MGR Unknown Facts | அதிரடி எம்ஜிஆர்; அலறிய வாலி! | Senthil Kumaran | OH Cinema

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 37

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 17 วันที่ผ่านมา +6

    *ஆண்டவன் கட்டளை முன்னால் அரச கட்டளை என்னாகும்?* என்று வாலி பாடல் எழுதியது உண்மை! அதற்காக MGR வாலியைக் கடிந்துகொண்டு அவர் மேல் கோபப்பட்டதும் உண்மை! ஆனால் அதைச் சொன்னவிதம் ஓவர் பில்டப்!

  • @renganathannr1504
    @renganathannr1504 18 วันที่ผ่านมา +1

    Good information, Valga bharat India, Valarga bharat India

  • @thiruthiru2696
    @thiruthiru2696 18 วันที่ผ่านมา +7

    வாலியை தலைவர் ஒருநாளும் ஆண்டவனே என அழைத்ததில்லை

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq 17 วันที่ผ่านมา

      எவனும் கிட்ட இருந்து பார்த்ததில்லை.

  • @AnbarasanAnbu-w6c
    @AnbarasanAnbu-w6c 13 วันที่ผ่านมา +3

    அரசக்கட்டளை,, தோல்விபடம்

  • @saravanaposter8723
    @saravanaposter8723 9 วันที่ผ่านมา

    ஆண்டவன் கட்டளை முன் அரச கட்டளை படம் உண்மையில் தோல்வி அடைந்தது

  • @vinnumenon102
    @vinnumenon102 18 วันที่ผ่านมา +2

    Fantastic Respected Sir!

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 18 วันที่ผ่านมา +4

    Arasakattalai movie was directed by MG chakrapani ; He is elder brother of MGR ..

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 17 วันที่ผ่านมา +7

    அனைத்தும் அறிந்த மக்கள் திலகம்

  • @Saroganesh-ug7wk
    @Saroganesh-ug7wk 18 วันที่ผ่านมา +7

    ARASA KATTALAI IS FAILURE FILM.
    BUT AANDAVAN KATTALAI SUCESS FUL FILM...

    • @sankarnarayanan2440
      @sankarnarayanan2440 17 วันที่ผ่านมา

      அரச கட்டளை படி மக்கள் ஆதரவோடு தமிழத்தின் முதல்வரானார்.. சிவாஜி அவர் தொகுதி யில் தோற்று போனார் இது தான் வரலாறு

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 17 วันที่ผ่านมา

      Not a FLOP Movie. Did not make money whereby his other movies achieve. FLOP does not mean - The producer end up as SUCIDE.
      MINIMUM GURANTHEE RAMACHANDRAN

    • @dhanushnambiar4001
      @dhanushnambiar4001 13 วันที่ผ่านมา

      αи∂αναи кαттαℓαι ∂ιяє¢тσя,,к ѕнαикαя,,,ρѕν ρι¢тυяєѕ,,,нιт мσνιє,,

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 16 วันที่ผ่านมา

    MGR CALL DEVAR ANANDAVAR ONLY🎉

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 18 วันที่ผ่านมา +3

    ArasaKattalai was and is an awful movie. Aiyo aiyo.
    Aandavan Kattalai fabulous movie. Aandavan thrashed Arasan

  • @AnbarasanAnbu-w6c
    @AnbarasanAnbu-w6c 13 วันที่ผ่านมา

    ஓ, சினிமா, படம், ஓடவில்லை, அத, சொல்லுடா,,,,

  • @M.c.kannan
    @M.c.kannan 18 วันที่ผ่านมา +4

    Valli didn't have common sense. Thalaivar is genius..kudos to thalaivar. ❤

    • @kssps2009
      @kssps2009 17 วันที่ผ่านมา

      Do not talk like a fool. He would have forgotten the situation . What he had written was correct. But, sentimentally, MGR took it seriously

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 17 วันที่ผ่านมา +5

    அரசகட்டளை MGR தயாரிப்புத்தான்! ஆனால், MGR pictures தயாரிப்பு இல்லை! அவர்களின் வேறொரு படக் கம்பெனியான *சத்யராஜா பிக்சர்ஸ்* தயாரிப்பு!

    • @tmanohar26
      @tmanohar26 16 วันที่ผ่านมา +1

      பக்க்ஷிராஜா பிலிம்ஸ்.

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 15 วันที่ผ่านมา

      @tmanohar26
      *பக்ஷிராஜா பிக்சர்ஸ்* என்பது *கோவை* யைச் சேர்ந்த *சுப்பையா நாயுடு, S.M. மைதீன்* ஆகியோருக்குச் சொந்தமானது! *அரசகட்டளை* *MGR* - அவரது அண்ணன் *M.G. சக்ரபாணி* இருவரது தயாரிப்பு! 1963 - ஆம் ஆண்டு *சிவாஜி - சரோஜாதேவி* நடிப்பில் வெளிவந்த *கல்யாணியின் கணவன்* படத்திற்குப் பிறகு வேறு எந்தப் படமும் தயாரித்ததாக எனக்குத் தெரியவில்லை!

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 15 วันที่ผ่านมา

      @tmanohar26
      தவறான தகவல்! *அரசகட்டளை, சத்யராஜா பிக்சர்ஸ்* தயாரிப்பு! ஐயம் இருந்தால் *அரசகட்டளை* வெளியான 1967 ஆம் ஆண்டு மே மாத தினசரிகளைப் பார்க்கவும்!

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 15 วันที่ผ่านมา

      @tmanohar26
      தவறான தகவல்! *அரசகட்டளை, MGR - சக்ரபாணி* இருவரது *சத்யராஜா பிக்சர்ஸ்* தயாரிப்பு! ஐயம் இருந்தால் *அரசகட்டளை* வெளியான 1967 ஆம் ஆண்டு மே மாத தினசரிகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்!

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 15 วันที่ผ่านมา

      @tmanohar26
      தவறான தகவல்! *அரசகட்டளை, MGR - சக்ரபாணி* இருவரது *சத்யராஜா பிக்சர்ஸ்* தயாரிப்பு! ஐயம் இருந்தால் *அரசகட்டளை* வெளியான 1967 ஆம் ஆண்டு மே மாத தினசரிகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்!

  • @sekharharan7798
    @sekharharan7798 18 วันที่ผ่านมา +5

    MGR a good politician and worst actor

    • @TamilSelvan-bn3ik
      @TamilSelvan-bn3ik 17 วันที่ผ่านมา

      Your wrong,opinion

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 17 วันที่ผ่านมา +1

      MGR did not act infront the camera.
      Sivaji acted in front the camera.
      Hope you understand - What I mean !

    • @muralidharansaranathan3051
      @muralidharansaranathan3051 17 วันที่ผ่านมา

      According to Sivaji MGR is a good actor.He acts very well for his character..Kamala Theatre owner Chidhambaram told in his interview

    • @amirthalingamangappan3357
      @amirthalingamangappan3357 14 วันที่ผ่านมา

      You are not known about mgr