Yedho Kirubaiyila - AAYATHAMAA 4 | Ravi Bharath | Enoch Joshua | Judah Arun | Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @rajivganthi8768
    @rajivganthi8768 27 วันที่ผ่านมา +4

    இயேசுவின் கிருபயில வாழ்க்கை ஓடுது

  • @ElangoJed
    @ElangoJed 5 ปีที่แล้ว +58

    ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
    உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது-2
    எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்
    மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்-2 -ஏதோ கிருபையில
    சுய நீதிய கழட்டி வெச்சேன்
    உங்க நீதிய உடுத்திகிட்டேன்
    நீதிமானா மாத்துனீங்களே என்ன
    நீதிமானா மாத்துனீங்களே
    செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்
    சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்
    மன்னிச்சு அணைக்குறீங்களே
    என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே..
    -ஏதோ கிருபையில
    பசிக்கும்போது உணவு தந்து
    ஜெபிக்கும்போது இரங்கி வந்து
    ஆசீர்வதிக்கிறீங்களே - என்ன
    ஆசீர்வதிக்கிறீங்களே
    அதிசயமா நடத்துறீங்க
    ஆலோசனைய கொடுக்குறீங்க
    பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே - என்ன
    பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே-2 -ஏதோ கிருபையில
    உள்ளதில் வசனம் விதைக்கிறீங்க
    உள்ளங்கையில் என்ன வரையுறீங்க
    தகப்பன் நீங்கதானய்யா என்
    தகப்பன் நீங்கதானய்யா
    தவறும்போது திருத்துறீங்க
    தடுக்கும்போது புடிக்கிறீங்க
    தாயும் நீங்கதானய்யா - என்
    தாயும் நீங்கதானய்யா -2 -ஏதோ கிருபையில

  • @gowmistel
    @gowmistel 4 ปีที่แล้ว +181

    கிருபையிலே தான் ஐயா என் வாழ்க்கை ஓடுது

  • @maduramg9649
    @maduramg9649 2 ปีที่แล้ว +17

    எது கிருபை யார் கிருபை இயேசு தான் கிருபை அந்த கிருபையின் மேன்மையை உயர்த்தி பாடிஉள்ளீர்கள் காலத்தால் அழியாத உயிரோட்டமான பாடல் மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @7stararul251
    @7stararul251 6 ปีที่แล้ว +76

    இது தான் நிதர்சனமான உண்மை எனது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை மட்டும் எனக்கு இல்லையென்றால் இந்நேரம் எனது மனித வாழ்வு அஸ்தமனமாகியிருக்கும். உண்மையான பாடல் இது

    • @rajeshb7017
      @rajeshb7017 2 ปีที่แล้ว

      ER for a while ago but I have a good morning to see you soon thanks for the first to comment ➕✍️

    • @shalinijoel.mshalinijoel9930
      @shalinijoel.mshalinijoel9930 2 ปีที่แล้ว

      Ffxddrrgg

  • @pakiapakia1889
    @pakiapakia1889 ปีที่แล้ว +9

    தேவனுடைய கிருபையினாலே என் வாழ்கை ஓடுது நான் நிற்பதும் நிர்மூலம்மாகததும் என் தேவனுடைய கிருபையே

  • @nagarajan4990
    @nagarajan4990 5 ปีที่แล้ว +16

    நாம் நிர்மூலமாகாதிருப்பது தேவனுடைய சுத்தமான கிருபைதான் காரணம். இயேசப்பா இல்லைன...நம்ம வாழ்க்கை இல்ல, நம்முடைய வாழ்க்கையில் ஜெயமும் இல்லை. நன்றி இயேசப்பா.

    • @Subasuba-w1j
      @Subasuba-w1j ปีที่แล้ว

      ❤ APPA Jesuslove you amen

  • @annamalaisangeetha4067
    @annamalaisangeetha4067 4 ปีที่แล้ว +7

    அப்பா நிங்க இல்லனா உங்க கிருபை இல்லனா நான் உயிரோடு இருந்துருக்கமாட்டேன் நன்றி dad so I, love you Appa

  • @SchubertAloysius
    @SchubertAloysius 8 ปีที่แล้ว +21

    Thank you Jesus! My heart moved!! I was born in to a very poor family! Lack of money, food and education! I was no one, but God looked down at me and showed mercy today i have been blessed with a life beyond anything i could imagine or even ask for.Nandri Yesuve, anathaiya kanda yenniyum neega athingma nesikirengele! Ummai pola thevan intha ulagam engillum tedi paathalum kadaikathu!

  • @felixjegadheesh3382
    @felixjegadheesh3382 3 ปีที่แล้ว +19

    நாம் நிற்பதும், நிர்மூலமாகமலிருப்பதும் அவருடைய சுத்த கிருபையே....

  • @alexanderalex3340
    @alexanderalex3340 4 ปีที่แล้ว +20

    Yedho kirubaiyila vaazhka oedudhu
    Unga irakkathaiyae ullam naadudhu
    Yesamaan ungalathaanay nambi vaazhurayn
    Maaradha kirubaiyathaan nambi oeduren
    1. Suyaneedhiya kazhatti vechaen
    Unga needhiya uduthikittaen
    Needhimaanaa maathuneengalay - enna
    Needhimaanaa maathuneengalay
    Senja paavatha othukittaen
    Saashtaangamaa vizundhuputtaen
    Mannichu anaikkureengalay - enna
    Mannichu anaikkureengalay
    2. Pasikkum podhu unavu thandhu
    Jebikkumbodhu irangivandhu
    Aaseervadhikkireengalay - enna
    Aaseervadhikkireengalay
    Adhisayamaa nadathureenga
    Aalosanaiya kodukkureenga
    Pillaiyaa yethukiteengalay - enna
    Pillaiyaa yethukiteengalay
    3. Ullathil vasanam vedhekkireenga
    Ullangaiyil enna varaiyureenga
    Thagappan neengadhaanaiyaa - yen
    Thagappan neengadhaanaiyaa
    Thavarumbodhu thiruthureenga
    Thadukkumbodhu pudikkireenga
    Thaayum neengadhaanaiyaa - en
    Thaayum neengadhaanaiyaa

  • @rajagopal.r2908
    @rajagopal.r2908 3 หลายเดือนก่อน +6

    இயேசப்பா உங்க கிருபையில வாழ்க்கை ஓடுது

  • @yesudass9517
    @yesudass9517 ปีที่แล้ว +7

    ஆண்டவர் கிருபையிலதான் வாழ்க்கை ஓடுது I love jesus❤❤❤

  • @kumarmeena9008
    @kumarmeena9008 5 ปีที่แล้ว +9

    ஆமென் இயேசு மகாராஜா உம்முடை நாமம் மகிமை படுவதாக. ஆமென் அல்லேலூயா I. Love. You. Jesus. ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arundavid1863
    @arundavid1863 6 ปีที่แล้ว +28

    நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவா் கிருபை என்றுமுள்ளது. [சங்.136:23]

  • @johnsiga379
    @johnsiga379 หลายเดือนก่อน +2

    இயேசப்பா உங்க கிருபையால் தான் வாழ்க்கை ஓடுது

  • @3jtv971
    @3jtv971 2 ปีที่แล้ว +10

    ரவி பாரத் பிரதர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க

  • @arunmanimanikam2517
    @arunmanimanikam2517 3 ปีที่แล้ว +7

    நாங்க ஒவ்வொரு நாளும் வாழ்வந்து வருவது உங்க கிருபை தான் இயேசப்பா.

  • @vijicrosswin2604
    @vijicrosswin2604 7 ปีที่แล้ว +15

    ஏதோ கிருபைனு போட்டதுக்கு, தேவகிருபையில வாழ்க்க ஓடுதுனு போட்டா ரொம்ப நல்லாருக்கும்னு தோனுது Bro, Song ரொம்ப நல்லாருக்கு

    • @-SHARMILAV-CSE
      @-SHARMILAV-CSE 6 ปีที่แล้ว

      👍👍👍

    • @logeshjothi6857
      @logeshjothi6857 6 ปีที่แล้ว

      kirubai nu sonna athu namba jesus kita irunthu matum tha kidaikum... so thaniya poda vendiyathu ilai bro

  • @royaalengineers
    @royaalengineers 6 ปีที่แล้ว +5

    மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
    மத்தேயு 7.5

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 4 ปีที่แล้ว +7

    இயேசுப்பா உங்களுக்கு நன்றி என் ஜெபம் என்ன என்றால் என் வீடு கட்ட வேண்டும். எனக்கு திருமண வயது வந்தும் திருமணம் தடையுள்ளது தடை மாற. படித்த படிப்புக்கு வேலை இல்ல bussines பன்னாலான வழி இல்லை.
    மனம் கஷ்டமா இருக்கு. உம்மதான் நம்பியிருக்கோம்

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 4 ปีที่แล้ว +2

      Do not worry brother. Once we were in the same situation. Our family suffered so much economically. But God Jesus blessed us now very much. He will surely change your situation soon brother. (Daily pray early morng bro.) He allows prblms only to keep u as His testimony. 🙏

    • @antonyalfred6288
      @antonyalfred6288 3 ปีที่แล้ว +2

      Adhikalai 4 maniku esappa ta kanneer sindhi aludhu jebinga bro....avar ellam seyya vallavar...

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 3 ปีที่แล้ว +2

      @@antonyalfred6288 amen brother🙏🙏

    • @antonyalfred6288
      @antonyalfred6288 3 ปีที่แล้ว +1

      @@SuloRajasekar1967 👏

    • @joshuaudhaya1708
      @joshuaudhaya1708 2 ปีที่แล้ว

      @@SuloRajasekar1967 yes sister ....

  • @JosephE-es1dj
    @JosephE-es1dj หลายเดือนก่อน +2

    இயேசு அப்பாஉங்களால்தான்வாழ்க்கநடக்குது

  • @vijaytjohn4651
    @vijaytjohn4651 3 ปีที่แล้ว +6

    இயேசுவின் கிருபையால் எங்கள் வாழ்க்கை நடக்கிறது.

  • @thanalakshmi2328
    @thanalakshmi2328 5 ปีที่แล้ว +6

    Really yesappa unga kirubaiyila nan jeevanodu vazhkiren I love you yesappa
    Yes really true yesappa

  • @ThirunelveliBala
    @ThirunelveliBala 6 ปีที่แล้ว +15

    ஏதோ கிருபையில... என்பது சரியாக இல்லை.
    உங்க கிருபையால வாழ்க்கை ஓடுது என்பது சரியான ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • @vtvt7231
    @vtvt7231 5 ปีที่แล้ว +10

    Vara Laval maa supper solla var
    thailla

  • @rickyshalom4468
    @rickyshalom4468 7 ปีที่แล้ว +6

    Awesome and very meaningful

  • @3jtv971
    @3jtv971 2 ปีที่แล้ว +10

    எல்லோருடைய வாழ்க்கையும் கிருபையில் தான் ஓடுகிறது

  • @kumarn1816
    @kumarn1816 6 ปีที่แล้ว +7

    நாம் (நான்) நிற்பதும் நிர்மூலம் ஆவதும் கர்த்தருடைய சுத்த கிருபையே நன்றி இயேசுவே அருமையான பாடல் வாழ்த்துக்கள் சகோதரர் கர்த்தர் உங்களை சீயோனில் இருந்து ஆசீர்வதிப்பார் ஆமேன் அல்லேலூயா

  • @SchubertAloysius
    @SchubertAloysius 6 ปีที่แล้ว +6

    *_1:50_**_ " naamoda thaalvil nammai neenaithavarai thudiyungal.." When she said that, i cried! It's very true in my life, i came from a very humble beginnings in life, but He the LORD has looked upon me and remembered me! I cry each day when i think of how kind, faithful and constant He is to me!_*

  • @Samson96jv
    @Samson96jv 6 ปีที่แล้ว +4

    நம் தாழ்வில் நினைத்த தேவ கிருபை அருமையானது. பாடல் மிகவும் அருமை, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.

  • @keerthisenthil9140
    @keerthisenthil9140 11 วันที่ผ่านมา +1

    இயேசு நம்மை செய்ய

  • @robertg1765
    @robertg1765 7 ปีที่แล้ว +5

    praise the lord. I'm pushpa my sister Lilly.This song is favorite for us..

  • @jesuslife9566
    @jesuslife9566 ปีที่แล้ว +9

    Yedho Kirubaiyila D min - T115 - 6/8
    ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
    உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது
    எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்
    மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்
    சுய நீதிய கழட்டி வெச்சேன்
    உங்க நீதிய உடுத்திகிட்டேன்
    நீதிமானா மாத்துனீங்களே என்ன
    நீதிமானா மாத்துனீங்களே
    செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்
    சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்
    மன்னிச்சு அணைக்குறீங்களே
    என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே..
    பசிக்கும்போது உணவு தந்து
    ஜெபிக்கும்போது இரங்கி வந்து
    ஆசீர்வதிக்கிறீங்களே - என்ன
    ஆசீர்வதிக்கிறீங்களே
    அதிசயமா நடத்துறீங்க
    ஆலோசனைய கொடுக்குறீங்க
    பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே - என்ன
    பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே_2
    உள்ளதில் வசனம் விதைக்கிறீங்க
    உள்ளங்கையில் என்ன வரையுறீங்க
    தகப்பன் நீங்கதானய்யா என்
    தகப்பன் நீங்கதானய்யா
    தவறும்போது திருத்துறீங்க
    தடுக்கும்போது புடிக்கிறீங்க
    தாயும் நீங்கதானய்யா - என்
    தாயும் நீங்கதானய்யா
    Yedho kirubaiyila vaazhka oedudhu
    Unga irakkathaiyae ullam naadudhu
    Yesamaan ungalathaanay nambi vaazhurayn
    Maaradha kirubaiyathaan nambi oeduren
    1. Suyaneedhiya kazhatti vechaen
    Unga needhiya uduthikittaen
    Needhimaanaa maathuneengalay - enna
    Needhimaanaa maathuneengalay
    Senja paavatha othukittaen
    Saashtaangamaa vizundhuputtaen
    Mannichu anaikkureengalay - enna
    Mannichu anaikkureengalay
    2. Pasikkum podhu unavu thandhu
    Jebikkumbodhu irangivandhu
    Aaseervadhikkireengalay - enna
    Aaseervadhikkireengalay
    Adhisayamaa nadathureenga
    Aalosanaiya kodukkureenga
    Pillaiyaa yethukiteengalay - enna
    Pillaiyaa yethukiteengalay
    3. Ullathil vasanam vedhekkireenga
    Ullangaiyil enna varaiyureenga
    Thagappan neengadhaanaiyaa - yen
    Thagappan neengadhaanaiyaa
    Thavarumbodhu thiruthureenga
    Thadukkumbodhu pudikkireenga
    Thaayum neengadhaanaiyaa - en
    Thaayum neengadhaanaiyaa

    • @abiananthi6435
      @abiananthi6435 ปีที่แล้ว

      Super. Very nice. God Bless You. 😊😊❤

  • @spreadthegospel4479
    @spreadthegospel4479 3 ปีที่แล้ว +7

    Amen உயிரோடு இருப்பது உங்க கிருபை தா அப்பா...

  • @Praveen51
    @Praveen51 ปีที่แล้ว +4

    சத்தியமா அவர்(கர்த்தர்) கிருபையில தான் வாழ்க்கை ஓடுது...❤❤❤❤

  • @muthuPandi-oi4tc
    @muthuPandi-oi4tc 7 ปีที่แล้ว +6

    Really Hod Grace..intha ulagathukku eppa di patta songs than demand ..Hod bless you

  • @joyson1107
    @joyson1107 6 ปีที่แล้ว +3

    Unga kirubaiyala thaan yesappa naa uyiroda iruken

  • @shadeesjohn5861
    @shadeesjohn5861 8 ปีที่แล้ว +6

    super

  • @RajeshRajesh-cc2gi
    @RajeshRajesh-cc2gi 2 ปีที่แล้ว +8

    உண்மையிலே ஆண்டவருடைய கிருபை இல்லன்னா வாழ முடியாது அண்ணா ரொம்ப அருமையா இருக்குது அண்ணா பாட்டு

  • @tittut2391
    @tittut2391 7 ปีที่แล้ว +6

    very meaningful song nice of His grace we live and other lines too good.very prayful song.

  • @paulraj8890
    @paulraj8890 5 ปีที่แล้ว +6

    Samma comady super song god is great brother etha Pola ennum song podunga nalla erukku

  • @s.kirubakaran1578
    @s.kirubakaran1578 2 ปีที่แล้ว +6

    இனிமையான பாடல் வரிகள் என்றும் மலரட்டும் வாழ்த்துக்கள்...

  • @SPD12335
    @SPD12335 4 ปีที่แล้ว +5

    Thank you Jesus 🥰 etho kirupaila valkai oduthu pa..💖

  • @niresh5299
    @niresh5299 8 ปีที่แล้ว +5

    This is the best christian song i had ever heard.I like Ravi BRO very much and I like his message giving style

    • @rajeshlee10
      @rajeshlee10 8 ปีที่แล้ว

      Niresh Lennin bcc to get
      💁

  • @maduramg9649
    @maduramg9649 4 ปีที่แล้ว +8

    most wonderful song touch my heart glory to Jesus

  • @shylykamazh2355
    @shylykamazh2355 7 ปีที่แล้ว +6

    fantastic song uncle

  • @Koilmani
    @Koilmani ปีที่แล้ว +3

    எங்ககுடும்பமே அவர் கிருபையில்தான் வாழ்க்கை ஓடுது இயேசுவை உமக்குமகிமை உண்டாவாதாக

  • @elamparithiparithi6138
    @elamparithiparithi6138 6 ปีที่แล้ว +4

    Jesus kiruba illa na oru nimidam kuda kadanthu poga mudiyathu.🌷🌷🌷🌷 nice brother.. thanks to Jesus

  • @rameshkumark.ramesh8281
    @rameshkumark.ramesh8281 3 ปีที่แล้ว +7

    pastor.,your acting is very superb, and very funny bro!!😁😁😁
    and its a wonderful song!
    GOD BLESS you!!

  • @japhethjjoshua9707
    @japhethjjoshua9707 8 ปีที่แล้ว +5

    ravi bharath,you are just awesome bro.......oru teenager avanuka lyf la ennalo pannuvano athu yellam than unga lyrics......i am big fan of your lyrics bro...... thanks for jesus for giving you such talent

  • @jersonimmanuvel2036
    @jersonimmanuvel2036 5 ปีที่แล้ว +6

    Kandippa avar kiruba than.....Anna super song na 😍

  • @John_doggies
    @John_doggies 6 ปีที่แล้ว +4

    Nan valvathe avar ( Jesus) kirubaiyalthan... I love my Jesus

  • @praveennathm8989
    @praveennathm8989 3 ปีที่แล้ว +6

    My alltime favourite song enakku pidicha song ennala marakka mudiyatha arputhamana song.Ravi bharath anna vera level lyrics writter ,singer

    • @MOVIEcut70
      @MOVIEcut70 2 ปีที่แล้ว

      Yes bro 😍❤️

  • @rhudsonSamuel
    @rhudsonSamuel 8 ปีที่แล้ว +6

    yeah,,, grace and mercy only

  • @myvizhichelvi4548
    @myvizhichelvi4548 4 ปีที่แล้ว +7

    Nice song. God bless your team members

  • @ashokanebinezer2144
    @ashokanebinezer2144 7 ปีที่แล้ว +5

    beautiful song Paster definitely Jesus Christ glory

  • @stephillah5803
    @stephillah5803 2 ปีที่แล้ว +4

    ரவி அண்ணா இயேசப்பா உங்களுக்கு கொடுத்த கிருபை காய் nadri💐💐💐👌🏻👌🏻👌🏻🌹🌹🌹💙💙💙

  • @karuvinilkandavaraeministr6797
    @karuvinilkandavaraeministr6797 8 ปีที่แล้ว +7

    Meaningful lyrics, nice song brother. Heart touching song very useful for the spiritual life. keep going God Bless You.....

  • @sweetyangelinlife9535
    @sweetyangelinlife9535 5 ปีที่แล้ว +6

    My children's favourite song.

  • @evangelineisaac5201
    @evangelineisaac5201 8 ปีที่แล้ว +4

    fully run my life by mercy.....

  • @muthurajmuthu9904
    @muthurajmuthu9904 5 ปีที่แล้ว +3

    Unmayave avar kruba illama vazha mudiyathu thank you Jesus

  • @charlessanthakumar3244
    @charlessanthakumar3244 7 ปีที่แล้ว +5

    wow..
    rejoice in lords

  • @JESUSLOVE-o3r
    @JESUSLOVE-o3r 7 หลายเดือนก่อน +3

    இந்தப் பாடல் மூலம் கன்மலை ஆகிய இயேசுவை நான் விசுவாசிக்கிறேன்😊

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 7 ปีที่แล้ว +4

    Super songs
    God bless you

  • @MOVIEcut70
    @MOVIEcut70 2 ปีที่แล้ว +8

    அண்ணா 💯 சலிக்காத பாடல் சூப்பரான வரிகள் மனதில் ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது அவருடைய கிருபையை நன்றாக விளக்கி உள்ளீர்கள் God bless you all all of God Grace ❤️😍🤗😇😍

  • @johndavid5275
    @johndavid5275 7 ปีที่แล้ว +5

    superb song bro may God gives many songs like this

  • @arridahapriya2898
    @arridahapriya2898 ปีที่แล้ว +3

    Unga kirubailathappa yesuve en valka oduthu nandri yesappa ungalukku unmaya valurathukku enakku en manaivi pillaikku help pannuga appa😭😭😭😭😭😭💋

  • @sjallwinprabu5093
    @sjallwinprabu5093 7 ปีที่แล้ว +5

    That's correct bro ,without God's grace we can't do anything, by the grace of God only we saved,He picked us from the mighty clay and kept on the top of the mount, thanks for your beautiful song brother.

  • @mohanaanu2323
    @mohanaanu2323 5 ปีที่แล้ว +7

    No one live without God grace
    Really nice words

  • @marinapramod7985
    @marinapramod7985 8 ปีที่แล้ว +5

    My both the son's likes ur song's and special this song my little 7months baby likes thus song very much thank u brother and God bless u more n more😊

  • @hanushanhanushan1544
    @hanushanhanushan1544 5 ปีที่แล้ว +6

    Praise the Lord bro... Unga songs enakku romba pidikkum... Great 👍👍👍👍👍👍

  • @easterprakashn7543
    @easterprakashn7543 5 ปีที่แล้ว +7

    Anna semma, my life appa mabitha valuka otuthu. Thank appa.

  • @georgejay626
    @georgejay626 5 ปีที่แล้ว +7

    I have listened this song long back. But its really touching my heart when listened to it now. Thank GOD. Good song

  • @rajinikumar305
    @rajinikumar305 8 ปีที่แล้ว +4

    praise the lord....... 👌 song

  • @esakiappanmurugesan5011
    @esakiappanmurugesan5011 5 ปีที่แล้ว +5

    Super song naan kiristhavan illa aanaalum enakku paadal athihamaaha pidichirukku

  • @mathewprasanna0405
    @mathewprasanna0405 5 ปีที่แล้ว +5

    Esama ungala thana nambi vazuran . I love this line 🙏🙏🙏😍😍😍 etho kirubai Ila vazka vooduthu, unga erakathaiya ullam nadughu

  • @sheeba701
    @sheeba701 6 ปีที่แล้ว +2

    God bless to everyone who are watching this

  • @christysuresh1149
    @christysuresh1149 4 ปีที่แล้ว +5

    Amen.allaamey kartharrudaiya kurubai thaan amen.

  • @Jesusmalarvizhi
    @Jesusmalarvizhi 3 ปีที่แล้ว +5

    Amen 🙇🏻‍♀️ Ama Appa unga kirubai la tha en vazhlkai oduthu 💯 Thank You Appa ❤️

  • @kavin884
    @kavin884 8 ปีที่แล้ว +5

    bro. all song very superp, keep going

  • @SathishPDavid
    @SathishPDavid 4 ปีที่แล้ว +13

    ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
    உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது
    எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்
    மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்
    சுய நீதிய கழட்டி வெச்சேன்
    உங்க நீதிய உடுத்திகிட்டேன்
    நீதிமானா மாத்துனீங்களே என்ன
    நீதிமானா மாத்துனீங்களே
    செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்
    சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்
    மன்னிச்சு அணைக்குறீங்களே
    என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே.
    பசிக்கும்போது உணவு தந்து
    ஜெபிக்கும்போது இரங்கி வந்து
    ஆசீர்வதிக்கிறீங்களே - என்ன
    ஆசீர்வதிக்கிறீங்களே
    அதிசயமா நடத்துறீங்க
    ஆலோசனைய கொடுக்குறீங்க
    பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே - என்ன…
    Translate to English
    ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
    உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது
    எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்
    மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்
    சுய நீதிய கழட்டி வெச்சேன்
    உங்க நீதிய உடுத்திகிட்டேன்
    நீதிமானா மாத்துனீங்களே என்ன
    நீதிமானா மாத்துனீங்களே
    செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்
    சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்
    மன்னிச்சு அணைக்குறீங்களே
    என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே.
    பசிக்கும்போது உணவு தந்து
    ஜெபிக்கும்போது இரங்கி வந்து
    ஆசீர்வதிக்கிறீங்களே - என்ன
    ஆசீர்வதிக்கிறீங்களே
    அதிசயமா நடத்துறீங்க
    ஆலோசனைய கொடுக்குறீங்க
    பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே - என்ன…
    Translate to English

    • @menakamenaka1702
      @menakamenaka1702 3 ปีที่แล้ว

      எசமான் இல்லை எஜமான்

  • @vimalraj9643
    @vimalraj9643 5 ปีที่แล้ว +5

    My favorite song all time ayya thank you Jesus.

  • @sjprabhu3134
    @sjprabhu3134 3 ปีที่แล้ว +3

    'GOD BLESS YOU ALL ...இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார் ; நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
    கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலும் உம்முடைய அன்பையும் உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு,என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து,உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல் செய்கிறேன்.சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.//. //

  • @samuelthangaraj4181
    @samuelthangaraj4181 8 ปีที่แล้ว +6

    super song anna
    GOD bless u anna

  • @SunilKumar-ci6qn
    @SunilKumar-ci6qn 4 ปีที่แล้ว +4

    Super song I like the song 👌👌👍👍👌

  • @jerchinn
    @jerchinn 7 ปีที่แล้ว +4

    We sang this song in our Sunday Prayer Service

  • @godwintitus4999
    @godwintitus4999 5 ปีที่แล้ว +8

    Beautiful talent .... all glory to the creator🤩

  • @anithamary7595
    @anithamary7595 7 ปีที่แล้ว +4

    I love my god songs its give me peace

  • @suvinrajsuvinraj413
    @suvinrajsuvinraj413 5 ปีที่แล้ว +3

    vunga kirubai illama vala mudiyathu I love you yesappa

  • @akisathish6001
    @akisathish6001 6 ปีที่แล้ว +5

    என்னோட வாழ்க்கைக்கு தகுந்த பாடல்

  • @mosesberwin4595
    @mosesberwin4595 5 ปีที่แล้ว +5

    Yes without his grace we can't live

  • @sureshjohan606
    @sureshjohan606 5 ปีที่แล้ว +7

    Veera leval

  • @mohanramv6321
    @mohanramv6321 7 ปีที่แล้ว +5

    beautiful lyrics bro may god bless u

  • @maduramg9649
    @maduramg9649 ปีที่แล้ว +3

    கிருபை என்றால் என்ன அது அளவிடப்படாத அன்பு அந்த அன்பு இயேசுதான்

  • @srimathi8972
    @srimathi8972 7 ปีที่แล้ว +4

    awesome song bro

  • @vanireva
    @vanireva 2 ปีที่แล้ว +32

    ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
    உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது
    எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்
    மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்
    சுய நீதிய கழட்டி வெச்சேன்
    உங்க நீதிய உடுத்திகிட்டேன்
    நீதிமானா மாத்துனீங்களே என்ன
    நீதிமானா மாத்துனீங்களே
    செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்
    சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்
    மன்னிச்சு அணைக்குறீங்களே
    என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே..
    பசிக்கும்போது உணவு தந்து
    ஜெபிக்கும்போது இரங்கி வந்து
    ஆசீர்வதிக்கிறீங்களே - என்ன
    ஆசீர்வதிக்கிறீங்களே
    அதிசயமா நடத்துறீங்க
    ஆலோசனைய கொடுக்குறீங்க
    பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே - என்ன
    பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே
    உள்ளதில் வசனம் விதைக்கிறீங்க
    உள்ளங்கையில் என்ன வரையுறீங்க
    தகப்பன் நீங்கதானய்யா என்
    தகப்பன் நீங்கதானய்யா
    தவறும்போது திருத்துறீங்க
    தடுக்கும்போது புடிக்கிறீங்க
    தாயும் நீங்கதானய்யா - என்
    தாயும் நீங்கதானய்யா

  • @angelrebaca4469
    @angelrebaca4469 3 หลายเดือนก่อน +2

    ஆமென் எல்லாம் உங்க கிருபைதான் தகப்பனே

  • @SelviR-q1o
    @SelviR-q1o ปีที่แล้ว +5

    உங்ககிருபை எங்கள தங்குது 🙏🙏🙏

  • @funworld448
    @funworld448 5 ปีที่แล้ว +10

    Ravi Anna, don't worry about the negative comments about alattal show.
    அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
    வெளிப்படுத்தின விசேஷம்
    இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
    வெளிப்படுத்தின விசேஷம் 22:11,12