Surprise Entry கொடுத்த அக்கா 😍பேச வார்த்தையின்றி கண்ணீர் விட்ட SJ Suryah | The Galatta Crown 2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @All_in_All_Azhaguraja_912
    @All_in_All_Azhaguraja_912 2 ปีที่แล้ว +779

    தலைவரே தலைவரே தலைவரே நடிப்பின் தலைவரே நீதான்யா S.J😇🙌🙌🙏🙏🙏
    Be happy Stay blessed forever sir..🙌🙌🙌😍🤩

    • @gowthamganesh4722
      @gowthamganesh4722 2 ปีที่แล้ว +7

      Don movie parthengala bro

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 2 ปีที่แล้ว

      காமராஜர் போல் நாட்டுகாக பாடுபடும் தலைவரா ,,,,நடிக‌ர்க‌ள் எங்க எப்படி நடிப்பார்கள் என்று தெரியாது,,,உங்க தலைவர்,,கூத்தாடியா, அரசியல்வாதியா,,,போன வருடம்,,அவரது தலையில ஐஸ் வைக்க வில்லை,,,ஆளுங் கட்சி ஆனால் ஐஸ் வைப்பீர்கள்,,,பிழைக்க என்னென்ன பொய் சொல்றாங்க ,,😮😮😮🙉🙉🙉🙉

    • @saraswatiathiyappan...8882
      @saraswatiathiyappan...8882 2 ปีที่แล้ว +2

      உண்மை உண்மை

    • @tamilarasi7790
      @tamilarasi7790 2 ปีที่แล้ว +4

      He is a real hero ( sj surya)

    • @All_in_All_Azhaguraja_912
      @All_in_All_Azhaguraja_912 2 ปีที่แล้ว

      @@gowthamganesh4722 இன்னும் இல்ல bro போக முடியல 😔😔 இனிமே தான்

  • @தமிழ்விழுதுகள்-ஞ2ற
    @தமிழ்விழுதுகள்-ஞ2ற 2 ปีที่แล้ว +240

    தனது கஷ்டத்தில் அழாமல் சிரிக்க கற்றுக்கொண்ட நடிகன் உங்கள் சிரிப்பு இப்படியே இறுதிவரை தொடரட்டும்

  • @rajimozhi5269
    @rajimozhi5269 2 ปีที่แล้ว +496

    இவங்க எங்க தென்காசி புனித மைக்கேல் ஸ்கூல் டீச்சர்,செல்வி மேடம் ❤🥰ஒருநாள் கூட இவங்க sj சூர்யா Sir அக்கானு வெளில காட்டிக்கமாட்டாங்க அவ்ளோ தன்னடக்கமா இருப்பாங்க so sweet

  • @balavignesh4154
    @balavignesh4154 2 ปีที่แล้ว +246

    SJ Suryah is so humble and respectful to his peers and others by calling everyone as Sir after their name, irrespective of their age. Wishing him reach more and more heights as a fantastic actor ❤️

  • @realixman
    @realixman 2 ปีที่แล้ว +1366

    இப்படி நெஜமாவே கண் கலங்க வெச்சிட்டியேயா💔 SJ♥️🔥

    • @swesakthiswesakthi8612
      @swesakthiswesakthi8612 2 ปีที่แล้ว

      th-cam.com/video/1T2ZR3nDGu0/w-d-xo.html

    • @subashdivya5160
      @subashdivya5160 2 ปีที่แล้ว +2

      ​@unicorn same

    • @rmmr7935
      @rmmr7935 2 ปีที่แล้ว +6

      really my eyes also teared up seeing him cry.. I am sj surya fan from New film time

    • @pclingam5015
      @pclingam5015 2 ปีที่แล้ว +3

      Thanks Anna

    • @KannanKannan-uo2go
      @KannanKannan-uo2go 2 ปีที่แล้ว +3

      Enga oru kararula

  • @Mrpearl16
    @Mrpearl16 2 ปีที่แล้ว +146

    இந்த மனுசன் ஜெயிக்கும் போது ரொம்ப சந்தோஷம் இப்படி இன்னும் நிறைய சிரிச்சு நிறைய விருதுகள் வாங்கனும் தலைவரே😎😎😎

  • @rajsrm8351
    @rajsrm8351 2 ปีที่แล้ว +94

    தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சினிமாவில் ஜெயித்த S J அவர்கள் திருநெல்வேலி மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி

  • @Anandad607
    @Anandad607 2 ปีที่แล้ว +37

    SJ Suryaவின் உயரத்தை இனி யாராலும் தடுக்க முடியாது வருவாரு நடிப்பாரு ஹிட் 🤩👍 மாநாடு 2 கதையை வெளிநாட்ல நடக்குற மாதிரி எடுங்க இந்த கதைக்கு ஹாலிவுட் படம் மாதிரி பன்ன முடியும் 💐💐💐💐💐

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว +176

    எஸ் ஜே சூர்யா அவர்களுக்கு உண்மையாகவே மிகவும் அருமையான போட்டோகிராபி உங்களுடைய பழைய நினைவுகளை பற்றி சூப்பர்

  • @indiraperumal464
    @indiraperumal464 2 ปีที่แล้ว +764

    நிஜமாகவே லேட்டாக வந்தாலும் ஒரு அருமையான நடிப்பை கொடுத்தி ருக்கிறார் படத்தை பார்த்து கடைசியில் அழுதுவிட்டோம்

    • @indiraperumal464
      @indiraperumal464 2 ปีที่แล้ว +4

      வவாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

    • @preethimsc4990
      @preethimsc4990 2 ปีที่แล้ว +1

      Enna movie

    • @Satheesh44
      @Satheesh44 2 ปีที่แล้ว +2

      @@preethimsc4990 Spider man-2

    • @preethimsc4990
      @preethimsc4990 2 ปีที่แล้ว

      @@Satheesh44 thanks

    • @Satheesh44
      @Satheesh44 2 ปีที่แล้ว

      @@preethimsc4990 🤣🤣🤣

  • @Naazhigai
    @Naazhigai 2 ปีที่แล้ว +271

    She is my school teacher ... Happieee to see her after long days... Congrats SJ Surya sir..

    • @bhanumathip7765
      @bhanumathip7765 2 ปีที่แล้ว +27

      Ss. Same is my school teacher . St Michael girls hr sec schl from Tenkasi

    • @durgas1607
      @durgas1607 2 ปีที่แล้ว +1

      Yes

    • @sssheera5655
      @sssheera5655 2 ปีที่แล้ว +5

      Ennoda class teacher nega entha year la padichinga I am 2011 to 12

    • @Naazhigai
      @Naazhigai 2 ปีที่แล้ว

      @@sssheera5655 2008-09

    • @sankarnarayanan4292
      @sankarnarayanan4292 2 ปีที่แล้ว +2

      She is my school teacher congrats SJS sir

  • @gayathrisiva1995
    @gayathrisiva1995 2 ปีที่แล้ว +20

    அக்கா என்ற உறவு இன்னொரு அம்மா என்பது எல்லாருக்கும் தெரியும் ஆன மாமா என்கிற உறவு இன்னொரு அப்பா ஆகும் போது இன்னும் முழுமையாக அந்த பாசமும் நேசமும் அழகாக மறுக்கிறது. அந்த கண்ணீர் வழி அல்ல அந்த நினைவுகள் தந்த சுகம்.

  • @sidrixs8147
    @sidrixs8147 2 ปีที่แล้ว +50

    SJ Suryah is a talented director and actor.
    Proud of you, Tirunelveli people..

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +198

    தலைவரே இப்படி நெஜமாவே கண் கலங்க வச்சிட்டிங்க தலைவரே எனது ஆல் டைம் ஃபேவரைட் உங்கள் குஷி திரைப்படம்🔥

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 2 ปีที่แล้ว +143

    My all time favourite KUSHI movie 😍

    • @surender7826
      @surender7826 2 ปีที่แล้ว +2

      Worst dialogues in kushi

  • @Social_Activist-2004
    @Social_Activist-2004 2 ปีที่แล้ว +82

    Kollywood Best Director S.J.Surya 💯🤍
    Vaali,Kushi😍

  • @itspavi4658
    @itspavi4658 2 ปีที่แล้ว +61

    Some people dedicate their life for their passion , SJ Surya is one of them. Once someone asked why you're not married, He said , I am married long back and my wife name is Cinema (Acting). It is always absolute pleasure to watch his acting..Mind blowing you could see dedication in his acting wow wow..

    • @nagasriankam6
      @nagasriankam6 2 ปีที่แล้ว +1

      But fan want to see their hppiness aka by his family too... That's the SJ surya sir but it's too late to marrige. But he us looking 30s ❤️❤️❤️ love from #ANDHRA

  • @cr7ff1k999
    @cr7ff1k999 2 ปีที่แล้ว +269

    Yes, He deserves this...excellent Role ever for SJsuryah..
    Dd Sonna madhri , SJS age ennavaa irukkum

    • @G_R-885
      @G_R-885 2 ปีที่แล้ว

      47+

    • @lakshmi36988
      @lakshmi36988 2 ปีที่แล้ว +9

      53, i shocked seeing this in wikipedia, 1968 born

    • @G_R-885
      @G_R-885 2 ปีที่แล้ว +4

      @@lakshmi36988 இதுல ஷாக் ஆக என்ன இருக்கு? அவரோட தோற்றம் அந்த அளவுக்கு வயசை காட்டலை.

    • @lakshmi36988
      @lakshmi36988 2 ปีที่แล้ว +1

      @@G_R-885 tats what shock, i thought 40 irukum nu, 53 i never expected

  • @villagevinyani5037
    @villagevinyani5037 2 ปีที่แล้ว +160

    Sj surya sir best actor best director and best music composer great human being ❤️❤️❤️❤️❤️❤️👌👍

  • @MT-KrubaaNandiniAPNanthakumara
    @MT-KrubaaNandiniAPNanthakumara 2 ปีที่แล้ว +159

    well-deserved award for SJ Surya sir😍❤🎉

  • @chellaruthbharathi5570
    @chellaruthbharathi5570 2 ปีที่แล้ว +46

    ஆழமான வேதனை ஒன்று அவர் இதயத்தை அழுத்தி கொண்டு இருக்கிறது... ஒரு வெறுமை அவர் இதயத்தில் உள்ளது

  • @seelandurga8931
    @seelandurga8931 2 ปีที่แล้ว +119

    Dd thani aala nidu ivlo periya function a nadathuraga. Congratulations DD sis😍

  • @lourduvimala2371
    @lourduvimala2371 2 ปีที่แล้ว +6

    Very nice family பாச புறாக்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம் இறையாசீர் தொடரட்டும்❤️❤️👍👍

  • @sumanraj7323
    @sumanraj7323 2 ปีที่แล้ว +62

    ஒரு மனிதன் எத்தனை முறை வீழ்ந்ந்தான் என்பதை விட எத்தனை முறை வீழ்ந்து எழுந்தான் என்பதற்கு sj சூர்யா...தான் உண்மையான எடுத்து காட்டு 👍👍

  • @gurusamy9002
    @gurusamy9002 2 ปีที่แล้ว +3

    குஷி,வாலி இந்த ரெண்டு படம் போதும் இவர் எவ்வளவு பெரிய திறமைசாலி னு.

  • @call_me_niz7244
    @call_me_niz7244 2 ปีที่แล้ว +8

    He was terror while he was acting but in stage he is like a kid 🥰

  • @vanitabhupathy1970
    @vanitabhupathy1970 2 ปีที่แล้ว +154

    SJS... The best director, the best actor, the best human ❤️❤️

  • @divakerk2040
    @divakerk2040 2 ปีที่แล้ว +116

    SJ Suriya Sir Forever ❤️🥰🔥💥

  • @applearasu535
    @applearasu535 2 ปีที่แล้ว +917

    இந்த மனுஷன் கண் கலங்குனதும் என்னோட கண்ணும் கலங்கிடுச்சி

  • @libiyaK3030
    @libiyaK3030 2 ปีที่แล้ว +12

    Sj Surya sir unga akka maryselvi misskita 11th and 12th padichatha ninacha rompa perumaya iruku sir such a great teacher in my life ✨✨🎊🎊

    • @mohamedhannan9414
      @mohamedhannan9414 2 ปีที่แล้ว

      Excuse me sis ur also St . Micheal schl ah

    • @muthuesakkiammalraja783
      @muthuesakkiammalraja783 2 ปีที่แล้ว

      Me too..Enga English teacher 10 th la ... future la enna Panna poringa nu ketanga .. English teacher a indha schl ku varanunu snen ...good.. all d best nu sonnanga..na sonna mari English dhn eduthu padichn but andha schl la wk panna mudiyala

  • @bibymarie
    @bibymarie 2 ปีที่แล้ว +21

    My darling sj surya sir.. U really deserve every happiness in this world.. May all ur upcoming movie bcme blockbuster hits❤️

  • @chinnaal5968
    @chinnaal5968 2 ปีที่แล้ว +2

    அக்கா வந்தது எங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி அண்ணன் உங்களுடைய ஒவ்வொரு அசைவையும் பல முறை பார்த்து ரசிப்பவன் நான் . மேலு‌ம் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் ...

  • @zam_zee
    @zam_zee 2 ปีที่แล้ว +23

    SJ Suriya and his akka also very sweet smile....

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 2 ปีที่แล้ว +73

    குஷி, வாலி போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர். 90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத டைரக்டர்

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 2 ปีที่แล้ว +84

    One of my favourite star - SJS love and respect...

  • @manickamjmanickamj937
    @manickamjmanickamj937 2 ปีที่แล้ว +60

    எங்க ஊர் SJ.S... தனி ஆள் கிடையாது ஒரு ஊரே அவர் சொந்தம் தான் 💕💕💕அவர் அப்பா அம்மா நினைவிடம் (உள்ளார்)

    • @tharathanisha2576
      @tharathanisha2576 2 ปีที่แล้ว

      Yentha ooru

    • @manickamjmanickamj937
      @manickamjmanickamj937 2 ปีที่แล้ว

      @@tharathanisha2576 தென்காசி மெயின் ரோடு. உள்ளார்

    • @Simple_diaries_
      @Simple_diaries_ 2 ปีที่แล้ว

      Congratulations sir,love u lot sir.iam tirunelveli. 🙏🙏👍

    • @jas.....R
      @jas.....R 2 ปีที่แล้ว +1

      @@manickamjmanickamj937 ollar illa bro Vasudevanallur enga oorutha bro sj surya ku

    • @manickamjmanickamj937
      @manickamjmanickamj937 2 ปีที่แล้ว

      @@jas.....R ok 👍🏻

  • @dhiyaSanbala6602
    @dhiyaSanbala6602 2 ปีที่แล้ว +30

    SJ Surya sir is best actor ❤best director ❤ one of my fav sir 🥰 stay blessed forever and be happy sir😊

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว +13

    அக்கா தம்மிய பாத்ததும் , மனசில இனம்புரியாத சந்தோஷம் , என்னையும் அரியாம கண் கலங்கிடுச்சு , பின்னாடிவருவதை முன்னரே கணித்து படம் எடுக்கும் திறமை , சூர்யா அவங்களுக்கு..எங்க குடும்பத்தில ஒருத்தரா நினச்சேன் , கண் கலங்கிடுச்சு , என் மகன் நிக்கிறமாதிரி இருந்தது..

  • @alvaromortelove6925
    @alvaromortelove6925 2 ปีที่แล้ว +72

    Thalaivaree thalaivareee 😔😊😘🔥⚡️♥️

  • @ulloor_photography
    @ulloor_photography 2 ปีที่แล้ว +78

    வந்தா சுட்டா செத்தா Repeat uuu😁😁😁

  • @palanimurugan5852
    @palanimurugan5852 2 ปีที่แล้ว +60

    வாசுதேவநல்லூர் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😍🔥

  • @sr.vinolajesus1592
    @sr.vinolajesus1592 2 ปีที่แล้ว +43

    Hearty congrats S J Surya sir.

  • @beatsoflove3
    @beatsoflove3 2 ปีที่แล้ว +22

    He deserves to the core ❤️ The devil of acting 🔥 love you SJ Suriya Sir😍

  • @anukalyananu7803
    @anukalyananu7803 2 ปีที่แล้ว +13

    Sj akka yenga mam nice teacher talent women nice speaking 😇I miss u mam ☺Student super study
    and carrier rompe help pannuvanga 😊 yepom um happy ya irukanum

    • @muthuesakkiammalraja783
      @muthuesakkiammalraja783 2 ปีที่แล้ว

      S...Enga English teacher 10 th la ... future la enna Panna poringa nu ketanga .. English teacher a indha schl ku varanunu snen ...good.. all d best nu sonnanga..na sonna mari English dhn eduthu padichn but andha schl la wk panna mudiyala

  • @gangairaman
    @gangairaman 2 ปีที่แล้ว +10

    SJ sir.... I can understand your hard journey. Ini epothum ellaamum nalladha nadakkum.... Happyaa irunga sir.

  • @samuelwilliam781
    @samuelwilliam781 2 ปีที่แล้ว +1

    நிஜமாவே கண் கலங்கிட்டேன். வாழ்த்துக்கள். செல்வி அக்கா வாய்ப்பு கிடைச்சப்போ சரியா பயன்படுத்தனீங்க. நன்றி. கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால் உன்னை அநேகத்தில் அதிகாரியாய் வைப்பேன். கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது. God bless you. I love you கா🙏🌹🌹

  • @sayoojanil319
    @sayoojanil319 2 ปีที่แล้ว +13

    Sj surya one of the brilliant actor of tamil cinema use to see all his movies since my childhood 😊😊

  • @vijaymech2288
    @vijaymech2288 2 ปีที่แล้ว +2

    Akkava paathathum kulanthaya maaruna antha manushan 🤩 goosebumps Vera level

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 2 ปีที่แล้ว +3

    SJ.Suriya...I always like him.
    He's a very talented man .God bless him.

  • @subham9040
    @subham9040 2 ปีที่แล้ว +53

    Sj surya's sister is a teacher in our school,she is very simple and she will teach very well.I think she came infront of the camera for the first time.

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 2 ปีที่แล้ว +381

    எஸ் ஜே சூர்யாவிற்கு இன்னும் அதிகமாக வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.

  • @hayesvincent9858
    @hayesvincent9858 2 ปีที่แล้ว +1

    செல்வி டீச்சர் சூர்யா சார் அவர்களுக்கு இங்கு கிடைத்திருக்கும் புகழ்ச்சி வாழ்த்துக்கள். ஒருவகையில் எனக்கு பொறாமையா இருக்கு. மெய்சிலிர்க்குது. மனிதன் இந்த பூமியில் இது போல எதையும் தாண்டி எடுத்துகாட்டாக வாழனும். ஜொலிக்கனும். என் பிரார்த்தனை வாழ்த்துக்கள். தென்காசி மாவட்டம்.

  • @shahulhameedisbahanudeen7042
    @shahulhameedisbahanudeen7042 2 ปีที่แล้ว +16

    S.j.சூர்யா இந்த அவார்டு தகுதியானவர் நீங்கள்.....வாழ்த்துகள் சகோ.....

  • @SJeyavenkat
    @SJeyavenkat 2 ปีที่แล้ว +51

    Selvi Miss..My Fav Teacher.. My English Teacher.....St.Michael's School.....Tenkasi.

  • @senthilkumaruthayakumar6687
    @senthilkumaruthayakumar6687 2 ปีที่แล้ว +5

    SJ Surya is so humble and down to earth. 🙏🙏🙏

  • @umavijay8220
    @umavijay8220 2 ปีที่แล้ว +4

    Don’t cry sj Suriya sir ! I love you ❤️you’re such a humble person 😍

  • @tha9497
    @tha9497 2 ปีที่แล้ว +15

    S J surya deserves his accolades. Hard
    works pays off 👏

    • @nagalakshmiramasamy4749
      @nagalakshmiramasamy4749 2 ปีที่แล้ว

      Ippo ulla actors mattum ille peria level thalaivargal,sirandha padagar ,nalla kavinagar ellarum village irundhu daan vandanga.Enna
      Village discipline and culture hard work appidi😁💪💪

    • @tha9497
      @tha9497 2 ปีที่แล้ว

      @@nagalakshmiramasamy4749 நிட்சயமாய். Also they don't take this for granted. Appreciate their blessings more most of the time

  • @MatheshMathesh-eb3vw
    @MatheshMathesh-eb3vw 11 หลายเดือนก่อน +1

    Enga oruVasuthevanallur ❤ sj Surya anna

  • @zam_zee
    @zam_zee 2 ปีที่แล้ว +25

    That kushi bgm 🥰

  • @velu1671
    @velu1671 2 ปีที่แล้ว

    S j சூர்யா எப்போதும் சிறப்பு.சில சறுக்கல்கள்.அனைத்தும் அவரது துணிச்சலான எவரும் துணியாத கதைகளில்,கதாபாத்திரமானதன் விளைவாக மக்கள் மத்தியில்,அந்தகாலகட்டத்தில் வரவேற்பு பெறவில்லை.ஆனால் அவர் முயற்சிசெய்வதில் சோர்வடையா புலி .ஈழத்தமிழனாக எனது வாழ்த்துக்கள்.

  • @sajana.27
    @sajana.27 2 ปีที่แล้ว +4

    This man ❤️😫😩😭😭😭😭😭 , love you sir 💘💘💘💘💘

  • @thamasupaiyan3835
    @thamasupaiyan3835 2 ปีที่แล้ว +44

    Best of luck to SJS and acknowledged 100c
    Best wishes from STR fan
    looking forward again this epic combo
    STR SJS VP

  • @remingtonmarcis
    @remingtonmarcis 2 ปีที่แล้ว +12

    Very nice video indeed and I would like to thank Justin's sister for her Bible quote. CHRIST bless. Direction is a tough job and just acting under a director is not a tough one , but Justin's performances in recent films are really awesome. I love his role as a director in the film VAALI. GOD bless him and family.

  • @Thala-hs3pl
    @Thala-hs3pl 2 ปีที่แล้ว +22

    வாசுதேவநல்லூர் SJ சூர்யா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🌹❤️💐💐💐

  • @kolan63
    @kolan63 2 ปีที่แล้ว +3

    அபாரமான நடிப்பில் அசத்தி வருகிறார் . கடும் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.வாழ்த்துவோம் .

  • @mohdraji7099
    @mohdraji7099 2 ปีที่แล้ว +12

    Ond of the best genuine actors in tamil. Respectc sj sir ❤

  • @tidu1820
    @tidu1820 2 ปีที่แล้ว +10

    sirichikite azhararu 🥰SJ surya

  • @andrewsvinoth8264
    @andrewsvinoth8264 2 ปีที่แล้ว +6

    சிறிய வற்றில் நீ நம்பிக்கை உரியவனாக இருந்தால் பெரியவற்றில் உன்னை அதிகாரி ஆக்குவேன்..💥

  • @nabeelrihana257
    @nabeelrihana257 2 ปีที่แล้ว +3

    Romba super s. J surya sir..... 😍 yepothum happya eruga unga family kuda😅😅😅😅😅😅😅

  • @gurusamy9002
    @gurusamy9002 2 ปีที่แล้ว

    S.j.சூர்யா அக்கா,செல்வி மேம்-அருமையான பேச்சு

  • @shamark7933
    @shamark7933 2 ปีที่แล้ว +5

    Its my long time personal prayer to See Our Selvi miss on these stage with his brother.... It's happened...Praise and all glory to Our Lord Jesus christ...

  • @priyagopal3313
    @priyagopal3313 2 ปีที่แล้ว +2

    Thalaivare thalaivare thalaivare kalaktingaaaa pongaaa heartily congrats👏 Sj surya sir you deserve more than this.... Valthukal

  • @VAVipu94
    @VAVipu94 2 ปีที่แล้ว +3

    Pure smile 😊 yaa unakku ❤️

  • @shahinashahi9972
    @shahinashahi9972 2 ปีที่แล้ว +2

    Seriously I cried 😳😳😳 such a cute person paaa😍😍😍😍😍

  • @jungkook_0t715
    @jungkook_0t715 2 ปีที่แล้ว +9

    My teacher SJ Surya sister selvi miss 🤩🤩🤩🤩

  • @RajInhawk
    @RajInhawk 9 หลายเดือนก่อน

    Hardworking never fails he is genius Vaali, kushi, Maanadi ultimate movie 🎉

  • @sparxceo3309
    @sparxceo3309 2 ปีที่แล้ว +19

    Good man ☺️ sj Surya 🔥

  • @kalaiselvam8033
    @kalaiselvam8033 2 ปีที่แล้ว +8

    எங்கள் மண்ணின் மைந்தன் SJ❤

  • @karuppasamy299
    @karuppasamy299 2 ปีที่แล้ว +16

    வாசுதேவநல்லூர் ....😘😘😘

  • @pavitrajayakumar9553
    @pavitrajayakumar9553 2 ปีที่แล้ว +4

    SJ Surya sir, nenge mellum2 nalla varanum😢🙏🏽♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥

  • @ramudamu191
    @ramudamu191 2 ปีที่แล้ว +63

    தலைவரே கண்கலங்க வச்சிட்ட தலைவரே போ தலைவரே 😰😰😰

  • @rehnakrishna4454
    @rehnakrishna4454 4 หลายเดือนก่อน

    Such a great inspiration...SJ SURYAH SIR..i'm from andhra..though I don't know the language but i feel his words and expressions....❤ Great hardwork still going on...❤❤❤ Super sir i'm die hard fan of u sir really

  • @varun8753
    @varun8753 2 ปีที่แล้ว +41

    6:07 6:41 so cute nayan challam 😘😘👌

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 2 ปีที่แล้ว +4

    Happy to see dd after so many years n that voice

  • @drm3670
    @drm3670 2 ปีที่แล้ว +3

    My favourite since then…everyone’s favourite now & hereafter🥰Love you Sj Suryah sir❤️A gem of a person✨

  • @blueworld.k5167
    @blueworld.k5167 2 ปีที่แล้ว +1

    Don film படம் முதலில் என்னடா இப்படி எடுத்துட்டாரேனு தோனுச்சி பாதி படத்தில் வேற மாதிரி கதை. Super. S.j surya seen
    Siva karthikeyan அப்பா கால் பாத வெடிப்பு Seen super

  • @gnanapazham1252
    @gnanapazham1252 2 ปีที่แล้ว +13

    ⭐S.J.Sir you are Acting Don ⭐

  • @வீரமேவாகைசூடும்
    @வீரமேவாகைசூடும் 2 ปีที่แล้ว +2

    SJ Surya Annan.....❤️🔥Vasudevanallur ....🔥

  • @xavierchecuvar3466
    @xavierchecuvar3466 2 ปีที่แล้ว +20

    Kushi mathuri innoru movie yaralayum kuduka mudiyathu....

  • @krishnasastha749
    @krishnasastha749 2 ปีที่แล้ว

    எங்க வீட்டு பக்கத்துல இருக்கு. செல்வி டீச்சர். சேவை செய்ற பள்ளிக்கூடம். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் தன்னடக்கம் முக்கியம் என்பதற்கு எஸ் ஜே சூர்யா சார் நல்ல உதாரணம். உலக சினிமாவுக்கு நீங்கள் உயர வாழ்த்துக்கள் சார்.

  • @esakki7777
    @esakki7777 2 ปีที่แล้ว +10

    Sj Surya Aathan than Engal School HM Romba perumaiya iruku♥️🔥

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar 2 ปีที่แล้ว +2

    Avalo criticism avalo avamanam neenga romba pavam .... you did sir SJ SURYA superb actor ❤❤❤❤NEW part 2 yadunga sir

  • @ungalnanbanram4877
    @ungalnanbanram4877 2 ปีที่แล้ว +6

    உண்மையாவே don ஹீரோ இவர்தாம்ப்பா 😍😍😘

  • @chellanarayanan9304
    @chellanarayanan9304 ปีที่แล้ว +1

    Hattss off👌🏻👌🏻 So great. Must important is honesty and sincernity.

  • @suryasoudamini7600
    @suryasoudamini7600 2 ปีที่แล้ว +3

    I have no idea how much I love this man. Manisan thangom pa❤️

  • @muthukumarthirumalaivelu6609
    @muthukumarthirumalaivelu6609 2 ปีที่แล้ว +2

    One more information SJ suriya sister every year adapt poor girl child and help her for their studies in my village also two young children studying because of her help...... Really u r amazing Maam... I felt this s right place to express our love for u

  • @sowmiyadevi6272
    @sowmiyadevi6272 2 ปีที่แล้ว +12

    SJ Suriya sir...most favourite 😇😇😇😇

  • @seethadevik8652
    @seethadevik8652 2 ปีที่แล้ว

    Ungala enakku Rompa pidikkum anna enakku mattum illa enga family kku ellorukkum pidikkanum ❤️❤️❤️❤️

  • @kkarthickkarthick2576
    @kkarthickkarthick2576 2 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mariselvi5225
    @mariselvi5225 2 ปีที่แล้ว

    Intha selvi miss than enaku school la history mam miss you mam