யாரு இவர Villain-னு சொன்னது?😯மனுஷன் தாய் பாசத்துல உறைஞ்சு நிக்கிறாரு😇 SJ Suryah Heart Touching Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 639

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 ปีที่แล้ว +124

    BEHINDWOODS GOLD MEDALS 2022: th-cam.com/play/PLV_aspERmuCLFQ_ntB0EHeP0uu2MVq7e0.html
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 2 ปีที่แล้ว +302

    அம்மாக்காளை மதிக்கும் பிள்ளைகள் தோற்பதில்லை. SJ வின் சிரிப்பு ரொம்பவே அழகு

  • @மூங்கிலான்-ள9ந
    @மூங்கிலான்-ள9ந 2 ปีที่แล้ว +582

    அஜித் அவர்களை நல்ல நடிகர் என்று கூறுவதற்கு மிக முக்கியமான காரணம்
    s j சூரியாவின் வாலி

  • @jansirani4601
    @jansirani4601 2 ปีที่แล้ว +440

    திறமையுள்ள ஒரு இளைஞனை அங்கீகரித்த நடிகர் அஜீத் சார் அவர்களுக்கு பாராட்டுக்கள். அந்த அங்கீகாரம்தான் நடிகர் இயக்குனர் என்ற sj சூர்யா அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது.

  • @-TAMILAN-NOOR-
    @-TAMILAN-NOOR- 2 ปีที่แล้ว +863

    எஸ் ஜே சூர்யா நடிகனாக நடிப்பதிலும் சரி வில்லனாக நடித்தாலும் சரி மிக அருமையாக உள்ளது

  • @chandrakumari5979
    @chandrakumari5979 2 ปีที่แล้ว +287

    Ajith has been a big motivator for S J Surya. 👍

  • @sadikpv
    @sadikpv 2 ปีที่แล้ว +84

    1. His memory
    2. His smile
    3. His Mother 🥰

  • @sahanylanka3845
    @sahanylanka3845 2 ปีที่แล้ว +140

    உண்மையில் சொல்வதற்கு வார்த்தை இல்லை நடிகர்களில் பிடித்த நடிகர் இருந்தாலும் எஸ் ஜே சூர்யாவை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
    genuine actor s.j.surya Sir 😎😍

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 ปีที่แล้ว +21

    நல்ல உள்ளம் கொண்ட கள்ளகபடமற்ற சிரித்த முகம் வாழ்க வாழ்க வாழ்க வளர்க

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 ปีที่แล้ว +55

    அம்மாவின் அன்பு குழந்தை யின் சிரித்த முகம் அழகு

  • @applearasu535
    @applearasu535 2 ปีที่แล้ว +400

    இந்த தருணத்தில் அஜித் அவர்களின் நல்ல உள்ளத்தை பாராட்டியே ஆகணும் 👌🏻

  • @swarnaimponcollections
    @swarnaimponcollections 2 ปีที่แล้ว +147

    Such a down to earth actor & Kind Hearted - SJ SURYA❤️

  • @Tamilstarsnet
    @Tamilstarsnet 2 ปีที่แล้ว +12

    இவர் சிறந்த நடிகர் மற்றும் வில்லன் மட்டுமல்ல.....
    சிறந்த இயக்குனர்-ம் ஆவர்...

  • @s.sudharsan-highschool6159
    @s.sudharsan-highschool6159 2 ปีที่แล้ว +130

    Thalaivarey... Dialogue from Manadu.. None can replace his modulation... Highly gifted actor with talent

    • @antonycruz447
      @antonycruz447 2 ปีที่แล้ว

      Intha punai theriyum
      Intha punai theriyuma

  • @mohamedabdullah9948
    @mohamedabdullah9948 2 ปีที่แล้ว +65

    Man with zero haters🥰😍

  • @lovelybalulovelybalu9230
    @lovelybalulovelybalu9230 2 ปีที่แล้ว +821

    ꜱᴊ சூர்யா வில்லத்தனத்திற்கு யாரெல்லாம் ரசிகர்கள் 🥰🔥

  • @satheesha5472
    @satheesha5472 2 ปีที่แล้ว +20

    சோகமான தருணத்தில் குடை உங்கள் சிரிப்பு ரொம்ப புடிக்கும் சார் ♥️♥️♥️

  • @astymini4035
    @astymini4035 2 ปีที่แล้ว +64

    அழகு வில்லன் ❤🌹 அழுதுவிட்டேன் பா தாய் அனைவரும் நினைத்தலே மனதில் மழை மகிழ்ச்சியாய் பெய்யும் ❤♥️🌹

  • @rajalakshmi8645
    @rajalakshmi8645 2 ปีที่แล้ว +7

    அந்த மேடையில் தன் மகனைப் பார்ப்பதுபோல் Surya-வைப் பார்த்து மகிழ்ந்து மனதில் தோன்றிய வார்த்தைகளை காகிதத்தில் அழகாக எழுதி அதை அழகாக வாசித்து Surya-வை ஆசீர்வதித்த ஷோபா - ம் மாவின் தாய்ப் பாசம் அங்கு சூர்யாவின் அம்மா- வாக தெரிந்தார்.

  • @nevergiveup6677
    @nevergiveup6677 2 ปีที่แล้ว +9

    Ak na summava avaru aala pakkamadaru manasapakkara manusa.... 😇

  • @puvinthaliratrocities9181
    @puvinthaliratrocities9181 2 ปีที่แล้ว +44

    SJ surya's smile so cute and godly thing. I love it

  • @singersiva1424
    @singersiva1424 2 ปีที่แล้ว +238

    ✨😘Sj surya fans 💯

  • @sharathsin4090
    @sharathsin4090 2 ปีที่แล้ว +20

    This person deserves more roles ... recognition from Tamil industry....he is exceptional ....seen his acting in DON....he is simply superb.... his new fan from Karnataka...

  • @sathosh..premam8361
    @sathosh..premam8361 2 ปีที่แล้ว +89

    Sj..suriya ..viilanavum..pidikkum..🤗🤗❤️
    Villan.. character..la..comedya..panrathu..atha..vida..romba.. pidikkum...😂😂😊😊🥰🥰..sj..suriya..veriyan..💯🔥🔥💫

  • @ragavank3532
    @ragavank3532 2 ปีที่แล้ว +10

    உங்கள்வெற்றிப்பயணம் தொடர
    வாழ்துக்கள் sj சூர்யா சார்.

  • @rafiqbabutaj5531
    @rafiqbabutaj5531 2 ปีที่แล้ว +58

    SJ Suriyah is highly talented actor Director and nice person also 💞🙏

  • @yuvarajs1598
    @yuvarajs1598 2 ปีที่แล้ว +19

    His smile is so true 😁(not fake smiles like few actresses)

  • @thalasathyansathiyaseelan4064
    @thalasathyansathiyaseelan4064 2 ปีที่แล้ว +139

    திறமையான இயக்குனர்களை அறிமுக படுத்திய தல அஜித் குமார் அவர்களுக்கு நன்றி 😎🔥💥

  • @hurt_life270
    @hurt_life270 2 ปีที่แล้ว +45

    10:08 thala thala than avaru mathavangala mathikanumnu avaru kitta irunthu kathukulam 😍 love you thala

  • @abdulmuid6894
    @abdulmuid6894 2 ปีที่แล้ว +154

    Man of hardwork and heart work
    Dont give up till you succeed, regardless of age: S J Surya🔥

  • @abi9597
    @abi9597 2 ปีที่แล้ว +5

    Stunning and jubilant SJ suriya.... Lovely...

  • @prabu3118
    @prabu3118 2 ปีที่แล้ว +277

    அஜித் குமார் தான் இளம் இயக்குனருக்கு முதல்முதலாக வாய்ப்பை அளித்தார்....😎

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 2 ปีที่แล้ว +33

      தவறு முதன்மதலில் இளம் இயக்குனா்களுக்கு வாய்ப்பளித்தது கேப்டன்விஜயகாந்த் தான் உங்களுடைய கூற்று தவறானது.

    • @sajith52002
      @sajith52002 2 ปีที่แล้ว

      @@sankarasubramaniank6363 💯👍😂

    • @vijayalakshmimuniyan6676
      @vijayalakshmimuniyan6676 2 ปีที่แล้ว

      @@sankarasubramaniank6363 மிகவும் சரி

    • @கவலைகந்தன்
      @கவலைகந்தன் 2 ปีที่แล้ว +1

      @@sankarasubramaniank6363 கேப்டன் 👍

    • @bestboy4257
      @bestboy4257 2 ปีที่แล้ว +1

      @@sankarasubramaniank6363 captain eppavum mass 🔥

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 ปีที่แล้ว +12

    அம்மாவை பற்றிய விளக்கம் அருமை. அற்புதம்.

  • @GaneshGanesh-ge2xf
    @GaneshGanesh-ge2xf 2 ปีที่แล้ว +21

    கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு ❣️❣️

  • @Premkumar007-p9h
    @Premkumar007-p9h 2 ปีที่แล้ว +61

    No one can full fill mothers love . I love u mom ❤️❤️🤱

  • @Nitin-jee-m1in
    @Nitin-jee-m1in 2 ปีที่แล้ว +6

    🔥🔥🔥🔥இசை வீசி என்னாலும் இசை 🔥🔥🔥 SJ Surya sir...me biggest fan 🔥👏🏻 I

  • @Balaji_yadav.18
    @Balaji_yadav.18 ปีที่แล้ว +23

    Proud to Ajith sir fan 😊😊❤

  • @sreejithsreelal2756
    @sreejithsreelal2756 2 ปีที่แล้ว +22

    Big fan of SJ Surya sir and Vijay Setupati sir from kerala 😍

  • @jenii1788
    @jenii1788 2 ปีที่แล้ว +178

    Priyanka anchoring vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 That's y she is number 1 🔥🔥🔥 In live show the way she gripped the show from start to end vera level vera level🔥🔥🔥

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc 2 ปีที่แล้ว +39

    My childhood favorite, my fav director, favorite actor, favorite writer, favorite human and my role model dir sj surya ❤

  • @mkveni344
    @mkveni344 2 ปีที่แล้ว +4

    அருமையான திறமையான மனிதர்.....
    புன்னகை பூக்கும் அழகிய முகம்!!....
    வாழ்த்துக்கள் சகோதரா!!!!!

  • @prabinprabhakar4687
    @prabinprabhakar4687 2 ปีที่แล้ว +13

    Sj surya rocks...hats off to his dedication 👏

  • @tharjarajpandiyan1656
    @tharjarajpandiyan1656 2 ปีที่แล้ว +16

    எங்கள் மண்ணின் மைந்தன் எஸ் ஜே சூர்யாவிற்கு வாழ்த்துக்கள்

  • @worldisblind1392
    @worldisblind1392 2 ปีที่แล้ว +16

    Best villain ❤️❤️❤️❤️❤️❤️

  • @NoufilNoufi
    @NoufilNoufi 2 ปีที่แล้ว +14

    10:08 pure bliss💥

  • @rajarajeshwaris1788
    @rajarajeshwaris1788 2 ปีที่แล้ว +12

    SJ Surya sir🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 mass da🥰🥰🥰🥰🥰🥰 lovely person 💖💖💖💖💖💖💖

  • @Saravanan_Tamilnadu72
    @Saravanan_Tamilnadu72 2 ปีที่แล้ว +144

    தனக்கிருந்த வசதிகளை விட்டுவிட்டு சினிமா ஆசைக்காக பலகஷ்டங்களை சந்தித்த மாகாநடிகன்.

  • @SivaSiva-cv8px
    @SivaSiva-cv8px 2 ปีที่แล้ว +12

    Sj surya ..Thala Aijth😍

  • @florencemurugesu83
    @florencemurugesu83 2 ปีที่แล้ว +31

    S.J Suria any character suits him. All the best God bless you!

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 2 ปีที่แล้ว +2

    எஸ் ஜே சூர்யா நடிகனாக நடிப்பதிலும் சரி வில்லனாக நடித்தாலும் சரி மிக அருமையாக உள்ளது
    very good mr suriya
    god bless you
    eelatamilan
    liverpool
    uk

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc 2 ปีที่แล้ว +9

    That must have been emotional for him to walk with that statue at 8:02! I could see he is trying not to cry. Hope his life is filled with good moments!

  • @love-x1f2h
    @love-x1f2h 2 ปีที่แล้ว +23

    Ajith thala🥺♥️sj surya😁💯

  • @muruganv8993
    @muruganv8993 2 ปีที่แล้ว +19

    நல்ல சிறந்த மனிதர் அண்ணன்

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 2 ปีที่แล้ว

      பெண்கள் விஷயத்தில் மோசமான ஆள்

  • @fronic4270
    @fronic4270 2 ปีที่แล้ว +20

    While he said if i failed i am ready to go back as cleaner i got really touched .taking risk in life is not easy

  • @manoharanthilakshan2476
    @manoharanthilakshan2476 2 ปีที่แล้ว +17

    சிரிப்பு அழகன் sj suriya

  • @askmeforreason8974
    @askmeforreason8974 2 ปีที่แล้ว +13

    💟sj surya a very good human.
    💟avar thirumanam panra girl very luck girl.because amma va nesikirawanaala mattum than manaiwiya nesikka mudium.
    💟amma vai nesikkum oru uyarndha man wowo

    • @askmeforreason8974
      @askmeforreason8974 2 ปีที่แล้ว

      @Umasankari manickam gentleman apdi panna maatanga

    • @mamabear7016
      @mamabear7016 2 ปีที่แล้ว

      @Umasankari manickam if the dad modeled respectable behavior towards women around him and took care of his wife like a queen the son would automatically do the same. Mostly the sons who are extremely protective of their mothers saw their mother being abused and treated disrespectfully and try to make up for it by pampering the mother not realizing that they are taking their wife for granted. In this case the mother should teach the son to treat the DIL with the respect she deserved from the father. இங்க பிரச்சனை மருமகள்கள் மாமியார் ஆவதுதான், ஒரு பொண்ணா யோசிச்சா மாமியார்கள் மருமகள்கள் பக்கம் அரண் மாதிரி நிப்பாங்க. கால மாற்றத்தையும் அம்மாக்கள் புரிஞ்சிக்கனும் … கஷ்டம்தான் எல்லாரும் மனுஷங்கதானே :) குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

  • @arunrocks7713
    @arunrocks7713 2 ปีที่แล้ว +123

    Vijay sir ...tha young directors ku athiga vaaipu kuduthathu🔥🔥🔥

    • @kowsalyamunisamy8461
      @kowsalyamunisamy8461 2 ปีที่แล้ว +4

      😜😜

    • @arunrocks7713
      @arunrocks7713 2 ปีที่แล้ว +4

      @@kowsalyamunisamy8461 anga paaru ...avan mattum kuru kuru nu paakuraan paaru...enna da lookuuu😂😂😂

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 2 ปีที่แล้ว +1

      @@kowsalyamunisamy8461 amai🐢🐢🐢🐢🤣😜

    • @peterepsrj4497
      @peterepsrj4497 2 ปีที่แล้ว +10

      I think ' vaali' thaan mudhala vandhadhu. ' kushi' adhuku apuram thaan vandhadhu. Vali came in 1999 and Kushi came in 2000

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 2 ปีที่แล้ว

      @@peterepsrj4497 sj surya,,illa vera neraya peruku vaipu kuduthurukaru,,total 21 director

  • @wasteoftime8141
    @wasteoftime8141 2 ปีที่แล้ว +97

    மனிதனை மனிதனாக மதிக்கும் ஒரே மகா நடிகன் அண்ணன் அஜித் குமார் 🔥❤️

    • @nandhanandha5811
      @nandhanandha5811 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @OPMugeshFF
      @OPMugeshFF 2 ปีที่แล้ว +1

      @@nandhanandha5811 nalla siringa....

    • @intense_az3898
      @intense_az3898 ปีที่แล้ว +1

      @@nandhanandha5811 sirIka thaan bro neenga laiki

    • @Youtubeman69
      @Youtubeman69 2 หลายเดือนก่อน

      Yellarum yena mirugama da parpanga. Kena ku🔥 yethana olaritu iru

  • @baski5773
    @baski5773 2 ปีที่แล้ว +2

    Enakku miga miga pidiththavar
    sj surya Annan avar kadhaanaayagan
    & villan irundume super & avarin arumayaana sirippu,adhu enakku migavum pidikkum,nanry nanry nanry ❤❤❤❤❤👍👍👍👍👍👍👍

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en 2 ปีที่แล้ว +5

    பெத்தவளை சுமக்கும் பாகியம் உனக்கு கிடைத்தது அளவில்லா மகிழ்ச்சி ⚘👉

  • @mohamedmafaaz3189
    @mohamedmafaaz3189 2 ปีที่แล้ว +4

    he has a very humble and genuine smile

  • @reactionshortseditz4992
    @reactionshortseditz4992 2 ปีที่แล้ว +16

    தல மாதிரி ஒரு சூப்பர் கேரக்டர் பார்ப்பது அபூர்வம்🥰🥰💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 2 ปีที่แล้ว +5

    Shobha madam அவர்களிடம் S.J. Suriya விருது பெறுவது மிகப் பொருத்தமாக உள்ளது.

  • @Bena_Fathima
    @Bena_Fathima 2 ปีที่แล้ว +50

    எதுக்கு அழுகை வருது தெரியலை 😢😢😢😢😢😢😢 ரொம்ப எமோஷனல் ah இருக்கு

  • @anparasan6406
    @anparasan6406 2 ปีที่แล้ว +15

    Thala ajitha all ways mass love you thala sj suriya gread man

  • @sweneetaishara8505
    @sweneetaishara8505 2 ปีที่แล้ว +21

    One of the fav actor❤️

  • @subalakshmis1926
    @subalakshmis1926 2 ปีที่แล้ว +8

    Sjs💥💥💥💥thalapathy masss♥♥😘😘😘

  • @iravaathan
    @iravaathan ปีที่แล้ว +4

    SJ Surya Unsung hero ❤

  • @ayishasitthika9076
    @ayishasitthika9076 2 ปีที่แล้ว +30

    Thalabathy always mass 🔥🔥🔥🔥🔥✨✨✨💥💥💥

  • @Ajithkumar-un6yj
    @Ajithkumar-un6yj 2 ปีที่แล้ว +11

    Antha satham🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Thalapathy 🔥🔥🔥🔥

  • @MAJAGANG
    @MAJAGANG 2 ปีที่แล้ว +9

    Yar Padam odinalum HERO ANGA NANGA DA💥✨💓 AK AND VJ

  • @arjunv2117
    @arjunv2117 2 ปีที่แล้ว +3

    AK ❤️ manidha kadavul 🔥 SJ Surya ❤

  • @keerthanakeerthana1748
    @keerthanakeerthana1748 2 ปีที่แล้ว +5

    S j surya sir sirippu so cutee

  • @DasGaneshRAKESH
    @DasGaneshRAKESH 2 ปีที่แล้ว +8

    He is one of the best talent, pls do more more films

  • @vsrinfo5619
    @vsrinfo5619 2 ปีที่แล้ว +6

    I like sjsurya sir kushi my fav movie thalapathy azhaga kaamichi erupaga pitigum sir
    Proud of u sir unga paarthu sila per kaththuganum

  • @ndcreations3458
    @ndcreations3458 ปีที่แล้ว +6

    SJ Surya Smile is enough to bring fire 🔥
    What Versatile Smile He Has🥰

  • @nanthakumar5572
    @nanthakumar5572 2 ปีที่แล้ว +8

    I am so happy he is being recognised now.....

  • @sivaramaprabhuprabhu1226
    @sivaramaprabhuprabhu1226 2 ปีที่แล้ว +1

    I love SJ SURYA anna. .superb in maanaadu.God bless u anna

  • @leo_blaster22
    @leo_blaster22 2 ปีที่แล้ว +188

    Thalapathy is not there but , one pic is enough to show thalapathy Vijay Annan mass🔥 Ratchasa pugazh ondru elunthu nikkum olikkum per ondru arangamey adhira vaikkum💥 Vijay anna

  • @n.a2302
    @n.a2302 2 ปีที่แล้ว +38

    Thalapathy 🔥🤩 Andha satham Athu lam Thalapathy ku mattum than varom 💥💥💥🔥🔥

  • @prakashjinukuti3902
    @prakashjinukuti3902 ปีที่แล้ว +1

    Sj surya sir more than a hero ..... Love your acting sir . fan from Ap

  • @Social_Activist-2004
    @Social_Activist-2004 2 ปีที่แล้ว +40

    அதுதான் அஜித்குமார் 👌🏼

  • @guru9583
    @guru9583 2 ปีที่แล้ว +86

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @Selvaragavan004
    @Selvaragavan004 2 ปีที่แล้ว +9

    I got goosebumps this scene ❤️

  • @Priya-kf7dn
    @Priya-kf7dn 2 ปีที่แล้ว +4

    Sjsir unga voicethan super villan hero commediyen ellathukkum neengal settanavar

  • @manjulavijayabaskar6849
    @manjulavijayabaskar6849 2 ปีที่แล้ว +2

    Her SMILE😸😊😎 🔥💥
    VAALI 💥🔥🤩🥰

  • @TiMESETGalatta
    @TiMESETGalatta 2 ปีที่แล้ว +16

    நானும் இவங்கள மாதிரி ஒரு நல்ல TH-camra ஆகணும் னு ஆசை ஆனா அதுக்கு உங்களுடைய சப்போர்ட் வேணும்••❤️❤️❤️

  • @monsterchinna8283
    @monsterchinna8283 2 ปีที่แล้ว +37

    Heart touching movement SJ SURYAH sir 🫂🤝

  • @brindiyamancy5599
    @brindiyamancy5599 2 ปีที่แล้ว +3

    ayo manusan kozhandha maadhiri pola God bless you sir keep smile eppavume

  • @ajithkumar360
    @ajithkumar360 2 ปีที่แล้ว +6

    The real man who can show is different colors in reality 😍

  • @iyyaduraimanikandan1716
    @iyyaduraimanikandan1716 2 ปีที่แล้ว +1

    Sj sir fan ah Iruka I'm proud ah feel panren

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 ปีที่แล้ว +16

    Shoba Amma soulful voice
    Beautiful speech

  • @guru7547
    @guru7547 2 ปีที่แล้ว +51

    தளபதி இருக்குற மாஸ் வேற யாருக்கு வரும் 💥💥💥🔥🔥🔥பெயர் கூட சொல்ல வேண்டாம் அவர் புகைப்படம் போதும் 🥶🥶💥💥💥💥

    • @viyom6908
      @viyom6908 2 ปีที่แล้ว

      அப்பா அம்மா மேல கேஸ் போட்ட பொறம்போக்கு விஜய்

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 2 ปีที่แล้ว +1

      Ama,,,Proud of Thalapathy veriyans🔥🔥🔥

    • @leerider5989
      @leerider5989 2 ปีที่แล้ว +7

      Eanrum thala 🔥

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 2 ปีที่แล้ว

      @@leerider5989 yanda,,,mass yarukkunu paathiyalla,,,Thalapathy than eppothum masss🔥🔥🔥🔥🔥

    • @vijay27643
      @vijay27643 2 ปีที่แล้ว

      @@RamRam-uo4ri super bro

  • @RamRam-uo4ri
    @RamRam-uo4ri 2 ปีที่แล้ว +62

    Pure mass Thalapathy🔥🔥🔥🔥

  • @ajicalicutfarmandtravel8546
    @ajicalicutfarmandtravel8546 2 ปีที่แล้ว +3

    Dear .. Surya ... Best wishes
    Love 💞 from Kerala

  • @muthukumaravelboopathi8358
    @muthukumaravelboopathi8358 2 ปีที่แล้ว +1

    அருமை ஸ்மைல் i like SJ.Suriya congratulations

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 2 ปีที่แล้ว +1

    I like SJ 's attitude.God bless you SJ Siriya

  • @jeyamary8734
    @jeyamary8734 2 ปีที่แล้ว +7

    Suriya sir,we are happy to receive the award. Congratulations

  • @gowthamlee7300
    @gowthamlee7300 2 ปีที่แล้ว +15

    அந்த சிரிப்பு ♥️💥

  • @santhinisanthikumar7285
    @santhinisanthikumar7285 2 ปีที่แล้ว +10

    Very good human being and good actor