8th Pay Commission | மத்திய அரசு ஊழியர்களுக்கு - 186% ஊதிய உயர்வா..?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 135

  • @arunarun1907
    @arunarun1907 6 วันที่ผ่านมา +65

    கமிஷன் பரிந்துரை வர இன்னும் ஒரு வருடம் ஆகும். அதற்குள் எதற்கு இப்படி தவறான தகவல்கள்?

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 6 วันที่ผ่านมา +51

    40000 ஆயிரம் அடிப்படை ஊதியம் இப்போதே da மற்றபடிகள் எல்லாம் சேர்ந்து சுமார் ரூ 90000 வாங்குவார். புதிய ஊத்தியத்தில் da கழித்துவிட்டு 95000 என்று fix செய்துda இருக்காது )கொடுப்பார்கள். ஆக அதிகம் கிடைப்பது 5000 ரூ மட்டுமே. அதாவது 90000 ஆயிரத்துக்கு 5000 மட்டுமே உயர்வு. சதவிதத்தில் சொன்னால் 5.5% தான். இதற்கு 186%, 254% என்று பில்டப் கொடுப்பானுங்க.

    • @JeyapandianIas
      @JeyapandianIas 4 วันที่ผ่านมา +2

      Wrong

    • @madraswaalaspicyfoods1364
      @madraswaalaspicyfoods1364 3 วันที่ผ่านมา

      Correct sir

    • @கொளஞ்சிநாதன்நல்லதம்பி
      @கொளஞ்சிநாதன்நல்லதம்பி 3 วันที่ผ่านมา

      பைத்தியம் போல நீ

    • @SURENDHARV-h5n
      @SURENDHARV-h5n 2 วันที่ผ่านมา

      No bro Average ah 15 to 20% Increase aagum.. Fitment factor poruthu..

    • @venkateshvenkatesh-ng8ql
      @venkateshvenkatesh-ng8ql ชั่วโมงที่ผ่านมา

      இன்னும் சற்று சேர்ந்து கிடைக்கும் மேலும் இந்த சம்பள உயர்வு என்பது அடிப்படை ஊதியத்தில் தான் இந்த விகிதம் உயர்த்தப்படும் டி ஏஇப்பொழுது வாங்கிக் கொண்டு இருக்கும் டி ஏ இருக்காது எனவே சம்பள உயர்வு சிறிய அளவாகவே இருக்கும் ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் சில மக்கள் இதனை புரிந்து கொள்ளாமல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இரண்டு மடங்காகி விட்டது என்று தவறாக எண்ணி கொள்கிறார்கள் மேலும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தேசிய ஊரக வேலை திட்டத்திலும் அதாவது 100 நாள் வேலை அரசு தினசரி ஊதியத்தில் உயர்த்தி உள்ளது இதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்

  • @sureshguru2242
    @sureshguru2242 6 วันที่ผ่านมา +13

    ஒரு செய்தி கொடுக்கறதுக்கு முன்பு கொஞ்மாது அதை பற்றி தரவுகளை எடுத்து கொண்டு சேர்க்க வேண்டும்
    Fitment factor உடன் ஒரு ஊதிய குழு பரிந்தரை இருந்தால் DA பூஜ்யத்தில் இருந்துதான் தொடங்கும் 70% அல்ல

  • @shanmugamjco1551
    @shanmugamjco1551 6 วันที่ผ่านมา +21

    இது மிகவும் தவறான தகவல் இதைப் போன்ற தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @muruganmurugan590
    @muruganmurugan590 6 วันที่ผ่านมา +31

    இன்னும் எதுவும் முடிவாகத நிலையில் பொய் செய்தி வெளியிடுவது தவறு.

    • @Logesh-z7r
      @Logesh-z7r 5 วันที่ผ่านมา +1

      Dei nee Mudit poda

  • @muralitharan4592
    @muralitharan4592 6 วันที่ผ่านมา +16

    Fitment factor calculation formula.
    7th pay commission - basic (100%)7000+ da (125%) 8400 = 15400(225%)+ pay commission benefit 15% 2310(32%)= 17710 round off value 18000.(257%)(2.57 fitment factor)
    So pay commission benefit is fixing the fitment factor.
    8th pay commission we expect 15% benefit.
    So basic 18000(100%)+ da (62% approximately in jan 2026) 11340 = 29340(162%)+ pay commission benefit 15%(minimum)4401(24%)= 33741 round off value 34000(186%)(fitment factor 1.86)
    Fitment factor 1.86 only.
    So minimum basic salary 34000 only.
    Other calculation all are wrong.
    Please don't share wrong calculation

    • @wlverine7195
      @wlverine7195 5 วันที่ผ่านมา

      Fitment factor 2.57 daana varanum? Onnum puriyala..
      But idhu commission daan form pannirkaanganu ninaikuran Andukey kelapi viduraanga

    • @vishvavishva5865
      @vishvavishva5865 4 วันที่ผ่านมา

      ​@@wlverine7195 Namba ya basic pay 21500 ipo yanaku yavulo increase agumnu solunga

    • @vishvavishva5865
      @vishvavishva5865 4 วันที่ผ่านมา

      Nenga soldrathu la puriyala ya pay 21500 yanaku yavulo yarum

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 6 วันที่ผ่านมา +9

    இது 2026 எலக் ஷனை குறி வைத்து எடுக்கப்பட்ட முடிவு

    • @mkart2155
      @mkart2155 5 วันที่ผ่านมา

      Yarra nee😂 ithu central government

  • @RAJESWARANG-zp4nx
    @RAJESWARANG-zp4nx 6 วันที่ผ่านมา +12

    1 கோடி ரூபாய் மாத சம்பளம் நபர் ஒருவருக்கு😮, ஏழைகள் விஷம் குடித்து வாழ வேண்டும்.

  • @ed-lv9pk
    @ed-lv9pk 6 วันที่ผ่านมา +13

    இந்தியாவுல இவனுங்க மட்டும் தான் இருக்கானுங்க

    • @kaviarasu5658
      @kaviarasu5658 6 วันที่ผ่านมา +6

      Unaku yenda pochi eriyuthu Neeyum pass panni pona kuda poranga

    • @NirmalD41
      @NirmalD41 6 วันที่ผ่านมา

      IT company la lakhs vaanguranga..thiramain irunda padichi pass pannu

    • @againstevilworld9433
      @againstevilworld9433 6 วันที่ผ่านมา +5

      எதுக்கு இப்படி வயிறு எரியுறீங்க ஒழுங்கா படிக்க வேண்டியது தானே படிப்புக்கு தான் இங்க மரியாதை இல்லன்னா தொழில் பண்ணுங்க லட்சம் லட்சமா சம்பாதிங்க எதுக்கு அடுத்த நாளைய வளர்ச்சியை பார்த்து பொறாமை பண்றீங்க இதுதான் உங்க குடும்பத்துல சொல்லிக் கொடுத்தாங்களா

    • @karthikasundarraj8366
      @karthikasundarraj8366 6 วันที่ผ่านมา +6

      ஒழுங்கா முதுகு வலிக்க உக்கந்து படிச்சு எக்ஸம் பாஸ் பண்ணி வேலைக்கு போகனும் அடுத்தவன் பாத்து வயிறு எரிய கூடாது

    • @devanrajraj9110
      @devanrajraj9110 6 วันที่ผ่านมา +3

      கஷ்டப்பட்டு உழைத்து படிச்சு வேலைக்கு வாங்க

  • @senthilkumarpackirisamy5014
    @senthilkumarpackirisamy5014 5 วันที่ผ่านมา +6

    மாதம் ஓரு கோடி ,ஆடி கார்,தாய்லாந்தில் புத்துணர்வு முகாம்😅

  • @funzone3.078
    @funzone3.078 6 วันที่ผ่านมา +24

    8 வது ஊதிய குழுவால் அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் சம்பளம் அதிகரிக்கும்.இதனால் இந்தியாவில் விலைவாசி விண்ணை முட்டும். பாமர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் !

    • @sebastinseba-u7j
      @sebastinseba-u7j 6 วันที่ผ่านมา +1

      It true

    • @disha16246
      @disha16246 6 วันที่ผ่านมา +1

      Correct

    • @saravanakumarramanujam183
      @saravanakumarramanujam183 5 วันที่ผ่านมา

      Nee paatha

    • @mkart2155
      @mkart2155 5 วันที่ผ่านมา +1

      Oombu

    • @prabudme95
      @prabudme95 4 วันที่ผ่านมา

      Bro.think brodly. IT person got every year HIKe. Govt giving 10 YEars once.

  • @kamarajp7762
    @kamarajp7762 3 วันที่ผ่านมา +1

    முதலில் ஒவூதியம் பெரும் ஊழியர்களின் பேரில் உள்ள சொத்தின் அடிப்படையில் ஒவூதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்

  • @d.chandrasekarankarur104
    @d.chandrasekarankarur104 22 ชั่วโมงที่ผ่านมา

    அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்

  • @EzhilArasan-b1z
    @EzhilArasan-b1z 5 วันที่ผ่านมา +7

    அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும். அப்பெழுதுதான் விலைவாசி குறையும்.

    • @ramarajanselvaraj661
      @ramarajanselvaraj661 วันที่ผ่านมา

      Unga office la unga sambalatha korachuka solunga bro

    • @rajanraja1680
      @rajanraja1680 8 ชั่วโมงที่ผ่านมา

      bro salary going to rise because of inflation only.............. already government employees in poor condition,,,,,,,,,,,,,,,,,,,, already 8th pay comission is late only.............u telling to reduce salary........???? we agree to reduce salary , but can u give granutee ,,,next day all commodities price decrease????

  • @VetriVel-yh3ez
    @VetriVel-yh3ez 6 วันที่ผ่านมา +10

    Already 153% is going now. 1.1.2026 it will be 160- 165% rises. So 186% is not so high. In my view, government salary is not fulfilled all essentials....

    • @sebastinseba-u7j
      @sebastinseba-u7j 6 วันที่ผ่านมา

      Yes bro

    • @azp001
      @azp001 6 วันที่ผ่านมา

      They need views... they don't bother about contents like polimer news

  • @sampathk8587
    @sampathk8587 6 วันที่ผ่านมา +3

    This is totally wrong information, they will add current DA with basic and fix a new basic and then the DA will become nil. So, overall the staff may get very meagre hike, but the medias are exaggerating!

  • @raams2528
    @raams2528 12 ชั่วโมงที่ผ่านมา

    ஏமாற்றாதே ஏமாறாதே!

  • @g.krrishita2nda744
    @g.krrishita2nda744 7 วันที่ผ่านมา +8

    This news does not reflect actual fact

  • @Asx001
    @Asx001 7 วันที่ผ่านมา +8

    idhaiye evlo videos da poduvinga😂..

  • @takaruppasamy6158
    @takaruppasamy6158 4 วันที่ผ่านมา +1

    தனி யார் நிறுவனத்தில் வேலை செய்து குறைந்த பட்ச பென் சன் 1000 கி டைக்கிறது. இதில் எல்லா செலவும் போக மீதி 100.😢😢😂😂

  • @prakashc3120
    @prakashc3120 6 วันที่ผ่านมา +4

    Wrong info about hike percent

  • @pasug
    @pasug 5 วันที่ผ่านมา +1

    Fitment Factor 2.28.
    After new pay, DA will start from Zero only. Not 70%.

  • @VenkatachalamN-rr4je
    @VenkatachalamN-rr4je 6 วันที่ผ่านมา +2

    Wrong calculation Rs 2000 to 5000 only increase

  • @PonippasT
    @PonippasT 2 วันที่ผ่านมา +1

    Delhi. Therthalukkaha

  • @karuppiahkaruppiah6072
    @karuppiahkaruppiah6072 5 วันที่ผ่านมา

    When it wijj he effect?

  • @trstrichy2696
    @trstrichy2696 6 วันที่ผ่านมา +2

    Fitment factor nearby 1.9

    • @shanmugamjco1551
      @shanmugamjco1551 3 วันที่ผ่านมา

      Fitment factor less than 1.8

  • @LyfenjoyerL
    @LyfenjoyerL 5 วันที่ผ่านมา +1

    common people tax

  • @SudalaimaniSoundararaj
    @SudalaimaniSoundararaj 6 วันที่ผ่านมา +1

    Corruption is everywhere in central government departments too as such do these people need pay hike?

  • @rajanraja1680
    @rajanraja1680 8 ชั่วโมงที่ผ่านมา

    fitment factor you tell..................dont tell in percentage?????
    comapring in percentage is wrong

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 6 วันที่ผ่านมา +5

    இது 100 கோடி மக்களை ஏழ்மையில் தள்ளும்

    • @againstevilworld9433
      @againstevilworld9433 6 วันที่ผ่านมา +7

      ஐடில இருக்கவன் கோடி கோடியா சம்பாதிக்கிறான் அப்ப வராத விலைவாசி அரசாங்க ஊழியர்களுக்கு கொடுக்கும் போது வருமா

    • @devanrajraj9110
      @devanrajraj9110 6 วันที่ผ่านมา +1

      😂😂😂 தனியார் நிறுவனங்களில் சம்பளம் எவ்வளவு தெரியுமா உங்களுக்கு 😂

    • @anniyaninternational
      @anniyaninternational 4 วันที่ผ่านมา +1

      Loosuku maaari pesadha

  • @tamilgaja
    @tamilgaja 2 วันที่ผ่านมา

    Shame to see the news channel not even able to calculate basic math

  • @deiveeganS-g1j
    @deiveeganS-g1j 3 วันที่ผ่านมา

    Kindly reduce the retirement age to fifty years to government officials, this will save government revenue in crores of rupees

  • @subasriarumugam-sk8rh
    @subasriarumugam-sk8rh 5 วันที่ผ่านมา

    DA 70℅ Thavarana Thagaval DA 0℅ or 3 ℅ start Aagum

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 5 วันที่ผ่านมา

    Government employee salary increase Indian people tax increase

  • @harish6338
    @harish6338 5 วันที่ผ่านมา +1

    People taxi money laa vaalum 🐶🐶

    • @hi-vg2cq
      @hi-vg2cq 4 วันที่ผ่านมา

      Taxi money 😂😂😂

  • @arunjebakumargkumar6104
    @arunjebakumargkumar6104 4 วันที่ผ่านมา

    1000 madangu kuda poduvanga

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 2 วันที่ผ่านมา

    An appeal to the Government,both Union and State. When government declare hike in Basic Salary,DA,VDA, other allowances, should think about the private sector employees, ( small,medium, large industries) organised sector, un organised sector employees, and others. Such hikes reflects every citizen this country in all the ways. Before hike think about the other private sector employees will be highly welcome. Plan every sector employees should be happy. Lion share of the benifits enjoying only government servants and not other sector employees. Salary, pension, Health Insurance, and other fringe benefits .

  • @ragGul
    @ragGul 6 วันที่ผ่านมา

    ❤😮

  • @adnansyed5174
    @adnansyed5174 4 วันที่ผ่านมา

    DA vai kootti solli Eymaathuvananga... Kovid kalathu DA tharamadhiri theriyavillai.

  • @rajasri9709
    @rajasri9709 6 วันที่ผ่านมา +1

    Wrong calculation...minimum salary increase from 4k to 40k only...

    • @sathish389
      @sathish389 6 วันที่ผ่านมา +3

      😂😂 therlana mooditu irukalaam... Figment factor innum confrom agala

    • @rajasri9709
      @rajasri9709 6 วันที่ผ่านมา

      @sathish389 mm okay Anna 🙏

  • @yesudosstitus2809
    @yesudosstitus2809 5 วันที่ผ่านมา

    government is not able to give 5%DA for the employees. How can they give more?❤❤❤❤

  • @kamaleesswaran904
    @kamaleesswaran904 6 วันที่ผ่านมา +6

    Dai konjamaavathu moolaiya use panni realityla eppadi calculate panraanganu therijuttu news podungada... Kena thanama calculate panreenga...

    • @sathish389
      @sathish389 6 วันที่ผ่านมา +1

      Crt dhn ya adhu... Therlana mooditu iru

    • @NirmalD41
      @NirmalD41 6 วันที่ผ่านมา

      Already DA crossed 53% meaning basic+da is already 153%.. by the time it's implemented da will reach 70%.(170%).meaning actually you will get a hike around 0.16(186%) which is nothing..

    • @sathish389
      @sathish389 6 วันที่ผ่านมา

      @NirmalD41 153 % how ?😂😂😂... Basic pay la 53% DA avulodhn... 153 % of what ???.... Just say 53% now 👍🏻
      For example, as u say DA will reach 70%, now min salary is 18000 with 70% DA it's 30600 only 👍🏻👍🏻... But after pay commission it's 186% of basic pay, that is 51400 🔥 20000 increase aporx🔥... That's huge increase 👍🏻

    • @NirmalD41
      @NirmalD41 6 วันที่ผ่านมา

      @@sathish389 thambi pay commission epdi work agumnu edachu theriyuma ilaya..after pay commission implementation da will become zero...

    • @sathish389
      @sathish389 6 วันที่ผ่านมา +1

      @NirmalD41 adhu engaluku theiryaadha 🤣🤣🤣 DA 0 aagama vera enna agum 😂.... Loosu maari pesadha ne, olunga calculation podu 🤦🏻.... Ippo min 18000 basic pay as per 7th pay commission, DA 70% ana evulo salary pottu paaru.. after 8th commission 186% of DA that's is figment factor 2.86 ana evulo nu pottu paaru. 🤦🏻 Oru Elavum theriyaama comment potunu ellarayum kolapitu irukka 🤦🏻.... DA 0 anadhuku aprm dhn ya sollitu irukum, 186% that is 2.86 multiplied by basic pay 18000 👍🏻... Poi oru nalla news channel uh paaru 😂

  • @venkatsince9475
    @venkatsince9475 5 วันที่ผ่านมา

    Wrong Fitment Factor 😂

  • @sankarmaha1292
    @sankarmaha1292 6 วันที่ผ่านมา

    Apothan nalla voter machine work agumpola

  • @rajam9935
    @rajam9935 5 วันที่ผ่านมา

    Intha oothiya uyarvu ean govt employees mattum ??? Private employee ellam manusan illayaa ??
    Ethukku da govt nadaththuringa ???

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 3 วันที่ผ่านมา

    What use.50%of salary goes as income tax, GST, vat tax. Vaayil vadai sudugirargal.

  • @perumalr1441
    @perumalr1441 4 วันที่ผ่านมา

    Modi varmai kandavar avar kasu illai

  • @yazhinik8434
    @yazhinik8434 6 วันที่ผ่านมา

    Wrong information(calculation)

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 6 วันที่ผ่านมา

    Thank you
    Modi Sarkaar 🙏

  • @sjraghav28
    @sjraghav28 7 วันที่ผ่านมา +3

    😂😂😂adai kanaku teriyatha muttal gala

    • @nabesan1986
      @nabesan1986 6 วันที่ผ่านมา

      ஒருவேளை ஃபிட் மண்ட் ஃபேக்டர் 2.86 என்று அமைந்தால் ஊதியம் கண்டிப்பாக 186 சதவீதம் அடிப்படை ஊதியத்தில் உயர்வு ஏற்படும். அதனால் அவர்கள் சொல்லும் கணக்கு சரிதான். உதாரணத்திற்கு அடிப்படை ஊதியம் 18,000 என்று வைத்துக் கொள்வோமே 18000×2.86=51480
      51480-18000=33480
      33480 ரூ சம்பளம் அதிகமாகிறது.
      அதாவது 33480 ரூபாய் 18000ரூபாயில் எத்தனை சதவீதம் என்று பார்க்க வேண்டும்.
      33480÷18000×100=186.
      இது 2.86 பிட்மன்ட் பேக்டராக இருந்தால் மட்டுமே பொருந்தும்.

    • @sathish389
      @sathish389 6 วันที่ผ่านมา +1

      Unaku dhn da therla kirukku muttal 😂😂😂

  • @bharathiarunachalam1949
    @bharathiarunachalam1949 3 วันที่ผ่านมา

    YANGA...
    ENTHA...
    THALA VALI PUDE CHA
    IRRITATING .. AD.. NAMA LE
    UDA VE UDAA T HAA .... 😮😮😮😟🥺

  • @rudrashiva
    @rudrashiva 5 วันที่ผ่านมา

    Fitment factor depends on the current DA not some range. Atleast do some proper calculation, don't act like Propagandists.
    Current DA is 53%, the current fitment factor is 1.53.
    In 2026 the DA will be 63%,
    So Fitment factor will be 1.63.
    The rise in Fitment factor is around 0.15 to 0.3
    So expected Fitment factor will be 1.78 to 1.93

  • @semonnathan5207
    @semonnathan5207 5 วันที่ผ่านมา

    டேய் அது 1.86

  • @rajanraja1680
    @rajanraja1680 7 ชั่วโมงที่ผ่านมา

    avan enna permsiion kuda modi.................. according to inflation every 10 years salary will be rised,,,,,,,,,,,, its pay commisson act

  • @kumartagun5639
    @kumartagun5639 6 วันที่ผ่านมา

    gst🎉🎉🎉😂

  • @murugaperumal9905
    @murugaperumal9905 4 วันที่ผ่านมา

    Its faread news

  • @eswaranm4416
    @eswaranm4416 6 วันที่ผ่านมา +1

    Ooruttu

  • @srivaishnavism
    @srivaishnavism 2 วันที่ผ่านมา

    Muttaal thanamaana prasaaram.
    Stingent BJP Govt , especially Fin Mtr declared not more than 3% DA when expected. Was 5%. Last pay commn the pay fixation was done when DA was 125% arround. Whereas till Dec 2025 the DA has not touched 63% also., where as it should have been 75% plus.
    Hence the pay fixation @ minimum increase of 15% would touch 2.10 plus. We should fight with proper statistical back up. Associations & Unions should approach the Govt accordingly.

  • @mosesdurai9157
    @mosesdurai9157 5 วันที่ผ่านมา +1

    நம்ப முடியவில்லை 😮😅

  • @vithagan7000
    @vithagan7000 6 วันที่ผ่านมา

    Common citizen want to beg now give office are getting salary and bribery

  • @margaretammal5690
    @margaretammal5690 4 วันที่ผ่านมา

    கூட்டி கழித்து பெருக்கி வகுத்து வரும்போது நாலாயிரம் இந்த அளவுதான் கூடும் ஒருசிலருக்கு அதிகளவுகிடைக்கும்.

  • @mageshkumar2445
    @mageshkumar2445 5 วันที่ผ่านมา

    This video is full of miscalculation and mia representation.
    For the sake of attract the viewers to, they tell salary in high numbers. Who are all wants to have idea about pay hike kindly refer RBE TH-cam CHANNEL. Request all to report this video to curb the irrelevant discussion about pay hike.

  • @BackiyaBackiya-cq8lx
    @BackiyaBackiya-cq8lx 3 วันที่ผ่านมา

    அரசின் வரி வருவாய் அனைத்தும் அரசு ஊழியர்கள், பென்சன் ஊழியர்களுக்கு குடுக்க போராங்க..

  • @nallathambi8882
    @nallathambi8882 3 วันที่ผ่านมา

    Fàlße news

  • @HariHaran-bu6ct
    @HariHaran-bu6ct 6 วันที่ผ่านมา

    Only central government employees ha

  • @amsterdampictures6726
    @amsterdampictures6726 6 วันที่ผ่านมา

    എന്തുവാഡെ ഇത്😂

  • @jayaramrengasamy3066
    @jayaramrengasamy3066 2 วันที่ผ่านมา

    ஒரு மண்ணும் பிரயோஜனம் இருக்காது . இதுவும் ஒரு ஜூம்லதான் 15 லட்சம் போலே

  • @ksomasundaram2236
    @ksomasundaram2236 6 วันที่ผ่านมา +1

    மீடியா always wrong இந்த வீடியோ save பண்ணி வச்சிகிட்டு.. salary போட்டதும் again replay போடணும் ..
    Maximum 7 to 10K dofferent வரலாம் அவ்ளோதான்

  • @telanselian8746
    @telanselian8746 7 วันที่ผ่านมา +9

    நீ சொல்றது பொய் 1.86 upper minimum 4000 start end 50000 only

    • @vasanthakumar9124
      @vasanthakumar9124 7 วันที่ผ่านมา +2

      Yes

    • @nabesan1986
      @nabesan1986 7 วันที่ผ่านมา

      ஒருவேளை ஃபிட் மண்ட் ஃபேக்டர் 2.86 என்று அமைந்தால் ஊதியம் கண்டிப்பாக 186 சதவீதம் அடிப்படை ஊதியத்தில் உயர்வு ஏற்படும். அதனால் அவர்கள் சொல்லும் கணக்கு சரிதான். உதாரணத்திற்கு அடிப்படை ஊதியம் 18,000 என்று வைத்துக் கொள்வோமே 18000×2.86=51480
      51480-18000=33480
      33480 ரூ சம்பளம் அதிகமாகிறது.
      அதாவது 33480 ரூபாய் 18000ரூபாயில் எத்தனை சதவீதம் என்று பார்க்க வேண்டும்.
      33480÷18000×100=186.
      இது 2.86 பிட்மன்ட் பேக்டராக இருந்தால் மட்டுமே பொருந்தும்.

    • @nabesan1986
      @nabesan1986 6 วันที่ผ่านมา

      ஒருவேளை ஃபிட் மண்ட் ஃபேக்டர் 2.86 என்று அமைந்தால் ஊதியம் கண்டிப்பாக 186 சதவீதம் அடிப்படை ஊதியத்தில் உயர்வு ஏற்படும். அதனால் அவர்கள் சொல்லும் கணக்கு சரிதான். உதாரணத்திற்கு அடிப்படை ஊதியம் 18,000 என்று வைத்துக் கொள்வோமே 18000×2.86=51480
      51480-18000=33480
      33480 ரூ சம்பளம் அதிகமாகிறது.
      அதாவது 33480 ரூபாய் 18000ரூபாயில் எத்தனை சதவீதம் என்று பார்க்க வேண்டும்.
      33480÷18000×100=186.
      இது 2.86 பிட்மன்ட் பேக்டராக இருந்தால் மட்டுமே பொருந்தும்.

    • @samiullahsami8932
      @samiullahsami8932 6 วันที่ผ่านมา +1

      ஓவர் பில்டப்
      யாரும் வாய் பிளந்து இருக்க வேண்டாம்
      அடிப்படை ஊதியத்துடன் பஞ்சம் படி வாங்குவதையும் சேர்த்து அடிப்படை ஊதியமாக்கி தருவார்கள் மற்றபடி ஒன்றும் இருக்காது
      18 மாதம் டிஏ பாக்கி உள்ளது. அது எப்போது வரும்.