subscribed
One of the best educative methods.
Truly practical and great.
Thank you so much.
குருவிற்கு வணக்கம்
🙏அருமையான விளக்கம் அய்யா🙏
🙏 வாழ்க வளமுடன் 🙏
வணக்கம் ஐயா
உங்களுடைய பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்ததுங்க ஐயா .மிகவும் நன்றி
தியானம் செய்யும் பொழுது ஏன் முதுகு வளைகிறது என்ற கேள்விக்கு பதில் . மிகவும் பயனுள்ள விளக்கம். நன்றி.
குருவே சரணம்
சந்தோஷம். குருவே சரணம்🙏🙏🙏
Nandri
அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
குருவிற்கு வணக்கம் தியானத்திற்கு பொறுமையாக விளக்கம் அளித்தீர்கள் அருமை ஐயா
நல்ல தகவல் ஐயா.நன்றி ஐயா
அருமையான முகவுரை
மிகவும் நன்றி ஐயா
Really, really great. Simple to understand and follow. Great practical explanation. Thank you very much!
உண்மைதான் ஐயா
Tq sir great explanation
Thanks iya
Thankyou universe.
நன்றி அய்யா
Arumai iyya tips vazgha valamudan🙏🏻🙏🏻
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
ரொம்ப ரொம்ப effective ஆக இருக்கிறது மிக்க நன்றி ஐயா.
Nanri🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி ஐயா
Tq aeya
மிக்க சிறப்பான விளக்கம்
வாழ்த்துக்கள்
ஆத்ம வணக்கம் ஐயா
🙏🔥🙏
நன்றி வா ழ்த்துக்கள் ஐயா
Very nice and supper explanation thank u ita
Super👍🌏👌
உடல் ஒழுக்கமே முதல் ஒழுக்கம்
Thanks
Thanks. Ayya
நன்றி ஐயா
மிக மிக அற்புதமான பதிவு. மிக்க நன்றி
Thank u sir
நன் றி ❤
மிகவும் அருமையான
விளக்கம்
நன்றி நன்றி நன்றி
Very useful. Vaazhga valamudan🎉
Very very useful information for meditators
Very very thanks
🙏
Very useful explanation. Thank you
ஐயா முழு வீடியோவை பார்த்த பின் தான் பார்பவரின் எண்ணங்களை பதிவுகள் தர வேண்டும். ஐயா உண்மையாகவே அற்புதமான விளக்கம் என் மனம்தின் சந்தேகங்கள் அனைத்தையும் தீர்ந்தது ஐயா. தங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா....நன்றி
Super your idea sir
Arumai Iyaa..🙏
நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் நன்றி
மெய்யான குருவின் வழித்துனை இன்றி ஆத்ம உயர்நிலை சாத்தியமில்லை
THANKS
🎉🎉🎉
நன்றிகள் பல அண்ணா
Good
Nandri 🌹
அய்யா நன்றி 👍வாசியோகம் பற்றி வீடியோ போடுங்கள்
அய்யா 8 stage பத்தி சொல்லுங்க எம முதல் ஆசனம் வரை சொல்லிடீங்க
Thanks a lot
நன்றி 🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐🙏
நன்றி வாழ்த்துக்கள்!
Thank you so much
Thanks ayya 🙏🙏🙏
Supeer❤
Super 👍😍
Vedos super
காணொளி கண்ணில் பட்டதே ஒரு பேரானந்தம் பார்ப்பவர்கள் அனைவருமே பயனடைவார்கள் குருவிற்கு வணக்கம்
உண்மைதான் அமுதமஹராஜன்
🎉🎉🎉🎉🎉
🤲
ஐயா மிகவும் மகிழ்ச்சி 🤝
என்னுடைய பல சந்தேகங்கள் உங்கள் காணொளி மூலம் தீர்வு கண்டேன்.
அக மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக இருக்கிறேன் நன்றி ஐயா நன்றி நன்றி 🙏🙏🙏🙏
ivlo menakedanuma, enaku purila
🙏🙏
ஐயா நீங்கள் சொல்வது இருபாலருக்கும் பொதுவானதா
அய்யா அதிகாலை தியானம் பண்ணும் போது தண்ணீர் குடித்து விட்டு தியானம் பண்ணலாம்
Anna
படுத்துக் கொண்டே தியானம் செய்யலாமா?
முதுகு தண்டு நேராக இருக்கிறது..
தூங்காமல் செய்தால் நலம்
ஐயா எனக்கு டீ..காபிபழக்கம் அதிகம் உள்ளது😢😭என்ன செய்வது
🙏🏻🪔🙏🏻
First learn to avoid hurting words, then come to teach
மிகவும் நன்றி ஐயா
நன்றி
நல்ல தகவல் நன்றி அய்யா
நன்றி 🙏
Good
நன்றி
நன்றி
Thank you so much
God bless you 🎉🎉🎉
நன்றி ஐயா
🙏🙏🙏