உறுதி ஆகிவிட்ட 8வது சம்பள கமிஷன்...இறுதியான குறைந்த பட்ச எதிர்பார்ப்பு எவ்வளவு?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 200

  • @SingleMomGom
    @SingleMomGom 12 วันที่ผ่านมา +16

    உங்கள் காணொளிக்கு தான் காத்துக்கொண்டு இருந்தேன் நன்றி ஐயா 🎉🎉✨

  • @sowmiyae2704
    @sowmiyae2704 12 วันที่ผ่านมา +15

    நான் காத்துக்கொண்டே இருந்தேன்.... நன்றி 😊😊👏👏👏

  • @shivaavargal6711
    @shivaavargal6711 12 วันที่ผ่านมา +3

    உங்கள் காணொளி மிக அருமை. இந்தக் காணொளி அனைத்து அரசு ஊழியர்களையும் சென்றடைய வாழ்த்துக்கள்..

  • @rajak2843
    @rajak2843 12 วันที่ผ่านมา +7

    அனைத்தும் அருமை அய்யா உங்கள் விளக்கம்

  • @chinnahraji2639
    @chinnahraji2639 12 วันที่ผ่านมา +56

    உங்களுடைய காணொளிக்காக தான் காத்திருந்தேன் சார்

    • @thavaseelanm3700
      @thavaseelanm3700 11 วันที่ผ่านมา +1

      சரிங்க அய்யா

  • @rkrishnamoorthy2304
    @rkrishnamoorthy2304 5 วันที่ผ่านมา +5

    Post Office GDS Job வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் உயர்வு கிடைக்குமா Sir.

  • @sampathkumarc7485
    @sampathkumarc7485 12 วันที่ผ่านมา +2

    அய்யா தெளிவான விளக்கம் 🎉🎉🎉

  • @jayanthisk5045
    @jayanthisk5045 4 วันที่ผ่านมา +1

    super

  • @anthivelli6389ParimelAzagar
    @anthivelli6389ParimelAzagar 12 วันที่ผ่านมา +1

    உங்கபதிவுக்காகவேகாத்திருந்தேன்
    நன்றிசார்

  • @selvaraj4864
    @selvaraj4864 12 วันที่ผ่านมา +1

    இந்த காணொளிக்காக தான் நான் காத்துக்கொண்டு இருந்தேன்… மகிழ்ச்சி ஐயா

  • @MeganathanA-q1v
    @MeganathanA-q1v 12 วันที่ผ่านมา +4

    Super correct explanation sir
    1.86 is conform in basic pay
    You may calculate your new basic pay on 01/01/2026

  • @ajitperumal9784
    @ajitperumal9784 12 วันที่ผ่านมา +1

    நன்றி அய்யா

  • @Mk-kumaresh
    @Mk-kumaresh 12 วันที่ผ่านมา +6

    Anubavam vendradhu🎉

  • @somasundaramramaswamy3803
    @somasundaramramaswamy3803 7 วันที่ผ่านมา +2

    உங்கள் விளக்கம் மிகவும் எல்லோரும் எதிர்பார்க்கக் கூடிய அளவில் அரசால் எது முடியுமோ அதை அனுமானிக்க கூடியதாக உள்ளது. இதில் எதுவும் மிகை இல்லை. எங்கள் உள்ளக்கிடைக்கையின் ஆதங்கம் வெளிப்படுத்தக்கூடிய தாக உள்ளது. நன்றி ஐயா.

    • @pms_tngovt
      @pms_tngovt  7 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி

  • @manigandankrishnamoorthy1133
    @manigandankrishnamoorthy1133 12 วันที่ผ่านมา

    Thank You Sir🙏🙏🙏

  • @kamalkannan4888
    @kamalkannan4888 12 วันที่ผ่านมา +12

    8வது pay comission பற்றி உங்கள் video ஆவலுடன் எதிர்பார்த்தேன் மிக்க நன்றி நீங்கள் உறுதியாக pay commission வரும் என்று சொன்னிங்க மிக்க நன்றி

  • @arulraj3247
    @arulraj3247 12 วันที่ผ่านมา +3

    உங்க வீடியோ காத்துகொண்டு இருந்தேன்

  • @suthakark4915
    @suthakark4915 10 วันที่ผ่านมา

    நன்றி சார்

  • @21gayathrisanthanam12
    @21gayathrisanthanam12 12 วันที่ผ่านมา +1

    நல்ல விளக்கம் சார்

  • @soundararajanrajagopal5797
    @soundararajanrajagopal5797 12 วันที่ผ่านมา +6

    ஏழை தொழிலாளர்களுக்கு எப்போது சம்பளம் உயரும்

  • @saipriya2269
    @saipriya2269 6 วันที่ผ่านมา +1

    Sir it enaku doubt once the time new regime use panna next time new regime dan choose pannanum

  • @madhanj3245
    @madhanj3245 10 วันที่ผ่านมา

    Tx sir

  • @rajendranrajarethinam4712
    @rajendranrajarethinam4712 12 วันที่ผ่านมา +5

    ஓய்வூதியதாரர்கள் ஊதிய உயர்வு பற்றி கூறவும்

  • @gokulraj9151
    @gokulraj9151 12 วันที่ผ่านมา +1

    Super🎉🎉🎉🎉🎉

  • @karuppananp9086
    @karuppananp9086 12 วันที่ผ่านมา +3

    For Pensioners?.

  • @SAS-bv1dc
    @SAS-bv1dc 12 วันที่ผ่านมา

    Nanri ayya

  • @NirmalKumar-jf1xw
    @NirmalKumar-jf1xw 12 วันที่ผ่านมา

    Thank you sir

  • @syedibu1628
    @syedibu1628 12 วันที่ผ่านมา

    Great job Sir

  • @NavinKumar-yp2rf
    @NavinKumar-yp2rf 12 วันที่ผ่านมา +5

    Pay level reform panuvangala. . TN pay Matrix la lvl 10 lvl 11 difference change pananum. . Degree post Assistant ku 10th lvl pay tha kudukanga. .

  • @dhanaraj683
    @dhanaraj683 5 วันที่ผ่านมา

    Pls post about UPS 2025

  • @jollyjourney2787
    @jollyjourney2787 12 วันที่ผ่านมา

    I am waiting for your video sir

  • @josephsamson7638
    @josephsamson7638 11 วันที่ผ่านมา +1

    Will the 8th pay commission announcement gain votes in Delhi and Tamilnadu!!??!
    What about jobless people?????

  • @Rqjendarqn
    @Rqjendarqn 12 วันที่ผ่านมา +1

    நன்றி 🎉

  • @takson7312
    @takson7312 12 วันที่ผ่านมา +3

    Cancel prnsion .வேலை பாரப்பவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து பணி ஓய்வு கொடுங்க.

    • @anandanegambaram3677
      @anandanegambaram3677 7 วันที่ผ่านมา

      உங்களுக்கு ஏன் வன்மம். உங்களுடைய கோரிக்கைகள் தீர்க்க வழி காணுங்கள். மற்றவர்களின் தலையில் கை வைப்பதை தவிருங்கள். நீங்கள் ஓய்வு பெறும்போது சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.

  • @p.murugaiyanp.murugaiyan7993
    @p.murugaiyanp.murugaiyan7993 12 วันที่ผ่านมา

    நீங்கள் கூறின மாதிரியே வந்துள்ளது சார் வாழ்த்துக்கள்

  • @perumalk27
    @perumalk27 12 วันที่ผ่านมา

    Super

  • @KanaBalaOfficial
    @KanaBalaOfficial วันที่ผ่านมา

    Dearness allowance again 0 la irunthu start aagumaaa

  • @imtfreeze8740
    @imtfreeze8740 8 วันที่ผ่านมา

    Sir, Central government job ok va ila State government ok va ? Based on salary for group C,D posts?

  • @kannang3946
    @kannang3946 9 วันที่ผ่านมา

    Level 6 and basic pay 36500, 8th pay, how many get

  • @SKP-OfFiCiAl101
    @SKP-OfFiCiAl101 10 วันที่ผ่านมา

    Sir central government employees ku level 1 basic pay 18000 8th pay commission la evlo hike aaga vaaipirukku sir ungalooda kanippu sollunga sir pls...

  • @ashokkrshnan
    @ashokkrshnan 12 วันที่ผ่านมา +2

    DA குறையும் போது சதவீகிதம் கூட வாய்ப்பு உள்ளது எனவே 2.0 கு குறையாமல் கிடைக்க வேண்டும் பார்ப்போம்

  • @annadurai4653
    @annadurai4653 12 วันที่ผ่านมา

    Super Super

  • @prabhuvarathan7679
    @prabhuvarathan7679 7 วันที่ผ่านมา

    உங்களின் தகவலுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். நீங்கள் முன்பே கண்டிப்பாக வரும் என்று கூறினீர்கள். ஐயா நீங்கள் கூறினால் போல் 18 மாத அகவிலைப்படி அரியர் சேர்க்க வேண்டும் இல்லையா?( 62+18 மாத) குறைந்தது ஒன்பது சதவீதம் ஆவது வரும் அல்லவா?

    • @pms_tngovt
      @pms_tngovt  7 วันที่ผ่านมา

      @@prabhuvarathan7679 18 மாத ட தரப்படவில்லை என்றாலும், அதையும் உள்ளடக்கியது தான் எதிர்பார்க்கப்படும் 62%.

    • @prabhuvarathan7679
      @prabhuvarathan7679 5 วันที่ผ่านมา

      18 மாத DA arrears என்பது குரோனா காலத்தில் கொடுக்க வேண்டியது.தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு தருவதாக கூறியுள்ளார்கள்.

    • @prabhuvarathan7679
      @prabhuvarathan7679 5 วันที่ผ่านมา

      *பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு,ஊதியக்குழு அமைத்தல் தவிர்த்து இன்னும் 2 முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.*
      *1. இந்தியாவின் நிதி நிலைமை திருப்திகரமான நிலைக்கு திரும்பியிருப்பதால்,*
      *கோவிட் 19 (கொரோனா ) காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி (DA) வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.*
      *2. அரசு ஊழியர்களுக்கு வழங்கும் விழா முன்பணம் ஆண்டுக்கு 30,000 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.*

  • @chandrannewtech4337
    @chandrannewtech4337 6 วันที่ผ่านมา

    மத்திய அரசின் UPS பற்றிய விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. அது சார்ந்து ஒரு விளக்க காணொளி போடுங்கள் ஐயா.

    • @pms_tngovt
      @pms_tngovt  6 วันที่ผ่านมา +1

      போடுவோம்

    • @sankarr7957
      @sankarr7957 4 วันที่ผ่านมา

      UPS Detailed Addendum Pathi Oru Video Podunga Sir

    • @pms_tngovt
      @pms_tngovt  3 วันที่ผ่านมา

      போட்டு விட்டோம். தமிழ் நாடு பற்றி அடுத்த video விரைவில்.

  • @gurudev7506
    @gurudev7506 12 วันที่ผ่านมา

    Correct ah sonnenga.... 👌🏻👌🏻👌🏻

  • @sivamariappan4251
    @sivamariappan4251 12 วันที่ผ่านมา +2

    நான் உங்களை நம்புகிறேன் ஐயா👍

  • @t.manikandanmani3563
    @t.manikandanmani3563 12 วันที่ผ่านมา

    Nice sir

  • @anandhimeenabose
    @anandhimeenabose 12 วันที่ผ่านมา +1

    ஐயா தொகுப்பு ஊதிய காரர்களுக்கு ஏதேனும் பயன் உண்டா?

  • @harikrish2769
    @harikrish2769 12 วันที่ผ่านมา +1

    8th pay commission Pensioners expect salary oru video podunga sir

  • @kannang3946
    @kannang3946 11 วันที่ผ่านมา

    Level 6 and basic pay 36500, 8th how many basic pay?

  • @NavinKumar-yp2rf
    @NavinKumar-yp2rf 12 วันที่ผ่านมา +3

    State govt delay panama kudukanum. 2028 la effect ku varum TN la. 24 month arrear kukukama yemathiruvanga. .😢

    • @saimabeevia8803
      @saimabeevia8803 12 วันที่ผ่านมา

      Last time apti dhan pannangala sir?

    • @saimabeevia8803
      @saimabeevia8803 12 วันที่ผ่านมา

      2016 , 2017 la

    • @saimabeevia8803
      @saimabeevia8803 12 วันที่ผ่านมา

      Because Na ipo dhan join panirkan adhaan kekuran sir

  • @Anitha-y8x
    @Anitha-y8x 12 วันที่ผ่านมา +1

    State governmentukkum edu porunnthuma sir

  • @muthurengan501
    @muthurengan501 12 วันที่ผ่านมา +1

    நானும் உங்களுடைய காணொளியாக தான் காத்திருந்தேன் ஐயா

  • @antonysavarimuthu5184
    @antonysavarimuthu5184 10 วันที่ผ่านมา

    தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு ஒரு வேளை மத்திய அரசை பின்பற்றி புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால் வாங்க கூடிய பென்சன் கணக்கீடு பற்றி ஒரு காணொளி பகருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்

    • @pms_tngovt
      @pms_tngovt  10 วันที่ผ่านมา

      விரைவில்

  • @jeny555
    @jeny555 12 วันที่ผ่านมา +1

    Pensioners ku pedi sir pay change aagum nu sollunga sir

  • @purushothamankathamuthu3899
    @purushothamankathamuthu3899 11 วันที่ผ่านมา

    I want to go for VRS after Jan 2026, wheather can I get the new pay under 8th pay commission

    • @kalaabi6263
      @kalaabi6263 11 วันที่ผ่านมา

      After the implementation of 8th pay commission, you may move further

    • @pms_tngovt
      @pms_tngovt  10 วันที่ผ่านมา

      YES.

  • @balrajayyakkannu8926
    @balrajayyakkannu8926 12 วันที่ผ่านมา

    👍👍

  • @ramasamyramasamy3667
    @ramasamyramasamy3667 6 วันที่ผ่านมา

    Sir yaru? Please name and dept

  • @srgkkalyanasundaram299
    @srgkkalyanasundaram299 7 วันที่ผ่านมา

    ஓய்ஊதியம் உயரவில்லையா அதையும் விளக்கமாகசொல்லுங்கள்

  • @muthumariyappamuthu2373
    @muthumariyappamuthu2373 12 วันที่ผ่านมา

    Ayya pensioner ku yavalavu yarum pension atha solungaya plss

  • @palanikumar3412
    @palanikumar3412 12 วันที่ผ่านมา

    8th pay commission Police ku oru vedio podunga sir

  • @ramasamytelugu
    @ramasamytelugu 12 วันที่ผ่านมา

    Moon meals workers increment?????

  • @karthibaskar7965
    @karthibaskar7965 12 วันที่ผ่านมา +2

    GDS BPM ku evlo salary irukum

  • @pattalathukaran3279
    @pattalathukaran3279 10 วันที่ผ่านมา

    Enoda basic ipo 25000 8 th pay comition la evulo vaga marum

  • @manirajkumar2603
    @manirajkumar2603 12 วันที่ผ่านมา

    அய்யா உங்களை தொடர்புகொள்வது எப்படி ??

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 12 วันที่ผ่านมา +2

    Pensionerku amount kooduma sir🎉🎉🎉2016la retair annean sir.

    • @anandanegambaram3677
      @anandanegambaram3677 7 วันที่ผ่านมา

      ஒவ்வொரு முறையும் சம்பள கமிஷனின் போதும் பென்ஷனருடைய பென்ஷனும் மாற்றி அமைப்பார்கள். துவக்கத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது. Pay commission அமலுக்கு பிறகு வரும் DR ஏறும்போது கொஞ்சம் கொஞ்சமாக உயரும். அதாவது தற்போது வாங்கும் அடிப்படை பென்ஷனும் DR உடன் சேர்த்து அடிப்படை பென்ஷனாக மாறும். அதற்கு ஏற்றார்போல் DR ஏறும்போது அதிகரிக்கும்.

  • @Thb133
    @Thb133 5 วันที่ผ่านมา

    State govt ku kedakuna sir

    • @pms_tngovt
      @pms_tngovt  5 วันที่ผ่านมา

      கிடைக்கும்

  • @rangeshkumar8445
    @rangeshkumar8445 12 วันที่ผ่านมา

    Pensioners 8th pay oru videos podunga sir .

    • @pms_tngovt
      @pms_tngovt  12 วันที่ผ่านมา

      விரைவில்

  • @omohammedshafeeq231
    @omohammedshafeeq231 12 วันที่ผ่านมา +2

    Assalamualaikum

  • @ajcuts1222
    @ajcuts1222 7 วันที่ผ่านมา

    DA 0% LA IRUNDHU START AAGUMA SIR NEW BASIC PAY FIXED AAGURAPA..

    • @pms_tngovt
      @pms_tngovt  7 วันที่ผ่านมา

      DA 1.7.2026 இல் துவங்க கூடும்.

  • @rameshharshika6224
    @rameshharshika6224 12 วันที่ผ่านมา +1

    கூட்டுறவுத்துறை ரேஷன் ஊழியர்களுக்கு பொருந்துமா

    • @Kishanthamma
      @Kishanthamma 11 วันที่ผ่านมา +1

      Same doubt

  • @purushothamankathamuthu3899
    @purushothamankathamuthu3899 11 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டில் எப்போது நடைமுறைக்கு வரும் சார்?

  • @RAJKUMAR-gd2gk
    @RAJKUMAR-gd2gk 11 วันที่ผ่านมา

    What about cpsu employees

  • @tkaruthadurai6954
    @tkaruthadurai6954 12 วันที่ผ่านมา

    What about UGC basic salary sir?

  • @thangamanin6899
    @thangamanin6899 12 วันที่ผ่านมา

    TNSTC worker. Pay commission sollungal

  • @vijayavijaya2800
    @vijayavijaya2800 11 วันที่ผ่านมา

    குடும்ப ஒய்வூதியம்பற்றிகூறவும்

    • @pms_tngovt
      @pms_tngovt  11 วันที่ผ่านมา

      சரி

  • @chandrasekaran7348
    @chandrasekaran7348 12 วันที่ผ่านมา +4

    இது கூட்டுறவு துறைக்கு பொருந்துமா....?

  • @g4622
    @g4622 12 วันที่ผ่านมา

    Sir ji
    Army epdi

  • @TamilvananVanan-jp1lg
    @TamilvananVanan-jp1lg 12 วันที่ผ่านมา

    காவலர்களுக்கு தற்போது 18200/- ஆக உள்ளது.
    அதற்கான பணபலன் கூறுங்கள் ஐயா.

    • @pms_tngovt
      @pms_tngovt  11 วันที่ผ่านมา

      காவலர்கள் மற்றும் FOREST GUARD ஆகியோர் BASIC PAY 1.1.2026இல் 18200*1.86 equal to 33852 ஆகும். இது 34000 ஆக நிர்ணயம் ஆகலாம்.1.1.2026 இல் DA இருக்காது. 1.7.2026 இல் DA துவங்கலாம்

  • @jothimalini2021
    @jothimalini2021 12 วันที่ผ่านมา

    2024 la retirement anavalunku solunga sir

  • @sudhakarthoppurpolice
    @sudhakarthoppurpolice 12 วันที่ผ่านมา

    State government employe ku ithanala use a ilaya nu sollunga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mu4405
    @mu4405 12 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டில் இந்த முறை எப்போ வரும் சார்...

  • @saravanankumar6504
    @saravanankumar6504 11 วันที่ผ่านมา

    CPS ல மேலும் 10% பிடிக்க போறாங்க😂

  • @Gandhimathi-g3w
    @Gandhimathi-g3w 10 วันที่ผ่านมา

    அங்கன்வாடிபணியாளருக்கு ஊதிய உயர்வு உண்டா

    • @pms_tngovt
      @pms_tngovt  10 วันที่ผ่านมา

      எதிர் பார்க்கலாம்

  • @EzhilEzhil-b7c
    @EzhilEzhil-b7c 12 วันที่ผ่านมา

    Nethi nalamai sari aaguma sir posting pottuvagala

  • @gandhirajramachandran7836
    @gandhirajramachandran7836 9 วันที่ผ่านมา

    186% தவறு என கூறுவது சரிதானே! 100 ரூபாய் basic pay என்றால் 186%=₹ 186. நீங்கள் கூறும் பேக்டரும் இதைத்தான் காட்டுகிறது.

    • @pms_tngovt
      @pms_tngovt  9 วันที่ผ่านมา

      100 ரூபாய்க்கு 186அல்ல. pay 100+DA 62 க்கு 186. I.e 1.86

  • @muthukaruppan3611
    @muthukaruppan3611 12 วันที่ผ่านมา +2

    JA kum Assistant kum No big different..So Level Change panna chance irukua ahh

  • @Kishanthamma
    @Kishanthamma 11 วันที่ผ่านมา

    Ration shop salesman salary எவ்வளவு உயரும் sir,

    • @pms_tngovt
      @pms_tngovt  11 วันที่ผ่านมา +1

      நிச்சயமாக உயரும். விவரம் கிடைக்கப்பெற்றதும் தெரிவிப்பேன்.

    • @Kishanthamma
      @Kishanthamma 11 วันที่ผ่านมา

      @pms_tngovt thanks for your reply sir. I'm waiting your videos sir.. 🙏🏻🙏🏻🙏🏻

  • @DS-tr8hd
    @DS-tr8hd 12 วันที่ผ่านมา

    Expected Fitment Factor between (1.85 to 1.90 )

    • @sasitharanjega770
      @sasitharanjega770 12 วันที่ผ่านมา

      Maybe 2 Bro

    • @DS-tr8hd
      @DS-tr8hd 11 วันที่ผ่านมา

      @@sasitharanjega770 2 varathu less chance bro will see

    • @sasitharanjega770
      @sasitharanjega770 11 วันที่ผ่านมา

      @@DS-tr8hd ok

    • @MrSammanojpaul
      @MrSammanojpaul 10 วันที่ผ่านมา

      1.91 could be the number

    • @DS-tr8hd
      @DS-tr8hd 10 วันที่ผ่านมา +1

      @@MrSammanojpaul anyhow between (1.9 to 2 ) vantha super than bro will see..

  • @krishnamoorthy4029
    @krishnamoorthy4029 11 วันที่ผ่านมา

    தமிழ்நாடு government ku sir?

  • @AnthonyFrancis-f6n
    @AnthonyFrancis-f6n 10 วันที่ผ่านมา

    Gds salary sollunga

  • @vellaiyammals
    @vellaiyammals 12 วันที่ผ่านมา

    சத்துணவு பணியாளர்கள் எவ்வளவு உயரும்

  • @sumathisalomi1419
    @sumathisalomi1419 12 วันที่ผ่านมา

    8th pay commission 2028 தான அமுல் படுதுவாங்க .

  • @heartseasemusic6653
    @heartseasemusic6653 12 วันที่ผ่านมา

    Pay fixed nu potrukuradhu basic pay ah ila kadasiyaa kaila kedaikura net salary ah sir?

  • @umakaruna5543
    @umakaruna5543 12 วันที่ผ่านมา

    Pension உயரும்மா sir 2024may retier 🙏🙏🙏

  • @asanmydeen6015
    @asanmydeen6015 12 วันที่ผ่านมา

    புதிய ஊதிய குழுவின்படி முதல் மாத சம்பளம் வாங்கும் போது DA எத்தனை சதவீதம் இருக்கும்?

    • @RK-on8zv
      @RK-on8zv 12 วันที่ผ่านมา +1

      0 agidum

    • @loganathank2785
      @loganathank2785 12 วันที่ผ่านมา +1

      DA 0

  • @parameshy7187
    @parameshy7187 12 วันที่ผ่านมา

    Sir fitment factor 2.86

  • @kavithavenkatachalam9844
    @kavithavenkatachalam9844 12 วันที่ผ่านมา

    bpm salary sir

  • @Poochi1720
    @Poochi1720 10 วันที่ผ่านมา +1

    அரசு ஊழியர்களுக்கு சம்பளமே 60,000 முதல் 2 லட்சம் வரை அடேங்கப்பா இதுல எதுக்கு HRA,DA, இதெல்லாம் தேவையா அரசு ஊழியர்கள் மட்டும்தான் இந்த நாட்டு மக்களா. மொத்த மக்கள் தொகையில் 20% பேர் அரசு ஊழியர்கள் இருப்பாங்களா. 80 சதவீதம் பொதுமக்கள் கற்ற வரிப்பணம் முழுசும் அரசு ஊழியர்களை பங்கு போட்டுக் கொள்கிறீர்களா

    • @mshanthi7243
      @mshanthi7243 6 วันที่ผ่านมา

      Job la vanthu parunga evlo torture irukkunnu therium

  • @arulraj3247
    @arulraj3247 12 วันที่ผ่านมา +1

    Assistant pay level மாற வாய்ப்பு இருக்கா சார்

    • @mythreyant3374
      @mythreyant3374 12 วันที่ผ่านมา +1

      எல்லாருக்கும்

    • @arulraj3247
      @arulraj3247 12 วันที่ผ่านมา

      @mythreyant3374 purila