Padokotti is successful movie in those period and it ran each and every village of Tamil Nadu gave good collection and ran than other films in those period.
கருவாடு மீன் ஆகாது, கறந்த பால் மடி புகாது, கம்யூனிசம் அண்ணாயிசமாகாது, பணக்காரனை ஏழையாக்குவதில்லை நம் எண்ணம், ஏழையை பணக்காரன் ஆக்குவதே எனது லட்சியம் ,இது புரட்சித்தலைவரின் எண்ணங்கள் இதுவே அண்ணாயிசம். புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
Padagoti music re- recording super. Out door Kerala backwaters super. Padagoti shall remain in mind for ever not only MGR fans but all cinema goers. VS
If Sivaji fans could not digest the success of Padagoti it is their folly. Sivaji did more than 300 films. His fans admired his acting. Success and failure throws back producers to street. But many of the producers were lucky enough to produce film for MGR. we hv to thank such producers because it gives employment to lakhs of technicians and labourers. Films of Vijay Rajini Ajit Sarathkumar Vijayakanth may be a failure for others but it has given food life to lakhs of working class. In my view it wd be better not to comment on success or failure of any film because it gives employment and life in the background. VS
சிவாஜியின்இரண்டு கருப்பு வெள்ளை படங்கள் குறைந்த முதலீட்டில் ,குறைந்த நாட்களில் எடுக்கப் பட்டு இரண்டும் வணிக ரீதி வெற்றி சுவைத்த படங்கள்,பெரும் பொருட் செலவில் வண்ணத்தில் எடுக்கப் பட்ட படகோட்டி பட வசூலுடன் ஒப்பீடு செய்வதே தவறு,அதே ஆண்டில் ஒரு மாத இடைவெய்யில் வந்த தாயின் மடியில் படு தோல்வி அடைந்த படம். இதை எல்லாம் சொல்வதே இல்லை,1965இல் வந்த எங்க வீட்டுப் பிள்ளை செய்த சாதனையை மிகப் பிரம்மாண்டமாக அதே ஆண்டில் வந்த எம்ஜியார் நடித்த மிகசிறந்த படமான ஆயிரத்தில் ஒருவன் பெற இயலவில்லை,மொழிப் போர் தீவிரம் அடைந்தது ஓரு காரணம் என்றும் சொல்லப் பட்டது,அதே காலத்தில் வந்த திருவிளையாடல் வசூலை வாரிக் குவித்தது,மொழிப் போர் நடந்த போது அண்ணண் சிவாஜி காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார்,அந்தப் படம் எப்படி ஓடியது,பட ஓட்டங்களை பற்றி சொல்லும் போது மேம் போக்கு விமர்சனம் செய்வது எந்த வகையில் சரி,ஒரே ஒரு கேள்வி படகோட்டி தமிழ் படம்,தமிழ் நாட்டில் மீனவ சமுதாய மக்கள் யாராவது அந்தப் படமானிக்க்கம் போலவும் முத்து போலவும் உடை அணிந்த சுவடாவது உண்டா,யாராவது சொல்ல முடியுமா,அட போங்கப்பா.
Super 👍👍👍 thanks sir.❤MGR❤ songs ❤
எம்ஜிஆர் எங்கள்குலசாமிஇந்தஉலகம்இயங்கும்வரைஎம்ஜிஆரின்புகழ்ஒலித்துக்கொண்டேஇருக்கும்வாழ்கபுரச்சிதலைவர்புகழ்ஓங்குக.வெற்றி.வெற்றி.இரட்டைஇலைக்கேவெற்றி.வெற்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சூப்பர் படம்
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
அருமை சார்..
Ever green hero mass hero collection Chakraborty is purachi thaalaiver Bharath Rathna Dr.MGR 🙏🙏🙏
Arumaiyana padam sir super
கொடுத்தெல்லாம் கொடுத்தான் யாருக்கெல்லாம் கொடுத்தான் இந்த பாடல் அப்துல் கலாம் ஐயாக்கு பிடித்த பாடல்
Super. Super.
மக்கள் திலகம் அவரே எவராலும் வெல்ல முடியாது
Padokotti is successful movie in those period and it ran each and every village of Tamil Nadu gave good collection and ran than other films in those period.
தன் படங்களில் மூட நம்பிக்கை கடவுள் தொடர்பான காட்சிகளை MGR அவர்கள் மக்களிடம் கடைசி வரை திணிக்கவில்லை
Ama Ada bulli pathi thinikkala
Ada bulli pathi thinikkala
கருவாடு மீன் ஆகாது,
கறந்த பால் மடி புகாது,
கம்யூனிசம் அண்ணாயிசமாகாது,
பணக்காரனை ஏழையாக்குவதில்லை நம் எண்ணம்,
ஏழையை பணக்காரன் ஆக்குவதே எனது லட்சியம் ,இது புரட்சித்தலைவரின் எண்ணங்கள் இதுவே அண்ணாயிசம்.
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
அதெல்லாம். புரட்சி தலைவர். MGR.. ரோடு
முடிந்தது.
இப்போ கருத்து இல்ல
கற்பழிப்பு தான்.. எடுகிறாங்க... ஜாதி மதம். சண்டை வர்ற அளவுக்கு 😮
இப்படத்தின்பாடல்கல்எட்டுஅத்தனையும்தேன்சொட்டு
Padagoti music re- recording super. Out door Kerala backwaters super. Padagoti shall remain in mind for ever not only MGR fans but all cinema goers. VS
மூட நம்பிக்கை எது, இறை உணர்வு என்றால் என்ன என்று உம்மால் விளக்க முடியுமா mr.அப்துல்.
❤True What You Said❤
If Sivaji fans could not digest the success of Padagoti it is their folly. Sivaji did more than 300 films. His fans admired his acting. Success and failure throws back producers to street. But many of the producers were lucky enough to produce film for MGR. we hv to thank such producers because it gives employment to lakhs of technicians and labourers. Films of Vijay Rajini Ajit Sarathkumar Vijayakanth may be a failure for others but it has given food life to lakhs of working class. In my view it wd be better not to comment on success or failure of any film because it gives employment and life in the background. VS
❤Even before Sivaji MN Nambiar had donned13 roles❤
உன் ஆளு என்ன பன்னார் என்று சொல்,நம்பியாரை துணைக்கு,அசோகனை துணைக்கு இப்படியே பேசிக் கொண்டிருங்கள்,
மன்னிக்கவும் மர்.அன்வர்.இஸ்லாம் மதத்தில் இருந்து கொண்டு இறை நம்பிக்கை ,திணிப்பு பற்றி நீர் சொல்லலாமா.
தேவலோக இறை பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள் நன்றி வணக்கம்
சிவாஜியின்இரண்டு கருப்பு வெள்ளை படங்கள் குறைந்த முதலீட்டில் ,குறைந்த நாட்களில் எடுக்கப் பட்டு இரண்டும் வணிக ரீதி வெற்றி சுவைத்த படங்கள்,பெரும் பொருட் செலவில் வண்ணத்தில் எடுக்கப் பட்ட படகோட்டி பட வசூலுடன் ஒப்பீடு செய்வதே தவறு,அதே ஆண்டில் ஒரு மாத இடைவெய்யில் வந்த தாயின் மடியில் படு தோல்வி அடைந்த படம். இதை எல்லாம் சொல்வதே இல்லை,1965இல் வந்த எங்க வீட்டுப் பிள்ளை செய்த சாதனையை மிகப் பிரம்மாண்டமாக அதே ஆண்டில் வந்த எம்ஜியார் நடித்த மிகசிறந்த படமான ஆயிரத்தில் ஒருவன் பெற இயலவில்லை,மொழிப் போர் தீவிரம் அடைந்தது ஓரு காரணம் என்றும் சொல்லப் பட்டது,அதே காலத்தில் வந்த திருவிளையாடல்
வசூலை வாரிக் குவித்தது,மொழிப் போர் நடந்த போது அண்ணண் சிவாஜி காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தார்,அந்தப் படம் எப்படி ஓடியது,பட ஓட்டங்களை பற்றி சொல்லும் போது மேம் போக்கு விமர்சனம் செய்வது எந்த வகையில் சரி,ஒரே ஒரு கேள்வி படகோட்டி தமிழ் படம்,தமிழ் நாட்டில் மீனவ சமுதாய மக்கள் யாராவது அந்தப் படமானிக்க்கம் போலவும்
முத்து போலவும் உடை அணிந்த சுவடாவது உண்டா,யாராவது சொல்ல முடியுமா,அட போங்கப்பா.
ஆயிரத்தில் ஒருவன் மிகப்பெரிய பிரம்மாண்டமான வெற்றி
It's a failure movie
Idiot.
Navarathiriya
PODA LOSU NAYE
கர்ணனா❓
வேட்டையனா❓
இந்தியன் 2❓
கோட்டா / பீஸ்டா ❓
குருவியா / சுறாவா❓
சகாப்தம் / விருத்தகிரி❓
மரியாதை / அரசாங்கம்❓
எந்த படம் பாஸ்❓
Few people can't tolerate thalaivar's success.