Pension Scheme | வந்தாச்சு புதிய ஓய்வூதிய திட்டம்!! - மத்திய அரசு ஊழியர்களுக்கு Good News!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 186

  • @santhijoseph5275
    @santhijoseph5275 8 วันที่ผ่านมา +31

    5 வருடம் MLA மற்றும் MP க்கு பென்சன். ஆனால் அரசு ஊழியர்களுக்கு UPS திட்டம் என்ன வேறுபாடு💔

  • @Ganapathy_Crpf
    @Ganapathy_Crpf 8 วันที่ผ่านมา +46

    குடும்பத்தினருக்கு 60 % பென்சன் அடிப்படை ஊதியத்தில் 50 % அல்ல ஏற்கனவே அவர் வாங்கிகொண்டிருந்த அடிப்படை ஊதியத்தில் பாதியான 50 % பென்சனில் 60% முதலில் நீங்கள் தெளிவா இருங்கள் அப்புறம் மக்களுக்கு செய்திகளை தெளிவாக விளக்கலாம்‌ இன்று வரை துணைராணுவம் மற்றும் ராணுவதிற்கு வித்தியாசம் தெரியாதவர்கள்தானே நீங்கள் எந்த ஒரு செய்தியானாலும் ராணுவம் ராணுவ வீரர்கள் துணைராணுவம் உள்ளது அவற்றிலும் பல பிரிவுகள் உள்ளது என்பதெல்லாம் தெரியாது , எந்த செய்தியையும் நுனிபுல் மேய்வதைபோல மேலோட்டமாக கொண்டுசேர்ப்பதை நிறுத்துங்கள்

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 9 วันที่ผ่านมา +29

    குழப்பம். ஒரு மாதிரி எடுத்து ஒர்க்அவுட் செய்து காட்டினால் தெளிவாக விளங்கும். இந்த அம்மாவுக்கு சொல்லிக்கொடுத்ததை மனப்பாடம் செய்து வாந்தி எடுத்துட்டு போகுது.

  • @agrivlogger7828
    @agrivlogger7828 9 วันที่ผ่านมา +35

    பாவம் இந்த விவசாயிகள் தான்

  • @SamSam-fl5lc
    @SamSam-fl5lc 4 วันที่ผ่านมา +2

    *எம்பி எம்எல்ஏக்களுக்கும் இந்த புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவும்*

  • @r.deeksha2293
    @r.deeksha2293 7 วันที่ผ่านมา +5

    ஊடகங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

  • @saravananc4683
    @saravananc4683 8 วันที่ผ่านมา +18

    Good news என்று எப்படி முடிவு செய்தீர்கள்? ஊடகம் செய்திகளை மட்டும் தெரிவிக்கவும். நல்ல செய்தி என்ற உங்கள் முடிவை எல்லாருடைய மூளையில் திணிக்கும் இலுமினாட்டி , presstitue வேலையை தயவுசெய்து செய்ய வேண்டாம்.நன்றி.

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 8 วันที่ผ่านมา

      Presstitute spelling mistake

    • @Ganapathy_Crpf
      @Ganapathy_Crpf 7 วันที่ผ่านมา

      @@saravananc4683 100% Correct

  • @vincentchelladurai5528
    @vincentchelladurai5528 9 วันที่ผ่านมา +89

    மத்திய மாநில அரசு ஊழியர்கள் மீது கரிசனை கொண்ட அரசுகள் ஏன் தனியார் நிறுவன ஊழியர்கள் மீது அக்கரை கொள்வது கிடையாது?

    • @Subhashkratos007
      @Subhashkratos007 8 วันที่ผ่านมา +4

      ஏனால் நாம் தனியார் கூலிகல்😢

    • @A_J_A_Y
      @A_J_A_Y 8 วันที่ผ่านมา +12

      தனியார் ஊழியர்கள் அவங்க கம்பெனில கேக்கணும் ப்ரோ!😅

    • @beawarehelp6029
      @beawarehelp6029 8 วันที่ผ่านมา +1

      They are vote Bank

    • @SelvaM-u1d
      @SelvaM-u1d 8 วันที่ผ่านมา +16

      கஷ்டப்பட்டு படிச்சு நூத்துல ஒருத்தரா ஒரு மத்திய அரசு வேலைக்கு போய் உட்கார்ந்து பாருங்க பிரதர் தெரியும், முன்ன மாதிரி சிபாரிசு மூலமா அரசு வேலை வாங்க முடியவில்லை என்ற வயிற்று எரிச்சலா

    • @madhann467
      @madhann467 8 วันที่ผ่านมา +1

      Super 😂​@@SelvaM-u1d

  • @SethuramanSethuraman-d7x
    @SethuramanSethuraman-d7x 5 วันที่ผ่านมา +17

    இன்றைக்கு நாட்டில் உள்ள அரசு ஊழியர்களும் அரசு ஊழியர்கள் குடும்பங்களும் தான் செழிப்பாக உள்ளனர் மிகவும் கஷ்டப்படுவது யார் என்றால் வியாபாரிகளும் மற்றும் தொழிலாளிகளும் விவசாயிகளும் தினக்கூலிகள் மாத சம்பளம் வாங்குபவர்கள் இவர்கள்தான் மிகவும் துயரத்திலும் கஷ்டத்திலும் உள்ளனர் அரசு ஊழியர்களும் அரசு ஊழியர்களும் குடும்பமும் என்னவோ மிகவும் செழிப்பாக தான் இருக்கின்றது அவர்களுக்கு தான் மேலும் மேலும் சலுகைகளை அரசு வழங்குகின்றது பற்றாக்குறைக்கு அவர்கள் பனி ஓய்வு பெறும் பொழுது பென்ஷன் வேறு இது எதற்கு

    • @redlotus4184
      @redlotus4184 4 วันที่ผ่านมา

      சரியாக சொன்னீர்கள் சார்

    • @vijayakumarm8500
      @vijayakumarm8500 3 วันที่ผ่านมา

      ஓய்வு ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்து ஓய்வு ஊதியத்தை சரி பாதி கொடுக்கலாம்

    • @nithianandasubash1287
      @nithianandasubash1287 2 วันที่ผ่านมา

      விவசாயிகளைக் கொள்ளையிட்டு வியாபாரிகள் தான் செழிப்பாக இருக்கிறார்கள்

  • @official-vw9xp
    @official-vw9xp 5 วันที่ผ่านมา +1

    அதிக மாக பாதிக்க படுவோர் துணைரானுவத்தினரே 💯😢

  • @chitramani8733
    @chitramani8733 8 วันที่ผ่านมา +2

    வணக்கம் என் கணவர் மிலிட்டரியில் 30 வருடம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு ரயில்வே 9 வருடம் 5 மாதம்

    • @chitramani8733
      @chitramani8733 8 วันที่ผ่านมา

      வணக்கம் என் கணவர் மிலிட்டரியில் 30 வருடம் பணிபுரிந்து ரயில்வே துறையில் ஒன்பது வருடம் 5 மாதம் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு பத்தாயிரம் ரூபாய் பென்ஷன் கிடைக்குமா

    • @SelvaM-u1d
      @SelvaM-u1d 8 วันที่ผ่านมา +2

      உங்கள் கணவர் மிலிட்டரியில் 20 வருடம் ஏற்கனவே இருந்திருந்தால் அவர் தற்போது பென்ஷன் வாங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும்

  • @V.P.Baskaran
    @V.P.Baskaran 4 วันที่ผ่านมา +4

    எல்லா பணத்தையும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வாரிவிடுங்கள் மக்கள் மேலும் வரி கட்டி லஞ்சம் கொடுத்து சாக வேண்டியது தான்

  • @Muthukumar-gt3cj
    @Muthukumar-gt3cj 4 วันที่ผ่านมา +2

    விவசாயிகளுக்கு எதுவும் கிடையாதா

  • @naganaga-zo8hi
    @naganaga-zo8hi 5 วันที่ผ่านมา

    நல்ல பதிவு சிறப்பு பதிவு

  • @dr.rajendranthangavel6515
    @dr.rajendranthangavel6515 2 วันที่ผ่านมา +1

    This is only an improved version of EPS! But, UPS can't be the real substitute for the Old Pension Scheme.
    But, the provisions of the EPF Act, must be amended by taking the UPS model!

  • @prasannakumar6627
    @prasannakumar6627 3 วันที่ผ่านมา +1

    Epfo பென்ஷன் அதிகரிப்பு என்ன ஆனது?

    • @Manju-f1p9r
      @Manju-f1p9r 3 วันที่ผ่านมา

      Yes enna achu

  • @SMPM1829
    @SMPM1829 9 วันที่ผ่านมา +46

    பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தாமல் தமிழ்நாடு அரசு ஊழியர்களை ஏமாற்றுவதற்காக இந்த பென்ஷன் திட்டத்தை முன்னெடுக்கிறதுது தமிழ்நாடு அரசு

    • @ramsviews5169
      @ramsviews5169 9 วันที่ผ่านมา +6

      Idulum benefit dane monthly pension varudula elame ungaluku notanum😂

    • @lokeshprabum
      @lokeshprabum 8 วันที่ผ่านมา +12

      இது மத்திய அரசின் திட்டம்னு கூட தெரியாம கதறுறானுங்க.

    • @CBE2807
      @CBE2807 8 วันที่ผ่านมา +5

      Adei ithu Central Government Announcement da 😂😂😂😂😂😂😂😂

    • @SMPM1829
      @SMPM1829 8 วันที่ผ่านมา

      அடப் பகுத்தறிவு பன்னடைகளா தமிழ்நாடு நிதி அமைச்சர் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா 🤣🤣🤣

    • @CBE2807
      @CBE2807 8 วันที่ผ่านมา

      @@SMPM1829
      Nee Sanghi Koothiyaa 😀😀😀😀😀😀😀😀

  • @FareedAhmed-rb6nj
    @FareedAhmed-rb6nj 8 วันที่ผ่านมา +5

    Nps ups go back only ops

  • @karthikmurugan1223
    @karthikmurugan1223 6 วันที่ผ่านมา +4

    MP MLA ups kodunga

  • @kumaranbhavya3367
    @kumaranbhavya3367 2 วันที่ผ่านมา

    Gold rate kammi panna sollunga, government job illatha avangaluku enna thittam CM solli erukanga 👎

  • @dineshbalajirao8512
    @dineshbalajirao8512 8 วันที่ผ่านมา +2

    Gratuity is applicable for nps also

  • @MahesWari1982-fr3fx
    @MahesWari1982-fr3fx 8 วันที่ผ่านมา +1

    இது எப்படி நல்ல திடடம் பாவம் முதியோர்கள்

  • @knidhi74
    @knidhi74 2 วันที่ผ่านมา

    இராணுவம்??

  • @LakshmiDevi-x4f
    @LakshmiDevi-x4f 8 วันที่ผ่านมา +4

    இது சத்துணவு ஊழியர்கள் ளுக்கும் பொருந்துமா...

    • @poyilkabaddi9781
      @poyilkabaddi9781 8 วันที่ผ่านมา +1

      👍

    • @Tamilnv
      @Tamilnv 3 วันที่ผ่านมา

      பொருந்தது இந்த திட்டம் தமிழ்நாடு ஊழியாருக்கு கிடையாது இது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆனா திட்டம் ஆதனால் சத்துணவு ஊழியாருக்கு அமுல்படுத்த முடியாது

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 9 วันที่ผ่านมา +10

    Private company pensioners are getting only 1000 rupees. They are requesting the government for so many year's to increase it to minimum 10,000 rupees. Why central government is not considering. They are always looking into central government pensioners. Very bad attitude.

    • @VIJAYA.S-r4n
      @VIJAYA.S-r4n 8 วันที่ผ่านมา

      Indias per capita income is not 10000₹😂

    • @psathya7619
      @psathya7619 8 วันที่ผ่านมา

      We are not 🚫 ndian citizens that's why they don't considering us

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 9 วันที่ผ่านมา +11

    இந்நாட்டின் மன்னர்கள் ( மக்கள்) பாவப்பட்டவர்கள்.

    • @mickelraj9308
      @mickelraj9308 9 วันที่ผ่านมา +6

      Unakkum vaipurukku nanraga padithu arasu athigariya agu.....
      Unnai yaarum thadukavillai ayya.....

    • @kailashl3753
      @kailashl3753 9 วันที่ผ่านมา

      அதெல்லாம் அவங்களுக்கு தெரியாது. ​@@mickelraj9308

    • @shahafi2014
      @shahafi2014 9 วันที่ผ่านมา

      நாங்க நாட்டுக்கு வரிக்கட்டுல வை அரசும் நடத்த முடியாது அரசு ஊழியனுக்கும் சரியான நேரத்துல பணமும் குடுக்க முடியாம பிச்ச தான் எடுக்கனும் இந்த அரசு மக்கள்கிட்ட

    • @VeeraMani-vq5ku
      @VeeraMani-vq5ku 5 วันที่ผ่านมา

      @@mickelraj9308 படித்தவர்கள்
      அனைவருக்கும் வேலைஉண்டா
      ஐயா?
      தொகுப்பு ஊதியத்தில் நியமித்து
      ஏமாற்றுவது சரியா ஐயா?

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu 9 วันที่ผ่านมา +9

    இப்போ உள்ள காலத்துக்கு ஒரு மனிதனுக்கு 10 வருடங்கள் மட்டுமே அரசாங்கம் வேலை கொடுத்தால் போதுமானதாக இருக்கும் . அனைவரும் படித்து வேலை இல்லாமல் இருக்கிறார்.ஒருவர் 50 வயது எப்போ ஆகி ஓய்வு கிடைத்தா தான் அந்த வேலை வேற ஆளு போடுவாங்க

    • @SelvaM-u1d
      @SelvaM-u1d 8 วันที่ผ่านมา +5

      மத்திய அரசு வேலை படித்துப் போவது எனவேபடித்துப் போக முயற்சி செய்யுங்கள் பழைய மாதிரி சிபாரிசு மூலம் ஜாதி மூலம் போக முடியவில்லை என வயிறு எரிய வேண்டாம்

    • @ramachandiranbalu
      @ramachandiranbalu 8 วันที่ผ่านมา +1

      @SelvaM-u1d Naa enna sollurukken nee enna solra first comments olunga padi

    • @SelvaM-u1d
      @SelvaM-u1d 8 วันที่ผ่านมา

      சரி இப்போ என்னதான் சொல்ல வர கஷ்டப்பட்டு படிச்சுட்டு பத்து வருஷம் வேலை பார்த்துட்டு திருப்பி வந்துடனுமா,
      எல்லாம்முன்ன மாதிரி சிபாரிசு மூலமாவா அரசாங்க வேலைக்கு போறாங்க கஷ்டப்பட்டு படிச்சு போறாங்க டா

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 8 วันที่ผ่านมา +12

    முழுமையாக பென்ஷன் நிறுத்தப்பட வேண்டும் அப்படியே கொடுத்தாலும் 10000 கங்கு மேல் கூடாது எந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் இன்றைக்கும் சிறு வணிக நிறுவனங்களில் அதிக பட்சம் சம்பளமே 15000 கூட கிடையாது இதில் லஞ்சம் வாங்கும் ஊழியர்களுக்கு பென்ஷன் ஒரு கேடா

    • @usha2142
      @usha2142 8 วันที่ผ่านมา +1

      Ada pavigala MP,MLA ku ithe system tha follow pannuvingalada?😂

    • @Jero26
      @Jero26 8 วันที่ผ่านมา

      Ommbu poi

    • @ubrock4841
      @ubrock4841 7 วันที่ผ่านมา +1

      அரசியல் வாதிகளுக்கு உண்டு அரசு ஊழியர்களுக்கு இல்லையா நீ தான் யா மனுசன்

    • @ubrock4841
      @ubrock4841 7 วันที่ผ่านมา

      போடா

    • @umamaheswari841
      @umamaheswari841 7 วันที่ผ่านมา +2

      லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளுக்கு பென்ஷன் ஒரு கேடா? இத யாருமே கேட்க மாட்டீங்க??

  • @selvarajr374
    @selvarajr374 8 วันที่ผ่านมา +1

    ஊதியத்தில்10/ சேமிக்கும் நிலையினை அரசு அலுவலர் மேற் கொள்ள வேண்டும்.

  • @gopikannan9737
    @gopikannan9737 3 วันที่ผ่านมา

    What abt private sectors

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 9 วันที่ผ่านมา +3

    Central government should increase EPFO pensions.

  • @johnmathew8355
    @johnmathew8355 2 วันที่ผ่านมา

    Enrichment of Central Pensioners and Salarists are happiness to few Persontage peoples.
    BUT LARGE NUMBERS ARE STRIVING TO MEET THE ENDS.

  • @amazingnews777
    @amazingnews777 8 วันที่ผ่านมา +1

    Give job for youngsters

  • @vijayashanthicm9665
    @vijayashanthicm9665 3 วันที่ผ่านมา

    is it applicable for army?

  • @BackiyaBackiya-cq8lx
    @BackiyaBackiya-cq8lx 8 วันที่ผ่านมา +3

    அரசு ஊழியர்கள்க்கு பென்சன் ஊழியர்கள் மட்டும் சந்தோசமா இருப்பாங்க....

  • @selvarajperiakrishnan7139
    @selvarajperiakrishnan7139 8 วันที่ผ่านมา +6

    இத்துடன் நாடகம் முடிந்தது

  • @muthukrishnanlakshmanan2971
    @muthukrishnanlakshmanan2971 9 วันที่ผ่านมา +1

    What about minimum Epfo scheme

  • @tamilselvan-cr4gx
    @tamilselvan-cr4gx 5 วันที่ผ่านมา

    தவறான செய்திகள்
    முதலில் ஆராய்ந்து சரியான செய்து போடவும்

  • @malaiarasanchandran4604
    @malaiarasanchandran4604 9 วันที่ผ่านมา +27

    லஞ்சமே வாங்காம அரசு ஊழியர்கள் ரெம்ப கஷ்டப்படுறாங்க அப்பாவி பொதுமக்கள் ரெம்ப செழிப்பா இருக்காங்க அதனால இதெல்லம் இப்ப அரசு ஊழியர்களுக்கு ரெம்ப தேவை.....

    • @kailashl3753
      @kailashl3753 9 วันที่ผ่านมา +4

      இந்த எம்எல்ஏ எம்பி எல்லாம் காட்டில் கலை வெட்றாங்க பாவம்

    • @karthicka6496
      @karthicka6496 9 วันที่ผ่านมา

      Poda mental

    • @Subhashkratos007
      @Subhashkratos007 8 วันที่ผ่านมา +9

      சத்தியமா நான் லஞ்சம் வாங்கமத்தான் வேலை செய்கிறேன் ஐயா

    • @shabanaashabeer3809
      @shabanaashabeer3809 8 วันที่ผ่านมา

      மத்திய அரசு முன்மாதிரி முதலாளி

    • @SelvaM-u1d
      @SelvaM-u1d 8 วันที่ผ่านมา +5

      எந்த மத்திய அரசாங்க அலுவலகத்தில் லஞ்சம் வாங்குனாங்க அத சொல்லு, அது மாநில அரசாங்கம்

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el 8 วันที่ผ่านมา +3

    PENSION FOR ALL (or) NO PENSION FOR ALL _THIS ONE IS HONESTY Central Government announces monthly pension only for Central Government employees instead of NPS.What about State government CPS.

    • @SelvaM-u1d
      @SelvaM-u1d 8 วันที่ผ่านมา

      Because State government gets bribe while central government not

    • @gokul.j9029
      @gokul.j9029 8 วันที่ผ่านมา +1

      இவ்ளோ நல்லா கேள்வி கேக்க தெரிஞ்ச உங்களுக்கு அத எங்க கேக்கணும் தெரில பாத்தீங்களா .இந்த கேள்வியை நீங்கள் வேளை செய்யும் அரசாங்கத்திடம்(மாநில அரசிடம்) கேக்க வேண்டும்✌️

  • @GuruswamyG-d9f
    @GuruswamyG-d9f 5 วันที่ผ่านมา

    Any positive news regarding this scheme?

  • @arumugamrajamanikam5020
    @arumugamrajamanikam5020 3 วันที่ผ่านมา

    In

  • @jayakumari4279
    @jayakumari4279 5 วันที่ผ่านมา +1

    Epfo pension kikuma

  • @dravi8692
    @dravi8692 2 วันที่ผ่านมา

    EPS 95 pensioners any news?

  • @Elavenil-Elamathi
    @Elavenil-Elamathi 8 วันที่ผ่านมา +1

    Already Govt staff are paying income tax for that 14% virtual income. Now it is going to become 18.5%.

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el 8 วันที่ผ่านมา +1

    PENSION FOR ALL (or) NO PENSION FOR ALL .UPS_Plate with BRIYANI.CPS_Empty plate.What for it is?To beg? Abolition of CPS is the Duty of Central Government

  • @indhumathi3299
    @indhumathi3299 9 วันที่ผ่านมา +13

    What about the state government.....?

    • @ramanathansrinivasan4995
      @ramanathansrinivasan4995 9 วันที่ผ่านมา +2

      ஸ்டாலின் திமுக கோவிந்தா கோவிந்தா எதிர்கட்சி ஆனவுடன் மறுபடியும் அரசயல் நாடகம் எதுவும் கிடைக்க வாய்ப்பு இல்லை எனது சொந்த கறுத்து.

    • @sibi.chakravarthy
      @sibi.chakravarthy 8 วันที่ผ่านมา

      பிம்பிலிக்கி பிளாப்பி தான்😂😂😂 போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஐந்து வருடத்திற்கு மேலாக பென்ஷன் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்

  • @yazhtamil007
    @yazhtamil007 7 วันที่ผ่านมา

    இந்திய ராணுவ வீரர்களுக்கு பொருந்துமா?

  • @aarunkumar1371
    @aarunkumar1371 8 วันที่ผ่านมา +1

    No money for Pongal why pension scheme 😢

  • @aarunkumar1371
    @aarunkumar1371 8 วันที่ผ่านมา +1

    Don't give pension money to government servant. Waste of people's money.

  • @enggnk
    @enggnk 8 วันที่ผ่านมา

    They get good bribe 😂😂😂😂

  • @joyfulhome9085
    @joyfulhome9085 9 วันที่ผ่านมา

    Already pention vagara aal kum ithu Pention amount eruma.?

  • @ramaperiyasamy3185
    @ramaperiyasamy3185 9 วันที่ผ่านมา +1

    Ops, nps, ups OK what about cps

  • @M.shanmugamShanumugam.M
    @M.shanmugamShanumugam.M 3 วันที่ผ่านมา

    Uttha porugulu

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el 9 วันที่ผ่านมา +2

    After retirement what re the problems the retirees going to face are common to all , whether they are central government employees or state government.pension is must for all.. why Central Government give options for state government?. Central Government is the only reason for the implementation of CPS.Then,it the duty of Central Government to abolish CPS from the Nation, When there is an alternate implemented for New pension schemes it should be common to both CPS &UPS.Because UPS is more important than

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el 9 วันที่ผ่านมา +1

    Define the terms for Tamil Nadu Government employees

    • @ramanathansrinivasan4995
      @ramanathansrinivasan4995 9 วันที่ผ่านมา

      🤔🤔🤔

    • @A_J_A_Y
      @A_J_A_Y 8 วันที่ผ่านมา +1

      TN Government has not said anything about this yet. Only after central govt implementation the states will start revising thier scheme

  • @MuralidharanMuralidharan-p8y
    @MuralidharanMuralidharan-p8y 9 วันที่ผ่านมา

    What about Long Pending Issues E P F higher pension news

  • @aarunkumar1371
    @aarunkumar1371 8 วันที่ผ่านมา +1

    Pension waste for government servent .bribe is enough 😂😂

  • @maduraisankaralingamm2206
    @maduraisankaralingamm2206 9 วันที่ผ่านมา +1

    Bad scheme compare NPS

  • @karthikmurugan1223
    @karthikmurugan1223 6 วันที่ผ่านมา

    Not benefit

  • @MuralidharanMuralidharan-p8y
    @MuralidharanMuralidharan-p8y 9 วันที่ผ่านมา

    What about E P F higher pension news Long pending Issues

  • @indusathya2573
    @indusathya2573 9 วันที่ผ่านมา

    Ipo itula ena new ah kondu vandu irukanga.....

  • @adamahamedssa
    @adamahamedssa 8 วันที่ผ่านมา +1

    April Fool pension scheme equal to unified pension scheme

  • @krbaskaran7148
    @krbaskaran7148 9 วันที่ผ่านมา +3

    Government servants are treated as elite people with DA linked pension while the tax payers face inflation due to increased spending by Government by way of salaries and future benefits to Government servants. Abolish pension and pay higher wages so that every one will feel inflation

    • @Music-mind462
      @Music-mind462 9 วันที่ผ่านมา +2

      They are the real tax payers

    • @Music-mind462
      @Music-mind462 9 วันที่ผ่านมา

      Y not u join in that elite group..

    • @vis123_w
      @vis123_w 8 วันที่ผ่านมา

      ​@@Music-mind462absolutely

    • @vis123_w
      @vis123_w 8 วันที่ผ่านมา

      Government servants are the real tax payers

    • @SelvaM-u1d
      @SelvaM-u1d 8 วันที่ผ่านมา +1

      Salaried people pay more tax out of that it is the government employees who pay more tax

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 4 วันที่ผ่านมา

    Don't give pension to the mp,and MLAs. Salary itself is mre than enough. Common workers work for 20 years and 30years but get less pension. Politicians mostly corrupt get pension for their 5 years service. Not acceptable.

  • @aarunkumar1371
    @aarunkumar1371 8 วันที่ผ่านมา

    Pension waste

  • @sureshsundarraj511
    @sureshsundarraj511 8 วันที่ผ่านมา

    Pension kuduka kudathu. Varipanam waste

  • @subramanianganapathy6644
    @subramanianganapathy6644 9 วันที่ผ่านมา

    👌👌👌👌

  • @SujiKrishna-l1v
    @SujiKrishna-l1v 9 วันที่ผ่านมา +1

    Corana la exama nadakava illa 25yr 20 yr mmatralam

  • @shanmugarajt5007
    @shanmugarajt5007 9 วันที่ผ่านมา +1

    Worst presentation...
    Better read the Official Notification in the gazette properly..
    Do not misguide people

    • @manimaranrajendiran6370
      @manimaranrajendiran6370 8 วันที่ผ่านมา

      Yes sir... pension கடைசி 12 மாதம் சம்பளத்தில் சராசரி 50%.... இவங்க basic pay la 50% soltranga

  • @janagiraman2109
    @janagiraman2109 8 วันที่ผ่านมา +2

    Yellam government employees kku koduththu vittu maththavarhalukku lollypop kudu.
    The Day when BJP get down from power it will be a true independent/ republic day for India.

  • @sridharl1389
    @sridharl1389 6 วันที่ผ่านมา

    Central and State governments must BAN the Any Pension to the Govt. Servants, Higher Officials, MLAs, MPs, CMs, Governors, etc., Who are having their family's Assets, Lands, Houses, Buildings, Jewels, etc.with Cumulative Total Value of Rs.5. Crores... Then only, We can save Govt.Funds, and From this Savings amount We can provide necessary Development Schemes to common people.

  • @MuralidharanMuralidharan-p8y
    @MuralidharanMuralidharan-p8y 9 วันที่ผ่านมา

    What about Long Pending Issues E P F higher pension news 😂

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el 9 วันที่ผ่านมา +1

    When in Tamil Nadu

  • @suryanarayanank8427
    @suryanarayanank8427 8 วันที่ผ่านมา

    To get the vote bank the govts both central & state going on paying higher & hr pension where the amounts are given from private companies employees contributes to govt on the way of all taxes.
    This is totally rediculous.
    I request every one oppose this type of act should not vote for the ruling govt.

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 9 วันที่ผ่านมา +1

    Indian people tax increase

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 9 วันที่ผ่านมา

    ❤❤

  • @kannanp553
    @kannanp553 9 วันที่ผ่านมา +1

    All government sectors now working staffs temporary basics .but no pf and year one time renewal no pension .waste central government and state governments 😢😢

  • @prabhavathyk4902
    @prabhavathyk4902 4 วันที่ผ่านมา

    Panakkaran melum panakkaran avan. poor people melum poor people avargal. example. Govt. Employee, land owners, jewelry shops, political people, main lajam vangupavargal. Nammellam uzaitthu avarlgalukku tharuvom avargal nalu pontatti patthu vappatti vaithu vazvanku vazavargal. Jaihind.

  • @maduraisankaralingamm2206
    @maduraisankaralingamm2206 9 วันที่ผ่านมา

    Bad news

  • @positivitypulse97
    @positivitypulse97 9 วันที่ผ่านมา

    Tamilnadu employees eligible?

    • @martinanbiah1963
      @martinanbiah1963 8 วันที่ผ่านมา +1

      Central govt employees ku thaan. State Government inum onum sollala

  • @UmaAnanthakrishnan-ii1rf
    @UmaAnanthakrishnan-ii1rf 8 วันที่ผ่านมา

    I retired in 2016 after putting in 3 decades of service in Private Company. Now getting pension of Rs.2548 per mensum. I am aged with 67 years with few ailments for which the required medicines cannot be bought with my pension. I am going to stop casting my vote uptill my pension gets enhanced.

  • @Tamil_shorts7
    @Tamil_shorts7 9 วันที่ผ่านมา

    மிக மிக கொடுமையான திட்டம்
    பல இளைஞர்கள் வாழ்வு நாசம் ஆகும்

  • @dharshiraj3004
    @dharshiraj3004 9 วันที่ผ่านมา

    Apo manila arasu...? 😢

  • @HariRam-zc5el
    @HariRam-zc5el 9 วันที่ผ่านมา

    When I'm Tamil Nadu?

  • @mangai8115
    @mangai8115 7 วันที่ผ่านมา

    Manila arasu oozhiyargal enna paavappatta genmangala

  • @MuralidharanMuralidharan-p8y
    @MuralidharanMuralidharan-p8y 9 วันที่ผ่านมา

    What about Long Pending Issues E P F higher pension news 😂

  • @MuralidharanMuralidharan-p8y
    @MuralidharanMuralidharan-p8y 9 วันที่ผ่านมา +1

    What about Long Pending Issues E P F higher pension news 😂

    • @mohansb2662
      @mohansb2662 9 วันที่ผ่านมา

      I am working 26 years from 1992 to 2017 December. But I am get pension rs.2834. Nanum intha nattu prejay I am working in private company