பெயருக்காகவும் புகழுக்காகவும் வள்ளலாக வாழ்தல் என்பது ஓராண்டு அல்லது ஈராண்டு வாழலாம் ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் வள்ளலாக வாழ்வது என்பது வள்ளல் குணம் பிறப்பிலும் இரத்தத்தில் இருந்தால் மட்டுமே முடியும் என்பது ஒரு அருமையான கருத்து
ரொம்ப நன்றி திரு அர்ஜுன் அவர்களே புரட்சித் தலைவரைப் பற்றி இவ்வளவு அழகாக புரிந்து வைத்திருக்கிறீர்களே புரட்சித் தலைவருக்கு அடுத்து ஆக்ஷன் படம் என்றால் உங்கள் படத்தைத்தான் முக்கியமாக விரும்பி பார்ப்பேன் 🙏🙏🙏
நடிகர் அர்ஜுன் அவர்களே, தங்கள் படங்களை விரும்பி பார்ப்பேன். ஒரு நாள் முதல்வர் ஆக நடித்த படம் உள்பட. எங்கள் தங்கம், தமிழ் நாடுமற்றும் பல நாட்டு மக்களின் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் எங்கள் தலைவர் புரட்சி தலைவரை பற்றி பேசியது காதில் தேன் பாய்ந்ததை போல் உள்ளது எங்கள் தலைவரின் உண்மை தகவலை எங்கள் உடன் பகிர்ந்ததற்கு நன்றி. மகிழ்ச்சி எங்கள் தலைவரை பற்றி பேசியதால் உங்கள் எதிர்காலம் ஆஞ்சநேயர் அருள் , எங்கள் தலைவர். "MGR'ஆசி ஆகியவை கிடைத்து நீங்கள் பிரகாசிப்பீர்.
எத்தனையயோ மனிதர்களை பார்க்கிறோம். எந்த ஒரு மனிதன் தன் பொருள்கள் மீது ஆசை கொள்ளாமல் வேண்டும் என வருவோர்க்கு அவர் தேவைக்கு ஏற்ப கொடுத்து மகிழ்கிறாரோ அவரே மக்கள் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பார். அந்த இடத்தைப் பிடித்தவர் நம் மக்கள் திலகம் ஒருவரே. தர்மத்தின் தலைமகன் எம்ஜிஆர்.
Thank you action king Arjun Sir Yes you are right about your statement on our evergreen hero and mass leader MGR Thanks for acknowledgement of our Legend MGR
ஜெண்டில்மேன் அர்ஜுன்
நீங்கள் எங்களின் புரட்சித்தலைவரை வர்ணித்த விதம் அருமை
நீங்கள் பல்லாண்டு வாழ்க
பெயருக்காகவும் புகழுக்காகவும் வள்ளலாக வாழ்தல் என்பது ஓராண்டு அல்லது ஈராண்டு வாழலாம் ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் வள்ளலாக வாழ்வது என்பது வள்ளல் குணம் பிறப்பிலும் இரத்தத்தில் இருந்தால் மட்டுமே முடியும் என்பது ஒரு அருமையான கருத்து
சிறப்பான பதிவு திரு அர்ஜுன் அவர்களே.வாழ்க புரட்சித் தலைவர் புகழ்.
ரொம்ப நன்றி திரு அர்ஜுன் அவர்களே புரட்சித் தலைவரைப் பற்றி இவ்வளவு அழகாக புரிந்து வைத்திருக்கிறீர்களே புரட்சித் தலைவருக்கு அடுத்து ஆக்ஷன் படம் என்றால் உங்கள் படத்தைத்தான் முக்கியமாக விரும்பி பார்ப்பேன் 🙏🙏🙏
நடிகர் அர்ஜுன் அவர்களே, தங்கள் படங்களை விரும்பி பார்ப்பேன். ஒரு நாள் முதல்வர் ஆக நடித்த படம் உள்பட. எங்கள் தங்கம், தமிழ் நாடுமற்றும் பல நாட்டு மக்களின் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் எங்கள் தலைவர் புரட்சி தலைவரை பற்றி பேசியது காதில் தேன் பாய்ந்ததை போல் உள்ளது
எங்கள் தலைவரின் உண்மை தகவலை எங்கள் உடன் பகிர்ந்ததற்கு நன்றி. மகிழ்ச்சி
எங்கள் தலைவரை பற்றி பேசியதால் உங்கள் எதிர்காலம் ஆஞ்சநேயர் அருள் , எங்கள் தலைவர். "MGR'ஆசி ஆகியவை கிடைத்து நீங்கள் பிரகாசிப்பீர்.
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான ஒளிமயமான மக்கள் திலகம் புகழ் இந்த பூமியில் நிலைத்து நிற்கும்.
அதனால்தான் இறந்தும் மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்துகொண்டுயிருக்கிறார் எங்கள் வாத்தியார்
மனிதர்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட தெய்வப் பிறவி.எங்கள் புரட்சி தலைவர்"🙏👌
அர்ஜீன் நீங்கள் ஜென்டில்மேன் வாழ்க வளமுடன் 🙏
MGR போல் ஒரு மனிதர்... ஒரு வள்ளல் இது வரை யாரும் இல்லை.... அவரே மீண்டும் பிறந்து வர வேண்டும்....
தமிழ் நாடு மட்டுமல்ல, உலக தமிழர்கள் அவர் குடும்பம் !
வள்ளளுக்கே வள்ளல் பெருமான் நமது தலைவர் மட்டுமே. நன்றி வணக்கம்
இதய தெய்வம் மக்கள் மாதிரி என்றும் வாழும் எம்ஜிஆர்
எத்தனையயோ மனிதர்களை பார்க்கிறோம். எந்த ஒரு மனிதன் தன் பொருள்கள் மீது ஆசை கொள்ளாமல் வேண்டும் என வருவோர்க்கு அவர் தேவைக்கு ஏற்ப கொடுத்து மகிழ்கிறாரோ அவரே மக்கள் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பார். அந்த இடத்தைப் பிடித்தவர் நம் மக்கள் திலகம் ஒருவரே. தர்மத்தின் தலைமகன் எம்ஜிஆர்.
வள்ளலாக வாழ்ந்த தெய்வத்தின் நாமம் வாழ்க
நன்றி, அர்ஜுன் சார், mgr அவர்களின் ஆசி உங்களுக்கு நிச்சயம் உண்டு.
Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader 🙏🏻🙏🏻🙏🏻
அர்ஜுன் சர் நான் கண் களைங்கிவிட்டென் சார் சூப்பர் சார் அவர் தான் வரி கொடுத்த பாரி வள்ளல் எங்கள் இதயத்தில் குடியிருக்கும் கடாவுல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
Dear Arjun sir Really very very wonderful speech about our kodaai vallal M.G.R .God in the humanity .never seen any where alike him.
இந்த பதிவு மறக்க முடியாத பதிவு.
எங்க வீட்டு பிள்ளை, பொன்மனச் செம்மல் ,வாத்தியார் எம் ஜி ஆர்..என்றும் மக்கள் மனதில்.
நான் அவரை வணங்குகிறேன். வளர்க அவர் நாமம்
மிக சிறப்பு ...
MGR oru Mamanithar. Avarukku opparum illai mikkarumillai. He is a gem of a man.
வரலாற்று நாயகன் எங்கள் தங்கம் கொடைவள்ளல் MGR
Thank you action king Arjun Sir
Yes you are right about your statement on our evergreen hero and mass leader MGR
Thanks for acknowledgement of our Legend MGR
Super Arjun sir, You are really a Gentleman.Valga Makkal Thilam pugal.
PONMANA SEMMAL MGR was always great. Paari Vallal in our Generation. PONMANA SEMMAL MGR AVARGAL PUGHAZ VAAZGHA.👍👍🙏
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
ரஜினியை விட நீ பேசுற தமிழ். நல்லா தெளிவா இருக்கு.. 👍MGR
ஒரு. சகாப்தம். அவர் பத்தி பேசுறதே ஒரு
புண்ணியம். அர்ஜுன் நல்ல மனிதன் 👍
அர்ஜுன் தாய்மொழி கன்னடம் ரஜினி தாய்மொழி மராட்டி கோகிலா மோகன் தாய்மொழி துளு நடிகர் முரளியின் தாய்மொழி கன்னடம் பிரகாஷ்ராஜின் தாய்மொழி கன்னடம் நண்பரே கன்னடம் தாய்மொழி கொண்டவர்கள் தமிழ் அருமையாக பேசுகிறார்கள் அர்ஜுனை விட முரளி அவர்கள் தமிழ் அருமையாக இருக்கும்
MGR is a compleat Man told by Aruchun the tantastic Actor. I thank for the peculear comment about the great MGR.
தலைவர் புகழ் எப்போதும் நிலைத்து நிற்கும்
Vallalee engal ithaya kani
Arjun sir iam your fan bcoz you are orjinal fighter. I like only fight flim. I like MGR he is still living this world. Only one Superstar MGR ONLY
Super arjun Sir valthukkal god mgr pugal
வாழ்த்துக்கள் தம்பி எம்ஜிஆர் ரசிகன் ஆட்டோ டிரைவர் தந்தபோது
Legend Dr.MGR is a great person, 8th Vallal and living with us.
புரட்சித்தலைவர் புகழ் ஓங்குக
I'm proud of to be as MGR rasigan🙏
The amazing MGR ayyaa ,super arjun sir
D . Parameswary
Very fantastic message by actor Arjun sir ; and also very thankful to our Idayakani Vijayan sir.......
Great sir
அந்த மனுஷன் எல்லாம் மனுஷன் லா இல்ல.. அவர் லா அதுக்கும் மேல என்னுடைய d o p yum 85 dha. Mgr sir is present god.👍🙏
வள்ளல் என்றால் எம் ஜி ஆர் 🎉🎉
பாலமுருகன் தேனி ❤❤🎉😊
Super hero
A best movie I have seen Somany times god mgr action is fantastic
Subscribed only for the name of MGR
கொடுத்து கொடுத்து சிவந்த கரம் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் எம்ஜிஆர் புகழ் உண்மைத் தன்மையை பகிர்ந்தமைக்கு நன்றி அர்ஜுன் அவர்களே
மக்கள் திலகம் காலத்தில் வாழ்ந்தவர் கள் பாக்கியசாலிகள்...
God🙏
திரு அர்ஜுன் அவர்கள் பதிவு சிறப்பு..
I am a srilankan tamil. Oru mukkiyamana vishayam sollavendum. M g r sir ilangayil pirandhavar endra perumai eppodhum engalukkundu. analum avar India ponadhil engalukku migavum perumai karanam. avar mattum ilangayil irundhirundhal kondre iruppargal. avar ammavukku nangal nandrikadan pattirukirom. Indha bhoomi irukumvaraikum avar pugal nilaithirukum. avarai dheivapiravi endruthan sollalaam. avarai petravargal seidha punniyam avargalukku kidaitha magan. Oru dheivapiravithan.
I am old srilankan now in india.Iwelcomed .
Arjun' s talk about puratchi thalaivar is true, and great
The great human
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா நடிகர் அர்ஜுன் க்கு வணக்கம்
எங்க MGR MGR தான்
Puratchithalaivar ponmanachemmal makkalthilaham kodaivallal ithayatheivam bharatharathna Dr. M.G.R
🌴🌴அர்ஜூன்அருமை
👏👏👏👌👌👌👍💐
I am also one of the lucky man because I am getting 50 Rupees from MGR sir at the shooting time of Meenava Nanban.
Sir super information about mgr. Legend is mgr 🙏🙏🙏
Puratchithalaivar ponmanachemmal,oru,sagaptham
💯💯💯👌🌹
Mgr and kamarajar pol ini yarum vara maatanga
❤❤❤❤❤❤❤💎🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉
I am also one of the Luckyman.
Master,, Genius,,Real,man,,,, MGR,❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👃👃👃👃👃👃
எங்களுக்கு பேசும் ஒலியே கேட்கவில்லை ; இதற்கு யார் பொறுப்பு ; அர்ஜுன் சாரா? அல்லது யூ டியூப்...பா?
Please adjust your your volume jn your mobile or laptop or desktop...
AIADMK IS THE BEST PARTY
🌱❤️💪🌱❤️💪🌱❤️💪🌱❤️
No volume sir
Thank sir 🙏
எம்ஜிஆர் கொடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கேன் ... விஜயகாந்த் கொடுத்ததை நான் கன்கூட பார்த்திருக்கிறேன் ....
❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🙏
Manitha uruvil vantha aandavan
Arumai sir
He is a real hero and leader
audio is vey weak. let me know who is arjun father?
Mgr is evergreen
Shashi prasad is my teacher
SHAKTHI PRASAD IS MY TEAHER
வாழ்நாள் முழுவதும் வாரிகொடுத்த எட்டாவது வள்ளல் எம் ஜி ஆர்.
❤❤😂😂😮❤❤❤❤❤😊
J C RAMA SWAMY IS MY TEACHER
திருச்சி காட்டூரான் . நீ என்ன இதயக்கனியா ? இல்ல இதயக்காயா ? அர்ஜுன் பேசுற ஆடியோவ சுத்தமா கட்பண்ணிட்ட . இதுதான் ஆடியோ இருட்டடிப்பா ?
Ennaku milk kudika aasai
யாருடா...இவன்..
Arjun. Sir very super mgr thalapathyvijay❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thalaver!!!
வாவ் அர்ஜுன் you really understood who is our great leader MGR. I salute to you. Your admiring the real personality.
புரட்சித்தலைவர் புகழ் ஓங்குக