1 கொரிந்தியர் 10:28 ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
சொல்வதற்கு வார்த்தை இல்லை அவ்வளவு அருமையாக உள்ளது எல்லாரும் பாடி நடிக்கிறார்கள் ஆனால் நீங்கள் பாடி பாட்டின் தன்மையை உணர்த்துகிறது அதுவும் அதன் கருப்பொருளை உணர்த்துகிறீர்கள் God bless you

பாடல் முழுவதும் பார்த்து முடிக்கும் போது கண்களில் என்னை அறியாமலே ஆனந்த கண்ணீர் எட்டிப் பார்த்தது நன்றி ஆயத்தமா குழுவினருக்கு🙏🙏🙏 ஏனெனில் ஆத்ம மீட்பு அவ்வளவு அருமையாக இருக்கிறது
மிக அருமையான பதிவு இது போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட ஊழியர் இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும் மக்களும் இயேசு பெருமானின் தியாகங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் 🥰😍🔥👏
என்ன சொல்ல... சிரித்துக்கொண்டே இருக்கிறேன்... அண்ணா..எல்லாரும் விரும்பும் நல்ல ஒரு ஊழியக்காரராய் நீங்கள் சீக்கிரமே வருவீர்கள்..... உங்களையும் உங்கள் குழுவையும் பார்த்து ஜாலியாக இருக்கிறது... ஒரு பாடலில் பல பிரசங்கம் செய்வது... தேவனின் கிருபை...வாழ்க பல்லாண்டு... அண்ணன்...
Yes....... Amen❤❤❤❤❤❤❤ thank you Jesus........❤❤❤❤Ravi Bharath Anna........😍 song super ahh iruku❤❤❤❤ Anna very nice 👍👍👍👍👍🎉🎉🎉🎉 neegalum Unga paatum epome specialdha Anna❤❤❤❤❤❤God bless you❤❤❤❤❤ Anna 😍
பாடல் அழகாகவும் அருமையாகவும் இனிமையாகவும் இருந்தது தேன் போன்ற வார்த்தைகள் செவிகளில் கேட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக நன்றி ஆமேன்
மிகவும் அருமையான முயற்ச்சி,நல்லப்பாடல் பிரதர்.அனைத்து ஆராதனை லீடர்களும் பார்க்கவேண்டிய வீடியோ.நல்ல மாற்றம் கிறிஸ்தவத்தில் உருவாகட்டும்.விழிப்புணர்வுனா இப்படி இருக்கனும்.ஒருக்கூட்ட கிறிஸ்தவ யூடியூப்பர்கள் எந்த ஊழியரையாவது கலாய்த்துக்கொண்டு,குறைசொல்லி திரிகின்றனர் அதனால் எந்த மாற்றம் வராது.இப்படிப்பட்ட முயற்சியே நல்ல பலனைத்தரும் என்பது என் கருத்து.
Every move you move, you move for Jesus Every word you sing, you sing for Jesus. வெள்ளித் தட்டில் வைக்கப் பட்ட பொற்பழங்கள்!! ரோமர் 14ஆம் அதிகாரத்திற்கு அருமையான விளக்கவுரை! வாழ்த்துகள் ஜான் நடுவக்குறிச்சி
மேலைநாட்டு கலாச்சாரத்தில் இன்றைய இந்திய கிறிஸ்தவம் அடிமைப்பட்டு கிடக்கின்ற இந்த காலத்தில், இந்திய தட்டில் சுவிசேஷத்தை விருந்தாக படைக்க வேண்டும் என்கிற கருத்தினை உரக்க கூறும் இப்பாடல் அருமை. இனியாவது இந்த ஆராதனை அரக்கர்கள் மனந்திருந்த வேண்டும்.
@@jebaveedu4747 kindly read 1 cor 10 : 14 to 33 Read together and try to understand context, cultural background and to whom Paul is writing... Context is very important....
உங்களுக்கு மட்டும் எப்படி தான் இப்படி எல்லாம் தோனுதோ அண்ணா. .ஆண்டவர் கிலோ கணக்குல மூளைய அள்ளி வெச்சிட்டாரு போல..வேற லெவல் அண்ணா. .அற்புதமான படைப்பு....❤
Finest form of Evangelism is to Evangelize the society we live in, Manithan veshamaagave thirivaan, thirumbavum pirakkappata manushan avvaru thiriya koodathu. அருமை
The beauty of Gospel Presented without any single mistake........Arumaiyo Arumai Anna......God bless you with more thoughts and wisdom....to share his word....
நன்றி ஆண்டவரே , அண்ணன் ரவி பாரத் அவர்களுக்கும் நன்றி , என்னென்ன குறைகள் உள்ளனவோ அவற்றை கண்ணோக்கி பார்த்து அதை சரி செய்ய பாடல் மூலமாக உணர்த்த கர்த்தர் உங்களை ஏவி இப்படிப்பட்ட பாடல்களை இயற்றுகிறீர்கள்......நீரே நிகரில்லாதவர்......❤️😍🥰💖
Wow, it's such a wonderful song with meaning. JESUS, let us live for ur glory. We have made mistakes like that, but going forward, give us wisdom to deal with our neighbours carefully.
கர்த்தருடைய நாமம் மகிமை அண்ணா. உங்களுடைய ஊழியம் உங்களுடைய பாடல்கள் எப்போதும் தேவனை மகிமைபடுத்துகிறது. அண்ணா தயவு செய்து தவறாய் புரிந்து கொள்ளாமல் சிந்திக்கும் விரும்புகிறேன். உங்கள் நடை உடை எல்லாம் தேவனை மகிமை படுத்துகிறது ஆனால் உங்கள் குழுவில் இருக்கும் மற்றவர்களின் நிலை என்ன. உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இதை சொல்லுகிறேன். நன்றி
நீரே நிகரில்லாதவர் நசரேனே - 3
நீரே நிகரில்லாதவர் நசரேனே - 3
நசரேனே - 2
1
ஜீவ அப்பம் நீரல்லவோ
தாகம் பசி தீர்ப்பீரல்லோ - 2
பூலோகோத்தின் ஒளியல்லோ
சத்யம் ஜீவன் வழியல்லோ - 2
- நீரே நிகரில்லாதவர்
2
வானம் செல்லும் வாசல் நீரே
ஆடுகளின் நல் ஆயனே - 2
உயர்த்தெழுதலும் ஜீவனுமே - 2
திராட்சை செடி ஆனவரே -2
- நீரே நிகரில்லாதவர்
Thank you
இன்று கர்த்தரை அறியாத நபர்கள் அறிந்து கொள்வதற்கு தடையாக, கிறிஸ்தவர்களே இருப்பது வேதனையான விஷயம் தான்.
வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தாதும் என்றா்.
மத்தேயு:15:8
1 கொரிந்தியர் 10:28
ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
சொல்வதற்கு வார்த்தை இல்லை அவ்வளவு அருமையாக உள்ளது எல்லாரும் பாடி நடிக்கிறார்கள் ஆனால் நீங்கள் பாடி பாட்டின் தன்மையை உணர்த்துகிறது அதுவும் அதன் கருப்பொருளை உணர்த்துகிறீர்கள் God bless you
0
Bakthiyagavum miga miga sirapaagavum ulladu
21st Century Martin Luther King
கிருஸ்தவத்தின் நோக்கமும் கிறிஸ்துவின் அன்பையும் மிகநன்றாக புரிந்துகொண்ட தேவ மனுஷன் நீங்கள் ..... உங்களது ஊழியமானது தேவனுக்கு மாத்திரமே கனத்தையும் மகிமையையும் செலுத்துகிறது ஆகையால் என்னுள்ளம் ஆனந்தம் கொள்கிறது.............தேவனுக்கே மகிமையையும், கணமும், மேன்மையும் இப்போதும் இனி எப்பொழுதும் உண்டாவதாக ...... ஆமென்..........................
............உங்களது ஊழியம் தேவனுக்காய் நித்தம் தொடரட்டும், உண்மையாய் தேவனை தேடுகிற ஜெனங்களை என்றும் தொடட்டும் ....................!
என் 22வருட ஆதங்கம் கண்களில் நீர் நிரம்புகிறது.
செத்தா செலோமி.....ஒழிஞ்சான் worship leader...பாவம் பாஸ்டர்... ஆயத்தமா team.கே உரிய..குசும்பு..ரசிக்க... சிரிக்க...
அதிலும் கூடுதல் சிறப்பு பலகாரம் என் பக்தியை பாதிக்காது . என்று கூறிய வார்த்தைகள் 😍👍
ஆனால் மற்றவர்கள் விசுவாச நம்பிக்கையை குலைக்கும் வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை...
1 கொரிந்தியர் 10:28
ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள், பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
பாடல் முழுவதும் பார்த்து முடிக்கும் போது கண்களில் என்னை அறியாமலே ஆனந்த கண்ணீர் எட்டிப் பார்த்தது நன்றி ஆயத்தமா குழுவினருக்கு🙏🙏🙏 ஏனெனில் ஆத்ம மீட்பு அவ்வளவு அருமையாக இருக்கிறது
நசரேனே...
நீரே நிகரில்லாதவர் நசரேனே-6
நசரேனே....நசரேனே....
சகரிச நிரிசநி பசநிப பநிதப
சரிக ரிகப கபநி பநிச நிசரிக ச...
1.ஜீவ அப்பம் நீரல்லவோ
தாகம் பசி தீர்ப்பீரல்லோ-2
பூலோகத்தின் ஒளியல்லோ..
ஆ...நிரிசநி தசநித பநிதப பகரிச
சரிகரி ரிகமக கபநிப பநிச....
பூலோகத்தின் ஒளியல்லோ
சத்யம் ஜீவன் வழியல்லோ-2
சரிகபமபநிச
- நீரே நிகரில்லாதவர்
2.வானம் செல்லும் வாசல் நீரே
ஆடுகளின் நல் ஆயனே-2
உயர்த்தெழுதலும் ஜீவனுமே
ஆ...நிரிசநி தசநித பநிதப பகரிச
சரிகரி ரிகமக கபநிப பநிச....
உயர்த்தெழுதலும் ஜீவனுமே
திராட்சை செடி ஆனவரே-2
- நீரே நிகரில்லாதவர்
Nasaraenae
Neerae Nikarillaathavar Nasaraenae-6
Nasaraenae Nasaraenae
1.Jeeva Appam Neerallavo
Thaakam Pasi Theerppeerallo-2
Boologaththin Oliyallo-2
Sathyam Jeevan Vazhiyallo-2-Neerae
2.Vaanam Sellum Vaasal Neerae
Aatukalin Nal Aayanae-2
Uyarththezhuthalum Jeevanumae-2
Thiraatchai Chedi Aanavarae-2-Neerae
என்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியது பொல் இருக்கிறது,தேவனுடைய விருப்பமும் இதுவே ,சபை மாறவேண்டும் புரிதல் வேண்டும் கர்த்தரே மாற்றுங்கள்
இது தேவ ஞானம் அண்ணா 🙏🙏🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக 😍🥰
மிக அருமையான பதிவு இது போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட ஊழியர் இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும் மக்களும் இயேசு பெருமானின் தியாகங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் 🥰😍🔥👏
Wow🌺 Excellent message and super song dear brother❤❤ God bless you abundantly❤👍
அனைத்து சபை மக்களுக்கும் ஒரே பாடல்களில் பதில் சூப்பர் அண்ணா 👏👏👏
Wonderful
மிக அவசியமான காணொளி, தைரியமான காட்சியமைப்புகள், கர்த்தர் மகிமைப்படுவாராக ஆமென்
pas salmon uncle here 😮
i had msg you in wstp 6th song aayathamma (prev song) long back.
அனைத்து கிறித்தவர்களும் பார்க்க வேண்டிய அற்புதமான பதிவு
வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் அநேகமாக வார்த்தைகள் உங்கள் மூலம் மக்கள் இடம் கொண்டு செல்ல வேண்டும் அண்ணா
என்ன சொல்ல... சிரித்துக்கொண்டே இருக்கிறேன்... அண்ணா..எல்லாரும் விரும்பும் நல்ல ஒரு ஊழியக்காரராய் நீங்கள் சீக்கிரமே வருவீர்கள்..... உங்களையும் உங்கள் குழுவையும் பார்த்து ஜாலியாக இருக்கிறது... ஒரு பாடலில் பல பிரசங்கம் செய்வது... தேவனின் கிருபை...வாழ்க பல்லாண்டு... அண்ணன்...
Wow brother such a wonderful message and the song is out of this world.God bless your ministry
என் தேவனுக்காக ஒவ்வொருவரும் தங்கள் மூளையை கிறுஸ்த்துவுக்காக பயன்படுத்த வேண்டும் என்று கிறுஸ்த்துகுள் ஆசைப்படுகிறேன் ஆமென்.....
அண்ணா இதைப்போலவே அனைத்து சபைகளிலும் பின்பற்றினால் அனேகமான இனங்கள் இயேசு லதெய்வத்திடம் இடறளில்லாமல் தினந்தோறும் சேர்க்கப்படுவார்கள்.
உங்க சாங்ஸ் எல்லாமே சூப்பர் அண்ணா .கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.ஆமென்.
சபை தான் நற்செய்தியைத் தடுக்கிறது 😢 வலிமிகுந்த உண்மை ..
எனினும் ❤
Excellent message brother❤👍 super🙏❤
நீரே நிகரில்லாதவர்
இந்தக் குரு நாடகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இதுபோன்று இன்னும் அனேக குரு நாடகங்களை இயேசு கிறிஸ்துவின் கிருபையால் நீங்கள் பண்ண வேண்டும் பாஸ்டர்
அருமையான பதிவு
Golry to Jesus ameen
Yes....... Amen❤❤❤❤❤❤❤ thank you Jesus........❤❤❤❤Ravi Bharath Anna........😍 song super ahh iruku❤❤❤❤ Anna very nice 👍👍👍👍👍🎉🎉🎉🎉 neegalum Unga paatum epome specialdha Anna❤❤❤❤❤❤God bless you❤❤❤❤❤ Anna 😍
பாடல் அழகாகவும் அருமையாகவும் இனிமையாகவும் இருந்தது தேன் போன்ற வார்த்தைகள் செவிகளில் கேட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது கர்த்தருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக நன்றி ஆமேன்
அர்த்தமுள்ள பாடல்
என் மனதில் உள்ளதை அப்படியே காட்சி படுத்தியுள்ளார்.... மிகவும் அருமை சகோதரா...... மாதம் ஒருமுறை இப்படி பதிவிட வேண்டுகிறேன்
மிகவும் அருமையான முயற்ச்சி,நல்லப்பாடல் பிரதர்.அனைத்து ஆராதனை லீடர்களும் பார்க்கவேண்டிய வீடியோ.நல்ல மாற்றம் கிறிஸ்தவத்தில் உருவாகட்டும்.விழிப்புணர்வுனா இப்படி இருக்கனும்.ஒருக்கூட்ட கிறிஸ்தவ யூடியூப்பர்கள் எந்த ஊழியரையாவது கலாய்த்துக்கொண்டு,குறைசொல்லி திரிகின்றனர் அதனால் எந்த மாற்றம் வராது.இப்படிப்பட்ட முயற்சியே நல்ல பலனைத்தரும் என்பது என் கருத்து.
🔥🔥🔥🔥🔥....Enna Sollanu theriyala....Anna Vera level.... பலகாரம் என் பக்தியை பாதிக்காது...
💯👌🔥
மிகச்சரியான கருத்து.நான் இயேசுவை எல்லாருக்கும் இறைவன் என்றே பிரசங்கிக்கிறேன்.கிறிஸ்தவ மூட நம்பிக்கைகள் அழியட்டுமே
ஆடையினால் அல்ல அன்பினால் கிறிஸ்துவை வேண்டும் அற்புதமான பதிவு
இங்கேயும் , ஆடையும் , உணவும் தான் மற்றவர்களை மாற்றியது பொல் காண்பிக்கப் பட்டுள்ளது..
Every move you move, you move for Jesus
Every word you sing, you sing for Jesus.
வெள்ளித் தட்டில் வைக்கப் பட்ட பொற்பழங்கள்!!
ரோமர் 14ஆம் அதிகாரத்திற்கு அருமையான விளக்கவுரை!
வாழ்த்துகள்
ஜான்
நடுவக்குறிச்சி
நிகரில்லத தெய்வம்
கர்நாடக சங்கீதத்தில் பாடல் அருமை. 👌🙏
அருமை அருமை அருமை
Super messages And Super song 🥰 Jesus Christ ✝️🇮🇱🇮🇳
I feel the presence of god
Supper அண்ணா ஆராதனையை இழிவுபடுத்தும் ஆராதனை வீரர்களுக்கு... பெயர் kristhuvargaluku இது பெரிய பதில் அடி 👍👍👍👍👍
இன்றைய கிருஸ்துவதிற்கேற்ற ஒரு நல்ல செய்தி........
மேலைநாட்டு கலாச்சாரத்தில் இன்றைய இந்திய கிறிஸ்தவம் அடிமைப்பட்டு கிடக்கின்ற இந்த காலத்தில், இந்திய தட்டில் சுவிசேஷத்தை விருந்தாக படைக்க வேண்டும் என்கிற கருத்தினை உரக்க கூறும் இப்பாடல் அருமை.
இனியாவது இந்த ஆராதனை அரக்கர்கள் மனந்திருந்த வேண்டும்.
மிக மிக அருமையான பாடல்,
உங்கள் ஊழியங்கள் மிகவும் வித்தியாசமானதாகவும் அருமையாகவும் இருக்கிறது.
உங்கள் ஊழியங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக...
ஐயா, நல்ல ஒரு எடுத்துக்காட்டு
நல்ல ஒரு விளக்கம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
நல்ல சொன்னிங்க அண்ணா பலகாரம் நம் பக்தியை ஒருநாளும் பாதிக்காது... சூப்பர் 🙏🙏
GOD bless You
நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே
(1 கொரி 10:21)
@@jebaveedu4747 Neenga vaangra arisi... parupu elam avaa lum..neenga soldra peeiyum vivasaayam panni padachutu kudukrathu thaan... pongaa poi vivasayam panni sapdunga🤣🤣🤣🤣
@@samkuruvilla3231
1 கொரி 10:25
கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை
@@jebaveedu4747 kindly read 1 cor 10 : 14 to 33
Read together and try to understand context, cultural background and to whom Paul is writing...
Context is very important....
ஒவ்வொரு ஊழியர்களும் இதனைக் கண்டு தன்னை திருத்த வேண்டும்,..
14 ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு, விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும்.... ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
வெளிப்படுத்தின விசேஷம் 2:14
20 ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறைஉண்டு: என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர்.... விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:20
Super 🎉🎉
அருமை🎉
புதிய உடன்படிக்கையின் தாவீதே
உண்மை....உண்மை....இன்றைய திருச்சபை தான் இரட்சிப்புக்கு தடையாக உள்ளது....
Worship Leader....
Songs.....
பிரசங்கம்.....etc....
உங்களுக்கு மட்டும் எப்படி தான் இப்படி எல்லாம் தோனுதோ அண்ணா. .ஆண்டவர் கிலோ கணக்குல மூளைய அள்ளி வெச்சிட்டாரு போல..வேற லெவல் அண்ணா. .அற்புதமான படைப்பு....❤
சூப்பர் அருமையாக இருந்தது
கர்த்தருக்கு கோடாகோடி ஸ்தோத்திரம்🙏🙏🙏
ஐயா நல்ல ஒரு பாடல்
Wow supar brother❤God bless you🙏 plz do more videos don't stop god bless you Anna
பாடல்கள் மூலம் ஆழ்ந்த சத்தியங்களை
கற்றுக்கொடுப்பதில்
உங்களுக்கு நிகரேயில்லை.
Amen praise the lord
Finest form of Evangelism is to Evangelize the society we live in, Manithan veshamaagave thirivaan, thirumbavum pirakkappata manushan avvaru thiriya koodathu. அருமை
Praise the Lord
மாமி...மாமா நடிப்பு... மிகச் சிறப்பு
Super song
God is good all the time..... 🥰🥰✨✨✨
தேவனுக்கு மகிமை
நல்ல சுவிஷேசம் வாழ்க்கைப் பயணத்தின் மிக முக்கியமான உள்ளம் கொள்ளை கொண்ட பாடலின் உரியோனுக்கு ஆயிரம் ஸ்தோத்திரம்
அருமையான பதிவு பரிசுத்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்........
True GOSPEL....♥️
Awesome Ravi Anna & Team...🙏🏽🎶
நீங்கள் சொன்ன மாதிரி நம் சபை மக்களே அவர்கள் வருவதற்கு தடை உங்கள் ஊழியம் தொடரட்டும் ஜெபிக்கிறேன்
The beauty of Gospel Presented without any single mistake........Arumaiyo Arumai Anna......God bless you with more thoughts and wisdom....to share his word....
great anna👌🏻👌🏻
தேவனுக்கே மகிமை!
மிகவும் அருமையாக உள்ளது
இது போன்று இன்னும் அதிகமாக தேவன் உங்களை பயன்படுத்துவராக ஆமென்...
✨️மிகவும் அருமை ரொம்ப பயனுள்ளதாய் இருந்தது✨️
👌
தேவனுடைய ராஜ்யம் மகிமைப்படுவதாக
👌 super Anna trend trend சொல்லிட்டு இருக்குறவங்களுக்கு நெத்தியடி பதில்
Chancelesssss.... fantastic......Anna......
Unmaya Bharam irundha thaan ipdi lam Panna mudium
இந்த பாடலை கொடுத்த தேவனுக்கு நன்றி ஆமென்
Amen Appa
எல்லா பெருமையும் எம்பெருமான் இயேசுவுக்கே ஆமென்
Its 100% true anna.every christians should know this
Awesome concept solvation is the main purpose for all our work good work ❤❤❤❤
Super very nice br
Super annaa....
Good good
நன்றி ஆண்டவரே , அண்ணன் ரவி பாரத் அவர்களுக்கும் நன்றி , என்னென்ன குறைகள் உள்ளனவோ அவற்றை கண்ணோக்கி பார்த்து அதை சரி செய்ய பாடல் மூலமாக உணர்த்த கர்த்தர் உங்களை ஏவி இப்படிப்பட்ட பாடல்களை இயற்றுகிறீர்கள்......நீரே நிகரில்லாதவர்......❤️😍🥰💖
Many days waiting for your album song...now out.... I'm happy.... God bless you Ravi anna
Ravi bharath you are the hero among evangelist
Anna super songs
Super anna romba romba supera iruku ravi anna
Amen Daddy 🙏🏻🙇🏻♀️❤
Glory to the Lord Your doing great work for our Almighty ❤
Wow, it's such a wonderful song with meaning. JESUS, let us live for ur glory. We have made mistakes like that, but going forward, give us wisdom to deal with our neighbours carefully.
Annan your all song my favared
தேவனுக்கே மகிமை அருமையான பாடல்
கர்த்தருடைய நாமம் மகிமை அண்ணா. உங்களுடைய ஊழியம் உங்களுடைய பாடல்கள் எப்போதும் தேவனை மகிமைபடுத்துகிறது. அண்ணா தயவு செய்து தவறாய் புரிந்து கொள்ளாமல் சிந்திக்கும் விரும்புகிறேன். உங்கள் நடை உடை எல்லாம் தேவனை மகிமை படுத்துகிறது ஆனால் உங்கள் குழுவில் இருக்கும் மற்றவர்களின் நிலை என்ன. உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இதை சொல்லுகிறேன். நன்றி
அருமை அறுமை
Very very very very very very very very very very very very very very marvelous song and skit .