APPA EN APPA :: RAVI BHARATH :: STEPHEN J RENSWICK :: JUDAH ARUN :: AAYATHAMAA VOL. 7 SONG 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 934

  • @DanielKishore
    @DanielKishore 4 ปีที่แล้ว +323

    *B-min*
    அப்பா என் அப்பா...
    வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா
    அப்பா என் அப்பா...
    வேண்டுதலே நீங்கதானே அப்பா
    1.அன்பு வைக்கனும் உங்க மேலே
    கீழ்ப்படியனும் உங்க வசனத்திற்கு
    நான் நடக்கனும் உங்களுக்குள்ள
    முக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு
    ஆராதிக்கனும் ஆவியோட
    உள்ளத்துக்குள்ள உண்மையோட
    நன்றி சொல்லனும் முழு இதயத்தோட
    நித்தம் நித்தம் பரலோக நினைப்போட
    இதுவரை கேட்காத விஷயங்களை
    இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
    இதுவரை பார்க்காத விதங்களில
    என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா
    2.நம்பிக்கையில வளர்ந்திடனும்
    என் சிலுவையை நான் சுமந்திடனும்
    உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும்
    நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும்
    வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும்
    அன்பு காட்டனும் உங்களைப்போல
    என்னை வெறுத்து சுயம் மறுத்து
    சித்தம் செய்யனும் உங்க மகனைப்போல
    இதுவரை கேட்காத விஷயங்களை
    இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
    இதுவரை பார்க்காத விதங்களில
    என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா
    Appa En Appa...
    Venduthal Seiyuren Kelungappa...
    Appa En Appa...
    Venduthalae Neenga Thaanae Appa...
    1.Anbu Vaikkanum Unga Mela
    Keezhppadiyanum Unga Vasanathirku
    Naan Nadakkanum Ungalukklla
    Mukkiyaththuvam Unga Prasannathirku
    Aarathikkanum Aaviyoda
    Ullathukkulla Unmayoda
    Nandri Sollanum Muzhu Ithayathoda
    Niththam Niththam Paraloga Ninaippoda
    Ithuvarai Ketkatha Vishayangala
    Innaikku Kettupputtaen
    Ithuvarai Parkkatha Vithangalila
    En Vaazhkkaya Parthupputtaen-2-Appa
    2.Nambikkayila Valarnthidanum
    En Siluvaya Naan Sumanthidanum
    Ungalukkulla Magizhnthidanum
    Neenga Echcharikkum bothu Bayanthidanum
    Veettukkullayum Oorukkullayum
    Anbu kattanum Ungalappola
    Ennai Veruththu Suyam Maruthu
    Sitham Seiyanum Unga Magana pola
    Ithuvarai Ketkatha Vishayangala
    Innaikku Kettupputtaen
    Ithuvarai Parkkatha Vithangalila
    En Vaazhkkaya Parthupputtaen-2-Appa

    • @vrajking2060
      @vrajking2060 4 ปีที่แล้ว +8

      Tq bro😁

    • @rhemarelax5279
      @rhemarelax5279 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/UEFjy1ocWKY/w-d-xo.html

    • @vimalw6803
      @vimalw6803 4 ปีที่แล้ว +11

      UNGAL sevai thodaratum ..kishore brother

    • @violetjebaf1631
      @violetjebaf1631 4 ปีที่แล้ว +5

      Tq bro 🙏🙏

    • @hepzisammy832
      @hepzisammy832 4 ปีที่แล้ว +15

      Bro romba thanks,ninga send panra lyrics romba usefulla iruku,worship edukurathuku,songs lyrics memory panavum romba helpful ah iruku,Jesus bless you bro.

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 4 ปีที่แล้ว +233

    A Unique Man of God in Tamil Christian community ❤️ God Bless u and ur Ministries Annan

    • @edwinpragore
      @edwinpragore 4 ปีที่แล้ว +5

      Tamil christian industry ahh🤔🤔

    • @a.jayasri1779
      @a.jayasri1779 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/6I0hqkaiUEg/w-d-xo.html

    • @heretoshare612
      @heretoshare612 3 ปีที่แล้ว +2

      @@edwinpragore edit pannitaan pa.. vitru... enna panrathu

    • @rebekarani5206
      @rebekarani5206 3 ปีที่แล้ว +1

      } t

    • @godwinraja295
      @godwinraja295 3 ปีที่แล้ว +1

      Yeah

  • @kisho_1818
    @kisho_1818 4 ปีที่แล้ว +94

    Aayathama vol 7 ku wait pandravangalam like podunga pa

    • @trumpettamizhan3836
      @trumpettamizhan3836 4 ปีที่แล้ว

      ... ரஜினி ரசிகர்கள் போல ...இப்போ வருவாரு...அப்போ வருவாரு னு ... Wait பண்ணி... Tension aagiduchu nga... இன்னும் உருவ பொம்மை மட்டும் தான் எரிக்கல..

    • @shinyyakkobu5775
      @shinyyakkobu5775 4 ปีที่แล้ว

      😁

    • @kisho_1818
      @kisho_1818 4 ปีที่แล้ว +1

      @@trumpettamizhan3836
      Y bro ippadi peasaringa karthar kudutha kandippa songs poduvaru bro☺️☺️☺️

    • @trumpettamizhan3836
      @trumpettamizhan3836 4 ปีที่แล้ว

      @@kisho_1818 chumma bro... Namma annan..Thana...

    • @arun3049
      @arun3049 4 ปีที่แล้ว

      @@trumpettamizhan3836 bro appadilam pesadhinga

  • @ias1903
    @ias1903 4 ปีที่แล้ว +76

    கர்த்தர் கொடுத்த உங்க பாடல் என்னை மனம் திரும்பி கர்த்தர் வழியில் சேர்த்துவிட்டது

  • @steevykeys1
    @steevykeys1 4 ปีที่แล้ว +142

    Happy to be a part of this beautiful song. You are a blessing Ravi anna. Hope this song is a blessing to many as it was to me. Judah Arun bro, wonderful work as usual.

    • @Judah_Arun
      @Judah_Arun 4 ปีที่แล้ว +6

      Happy to work with always bro. you are awesome :)

    • @josephdrew2449
      @josephdrew2449 4 ปีที่แล้ว +2

      Anna mixing nd music Vera level, so lovely when hearing in headphones.

    • @steevykeys1
      @steevykeys1 3 ปีที่แล้ว +5

      @@josephdrew2449 Thank u Joseph. Glory to God

    • @reinhardjoseph8126
      @reinhardjoseph8126 3 ปีที่แล้ว +1

      Amen jesus ☺

    • @michael_1068
      @michael_1068 3 ปีที่แล้ว +4

      Ithu varai kekadha vishyangala that portion 😇

  • @RsmkRsmk
    @RsmkRsmk 24 วันที่ผ่านมา +1

    ரொம்ப பிடிச்சு இருக்கு பிரதர் ஜீசஸ் இன்னும் அதிகம் பாடல் தந்து ரட்சிகப்படாத மக்கள் மனம் திரும்ப ஜீசஸ் உதவிடுவார்

  • @alfredsatheshkumar1668
    @alfredsatheshkumar1668 4 ปีที่แล้ว +28

    எத்தனையாவது மனந்திரும்புதல் தெரியலப்பா😢😓😥

    • @Robert-nx3do
      @Robert-nx3do 3 ปีที่แล้ว +1

      Metoo 😞😞😞

  • @Srilanka_girl_bikelover14
    @Srilanka_girl_bikelover14 10 หลายเดือนก่อน +2

    I love Jesus ❤😊

  • @lucksontmathew7581
    @lucksontmathew7581 4 ปีที่แล้ว +152

    Ravi bharath anna you are the best actor in the Christian music field🤩🤩🤩,

    • @jessicaunderwood4503
      @jessicaunderwood4503 4 ปีที่แล้ว +4

      th-cam.com/video/TusYoARcuU8/w-d-xo.html
      ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):-
      👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி
      👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌.
      👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள்.
      👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!!
      👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇
      👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!!
      இன்னும் பல தகவல்கள்....

    • @lucksontmathew7581
      @lucksontmathew7581 4 ปีที่แล้ว +2

      @@jessicaunderwood4503 english translation please...........

    • @helenmary1782
      @helenmary1782 4 ปีที่แล้ว +2

      Absolutely rit

    • @dahveedchandrabose2139
      @dahveedchandrabose2139 3 ปีที่แล้ว +2

      Amen

    • @RameshP-s4g
      @RameshP-s4g 3 หลายเดือนก่อน

      😂
      3:03 ​@@lucksontmathew7581

  • @christianfamily2957
    @christianfamily2957 4 ปีที่แล้ว +54

    எண்ண மறந்துடே
    என்ன மறந்திடாதிங்க அப்பா ❤❤❤❤

  • @mahiclips25
    @mahiclips25 4 ปีที่แล้ว +33

    பரலோகத்திற்குச் செல்லும் வழியை பாடலில் சொல்லிவிட்டீர்கள். நன்றி அண்ணா

    • @jessicaunderwood4503
      @jessicaunderwood4503 4 ปีที่แล้ว

      th-cam.com/video/TusYoARcuU8/w-d-xo.html
      ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):-
      👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி
      👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌.
      👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள்.
      👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!!
      👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇
      👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!!
      இன்னும் பல தகவல்கள்....

  • @hiddentreasuresmediaminist5914
    @hiddentreasuresmediaminist5914 4 ปีที่แล้ว +98

    Much needed song of the hour...
    “எண்ண மறந்நுட்டேன் என்ன மறந்திடாதீங்க”
    Nice Prayer !!!!

  • @d.roselindhayalan7827
    @d.roselindhayalan7827 3 ปีที่แล้ว +5

    ஆவியானவருக்கு விட்டு கொடுக்கனும்.. சத்தியத்தை விட்டுகொடுக்கூடாது..💐💐

  • @S.S.Gowtham
    @S.S.Gowtham 4 ปีที่แล้ว +8

    எத்தனையாவது மனந்திரும்புதல்னு "எண்ண" மறந்துட்டேன்..
    ஆனால் "என்ன (என்னை)" மறந்துடாதீங்க..
    அருமையான , அனுபவமிக்க வரிகள் சகோ.. கர்த்தர் நல்லவர்..

    • @philipdani8780
      @philipdani8780 3 ปีที่แล้ว +1

      Vera level comment bro

    • @S.S.Gowtham
      @S.S.Gowtham 3 ปีที่แล้ว

      ஏன் டேனி சகோ?.. ஏன்?.. ஏன் இப்படி எல்லாம்? ஹாஹாஹா

  • @sf4851
    @sf4851 4 ปีที่แล้ว +42

    அருமை... அருமை அண்ணா.. உங்கள் பாடல்கள் ஒவ்வொன்றிலும் நான் ஏதோ ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொண்டே வருகிறேன்...

    • @jessicaunderwood4503
      @jessicaunderwood4503 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/TusYoARcuU8/w-d-xo.html
      ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):-
      👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி
      👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌.
      👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள்.
      👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!!
      👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇
      👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!!
      இன்னும் பல தகவல்கள்....

  • @lahairoiglory6761
    @lahairoiglory6761 4 ปีที่แล้ว +4

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காதது ஆயத்தம்மா songs

  • @lucksontmathew7581
    @lucksontmathew7581 4 ปีที่แล้ว +49

    Super music, awsome orchestration, heavenly singing, superb acting, nice location, great direction, FINALLY AAYATHAMAA VOL 7🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌟🌟☀️⭐️⭐️⭐️⭐️☀️⭐️⭐️☀️⭐️☀️⭐️⭐️☀️⭐️☀️☀️

  • @jesusmysaviour3021
    @jesusmysaviour3021 4 ปีที่แล้ว +37

    Ravi anna singing style Is always vera level

    • @jessicaunderwood4503
      @jessicaunderwood4503 4 ปีที่แล้ว

      th-cam.com/video/TusYoARcuU8/w-d-xo.html
      ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):-
      👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி
      👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌.
      👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள்.
      👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!!
      👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇
      👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!!
      இன்னும் பல தகவல்கள்....

    • @asirraja4573
      @asirraja4573 4 ปีที่แล้ว +1

      Ama pa 😍😍

    • @reetakathir4206
      @reetakathir4206 3 ปีที่แล้ว

      Ama ama correct 💯❤️

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 4 ปีที่แล้ว +3

    ரஜினியின் ரசிகர்கள் போல wait பண்ணி ...இன்னும் உருவ பொம்மையை மட்டும் தான் எரிக்கல...6 month before release panni iruntheenga .. corona ve மறந்து enjoy.. Panni irupen..But... God's time always correct.. Perfect.. Hallelujah... Kekkala... HALLELUJAH...... Thanks na..Love you..And your team

    • @arun3049
      @arun3049 4 ปีที่แล้ว

      😏😏

  • @jpjoshuamuthukumarkumar3446
    @jpjoshuamuthukumarkumar3446 4 ปีที่แล้ว +31

    உம் சித்தம் நான் செய்திடனும் உங்க மகனப் போல
    AMEN 🛐🛐🛐

    • @jessicaunderwood4503
      @jessicaunderwood4503 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/TusYoARcuU8/w-d-xo.html
      ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):-
      👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி
      👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌.
      👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள்.
      👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!!
      👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇
      👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!!
      இன்னும் பல தகவல்கள்....

  • @rufusgodwinblesso1263
    @rufusgodwinblesso1263 3 ปีที่แล้ว +16

    Ravi bharat anna always rocks in Minor chords.
    This song is in "B minor"
    Stephen renswick anna composed well. Great work entire team👏👏👏👏👏
    Super song anna. ❤

  • @stewans1203
    @stewans1203 4 ปีที่แล้ว +48

    Congratulations brother god bless you....na .... every praise goes to Jesus

    • @rhemarelax5279
      @rhemarelax5279 4 ปีที่แล้ว

      th-cam.com/video/UEFjy1ocWKY/w-d-xo.html

  • @rumblingwaves5683
    @rumblingwaves5683 4 ปีที่แล้ว +38

    Seriously I wonder how this man Stephen J Renswick is not from another planet🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @calebmanuel17
      @calebmanuel17 4 ปีที่แล้ว +2

      I shocked Stephen j renswick involved in vol 7

  • @Judah_Arun
    @Judah_Arun 4 ปีที่แล้ว +58

    Happy to work with Ravi Bharath annan video production always. The drive and dedication with which you worked towards the goal ( Prayer : first priority to spiritual growth) were great. Your commitment to work brings the best result. Thank you - JUDAH ARUN

    • @johnwesly2752
      @johnwesly2752 4 ปีที่แล้ว +1

      👍👍👍

    • @johnwesly2752
      @johnwesly2752 4 ปีที่แล้ว +2

      Neenga direct pandra videos ellamey super ah irukku na. Do more na

    • @Judah_Arun
      @Judah_Arun 4 ปีที่แล้ว +1

      @@johnwesly2752 Praise God alone :) thanks for the love and encouragment

    • @johnwesly2752
      @johnwesly2752 4 ปีที่แล้ว

      @@Judah_Arun ☺️☺️

    • @rhemarelax5279
      @rhemarelax5279 4 ปีที่แล้ว

      th-cam.com/video/UEFjy1ocWKY/w-d-xo.html

  • @priyarachel2804
    @priyarachel2804 4 ปีที่แล้ว +11

    Tq Anna.. Indha Lyrics ah enoda Diary la yeludhi vetchi dhinamum naan yepdi irukanumnu Oru reminder kuduthuka poren ☺️ வீட்டுக்குள்ளேயும் ஊருக்குள்ளேயும் அன்பு காட்டனும் உங்கள போல ❣️❣️❣️

    • @jessicaunderwood4503
      @jessicaunderwood4503 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/TusYoARcuU8/w-d-xo.html
      ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):-
      👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி
      👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌.
      👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள்.
      👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!!
      👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇
      👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!!
      இன்னும் பல தகவல்கள்....

  • @sasiisravel2870
    @sasiisravel2870 4 ปีที่แล้ว +15

    சில ஆண்டுகளாக இதற்காகவே காத்திருந்தோம் ❤️🔥

    • @jessicaunderwood4503
      @jessicaunderwood4503 4 ปีที่แล้ว +2

      th-cam.com/video/TusYoARcuU8/w-d-xo.html
      ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):-
      👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி
      👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌.
      👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள்.
      👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!!
      👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇
      👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!!
      இன்னும் பல தகவல்கள்....

    • @sasiisravel2870
      @sasiisravel2870 4 ปีที่แล้ว +1

      @@jessicaunderwood4503 ஆமென் 🙏🙏🙏

  • @lucksontmathew7581
    @lucksontmathew7581 4 ปีที่แล้ว +15

    All greetings from kerala👍👍☀️☀️☀️

  • @jacops7536
    @jacops7536 ปีที่แล้ว +1

    This my phone 📞 ringtone

  • @aruljoshva4698
    @aruljoshva4698 4 ปีที่แล้ว +22

    Very nice film and Nice Lyrics...Glory to Jesus... 🎊Congratulations anna...💖👌👍👌

  • @PTimothyKumar
    @PTimothyKumar 3 ปีที่แล้ว +1

    கிறிஸ்தவர்களுக்கு தேவையான ஒரு நல்ல போதகர்

  • @rebeccasamuel5445
    @rebeccasamuel5445 4 ปีที่แล้ว +33

    Superb as always brother! May God bless your ministry and touch many souls.

    • @rhemarelax5279
      @rhemarelax5279 4 ปีที่แล้ว

      th-cam.com/video/UEFjy1ocWKY/w-d-xo.html

  • @anishablessy8160
    @anishablessy8160 3 ปีที่แล้ว +1

    Amazon song.amen.Lord u used super.Anna.g.b.u.g

  • @christianscreation4301
    @christianscreation4301 4 ปีที่แล้ว +8

    Amen..💖💖
    Nice sort film🔥🔥, acting🔥🔥, song🎶🎶🎶...💖💖
    Thank you Glory to Jesus.....💖💖💖

  • @tamilpasiaugustine4835
    @tamilpasiaugustine4835 4 ปีที่แล้ว +2

    அண்ணா மிகவும் அருமையாக இருந்தது ஆண்டவர் இயேசு கிட்ட எண்ணத்தை கேக்கணும் எப்படி கேக்கணும் தெரியாம இவ்வளவு நாளா கேட்டுக்கிட்டு இருந்தேன் இந்த வீடியோ பாத்ததுக்கு அப்புறம் ஆண்டவர் கிட்ட எதோ கேக்கனும்னு தெரிஞ்சுகிட்டேன் ஆவியே தான் கேக்கணும் ஆவிக்குரிய வரங்களை தான் கேட்கணும் அவர்தான் கேட்கணும்னு தெரிஞ்சுகிட்டேன் இயேசு நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும் தேவன் உங்களையும் நீங்கள் கைவிட்டு ஆண்டவருக்காக செய்கிற ஊழியத்தையும் ஆசிர்வதிப்பாராக நன்றி

  • @JOHNDIVINESONISRAEL
    @JOHNDIVINESONISRAEL 4 ปีที่แล้ว +20

    beautiful lyrics as usual.blessed by it :}

  • @ratheeshanratheeshan7562
    @ratheeshanratheeshan7562 3 ปีที่แล้ว +1

    Plz prayer for me

  • @nithishkumar4549
    @nithishkumar4549 4 ปีที่แล้ว +3

    Semma song super Ravi bro ,I like it you

  • @ratheeshanratheeshan7562
    @ratheeshanratheeshan7562 3 ปีที่แล้ว +1

    Ravi anna ungada paattu enakku viruppam but yesappava enakku rompa viruppam

  • @sathiskumar9369
    @sathiskumar9369 3 ปีที่แล้ว +3

    ஓட்டத்தை ஜெயமுடன்
    நானும் ஓடிட அருள் செய்வார்
    விசுவாச பாதயில் சோராது ஓடிடுவேன் ❤️❤️❤️கர்த்தர் நல்லவர் துதியுங்கள்❤️❤️❤️💯💯💯

  • @sivakodir7073
    @sivakodir7073 3 ปีที่แล้ว

    Ithu varaikum kekkatha vishayangala innaikku kettupen semma line song 😇😇😇😇😇😇😇😇

  • @சிங்கப்பெண்ணே-ற4ட
    @சிங்கப்பெண்ணே-ற4ட 4 ปีที่แล้ว +3

    Oh godddd sema lyrics ....supbbb song...avalo sandhosama iruku indha song keakumbodhe..na ravi anna bigggg fan

  • @Hanaladdu
    @Hanaladdu 5 หลายเดือนก่อน +1

    Ravi Bharath Anna......❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉neega epome vera level😍😍😍😍👍👍👍 yesappa ungalukku kodutha kiruba...... Anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ aayathama songs ellame enakku romba pudikum... Anna💐💐💐💐💐💐 God bless you.... Anna😍

  • @jasper2-p6r
    @jasper2-p6r 4 ปีที่แล้ว +12

    Awesome Ravi Anna .... Dani & Rufus Shekinah team.... Vera Level.... God bless team effort.....

    • @rhemarelax5279
      @rhemarelax5279 4 ปีที่แล้ว

      th-cam.com/video/UEFjy1ocWKY/w-d-xo.html

  • @neeraeellam9736
    @neeraeellam9736 3 ปีที่แล้ว +2

    அப்பா என் அப்பா…
    வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா
    அப்பா என் அப்பா…
    வேண்டுதலே நீங்கதானே அப்பா
    1.அன்பு வைக்கனும் உங்க மேலே
    கீழ்ப்படியனும் உங்க வசனத்திற்கு
    நான் நடக்கனும் உங்களுக்குள்ள
    முக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு
    ஆராதிக்கனும் ஆவியோட
    உள்ளத்துக்குள்ள உண்மையோட
    நன்றி சொல்லனும் முழு இதயத்தோட
    நித்தம் நித்தம் பரலோக நினைப்போட.....
    இதுவரை கேட்காத விஷயங்களை
    இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
    இதுவரை பார்க்காத விதங்களில
    என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்
    இதுவரை கேட்காத விஷயங்களை
    இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
    இதுவரை பார்க்காத விதங்களில
    என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்
    அப்பா என் அப்பா…
    வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா
    அப்பா என் அப்பா…
    வேண்டுதலே நீங்கதானே அப்பா
    2.நம்பிக்கையில வளர்ந்திடனும்
    என் சிலுவையை நான் சுமந்திடனும்
    உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும்
    நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும்
    வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும்
    அன்பு காட்டனும் உங்களைப்போல
    என்னை வெறுத்து சுயம் மறுத்து
    சித்தம் செய்யனும் உங்க மகனைப்போல
    இதுவரை கேட்காத விஷயங்களை
    இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
    இதுவரை பார்க்காத விதங்களில
    என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்
    இதுவரை கேட்காத விஷயங்களை
    இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
    இதுவரை பார்க்காத விதங்களில
    என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்
    அப்பா என் அப்பா…
    வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா
    அப்பா என் அப்பா…
    வேண்டுதலே நீங்கதானே அப்பா
    அப்பா என் அப்பா…
    வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா
    அப்பா என் அப்பா…
    வேண்டுதலே நீங்கதானே அப்பா

  • @sarodon6114
    @sarodon6114 4 ปีที่แล้ว +6

    I am was waiting for long time
    Very nice anna

  • @PraveenP-bo4pm
    @PraveenP-bo4pm 3 ปีที่แล้ว +1

    Ravi Bharat Anna... I'm always love you so much reason 13 years munnadi naan ratchiikapattu sthirama valarndhadhuku unga first second volume songs la dhaan uruvakuchu yesappa ungaluku thandha oru oru song oru bible college padicha kooda puriyadha vishayangala orey songla solra kirubaya andavar ungaluku kuduthurukiraru Anna... adhukaga aandavarku sthothiram undavathaga... Devanukey magimai... God bless you and God will use you mightily Anna. Bye. Amen.

  • @santhoshmartin7201
    @santhoshmartin7201 4 ปีที่แล้ว +7

    Praise the Lord 🙏 Superb and meaning full song brother👍God Bless🙌

  • @danielmanikandanr3497
    @danielmanikandanr3497 13 วันที่ผ่านมา

    AMEN! HALLELUJAH!

  • @jerlena7138
    @jerlena7138 4 ปีที่แล้ว +23

    Praise the lord jesus🙏

    • @jessicaunderwood4503
      @jessicaunderwood4503 4 ปีที่แล้ว

      th-cam.com/video/TusYoARcuU8/w-d-xo.html
      ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):-
      👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி
      👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌.
      👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள்.
      👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!!
      👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇
      👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!!
      இன்னும் பல தகவல்கள்....

  • @Maria.youtube.channel
    @Maria.youtube.channel หลายเดือนก่อน

    Very nice song

  • @shalemuraju5686
    @shalemuraju5686 4 ปีที่แล้ว +8

    Thanks for uploading your songs in TH-cam anna. Nice song with excellent message. We love your way of style in proclaiming Jesus, touches our heart... good team work. Your songs always blessings for us, continue doing, may God bless you, your team and ministry.

  • @pastor.gpalanivelamose7538
    @pastor.gpalanivelamose7538 4 ปีที่แล้ว +1

    Aayathama vol 7 sema sema sema sema super song

  • @sherlysherly3771
    @sherlysherly3771 3 ปีที่แล้ว +4

    No words to describe the talent which God gave to you, I praise God for gave such kind of man for us, may you be blessed abundantly and may God delighted in you Iyya

  • @ladshikamohan4777
    @ladshikamohan4777 3 ปีที่แล้ว +1

    இயேசப்பாவை போல வாழணும் என்பதை simply sweet ah சொல்லிட்டீங்க,congratulations team.

    • @arunsangilimuthu51
      @arunsangilimuthu51 3 ปีที่แล้ว

      Biblically wrong we said jesus as a father bro ravibharat also said lord as father . SJ berhmans started this theme that is wrong doctrine

  • @Madhanofficial777
    @Madhanofficial777 4 ปีที่แล้ว +20

    Waiting is over.. finally it has released 🙂 Brother "Ravi Bharat" song rocks always.. awesome lyrics with good meaning song.glory to God..god bless you abundantly brother ❤️❤️❤️

  • @rebeebi727
    @rebeebi727 4 ปีที่แล้ว +5

    Annaaa... Song Sema super,Remba alagaa paadureenga... Unga song aa Remba naalaaa miss pannunom... Ippam oru periya treat aa irunthichu.... Thank you God and Thanks annaa... Remba Remba Happy annaa 😊😊

    • @jessicaunderwood4503
      @jessicaunderwood4503 4 ปีที่แล้ว

      th-cam.com/video/TusYoARcuU8/w-d-xo.html
      ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):-
      👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி
      👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌.
      👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள்.
      👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!!
      👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇
      👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!!
      இன்னும் பல தகவல்கள்....

  • @madhuanna9534
    @madhuanna9534 13 วันที่ผ่านมา

    Super concept song 👍 god bless you pastor repentance song

  • @Pauldivakaran
    @Pauldivakaran 4 ปีที่แล้ว +6

    Praise the Lord... Dear Bro...
    Wonderful msg and song

  • @rubicog3772
    @rubicog3772 4 ปีที่แล้ว +2

    Love you dad you are wonderful ✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @sofieravi8941
    @sofieravi8941 4 ปีที่แล้ว +8

    Thank you for your songs it's boost my spiritual life God bless you 🙏🙏👍

  • @selvinmathew2848
    @selvinmathew2848 3 ปีที่แล้ว +1

    Its a mind-blowing song, vera level lyrics, its a lession of christian life

  • @devij230
    @devij230 4 ปีที่แล้ว +5

    அப்பா என் அப்பா வேண்டுதல் செய்கிறோம் கேளுங்கப்பா
    அப்பா என் அப்பா வேண்டுதலே நீங்க தானே அப்பா
    1. அன்பு வைக்கணும் உங்க மேல கீழ்படியானும் உங்க வசனத்திற்கு
    நான் நடக்கணும் உங்களுக்குள்ள
    முக்கியத்துவம் உங்க பிரசனத்திற்கு
    ஆராதிக்கணும் ஆவியோட உள்ளத்திற்குள்ள உண்மையோட
    நன்றி சொல்லணும் முழு இதயத்தோட
    நித்தம் நித்தம் பரலோக
    நெனப்போட அ அ அ அ அ ........
    இதுவர கேக்காதா விஷயங்களை இன்றைக்கு கேட்டுபுட்டேன்
    இதுவர பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பாத்துப்புட்டேன்
    - அப்பா என் அப்பா
    2. நம்பிக்கையில வளந்திடனும்
    என் சிலுவைய நான் சொமந்திடனும்
    உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும்
    நீங்க எச்சரிக்கும் போது பயந்திடனும்
    வீட்டுக்குள்ளையும் ஊருக்குள்ளையும்
    அன்பு காட்டணும் உங்கள போல
    என்ன வெறுத்து சுயம் மறுத்து சித்தம் செய்யணும் உங்க மகன போல அ அ அ அ அ ........
    - இதுவர கேக்காதா
    - அப்பா என் அப்பா
    Praise the Lord. Ethana mistakes iruntha sorry.

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 4 ปีที่แล้ว

      அப்பா என் அப்பா... வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா அப்பா என் அப்பா... வேண்டுதலே நீங்கதானே அப்பா
      1.அன்பு வைக்கனும் உங்க மேலே கீழ்ப்படியனும் உங்க வசனத்திற்கு நான் நடக்கனும் உங்களுக்குள்ள முக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு
      ஆராதிக்கனும் ஆவியோட உள்ளத்துக்குள்ள உண்மையோட நன்றி சொல்லனும் முழு இதயத்தோட நித்தம் நித்தம் பரலோக நினைப்போட
      இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா
      2.நம்பிக்கையில வளர்ந்திடனும் என் சிலுவையை நான் சுமந்திடனும் உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும் நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும் வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும் அன்பு காட்டனும் உங்களைப்போல
      என்னை வெறுத்து சுயம் மறுத்து சித்தம் செய்யனும் உங்க மகனை(ளை)ப்போல இதுவரை கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் இதுவரை பார்க்காத விதங்களில என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா

    • @selvarajm6843
      @selvarajm6843 3 ปีที่แล้ว +2

      Nice

    • @selvarajm6843
      @selvarajm6843 3 ปีที่แล้ว +2

      Spiritual life words

  • @judahsoundari1982
    @judahsoundari1982 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @reginakristin3501
    @reginakristin3501 4 ปีที่แล้ว +5

    Amen 🙏very nice👏 🎶🎤God bless you

  • @grahamstaines7678
    @grahamstaines7678 3 ปีที่แล้ว +2

    Ravi bharath rocks !

  • @r.aprabhakarofficial3466
    @r.aprabhakarofficial3466 4 ปีที่แล้ว +3

    அண்ணா பாடல் அருமை
    உண்மையான அப்பா அவர்தான்...

    • @jessicaunderwood4503
      @jessicaunderwood4503 4 ปีที่แล้ว

      th-cam.com/video/TusYoARcuU8/w-d-xo.html
      ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):-
      👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி
      👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌.
      👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள்.
      👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!!
      👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇
      👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!
      இன்னும் பல தகவல்கள்....

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 4 ปีที่แล้ว +2

    தேவ அன்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rj7342
    @rj7342 4 ปีที่แล้ว +5

    thank you paster intha song kaga Namaku spirtual things important ah prayer la kekkanum nu sonnathuku

    • @jessicaunderwood4503
      @jessicaunderwood4503 4 ปีที่แล้ว

      th-cam.com/video/TusYoARcuU8/w-d-xo.html
      ☝️☝️☝️ஒரு பெண்ணிய போராட்டமும்(வஸ்தி) தேவனின் திட்டமும்(எஸ்தர்):-
      👉127 நாட்டை ஆண்ட ஒரு ராஜா தன்னோடு விருந்துக்கு தன்னுடைய மனைவியை அழைத்துப் பொழுது "வரமாட்டேன்"🙅 என்று தைரியமாய் நின்ற ஒரு பெண்தான்👉 வஸ்தி
      👉ஆகாஷ்வேரு தன்னுடைய மனைவி வஸ்தியை அழைக்கும் பொழுது அவரும் அவனுடைய பிரபுக்களும் குடித்து வெறித்திருந்தார்கள்‌.
      👉வஸ்தி செய்தது "தவறு"❌ என்று சிலர் சொல்கிறார்கள் இன்னும் சிலர் இல்லை... வஸ்தி செய்தது "சரி" ☑️என்று சொல்லுகிறார்கள்.
      👉ஆனால் இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும் பொழுது கர்த்தருடைய 🙅சித்தமும் அவருடைய திட்டமும் இருக்கிறதை நாம் தெளிவாக உணர முடிகிறது!!!!
      👉 வஸ்தியோட வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியம் என்ன???👇👇👇
      👉""No"" 🙅சொல்ல வேண்டிய இடத்தில் நாம் No சொல்ல வேண்டும்!!!
      இன்னும் பல தகவல்கள்....

  • @nimmijeni332
    @nimmijeni332 ปีที่แล้ว +2

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா நீர் தந்த இந்த அர்தமான ஸ்க்குக்கும் சகோதரர்களின் திறமைக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இந்த பாடல் பாட காரணமாக அமைந்தது எல்லரையுமே 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰👏🏻👏🏻😍😍✨✨👍🏻👍🏻❤️❤️💫💫

  • @stephenmanoj2742
    @stephenmanoj2742 4 ปีที่แล้ว +10

    Good work brother God bless you

  • @poornimabharath2582
    @poornimabharath2582 4 ปีที่แล้ว +2

    Wow so nice .I learned so much from this song .I really enjoyed the song .thanks for the song .

  • @vimals6990
    @vimals6990 4 ปีที่แล้ว +4

    Vera level msg anna

  • @saranyadhanapal1881
    @saranyadhanapal1881 2 หลายเดือนก่อน

    Super 👍 anna praise the lord Jesus 🙏 unga voice ketaley bayangrama feel agithu anna.romba soulful ah iruku anna.super acting panni puriya vachrukinga.innum athigama song eluthanum Jesus kaga .avar naamam magimai padanum❤❤❤❤

  • @sivakodir5564
    @sivakodir5564 3 ปีที่แล้ว +3

    Praise the Lord God bless you song super vera level 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Revagau
    @Revagau 3 ปีที่แล้ว +2

    Bro I am really encourage ...very nice words ..praise god ...

  • @abiyaabiya852
    @abiyaabiya852 4 ปีที่แล้ว +5

    God bless u brother.yesappa innum athigama ungalai payan paduthanum

    • @rhemarelax5279
      @rhemarelax5279 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/UEFjy1ocWKY/w-d-xo.html

  • @victork6122
    @victork6122 4 ปีที่แล้ว +1

    Anna supreme super na vera level

  • @kingJosh81
    @kingJosh81 4 ปีที่แล้ว +3

    Super song and awesome voice may god bless you 😊

  • @nirmalkumarnirmal7100
    @nirmalkumarnirmal7100 4 ปีที่แล้ว +2

    Supper ரெம்ப நாட்களுக்கு பிறகு அண்ணன் voicela கேட்கிறது மனசுக்கு இதமா இருக்கு

  • @NirmalKumar-tp3km
    @NirmalKumar-tp3km 3 ปีที่แล้ว +3

    Glory to Jesus. Wonderfull lyrics, music, vedio and script and God bless you more and more Ravi Anna and your team. Guys did Vera level

  • @lahairoiglory6761
    @lahairoiglory6761 4 ปีที่แล้ว +2

    Super editing,Super music,Super voice, AAYATHAMA ALL SONGS & VOLUME SUPER

  • @jacobbennyjohnsongs
    @jacobbennyjohnsongs 4 ปีที่แล้ว +3

    Glory to Jesus❤️Ravi barath annan ayathama volume always best 🥰This song has the Fabulous Story 👍Jesus bless you a lot annan

  • @jebakumarsteephan5861
    @jebakumarsteephan5861 2 ปีที่แล้ว

    Life useful message very good work Life long good video uploading your channel, God bless you.

  • @DAVIDYESUDHASAN
    @DAVIDYESUDHASAN 4 ปีที่แล้ว +3

    Wow amezing super lyrics Anna God bless you more and u r Aaythama ministry👑❣️❣️😘😘😘😘

  • @rosecreation3437
    @rosecreation3437 4 ปีที่แล้ว +1

    Super bro . i like all u r songs 😁 😁 😁

  • @jasmineinnaci7944
    @jasmineinnaci7944 3 ปีที่แล้ว +5

    Full song in one word --->Vera level 🥳🥳🥳.God bless You Bro

  • @danieldev202
    @danieldev202 3 ปีที่แล้ว +1

    Superb bro good msg and good music and good singing

  • @jayaphilip6966
    @jayaphilip6966 4 ปีที่แล้ว +3

    Dani pastor and rufase brother vera level....

  • @arputhartv701
    @arputhartv701 4 ปีที่แล้ว

    பாடல் வேற லெவல் டீம் ஒர்க் அருமை கர்த்தர் உங்களை மென்மேலும் நடத்துவாராக

  • @salvationchurch3545
    @salvationchurch3545 4 ปีที่แล้ว +3

    Amen..
    Nice song, sort film, and acting...
    Thank you Glory to Jesus Christ...

    • @aaronr152
      @aaronr152 4 ปีที่แล้ว +3

      Yes !!!Amen..

    • @toy9954
      @toy9954 4 ปีที่แล้ว +3

      Amen...Yes Jesus!!!

    • @salvationchurch3545
      @salvationchurch3545 4 ปีที่แล้ว +2

      @@toy9954 😊😊😊..

    • @estherj7953
      @estherj7953 4 ปีที่แล้ว +2

      Amen.. Nice song and acting..❤️❤️👍👍..

  • @emimaananth3886
    @emimaananth3886 4 ปีที่แล้ว +3

    Very meaning full song....God bless u anna

  • @NagaRani-o6d
    @NagaRani-o6d ปีที่แล้ว

    Super Ravi Bharat. My fan is Jesus 😊😊😊😊❤❤❤❤❤❤❤❤

  • @SureshBabu-qq3od
    @SureshBabu-qq3od 4 ปีที่แล้ว +3

    Praise the lord Anna your songs allways best and very meaningful for spiritual life god bless your ministry abundantly

  • @Fayas_Nisha_Forever
    @Fayas_Nisha_Forever 3 ปีที่แล้ว

    Yasapa na ogga keta vadiketo than irrukan thinamum na kata tha yanako thaga yasapa please 😭😭😭🙌🙌🙌🤴🤴🤴

  • @gajaveena7498
    @gajaveena7498 4 ปีที่แล้ว +5

    Awsm mg conveyed pastor👏👏👏👏

  • @jbsuman4732
    @jbsuman4732 2 ปีที่แล้ว +2

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @lucksontmathew7581
    @lucksontmathew7581 4 ปีที่แล้ว +3

    Annaaaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @giftanissac5147
    @giftanissac5147 4 ปีที่แล้ว +1

    Super

  • @princeabrahamofficial
    @princeabrahamofficial 4 ปีที่แล้ว +3

    Ravi anna is back😍....Stephen j Anna is as usual amazing❤

  • @boopathibenjamin2542
    @boopathibenjamin2542 4 ปีที่แล้ว +1

    ஆமென்.....அப்பாவுக்கும் வளரவும் , வாழவும் ,அனுதினமும் என் சிலுவையை எடுத்துக்கொண்டு ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவை பின் செல்லவேண்டும்...... நன்றி அய்யா... ஸ்தோத்திரம்...........