Unified Pension Scheme | ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்? OPS vs NPS vs UPS - என்ன வித்தியாசம்?
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
- Unified Pension Scheme | மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்? OPS vs NPS vs UPS - என்ன வித்தியாசம்?
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
As per the labour laws, every month one twelfth of monthly salary is to be deducted from the salary of the employees and the employer will deposit the same amount towards provident fund. At the time of retirement they will receive this. For the govt. Employee the employer (govt.) Contribution of pf is to be credited towards po pension fund. From this fund pension was given. About 40 or 50 years back, the average life period was less ( may be 70 or 65 years ). But, due to modern facilities and change in social scenario things changed. Average life period is increased. So the burden of govt. Has increased. That is why the NPS was introduced. Now they have changed it to UPS. Hope and wish this system may be extended to private employees also.
Oru example oda inoru vdo potinga na rmba usefula ah irukum. Example ilama fullah puriyala athulayum 10 la 1 panku 6 month ku oru vati antha portion. Hope you give another detailed vdo on this
சகோதரியை எதற்கு தவறாகக் கூறுகிறீர்கள். பணியாளர் இறந்தால் அவருடைய அடிப்படை சம்பளத்தில் 60% தருவதாக கூறவில்லை. அவர் வாங்க வாங்கிக் கொண்டிருக்கும் ஓய்வூதியத்தில் 60% தரப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது
இறந்தால் தான் குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்
ஒன்றும் புரியவில்லை எக்ஸாம்பிள் கிடையாது
😢
@@parthachennai4763ippam avaru retire aagum pothu 1 lakhs salary vangurarunu vathikonga,avaru retire aana udane athula 50% varum,50000 kidaikum,avaru death aaitaruna athula 60% athavanthu 30000 family ku kidaikum monthly monthly
NPS is best bcos corpus fund is huge in crores normally average employee after 30 years of service return on investment @10% profitable also corpus is carried forward through his family members fully after his death
Super mam
Good explain
அருமையான விளக்கம்
தனியார். துறையில் ஓய்வு பெற்ற. இ பி எஸ். 95 பென்சன் தொழிலாளர்கள் எழுபது லட்சம். தொழிலாளர். குடும்பங்கள். அனைவரும். எப்படியோ நாசமா போகட்டும் அரசுஊழியர்கள் குடும்பம் வாழட்டும்
10 %salary deducted from their salary.this amount deposited in share market .25 years after, after retirement they give pension.
Settlement pathi edhume pesala adhula dha matter iruku
Being a private employee, I don't want any PF benefit from Govt. But Private employee Tax mattum katta venam nu sollunga. My hard worked money aiyum pudunguranunga.
சூப்பர் xplain மேடம்
Good ❤
0:32 தவறான பதிவு
உறுதியான குடும்ப ஓய்வூதியம் பணியாளர் உயிரிழந்தால் அடிப்படை ஊதியத்தில் 60% அல்ல. அவர் பெற்றுக் கொண்டிருக்கும் ஓய்வூதியத்தில் 60%.
பொதுத்துறை ஊழியர்கள் ஈ பி எப் பென்சன் 2014 க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு 1500 க்கு கீழே உள்ளது 75 வயதை கடந்தவர்களுக்கு மனிதாபிமானம் இல்லாத வகையில் தொழிலாளர் துறை மற்றும் நிதித்துறை நடந்து கொள்வது மிகவும் வருந்தத்தக்கது.இதுவரை உச்சநீதி மன்றமும் பாரமுக உளாளது .
What about Private employees..all media focuses only govt emploployees
அப்போ இதுவும் பென்ஷன் இல்ல டென்ஷன் தான்.
மொத்தத்தில் பென்ஷன் கழுதை தேய்ந்து
கட்டெறும்பு கதை ஆகிக்கொண்டு இருக்கிறது.
தெளிவாக சொல்லவும் நான் 40 வயதில் பென்ஷன் சென்றாலும் என்னுடைய மாதாந்திர பென்ஷன் தொகை 60 வயதில் இருந்து தான் வழங்கப்படும் இந்த point இதுவரை எந்த ஒரு தமிழ் youtube சனலிலும் சொல்லப்பட வில்லை
Pension fund contrbution by employees will be more than your contributions. So it is beneficial to government . Pension will be paid from pension fund. So no extra burden to Govt.
18.5 and 10 which is bigger number?
Super
Sir, Thank you for giving elaborate details regarding the New Pension scheme. I would like to clarify one detail. I have retired on 2009 and in such case whether eligible for the New Pension Scheme. KALA
If am not wrong, you should be in old pension scheme, if yes, u can’t
🎉🎉🎉
கிழித்தது போதும் old is gold
Namma kaasellam naasama pogudhu...😢
Super super very good plan
மாநில அரசு ஒன்னும் செய்யல MLa mb பென்சின் உண்டு நாம் தமிழ் நாட்டில் எலெக்ஷன் சொன்னாங்க அல்வா அரசு...
Co operative sugar mill employee pension very low only 1475 no change government planning madam
Tamil Nadu state la ithu applicable ah ????
Gratuity NPS la undu... and ippo kudukura lumsum amount plaus gratuity nu tha UPS la sollirukanga... ivlo periya tv la publish pannum pothu konjam theliva therinjikitu sollunga... thappu thappa sollathinga
Gratuity thappa solringa..... Gratuity and lumpsum different different
UPS has been announced. But what about EPS pensioners matter? . Are they ignored?
1990 and 2020 wrong comparison because in 1990 rupees value is different from now value which it is and that time u can buy home in 1lakh and in 2020 can you buy it in 1lakh?
First BJP government should follow the Supreme Court order to release EPS 95 higher pension for the nearly two years.
எந்த திட்டத்தை அறிவித்தாலும் ஏன் இரண்டு நடைமுறை படுத்தப் படுகிறது. வித்தியாசம் இருந்தாலும் குழப்பம் ஏன் ஏற்படுத்துகிறார்கள்.
Result like a Onion after retired person in future he or she attempts _______6or oldage home.
Govt's good decision this pension scheme. weldone.
What about private company???
Write exam and go to govt job otherwise if you want private job this is the situation
ஓய்வுதியம் கிடைச்சமாதிரிதான்...
They have consider to modify EPS 95.
12 Months average taken changed to 60 month average. Because of tbat 18 to 20% pension reduces.
Again, recently, EPS95 introduced prorata because of that further around 35% pension reduces.
So totally around 45% pension reduces after modification of EPS95.
The high light is employees contribution is more..
It is requested to bring back 12 months average like government employees
40/40MPக்கள் தனியார் தொழிலாளர்களுக்கு குரல் கொடுத்து பல லட்சம் தொழிலாழார்களுக்கு பென்ச குறைந்து பென குறைந்து நக்க
April fool😂
Family pension is 60% of 50% basic salary. The family pension will never exceed the pension.
Eample. if some one get basic salary 1 laks his pension will be 50000 . The family pension will be 30000 ( 60% of pension)
Wrong information
இதில் இருந்து தாங்கள் கூறுவது என்னவோ
3000 பெற்றுதரவேண்டும்
Velai senja sambalam. Retire aana ellarum samamaga irukka vendum. Extremely poor.
எல்லோருக்கும் உண்டா
Temprary employee in 10000 years
உண்மை தான். அரசுப் பணிகளில் தற்போது தினக்கூலி, தொகுப்பூதியம் மட்டும் பெற்று 25 ஆண்டுகளுக்கு மேல் விடுப்பு சலுகை கூட இன்றி பணி புரிந்தவர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் நிலை? நல்ல சம்பளமே இன்றி ஆயுள் முழுவதும் உழைத்துள்ளனர்.
அரசுஊழியர்களுக்கு பொதுமக்களின் வரிப்பணத்தை வாரி வழங்குவது நாட்டு மக்களிடம் பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கும்
பொது மக்கள் மட்டும் வரிப்பணம் கெட்டவில்லை அரசு ஊழியரும் தான கெட்டுராங்க...
உங்களுக்கு முடிந்தால் அரசு ஊழியராக வர முயற்சி செய் இல்லை என்றால் இப்படி கதரிட்டு தான் இருக்கணும் ஒன்றும் முடியாது😂😂😂
கண்டிப்பாக
நீங்க ஒரு வருடத்தில் கட்டும் அனைத்து வரிகளும் அரசு ஊழியர்கள் கட்டுகிறனர். அது போக, வருமான வரி என்று வருடத்திற்கு 1,00,000 - 1,50,000 வரை கட்டுகிறார்கள். ITR ல் எடுத்தது போக குறைந்தது 30,000-50,000 ரூபாய் கட்டுகிறார்கள். மேலும் அரசு ஊழியர்கள் கேட்கும் ஓய்வூதியத்தில், தங்கள் வருமானத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் உள்ளது. வெறும் 50,000 சம்பளத்திற்காக தன் உயிரை விடும் வீரனுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் இல்லை. ஆனால் 5 வருடம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஒவ்வொரு முறையும் ஒரு ஓய்வூதியம் தரப்படுகிறது. மேலும் நீங்கள் பேசுவது, அரசு வேலை கிடைக்காத இயலாமையைக் காட்டுகிறது.
Privatele pensionne kidiyathu avargal vazlki nadathavilliya.
Makkal tax panam Veena pogudhu
This is only for who work in central government of India? Or all even private sector?
Only central government
@@JP.Pradap thanks my doubt clear
இதிலும் திருட்டு நடக்கப்போகிறது
Appo epf
This is antha plan
Whether this UPS is applicable for tamilnadu government staff
1) It is an improvement from the NPS (New Pension Scheme) implemented from April 2004.
2) It is far behind the Old Pension Scheme.
3) It is also a contributory pension scheme as 10% of pay will be deducted.
4) Pension is fixed at 50% of last 12 months’ average pay, instead of Last Pay Drawn as in OPS
5) Full pension is only on completion of 25 years of service, not 10 years as in OPS.
6) Family pension is 60% of pension which is almost 30% of pay.
7) Gratuity formula is changed and drastically reduced.
We are Tamils...
We know about
OPS
&
EPS...
& for us
UPS stands for
Uninterrupted Power Supply....
So, AVOID using this SHITTY ABBREVIATIONS TRYING TO CONFUSE TAMILS....
😂😂😂😂 எவ்வளவு காசு குடுத்தாலும் பத்தாது வேலை செய்ய முடியாது 😂😂அவனே அரசு ஊழியன் 😂
Yey OPS, NPS, UPS , பத் thiellam பேசுறீங்க.EPS 95 Patti pesamatringale
State governmentkku kidayathu appidithane
Atha state thana decide pannanum!! Central hav given rights to them to implement
This is for central govt employees State govt can implement if they want😮
Below 25yrs பணி காலம் உள்ளவர்களுக்கு எவ்வளவு ஓய்வு ஊதியம் வரும்...
10k
@@srihari3520that is minimum
70 வயதில் ஒரு கூலி தொழிலாளி ஒருவர் உழைத்துக் கட்டும் வரிப்பணத்தை அரசு அதிகாரிகளுக்கு இலவசமாக தூக்கி கொடுப்பதா 😡😡
சரியாக வரி கட்டுவது அரசு ஊழியர்கள் மட்டுமே வருடத்திற்கு ஒரு மாத சம்பளம் வரியாக கட்டுகிறார்கள்
அரசு ஊழியர் மட்டும் வாழட்டும். மற்ற தொழில் செய்து பிழைப்பவர்கள் ஊம்பட்டும்
U also join govt service don't oombu
ஆமாம் 😂😂😂
Dei arasu ooliyargaley ipola vala. Mudiyathu da..
Modha tha pension la 1lak vanguna retirement anathm half of salary pension ana IPO apdi ilada..
நீ கம்பெனி கொடுத்த pant shirt போட்டுட்டு news சொல்லிட்டு போ, உன்னக்கு pension கிடையது, tax மட்டும் கட்டிட்டு வெறும் வயிற்றில் துணி கட்டித் தூங்கும்
тнιѕ ιѕ fσя ¢єитяαℓ,,,gσνєяимєит, ,,