அருமை, சிறப்பு. பல செய்திகளை தெரிந்து கொண்டோம். நான் கருத்தியலை ஏற்காதவன். பொருள்முதல்வாத்தில் மார்க்சியத்தில் பற்றுள்ளவன். ஆனால் சமூகத்தில், கருத்தியல் சார்பான துய்மையான ஆண்மீகத்தின் பங்கை அங்கீகரிப்பவன். 11,12ஆம்நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜரின் சாதனையை இன்றுவரை செய்துவரும் மாற்றத்தை (வேறு எந்த பக்தி இயக்கமும் அந்த காலகட்டத்தில்செய்யாத, செய்யதயாராக இல்லாத, வெறும் தத்துவ விளக்கத்தை தந்து மேல்பூச்சு வேலையை செய்து கொண்டிருந்தகாலத்தில்) சாதிமதவேற்றுமைகளுக்கு, தீண்டாமை க் கொடுமைக்கு எதிராக செய்து வந்த சாதனைகளைப் பார்த்து வியந்து வருகிறேன். நான் என் அரசு பணிக்காலத்தில் ஷீரீபெரும்பத்திற்கு அருகில் எடையார்பாக்கம் என்னும் கிராமத்தில் பணிபணியாற்றியுள்ளேன். (தற்பொழுது சென்னை இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக பார்க்கப்பட்டு வரும் இடங்களில் ஒன்று)) அங்கு உள்ள பல தலித்துகள் ராமானுஜம் அவர்களின் பக்தி வழியில் ஒழுகிவருவதைப் பார்த்து வருகிறேன். ஸீரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள பல கிராமங்களில், நகரங்களில் இம்மாற்றத்தை க் காணலாம் கண்கூடாக. என்னுடன் பணியாற்றிய ஒரு தளலித்ஊழியரின் பெயர் சடகோப ராமானுஜம். வைணவ ஆச்சாரியர்களின பெயரை இன்றும் வாரிசுகளுக்கு வைத்து வருகிறார்கள்.
மிக அற்புதமாக ஒரு மகானின் வரலாற்றையும் அவர் அருளிய விஸிஷ்டாத்வதைத்தையும் எல்லா தரப்பினர்க்கும் புரியும் வகையிலும் சொல்லியிருகிறீர்கள். அதிலும் விசிஷ்டாதுவைதத்தை இதை விட மிக எளிமையாக யாராலும் கூறிவிட முடியாது. நன்றிகள் பல. . . உங்கள் பணி மிகசிறப்பக உள்ளது.
மிக அற்புதமான உரை. த்வைதம். அத்வைதம், விசிஷ்டாத்வைதம் எனும் மூன்று தத்துவங்களையும் விளக்கி எல்லோரும் அறிய தாங்கள் உதவ வேண்டும். பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.
தெளிவான உரை கேட்டு விளங்கப்பெறுகிறோம். ஆங்கிலத்திலும் தமிழிலும் சரியான சொற்பதம் கேட்கிறோம். மிக்க மகிழ்ச்சி. நன்றிகள். தங்கள் பணி சிறக்கட்டும். இளைய சமுதாயம் கேட்டு பயனுறட்டும். வாழ்க வையகம். வாழ்க வளமுடன் 🌻🌻🌻 அன்புடன்..இரா.தி.கருணாகரன், இயற்பியல் துறை, அரசு கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை.
Namaskaram Sir, You are doing a great job. Very unbiased and just explaining the philosophy and history with injecting your point of view. May God bless you...
மகிழ்ச்சி.. நிறைவான செறிவான பிசகில்லாத திரிபில்லாத விளக்கம்.. உங்களின் மொத்த தத்துவ காணொளிகளையும் உள்வாங்கிக் கொள்ளும் ஆவலில் இருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காண்கிறேன். அருமை தோழர். நன்றி. தங்கப்பாண்டியன். தமிழ் நாடு சுயாட்சி கட்சி.
I was spell bound. What a beautiful narration. Understood ramanujar and his belief and preachings. Your voice calm presentation style is exemplary. Very inspiring 👏👏👏👏👏👏
பெரியவர்கள் இறந்துவிட்டார் என்பதற்க்கு பதில் பரமபத வாசலை அடைந்துவிட்டார், சிவனடியை சேர்ந்துவிட்டார் என குறிப்பிடலாம். அனைத்து தத்துவங்களும் பற்றி உங்க விளக்கம் மிக்க அருமை சார். கட்டண JOIN button கொடுங்க, எங்களால் முடிந்தவரை உங்க உழைப்புக்கு உதவி செய்யலாம். மிக்க நன்றி.
சாக்ரடீஸ் ஸ்டூடியோ. ராமானுஜர் வாழ்வில் ஒரு நிறைவான மனிதனாக வாழ்ந்து வந்தார். அடுத்து குரு சிஷ்ய பரம்பரை க்கு நல்ல வழிகாட்டி யாக (ஆச்சாரியார்) இன்றும் விசிஷ்டாத்வைதம் எனும் தத்துவத்தில் வாழ்ந்து வருகிறார். இயற்கை எனும் இளமை சக்தி நம்மை நாமே உயர்த்தவே வேலைகள் செய்கிறது. சிறப்பாக பணி தொடரட்டும்.
Most difficult to define and describe are the various differences between Advaita and Vishishtadwaidha, given the numerous characters involved in the latter and their individual interpretations. However, you have managed very eloquently to describe the two while keeping the core events and the philosophy as much close to the original. You have done a magnificent job.
Dear sir I had on opportunity to Listen vall your videos about Veda and about acharya and their great contributions to their society they way you have presented is simply great.This is the service you have done to the future generations.let the Almighty bless you and your family. Thanks.thanks.thanks.
பிரம்மம் ஒன்று தான் எவன் ஒருவன் நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தன்னைத் தான் அறிந்து தனக்குள் தான் நிலைகொண்டு இருக்றானோ அவன் எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை இவ் உலகமே மாயை அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது இதை வேர் அருத்து பிரக்ருதி காலத்தின் சுழற்சியில் இருந்து விடுபட்டு பிரம்மம் ஒன்று தான் என உனரும்போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான்.பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா எவன் ஒருவன் என்னையே நினைத்து என்னை சரணடைந்து என்னுள் கலந்து விடுகின்றானோ அவன் திரும்பி வருவதில்லை என்று கூறினார் . தயிரை கடைந்தால் வென்னை திறன்டு வருவதைப்போல நாள் யார்?ஆராய்ச்சியில் கீதையின் சாரம் தான் மேல் ஓங்கி நிலை கொள்கிறது ஆத்ம ஆனது பிரக்ருதி காலத்தின் சுழற்றி யில் இருந்து விடுபட்டு அனாதி நிலையில் ஆகாயத்தில் வெளி வெற்றிடத்தில் பிரம்மாய் ஈஸ்வர நிலையில் நிலைகொண்டு இருப்பான் இது தான் நான் யார் ?ஆராய்ச்சியின் உச்ச நிலை. பிரம்மம் ஒன்று தான் இறைவனை ஒருவன் தான் .அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி சுவாமிகள் இறைவன் ஒருவன் தான் அங்கு இங்கு எனாதபடி எங்கும் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கும் ஈஸ்வர நிலை ஒன்று தான் என கூறினார் இறைவன் ஒருவனே அவனே பல ரூபமாகவும் பல குனங்களையும் பல மதங்களாவும் இயற்கையாகவும் இயற்கையின் உந்து சக்தியாகவும் அங்கு இங்கு எனாதபடி எங்கும் எல்லா இடங்களிலும் வியாபித்து ஆட்கொண்டு இருக்கின்றான் இதை உனர்ந்தவனே ஸ்திதப்ரக்யன் இவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் .இவன் பார்வையில் கல்லும் மண்ணும் பொண்ணும் ஒன்று தான்.இவன் எங்கும் நிறைந்து இருக்கும் பரபிரமத்தை தன் உள் அறிவான் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பாபம் புன்னியம் ஞானம் அஞ்ஞானம் சொர்க்கம் நரகம் மோட்சம் பேரின்பம் பேர்இடற் பெரும் துன்பம் எல்லாம் ஒன்று தான் இவை எல்லாம் ஒரு நிலைப்பாடு தான் இவற்றை எல்லாம் கடந்து தான் ஆத்ம தன் நிறைவு அடைகின்றது இதை உனர்ந்தவனே ஞானி ஸ்திதப்ரக்யன். ஆசை பற்று மாயை அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உனராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றி ச்சிக்கு காரணம் இதில் இருந்து விடுபட ராம நாமம் ஒன்று தான் தீர்வு. ஜெய் ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம்.
You are a soul who may belong to higher power.. Hoe can a human being explain the journey in this way.. how much, you would have read about the saadhu.. thank you so much for spending time and sharing it with us... when you talk about everyone, I feel, I should read rather than listening... thanks
ஐயா வணக்கம்.ராமானுஜரின் விசிஷ்டா துவைதம் உரையைக் கேட்டு மகிழ்ந்தேன் . மனிதனுடைய வாழ்க்கையில் துவைதம் விஜிஷ்டா துவைதம் அத்வைதம் பின்னிப்பிணைக்கப்பட்டவை . இது பற்றி பல ஆண்டுகளாக வேதாந்த கருத்துக்களை படித்து உள்வாங்கி வருகிறேன் . என் கருத்துக்களில் சில பதிவுகளை இங்கு வைக்கிறேன். ஆதிசங்கரர் உடைய வாழ்க்கையை உற்று நோக்கும் பொழுது அத்வைத கருத்துக்காக அவர் வாதாடி இருந்தாலும் நடைமுறையில் பல மதங்களை நிறுவி உருவ வழிபாடு ஏற்படுத்திக கொடுத்திருக்கிறார்.இது துவைதத்தை வலியுறுத்துவதாக தெரிகிறது பின்னர் மடங்களில் தியான வழிபாடுகளை ஏற்படுத்தி விசிஷ்டா துவைதத்தை நிலைநாட்டியுள்ளார் . பின்னர் அத்வைத நிலையை வலியுறுத்தி அகம் பிரம்மாஸ்மி என்ற மந்திரத்தை கூறி நான் அதுவாகவே இருக்கிறேன் என்ற நிலையை உருவாக்கி உள்ளார் எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் துவைத நிலை விசேஷ்டா துவைத நிலை மற்றும் அத்வைத நிலை பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன் நன்றி ஐயா வணக்கம் விவேகானந்தன் செங்கோட்டை 9486702701
இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவனே ஞானி எல்லாம் ஒன்று என உனர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லா வற்றிலும் தன்னை காண்பவன ஞானி தனக்குள் எல்லா வற்றையும் காண்பவன் தன்னைத் தான் அறிந்தவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயலில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி காலத்தைக் கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவன் பார்வையில் பாபிகள் இல்லை இவனே ஸ்திதப்ரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.
அருமையான ஆழமான உரை முரளி. இராமானுஜர் வாழ்க்கை வரலாறு, தத்துவம் இரண்டையும் அழகு தமிழில் எளிமையான மொழியில் சொல்லியுள்ளீர்கள். நன்றி முரளி. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அதி சங்கரின் அத்வைத தத்துவம் தான் நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இந்த ஆராய்ச்சியில் எல்லா வற்றையும் கடந்து இறைவன் உட்பட எந்த விதமான மனபதிவும் இல்லாமல் ஈஸ்வர நிலையில்( இருள்வெளி) பிரம்மாக ஐக்கியமாவது தான் ஜீவன் முக்தி நிலை இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும் இவ் உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை எல்லாம் மாயை தான் மெய் பொருள் அஞ்ஞானம் என்னும் மாயையால் மூடப்பட்டுள்ளது ஒரு நிலைப்பாடும் இல்லாமல் ஒரு வரைமுறைவும் இல்லாமல் எல்லாவற்றையும் கடந்து( காலத்தின் சுழற்றி பிரக்ருதி )ஈஸ்வரநிலை யில் ஐக்கியமாவது தான் ஜீவன் முக்தி நிலை இதை புரிந்தவனே ஞானி.
வாழ்க வளமுடன் அய்யா தங்களின் அறிய அருள்பணி தத்துவ வாதங்களையெல்லாம் கடந்து சாதாரணஎம்போன்ற மக்களுக்கும் புரியும்படிஎளிய விளக்கத்துடன் காணொலிவாயிலாக பகிர்ந்த தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் நிறைந்த நலங்களும் வளங்களும் பெற்று இறையருளால் வாழ்க வளமுடன். இப்போதும் எங்கள் ஊர் அருகில் உள்ள காரமடை அரங்கநாதர் ஆலயத்தில் பூவைத்தல் என்ற சம்பரதாயம் உள்ளது இரு தோள் பகுதியிலும் முத்திறையிட்டு தாசாணு தாசராகமாறுவிடுதல் என்ற வழக்கம் இன்றும் நடந்து வருகின்றது .சாதியம் கடந்த ஓர்மநிலைஅருளிய அய்யன் ராமானுஜர் அருள்பணிமேலும்மேலும் வளர்ந்து உலகில் மக்கள் அனைவரும்ஒன்றெனகருதும் காலம் விரைவில் மலரவேண்டும் வாழ்க வளமுடன் அய்யா. வாழ்க வளமுடன்அய்யா. வாழ்க வளமுடன்.
Emperumanaar didn't chant the thirumanthram before every one from thirugoshtiyur vimanam. He just told, who ever is interested to attain moksham( sriman narayanan thiruvadi) can reach him and get him as aacharyan and get the knowledge of thirumanthram and attain moksham.
, Excellent explanation about vishitathvaidham.and Sri Ramanujar. I understood fully about the talks I made with my grand father Sri.maan Balakrishna pulavar. The real meaning of om. Name Narayanaya namaha:
Murali sir ku yendru thani karuthu irukalam Anal professor yendra murayil than paditha visayangalai 99 % nermayai sollukirar Sirapu: mahilchi : well done
தங்களுடைய அற்புதமான இந்த விளக்கங்களை ஆறு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று முழுவதும் கேட்டேன். இன்னும் பலமுறை கேட்பேன். தெளிவான விளக்கங்களும் ஆணித்தரமான மெய்ம்மைகளும் தங்கள் உரைகளின் பின்புலமாக எல்லாக் காணொலிகளிலும் காண்கிறேன். அறிவியலைத் தேடி என் இளமையிலே ஓடிய நான் இன்று தத்துவங்களிலேயே அறிவியலைத் தேடுகிறேன். இந்த உலகங்களின் தோற்றத்திற்கும் இயக்கங்களுக்கும் காரணம் இறைவனின் லீலா குணங்கள் என்று விஸிஷ்டாத்வைதம் கூறுவதாக ஓரிடத்தில் செப்புகிறீர்கள். Science seems to concur at this point considering that quantum physics states that "Quantum fluctuation is the basic nature of emptiness. And from this fluctuation is born the big bang". இறைவனின் லீலா குணம் என்பதையும் Quantum fluctuation of emptiness என்பதையும் பொருத்திப் பார்க்கிறேன். Basic physical and mathematical laws which govern the origin, existence, expansion and future of the universe which cannot be explained (as to why they are so, but they are indeed so) seem to coincide very well with the simple attribution in philosophy to the "Leela characters" (which are simply so, and you cannot find out why so) of the Brahmman. இந்த காணொலியை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு இன்னொரு சந்தேகம் எழுகிறது: அத்வைதத்தில் இறைவனை தேடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பிறவியை நீக்கி முக்தியை அடைவது (அதாவது பிரம்மத்தை உணர்ந்து அதனுடன் ஐக்கியமாதல்). அன்பின் ஆன்மா வேறு பிரம்மம் வேறு என்று இல்லை. ஆயின் விஸிஷ்டாத்வைதத்தில் ஆன்மா இறைவனோடு என்றுமே கலக்காது, இது வேறு அது வேறு, என்று கூறும்பொழுது ஆன்மா இறைவனை தேட வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை. பக்தியில் இறைவனிடம் சரண் அடைகிறோம். ஆன்மாவுக்கு அதன் பலன் யாது என்பது சற்று விளக்கப் பட்டால் நலமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி!
நிதானமாக நன்றாக சொல்கிறீர்கள் ...விஷிஷ்டா அத்வைதம் என்னவென்றே தெரியாமல் நான் பூமி நிஜம் மனிதர்கள் நிஜம் கடவுள் வேற என்று சொல்வேன்....இப்ப கடவுள் என்பது கற்பனை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டேன்..
அருமை, சிறப்பு. பல செய்திகளை தெரிந்து கொண்டோம். நான் கருத்தியலை ஏற்காதவன். பொருள்முதல்வாத்தில் மார்க்சியத்தில் பற்றுள்ளவன். ஆனால் சமூகத்தில், கருத்தியல் சார்பான துய்மையான ஆண்மீகத்தின் பங்கை அங்கீகரிப்பவன். 11,12ஆம்நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜரின் சாதனையை இன்றுவரை செய்துவரும் மாற்றத்தை (வேறு எந்த பக்தி இயக்கமும் அந்த காலகட்டத்தில்செய்யாத, செய்யதயாராக இல்லாத, வெறும் தத்துவ விளக்கத்தை தந்து மேல்பூச்சு வேலையை செய்து கொண்டிருந்தகாலத்தில்) சாதிமதவேற்றுமைகளுக்கு, தீண்டாமை க் கொடுமைக்கு எதிராக செய்து வந்த சாதனைகளைப் பார்த்து வியந்து வருகிறேன். நான் என் அரசு பணிக்காலத்தில் ஷீரீபெரும்பத்திற்கு அருகில் எடையார்பாக்கம் என்னும் கிராமத்தில் பணிபணியாற்றியுள்ளேன். (தற்பொழுது சென்னை இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக பார்க்கப்பட்டு வரும் இடங்களில் ஒன்று)) அங்கு உள்ள பல தலித்துகள் ராமானுஜம் அவர்களின் பக்தி வழியில் ஒழுகிவருவதைப் பார்த்து வருகிறேன். ஸீரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள பல கிராமங்களில், நகரங்களில் இம்மாற்றத்தை க் காணலாம் கண்கூடாக. என்னுடன் பணியாற்றிய ஒரு தளலித்ஊழியரின் பெயர் சடகோப ராமானுஜம். வைணவ ஆச்சாரியர்களின பெயரை இன்றும் வாரிசுகளுக்கு வைத்து வருகிறார்கள்.
மிக அற்புதமாக ஒரு மகானின் வரலாற்றையும் அவர் அருளிய விஸிஷ்டாத்வதைத்தையும் எல்லா தரப்பினர்க்கும் புரியும் வகையிலும் சொல்லியிருகிறீர்கள். அதிலும் விசிஷ்டாதுவைதத்தை இதை விட மிக எளிமையாக யாராலும் கூறிவிட முடியாது. நன்றிகள் பல. . . உங்கள் பணி மிகசிறப்பக உள்ளது.
மிக அற்புதமான உரை. த்வைதம். அத்வைதம், விசிஷ்டாத்வைதம் எனும் மூன்று தத்துவங்களையும் விளக்கி எல்லோரும் அறிய தாங்கள் உதவ வேண்டும். பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.
Extraordinary description sir
Thanks Murali professor sir
தெளிவான உரை கேட்டு விளங்கப்பெறுகிறோம். ஆங்கிலத்திலும் தமிழிலும் சரியான சொற்பதம் கேட்கிறோம். மிக்க மகிழ்ச்சி. நன்றிகள். தங்கள் பணி சிறக்கட்டும். இளைய சமுதாயம் கேட்டு பயனுறட்டும். வாழ்க வையகம். வாழ்க வளமுடன் 🌻🌻🌻
அன்புடன்..இரா.தி.கருணாகரன், இயற்பியல் துறை, அரசு கலைக்கல்லூரி, உடுமலைப்பேட்டை.
மிக சிறப்பான உரை. நல்ல பயனுள்ளதாக இருந்தது. நன்றியும் அன்பும்!
Thanks a lotto understand the visistadwaidham by the great seer Sri Ramanujar because of you. You are doing a wonderful service to the humanity
Thanks Sir.மிக அருமை.தெளிவு அடைந்தேன் ❤
Murali the great proves his ability to explain Visishtadvaita to even layman !!!Excellent !!!
Ramanujar,s, history, massage, story, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
முன்னாள் மதுரைக் கல்லூரி
முதல்வரே
பழகுவதற்கு எளியவரே
ராமானுஜரின்
விசிஷ்டாத்வைத தத்துவத்தை
மிக அழகாக புரியும்படி எளிமையாக விளக்கியுள்ளார்
மிக்க நன்றி
Excellent; நேரம் போனதே தெரியவில்லை👌
Sir, எவ்வளவு பொறுமை உங்களுக்கு! அற்புதம்! வாழ்க வளமுடன்! இன்னும் பேசுங்கள்! கேட்க தயாராக இருக்கிறோம்! Well balanced talk.
இவனுக்கு உனது பெண்டில விடு அதே நேரம் விழக்கும் பிடி 😂
😅😊
Thank you for choosing this subject and making videos. You language skill is excellent sir. Anantha kodi vanakkangal
Namaskaram Sir,
You are doing a great job. Very unbiased and just explaining the philosophy and history with injecting your point of view. May God bless you...
நான் ஒரு தமிழ் சமணர் என்ற வகையில் பேரா.சாந்தலிங்கம் ஐயாவிற்கு நன்றிகள்.
மகிழ்ச்சி.. நிறைவான செறிவான பிசகில்லாத திரிபில்லாத விளக்கம்.. உங்களின் மொத்த தத்துவ காணொளிகளையும் உள்வாங்கிக் கொள்ளும் ஆவலில் இருக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காண்கிறேன்.
அருமை தோழர். நன்றி. தங்கப்பாண்டியன். தமிழ் நாடு சுயாட்சி கட்சி.
இவனுக்கு உனது பெண்டில விடு விழக்கும் பிடி😂
I was spell bound. What a beautiful narration. Understood ramanujar and his belief and preachings. Your voice calm presentation style is exemplary.
Very inspiring 👏👏👏👏👏👏
Fantastic Sir..... I felt like watching a movie in front of my eyes... Truly Awesome. My humble and Sincere Thanks to U and Ur channel. 🙏❤
சார் வணக்கம்.
மிகவும் சிறப்பாக இருந்தது உங்களின் விளக்கம். என்போன்றவர்கள் எளிமையாக விளங்கிக்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது. மிக்க நன்றி சார்.
Pl explion duvaidam
Vadakalai Thenkalai extraordinary examples
Thank you 🙏🙏🙏 unga kanoligal is very good sir,
என்னமோ போங்க பயங்கரமா பேசுறீங்க ஐ லைக் ❤️❤️💐
Heartful and sincere appreciation for a lucid presentation.
Adiyen Ramanujadasan
Truly a Professor in spirit and deeds 🙂 👏👏👏
THANKS..THANKS .... YOUR PHILOSIPHIL AND SPRITUAL EFFORTS.
CONTINUE YOUR UNEXPECTED GOOD SPRIT SIR.
பெரியவர்கள் இறந்துவிட்டார் என்பதற்க்கு பதில் பரமபத வாசலை அடைந்துவிட்டார், சிவனடியை சேர்ந்துவிட்டார் என குறிப்பிடலாம். அனைத்து தத்துவங்களும் பற்றி உங்க விளக்கம் மிக்க அருமை சார். கட்டண JOIN button கொடுங்க, எங்களால் முடிந்தவரை உங்க உழைப்புக்கு உதவி செய்யலாம். மிக்க நன்றி.
Thank you
🦚💯🦚நிகழ்காலக்கொடுமைகளும்....கடந்து போகும்..என எனும் ஆறுதலை வயதானவர்களுக்கும்/ உண்மையைப்புரிந்துணர்ந்து தொடரக்கூடிய வளமான வலிமையை இளைய சமுதாயத்திற்கும் வழங்கிவரும்..தாங்களுமே ஞான அவதாரமெனில்...ஐயமேயில்லைஃமகரிஷிஆசிகள்என்றும்/ அபிராமி சரணம் 🦚
சாக்ரடீஸ் ஸ்டூடியோ.
ராமானுஜர் வாழ்வில் ஒரு நிறைவான மனிதனாக வாழ்ந்து வந்தார்.
அடுத்து குரு சிஷ்ய பரம்பரை க்கு நல்ல வழிகாட்டி யாக (ஆச்சாரியார்) இன்றும் விசிஷ்டாத்வைதம் எனும் தத்துவத்தில் வாழ்ந்து வருகிறார்.
இயற்கை எனும் இளமை சக்தி நம்மை நாமே உயர்த்தவே வேலைகள் செய்கிறது.
சிறப்பாக பணி தொடரட்டும்.
😅😅😅😅@@saraswathis5102
Daily I am viewing ur page sir now a days
அருமையான பதிவு ஜயா.நன்றி.ஸ்ரீ மதே ராமானுஜாய நமக
ஆழ்ந்த ஞானத்தோடும் தெளிவோடும் இருந்தது உங்களது உரை.
அருமையான உரை. ஆழ்ந்த விளக்கம்.நன்றி.
சூப்பர் interpretation
அருமையான எளிமையான உரை.
இவரது அனைத்து உரைகளும் சிறப்பானதாக இருக்கின்றது.
நன்றிகள் பல 🙏
இவனிட்டை உன்ர பெண்டில விடு😂
Most difficult to define and describe are the various differences between Advaita and Vishishtadwaidha, given the numerous characters involved in the latter and their individual interpretations. However, you have managed very eloquently to describe the two while keeping the core events and the philosophy as much close to the original. You have done a magnificent job.
Very precise and clear talk bless you with good health sir. Your channel is more n more interesting and informative
Z love it easy to feature of learning more about it z 🌎🌟
Dear sir I had on opportunity to
Listen vall your videos about Veda and about acharya and their great contributions to their society they way you have presented is simply great.This is the service you have done to the future generations.let the Almighty bless you and your family.
Thanks.thanks.thanks.
மிக மிக அருமையான ஆய்வுகள். நன்றி.
பிரம்மம் ஒன்று தான் எவன் ஒருவன் நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தன்னைத் தான் அறிந்து தனக்குள் தான் நிலைகொண்டு இருக்றானோ அவன் எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை இவ் உலகமே மாயை அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது இதை வேர் அருத்து பிரக்ருதி காலத்தின் சுழற்சியில் இருந்து விடுபட்டு பிரம்மம் ஒன்று தான் என உனரும்போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான்.பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா எவன் ஒருவன் என்னையே நினைத்து என்னை சரணடைந்து என்னுள் கலந்து விடுகின்றானோ அவன் திரும்பி வருவதில்லை என்று கூறினார் . தயிரை கடைந்தால் வென்னை திறன்டு வருவதைப்போல நாள் யார்?ஆராய்ச்சியில் கீதையின் சாரம் தான் மேல் ஓங்கி நிலை கொள்கிறது ஆத்ம ஆனது பிரக்ருதி காலத்தின் சுழற்றி யில் இருந்து விடுபட்டு அனாதி நிலையில் ஆகாயத்தில் வெளி வெற்றிடத்தில் பிரம்மாய் ஈஸ்வர நிலையில் நிலைகொண்டு இருப்பான் இது தான் நான் யார் ?ஆராய்ச்சியின் உச்ச நிலை. பிரம்மம் ஒன்று தான் இறைவனை ஒருவன் தான் .அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி சுவாமிகள் இறைவன் ஒருவன் தான் அங்கு இங்கு எனாதபடி எங்கும் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கும் ஈஸ்வர நிலை ஒன்று தான் என கூறினார் இறைவன் ஒருவனே அவனே பல ரூபமாகவும் பல குனங்களையும் பல மதங்களாவும் இயற்கையாகவும் இயற்கையின் உந்து சக்தியாகவும் அங்கு இங்கு எனாதபடி எங்கும் எல்லா இடங்களிலும் வியாபித்து ஆட்கொண்டு இருக்கின்றான் இதை உனர்ந்தவனே ஸ்திதப்ரக்யன் இவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் .இவன் பார்வையில் கல்லும் மண்ணும் பொண்ணும் ஒன்று தான்.இவன் எங்கும் நிறைந்து இருக்கும் பரபிரமத்தை தன் உள் அறிவான் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பாபம் புன்னியம் ஞானம் அஞ்ஞானம் சொர்க்கம் நரகம் மோட்சம் பேரின்பம் பேர்இடற் பெரும் துன்பம் எல்லாம் ஒன்று தான் இவை எல்லாம் ஒரு நிலைப்பாடு தான் இவற்றை எல்லாம் கடந்து தான் ஆத்ம தன் நிறைவு அடைகின்றது இதை உனர்ந்தவனே ஞானி ஸ்திதப்ரக்யன். ஆசை பற்று மாயை அறியாமை அஞ்ஞானம் தன்னிலை உனராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றி ச்சிக்கு காரணம் இதில் இருந்து விடுபட ராம நாமம் ஒன்று தான் தீர்வு.
ஜெய் ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம்.
Really Amazing Analysis and Narration Murali sir !! Beloved Ramanujan is great and legendary saint and gift to all human kind 👈🏽👍🏽🌄
Thank you sir. This is one of the best time I ever spent with TH-cam
Well explain explained understand some new points. Thanks🌹🙏🙏🙏🙏🙏
You are a soul who may belong to higher power.. Hoe can a human being explain the journey in this way.. how much, you would have read about the saadhu.. thank you so much for spending time and sharing it with us... when you talk about everyone, I feel, I should read rather than listening... thanks
அருமை ❤
ஐயா வணக்கம்.ராமானுஜரின் விசிஷ்டா துவைதம் உரையைக் கேட்டு மகிழ்ந்தேன் . மனிதனுடைய வாழ்க்கையில் துவைதம் விஜிஷ்டா துவைதம் அத்வைதம் பின்னிப்பிணைக்கப்பட்டவை . இது பற்றி பல ஆண்டுகளாக வேதாந்த கருத்துக்களை படித்து உள்வாங்கி வருகிறேன் . என் கருத்துக்களில் சில பதிவுகளை இங்கு வைக்கிறேன்.
ஆதிசங்கரர் உடைய வாழ்க்கையை உற்று நோக்கும் பொழுது அத்வைத கருத்துக்காக அவர் வாதாடி இருந்தாலும் நடைமுறையில் பல மதங்களை நிறுவி உருவ வழிபாடு ஏற்படுத்திக கொடுத்திருக்கிறார்.இது துவைதத்தை வலியுறுத்துவதாக தெரிகிறது பின்னர் மடங்களில் தியான வழிபாடுகளை ஏற்படுத்தி விசிஷ்டா துவைதத்தை நிலைநாட்டியுள்ளார் . பின்னர் அத்வைத நிலையை வலியுறுத்தி அகம் பிரம்மாஸ்மி என்ற மந்திரத்தை கூறி நான் அதுவாகவே இருக்கிறேன் என்ற நிலையை உருவாக்கி உள்ளார்
எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் துவைத நிலை விசேஷ்டா துவைத நிலை மற்றும் அத்வைத நிலை பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன் நன்றி ஐயா வணக்கம் விவேகானந்தன் செங்கோட்டை 9486702701
Congratulations Sir; it’s concise, precise and profound …in a nutshell...a beautiful articulation of Ramanuja’s life, anecdotes and philosophy 👏👏👏👏
இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவனே ஞானி எல்லாம் ஒன்று என உனர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லா வற்றிலும் தன்னை காண்பவன ஞானி தனக்குள் எல்லா வற்றையும் காண்பவன் தன்னைத் தான் அறிந்தவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயலில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி காலத்தைக் கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவன் பார்வையில் பாபிகள் இல்லை இவனே ஸ்திதப்ரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.
Excellent explanation 🙏
Thanks a lot Tholare 🙏
Omg What a wonderful explanation.. Murali Sir... No words... Thanks a Ton ..
As usual wonderful talk.
Excellent, Ramanujar irandhu vittar entru solvatharkku bathilaga, paramapathiththu vittar or Acharyan thiruvadi sernthar entru sollalam. Superb speech
EXCELLENT
அருமை 🎉🎉🎉
Thanks a lot
இன்றைய காலகட்டத்தில்,
மிக சிறந்த ஆசிரியர் தாங்கள். மிகவும் நன்றி அய்யா 🙏
Fantastic video sir.. congratulations to you and your team for the content and spl thanks to you for this wonderful presentation.. om namo narayana!
அருமையான ஆழமான உரை முரளி. இராமானுஜர் வாழ்க்கை வரலாறு, தத்துவம் இரண்டையும் அழகு தமிழில் எளிமையான மொழியில் சொல்லியுள்ளீர்கள். நன்றி முரளி. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
Good
இவன் பெண்டிலுக்கு அவன் ஒக்கிறான்😂
F5
Ppppplpppppppppppplppppplpppppppplpplppppppppppppplplpppppppppppppppppppppppppppppplpppppppppppppplpppppppppplppppplppplpppppppplpppppplpllpppppppplpllpppppplppppppppppplpppppppp0ppppppppp0plpppppppppppppppp0pppppppppp0plpppppp0p0pplpppplpp00p0pp00pplp0p0p00ppllppppll00ppl000p0p0pp0000pp00p0000p00000p000
அதி சங்கரின் அத்வைத தத்துவம் தான் நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை இந்த ஆராய்ச்சியில் எல்லா வற்றையும் கடந்து இறைவன் உட்பட எந்த விதமான மனபதிவும் இல்லாமல் ஈஸ்வர நிலையில்( இருள்வெளி) பிரம்மாக ஐக்கியமாவது தான் ஜீவன் முக்தி நிலை இது உனர்ந்தவர்கலுக்கு தான் புரியும் இவ் உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை எல்லாம் மாயை தான்
மெய் பொருள் அஞ்ஞானம் என்னும் மாயையால் மூடப்பட்டுள்ளது ஒரு நிலைப்பாடும் இல்லாமல் ஒரு வரைமுறைவும் இல்லாமல் எல்லாவற்றையும் கடந்து( காலத்தின் சுழற்றி பிரக்ருதி )ஈஸ்வரநிலை யில் ஐக்கியமாவது தான் ஜீவன் முக்தி நிலை இதை புரிந்தவனே ஞானி.
Thank you Sir
நன்றி முரளி அவர்களே.
நல்ல விளக்கம்.
வாழ்க வளமுடன் அய்யா
தங்களின் அறிய அருள்பணி தத்துவ வாதங்களையெல்லாம்
கடந்து சாதாரணஎம்போன்ற மக்களுக்கும் புரியும்படிஎளிய விளக்கத்துடன் காணொலிவாயிலாக பகிர்ந்த தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் நிறைந்த நலங்களும் வளங்களும் பெற்று இறையருளால் வாழ்க வளமுடன்.
இப்போதும் எங்கள் ஊர் அருகில் உள்ள காரமடை அரங்கநாதர் ஆலயத்தில் பூவைத்தல் என்ற சம்பரதாயம் உள்ளது இரு தோள் பகுதியிலும் முத்திறையிட்டு தாசாணு தாசராகமாறுவிடுதல் என்ற வழக்கம் இன்றும் நடந்து வருகின்றது .சாதியம் கடந்த ஓர்மநிலைஅருளிய அய்யன் ராமானுஜர் அருள்பணிமேலும்மேலும் வளர்ந்து உலகில் மக்கள் அனைவரும்ஒன்றெனகருதும் காலம் விரைவில் மலரவேண்டும்
வாழ்க வளமுடன் அய்யா.
வாழ்க வளமுடன்அய்யா.
வாழ்க வளமுடன்.
உங்கள் உரை மிகவும் அருமை. தாங்கள் சைவம் வைணவம் பற்றி விபரமாக அதன் வித்தியாசத்தை பேசவும்.
Emperumanaar didn't chant the thirumanthram before every one from thirugoshtiyur vimanam. He just told, who ever is interested to attain moksham( sriman narayanan thiruvadi) can reach him and get him as aacharyan and get the knowledge of thirumanthram and attain moksham.
, Excellent explanation about vishitathvaidham.and Sri Ramanujar.
I understood fully about the talks I made with my grand father Sri.maan
Balakrishna pulavar.
The real meaning of om. Name Narayanaya namaha:
Superb Sir .. very precise and clear , clarified many doubts , thanks 🙏🏻
Super Sir.
Great service sir.
Superb well explained....thank you.
Excellent explanation. You have explained so beautifully without any bias.
Continue the good work Professor
Great sir thanks ji.
U have a very clear and simple way of explaining complex things, kudos to you sir
Murali sir ku yendru thani karuthu irukalam
Anal professor yendra murayil than paditha visayangalai 99 % nermayai sollukirar
Sirapu: mahilchi : well done
Nandri nandri guruve saranam vaalga valamudan
விசிஷ்டாத்வைதத்தை விட சைவ சித்தாந்தம் மிகவும் தெளிவானது .....
மிகவும் உண்மை தர்க்கம் நிறைந்தது....
Dear Prof.R.Murali Sir, Awesome, Great information, Very very much appreciated, Thanks for all your time, Thanks for your efforts.
Really hats off to Ramanujar
பேராசிரியர் அவர்களுக்கு நன்றி, உங்களது வீடியோக்களை பிளே லிஸ்ட் செய்ய இயலுமானால் புது நேயர்களுக்கு வசதியாக இருக்கும் என நம்புகிறேன்
Sir pls refered the books about ramanujar ideology
Superb explanation sir🙏
yadhavaprakasar was Advaitin and not Saivaite as mentioned by you.Please check up sir.
ஆதிசங்கரரின் அத்வைதம், சைவத்தின் மூலமாகவும்; முன்னோடியாகவும் கருதப்படுவதாலும்;
பெருமைக்குரிய யாதவப்பிரகாசர், அவ்வழி நடந்து, போதித்ததாலும், அவர், சைவர் வரிசையில் சேர்க்கப்பட்டிருந்திருக்கலாம், அல்லவா!
தங்களுடைய அற்புதமான இந்த விளக்கங்களை ஆறு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று முழுவதும் கேட்டேன். இன்னும் பலமுறை கேட்பேன். தெளிவான விளக்கங்களும் ஆணித்தரமான மெய்ம்மைகளும் தங்கள் உரைகளின் பின்புலமாக எல்லாக் காணொலிகளிலும் காண்கிறேன். அறிவியலைத் தேடி என் இளமையிலே ஓடிய நான் இன்று தத்துவங்களிலேயே அறிவியலைத் தேடுகிறேன்.
இந்த உலகங்களின் தோற்றத்திற்கும் இயக்கங்களுக்கும் காரணம் இறைவனின் லீலா குணங்கள் என்று விஸிஷ்டாத்வைதம் கூறுவதாக ஓரிடத்தில் செப்புகிறீர்கள். Science seems to concur at this point considering that quantum physics states that "Quantum fluctuation is the basic nature of emptiness. And from this fluctuation is born the big bang".
இறைவனின் லீலா குணம் என்பதையும் Quantum fluctuation of emptiness என்பதையும் பொருத்திப் பார்க்கிறேன்.
Basic physical and mathematical laws which govern the origin, existence, expansion and future of the universe which cannot be explained (as to why they are so, but they are indeed so) seem to coincide very well with the simple attribution in philosophy to the "Leela characters" (which are simply so, and you cannot find out why so) of the Brahmman.
இந்த காணொலியை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு இன்னொரு சந்தேகம் எழுகிறது:
அத்வைதத்தில் இறைவனை தேடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பிறவியை நீக்கி முக்தியை அடைவது (அதாவது பிரம்மத்தை உணர்ந்து அதனுடன் ஐக்கியமாதல்). அன்பின் ஆன்மா வேறு பிரம்மம் வேறு என்று இல்லை.
ஆயின் விஸிஷ்டாத்வைதத்தில் ஆன்மா இறைவனோடு என்றுமே கலக்காது, இது வேறு அது வேறு, என்று கூறும்பொழுது ஆன்மா இறைவனை தேட வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை. பக்தியில் இறைவனிடம் சரண் அடைகிறோம். ஆன்மாவுக்கு அதன் பலன் யாது என்பது சற்று விளக்கப் பட்டால் நலமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
நன்றி!
Nandrí sir
Really waited for ur content sir
தத்துவ தின நல்வாழ்த்துகள்ஐயா!18.11.2022
அருமை
நிதானமாக நன்றாக சொல்கிறீர்கள் ...விஷிஷ்டா அத்வைதம் என்னவென்றே தெரியாமல் நான் பூமி நிஜம் மனிதர்கள் நிஜம் கடவுள் வேற என்று சொல்வேன்....இப்ப கடவுள் என்பது கற்பனை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டேன்..
Excellent sir
Expecting video series on vedas, advaita and dvaitha philosophy
நன்றி
Excellent sir thank u 🙏
அருமை ஐயா நன்றி
மிக்க நன்றி ஐயா
Excellant lecture Simple and effective.Pl give lecture on vaikuntam and whether it actually exists.
Sri vaariyar swamigal devotional service need
Super sir
It's Great sir....Thank u sir
அருமை பேரா.வேதாந்த தேசிகர் குறித்தும் பதிவிடுக.
அருமை அருமை அருமை ❤️❤️❤️
Great great great sir
அருமை அருமை அருமை
கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏
Super 🤢
Nandry