DIALECTICS OF KARL MARX ll கார்ல் மார்க்ஸின் வாழ்வும் தத்துவமும் ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • #dialectics,#Marx,#communism
    கார்ல் மார்க்ஸின் இயங்கியல் தத்துவம் பற்றிய விளக்கம்
    ----------------------------------------------------
    திருத்தம்: மார்க்சின் தந்தை இறந்த ஆண்டு:1838

ความคิดเห็น • 224

  • @elangovanarulmary8409
    @elangovanarulmary8409 2 ปีที่แล้ว +12

    காரல் மார்க்சை முழுமையாக புரிந்து கொண்டேன் பேராசிரியருக்கு நன்றி

  • @nadasonjr6547
    @nadasonjr6547 7 หลายเดือนก่อน +3

    ஐயா மீண்டும் இந்த பதிவை கேட்டு கண் கலங்கிவிட்டேன்.ஒரு பொதுநல சிந்தனைவாதி தனக்காக வாழ்ந்ததில்லை ஆனால் உலகம் இவரை தனக்கான ஆன்மா என்று என்றுமே போற்றும்.தங்களுடைய விளக்கம் போற்றத்தக்கது.நன்றிகள் உரித்தாகுக.❤❤❤

  • @thamizhmaraiyanveerasamy8765
    @thamizhmaraiyanveerasamy8765 2 ปีที่แล้ว +30

    மார்க்சிய சித்தாந்தத்தை மிகவும் நிதானமாக மெல்ல மெல்ல நாம் விளங்கிக் கொள்ளும் புழங்கும் மொழி நடையில் விளக்கும் முறையானது மிக மிக சிறப்பு. நன்றி ஐயா. நான் பலமுறை கேட்கப் போகிறேன்...என்னையும் ஒழுங்காய்ச் சிந்திக்கவும் செயல்படவும் ஊக்குவிக்கும். பலரும் இந்தக் காணொளியைப் பலமுறை கேட்பதே நன்மை விளைவிக்கும். உலக உயிர் வாழ, உணவு தேவை. உணவை உற்பத்தி செய்ய " உடலுழைப்பு " வேண்டும். எனவே உயிர் வாழ உழைப்பு.உலக இயக்கவியலும் உருளுதல் சுழலுதல் தட்ப வெப்பம் மாறுதல், உலகமும் வெட்ட வெளியில் உழல்கிறது...உழைக்கிறது !

    • @ponvisva308
      @ponvisva308 ปีที่แล้ว

      ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஜ

    • @sathiskumar5641
      @sathiskumar5641 ปีที่แล้ว

      Arumai

  • @sangaiahmuthiah682
    @sangaiahmuthiah682 2 ปีที่แล้ว +15

    . மீண்டும் மீண்டும் ஆவலுடன் கேட்கத் தூண்டும் உரை..
    மார்க்சியத்தை இவ்வளவு எளிமையாக சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சுவைபட சொல்வதற்கு ஒரு ஆற்றலும் ஆழமான புரிதலும் வேண்டும். அது உங்களிடம் நிரம்பி கிடக்கிறது.பாராட்டுக்கள் தோழர்.
    உங்கள் பணி தொய்வின்றி தொடர வாழ்த்துகள்.

  • @radhakrishnan8163
    @radhakrishnan8163 2 ปีที่แล้ว +7

    வணக்கம் என்றுமே காரல் மார்க்ஸ்.இன்றுவரை தொழில் வர்க்கம்மீது சுரண்டல் மட்டுமே பிரதானமாக உள்ளது.அனைத்து உலகும் ஒன்றிணைந்த அரசியல் அமைப்பும் ஒன்றினைந்த ஆளுமை பண்பும் ஒன்றிணைந்த கல்வி அமைப்பும் மலரவேண்டும் .
    இன்னமும் இரண்டொருமுறை உரையை கேட்டால் தான் அதன் மீதான புரிதல்ஏற்படும் .வாழ்க வளமுடன் அய்யா.மிகவும் எதிர்பார்த்து கொண்டிருந்த உரை பயணத்தை அறியசெய்தமைக்கு மிக்க நன்றி அய்யா.

  • @st.thomaschurchannamangala9279
    @st.thomaschurchannamangala9279 2 ปีที่แล้ว +7

    மிக எளிமையாக இனிமையாக உலகைப் புரட்டிப் போட்ட மாமனிதரின் வரலாற்றினை தொகுத்தளித்தமைக்குப் பாராட்டுக்கள்....

  • @cmaouni
    @cmaouni 2 ปีที่แล้ว +8

    மிகசிறந்த எளிய இயங்கியல் விளக்கம். நன்றி பாராட்டுக்கள்.

  • @ramaiahvenkatachalam8368
    @ramaiahvenkatachalam8368 2 ปีที่แล้ว +6

    மீண்டும் மீண்டும் காண எண்ணச்சிறகுகள் ஓய்வின்றி பறந்துகொண்டே இருக்கின்றன.... நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது.

  • @vijikannan1540
    @vijikannan1540 2 ปีที่แล้ว +10

    மாற்றம் ஒன்றே மாறாதது இது என்ன என்று புரியும் முன்பே இதன் மீது ஒரு நல்ல ஈர்ப்பு இப்போது ஒரு 10/ புரிந்து கொண்டேன் பயணம் தொடரும் நன்றி வணக்கம்

  • @sivanthavizhigal4535
    @sivanthavizhigal4535 2 ปีที่แล้ว +13

    மகத்தான பணி! வணங்குகிறேன்!தொடரட்டும்! எளிமையாக இருக்கிறது! மார்க்சிய விதிகள் ஒவ்வொன்றைப்பற்றியும் தனித்தனியான வீடியோவருவது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்!

    • @selvin-aj
      @selvin-aj ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @punniavangovindasamy1413
    @punniavangovindasamy1413 2 ปีที่แล้ว +4

    வணக்கம் சார்.நான் தொடர்ந்து உங்கள் காணொலிகளைப் பார்த்து வருகிறேன்.தத்துவம் சார்ந்து என் பல சந்தேகங்களை தீர்த்து வருகிறீர்கள்.நீங்கள் இந்தியாவில் சாதி கட்டமைப்பு உருவானதுபற்றி அவர் கொண்டிருந்த அபிப்பிராயம் எனக்குப் புதிய செய்தி.உற்சாகமளிக்கிறது உங்கள் விளக்க உரைகள். மலேசியா.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 ปีที่แล้ว +8

    ரொம்ப நன்றி ஐயா.. நெஞ்சைத் தொட்ட காவியம் போன்று உள்ளது..❤️❤️❤️ கார்ல் மார்க்ஸ்..

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 ปีที่แล้ว +3

    நான் படித்திருக்கிறேன்.
    எங்கெல்ஸ் பற்றியும் படித்திருக்கிறேன்.
    என்னுடைய நண்பர் ஒருவர் கம்யூனிஸ்ட். அவர் சிபாரிசின் படி படித்தேன்.
    இந்த நாடுகளை நான் சுற்றி பார்த்திருக்கிறேன்.
    நன்றி

  • @narayanasamyd8124
    @narayanasamyd8124 ปีที่แล้ว +4

    காரல் மார்க்ஸின் சிந்தனைகளை கம்யூனிசத்தை முழுதனத்தை பற்றியும் எளிமையாக தெளிவாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

    • @selvin-aj
      @selvin-aj ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @viswanathanviswa966
    @viswanathanviswa966 2 ปีที่แล้ว +13

    எப்போதும்.மார்க்ஸ்.பற்றி.பேசுவதும்.உரையாடுவதும்.மகிழ்வான.நேரமே...........

  • @3jaysa
    @3jaysa 2 ปีที่แล้ว +8

    இவருடைய பதிவுகள் அருமையாக உள்ளது. ஆங்கிலம் கலக்காத தமிழ் முயற்சி.

  • @narayananvadivelu5084
    @narayananvadivelu5084 2 ปีที่แล้ว +14

    மிக அருமையாகவும் தெளிவாகவும் சொன்ன விதம் எளிமையாக இருந்தது. நன்றி ஐயா

    • @MrShivaswamy
      @MrShivaswamy 2 ปีที่แล้ว

      Ppp

    • @selvin-aj
      @selvin-aj ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @natarajank881
    @natarajank881 2 ปีที่แล้ว +6

    மிக மிக சிறப்பான கருத்துரை மிக்க நன்றி

  • @barathikothandan9060
    @barathikothandan9060 2 ปีที่แล้ว +10

    பேராசிரியர் அவர்களுக்கு இந்த பதிவிற்கு நன்றி

    • @selvin-aj
      @selvin-aj ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @sailavasanm3632
    @sailavasanm3632 2 ปีที่แล้ว +18

    "சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்" என்பது போல உலகத்தை மாற்றிய ஒரு வரலாற்று நாயகனுக்கு இவ்வளவு வறுமையும், இவ்வளவு ஆற்றலும் அறிவும் ஒரே நேரத்தில் இருந்துள்ளது என்பது எனக்குள் வியப்பை ஏற்படுத்தியது

    • @amaithypriyan6159
      @amaithypriyan6159 2 ปีที่แล้ว

      Super vidio

    • @singaraveland7747
      @singaraveland7747 2 ปีที่แล้ว

      போராட்டகுணம்.அறிவுசமுகமான.யூதர்.குலத்தில்.பிறந்ததே.காரணம்

    • @alagirisamyrengaraj3098
      @alagirisamyrengaraj3098 2 ปีที่แล้ว +3

      @@singaraveland7747 யூதர் குலத்தில் பிறந்தது அல்ல,மார்க்ஸின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ," ஒருவருடைய சிந்தனையை சமூகச் சூழலே தீர்மானிக்கிறது ". அவ்வளவே .

    • @vijikannan1540
      @vijikannan1540 2 ปีที่แล้ว

      ஏன் இதுபோல் ஒரு படைப்பு இதுவரை படைக்கப்படவில்லை அந்த யூத அறிஞனுக்கு பிறகு யாரும் பிறக்கவில்லை யா

    • @muthusamykumarasamy9010
      @muthusamykumarasamy9010 2 ปีที่แล้ว

      @@amaithypriyan6159 AAÀAÀÀAÀÀAÀÀAAAÀÀaaaàaaaàaàaaaaaàààaaaàààaàààààààaqàààààaàaàaààaàààààaàaàaààààaààààààààààaaàaaaaaàààààaaàaaaaààaaàaààaaaaaaààaàààààaàààààààaqaaàààààaàààààààaàaaàaàààààaaaqaqàaqàààaaaaaaaàqààaàààààààaààààaààààààààààààààaaàààààààààaaààaàaààaaaaàààààààààQQQ

  • @PadmakumarRajan
    @PadmakumarRajan 2 ปีที่แล้ว +3

    அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    உங்கள் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், வலைப்பதிவுகள், செய்தி-வலைதளங்கள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் 'பெருந்தரவு'கள், செயற்கை_நுண்ணறிவு மற்றும் புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் பஞ்சாபிகளும் வங்காளிகளும் இந்தப்புரிதலோடோ என்னவோ, அவர்கள் தங்களது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில்/கைபேசியில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௪) play.google.com/store/apps/details?id=com.sps.tamilkeyboard
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௫) tinyurl.com/yxjh9krc
    ௬) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) wk.w3tamil.com/tamil99/index.html
    ௨) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    ௪) tamil26.wordpress.com/
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    ௬) indiclabs.in/products/writer/
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    தமிங்கிலம்தவிர்
    தமிழெழுதிநிமிர்
    தமிழிலேயேபகிர்
    தமிழல்லவாஉயிர்
    வாழ்க தமிழ்
    .
    குறிப்பு: இச்செய்தியை உங்களால் நகல் எடுத்துப் பயன்படுத்தமுடியவில்லை என்றால், உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு அளியுங்கள். கட்டாயம் அனுப்பிடுகிறேன்.
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: தநளித

  • @maransiva2367
    @maransiva2367 2 ปีที่แล้ว +5

    தோழர் முரளி மிகவும் சிறப்பான விரிவுரை. I learned a lot, thank you so much for this.
    நாம் தமிழர் கனடா.

    • @selvin-aj
      @selvin-aj ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @agnibuddhan6882
    @agnibuddhan6882 2 ปีที่แล้ว +5

    மிக எளிமைப் படுத்தி மார்க்ஸியத்தை விளக்கி இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    - அக்னிபுத்தன்

    • @selvin-aj
      @selvin-aj ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @vishwabhai5195
    @vishwabhai5195 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவுகள்
    இளைஞர்கள் கண்டிப்பாக இது போன்ற காணொளிகளை பார்க்க வேண்டும்
    Marxயின் வாழ்க்கை, தத்துவம் எளியவர்க்கும் புரியுமாக உள்ளது.

    • @selvin-aj
      @selvin-aj ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @davidrajrayappan4989
    @davidrajrayappan4989 2 ปีที่แล้ว +7

    ஐயாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @jayapald5784
    @jayapald5784 ปีที่แล้ว +2

    கம்யூனிசத்தை பற்றியும் காரல் மார்க்ஸ் பற்றியும் தெளிவாக புரிந்து கொள்ள உதவிய ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 2 ปีที่แล้ว +12

    சிறப்பான பதிவு தோழர் மேலும் மேலும் இம்மாதிரி சமூகத்திற்கு மிகவும் அவசியமான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் 🌹💐

    • @selvin-aj
      @selvin-aj ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @rganeshmani4822
    @rganeshmani4822 2 ปีที่แล้ว +2

    தங்களது இப் பணி கார்ல் மார்க்ஸ் அவர்களின் பணிக்கு நிகரானதே. வணக்கம்.

  • @gparasuraman1984
    @gparasuraman1984 2 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு நன்றி உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
    பரசுராமன்

  • @tamilvanandevaraj6232
    @tamilvanandevaraj6232 10 หลายเดือนก่อน +1

    அருமை மார்க்ஸ் பற்றி எளிமையாக எடுத்து சொன்னது நன்றி

  • @harigharants8799
    @harigharants8799 2 ปีที่แล้ว +3

    சாக்கரடீஸ் ஸ்டுடியோவின் காணொலிகள் அனைத்துமே சிறப்பாக உள்ளன.....R W Emerson பற்றி பதிவிட வேண்டுகிறேன்

  • @user-oo4rm1ic8g
    @user-oo4rm1ic8g 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்
    மார்க்சியம் வெல்லும்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 2 ปีที่แล้ว +6

    Heart felt thanks to you. Whenever to hear or read about Karl Marx & his philosophy is a delight. Karl Marx and Jennifer love, marriage & life is a ideal role model for me. Marx theories may not be the only fundamental of world, but, without his philosophy modern world is nothing, not whole & not just. Such a great life. The discourse by prof. Murali is simple and to the core. 15-2-22.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 ปีที่แล้ว +3

    Fantastic! Meaningful speech!! Though I am a practicing advocate I studied law books only! Now I am happy to know about the great philosophical subject- thanks sir

  • @muthuramalingamchellapandi187
    @muthuramalingamchellapandi187 2 ปีที่แล้ว +8

    சிறப்பான, ஆழ்ந்த காணொலி. 👏

    • @selvin-aj
      @selvin-aj ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @johnjayaharan8496
    @johnjayaharan8496 2 ปีที่แล้ว +2

    சிறந்த, பயனுள்ள பதிவு. நன்றி.

  • @vasanthachandran
    @vasanthachandran 2 ปีที่แล้ว +4

    நல்ல முயற்சி.

  • @ponvisva308
    @ponvisva308 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் sir சமூக பணி தொடர வாழ்த்துக்கள்

  • @mohamedaslam922
    @mohamedaslam922 2 ปีที่แล้ว +10

    I am proud to be a communist ( Not tamilnadu current communist )

  • @kasinathathurai9015
    @kasinathathurai9015 ปีที่แล้ว +1

    கார்ல் மார்க்ஸ்
    உலகில் உள்ள உழைக்கும் மக்களுக்கு தீர்வை சொன்னவர்,,
    பேசுபவர் விளக்கம் அருமை,,*,

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தோழர் மிக அ௫மையான பதிவு

  • @kvaratharajan9758
    @kvaratharajan9758 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 2 ปีที่แล้ว +5

    Very Enlightening, Sir. Most great souls in the world suffer like anything but they are recognized & revered at some other times in history. Felt very sad for Marx. Thank you so much. MeenaC

  • @ramkumarasamy2828
    @ramkumarasamy2828 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு தோழரே..

  • @mybeautyclub745
    @mybeautyclub745 ปีที่แล้ว +1

    what a coincident ..today started to read das capital ...the same day i am watching this video on marx..feeling great and helps to understand mark thanks Prof.Murali sir ..thank s to the team

  • @themoviemaster3220
    @themoviemaster3220 2 ปีที่แล้ว +7

    Karl Marx இவரின் புத்தகங்களை வரும் காணொளிகளை விவரித்தாள் உங்கள் காணொளிகளை காணும் அனைவருக்கும் இன்னும் பேருதவியாக இருக்கும் என்பது எனது கருத்து

  • @SivagnanamA
    @SivagnanamA ปีที่แล้ว

    மிக எளிமையாக தெளிவாக மார்க்ஸிய தெளியுரை கூறிய தோழருக்கு வணக்கமும் வாழ்த்தும்

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว +1

    மக்கள் தேவை நிறைவேற்ற மக்கள் போராட்டம் தொடரும் மக்கள் போராட்டம் தவிர்க்க முடியாது போராட்டம் இயற்கை செயல் குணம் போராட்டம் இல்லாமல் இயற்கை செயல் களில் இல்லை ஆகவே போராட்டம் என்பது இயற்கை மக்கள் உரிமை வேண்டும் என்று உண்மை சிந்தனை வரும் போது அங்கே மக்கள் போராட்டம் வரும் தடுக்க முடியாது கால தாமதம் ஆகும் ஆனால் தடுக்க முடியாது மக்கள் போராட்டம் வெல்லும் சார்வதிகாரம் சாவும்இட்லரின் தற்கொலை சாட்சி உலக வரலாறு சொல்லும் உண்மை சிந்தனை சிந்திப்போம் கம்யூனிசம் வெல்லும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம் சாவும்இட்லரின் தற்கொலை சாட்சி உலக வரலாறு சொல்லும் உண்மை கம்யூனிசம் வெல்லும்

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy หลายเดือนก่อน

    ஒரு த்த்வஞானி பற்றிய சரியான விளக்கம்.நன்றி

  • @saravanamalaiveeran8415
    @saravanamalaiveeran8415 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் ❤️
    ம. சங்கத்தமிழன்
    VCK Youth Wing

  • @bharani1947
    @bharani1947 2 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சி .

  • @ravi7264
    @ravi7264 2 ปีที่แล้ว +5

    Great Job Sir. Your work will help the generations to come.

  • @dhanooshk8141
    @dhanooshk8141 2 ปีที่แล้ว +6

    amazing sir. thanks for explaining such complicated informations in easy tamil.

  • @itsdjprabhu
    @itsdjprabhu 3 หลายเดือนก่อน

    உங்களது சேவைக்கு மற்றும் விளக்கமும் 👌👌 அருமை

  • @TheRameswaran
    @TheRameswaran 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @iqbalmd1929
    @iqbalmd1929 ปีที่แล้ว +1

    மிக மிக அற்புதமான தகவல்கள் ஐயா மிக்க நன்றி

  • @user-dv8gj2jx6j
    @user-dv8gj2jx6j 2 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி ஐயா..

  • @aburoshni2565
    @aburoshni2565 2 ปีที่แล้ว +5

    மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகி போகும், மார்க்ஸ் போல வாழ்ந்து பாரு வறுமை பழகி போகும்

  • @kandiahgangatharan5231
    @kandiahgangatharan5231 2 ปีที่แล้ว +2

    Really you are a great. The way you present is very useful for the intellectuals. Amazing how you have all this vast knowledge .

  • @transmith5878
    @transmith5878 2 ปีที่แล้ว +3

    நமது நாட்டில் குறிப்பிட்ட அளவில் 1950 க்கு பிறகு நாடு முன்னேற்றம் அடைந்தது எனில் அது அவரின் மார்க்சிய தத்துவமும் அதைத் தொடர்ந்து உலக அளவில் ஏற்பட்ட மாற்றங்களும் தான்.

  • @ajinc9222
    @ajinc9222 2 ปีที่แล้ว +4

    அப்படியே புரட்சியாளர் லெனின் வாழ்க்கை வரலாறு போடுங்க 🙏🙏🙏🙏🙏

  • @transmith5878
    @transmith5878 2 ปีที่แล้ว +7

    Good job you doing sir.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 ปีที่แล้ว +2

    அன்பு ஆசிரியரே THE SEA OF IMAGINATION KARL MARX என்று ஒரு நூலை வெளியிட்டுள்ளோம். தமிழில். Amazon and flipkart இரண்டிலும் கிடைக்கும் ஆசிரியர் ஒரு தமிழர். வாங்கி படியுங்கள்..

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 2 ปีที่แล้ว +3

    இப்போது அது அத்தனையும் பொய்யாகி விட்டது.

  • @jayakodialagar6507
    @jayakodialagar6507 2 ปีที่แล้ว +3

    நான் ஒரு பாக்கெட் கடலை மிட்டாய் அன்பளிப்பாய் தரவேண்டும் . எப்படி

  • @paalmuru9598
    @paalmuru9598 2 ปีที่แล้ว +4

    💯🙏🌎🌟💐🌲💐🌟🙏 Vanakkam by Paalmuruganantham 🌎

  • @jhabeebrahuman9711
    @jhabeebrahuman9711 2 ปีที่แล้ว +1

    Thanks very super speech i like it.

  • @ramakrishnansrinivasan4806
    @ramakrishnansrinivasan4806 ปีที่แล้ว +1

    Excellent explanation. Thanks, Sir...❤

  • @ptapta4502
    @ptapta4502 2 ปีที่แล้ว +3

    செவ்வணக்கம்

  • @kumarz1111
    @kumarz1111 2 ปีที่แล้ว +4

    Thank you for the video sir

  • @sathyanarayanan6264
    @sathyanarayanan6264 2 ปีที่แล้ว +12

    Thanks for the wonderful content Sir! Very informative, I enjoy every second of it. Can you also do an episode on the Political Philosophy and Neuro-linguiostics of professor Noam Chomsky?

    • @selvin-aj
      @selvin-aj ปีที่แล้ว

      th-cam.com/video/8js-rjxCx8k/w-d-xo.html

  • @nandakumar9713
    @nandakumar9713 2 ปีที่แล้ว +1

    Sir your example 100 percent true' 👍.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    இயற்கை சமம் இயற்கை உறவுகள் இயற்கை அமைப்பு இயற்கை எதார்த்தம் இயற்கை உண்மை இயற்கை உடல் அமைப்பு இயற்கை படைப்புகள் எல்லாம் வல்ல இயற்கை ஒன்றே வெல்லும் இயற்கை தன்னை தானே மாற்றி செயல் ஆக்கமும் மாற்றமும் நிகழும் உண்மை இயற்கையில் எல்லாம் மாறும் உண்மை உண்மை உண்மை சிந்தனை சிந்திப்போம் மாற்றம் இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் பசி தீரும் உணவு இறை தீனி அன்னம் இது போல் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம் சாவும்இட்லரின் தற்கொலை சாட்சி உலக வரலாறு சொல்லும் உண்மை சிந்தனை சிந்திப்போம் உலக உழைக்கும் மக்கள் ஒற்றுமை வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும் உண்மை சிந்தனை சிந்திப்போம் இயற்கை இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும்

  • @ssylva9536
    @ssylva9536 ปีที่แล้ว +1

    இந்த மார்க்ஸை அன்பை போதிக்கும் மதங்கள் புறக்கணித்தது தான் உலகின் சாபக்கேடு

  • @vedhathriyareserchcenterra5738
    @vedhathriyareserchcenterra5738 2 ปีที่แล้ว +1

    Excellent explanation vazgavalamudan vazthukkal jayaraman

  • @shermilymahendran1539
    @shermilymahendran1539 2 ปีที่แล้ว +1

    Thank u sir.. Great video..

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    ஆன்மீகம் சார்ந்த மனிதன் உண்மை சிந்தனை சிந்திப்போம் உலக அளவில் மனிதன் தியாகம் செய்த மாமனிதர் களில் காரல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் அணி முதல் அணி என்பது உண்மையே உள்ளத்தின் உள்ளது உள்ளது உண்மை சிந்தனை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை சிந்தனை சிந்திப்போம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் எல்லா எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @sugunasekaran614
    @sugunasekaran614 2 หลายเดือนก่อน

    அருமை
    வாழ்த்துக்கள்!

  • @soosaifernando516
    @soosaifernando516 9 หลายเดือนก่อน

    Very informative and impressive

  • @venuxxx11
    @venuxxx11 2 ปีที่แล้ว +2

    Marx was a great thinker and writer. Das Capital is a wonderful book. Communism is its ill born child It has caused so much damage to Humanity not merely the capital but the wealth, knowledge, Humanity, care and concern for life have all vanished. China and N. Kore and even Russia have kings as leaders. Cuba l√ke countries are close on their heels. In India, Kerala and West Bengal and @ few more pockets are all gripped with the fever of communism aping the western model but toeing their Chinese communist masters.

  • @sreenivasalubabu9989
    @sreenivasalubabu9989 2 ปีที่แล้ว

    My sincere wishes to tis studio n the one who encourages by presenting an article . My heartful gratitude to Sri. Mukundan! Vanakkam.TanQ!!

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 ปีที่แล้ว

    ஆனால் இன்று முதலாளித்துவம் தான் ஜெயித்து இருக்கிறது.பொதுவுடமை ஓரிரண்டு நாடுகள் தவிர தோத்துப் போயிருக்கிறது.
    எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.

  • @nithiladav2015
    @nithiladav2015 2 ปีที่แล้ว +3

    Great sir

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    இயற்கை பொருள் எல்லா உயிர்களும் சொந்தமான து மனிதன் உழைப்பு உணவு உற்பத்தி பிறகு சில மனிதர் சிந்தனை இயற்கை பொருள் அபகரிப்பு பொருள் சேர்ந்தது அவன் தன் சொந்த வாழ்க்கை சொத்துக்கள் சேர்ப்பதன் மூலம் அவன் முதலாளித்துவ வர்க்கம் உருவாகி இருக்கும் காரல் மார்க்ஸ் கண்டுபிடிப்பு அறிவு உலக மக்கள் வாழ்க்கை எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை செய்தவர்கள் உலக மக்கள் மனதில் வைத்து போற்றி போற்றி வாழ்த்துவோம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் உழைப்பு பொருள் தரும் பிறகு மீண்டும் மீண்டும் உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம் சாவும்இட்லரின் தற்கொலை சாட்சி உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும்

  • @AsrifaAboobakkar
    @AsrifaAboobakkar 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @k.v.bhupathi6188
    @k.v.bhupathi6188 2 ปีที่แล้ว +4

    Thanks a lot. Your uploads are always enlightening,sir. In India, Communism is treated as cancer disease, quite unfortunately. Also anti-God,etc. etc.

  • @preethianand7811
    @preethianand7811 2 ปีที่แล้ว +3

    Thank you Sir 🙏.

  • @govindanvr7627
    @govindanvr7627 6 วันที่ผ่านมา

    Very useful

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455 ปีที่แล้ว

    இயற்கை தந்த ஈடு இணையற்ற மனிதர்

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว

    இன்பம், என்று மகிழாமல்,
    துன்பம், என்று துவளாமல்,
    உன்பாதை நீயும், என்பாதை நானும்,
    போவோம் வருவோம் சந்திப்போம்..
    எப்போதும் காத்து, உள்ளங்கள் விழித்து, சிந்திக்கும் நேரங்கள், ஆனந்தம், சந்தோஷமே..
    ஒருநாள் உலகை, விட்டுப் போகும், நேரம் வந்தால் வரட்டும், இதுவரை வாழ்ந்தோம், போதும் சொல், அப்போதும், அதுபோதும், எப்போதும், காதல் சுகம்..
    ..
    15.27

    • @cibichenkathir4106
      @cibichenkathir4106 2 ปีที่แล้ว

      நன்று நன்றி வாழ்த்துக்கள் அய்யா !!
      உங்கள் பணி தொடர மீண்டும் வாழ்த்துக்கள் !! ❤️❤️❤️👍👍

  • @sundarsubra8064
    @sundarsubra8064 ปีที่แล้ว

    Thank you for an interesting induction on this. Much appreciated.

  • @rajendranvenkatachalam9038
    @rajendranvenkatachalam9038 ปีที่แล้ว

    ❤ வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

  • @vetrivelthangamani7108
    @vetrivelthangamani7108 2 ปีที่แล้ว +1

    வணக்கம் வாழ்த்துகள்

  • @ravikarthickraja4921
    @ravikarthickraja4921 25 วันที่ผ่านมา

    Thank you sir ❤ Good explanations

  • @sathiskumar5641
    @sathiskumar5641 ปีที่แล้ว +1

    Thanks

  • @paari5405
    @paari5405 2 ปีที่แล้ว +2

    Sir Please talk about Sigmund Freud.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 ปีที่แล้ว +1

    Karl Marx was world grearest fou Ksrl nder of Marxism ; He was from the poorest family ; Karl Marx loved rich Jenny deeply

  • @minecrafter2846
    @minecrafter2846 ปีที่แล้ว

    Very very good

  • @rameshdurai2191
    @rameshdurai2191 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @pitchaigopu8797
    @pitchaigopu8797 2 ปีที่แล้ว +1

    Great Mr.Mugundhan..